No video

இன்னைக்கு தங்ககுட்டிக்கு சூப்பரான சமையல்..💙

Пікірлер: 186

  • @princyprincy3224
    @princyprincy3224Ай бұрын

    ஹாய் அண்ணா நீங்க ஒரு நல்ல மனிதர் உங்க அம்மாக்கு ஒரு நல்ல மகனாகவும் உங்க தங்கச்சிக்கு ஒரு நல்ல அண்ணனாகவும் உங்க மனைவிக்கு நல்ல கணவனாக இருக்கீங்க உங்க பையனுக்கு கண்டிப்பா நல்லா தந்தையாய் இருப்பீங்க அண்ணா நீங்க காயத்ரி நல்ல pathukuringa அண்ணா நெஜமாவே காயத்ரி ரொம்ப லக்கி அண்ணா ❤❤❤❤

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Thank you so much for your lovely comment 🙏🥰

  • @vijilakshmi7047
    @vijilakshmi7047Ай бұрын

    Hi brother I am new subscriber..I love ur videos.motivating ah iruku ..thambi cute ah irukan..kutty thambi ipa ena month aaguthu and ena weight irukan?

  • @nikki2020
    @nikki2020Ай бұрын

    Enaku unga family ah romba pidikkum... Unga amma oda innocent speech romba nallarukkum... Men melum valara vaazhthukkal 💐✨....

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Thank you so much for your lovely comment 😊💖💖💖💖

  • @kokilashanmugam-gr2cs
    @kokilashanmugam-gr2csАй бұрын

    இன்றும் போல் என்றும் சந்தோஷமா இருக்க வேண்டும் அண்ணா குட்டி தங்கத்த நல்ல பாத்து கேங்க

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    🙏💙🫰

  • @SurprisedCanoe-po7gl
    @SurprisedCanoe-po7glАй бұрын

    God bless you athiran ❤❤❤❤❤❤❤❤

  • @sofiaali5420
    @sofiaali5420Ай бұрын

    Wash first before U eat there hibiscus 🌺.

  • @DevikaDevika-e9j
    @DevikaDevika-e9jАй бұрын

    Akka breast feeding food chart sollunga akka

  • @PriyaS-pd8gt
    @PriyaS-pd8gtАй бұрын

    குடிக்க வேண்டாம் அண்ணா தம்பிக்காக பிலிஸ் அண்ணா

  • @sakthivelm3152
    @sakthivelm3152Ай бұрын

    தம்பி. நான் தான் தலைக்கறி செய்யவில்லையா என்று கேட்டேன். யாரோ கேட்டார்கள்.என்று கூறினீர்கள். ஒருவர் VIP (or) தொழில் அதிபர் (or) அரசியல் (or) பொதுவழியில் பொதுமக்களை FACE செய்யகூடியவர்கள். ஞாபகமாக பெயர் சொல்லி ஊர் பெயரையும் சொல்வார்கள். எதிர்பாராத ஒரு பெரிய நிலையை அடைய ஞாபக சக்தி மிக மிக முக்கியம். அடுத்தது தான் பேச்சுத் திறமை. நான் திருப்பூர்காரன். எப்படி திருப்பூரை மறந்தீர்.

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    அப்படியெல்லாம் இல்லைங்க நிறைய பேர் கேட்டாங்க யாரோ கேட்டாங்க அப்படின்னு சொல்லிட்டேன் மன்னித்து விடுங்கள் எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி அதிகம் 🙄

  • @CSandhya-wx9gt
    @CSandhya-wx9gtАй бұрын

    Anna thambike salike vethalaya thenga ennayilea vanake thambi nenjulea pottu vedungaa aprom thenga oilea poondu chinnavengayam pottu kaachi theyigea nalla kekum

  • @faruannu8759
    @faruannu8759Ай бұрын

    Hi gayu & anna enaku marriage aagi 4 yrs aaguthu..baby thanga matudhu ka ethavathu tips kudunga or pray pannikonga ka en name Farzana

  • @shivavlog-q5j

    @shivavlog-q5j

    12 күн бұрын

    hi nga ....na oru namber send pantran avanga kita pesunga..... avnga dietician unga problem ku kandipa avanga oru solution kudupanga

  • @shivavlog-q5j

    @shivavlog-q5j

    12 күн бұрын

    ungalikku ok na ??na number send pantran

  • @CSandhya-wx9gt
    @CSandhya-wx9gtАй бұрын

    Neega chedi valaranumnu nenach vekathinga thooki veesunga valarum engalukum epdi thaanga anna

  • @updateyourself2678
    @updateyourself2678Ай бұрын

    Wife aa mariyathaiya nadathunga....andha ponnum neenga pesaradhuku alla kovapadama iruku....

  • @user-vs1md3wn6u
    @user-vs1md3wn6u29 күн бұрын

    அண்ணா உங்க குழந்தை உங்கள மாதிரியே இருக்கு

  • @kalpanas9806
    @kalpanas9806Ай бұрын

    Gayu alaga iruku spices containers

  • @krishnankrishnan3058
    @krishnankrishnan3058Ай бұрын

    அண்ணா கறி சூப்பரா இருக்கு எனக்கு

  • @muthuananthi3807
    @muthuananthi3807Ай бұрын

    Kutty thangam pattu love you kutty thangam ❤❤

  • @aruna-06.
    @aruna-06.Ай бұрын

    Jackfruit, 🥥coconuts sapdakudathu papa set agathu pls avoid anna

  • @gowtham.n3026
    @gowtham.n3026Ай бұрын

    ஆதிரன் தங்கம் ❤❤🎉🎉🎉

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    🫰🥰

  • @nirmalathiagarajan5223
    @nirmalathiagarajan522328 күн бұрын

    Take that antenna frm the flower n eat only petals

  • @nithyatamil3438
    @nithyatamil3438Ай бұрын

    Anna cooking super natu koxhi kulambi......enjoy sunday akka and anna

  • @divyarose7596
    @divyarose7596Ай бұрын

    No sound anna

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Kekkum samy

  • @VinothVaidheeswari
    @VinothVaidheeswariАй бұрын

    Anna fridge onu vangunga anna

  • @subhashbharathi7229
    @subhashbharathi7229Ай бұрын

    எங்க வீட்டுல நாட்டு கோழி பிரியாணி அண்ணா ❤❤❤

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Super thangam 💛

  • @PriyaS-pd8gt
    @PriyaS-pd8gtАй бұрын

    லைவ் இன்னைக்கு தான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா உங்க நம்பர் வேண்டும் அண்ணா

  • @AshwiniAshwini-s4c
    @AshwiniAshwini-s4cАй бұрын

    Hi Anna Anni thambi ya aduppu pakkam vendam pls pls

  • @SoumyaSoumya-wb6pf
    @SoumyaSoumya-wb6pfАй бұрын

    Nan Karnataka enaku rombo istham tamilnadu u r volg ❤❤❤

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Thank you so much da thangame 💙

  • @priyaseeni4164

    @priyaseeni4164

    Ай бұрын

    Hai

  • @Jayalavanya-c8j
    @Jayalavanya-c8jАй бұрын

    Super

  • @sumakalidas7988
    @sumakalidas7988Ай бұрын

    Hi nam vetele briyani chikan geravi 🎉🎉🎉❤

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Super thangam 🥰

  • @sumakalidas7988

    @sumakalidas7988

    Ай бұрын

    @@ElaGayu nige reply paduvigla illaya nenache romba happy nige reply msg panringe thanks Anna akka

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    @@sumakalidas7988 💚🙏

  • @sakthivelm3152
    @sakthivelm3152Ай бұрын

    தம்பி... இயற்கை உரம் போட்டால் செடி வளரும்.

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    🙏❤️

  • @EzhilarasiUma
    @EzhilarasiUmaАй бұрын

    Hiiii Anna Evlo neram yathir partha video 📷 gaga 😢

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Acho thangame 💙

  • @ramyanataraj7840
    @ramyanataraj7840Ай бұрын

    கிச்சன் ல பெட் ஆகாது மாத்திருங்க

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    💙🙏

  • @ramyanataraj7840

    @ramyanataraj7840

    Ай бұрын

    @@ElaGayu எங்க சொந்த ஊர் கணக்கமபாளையம் தம்பி😄

  • @MKVlogs6970
    @MKVlogs6970Ай бұрын

    கத்திரிக்காய் நாத்து வையுங்க அவரைக்காய் செடி வையுங்கண்ணா நல்லா நிறைய காய் வைக்கும். நான் கத்திரிக்காய் செடி வச்சிருக்கேன் கிட்டத்தட்ட ஒரு கிலோ கத்திரிக்காய் எடுத்தேன்னா நாங்க

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Wow super thangam 💛❤️

  • @kokilashanmugam-gr2cs
    @kokilashanmugam-gr2csАй бұрын

    அண்ணா ரொம்ப நேரம் வேய்டிங் அண்ணா வீடியோக்கு ❤❤❤❤❤

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Thank you so much da thangame 💙

  • @janaki4081
    @janaki4081Ай бұрын

    Thayavuseithu kulanthaiyai aduppu kitta kondupogatha Gayatri.

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Ok samy 🥰

  • @Savi-ql4ee
    @Savi-ql4eeАй бұрын

    Y bro sister coment pana matikiriga y ethathu thappa pesitana sorry reply panuga

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Yenna samy kettinga

  • @natarajnapoleon
    @natarajnapoleonАй бұрын

    ஒரு வரிசையில் ஐந்தரை பற்றி சாமான் போடவும் மறு வரிசை பொடி வகைகள் போடவும்

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    🙏💙

  • @punithaks6308
    @punithaks6308Ай бұрын

    அண்ணா வீடியோ சூப்பரா இருந்துச்சு இதே மாதிரி சந்தோஷமா இருங்க காயத்ரி அக்காவை சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்

  • @manimegalai6148
    @manimegalai6148Ай бұрын

    🎉❤🎉❤🎉❤valthukkal pa Elagayu....Kutty chellame thangame suuuper kannu 😂❤😂❤

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Thank you so much 🙏❤️

  • @krishlatha6865
    @krishlatha6865Ай бұрын

    Happy Sunday Ela gayu 🎉🎉❤❤❤Super Samaiyal yummy 😋😋🤤🤤 Enjoi

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Happy sunday vanga samy sapidalam 💚

  • @krishlatha6865

    @krishlatha6865

    Ай бұрын

    @@ElaGayu Neenga sonnadha romba sandhosam Elavarasan Thank You so much 🙏❤️ Love you all Take care 💖

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    @@krishlatha6865 love you too thangame 💙

  • @MKVlogs6970
    @MKVlogs6970Ай бұрын

    எங்க வீட்ல மட்டன் குழம்பு சாப்பாடு அண்ணா அண்ணா உங்க நம்பருக்கு வாட்ஸ்அப் மெசேஜ் பண்ணனும் நீங்க பார்க்கவே இல்லை அண்ணா சளி புடிச்சிருக்குன்னு சொன்னீங்கல்ல அக்கா மிளகு ரசம் சேர்த்துக்கோங்க கொள்ளு ரசம் குடிங்க தூதுவளை இலை ரசம் வெச்சு குடிங்க கொஞ்சம் சரியாயிடும்

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    சரிங்க தங்கம் வாட்ஸ் அப்ல மெசேஜ் பண்ணி இருக்கீங்களா சரி நான் பாக்குறேன் பாத்துட்டு ரிப்ளை பண்றேன் தேங்க்யூ ❤️

  • @santhalakshmib547
    @santhalakshmib547Ай бұрын

    Antha stand ena vaanguneenga Anna...online la ya

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Ama samy Flipkart la

  • @krishkavi143

    @krishkavi143

    Ай бұрын

    How much anna ​@@ElaGayu

  • @bharathim965
    @bharathim965Ай бұрын

    செம்பருத்தி செடி irundha snake varum nu solvanga unmaiyanu therila periyavanga kita ketu paaru ga

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Apdiyellam illanga

  • @vijayarani9811
    @vijayarani9811Ай бұрын

    நீங்க ஏற்கனவே ஒரு வீடு பார்த்தீங்களே அது என்ன ஆச்சு அந்த வீட்டுக்கு போகலையா இந்த வீடு இப்பதான் கிளீன் பண்ணீங்க மறுபடியும் பிள்ளை எல்லாம் வந்துடுச்சு பயமா இருக்கு பாப்பா வளரத்துக்குள்ள வேற வீடு சேஞ்ச் பண்ண முடிஞ்சா பண்ணிக்கோங்க மோஸ்ட்லி அப்பாகிட்ட இருக்கிறதோட அம்மா கிட்ட தான் குழந்தைங்க அதிகமா இருக்கும். இப்ப சீட்டு பெல்ட்டே போட்டுக்கிட்டு குழந்தையை முதுகுல வச்சுட்டு சமைக்கிறாங்க பாத்திரத்துக்கு ஆள் இல்லைன்னா என்ன பண்ணுவாங்க பார்த்து கவனமா பத்திரமா நம்ம தான் பாப்பாவ பார்த்துக்கணும் ஹாய் ஆதிரன் தங்கம் ஐ மிஸ் யூ செல்லமே 🤗👍🤝💞

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    அது வந்து காயத்ரி அவங்க அம்மாவுக்கு பா 🥰

  • @vijayarani9811

    @vijayarani9811

    Ай бұрын

    @@ElaGayu அப்படியா சூப்பர் 🤝

  • @sakthivelm3152

    @sakthivelm3152

    Ай бұрын

    தம்பி ஆதிரன் குட்டிக்கு குளிக்க வைக்க வாட்டர் ஃகீட்டர் வாங்கவும். ஏற்கனவே சொன்னேன். வாங்கும் வரை சொல்லுவேன். ok

  • @sridharkrish-zt6vp
    @sridharkrish-zt6vpАй бұрын

    Hi brother sister Thampi

  • @aditi8795
    @aditi8795Ай бұрын

    Heavya karam edutha babikku ottthukkathu

  • @PriyaThangavel-gb5ef
    @PriyaThangavel-gb5efАй бұрын

    Pls kulanthaiya apti vetchukitu samaikathinka pls

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Ok samy 🥰

  • @kodandaramv8018
    @kodandaramv8018Ай бұрын

    PAPPAYA IS GOOD TRY ONCE😮😮😮

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    🥰🙏

  • @saranyaraja3429
    @saranyaraja3429Ай бұрын

    Hi 😊

  • @sampathsampath9786
    @sampathsampath9786Ай бұрын

    அக்கா பாப்பாவை அனுப்பிட்டு தூக்கிட்டு போகாதீங்க

  • @rameshammuvlogs1830
    @rameshammuvlogs1830Ай бұрын

    உங்களுக்கு கிடைக்குது யூஸ் பண்ணிக்கங்க

  • @user-cs6yh4ks7c
    @user-cs6yh4ks7cАй бұрын

    உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் காயத்ரி.

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Thank you so much da thangame 💙

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622Ай бұрын

    Appadi la ila ela neramu nega avaga kuda iruka mudiyathu adupu kitta vantha enna agum athala onula

  • @sangeethaksangeetha7638
    @sangeethaksangeetha7638Ай бұрын

    ❤😊

  • @bharathim965
    @bharathim965Ай бұрын

    Andha mannu mela vera mannu podunga

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Ok samy 🥰

  • @shanthimanivannan5072
    @shanthimanivannan5072Ай бұрын

    செம்பருத்தி பூ சாப்பிட்டால் சளி பிடிக்கும் குழந்தை க்கும் சளி பிடிக்கும் அதனால் சாப்பிடவேண்டாம்காயித்தி ரி சாப்பிட வேண்டாம்

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    💖🙏

  • @user-zv1lm9no3o
    @user-zv1lm9no3oАй бұрын

    Yela povum sapidalam

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Apdiya 💙

  • @goventirant1582
    @goventirant1582Ай бұрын

    Hi Anna happy Sunday All family 🙏🙏

  • @krishkavi143
    @krishkavi143Ай бұрын

    Anna stand evalavu anna

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    370 samy

  • @SakthivelSakthivel-xf7ch
    @SakthivelSakthivel-xf7chАй бұрын

    அழகு தங்கம் ஆதிரன்குட்டி🎉🎉❤❤❤

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    💙🙏

  • @sakthivelm3152
    @sakthivelm3152Ай бұрын

    தம்பி...எங்கள் வீட்டில் இட்லி நாட்டு கோழி தண்ணி குழம்பு .இன்று காலை.

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Super 😍

  • @user-nl1xb4uv4t
    @user-nl1xb4uv4tАй бұрын

    ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-cs6yh4ks7c
    @user-cs6yh4ks7cАй бұрын

    போன் எடுத்ததுமேஉங்க மெசேஜ் தான் டிங் என்று வந்து நிற்கும்.❤❤காயத்ரி கா

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    ❤️❤️❤️❤️🙏

  • @nithyatamil3438
    @nithyatamil3438Ай бұрын

    Milagu Seeeagam Sombu Vara milagai Ulundhu Kala parupi Chilli thool Manjal thool Poondu Thaniya thool Pepper Elakai Pata Lavagam

  • @umaboopathyboopathyuma6191
    @umaboopathyboopathyuma6191Ай бұрын

    Wednesday thalai Kari senju kudunga na, varathuku 2 thadava sapta nalladhunu sonnanga

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Ok samy 🥰

  • @ambuparthi1801
    @ambuparthi1801Ай бұрын

    Kutty thangatha adupu kitta kondu pogathama.

  • @user-zf4ix5jb1g
    @user-zf4ix5jb1gАй бұрын

    தம்பி அடுப்பு கிட்ட குட்டி ய எடுத்து போக வேண்டாம் சூடு அடிக்குது அம்மா னு அவனுக்கு சொல்ல தெரியாது

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    💙🙏

  • @amutha3931
    @amutha3931Ай бұрын

    I am first view, like and comment ❤annna 🎉🎉🎉🎉

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Thank you so much da thangame 💙

  • @Ar.RiyaappuRiyaappu-
    @Ar.RiyaappuRiyaappu-Ай бұрын

    அண்ணா அண்ணி மதிய வணக்கம் ங்க

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Good afternoon Samy 💚

  • @LavanyasatheeshSatheesh-jp1qh
    @LavanyasatheeshSatheesh-jp1qhАй бұрын

    Hi anna anni❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Hi Samy 💚

  • @arunkumarj2073
    @arunkumarj2073Ай бұрын

    Hi

  • @JanuJanaki-ui1ui
    @JanuJanaki-ui1uiАй бұрын

    Land.vangi.house.kattithsruvangala.thambi.please.replay

  • @samygopi8608
    @samygopi8608Ай бұрын

    Hi akka anna baby socoutbaby ❤💋

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Thank you 🥰💚

  • @durgamani5713
    @durgamani5713Ай бұрын

    Ya anna baby ah aduppu kita kondu poga kudadhu soldravanga solitey dha irupanga anna safe ah cook panna podhum enaku support ku yaru illa anna naa kailayr vechutu cook panuva anna 😢

  • @PooriniDeva
    @PooriniDevaАй бұрын

    அண்ணா காயத்ரிக்கு மதர் ஹார்லிக்ஸ் கொடுங்க அண்ணா காலையிலேயே நைட்டு ❤

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Ok samy 🥰

  • @PriyaS-pd8gt
    @PriyaS-pd8gtАй бұрын

    அண்ணா உங்க நம்பர் வேண்டும் அண்ணா

  • @gayuvishnu99
    @gayuvishnu99Ай бұрын

    Hi how r u my home Nattu Koli bro

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Fine bro super 🥰

  • @gayuvishnu99

    @gayuvishnu99

    Ай бұрын

    @@ElaGayu cel number send me bro

  • @betta-boy828
    @betta-boy828Ай бұрын

    Cocopeat pottu setivainga

  • @vijiviji104
    @vijiviji104Ай бұрын

    Cooking supper ❤❤❤

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Thank you viji thangam 🥰

  • @amutha3931
    @amutha3931Ай бұрын

    Reply pannunga anna thanbi enna panra nallarkana

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Fine samy neenga saptingala 💚

  • @user-gt8gk3oo3g
    @user-gt8gk3oo3gАй бұрын

    தம்பி

  • @poornibala8107
    @poornibala8107Ай бұрын

    Hi anna akka....❤❤❤.... All time my fav youtubers neenga enaku unga videos ellam romba pidikum atha vida aathiran thangam enaku romba romba pidikum.... 💐💐🫂🫂🫂🫂❤️❤️❤️💋💋💋... En name Poorni... Oru thadava poorninu sollunga anna

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Acho thangame thank you so much da thangam hi poorni thangam 🥰🥰🫰

  • @renikadevi3319
    @renikadevi3319Ай бұрын

    ❤❤❤ Happy Sunday today's special 🐔❤❤❤👌👍🤝🙏👋

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Same to you samy 🥰

  • @user-jx9wj1fk2u
    @user-jx9wj1fk2uАй бұрын

    ❤❤❤🥰🥰🥰

  • @rameshammuvlogs1830
    @rameshammuvlogs1830Ай бұрын

    எனக்கு செம்பருத்தி பூ செம்பருத்தி இலை கிடைக்கவே மாட்டேங்குது அண்ணா

  • @YamunaYamunavy
    @YamunaYamunavyАй бұрын

    ராகி மாவுகரைச்சிட்டு தம்பி தலை உச்சி லா போடுங்க 🤧சரியாகும் அண்ணா

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Ok samy 🥰

  • @murugeshmurugesh3267
    @murugeshmurugesh3267Ай бұрын

    Hiii

  • @subhaa8459
    @subhaa8459Ай бұрын

    Happy Sunday anna

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Hi Samy subhaa thangam 🥰🫰

  • @kavithanithin1092
    @kavithanithin1092Ай бұрын

    Good morning Anna Gayatri kuttithango ❤❤❤

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Good morning samy 🥰🫰

  • @RobinRR-ti3ig
    @RobinRR-ti3igАй бұрын

    Hi Anna happy Sunday🎉😊

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Happy sunday Samy 💚

  • @Arulkumar-rn6jg
    @Arulkumar-rn6jgАй бұрын

    Hai thangam eppadi irukra😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Fine samy 🙏

  • @sakthivels6230
    @sakthivels6230Ай бұрын

    மதியம் பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் பழைய சோறு சாப்பிட்டேன் சகோ❤

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Super thangam 🥰

  • @VennilaKug
    @VennilaKugАй бұрын

    Hii akka Anna🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Hi Samy 💚

  • @VennilaKug

    @VennilaKug

    Ай бұрын

    @@ElaGayu 🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤Akka Anna

  • @user-cm6se3jd8c

    @user-cm6se3jd8c

    Ай бұрын

    Anna thambiku eye brow pottu vidunga alaga irukkum one timeachu potu video la.kaminga anna pls

  • @jananima4212
    @jananima4212Ай бұрын

    ❤❤❤

  • @SLSscientist
    @SLSscientistАй бұрын

    Anna thambi enna panran

  • @DevikaDevika-e9j
    @DevikaDevika-e9jАй бұрын

    Akka breast feeding food chart pathi sollunga akka

  • @SabariSajath
    @SabariSajathАй бұрын

    Hii anna akka happy Sunday

  • @ElaGayu

    @ElaGayu

    Ай бұрын

    Happy sunday Samy 💚

  • @malarlatha-ie7ej
    @malarlatha-ie7ejАй бұрын

    ❤❤❤❤

  • @seenivasan4405
    @seenivasan4405Ай бұрын

    😅😅🤗🤗

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lcАй бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Келесі