இன்றைக்கு இது நாளை எங்கேயோ என்னவோ

Пікірлер: 902

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 Жыл бұрын

    ஏன் சாந்தா உன்ன நீயே மட்டந்தட்டிகிட்டே இருக்க? உன்னோட வீடியோவ எவ்வளவுபேர் பார்க்க ஆவலோட எதிர்பார்த்திட்ருக்காங்க. அத்தன பேரும் உண்மையா உன்ன வாழ்த்துறாங்க. காரணம் உன்னோட எதார்த்தமான பேச்சும்,நகைச்சுவை உணர்வும் உங்கிட்ட இருக்கிறஉண்மையும்தான்அதனால தைரியமா பேசு நாங்க உன்ன ரசிக்கிறோம்.

  • @elumalaimalai8722

    @elumalaimalai8722

    Жыл бұрын

    Yes Unmai nejam pa

  • @LION-el4zz
    @LION-el4zz Жыл бұрын

    சாந்த ஸ்டெய்ல்லாம் உனக்கு அவசியமே இல்லமா,இந்த இயற்கை பேச்சுதான் அழகே❤❤❤🥰🥰🥰

  • @elumalaimalai8722

    @elumalaimalai8722

    Жыл бұрын

    Yes unmai

  • @christyraj5785
    @christyraj5785 Жыл бұрын

    அக்கா நீங்க romba sweet ka உங்க பேச்சுக்கு நான் ரசிகை நீங்க என்ன பண்ணாலும் ரசிக்கற மாதிரி தான் இருக்கு நீங்க உங்கள மாத்திக்காதிங்க love you ka❤

  • @rizmamohads
    @rizmamohads Жыл бұрын

    சாந்தா உங்க தைரியம் யாருக்கும் வராது.....super

  • @sampathkumarshipping7110
    @sampathkumarshipping7110 Жыл бұрын

    எனக்கு மிகவும் மனசு கஷ்டமாக இருக்கிறது உங்களை பார்க்கும்போது சீக்கிரமாக கடவுள்உங்கள் வாழ்க்கையை உயர்த்தட்டும்

  • @m.velammalvelammmal974
    @m.velammalvelammmal974 Жыл бұрын

    உங்க காமெடி எல்லாம் மிகவும் அருமையாக இருக்கு.

  • @m.velammalvelammmal974

    @m.velammalvelammmal974

    Жыл бұрын

    👌👌👌👌

  • @PJJasmr1416
    @PJJasmr1416 Жыл бұрын

    இவ்ளோ நெரம் காத்துகிட்டு இருந்தே வீடியோ பாக்க. எந்த வீடு என்ன காய் என்ன கொழம்புன்னு ஒரு வேலையா பாத்தாச்சி. உங்க வீடியோ பாத்தா தான் எனக்கு சந்தோஷம் பாக்கலன்னா எனக்கு பைத்தியம் புடிச்சிடும். மன கவலை தீற உங்க வீடியோ பாத்தே ஆகனும்.😍

  • @santha7469

    @santha7469

    Жыл бұрын

    🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @PJJasmr1416

    @PJJasmr1416

    Жыл бұрын

    @@santha7469 love you santha akka😍

  • @saranyasaranya3896

    @saranyasaranya3896

    Жыл бұрын

    @@santha7469 haiii akkk

  • @priyap7414

    @priyap7414

    Жыл бұрын

    Santha akka unga kannu romba azhka irukku

  • @ravimaheswari5784

    @ravimaheswari5784

    Жыл бұрын

    Nanum ipdi than akka .unga video paatha than manasu happy ah irukum

  • @chithraravi7826
    @chithraravi7826 Жыл бұрын

    சாந்தா நீங்க சொன்ன தேங்காய் பால் உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானது வாழ்த்துக்கள் 🌹🥰🥰🌹🌹🌹🥰🥰

  • @rajim423
    @rajim423 Жыл бұрын

    அல்லபின்ன,,சாந்தா சொல்லும் அழகு...👍👍👍🧚‍♀️🧚‍♀️🧚‍♀️💜💜

  • @sujithaarun4878
    @sujithaarun4878 Жыл бұрын

    இப்பதாங்க நெனச்ச என்னடா இன்னும் காலைல இருந்து ஆள் வரவே இல்லையே நெனச்சேன் அக்கா அண்ணா

  • @Taky__Ultra__Instinct
    @Taky__Ultra__Instinct Жыл бұрын

    நீங்க என்ன Video போட்டாலும் நாங்க பார்ப்போம். கவலைப்படாதீங்க சகோதரி👌👌👌

  • @anbalagans5949
    @anbalagans5949 Жыл бұрын

    உங்கள் எல்லா வீடியோக்களையும் நாங்கள் தவறாமல் பார்க்கிறோம் எல்லாமே சூப்பர் சாந்தா அக்கா ராஜா அண்ணா வாழ்க வளமுடன் வளமுடன்🙏💯

  • @saranayasaranaya851
    @saranayasaranaya851 Жыл бұрын

    superb Excellent சாந்தா 👌👌👌

  • @vigneshminnal8429
    @vigneshminnal8429 Жыл бұрын

    சாந்தா உங்க சிரிப்பு தனி அழகுதான்

  • @selvisundar3322
    @selvisundar3322 Жыл бұрын

    காமடி மிகவும் அருமை சாந்தாக்கா

  • @MuthuLakshmi-ti5xt
    @MuthuLakshmi-ti5xt Жыл бұрын

    அப்படி எல்லாம் சொல்லாதீங்க உங்கள் பேச்சு அருமை அதற்கு தான் நாங்கள் அடிமை தொடர்ந்து சமையல் வீடியோ பொடுங்கள் சகோதரி

  • @pripriya8637
    @pripriya8637 Жыл бұрын

    அக்கா கேரளாவில் மலைப்பகுதிகளில் வனப்பகுதிகளில் உள்ள மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களுடைய அன்றஆட வாழ்வின் நடைமுறைகள் பற்றி வீடியோ போடுங்க.. ஒரு வாரம் அப்படி போடலாம்.. வியாபாரமும் ஆச்சு.. வீடியோவும் ஆச்சு..

  • @sheelasai5446

    @sheelasai5446

    Жыл бұрын

    hai santha sister your viedios vidame pappen phone aduthathum unge viedios first pappen

  • @akurinjiashok8471
    @akurinjiashok8471 Жыл бұрын

    என்ன அக்கா இன்னும் வீடியோ வரலையே என்று நினைத்தேன்.🥰🥰🥰🥰

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Жыл бұрын

    ரொம்ப யதார்த்தமான பேச்சு.சூப்பர்.சாந்தா.

  • @Uma-gn3sn
    @Uma-gn3sn Жыл бұрын

    Vaalga valamudan vaazha pirapanjam tq sister and anna

  • @mathys8756
    @mathys8756 Жыл бұрын

    5:06 unmaya soldrathukkum oru thairiyam venum... Yakkoi....unga manasu pola santhosama irunga💛💛💛

  • @pappysingai224
    @pappysingai224 Жыл бұрын

    இன்னைக்கே இப்டி ன நாளைக்கு எங்க போய் வாங்குறது போராட்ட மா இருக்கே சாந்தா பொழப்பு

  • @elappanp2965
    @elappanp2965 Жыл бұрын

    நீங்க பேசும் அழகு சூப்பர் சாந்தா இது தான் ஒரிஜினல் அருமை சாந்தா இதுதான் உண்மை வாழ்க வளமுடன் ராஜேஸ்வரி பொள்ளாச்சி🙏🙏🙏🙏 👌👌👌❤❤❤🌹🌹🌹🌹

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 Жыл бұрын

    Healthy tips thankyou for sharing dear 💕

  • @pitchaiselvi817
    @pitchaiselvi817 Жыл бұрын

    Bravo Santha 👏🏼👏🏼 I was waiting for your video Selvi singapore

  • @Karthik_Sirthik_
    @Karthik_Sirthik_ Жыл бұрын

    இத்தனை இடம் அலஞ்சதுக்கு சாந்தா அக்கா நீங்க நேரா கடைக்கு போய் கடைகாரர்க்கு தெரியாம எடுத்துட்டு வந்திருக்கலாம்.....😁😁😁

  • @dhiyaravaani2478

    @dhiyaravaani2478

    Жыл бұрын

    😳

  • @shobhakumar906
    @shobhakumar906 Жыл бұрын

    Unga thengai pal tips super.... Puli athigam for kulambu

  • @ahthefamouskitchen7502
    @ahthefamouskitchen7502 Жыл бұрын

    Hi sis unga vdo ellam super unga pechu alahu enakku romba pidikkum resent than unga vdo pakuran innum niraya vdo poadunga ungaluku ennudaya vazhthuthukkal

  • @saisuhi2018
    @saisuhi2018 Жыл бұрын

    Unga video paatha relax ah iruku santha Akka i love u Akka❤❤❤

  • @nalinibernard8316

    @nalinibernard8316

    Жыл бұрын

    I won't like this video vegetable u go nd ask

  • @akashrithik7454
    @akashrithik7454 Жыл бұрын

    சாந்தா.... இது புதுவிதமான வீடியோ அனுபவமும் கூட 👌🏽👌🏽👌🏽😄

  • @sagannakr7885
    @sagannakr7885 Жыл бұрын

    குழம்பு மிகவும் நன்றாக இருந்தது. Super

  • @pkmuthu8566
    @pkmuthu8566 Жыл бұрын

    Evlo neram video varalanu unga2chanellaiu Vanthu Vanthu parthutu irunthen ubga video parthatha oru santhosame nimmathiya irukkum super akka mama 😍😍😍

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 Жыл бұрын

    ராஜா போங்க சாந்த எல்லாம் பாத்துக்கும் 👏😍

  • @jeniarul5063
    @jeniarul5063 Жыл бұрын

    புளிக் குழம்பு வைக்கும்போது தேங்காய் இருப்பீங்களா அதோடு சேர்த்து 3 சின்ன வெங்காயம் தக்காளி போட்டு அரைச்சு குழம்பு வத்தல் குழம்பு கெட்டியாகும் இருக்கும் அது ஒரு தனி டேஸ்டாக இருக்கும் இத ட்ரை பண்ணி பாருங்க

  • @ushaj4432
    @ushaj4432 Жыл бұрын

    Mmm fresha aa seiranglaaa....but super sis unga video... from morning video kanomen parthen...inaiku enge beetle vendaka puli kulambu...love you sis...❤️❤️❤️❤️

  • @revathyn7840
    @revathyn7840 Жыл бұрын

    புளிக்குழழ்பு சூப்பர் சாந்தா தேங்காய் பாலும் அருமை நானும் செய்து பார்க்கிறேன் வாழ்க வளமுடன்

  • @vishalmohan1752
    @vishalmohan1752 Жыл бұрын

    அருமை சந்தா

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI Жыл бұрын

    சூப்பர் மா...சாந்தா....அடுத்த வாரத்துக்கு நாங்க கண்டெண்ட் தரோம். ஒரு வாரத்துக்கு அக்கம் பக்கம் நல்லா விசாரிச்சிட்டு கேரளா சமையலைத் தொடர்ந்து போடுமா....

  • @premaprema4959

    @premaprema4959

    Жыл бұрын

    👌

  • @kalpagamkalyan1775

    @kalpagamkalyan1775

    Жыл бұрын

    Soopper idea

  • @Arunkumar-ze8ui

    @Arunkumar-ze8ui

    Жыл бұрын

    👌👌👌👌

  • @malathia588

    @malathia588

    Жыл бұрын

    சூப்பர் 👌🌹

  • @arasisekar6806

    @arasisekar6806

    Жыл бұрын

    idea super

  • @gomathisuresh5253
    @gomathisuresh5253 Жыл бұрын

    Drumstick leaf, chowchow, papaya, keerai kumbu, today brinjal super sister

  • @selvipugal3514
    @selvipugal3514 Жыл бұрын

    சாந்து சகோதரி அண்ணா இருவரும் நவ்லவர்கள் தான். சமையல் சூப்பர். அன்புடன் செல்விபுகழ் சென்னை

  • @sangeetha4639
    @sangeetha4639 Жыл бұрын

    All videos semma Akka .... Like your videos Akka....❤️

  • @tajnisha585
    @tajnisha585 Жыл бұрын

    ஐ லவ் யூ சாந்தக்கா ❤️❤️❤️

  • @malark3561

    @malark3561

    Жыл бұрын

    @@MahaLakshmi-ru4cl ea ippadi slrenka

  • @sekarsekar3508
    @sekarsekar3508 Жыл бұрын

    Pulikkuzhambu super 👌 . coconut water nice 👍 Nagalum try pandrom.

  • @bowsiyabanu7546
    @bowsiyabanu7546 Жыл бұрын

    Hi sister pulikulambu ippadithan vaikkanum yealakka pal ippathan pakren nalaiku na trip panni pakren video super

  • @manjulak195
    @manjulak195 Жыл бұрын

    Santha sister, unga video ku naa adimai. Neenga yenna cook panaalum ok thaan. Nalla cook panreenga, yaarum guide pannama ivlo superb ah family ya romba poruppa nadathureenga. Superb sister, Love U sooooo muchhhh.

  • @thenmozhisuresh273

    @thenmozhisuresh273

    Жыл бұрын

    சாந்தா அக்கா உங்க மொபைல் போன் மூலம் உங்களிடம் பேசும் போல இருக்கு Pls no

  • @merlinefernando3234
    @merlinefernando3234 Жыл бұрын

    இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு,தொடருங்கள்,all the best shantha,

  • @lnarayanan688
    @lnarayanan688 Жыл бұрын

    ஆமாம். Very interesting video... Its very difficult to ask free with others... God bless you

  • @kavyasai6799
    @kavyasai6799 Жыл бұрын

    சாந்தாமா சூப்பர் கத்திரிக்காய் வாங்கி புளி குழம்பு வெச்சது 😍😍😍 நீங்கள் பேசுவது ரொம்ப பிடிக்கும் சகோதரி சாந்தாமா ❤️❤️❤️

  • @radhanandagopal572
    @radhanandagopal572 Жыл бұрын

    குறை இல்லவே இல்லை, நிறைவு தான்.

  • @kumar-km6rd
    @kumar-km6rd Жыл бұрын

    Akka neekall verllvell 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍

  • @blessyammu5232
    @blessyammu5232 Жыл бұрын

    Super akka naila irruku your tips coconuts jus

  • @barsanam9050
    @barsanam9050 Жыл бұрын

    Neenga thengai sapudumbodhu unga expression super👍👍👍

  • @nilowithnature1072
    @nilowithnature1072 Жыл бұрын

    புதிய சிந்தனை... முயற்சி க்கு வாழ்த்துக்கள்...

  • @roseking8541
    @roseking8541 Жыл бұрын

    Aruvai la illa santha akka intha task romba interesting ah iruku including for me 😍

  • @leenastanley2025
    @leenastanley2025 Жыл бұрын

    நீங்க பேசுவது அருமை. சிரிப்பு அழகு

  • @maheseswari374
    @maheseswari374 Жыл бұрын

    Super சாந்தா தேங்காய் அரைத்து சேர்த்து தான் நானும் செய்வேன் நல்ல taste இருக்கும் தேங்காய் ஏல்காய்த்தூள் juice குடித்தால் வாய்ப்புண் போய் விடும் நல்ல மருந்து

  • @vijayalakshmi0789
    @vijayalakshmi0789 Жыл бұрын

    அருமை சாந்தா❤️

  • @leelasdaughter
    @leelasdaughter Жыл бұрын

    Supera erukku unga videos ellaam, santha sister.....daily unga videos ekku wait pannuren...super👌👌👏👏👏

  • @deviunnamalai6622
    @deviunnamalai6622 Жыл бұрын

    Supper santha,I will congratulate u for your confident.

  • @youtubeuser5042
    @youtubeuser5042 Жыл бұрын

    Akka old plastic bottle ennai ku vekka dheenga....udambuku kedudhal....nalla bottle ah 1 vaangi veinga....plastic la ye food grade iruku....ennai store pandradhukaagave, nalla irukum....

  • @boniboni6848
    @boniboni6848 Жыл бұрын

    சூப்பர் 💖💖

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Жыл бұрын

    போதும்.எல்லார்கிட்டயிம்.கேட்டு.வாங்கும்.போது.சாந்தாவைபார்க்க.பாவமா.இருக்கு.👍👍👍

  • @meenakshi9341
    @meenakshi9341 Жыл бұрын

    Super santha samayal good fine.don't worry santha.good speech ok nice.Anna pavam.but good.👌👌👌🙋🙋🙋🙋

  • @saraswathisethuraman9829
    @saraswathisethuraman9829 Жыл бұрын

    Super akka semmma poinga uing video nala iruku..

  • @dharaniramesh2334
    @dharaniramesh2334 Жыл бұрын

    Sema akka.. lots of fun 😆

  • @annavellasamy7431
    @annavellasamy7431 Жыл бұрын

    Shantha sis I really love your honesty.. 🥰🥰

  • @ramalakshmid911

    @ramalakshmid911

    Жыл бұрын

    Santha,akka,super

  • @freedalincy7984
    @freedalincy7984 Жыл бұрын

    Akka iam new subsciber. Unga videos yellaam sema akka. Keep rocks

  • @manian562
    @manian562 Жыл бұрын

    இதே குழம்புக்கு கடைசியில் தேங்காய், kasa kasa , 2 முந்திரி அரைத்து விட்டு kodhi வந்ததும் ஒரு spoon தேங்காய் எண்ணெய் விட்டு கொஞ்ச neram மூடி வைத்து ,pin கலந்து பரிமாறவும். Sappadu gaali. All will like. Brinjal உடன் oru murungai serkkavum. Matra padi same preparation. 😊

  • @subramaniannagaraj2429
    @subramaniannagaraj2429 Жыл бұрын

    சூப்பர் அக்கா சமையல் வீடியோ உண்மையில் ரொம்ப நல்லா இருக்கு..pls இத continue பண்ணுங்க..இந்த மாதிரி சமையல் வீடியோ இதுவரை யாரும் போட்டது இல்ல..bore எல்லாம் adikalai அக்கா சாந்தா அக்கா always சூப்பர்

  • @padmadevaraj-appa4807
    @padmadevaraj-appa4807 Жыл бұрын

    Super akka unga video very nice, நீங்க நீங்களாவே இருங்க, உங்க ரியாலிட்டி than சூப்பர் 🥰👍

  • @parveenparu7923
    @parveenparu7923 Жыл бұрын

    நீங்க பண்ற ஒவ்வொரு விஷயமும் சூப்பரா இருக்கு இப்படியே பண்ணுங்க நீங்க பேசறது இப்படியே பேசுங்க ரொம்ப நல்லா இருக்கு 👌👌👌👌👌👌👌

  • @hemdharshan7201
    @hemdharshan7201 Жыл бұрын

    Vaalthukkal akka

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Жыл бұрын

    Akka neenga pesurathu supera iruku anna reaction super 😂 👍🏻 (Deepa seenivasan)

  • @pripriya8637
    @pripriya8637 Жыл бұрын

    அக்கா நம்ம ஊரப் பக்கம் இவ்வளோ தேட வேண்டி இருக்காது.. அங்க மலை பெய்ததால் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கும் போல..

  • @vijiyash2361
    @vijiyash2361 Жыл бұрын

    Akka love u. Supperrrrrrrrrrr akka. Eppovum negalum mamavum onna video pannadhan nalla 😍😍😍

  • @arunachalamarun9240
    @arunachalamarun9240 Жыл бұрын

    Ama akka eppati oru kamatiya sinimalakuta pakkalai akka😂😂 super 😀😀

  • @nirmalasiva5529
    @nirmalasiva5529 Жыл бұрын

    😍😍😍😍🥰

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 Жыл бұрын

    Anni semmmma talent....

  • @kuruvi374kootam
    @kuruvi374kootam Жыл бұрын

    தேங்காய் அரைக்கும்போது கொஞ்சம் சோம்பும் கருவேப்பிலை போட்டு அரைச்சு ஊத்துங்க குழம்பு சூப்பரா இருக்கும்

  • @ShankarShankar-yd2kv
    @ShankarShankar-yd2kv Жыл бұрын

    Akka I love the way you speak carry on that's your specialty......

  • @priyaharshithagnanam3383
    @priyaharshithagnanam3383 Жыл бұрын

    Santha ur talent semma

  • @thendralbecse
    @thendralbecse Жыл бұрын

    Allapinna 🎉🎉🎉❤️❤️❤️😄😄

  • @emildaraviemilda1721

    @emildaraviemilda1721

    Жыл бұрын

    Hi akka

  • @rebakalesai4418
    @rebakalesai4418 Жыл бұрын

    Super super super ne realitya irukuriga super akka ipdiya iruga videokaga acting panama reality irukuriga super ka

  • @sudhasudha.s5293
    @sudhasudha.s5293 Жыл бұрын

    Valkavalamudan sister

  • @srimathi5471
    @srimathi5471 Жыл бұрын

    எங்க வீட்ல தோட்டம் போட்டிருக்கேன்❤️வரிங்களா

  • @santha7469

    @santha7469

    Жыл бұрын

    mm

  • @srimathi5471

    @srimathi5471

    Жыл бұрын

    @@santha7469 கம்பம் பக்கம் வந்தா வாங்க அக்கா🥰

  • @poongodisekar9753

    @poongodisekar9753

    Жыл бұрын

    L

  • @malarmalar3676
    @malarmalar3676 Жыл бұрын

    Akka daily samayal vedio podunga plz

  • @nithyanithya6493
    @nithyanithya6493 Жыл бұрын

    Super cute your speech

  • @kalaj7031
    @kalaj7031 Жыл бұрын

    Hi my dear beautiful angel beauty akka ❤️ your 😀😀 vera level 👌🏻❤️ semma very nice da👍🙏🏻❤️🥰🥰

  • @rosecr995
    @rosecr995 Жыл бұрын

    என்ன அக்கா இந்த வாரம் முழுவதும் நீங்க அண்ணா கூட வேலைக்கு போகலையே

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 Жыл бұрын

    நடத்துங்கள் என்றும் வாழ்க 🥳🥳🥳

  • @mirunalini6492
    @mirunalini6492 Жыл бұрын

    Hi Santha, kathrikkai kulambu Superb.. Sombu pottu thalikkalam. Ki.vithaikku podalam.Neenga enna pesunalum, eppadi pesunalum nanga vungaloda video parpom.❤️

  • @ammulalitha
    @ammulalitha Жыл бұрын

    Unga vidio pathale santhoshama irukkum

  • @bakkiyambakkiyam1298
    @bakkiyambakkiyam1298 Жыл бұрын

    ஹாய் சாந்தா அக்கா

  • @jayarani286
    @jayarani286 Жыл бұрын

    நானும் புலி குளம்புக்கு நல்எண்ணெதான் செய்வேன் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் சமயல் செய்வேன் வேர எண்ணெய் செர்க்க மாட்டேன் அக்கா

  • @nirmalat3878

    @nirmalat3878

    Жыл бұрын

    புலி இல்லை புளி

  • @kamalikiran0231
    @kamalikiran0231 Жыл бұрын

    Superra iruku ongavidoeslam

  • @MuruganMurugan-ro3xh
    @MuruganMurugan-ro3xh Жыл бұрын

    Nice akka unga video Na Dailyum parpan akka from dharamapuri

  • @boniboni6848
    @boniboni6848 Жыл бұрын

    ஆமா கொழம்பு நல்லா இருக்கா இல்லையானு உங்களுக்கு எப்படி தெரியும் சிஸ்டர் நீங்கள் தான் பக்கத்து வீட்டுக்கு சாப்பிட போய்டுவிங்கலே 🤣🤣🤣😄😄😄🤪😝

  • @nithin5633

    @nithin5633

    Жыл бұрын

    😂😂😂😂

  • @sairajkumar-m6v
    @sairajkumar-m6v Жыл бұрын

    Superb ❤️❤️❤️

  • @pavithraraja1413
    @pavithraraja1413 Жыл бұрын

    Super Akka I love you Akka mama..

  • @brindham6850
    @brindham6850 Жыл бұрын

    சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் உங்க வீடியோ அருமை

Келесі