ஆட்டிறைச்சி ரோல்ஸ்,Mutton Roll recipe in tamil,srilankan mutton roll,Homemade mutton rolls
Ойын-сауық
/ thumbnail photo edit by Prathap photography
prathap.photogr...
ஆட்டிறைச்சி ரோல்ஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்
ஆட்டிறைச்சி 300g
உருளைக்கிழங்கு 200g
றோல்ஸ் பேப்பர்
சி.வெங்காயம் 75g
ப.மிளகாய் 4
கடுகு 1/2தே.க
பெரிஞ்சீரகம் 1தே.க
றம்பை
கறிவேப்பிலை
கறுவா
இஞ்சி உள்ளி பேஸ்ட் 1மே.க
தேசிப்புளி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் 1/2தே.க
மிளகாய் தூள் 3தே.க
லீட்ஸ் 25g
இறைச்சித்தூள் 1மே.க
முட்டை 4
ரக்ஸ் தூள் தேவையான அளவு
Пікірлер: 178
Awesome
@satheesentertainment
4 жыл бұрын
Thank you 🙏🏻
Wow paragave yummy ah erugu❤ from srilanka 🥰
Super! Very easy steps ! Thank You
@satheesentertainment
3 жыл бұрын
Thanks 😊
Wow super
@satheesentertainment
4 жыл бұрын
Thanks 🙏🏻
Lovely yummy homemade mutton rolls ....
@satheesentertainment
4 жыл бұрын
Thank you so much ☺️
Very good method. Thank you so much 🙏🙏
@satheesentertainment
3 жыл бұрын
Thanks a lot 😊🙏🏻🙏🏻
ஹாய்...bro...supero..super..! ஒரு ஆம்பிளயாயிருந்து என்ன பக்குவம்....என்ன பதுமை.... ஓரு சில பெட்டைச்சியள் உம்மைப் பார்த்து எல்லாரும் வெட்கப்படனும் .எவ்வளவு சுத்தமாக எல்லாத்தையும் செய்து காட்டுறீர்..எத்தனைபேர் யூரியூப்பில் வந்து சமைச்சுக் காட்டினம் ஆனால் ஒரு சில ஆட்கள் மரக்கரண்டியை யூஸ் பண்ணாமல் அலுமீனிய க் கரண்டியைப்போட்டு கிறுக்கிற சத்தமிருக்கே Oooh...my. god....... அப்பிடியான சமையல பாக்கவே வெறுப்பாயிருக்கு. Your cooking realy very very good..nice..& very inresting .., " God bless you "
@satheesentertainment
3 жыл бұрын
தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி🙏🏻😊
@shiyamaladevi1109
3 жыл бұрын
Pengale. Pengalai. Kevalapaduthalaamaa. Never. Do. That. Pls. .?.???
@shiyamaladevi1109
3 жыл бұрын
Aangal. Ellavatraiyum. Pengalidam. Irunthuthaan. Katrukolhiraarhal. Ellaa. Aangalin. Ammaavum. Penthaan
Thanks for recipes 👍
@satheesentertainment
4 жыл бұрын
Thank you so much ☺️
மிகவும் தெளிவான சமையல். நன்றி ..
@satheesentertainment
4 жыл бұрын
Thank you so much 😊
Super anna.thanks for share nice recipes.
@satheesentertainment
3 жыл бұрын
Thank you so much ☺️
I'm always love your recipes
@satheesentertainment
3 жыл бұрын
Thank you so much 😊
Super yammy
@satheesentertainment
4 жыл бұрын
Thank you so much 😊
❤very nice
Looks good
@satheesentertainment
4 жыл бұрын
Thanks 🙏🏻
MOUTH WATERING JAFFNA MUTTON ROLLS!! THANKS BROTHER!!😋😋😋🙏🏻🙏🏻🙏🏻
@satheesentertainment
3 жыл бұрын
Thanks 🙏🏻
Superb definitely I will try this weekend.......
@satheesentertainment
4 жыл бұрын
Thanks 🙏🏻. 👍
Yummy 👌❤️
@satheesentertainment
4 жыл бұрын
Thanks 🙏🏻
Superb anna nice recipes
@satheesentertainment
3 жыл бұрын
Thank you so much 😊
Thanks very nice
@satheesentertainment
4 жыл бұрын
Thank you so much ☺️
looking yummy anna
@satheesentertainment
4 жыл бұрын
Thanks 😊
Superb bro 👌💐
@satheesentertainment
4 жыл бұрын
Thank you 🙏🏻
Perfect👌
@satheesentertainment
Жыл бұрын
Thanks 😊
Mutton roll very nice tq God bless you
@satheesentertainment
4 жыл бұрын
Thank you so much ☺️
Superb anna😍
@satheesentertainment
4 жыл бұрын
Thank you so much ☺️
Very nice
@satheesentertainment
4 жыл бұрын
Thanks 😊
Wherever we are we must spread our food,language and Jaffna Tamil's culture! ❤❤❤👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Good 👌
@satheesentertainment
3 жыл бұрын
Thank you 🙏🏻
நீங்கள் செய்யும்விதங்கள் பாராட்டுக்குரியது.றோல்ஸ் கொஞ்சம் crispe யாக வர நீங்கள் சிறிது corn flour கலக்கலாம்.
Very nice cooking and neatly 🥰
@satheesentertainment
3 жыл бұрын
Thank you so much 😊
Rolls came out nicely....colour is really good. Nice ptesentation
@satheesentertainment
3 жыл бұрын
Thank you so much ☺️
Super
@satheesentertainment
4 жыл бұрын
Thank you 🙏🏻
உங்கள் றெசிபி எல்லாமே சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்.
@satheesentertainment
Жыл бұрын
மகிழ்ச்சி😊
Super 😛
@satheesentertainment
4 жыл бұрын
Thanks 😊
Yummy 😋
@satheesentertainment
3 жыл бұрын
😊🙏🏻
Super bro 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@satheesentertainment
4 жыл бұрын
Thank you so much 😊
Very nice bro
@satheesentertainment
3 жыл бұрын
Thank you so much 😊
I am a Malaysian Sri Lankan and l learnt to make mutton rolls while l lived in London as l lived with ceylones family They made rolls as the same way as you did.when did l used to cubed the potatoes and fry it separately you won’t believe the taste was much much better than boiled roughly mashed potatoes l suggest you try this one also for the mutton curry add a teaspoon of garam masala and the add the fried cubes potatoes the add the lime juice it’s a bit extra work but you will like this
@satheesentertainment
3 жыл бұрын
🙏🏻👍
Very nice and well presented Satheesh..
@satheesentertainment
3 жыл бұрын
Thanks a lot 😊😊🙏🏻
So. Neet. And. Hygiene. Good
@satheesentertainment
3 жыл бұрын
Thank you 😊
Super bro
@satheesentertainment
3 жыл бұрын
Thanks 😊
Super bro 👌🏻
@satheesentertainment
3 жыл бұрын
Thank you so much 😊
Supre
@satheesentertainment
2 жыл бұрын
Thanks 🙏🏻
நன்று
@satheesentertainment
3 жыл бұрын
மகிழ்ச்சி😊🙏🏻
I hope lot of videos from ur channel
@satheesentertainment
4 жыл бұрын
Thanks 😊 🙏🏻
Nice recipe,
@satheesentertainment
4 жыл бұрын
Thank you so much ☺️
@dfggffggfjjb2014
3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
காய் அண்ணா நீங்க செய்யும் சமயல் சூப்பறா இரிக்கி நாண் செய்து பாத்தனாண் நல்ல ருசியா இரிக்கி அண்ணா
@satheesentertainment
3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻
👍
@satheesentertainment
3 жыл бұрын
🙏🏻🙏🏻
Wow, it looks so good . Keep it up bro.
@satheesentertainment
4 жыл бұрын
Thank you so much 😊
@rubinibalachandra5791
3 жыл бұрын
@@satheesentertainment thank.you.very.much
Supper recipe bro. My husband’s favorite mutton roll👌. Thx for sharing 😊. Your cooking Ware sets are very cute👌keep it up 👍sometimes audio isn’t clear. Pl consider it.
@satheesentertainment
4 жыл бұрын
Thanks 🙏🏻
Hi could you please mention which curry power and chilli power to use for the curry? Thank you for the videos, waiting for the next!....😊
@satheesentertainment
3 жыл бұрын
Thanks 🙏🏻. The chilli powder I usually use is Jaffna curry powder👍
Hi, show some vegetable dishes.
Hi Bro super 😋
@satheesentertainment
4 жыл бұрын
Thank you so much 😊
Wow super unga wife lucky bro
@satheesentertainment
4 жыл бұрын
👍🙏🏻
😋😋😋😋
@satheesentertainment
4 жыл бұрын
Thanks 😊
Great video. Link for homemade breadcrumbs please.
@satheesentertainment
3 жыл бұрын
Thanks 🙏🏻
thanks. how long you defreeze the rolls before frying?
@satheesentertainment
Жыл бұрын
1 hours 😊👍
மிக அழகாக, அருமையா, சுவையான சமையல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். நன்றி. இந்த மண்பானை சட்டிகள் எங்கே வாங்குகின்றீர்கள் என்று தயவுசெய்து தெரியப்படுத்தவும். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். (USA)
@satheesentertainment
3 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻🙏🏻. நான் துருக்கி சென்றபோது வாங்கியது சகோ😊🙏🏻🙏🏻
Wow... Super.😋😋 இறைச்சி சரக்கு எப்படி தயார் செய்வது என்றும் சொல்லுங்க please
@satheesentertainment
3 жыл бұрын
நன்றி 🙏🏻. விரவில் பதிவிடுகின்றேன்
Thank you for a popular recipe. You're very patient with details. Can see your passion for cooking. Been waiting for a good Srilankan channel.
@satheesentertainment
4 жыл бұрын
Thank you so much for your lovely comment 👍😊🙏🏻
What do u do the balance oil pl
@satheesentertainment
3 жыл бұрын
Please Don’t use again 🤤
What oil u use to fry rolls/ cutlets satheese bro??😊
hi Sathees I live in Dublin,Ireland but cannot find a clay pot like the one u r cooking can u pls tell me where did u buy it.Tnx love u r cooking watch all the videos.Antoinette Kumarie
@satheesentertainment
3 жыл бұрын
I bought this pot when I went to Turkey. But there is also a Tamil shop here😊👍
Good, where did you get these clay pods?
@satheesentertainment
4 жыл бұрын
Bought when I went to Turkey.
Hi Sathees, how are you?.. Was thinking of this dish today and immediately u came to my mind. So voila,,,, i found this recepie on ur channel. Hence im not familiar with srilankan cooking, i do watch ur videos. Tomorow i Will try this out. 🤗🤗
@satheesentertainment
3 жыл бұрын
Thank you so much and good luck 👍 👏
@sashu9029
3 жыл бұрын
@@satheesentertainment Hi, I made this rolls,... Wow,, the taste was awesome😋😋😋. Fingerlicking tasty.. You shown a simple method by using wraps.. Thanks a ton 🙏 🙏 🙏.
மிகவும் நன்றாக இருக்கிறது சதீஷ் றோல்பேப்பர் இலங்கையில் எடுக்கலாமா? சதீஷ்
@satheesentertainment
3 жыл бұрын
மிக்க நன்றி. எடுக்கலாம் food city இல் உள்ளது👍😊🙏🏻
👌👌👌👌👌👌👌👌👌👌
@satheesentertainment
3 жыл бұрын
Thanks 🤩
அருமை மாஸ்டர் இறைச்சி சரக்கு எப்படி தயார் செய்வது என்றும் சொல்லுங்க please
@satheesentertainment
3 жыл бұрын
விரைவில் வெளிவரும் சகோ!👍
Please share tea bun recipe
@satheesentertainment
4 жыл бұрын
Sure 👍
anna where did u order ur cooking clay pot?
@satheesentertainment
3 жыл бұрын
I bought the turkey 🇹🇷
Hi Sathees today I tried your rolls. it turned very well. my daughters and my husband enjoyed it. thank you for sharing. Sathees where did you buy this beautiful clay pots?
@satheesentertainment
3 жыл бұрын
Thank you so much sis 😊🙏🏻🙏🏻. I bought that pot in Turkey 🇹🇷
@anusiyapulendran6396
3 жыл бұрын
@@satheesentertainment thank you so much Sathees. 😊❤️
🤔 Mutton rolls முதன்முதலாகச் சாப்பிட்டது யாழ். சுபாஸ் கபே இல்தான். அந்த சிறுவயதில் மனதில் ஓடிய எண்ணம், "நம்ம ஆட்கள் கில்லாடிகள்! இறைச்சிக்கறியைச் சமைச்சு, அதை தோசைக்குள் ஒளிச்சு வைச்சு, எண்ணையில் பொரிச்சு எடுத்திருக்கிறார்களே!! எவ்வளவு சிரமம்!!!". ஆனால் சதீஷின் செய்முறையைப் பார்க்க மிக எளிதாக இருக்கிறதே! 👏👌
@satheesentertainment
4 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻
Very nice 😂
அண்ணா உங்கள் சமையல் எல்லாமே பிரமாதம்👏 சொல்ல வார்த்தையே போதாது👍🏻 உண்மையில் உங்களைப் பார்த்து நல்லா சமைத்து சாப்பிட்டிருக்கிறம்🥟 உங்களது தூய்மையும், மெதுவான பேச்சும் என்னைக் கவர்ந்திருக்கிறது அண்ணா👍🏻 நீங்கள் எந்த நாடு என்று தெரிந்துகொள்ளலாமா அண்ணா? என்னுடைய channel ஐயும் subscribe செய்து ஆதரவு தாருங்கள் அண்ணா✌️
@satheesentertainment
4 жыл бұрын
நன்றி🙏🏻🙏🏻😊
3:46 what powder? is it garam masala?
@satheesentertainment
2 жыл бұрын
Yes 👍
Anna intha saddi ellam enka vankuriga
@satheesentertainment
4 жыл бұрын
நான் துருக்கி சென்றபோது வாங்கினேன்.
Im also from srilanka living in India ur recipes are awesome how do u get rampa in London?
@christeenanthonipillai4978
4 жыл бұрын
He is from Sweden.
@satheesentertainment
4 жыл бұрын
I brought it from a local tamil shop in Sweden.
@rizwanaskitchen5281
4 жыл бұрын
@@satheesentertainment thanks for ur kind reply
இந்த மண்பானை எங்கே வேண்டினீர்கள் ☺️? கானொளி அருமையாக உள்ளது 👍🏽❤️
@satheesentertainment
3 жыл бұрын
நன்றி😊🙏🏻🙏🏻. இது நான் துருக்கியில் வேண்டினது சகோ! 👌🏻👌🏻👍
Can you please give me the ingredients in English please please
Sorry sweden
இறைச்சி தூள் செய்முறை போட முடியுமா
@satheesentertainment
3 жыл бұрын
மூன்று விதமான வாசனைத்தூள் விரைவில் பதிவிடுகின்றேன். 😊👍👍
இறைச்சி தூள் செய்யவும் சொல்லி தாங்கோ. நன்றி
@satheesentertainment
4 жыл бұрын
Ok 👍
நல்ல மண் சட்டி எங்க இந்த சட்டி வாங்குறீங்க?
@satheesentertainment
4 жыл бұрын
நான் சென்ற வருடம் துருக்கி சென்றபோது வாங்கினேன்.👍😊
இலங்கை யில் நாங்கள் ரோல் பெப்பர் பாவிக்கிறேல
@satheesentertainment
4 жыл бұрын
ரவி அண்ணா இலங்கையில் இப்ப எல்லா food city கடைகளில் ரோல்ஸ் பேப்பர் உள்ளது. நீங்கள் இனி இலகுவாக ரோல்ஸ் செய்யலாம்😃👍
Pls make ur voice clear
@satheesentertainment
3 жыл бұрын
👍
கறுவா Rolls கறிக்கு பபோடவே கூடாது.ஆட்டிச்சி வாசத்தையே முறித்து விடும்.
Kothi ok. How to make roti
@satheesentertainment
3 жыл бұрын
kzread.info/dash/bejne/a2Zpy6aqkdrQaM4.html
ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்கள் போல் ஆங்கிலம் கலந்து பேச தொடங்கிவிட்டனரா ? mix, tasty, strong, clor என்று பல சொற்கள் தேவையற்று வந்து விழுகின்றது.
@satheesentertainment
3 жыл бұрын
தற்போதைய காணொளிகளில் அவ்வாறு வருவது இல்லாமல் போய்விட்டது சகோ👍😊🙏🏻
Very nice
@satheesentertainment
3 жыл бұрын
Thank you 🙏🏻
Super
@satheesentertainment
3 жыл бұрын
Thank you 😊
😋😋😋😋
@satheesentertainment
3 жыл бұрын
👍🙏🏻🙏🏻