Hyundai'இன் முதல் படிக்கல்! Hyundai Santro XING review by Autotrend Tamil | ஞாபகம் வருதே

Пікірлер: 47

  • @gururagkalanidhi6128
    @gururagkalanidhi6128Ай бұрын

    I own a 2009 GL LPG Santro. Got it for seconds in 2022. The car with LPG is truly a car for 2024. Is quite peppy inside the city and also can clock 120 on the highway effortlessly. Highly recommend for first time buyers.

  • @lalithsankar8353
    @lalithsankar8353Ай бұрын

    Alto compere பன்னும் போது சான்ட்ரோ பிரேக்கிங் நல்லாவே இருக்கு

  • @Scientifically_man_2
    @Scientifically_man_2Ай бұрын

    Super review anna 😁 Anna. Qualis type 2 review podungalen ❤

  • @AbdullahNetflix
    @AbdullahNetflixАй бұрын

    Tata indica 2000 to 2010 old model diesel rewew podunga bro

  • @vinithpaul3422
    @vinithpaul3422Ай бұрын

    Proud to be a santroian ✨

  • @shiningstone6771

    @shiningstone6771

    29 күн бұрын

    Hi bro kusu vidunga

  • @karthikkewl
    @karthikkewlАй бұрын

    My cousin owned the very first santro xing ‘erlx’ 2005 model - real earth colour☺️even now this design looks very fabulous😇

  • @rajathimurugan5353
    @rajathimurugan5353Ай бұрын

    Hundai EON second hands enna rate varum bro?...

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113Ай бұрын

    வில் புருவங்கள் இரண்டும் விரித்து வியக்கும்வண்ணம் கார்களின் விளக்கங்களை விளாசித்தள்ளிடும் நண்பர் விப்ரஜேஷ் எப்படி இருக்கீங்க வீட்ல அனைவரும் நலமா🙏❤ வழக்கம்போல அருமையான வீடியோ பழைய ஹுண்டாய் சாண்ட்ரோ அருமையான கார்❤❤ 24:01 பஞ்சமகா பாவி பைக்ல போனவன் பின்னாடி வண்டி வருதா வரலையானு எல்லாம் பார்க்குறது கிடையாது😡🤦‍♂️ இப்படி ஓட்டுறவங்கனாலதான் விபத்து அதிகமாக நடக்குது😔🤦‍♂️. இதுல எல்லாரும் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு???? விப்ரஜேஷ் ப்ரோ பன்னினது சடன் பிரேக்+கண்ட்ரோல்👍 அது ஒரு பதட்டமான பிரேக்கிங் சூழ்நிலை. Panic breakingனு சொல்லலாம். அந்த மாதிரி டைம்லயும் விப்ரஜேஷ் ப்ரோ சிரித்துக்கொண்டே மைண்ட்டை தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துட்டாரு👍. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமானு கேட்டால் பதில் இல்லைங்றதுதான்😔. பதட்டத்துல அய்யயோ பைக் குறுக்க வருதேனு பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை மிதிக்கவும் வாய்ப்பு உண்டு😔 அல்லது ஸ்டியரிங்கை வேகமாக திருப்பவும் வாய்ப்பு உண்டு😔 தயவு செஞ்சு எல்லோரும் பொறுமையான வேகத்தில் வண்டி ஓட்டுங்க. இந்த வீடியோவுல கார் ஓட்றப்ப பதட்டமான சூழ்நிலைலையும் எப்படி கையாளுவதுங்றதுக்கு விப்ரஜேஷுடைய டிரைவிங் ஸ்கில் ஒரு உதாரணம்👍❤ எப்படி வண்டி ஓட்டக்கூடாதுங்றதுக்கு அந்த பைக்காரன் ஒரு உதாரணம்🤦‍♂️ நண்பரே விப்ரஜேஷ் எதுவா இருந்தாலும் சரி நீங்களும் கவனத்தோட கார்களை ஓட்டுங்க🙏 ரோட்டுக்கு வண்டி வாகனத்த எடுத்துட்டு வந்துட்டால் மூளையையும் கண்ணையும் கழட்டி வீட்டில் வச்சுட்டு வர்ற சில கபோதிங்க இங்க ஏராளம்🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பும் உங்கள் நண்பன் சகோதரன் ரா.முஹம்மது கபூர் (சென்னை)

  • @rishikausshik00

    @rishikausshik00

    Ай бұрын

    நன்றிகள் பல

  • @HarishKumar-ye3ed
    @HarishKumar-ye3edАй бұрын

    BRO TATA ARIA REVIEW

  • @johnsolomon9675
    @johnsolomon9675Ай бұрын

    tata indica car rewivu panmuga anna please rewivu panmuga anna please rewivu panmuga anna please anna

  • @rakkesh6693
    @rakkesh6693Ай бұрын

    Bro swift petrol 1st Gen review pannunga

  • @vigneshwara8816
    @vigneshwara8816Ай бұрын

    Hi anna Chevrolet Spark review sollunga anna

  • @user-rx2mw9uq5f
    @user-rx2mw9uq5fАй бұрын

    Ji, Isuzu d max video panuga

  • @vigneshj9703
    @vigneshj9703Ай бұрын

    Hyundai Eon Review?

  • @dr.dpd12
    @dr.dpd1220 күн бұрын

    Enga 2009 Santro xing gls LPG 60k km odiruku. Power , mileage , features, rear seat space ndra naalu vishyangalum kammi dhan aana Oru kutty family ku best aana used car idhan. City kulla , Santro is really good. LPG la starting problem engaluku iruku, so use panradhilla. If anyobody knows what to look for , please let me know.

  • @NAVEEN-yo6su
    @NAVEEN-yo6suАй бұрын

    Anna Alto k10 vxi 2012 model review pannuga...please

  • @kumarll2378
    @kumarll2378Ай бұрын

    Bro opel Corsa & Fiat panda review pannunga❤

  • @saradojo
    @saradojoАй бұрын

    Hi.. i own a 2008 santro xing...very smooth engine..actually this should have had a 6th gear for its power to weight ratio for cruising with high mileage in high ways🎉❤

  • @sairam7611
    @sairam7611Ай бұрын

    I have the same variant bro but getting only 5kmpl mileage in both petrol and lpg. How to increase the mileage. Please help 😢

  • @dr.dpd12

    @dr.dpd12

    20 күн бұрын

    Check the clutch plate nd filters along with a complete service. Then hope it ll get better 😂. I did all of this , still getting only 9-10 in the city with ac 😂

  • @amjathamjath5884
    @amjathamjath5884Ай бұрын

    I miss my santro😭

  • @praveenrio1994
    @praveenrio1994Ай бұрын

    Santro xing❤️

  • @darksouleditz
    @darksouleditzАй бұрын

    Exter la edhum updates vandhrundha video podunga bro... Top end

  • @autotrendtamil

    @autotrendtamil

    Ай бұрын

    No updates bro

  • @darksouleditz

    @darksouleditz

    Ай бұрын

    @@autotrendtamil ok na ❤️

  • @smpford5204
    @smpford5204Ай бұрын

    My fav❤

  • @edgeofthemoment2767
    @edgeofthemoment2767Ай бұрын

    ஹூண்டாய் இல்லையம் ஹண்டே வாம் 😂😂😂

  • @moniimmanuelvlogs5534
    @moniimmanuelvlogs5534Ай бұрын

    Hi frnd iam also using santro zip drive

  • @satiz.sms1
    @satiz.sms1Ай бұрын

    Waiting for innova review

  • @ganesanpetchimuthu487
    @ganesanpetchimuthu487Ай бұрын

    My first car bought in 2010 brand new car top model it was a great car when I was a kid then sold it and bought 5 series then honda city chevrolet sail kia sonet and along with kia i bought a used santro for 1.30 lakh 2007 model again but bse model and it was semi flooded 😢but we managed to restore it back to pristine condition bug still can see rust all over my car but very fun and smooth engine peppy engine and mileage is 15kmpl in city pure petrol with AC

  • @kumarll2378

    @kumarll2378

    Ай бұрын

    😂😂😂😂😂😂

  • @pugalsendangudi9362
    @pugalsendangudi9362Ай бұрын

    My first car...peppy engine....

  • @cotsan999yt9
    @cotsan999yt928 күн бұрын

    old cars review vennum bro❤

  • @Ezhilraj-hv3tt
    @Ezhilraj-hv3ttАй бұрын

    Bro Alto Lxi 2010 Review bro

  • @shenbagharamana9941
    @shenbagharamana9941Ай бұрын

    Viprejesh anna going to book xuv 700 MX 7 seater diesel na my budget is 20 laks so intha car edukalama illati carens prestige plus pogava na I’m car craze and ur channel fan so pls recommend ❤

  • @autotrendtamil

    @autotrendtamil

    Ай бұрын

    Carens is more comfortable 7 seater. XUV is for power. Only you can decide what are your requirements brother.

  • @shenbagharamana9941

    @shenbagharamana9941

    Ай бұрын

    @@autotrendtamil ok anna but now using ecosport diesel that power and feel is missing in Caren’s anna xuv la may be athu irukkum la na

  • @mani0376
    @mani0376Ай бұрын

    Gs bro is rich person i think 😮🤑

  • @kumarll2378

    @kumarll2378

    Ай бұрын

    Gs bro is not a rich person 😂😂 , buy 10+ years Hyundai santro (LPG model). Gs bro is a gold digger from CBE 😂😂😂.

  • @SanthoshKumar-vb4ej
    @SanthoshKumar-vb4ejАй бұрын

    I have 2009 santro xing

  • @vaisakhsree
    @vaisakhsreeАй бұрын

    Hi is there any update on reno kiger 2025

  • @autotrendtamil

    @autotrendtamil

    Ай бұрын

    They have added partial leatherette seats, LED cabin lighting. That's all sir

  • @itsmr.vlogertamil8266
    @itsmr.vlogertamil8266Ай бұрын

    Clutch release eppdi iruku

  • @RHAN-0357
    @RHAN-0357Ай бұрын

    Power le good

  • @HarishKumar-ye3ed
    @HarishKumar-ye3edАй бұрын

    BRO BMW X7 REVIEW

Келесі