Husband & Wife Neeya Naana Troll Video😂

Husband vs Wife Neeya Naana Troll video S23 E113
#neeyanaana #neeyanaanatroll #thugtamilan #neeyanaanalatesteppisodetroll #neeyanaanacomedy

Пікірлер: 662

  • @2007visa
    @2007visa

    இரண்டு பொண்டாட்டி கட்டினவனுக்கு 4 பொண்ணு பொறந்து 4 மாப்பிளைகளும் 2 பொண்டாட்டி கட்டினா........

  • @rahmanashik2431
    @rahmanashik2431

    எந்த இடத்துக்கு எந்த டயலாக் போட்டா நல்லா இருக்கும்னு தேடி கண்டுபிடிச்சு இப்படி ஒரு வீடியோ போடுறது எவ்வளவு கஷ்டம் வேற லெவல் ப்ரோ

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557

    திருமணமான ஆண்கள் காலில் கெண்டை என்னும் அணிகலனை அன்றைய காலத்தில் அணிந்திருந்தார்கள்

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498

    Eventhough I am a male, It seems that the views of Ladies are Correct & Genuine ! ....❤

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el

    கோபிநாத் அவன் பொண்டாட்டியை உட்கார வச்சு கேள்வி கேட்டு கோபிநாத் பதில் சொல்லட்டும்

  • @sivaguru8071
    @sivaguru8071

    கல்யாணம் ஆகதவனுக்கு ...அது மட்டுமே பிரச்சினை...ஆன கல்யாணம் ஆனவனுக்கு எல்லாமே பிரச்சனை😂😂😂😂😂😂😂

  • @john-tm8po
    @john-tm8po

    அப்போ கட்டுமரத்த மட்டும் ஏன் அரெஸ்ட் பன்னல.....

  • @thangapandianpandian1861
    @thangapandianpandian1861

    நடுவுல சேக்குற காமெடி தான்யா super😂😂😂

  • @user-hh5fx8vu8d
    @user-hh5fx8vu8d

    சகோதரா உங்களுடைய எடிட்டிங்கும் டைமிங்கும் சரியாண இடத்தில் சரியான வாய்ஸ் எடிட்டிங்கும் அருமை

  • @manitham_ncnr2816
    @manitham_ncnr2816Күн бұрын

    திருமணம் ஆன ஆண்களுக்கு அடையாளமாக வலதுபுறம் உள்ள காதில் ஒத்த கல் வைத்த தோடு அணியலாம்..... 🎉🎉🎉🎉

  • @user-qp8ro5ff2w
    @user-qp8ro5ff2w

    அவங்க பேசுறத விட நீங்க எடிட் பன்னதுதா செமையா இருக்கு செமையா சிரிச்சே

  • @anvalrk
    @anvalrk

    2:20

  • @palaniyappillaipalani285
    @palaniyappillaipalani285

    Gobi sir super questiol level😂😂😂

  • @Srinivasan._507
    @Srinivasan._507

    Nala sirichan thnx fr the edit 😁❤️

  • @sumioffcial
    @sumioffcial

    இந்த சோகம் நடத்திக்கிட்டு இருக்கிறாரே இவர்கிட்டயும் கேட்டு இருக்கலாம் கல்யாணம் ஆனவருன்னு அடையாளம் காண்பிக்கிறதுக்கு நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க இவரை கேட்டு இருக்கலாம் 😅😅😅😅😅

  • @nasarjamal1719
    @nasarjamal1719

    இந்த முறை எடிட்டிங் சூப்பர்.

  • @aravindanr7942
    @aravindanr7942

    Great work brother editing is excellent i know it is very difficult. But your hard work on insert comady 💪

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269

    யோவ் எடிட்டர் நீ வேர லெவல்யா எப்படியா இதை நீங்க எடிட் செஞ்சீங்களோ வாழ்த்துக்கள்

  • @ponds_homework
    @ponds_homework

    Editor☺️☺️☺️ vera level 😄😄😄control panamudila semmmmmmaaaaaaaaa

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444

    கல்யாணமான ஆண்களைப் பார்த்தாலே தெரியும். பரிதாபம். அடையாளம் ஏதும் தேவையில்லை 😂😂😂😂😂😂😂😂😅

Келесі