HQ AMMA TAMIL SUPER HITS SONGS (dasarathanpt@gmail.com)

dasarathanpt@gmail.com
1.தாயிற்சிறந்த கோவிலுமில்லை
2.தாயில்லாமல் நானில்லை
3.தாயின் மடியில் தலை வைத்து
4.பெற்றெடுத்த உள்ளம்
5.அன்னையை போல் ஒரு
6.அம்மா நீ சுமந்த பிள்ளை
7.அம்மா என்றால் அன்பு
8.அம்மா என்பது தமிழ் வார்த்தை
9.அம்மா அம்மா அம்மா

Пікірлер: 94

  • @malarkodi6992
    @malarkodi69926 күн бұрын

    பாடல்கள் அனைத்தும் அருமையோ அருமை. ஆனால் இந்த நாட்களில். இந்த பாட்டில் உள்ளது போல் யார் நினைக்கிறார்கள். திருமணம் முடிந்து விட்டாலே. தாய் தந்தை இறந்து விட வேண்டும் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள்

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    6 күн бұрын

    நன்றி 🙏 உண்மைதான் ஈ எறும்பு கடிக்காமல் இரவு பகல் கண்விழித்து கண்ணைபோல காத்து வளர்த்த பொற்றோரை வயது முதிர்ந்த நிலையில் சிலர் அப்படியே விட்டு விடுகின்றனர் சரியான முறையில் உணவு தண்ணீர் மருத்துவம் இல்லாமல் அப்படியே இறந்து விடுகின்றனர் கஷ்டப்பட்டு சேர்ந்த பணத்தை கொண்டு மகன் மகள் திருமணத்தை மிகுந்த சிரமங்களுக்கிடையில் சிறப்பாக செய்து முடித்தால் வரும் மருமகள் செய்யும் அலப்பறையில் ராஜா போன்று வாழ்ந்த விட்டை விட்டு தெருவோ தெரு திண்ணையோ ஏதாவது ஒரு இடத்தில் படுக்கவேண்டும் வயது முதிர்ந்தால் உடலில் உள்ள சத்திகள் குறைந்து உடல் பலவீனம் ஆகிவிடும் ஆதலால் யாரையும் எதிர்த்து கூட பேசமுடியாது கடவுளே துணை என்று வாழவேண்டும்

  • @malarkodi6992

    @malarkodi6992

    6 күн бұрын

    நாட்டில் நடக்கும் நடப்பு பற்றி தான் பதிவிட்டேன். நன்றி வணக்கம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @user-ru3nx8ci8w
    @user-ru3nx8ci8w5 күн бұрын

    மிக்க சிறப்பு

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    5 күн бұрын

    நன்றி 🙏 அற்புதமான இனிமையான பாடல்கள் உள்ளே நிறைய உள்ளது கேட்டு மகிழவும்

  • @vparasuraman283
    @vparasuraman283 Жыл бұрын

    தாயும் தந்தையுமே கண்கண்ட தெய்வங்கள்

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    Жыл бұрын

    நன்றி 🙏

  • @chakravarthy271
    @chakravarthy271 Жыл бұрын

    தாயிற் சிறந்த கோயிலும் இல்லை உண்மை

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    Жыл бұрын

    நன்றி 🙏

  • @puvanenthiranponnuthurai9968
    @puvanenthiranponnuthurai9968 Жыл бұрын

    அம்மா என்று ஆராய்ந்து பதிவு செய்தமைக்கு"நன்றி" ஜயா

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    Жыл бұрын

    நன்றி 🙏

  • @paramasivan5295
    @paramasivan5295 Жыл бұрын

    அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள்.

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    Жыл бұрын

    நன்றி 🙏

  • @PalaniappanNallaiyagound-qz3dq

    @PalaniappanNallaiyagound-qz3dq

    13 күн бұрын

    பாடல் பதிவு மிக அருமையான தாயி ன் பாசம் என்பது என்றும் - வாழ்க நன்றி❤

  • @___2k__smiley__boy___

    @___2k__smiley__boy___

    12 күн бұрын

    p​@@PalaniappanNallaiyagound-qz3dq

  • @Manikam-qk6zg
    @Manikam-qk6zg4 күн бұрын

    அருமை வாழ்க!வளர்கவளமுடன்என்றும்இறைருள்தருவருள்பெறுக!வாழ்த்துகள்😅

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    4 күн бұрын

    நன்றி 🙏 இதுபோன்ற மிகச்சிறந்த பாடல்கள் உள்ளே நிறைய உள்ளது கேட்டு மகிழவும்

  • @snandhini7056
    @snandhini70562 жыл бұрын

    அருமையான பாடல்கள் தாயின் பெருமையை உணர்ந்து எழுதிய காவிய பாடல்கள்

  • @varathaleelaappakuddy2804

    @varathaleelaappakuddy2804

    2 жыл бұрын

    ,, ,

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி

  • @padmamanimani9922

    @padmamanimani9922

    Жыл бұрын

    @@varathaleelaappakuddy2804 பொள்

  • @SelviKumar-qw1el

    @SelviKumar-qw1el

    5 күн бұрын

    Noor ., 😢😮​

  • @balathevar5577
    @balathevar557713 күн бұрын

    Amma song is very great

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    13 күн бұрын

    நன்றி 🙏 இதுபோல் குழந்தைகள் திரைபட பாடல்கள் மூன்று தொகுப்புக்கள் உள்ளன கேட்டு மகிழவும்

  • @ranialdos2557
    @ranialdos25572 жыл бұрын

    அருமையாபாடல் நிரையாபிடுத்தபாடல்எனக்கு

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி

  • @subramaniamk2912
    @subramaniamk29122 жыл бұрын

    மிகச்சிறந்த பாடல்கள் அக்கால படங்களில் மட்டுமே கேட்டமுடியும்

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி

  • @anandanramkalai8090

    @anandanramkalai8090

    Жыл бұрын

    மனதிற்கு அமைதி தரும் பாடல்கள்

  • @pmamanullah4777
    @pmamanullah47772 жыл бұрын

    Super👌👌👍❤❤❤

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @PerumalvSankari
    @PerumalvSankari12 күн бұрын

    🙏

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    12 күн бұрын

    நன்றி 🙏 அம்மா தித்திக்கும் தேன் வார்த்தை அம்மா கவலைகள் மறக்கும் நல்ல மருந்து அம்மா நல்ல மெய்காவலர் அம்மா

  • @user-bi1xn8iy3e
    @user-bi1xn8iy3e2 жыл бұрын

    சூப்பர் அருமையான பதிவு திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர் மனதிற்கு பிடித்த பாடல் அருமையாக

  • @s.subramanianmanian819

    @s.subramanianmanian819

    2 жыл бұрын

    அன்னையை‌நினைத்தாலே நாம் ‌குழந்தையாக மாறி மனம் மகிழ்ந்து போவது தெரிகிறதா ‌ நல்ல பாடல்களை பதிவிட்டமைக்கு மனமார பாராட்டுகிறேன்

  • @peermuhammad4359

    @peermuhammad4359

    2 жыл бұрын

    @@s.subramanianmanian819 myh

  • @lakshmanana3931

    @lakshmanana3931

    2 жыл бұрын

    @@s.subramanianmanian819 o

  • @varadharajan6937

    @varadharajan6937

    2 жыл бұрын

    @@s.subramanianmanian819 lo.kklkilkklkukokiokk9hkj.hkmhhkhkk..oo.kkkokkohooyokmo.kkkkkkkkkkkjkkkjkkkkkkkjkkjk

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    Жыл бұрын

    நன்றி 🙏

  • @baluv6128
    @baluv61282 жыл бұрын

    Super. Songs

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி

  • @IndhuRanisuper
    @IndhuRanisuper2 жыл бұрын

    Thanks super super super very nice

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி சகோதரி 🙏

  • @kichakitan5748

    @kichakitan5748

    2 жыл бұрын

    L0

  • @sampathm4411

    @sampathm4411

    2 жыл бұрын

    @@kichakitan5748 ோோே

  • @manoranjiniuthayakumar4461
    @manoranjiniuthayakumar44615 күн бұрын

    🙏🙏🙏👌👌🌹🙏🙏💯💯🙏

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    5 күн бұрын

    நன்றி 🙏 அற்புதமான குழந்தைகள் பாடல்கள் தொகுப்பு உள்ளே உள்ளது கேட்டு ரசித்து மகிழவும்

  • @vmusic1863
    @vmusic18632 жыл бұрын

    பத்தும் முத்துக்கள் இந்த பாடல்களுக்கு டிஸ்லைக் போட்டவர்களை நினைத்தால் அம்மா பாசம் இல்லாதவர்களாகவும் ரசிக்கத் தெரியாதவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @jelumalaijelumalai5320

    @jelumalaijelumalai5320

    2 жыл бұрын

    @@dasarathanptpt super super song thanks for u j ELumalai Vandavasi

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    Жыл бұрын

    நன்றி 🙏

  • @KrishnaVeni-nn9ht
    @KrishnaVeni-nn9ht2 жыл бұрын

    10

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி

  • @sushmithagopinath9517
    @sushmithagopinath95172 жыл бұрын

    இந்த பாடலின் கருத்து இன்று இளம் தலைமுறையினர் புரிந்து கொண்டு. அதன்படியே செயல் பாட்டால் பல பிரச்சனைகள் தீரும் உணர் வேண்டும்

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி சகோதரி 🙏

  • @KrishnaVeni-vl1rl
    @KrishnaVeni-vl1rl2 жыл бұрын

    Nice 👍🙂

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி

  • @Nazima-el2pf

    @Nazima-el2pf

    5 күн бұрын

    Good

  • @rameshjayesh704
    @rameshjayesh7042 жыл бұрын

    Super song ♥️♥️♥️👍👍👍

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @alihaneefa3387
    @alihaneefa33872 жыл бұрын

    Beautiful

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி

  • @chelliammalkirubakaran9305

    @chelliammalkirubakaran9305

    Жыл бұрын

    Ppp

  • @manoharanmanoharan6227
    @manoharanmanoharan62272 жыл бұрын

    Super songs sir

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @mthangaraj3879
    @mthangaraj38792 жыл бұрын

    இது தான்நம்கடவுல்

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி

  • @periyasamyt2292
    @periyasamyt22922 жыл бұрын

    பெற்றவர்கள் நம்க்கு எவ்வளவுதான் எந்தவகையானாலும் துன்பம் கொடுத்திருந்தாலும் அதை நாம் மறந்து அவைகளை மறந்து அவங்கள நாம பாக்கணும் இந்தஉலகில் நாம் வந்து இன்பதுன்பங்களை அனுபவிக்க பிறந்திட்டோம்

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @chandrasekarsekar8864
    @chandrasekarsekar88642 жыл бұрын

    Super super

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @liaquatalikhan8621
    @liaquatalikhan86212 жыл бұрын

    தாயின் ஒவ்வொரு செயலிலும் பிள்ளைகள் நலனே மேலோங்கி இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. உணர்வீர்களேயானால் உயர்வடைவீர்.

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @eswary7338

    @eswary7338

    2 жыл бұрын

    அமமா.இல்லதாபிள்ளைக்கு.இந்த பாட்டுபொக்கிஷாம்

  • @jaysankarsankar7998
    @jaysankarsankar799816 күн бұрын

    En Thaia pola yaarumai illai

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    16 күн бұрын

    நன்றி 🙏 இந்த உலகில் தாயை தவிர பரிசுத்தமான அன்பை எவரும் தரமாட்டார்கள் மகனுக்கோ மகளுக்கோ எவ்வளவு வயதானாலும் ஒரு அன்னைக்கு அவர்கள் என்றும் குழந்தைதான் அன்பை எல்லாம் நமக்களித்து துன்பம் வந்தாலும் தாங்கி கொண்டு ஈ எறும்பு கடிக்கவிடாமல் பாதுகாத்து மொத்த உணவையும் நமக்களித்து வெறும் தண்ணீர் மட்டும் அருந்தி பிள்ளைகள் நலன் ஒன்றே போதும் என்று மகிழ்ந்திருப்பார்

  • @tuannoor5672
    @tuannoor56722 жыл бұрын

    Good song ☺️

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @chinnagounder4260
    @chinnagounder42602 жыл бұрын

    இவ்வுலகின் கருவான தாயின் கர்ப்பத்தில் தொடங்கி கல்லறை வரை அனுபவித்து செதுக்கப்பட்ட பாடல்கள். எழுதிய பாடலாசிரியர்கள், பாடியவர்கள், நடித்த நடிகர்கள் மற்றும் இதனை இங்கே வழங்கியவர்கள் வாழ்க வையத்தில்நீடூழி. 🙏🙏🙏

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @ganesamurthyc1235
    @ganesamurthyc12352 жыл бұрын

    Super vazhga vazhamudan

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @agastynsakthi9778

    @agastynsakthi9778

    2 жыл бұрын

    @@dasarathanptpt come

  • @liaquatalikhan8621
    @liaquatalikhan86212 жыл бұрын

    தாயைப் பழிக்காதீர்.

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @chinnagounder4260
    @chinnagounder42602 жыл бұрын

    இதோடு இன்னும் சில பாடல்கள் உள்ளன.

  • @dasarathanptpt

    @dasarathanptpt

    2 жыл бұрын

    நன்றி 🙏

  • @sheikmohammad3956

    @sheikmohammad3956

    2 жыл бұрын

    Suppar suppar suppar ammha pphassham

Келесі