No video

How your Earth Good deeds are considered a Sin in Soul World | PART 8 | Nithilan Dhandapani | Tamil

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZread - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #soulworld #spirit

Пікірлер: 118

  • @bhadrinarayanan9268
    @bhadrinarayanan9268 Жыл бұрын

    அண்ணா உங்களுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம் அண்ணா நன்றி அண்ணா நன்றி உங்கள் தாய் தந்தையருக்கு மிக்க நன்றி

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Жыл бұрын

    மகாபாரத கிருஷ்ணர் உபதேசம் போல் அப்படியே இருக்கிறது "வாழ்வில் முக்கியமான தீர்மானம் எடுத்து அதை நேர்மையான முறையில் செயல் படுத்துதலே உண்மை மோட்சத்தின் பாதையில் இட்டுச் செல்லும் "😮 எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம் 😅

  • @gurua286
    @gurua286 Жыл бұрын

    சில நேரங்களில் இந்த மனிதர்களின் சுடும் வார்த்தைகளில் சிக்கும் போது இவங்களுக்கு லாம் எதுக்கு நல்லது சொல்லனும் னு தோனுது...

  • @Om-santhi
    @Om-santhi Жыл бұрын

    This lyrics got to my mind while you saying your inner knows everything about you(2.22min) அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனி கணக்கு அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர் கணக்கு உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை படைத்தவனே இங்கு எடுத்து கொள்வான் நல்லவன் யார் அட கெட்டவன் யார் கடைசியில் அவனே முடிவு செய்வான் பழி போடும் உலகம் இங்கே? பலியான உயிர்கள் எங்கே? உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Жыл бұрын

    அந்த அப்பாவோட ஆன்மா போன நிலை என்னானு சொல்லவே இல்லையே. இப்ப தான் ஆச்சர்யம் இருக்குனு சொங்ஙி அதை கடந்து பேசிட்டே போயிட்டீங்க. தான் செய்த தவறை உணர்ந்த பிறகு அந்த ஆன்மாவிற்கு என்ன நிலை கிடைத்தது.

  • @bhadrinarayanan9268
    @bhadrinarayanan9268 Жыл бұрын

    அண்ணா நீங்க பேசுவதெல்லாம் எனக்கு மனஅமைதியை தருகிறது அண்ணா மிக்க நன்றி அண்ணா நீங்க கடவுள் தான் அண்ணா

  • @MakeshKumar007
    @MakeshKumar007 Жыл бұрын

    தனபாலன்... நீ உன் பிறப்பின் கடமையை சரியாக செய்கிறாய். நீ வழி காட்டி இருக்கிறாய். உனக்கு என் ஆன்ம ரீதியிலான வணக்கங்கள் 🙏 இறைவன் மனித உருவில் நமக்கு வழி காட்டுவார்கள்.. இன்று இறைவன் உன் மூலம் எனக்கு ஒரு வழியை சொல்லி இருக்கிறார். உனக்கும் நன்றி 🙏.. எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் 🙏💞💕💓🌺🌹💐💝🤗😍🤩🥰😘💖❣️

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    Athu yarunga Danabalan

  • @MakeshKumar007

    @MakeshKumar007

    Жыл бұрын

    @@NithilanDhandapani 😅🤣 sorry தண்டபாணி

  • @MakeshKumar007

    @MakeshKumar007

    Жыл бұрын

    நான் மனிதர்களை ஆன்மாவாக பார்க்க பழகிவிட்டேன். அதனால் அவர்களின் பெயர்களை மனதில் பெரும்பாலும் நிலை நிறுத்துவதில்லை. 🤗🤗🤗😊😊😊

  • @Anbusumathi1996

    @Anbusumathi1996

    Жыл бұрын

    @@NithilanDhandapani 🤣🤣🤣🤣nalla sirippu vanthiduchu

  • @MakeshKumar007

    @MakeshKumar007

    Жыл бұрын

    @@Anbusumathi1996 😅😅🤣🤣🤣

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan363111 ай бұрын

    எனக்கு ennamo நான் ஒரு nalla athma னு thoanudhu illana இந்த video en kannu la pattu irrukadhu😊

  • @suryavarshan2773
    @suryavarshan2773 Жыл бұрын

    Dhandapani greatest motivational man👌. Life changing to Good things🙏. Thanks for all Vedio. Please continue make more Vedio. This is the only channel ❤️ தமிழ் வாழ்க 🦚 நன்றி 🙏

  • @dhanamjayas
    @dhanamjayas Жыл бұрын

    Especially true for today's selfish people!

  • @rsomasundaram
    @rsomasundaram Жыл бұрын

    🙏🙏🙏very fundamental but powerful.. consciousness every second is very critical. Thank you sharing such critical details in effortless manner..

  • @paramporul1988
    @paramporul1988 Жыл бұрын

    பரமாத்மாவின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்

  • @VickyVicky-oz3fr
    @VickyVicky-oz3fr Жыл бұрын

    30min kooda podunga anna

  • @suganthiumamaheshwari8018
    @suganthiumamaheshwari8018 Жыл бұрын

    வணக்கம் நிதிலன் Uncle jimmi. கீழ் நிலைக்கு போவதற்க்கான காரணம் சரி அவராகவே சொல்வதாக புக்கில் இருக்கிறது. ஆனால் மிக இளம் வயதிலேயே 6- ஆம் படிநலை மற்றும் 7- ஆம் Stage. Visbi மற்றும் Raadhu. போவதற்க்கு என்ன காரணம் அப்படி என்ன புண்ணியத்தை அவர்கள் செய்தார்கள் அதை பற்றிய தகவலோ குறிப்போ ஏதும் கொடுத்துள்ளார்களா?

  • @kokilakoki4709
    @kokilakoki47097 ай бұрын

    Yen theduthalugu vidai koduthu iruginga thank you sir thank you so much 🙏💐 vazhga valamudan 🙏💐god is great 💕

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Жыл бұрын

    நன்றி நித்திலன் நமது கடமைகளை கட்டாயம் செய்ய வேண்டும்

  • @ksanthakumari8062
    @ksanthakumari8062 Жыл бұрын

    Omg this message is real eye opening At one point i did feel that the good deeds is not to offset yr bad deeds It is a different aspect

  • @senthilkumarm5704
    @senthilkumarm5704 Жыл бұрын

    Awesome final message last 2minutes.

  • @chitrasenthiljaganathan6114
    @chitrasenthiljaganathan6114 Жыл бұрын

    Excellent speech, no words to say 🙏🙏

  • @mr.ramsvlog6512
    @mr.ramsvlog6512 Жыл бұрын

    Finally I got clear Answer 🙏

  • @pandapotter8023
    @pandapotter8023 Жыл бұрын

    Sir please upload a lot more videos like this I am really exciting to see your videos and it enhances my knowledge to the hidden world

  • @catnotcat9793
    @catnotcat9793 Жыл бұрын

    வணக்கம் நிதிலன் நான் இதுவரைக்கும் யாருக்கும் அறிவுரை சொல்லனும், திருத்தனும், மாத்தனும்னு நினைச்சதில்ல. யார் எப்டியோ அவங்கள அப்டியே ஏத்தக்குவேன். இத மாத்த முடியுமானு தெரியல. அன்புடன் உஷா

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Жыл бұрын

    Nandri Magilchi💙💥🙏

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo11 ай бұрын

    நன்றி 🙏🙏🙏

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 Жыл бұрын

    Dear ND, Great message. Mano Vaak Kaayam what we call Trikaranasuthi will be elevated is my understanding. Great vedio.

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Жыл бұрын

    வாழ்க வளமுடன்

  • @vikneshmahendiran8756
    @vikneshmahendiran8756 Жыл бұрын

    I don't believe in what we couldn't practically experience and as you said we should not think about things outside our world, I mean we can think but, it is not going to help in any case. The message you said at last is truth, which is where I'm agreeing with you. To conclude, it is "what and how your inner self thinks and acts is what matters".

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Жыл бұрын

    மிகவும நன்றாக இருந்தது நேரம் போனது தெரியவில்லை

  • @senthamizhselvi4725
    @senthamizhselvi47259 ай бұрын

    Thanku Nanba... 🙏🙏🙏

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Жыл бұрын

    தம்பி நான் ஆன்மீகத்தின் அடிப்படையில் இருந்து அடுத்த நிலையை எனக்காகவும் சிலது தெரிந்தது பிறர் மூலமும் கேள்வி ஞானத்தாலும் உணர்ந்தேன் அதாவது ஆன்மீகத்தில் Lkg நிலையிலேயே இல்லாமல் மேலும் மேலும் உயர வேண்டும் என்பதை முற்றிலும் உணர்ந்தேன் , அதை நாலு பேருக்கு சொல்ல முற்பட்டேன் அவர்களுக்கு (அடுத்தவர்களுக்கு) பிடிக்கலையா சொல்லாதே ஆனால் நீ கட்டாயப்படுத்துகிறாய் என்கிறாள் என் மகள், ஒரே சண்டை . எனக்குத் தெரிந்ததை சொல்ல வேண்டும் என்று தோன்றியது ,(கடவுள் நான் இறந்த பின் என்னைப் பார்த்து கேட்பாரோ என்று தோன்றியது ) நான் செய்தது சரியா தவறா . நானே குழம்பிவிட்டேன். இதில் என் ஆணவம் தெரிகிறது என்கிறாள் என் மகள்

  • @DevotionalPP
    @DevotionalPP Жыл бұрын

    Arumayana powerful valuable information 👌. Thank You paaaa… 🙏. You are a blessed blissful person who makes time to make a good positive changes in life 🙏 Stay Blessed 🙏. Sivayanama🙏

  • @subhapalani8916
    @subhapalani8916 Жыл бұрын

    Nice and good explanation thank you for this video Bro🎉

  • @tharanidheera5769
    @tharanidheera5769 Жыл бұрын

    Tq nithilan...Am having two doubts one is Aathmakal kaakaigal moolama boomiku varuvangla,and second is appama senja pavathula kulanthaigalukum pangu irukunu solraangle atha pathi ethavthu bookla iruka

  • @premalathaparan3306
    @premalathaparan330611 ай бұрын

    Interesting and can't escape

  • @gunasekark7555
    @gunasekark7555 Жыл бұрын

    More than Truth. Excellent Service

  • @anyonjohnson
    @anyonjohnson Жыл бұрын

    Hi brother. It is true. My dad is always telling like this. Do goods to improve others. I want to know about uncle Jimmie’s mother soul.

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 Жыл бұрын

    🙏❤️👍 Be blessed 🙌 😇 🙏

  • @rajapathamuthug608
    @rajapathamuthug608 Жыл бұрын

    who one care and kindness to any another only ,able to care them self.,

  • @garudaexpress4995
    @garudaexpress4995 Жыл бұрын

    Sir, really it's a good lesson and message for all. But I personally asked God that what is the reason behind my birth and awaited long.. Now I got it from this video. Thank you so much sir.

  • @Om-santhi

    @Om-santhi

    Жыл бұрын

    Nice

  • @nagarajannatesh537
    @nagarajannatesh537 Жыл бұрын

    Super bro, very good information.... Naan nu soldrathu first aliyanum... Aparam than ellam arambikum...

  • @gurua286
    @gurua286 Жыл бұрын

    Continue ah podunga na 3 naal gape vidrathu nalla ila daily oru video podalam ila

  • @deepam1949
    @deepam1949 Жыл бұрын

    ientha story yoda mudiyum tharuvaayil kooriyathu pol oruvar nanmai seythu avar adaidha nargadhi enna endra pathivu thaarungal, nandri

  • @ammani85
    @ammani85 Жыл бұрын

    V. Nice. Each and everyone should hear your videos and knòw the reality. Wonderful job.

  • @Anbusumathi1996
    @Anbusumathi1996 Жыл бұрын

    Super anna continue ah vedio podunga

  • @hemalatha7043
    @hemalatha7043 Жыл бұрын

    I am satisfied thank you so much nithilan

  • @ramyavenugopal4760
    @ramyavenugopal4760 Жыл бұрын

    Thank you so much for informative. But on general, why some people born with disability, even mental disability, is this also choice of the soul

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Жыл бұрын

    Mikka nandri ayya 🙏 🙏🙏👍

  • @mathysarathy9581
    @mathysarathy9581 Жыл бұрын

    Non veg சாப்பிடால் பாவம் சேருமா. அதுவும் இன்னொரு உயிருக்கு செய்யும் கெடுதல் தானே. படிநிலை குறையுமா?

  • @dronasystems
    @dronasystems Жыл бұрын

    Thank god we started following science. If not all bad luck, accidents, diseases would be attributed to sin, god etc. That is life, good people can have bad lives, and bad people can have good life. It's just luck. Do not fall for these false gurus.

  • @gayatrys3
    @gayatrys3 Жыл бұрын

    agreed.

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 Жыл бұрын

    மிக அருமை

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Жыл бұрын

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @pandir8757
    @pandir8757 Жыл бұрын

    Arumaiyana Pathivu Sir

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 Жыл бұрын

    நன்றி சார் 🙏🏻

  • @Shambhavi-oc3st
    @Shambhavi-oc3st5 ай бұрын

    Hai bro

  • @dhanushay5727
    @dhanushay5727 Жыл бұрын

    அருமை

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Жыл бұрын

    Beautiful

  • @thulasimanikarupannagounde1293
    @thulasimanikarupannagounde1293 Жыл бұрын

    Valha valamudan

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Жыл бұрын

    வணக்கம் ❤

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f Жыл бұрын

    சிவசிவா

  • @chairmanraj7878
    @chairmanraj7878 Жыл бұрын

    Serman ungal video super

  • @venkatarmann4665
    @venkatarmann4665 Жыл бұрын

    My doubt cleared, thanks

  • @nikshalanadesan9670
    @nikshalanadesan9670 Жыл бұрын

    Manitharkal machcham sappittal thandanaikal unda

  • @maha9179
    @maha9179 Жыл бұрын

    Excellent video

  • @anandabhi6159
    @anandabhi6159 Жыл бұрын

    வணக்கம் 🙏

  • @vibethkumar6750
    @vibethkumar6750 Жыл бұрын

    Om shanti ❤

  • @deathseal_yt
    @deathseal_yt Жыл бұрын

    Sir how will they look. Then will they feel hungry sleep cold hot etc. Next we are wearing costume how about them means athmas next will they feel any pains. How exactly will be our livelihood if we attain mukthi. Please clarify. Thank you sir

  • @bharathb8161
    @bharathb8161 Жыл бұрын

    Valmigi siddhar veeduo potunga pls

  • @ktselvam3004
    @ktselvam3004 Жыл бұрын

    வணக்கம் அண்ணா 😉👍🙏

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture4 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ktselvam3004
    @ktselvam3004 Жыл бұрын

    ஆத்மா எதுக்கு தண்டனையான வைக்கிறது உடம்பு தானே அந்த தப்பு செய்து ஆத்மா அந்த புனிதமான மனிதனாய் இருக்கும்போது ஆத்மாவை உணராமல் மனித செஞ்ச தப்புக்கு ஆத்மா பனிஷ்மென்ட்??😭😭

  • @nagarathinamparamasivam1448
    @nagarathinamparamasivam1448 Жыл бұрын

    Super ❤

  • @g.s.aakashvasan9627
    @g.s.aakashvasan9627 Жыл бұрын

    Anna please talk about brammacharya viratam anna..

  • @R-user63
    @R-user63 Жыл бұрын

    En anma nu ona padaikanum , ada potu anma munetramnu vati vadaikanum especially if soul world exist eduku pirandom niyabagam atleast 10 years ku mela niyabagam vanda kuda nala nilamaiku povanga eda maraikuradunala oru vela sethuruvan anma ulagam sweeta erukum erunda kuda anma munetram adaya nama sagama muneri ponum nu pakuvam erukum ada critieriava vaikalam. Anma piranda dn enda universe pati therijikumnakuda evloooooooo anma en ?? Onu podume if therijikanjmna ena elame ore brahmam dane?? Thani thani ilayae kodi munernalum ore bhramam dn onu nalum ade brahmam dn. Mudala en enda pagupadu pirapula even namale ketu varom vainga but erukira optionsae partial and not even irrespective of any creature even in characteristics elame so erukura optionsae apdi dn eruku even porandalum and porakalanalum. I dont feel this entire process of the universe is justified.

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu Жыл бұрын

    Super 👌

  • @Ravanan-cu5nr
    @Ravanan-cu5nr Жыл бұрын

    Om shree sairam

  • @nagajothi1993
    @nagajothi1993 Жыл бұрын

    Last 5 min 👌

  • @theavidass1985
    @theavidass1985 Жыл бұрын

    Well said. Its very true. Sorry to say about my own sister. Very well to do n donate a lot n do lots of charity but has a very bad omen n ill hearted person. I dont talk to her. Talk very badly about the family n others. I feel those negativity in her. Sometimes i feel i am sinful person for having these kind of siblings. I dont say i am very good or a saint but conscience. Just sharing with no offends. Tq so much🙏🙏🙏

  • @suriyaa03
    @suriyaa03 Жыл бұрын

    Bro antha kundalini book series enna Achu bro please atha podunga

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    Kandipa bro. But already potta varaikum practice panitu irukingala bro

  • @murugans5115

    @murugans5115

    Жыл бұрын

    Yes anna🙋

  • @suriyaa03

    @suriyaa03

    Жыл бұрын

    ​@@NithilanDhandapani yes Anna yennala mudinja alavu pandra

  • @chitranamasivayamharisudan
    @chitranamasivayamharisudan Жыл бұрын

    Already told this story I think

  • @gee3752
    @gee3752 Жыл бұрын

    👌

  • @muthupandi56
    @muthupandi56 Жыл бұрын

    👌👌👌

  • @Green-pz3rg
    @Green-pz3rg Жыл бұрын

    Unga appa amma sethuttu sonndha sir

  • @varunsainath6725
    @varunsainath6725 Жыл бұрын

    Laws of the spirit world by whom ?

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    See the Part 1 of this series

  • @user-my6eg6qb6t
    @user-my6eg6qb6t Жыл бұрын

    hiiii bro ----------------------------------?? and enaku oru doubt souls lam antha 7 types of level ku povanga nu soldrenga and other world pathi lam soli irukangala like tamil puranathula sona mel 7 ulagam keel 7 ulagangal or especially that "sidhasramam or sambala" pathi lam any world or new civilizations are there apart from humans & earth. sunday marakama solidunga bro and don't forget about the sidhasrama.................

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    Sidhasaramam, Sambala is a state of mind bro. It’s not a physical space

  • @user-my6eg6qb6t

    @user-my6eg6qb6t

    Жыл бұрын

    @@NithilanDhandapani ya nenga soli irukenga but yogis and babaji lam antha dimension la irupanga la antha spirits lam yaru yena panuvanga anga poga just nan itha research panitu iruken just ungalta keten... and thanks for your reply

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    Жыл бұрын

    @@user-my6eg6qb6t bro it is a state of mind. Dimension ellam illa. You are still fixating that to a place not of earth but somewhere else. No. It’s a state of mind. Being at eternal peace. That eternal peace can be achieved by silencing your mind. 0 thoughts.

  • @user-my6eg6qb6t

    @user-my6eg6qb6t

    Жыл бұрын

    @@NithilanDhandapani okk i got it guruji and nenga apdiye naliki itha oru sunday q&a session la potrengala inum satru virivaga pls

  • @meenu10682
    @meenu10682 Жыл бұрын

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Жыл бұрын

    🙏❤️😊

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 Жыл бұрын

    ❤❤❤

  • @sandhiyaanju2568
    @sandhiyaanju2568 Жыл бұрын

    👍🙏

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Жыл бұрын

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @hariramF5
    @hariramF5 Жыл бұрын

    👍🏼

  • @spiritualfairy999

    @spiritualfairy999

    Жыл бұрын

    Superb video.

  • @shankar2787
    @shankar2787 Жыл бұрын

    Neenga kongu naada

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 Жыл бұрын

    🤝🤝🙏

  • @ssvj-ssp-kamali-ltt
    @ssvj-ssp-kamali-ltt Жыл бұрын

    🪷🪷🪷🪷🪷

  • @dhinakaran169
    @dhinakaran169 Жыл бұрын

    Content Tamil podu

  • @user-bg9od3yt3t
    @user-bg9od3yt3t Жыл бұрын

    Naaikutty maari irukula😂

  • @ktselvam3004
    @ktselvam3004 Жыл бұрын

    அண்ணே சாமியே தப்பா சொல்றாங்க சாமியை பார்த்தால் காமம் தோணுதுன்னு சிலர் சொல்கிறார்களே அது உண்மையா

  • @tamilselvi7004

    @tamilselvi7004

    Жыл бұрын

    Yar sonnanga anna

  • @sreenivaasansubbaraju2445
    @sreenivaasansubbaraju2445 Жыл бұрын

    சூப்பர் அப்பு

Келесі