How to Roof Electrical pipeline work in tamil || கான்கிரீட் பைப் போடுவது எப்படி

how to Roof electrical work in tamil
whatsapp group
chat.whatsapp.com/Kvk60dEEQFK...
#housewiring #electricalwork #homewiring #electricaltips #electricalpipe #Roofelectrical #howtoroofelectricaltamil #concrete
#howtoconcretepipe #concretelectricalwork
#highvoltage143
telegram group link...t.me/highvoltage14

Пікірлер: 34

  • @sakthivelsaravanan42
    @sakthivelsaravanan4227 күн бұрын

    Good speech nalla video thanks bro

  • @Chittu-st09st
    @Chittu-st09st Жыл бұрын

    அழகான விளக்கம் சொல்லியுள்ளீர் அதே மாதிரி டிபி டிரெஸ்ஸிங் போடுங்க அண்ணா

  • @highvoltage1436

    @highvoltage1436

    Жыл бұрын

    Tq

  • @mudaya2007
    @mudaya2007 Жыл бұрын

    சூப்பரா எக்ஸ்பிளைன் பண்ணி இருக்கீங்க. இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க.

  • @highvoltage1436

    @highvoltage1436

    Жыл бұрын

    நன்றி

  • @anandselvam7444
    @anandselvam74442 жыл бұрын

    Neenga tha best seen in electrical video nalla puriyuthu nenga soldrathu

  • @highvoltage1436

    @highvoltage1436

    2 жыл бұрын

    Tq...❤️

  • @rameshv1178
    @rameshv11783 ай бұрын

    சூப்பர் நல்ல தகவல்

  • @ajithspt1050
    @ajithspt10508 ай бұрын

    அண்ணா மிகவும் தெளிவாக ஒள்ளது ❤

  • @highvoltage1436

    @highvoltage1436

    8 ай бұрын

    Tq🙏

  • @vijayani929
    @vijayani9292 жыл бұрын

    super clear ah purijithu anna

  • @highvoltage1436

    @highvoltage1436

    2 жыл бұрын

    Tq

  • @PraveenKumar-gz9np
    @PraveenKumar-gz9np7 ай бұрын

    Nice. Sir

  • @cgowtham502
    @cgowtham502 Жыл бұрын

    உங்கள் பணி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் மெர்குரி யூடியூப் சேனல் எல்லாம் youtube சேனலும் பார்த்து இருக்கேன் இந்த அளவுக்கு அவ்ளோ அழகா மெசர்மென்ட் அதை எடுத்து அதை டேப்ல காட்டுறீங்க பாத்தீங்களா அங்க நிக்கிறீங்க நீங்க நானும் எத்தனையோ youtube சேனல் பார்த்திருக்கேன் பைப் லைன் எப்படி வைக்கிறாங்க எப்படி மெசர்மென்ட் பண்றாங்க சொல்ல மாட்டாங்க

  • @highvoltage1436

    @highvoltage1436

    Жыл бұрын

    மிக்க நன்றி ..... ஒரு வீடியோ பதிவேற்றம் செய்தால் ஒரு தகவலை சொல்ல வேண்டும் ... அது இல்லை எனில் ... நாம் வீடியோ போடுவதே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.... என்றும் உங்கள் ஆதரவோடு.....நான்

  • @ilangovan368
    @ilangovan3682 жыл бұрын

    Good job Sir Neraiya video upload pannitte irunga

  • @highvoltage1436

    @highvoltage1436

    2 жыл бұрын

    Ok👍

  • @rajapandi2399
    @rajapandi23992 жыл бұрын

    Super anna

  • @highvoltage1436

    @highvoltage1436

    2 жыл бұрын

    Tq

  • @imranahamed7545
    @imranahamed75452 жыл бұрын

    Wow super very good

  • @highvoltage1436

    @highvoltage1436

    2 жыл бұрын

    Tq...

  • @krparthasarathy5929
    @krparthasarathy59292 жыл бұрын

    Good

  • @highvoltage1436

    @highvoltage1436

    2 жыл бұрын

    Tq

  • @iback1992
    @iback1992 Жыл бұрын

    Bro 350sft material and labour plz tell me

  • @kavinkr3354
    @kavinkr33542 жыл бұрын

    Bro junction and pipe ellam kambikku ulla vaikanuma illa kambikku mela vachu kattuna pothuma

  • @highvoltage1436

    @highvoltage1436

    2 жыл бұрын

    கம்பிக்கு உள்ளத்தான் வைத்து கட்ட வேண்டும் ....நண்பா மேலே வைத்து கட்டினால் பைப் உடைய வாய்ப்பு அதிகம்.... முடியாத அளவிற்கு... ஏதோ ஓர்... சில இடங்களில் ... வெளிய வைத்து... கட்டலாம்

  • @rajatamilg64
    @rajatamilg64 Жыл бұрын

    Down seiyanum

  • @rajatamilg64
    @rajatamilg64 Жыл бұрын

    Bro loop entha inch erakanum

  • @highvoltage1436

    @highvoltage1436

    Жыл бұрын

    Puriyala bro

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork Жыл бұрын

    சட்டியில் அள்ளி வந்து கொட்டவேண்டியதுதான் அப்படித்தான் கான்கிரீட் போடவேண்டும்.

  • @sureshsumari5053
    @sureshsumari50532 жыл бұрын

    Bro ippo pipe eththana bro

  • @highvoltage1436

    @highvoltage1436

    2 жыл бұрын

    புரியவில்லை

  • @kamalavav
    @kamalavav9 ай бұрын

    Metal fan box ennga kidaikuthu pls share number bro

  • @highvoltage1436

    @highvoltage1436

    8 ай бұрын

    Electrical shop

Келесі