How To Multiply Your Time? Puthaga Surukam - Dr V S Jithendra

People often think that being lazy is bad and procrastination is bad. Procrastination when done on purpose can be a huge multiplier of your life. Rory Vaden shows you why you can't solve today's time-management challenges with yesterday's time-management strategies. More importantly, he explains why procrastinating on purpose is the key to being able to Multiply your time. Procrastinate On Purpose: 5 Permissions to Multiply Your Time came out in January of 2015 and was an instant National Bestseller. This book explains how to multiply your Time!
Book Link: amzn.to/3icHFPH
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 214

  • @arulkumar5629
    @arulkumar56293 жыл бұрын

    நன்று தற்போது எனக்கானது, என்னுடைய எதிர்கால வாழ்கைகான முதற்படி,

  • @navinraj8122
    @navinraj81223 жыл бұрын

    அந்த சைக்கிள் உதாரணம் எனக்கு ஆழமாக பதிந்தது ... நன்றி

  • @financebro2453
    @financebro24533 жыл бұрын

    Please take a new series 😭 Please daily upload videos 😭

  • @s.muthuvels.muthuvel1409
    @s.muthuvels.muthuvel14093 жыл бұрын

    என்னுடைய எண்ணங்களையும் கருத்தைகளையும் உங்கள் கருத்து பிரதிபலிக்கிறது. வாழ்த்துக்கள்.

  • @kokulanjhn
    @kokulanjhn2 жыл бұрын

    Lessons I learned from this video. Thank you Sir @Dr V S Jithendra 🙏🏾 How to multiply your time ? 1.Learn to say no & later. 2.Learn to multiply. 3.Buy time with money. 4.Wait until last moment to complete tasks. 5.Learn to prioritise. “More importantly to be effective than efficient”

  • @vasanthakumar2258
    @vasanthakumar22583 жыл бұрын

    மிகவும் அருமை..... ஒரு ஒரு சிலரைநான் பார்த்து இருக்கிறேன்.... சில வேலைகளை மெதுவாக தான் செய்வார்கள்...... கடைசியில் பார்க்கும் பொழுது அவர்கள் தான் நிறைய பயன்பெற்று இருப்பார்கள்...... புதியவற்றை கற்றுக் கொள்ள நிறைய வாய்ப்புகள் அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham3 жыл бұрын

    விருப்பம் இருந்தால் விவசாயத்திற்கும் ஆதரவு தாருங்கள்,.,.,.,.

  • @vaithianathana7799

    @vaithianathana7799

    3 жыл бұрын

    விவசாயம்,,=nn நஷடம்

  • @suriyamuthumani4128

    @suriyamuthumani4128

    2 жыл бұрын

    Try to get modernize technology in farming. This is really helpful for more utilization of farming.

  • @mdhusainhusain9558

    @mdhusainhusain9558

    2 жыл бұрын

    @@vaithianathana7799 ஏன் இப்படி யெல்லாம்

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham23523 жыл бұрын

    ஊக்கம் உயர்வு தரும் நன்றி

  • @veeramani.nveeramani9272
    @veeramani.nveeramani92722 жыл бұрын

    Your work is social develp work ungalai pagazha varthaigal illai Endha video candipaga en vazhkaiel matrathai arpadithiyadhu nandri thaimizha

  • @gandhimathikarthikeyan7281
    @gandhimathikarthikeyan72812 жыл бұрын

    Hai jithendra Very nice concepts Clear explanation 👏🏽👏🏽👏🏽

  • @sreejithchandran118
    @sreejithchandran1183 жыл бұрын

    After watching this video. I have different perception on seeing things. You have mentioned it exactly what I am doing . Thanks for the video. I will try to change myself. Very useful video .

  • @natarajdivya6617
    @natarajdivya66173 жыл бұрын

    இதத்தாங்க எங்க ஊா்ல கூறுள்ளாம பாடுபட்டு என்ன பண்றது என்று கூறுவாா்கள்.

  • @mahalakshmi_win_3476
    @mahalakshmi_win_34763 жыл бұрын

    Thank you so much dear இது ரொம்ப எனக்கு உபயோகம இருக்கு நன்றி தோழரே 🙏🏻🤝🏻❤

  • @jamijalal9210
    @jamijalal92103 жыл бұрын

    intha video.. nammalukum help ah irukumnuu parka vanthavanga nanum oru aalu✌

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe2 жыл бұрын

    Who can buy times He is real successful person so times very very important ones First concept money next buy times

  • @samyuktharaja6993
    @samyuktharaja69933 жыл бұрын

    Cycle example super ! Romba naala theriyaathatha ipa therinjukiten.thanks brother.🥰

  • @madhavantamil1366
    @madhavantamil13663 жыл бұрын

    Yes brother. 100% true, இப்ப நான் own business ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன், but இந்த corona period ல வேண்டாம் என்று உள்ளேன், due to any time the government to be announced the lockdown, so நான் கொஞ்சம் நாள் தள்ளி போடலாம் என்று உள்ளேன். Please confirm it's right or wrong.

  • @ahdhithya622

    @ahdhithya622

    3 жыл бұрын

    நல்ல காரியம் தான், நீங்கள் இந்த நேரத்தில் முதலீடு தேவைகளை பற்றி ஆராச்சி செய்யலாம்...ஆனால், கடன் வாங்கி வியாபாரம் செய்வது ஆபத்தானது

  • @madhavantamil1366

    @madhavantamil1366

    3 жыл бұрын

    நன்றி bro

  • @azhardeen9457

    @azhardeen9457

    3 жыл бұрын

    You can become member and ask your private question

  • @villageviyapari5741

    @villageviyapari5741

    3 жыл бұрын

    இனி வரும் காலங்களில் போது முடக்கம் இருக்கும் 6..3.. மாதம் ஒரு முறை இருக்கலாம்

  • @rajavigneshr9286
    @rajavigneshr92863 жыл бұрын

    Efficient - effective is an eye opener

  • @kumaravelr4129
    @kumaravelr41292 жыл бұрын

    வேலைக்கு போறது பற்றியும் கல்யாணம் பற்றியும் இந்திய பெற்றோர்களின் மனநிலை பற்றி சொல்லுங்கள்...

  • @preethiragul2011
    @preethiragul20113 жыл бұрын

    Just superb analysis 👍

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal52293 жыл бұрын

    அருமையான பதிவு தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா👌👏🙏

  • @ganesanganesan7476
    @ganesanganesan74763 жыл бұрын

    மிக்க நன்றி🙏🙏🙏

  • @ahdhithya622
    @ahdhithya6223 жыл бұрын

    மிக அருமையான பதிவு👌👌👌👌👌👌

  • @satheeshsj4086
    @satheeshsj40863 жыл бұрын

    I can pretty much relate myself to this video... ❤️

  • @ramanathananantharaj2568
    @ramanathananantharaj25683 жыл бұрын

    எனக்கு மிகவும் பயனுள்ள என்னை மெருகேற்றுகின்ற ,விரிவடைய செய்த அற்புதமான வீடியோ. மிக்க நன்றி டாக்டர் சார்..... உங்களுடைய அப்பளுக்கற்ற அன்பும், அக்கரையும், பரிவும், கருணையும், இரக்கமும் உள்ள இந்த அரியசேவை மேலும் மேலும் தொடர அதிகரிக்க எல்லாம் வல்ல அன்பு இறைவனை பிராத்திக்கின்றேன்.

  • @vijayag2012
    @vijayag20123 жыл бұрын

    சார், நல்லா இருக்கு. ஆனால், ஏற்கனவே இந்த தலைப்பில் நீங்க பேசிய நினைவு...

  • @podhumponnur5053
    @podhumponnur50533 жыл бұрын

    சிறப்பு சார் அருமையான தெளிவான பதிவு நன்றி சார்👍👍👍👌👌

  • @senthilvel2731
    @senthilvel27313 жыл бұрын

    Thank you for your ideas

  • @Revisskk99
    @Revisskk993 жыл бұрын

    Excellent video with great insights

  • @balakumaran4648
    @balakumaran46483 жыл бұрын

    “ lasyness is the strength” heading ku tha Open pannan but anthu explain pannave illa bro neega ....😞

  • @sarathsarathsarath6345
    @sarathsarathsarath63453 жыл бұрын

    This video is too useful ..to everyone's life anna thank you sir..

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah90173 жыл бұрын

    சிறப்பு.

  • @karthiksoniya3800
    @karthiksoniya38003 жыл бұрын

    Unga videos ellama like than sir🙏

  • @murugesanpragathi6895
    @murugesanpragathi68953 жыл бұрын

    நீங்கள் சொல்லும் புத்தகம் படிக்கனும் தமிழில் இருக்கிறதா என்று சொல்லுகள் அண்ணா video பண்ணும் போது

  • @MuthuKumar-cu4mt

    @MuthuKumar-cu4mt

    3 жыл бұрын

    Try to read in english...நமக்கு தமிழ் தெரியும்...ஆங்கிலத்துல படிக்குறதால நமக்கு ஆங்கிலம் நல்லா தெரிய ஆரம்பிக்கும் அதனால englishlah padika parunga

  • @srivishnuofficial

    @srivishnuofficial

    3 жыл бұрын

    நான் அந்த புஸ்தகத்தில் உள்ள கருத்துக்களை வீடியோவாக ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். எனது சேனலில் "உங்கள் நேரத்தை உருவாக்குவது எப்படி" என்ற தலைப்பில் உள்ளது.

  • @kuttima547

    @kuttima547

    2 жыл бұрын

    👍

  • @roobinisrinivasan7112

    @roobinisrinivasan7112

    2 жыл бұрын

    @@srivishnuofficial enakku link kidaikkuma sir

  • @sasikaru2583

    @sasikaru2583

    2 жыл бұрын

    D

  • @johnnirmalraj2164
    @johnnirmalraj21643 жыл бұрын

    Time is money and money is time for all. Awesome explanation dear jithendra sir and of course ur voice is so sweet and soft to hear doc saab

  • @santhoshn3766
    @santhoshn37663 жыл бұрын

    Thanks for sharing,!!..

  • @thapes6167
    @thapes61673 жыл бұрын

    Already being to miss you everyday series 😊

  • @sravi1137
    @sravi11372 жыл бұрын

    InDha ulagathukku Yappavum Great 🌟 ta Erukkum Bro

  • @user-nt4nm4fb3u
    @user-nt4nm4fb3u3 жыл бұрын

    Nice and resonating with me!🤝

  • @sathishkumar-wk7vv
    @sathishkumar-wk7vv3 жыл бұрын

    அருமை 👌👍

  • @Pain00009
    @Pain000093 жыл бұрын

    Thank you so much ANNA❤️

  • @SenthilKumar-qd5to
    @SenthilKumar-qd5to3 жыл бұрын

    Thanks for your information

  • @rajiabi955
    @rajiabi9552 жыл бұрын

    Arumai brother

  • @navamani7649
    @navamani76493 жыл бұрын

    Thanks a lot for good book review. Expecting more Good Book review.

  • @prabhusundararajinspired
    @prabhusundararajinspired3 жыл бұрын

    Thank you!

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy3 жыл бұрын

    Very useful and deep meaningful content. Keep doing best.

  • @vigneshpandya7630
    @vigneshpandya76303 жыл бұрын

    Best of information Anna. 👨‍🌾

  • @salmanfarshy5130
    @salmanfarshy51303 жыл бұрын

    Today video had been greatful

  • @devaraj1583
    @devaraj15833 жыл бұрын

    I Realize my Life Thank you very Much Anna ❤️

  • @ennuvathuyetram914
    @ennuvathuyetram9142 жыл бұрын

    I got this information when I required thanks for your support ji

  • @gurub930
    @gurub9303 жыл бұрын

    Please make a podcast on Spotify sir:)

  • @dharmarajand8017
    @dharmarajand80173 жыл бұрын

    Useful video thankyou doctor 👍

  • @vk1490
    @vk14902 жыл бұрын

    Thank you my dear sweet friend vg🙏🙏

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram27263 жыл бұрын

    Thank you Dr 👍

  • @chandrasekaran2769
    @chandrasekaran27693 жыл бұрын

    உங்க வீடியோ எல்லாமே எனக்கு உபயோகமா இருக்கு.... எப்போ free time இருக்கோ அப்போ நான் பார்ப்பேன்

  • @senthilchitra7837
    @senthilchitra78373 жыл бұрын

    Thank you brother valga vzamudan super happy happy happy

  • @alwayspositivesrini6439
    @alwayspositivesrini64393 жыл бұрын

    Sir super fentastic message

  • @bhaanupriya2054
    @bhaanupriya20543 жыл бұрын

    Wow nice very good information 🔥🔥🔥

  • @keerthanasiva3484
    @keerthanasiva34843 жыл бұрын

    I am big fan of you Anna.... After long break i watched your video now... Very informative message.... Keep it rock...

  • @johnsamuel2151
    @johnsamuel21513 жыл бұрын

    Hi, thank you

  • @suventhansuven6183
    @suventhansuven61835 ай бұрын

    Good motivation sir thanks

  • @karunakarankaruna7672
    @karunakarankaruna76723 жыл бұрын

    நன்றி

  • @anandann6415
    @anandann64153 жыл бұрын

    Effective 👍

  • @gschanneltamil3251
    @gschanneltamil32513 жыл бұрын

    Thank you sir 🤝

  • @t.duraisamy6317
    @t.duraisamy63173 жыл бұрын

    Super..

  • @balajimanoharan23694
    @balajimanoharan236942 жыл бұрын

    Thank you doctor 👍🙏

  • @Settu66
    @Settu663 жыл бұрын

    Super anna waiting all updates

  • @karthigar201
    @karthigar2012 жыл бұрын

    Vera level bro

  • @vasanthkumar758
    @vasanthkumar7583 жыл бұрын

    We miss you sir....

  • @sivaraj.v.m1245
    @sivaraj.v.m12453 жыл бұрын

    சார் ஆளுமை திறன் வளர்க்க ஒரு சீரியஸ் போடுங்களேன்....

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz3 жыл бұрын

    Thank you brother

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar29153 жыл бұрын

    Very useful

  • @Mahi-zj6xx
    @Mahi-zj6xx3 жыл бұрын

    30 days series podunga sir....

  • @anbuce1524
    @anbuce15243 жыл бұрын

    Thank you

  • @sureshkrishna3568
    @sureshkrishna35683 жыл бұрын

    Superb sir 😍

  • @prakashmc2842
    @prakashmc28423 жыл бұрын

    Super feel ...

  • @arumugam2615
    @arumugam26153 жыл бұрын

    Great👍

  • @SHAN-zz8fd
    @SHAN-zz8fd2 жыл бұрын

    Great sir💪🏻

  • @rajendranr8082
    @rajendranr80823 жыл бұрын

    Super bro 🙏

  • @suganyacivilian8979
    @suganyacivilian89793 жыл бұрын

    Your all videos 👍

  • @kathithamilan9153
    @kathithamilan91533 жыл бұрын

    Nice thanks bro

  • @mahendrana9467
    @mahendrana94673 жыл бұрын

    Thanks Dr

  • @wajid1992
    @wajid19923 жыл бұрын

    Bro, please publish your podcast via Google podcast. It would be awesome and motivate us in the morning listening

  • @franklinfrancis6686
    @franklinfrancis66863 жыл бұрын

    well said

  • @udhayakumar1416
    @udhayakumar14163 жыл бұрын

    Nalla padhivu anna😍

  • @buddy_buddy
    @buddy_buddy2 жыл бұрын

    Difference between efficiency and effectiveness.... 1. Learn to say no and later... 2. Learn to multiply... Upgradation... 3. (Thinking man).... Spend time only on important things... 4. Buying time with money.... 5. Only do things that only you can do... Do auto pilot for getting the time of us.... 6. Lets try again... For sometime not all time... Just pause... 7. Do work based on high priority...( Now or later)..

  • @anshasathish4255

    @anshasathish4255

    2 жыл бұрын

    நன்றி நண்பா 🙏

  • @SureshS-wi5ss
    @SureshS-wi5ss3 жыл бұрын

    Thanks Sir

  • @sathish3162
    @sathish31623 жыл бұрын

    Super bro

  • @kamalduvara293
    @kamalduvara2932 жыл бұрын

    Super anna

  • @vbkmdu
    @vbkmdu3 жыл бұрын

    Thanks bro

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc94493 жыл бұрын

    Thanks you bro

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe3 жыл бұрын

    Guru natha vanakkam

  • @tailorbirdapparels106
    @tailorbirdapparels106 Жыл бұрын

    Thanks sir 🙏

  • @rubanggcruban3647
    @rubanggcruban36473 жыл бұрын

    Yes Anna true Last your words best same my life 👆💖💖💗💗🤝🙏🙏

  • @g1developers
    @g1developers3 жыл бұрын

    Nice 👍👍👍👍👍👍👍 thnks u bro 👌

  • @anbupaintingservice4928
    @anbupaintingservice49283 жыл бұрын

    Thank u

  • @ahamedzuber9265
    @ahamedzuber92653 жыл бұрын

    Puthagathai puthagam maariye padikkanum nu aasaipattingana puthagatha vaangi puthagatha padinga 😂😂😂

  • @sranjith604
    @sranjith6043 жыл бұрын

    Good video

  • @venkateshagoram8345
    @venkateshagoram83453 жыл бұрын

    Super sir

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan60013 жыл бұрын

    Super 👌👌👌

Келесі