How to grow Radish in Tamil | Harvesting Kovakkai (Ivy Gourd) | Fish Tank Update

Тәжірибелік нұсқаулар және стиль

In this video join me as I grow radish at home. Radish is a very quick and easy plant to grow and it only takes 40 days to grow and harvest when starting from seed. Radishes are a cool weather crop and we can grow them anytime other than the peak summer. Also, a while ago I planted some kovakkai at home (ivy gourd) and now I just harvested the first kovakkais. Also, I am providing an update on the fish tank at home.
#SteffiUlagam #SteffiVlogs
Friends, hope you liked this video and I will see you next week!

Пікірлер: 4 900

  • @pmm4340
    @pmm43402 жыл бұрын

    சுரைக்காய் சாப்பிடும் போது சுல்லுனு இருக்கும், கோவக்கா சாப்பிடும் போது கோபமா இருக்கும், முள்ளங்கி சாப்பிடும் போது முள்ளுனு இருக்கும் போல 🥰🥰love you steffi ka 🥰🥰

  • @anbukkarasirajkumar1454
    @anbukkarasirajkumar14542 жыл бұрын

    கோவம் வராத கோவக்காய்க்கு கோவக்கானு பேர் வந்த மாதிரி முள்ளே இல்லாத முள்ளங்கிக்கு முள்ளங்கி

  • @SteffiUlagam

    @SteffiUlagam

    2 жыл бұрын

    Awww sema 😊

  • @SoniyaBaskar.

    @SoniyaBaskar.

    2 жыл бұрын

    @@SteffiUlagam I DON'T UNDER SAND THE temil

  • @kumarann8207

    @kumarann8207

    2 жыл бұрын

    @@SteffiUlagam ❤️

  • @paramasivam8305

    @paramasivam8305

    2 жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @paramasivam8305

    @paramasivam8305

    2 жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @chituinian
    @chituinian2 жыл бұрын

    Mullangi keerai is good for health... We can normally make keera poriyal...with....dal and coconut ..tastes good

  • @meruflinjeeva3114
    @meruflinjeeva31142 жыл бұрын

    Naanu rowdy tha😎 soli namma scene poodrathu illaya....athey maari athuku image irrukula paavam...atha naanu mullu mari solli mullangi nu solikitu thirithu😅 Oru like pootu poorathu😉

  • @hamshikasb7210
    @hamshikasb72102 жыл бұрын

    Give away ans... Namma steffi akka panna Mysore pakkulayum,Mysore bondalayum thedinalum Mysore kadaikadhu...adhae pola ,mulangi la thedinalum kidaikadhu mullu !!!!!

  • @indrabalaji6330

    @indrabalaji6330

    2 жыл бұрын

    Samma😇🥰🤣🤣🤣

  • @SteffiUlagam

    @SteffiUlagam

    2 жыл бұрын

    Awwww sema , ha ha cute ♥️

  • @kdsayishwariya10aayishu70

    @kdsayishwariya10aayishu70

    2 жыл бұрын

    Cute😂😂😍😍

  • @Sonu-vu1gj
    @Sonu-vu1gj2 жыл бұрын

    ✔️உடம்புல தான் முள் இல்ல. பேர்லயாச்சும் ஒரு வீரம் இருக்கட்டுமேனு தான் "முள்ளங்கி" னு பேர் வச்சிடாங்க போல😛👀👀🌱🐇🌱🐰🌱🐇🌱👀👀✔️

  • @monisharanjan7191
    @monisharanjan71912 жыл бұрын

    முள்ளங்கி = முள் +அங்கி , முள்=தன் முள்ளினள் நம்மை அணூக வரும் நோய்யை தாக்கி , அங்கி = நம்மை பாதுகாக்கும் , எனவே இது முள்ளங்கி என பெயர் வந்தது, முள்ளங்கியில் அதிக நோய் அதிர்ப்பு சக்தி உள்ளது முள்ளங்கியின் பயன்கள்: முள்ளங்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும் , இரத்த அழுத்தத்தை சீராக்கும் , செரிமானத்தை சீராக்கும் ,சர்க்கரையை கட்டுப்படுத்தும் , என பல நன்மையை கொண்டது முள்ளங்கி.

  • @dharaniloganathan4281
    @dharaniloganathan42812 жыл бұрын

    One story Akka. முள்ளங்கி யும் கேரட்க்கும் ஒரு ஓவிய பொட்டி அதில் முள்ளங்கி தன் வண்ணத்தை கொடுத்து வண்ணம் தீட்டியது அதனல் தான் முள்ளங்கி வெள்ளை நிரத்தி இருக்கிரது அதில் வெற்றி பெட்ற கெரட்க் பரிசு வெற்றி பெட்ற அவர்களுக் உடல் முழுவதும் இனிப்பக இருக்கும் என்ற பரிசு கிடைத்தது தொல்வி பெட்ற முள்ளங்கிக்கு தன்டனையக அதுக்கு முள் /பென்ற /அங்கி /என்றல் கட்டை என்று பெயர் தன்டனை பெடற முள்ளங்கிக்கு முள்அங்கி என்ற பட்டை பெயர் வநத்து முள்அங்கி என்ற பெயர் பெச்சு வார்த்தையி முள்ளங்கி என்றுவந்து 💝💝💝OK bye akka 💝💝💝

  • @snowfit9528
    @snowfit95282 жыл бұрын

    முள்ளே இல்லனாலும் steffi அக்கா வயே பதர வெச்சதுனால அதுக்கு முள்ளங்கினு பேரு வந்தது. Steffi akka fans hit like ✌🏼

  • @n.sanjaykumar2837
    @n.sanjaykumar28372 жыл бұрын

    Rare + dish = Radish because mostly radish is rare dish in most of the house 🏡

  • @nishie_world
    @nishie_world2 жыл бұрын

    Give away... முள்ளங்கி=முள் + அங்கி(ஆடை), முட்களாள் ஆன ஒரு போர் வீரனின் ஆடை எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறதோ, அதே போல் முள்ளங்கியும் நோய்களை எதிர்து போராடும் சக்தி கொண்ட திறத்தினால் முள்ளங்கி என அழைக்கப்படுகிறது... By Nishanthini Gandhinathan

  • @bhavanibhavani673

    @bhavanibhavani673

    2 жыл бұрын

    Sprr

  • @Aswini03

    @Aswini03

    2 жыл бұрын

    Like ❤️

  • @MANIKANDANP-cc5zg

    @MANIKANDANP-cc5zg

    2 жыл бұрын

    Superrr sis

  • @--Mukilan

    @--Mukilan

    2 жыл бұрын

    Awesome 👌sis

  • @KishoreR-ml3lh

    @KishoreR-ml3lh

    2 жыл бұрын

    Spr sis

  • @nandhini3539
    @nandhini35392 жыл бұрын

    முள்ளி, முள்ளி, முள்ளங்கி முள்ளேயில்லா முள்ளங்கி அது சுவையாக இருக்கும் ஒரு சுவையான உணவு செய்ய முள்ளி, முள்ளி, முள்ளங்கி முள்ளேயில்லா! முள்ளங்கி!

  • @beadsnneedlecreations4857
    @beadsnneedlecreations48572 жыл бұрын

    Mullangi peyar Karanam: Mullangi raw flavour and taste neraya perukku pidikama ponadhu, So adhu manasu vallikkum la adhan Mul pondru kaayapata manasa angi potu marachadunala mulangi endru aanadhu 😀

  • @beadsnneedlecreations4857

    @beadsnneedlecreations4857

    2 жыл бұрын

    Thank u so much sis

  • @Praniksha25
    @Praniksha252 жыл бұрын

    முள்ளங்கி=முள்+அங்கி போருக்கு செல்லும் வீரர்கள் முள்ளால் ஆன உடைய அணிவார்கள் எதிர்வரும் பிரச்சினையை சமாளிக்க அதே போல இந்த முள்ளங்கியை உணவாக எடுத்துக் கொள்ளும் போது பல நோய்களை தடுத்து நிறுத்தும் சக்தி இந்த முள்ளங்கிக்கு உண்டு அதனால் முள்ளங்கி என பெயர் பெற்றது ❤❤

  • @rajakrishnans5783

    @rajakrishnans5783

    2 жыл бұрын

    Eeddddg

  • @g.balugudi5744

    @g.balugudi5744

    2 жыл бұрын

    Everyone be like: enna enna solran parunga😂

  • @vaishuwithkavi6133

    @vaishuwithkavi6133

    2 жыл бұрын

    Semma information 👍🏻

  • @daikarolin

    @daikarolin

    2 жыл бұрын

    என்ன என்ன நோயை தடுத்து நிறுத்தும்?

  • @pamelasarveswaran

    @pamelasarveswaran

    2 жыл бұрын

    Neenga sonnadhu unmaya poiya nu therla...but tamil mattum tamilanin perumaiyoda inaithu kooriyadhal indha like....give away price Pera wishes

  • @ashwathys2916
    @ashwathys29162 жыл бұрын

    முள் கொண்ட இலைகளை🌿🌿 கண்ட நான் கைகளால் அதை பிடிக்க, சிறு வெள்ளை தலையை பார்த்து ஆவலால் அதை தூக்கினேன், அழகான வெள்ளை அங்கி அணிந்து காணப்பட்டாள் , ஆகையால் முள்ளங்கி என்று பெயர் சுட்டினேன். இப்படிக்கு கடவுள்.😇😇

  • @mythilisivanandan8994

    @mythilisivanandan8994

    2 жыл бұрын

    😀nice thought

  • @dharshinisachita8342
    @dharshinisachita83422 жыл бұрын

    Long year ago..in Ooty.. Two vegetables rombha friends sa irruku..onnu per angi innonu per merakaai 😄..humans merakaai thorn noda irrukara naala yaarum ada parikala ..aana nalla molu molu nu irrundanaala angiya mattum humans vettai aaditanga.🤣.adanaala one day angi rombha feel pannuchu ..apo merakaai ..oru idea solluchu ..pesama un name change panniralaamunu ..per ku munnadi mul la sethiko 'mulangi'nu vachuru nu solluchu..angi get happy This is my story ka..😇 Aaana nambha 1000 thorns irrukura jackfruit taiyae oru pudi pudikarom..appo mulangiyum merakaaiyum nambhakitta irrundhu tapuchuruma enna...😄😄😄..

  • @jainithyaanandhakumar2302

    @jainithyaanandhakumar2302

    2 жыл бұрын

    Congrats 👏👏 super 💯✨

  • @harini8290
    @harini82902 жыл бұрын

    Giveaway answer: enna athu mullai poo Pola vellaiya iruku then mullangi valarnthathum athai puduchi key madhiri ilukurom Hence, mullai+key=mullangi Pls like 👇

  • @v.gomathi3985
    @v.gomathi39852 жыл бұрын

    முள்ளங்கியில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. தன்னிடம் எந்த நோயும் வராது ஏனென்றால், முள்போல் நிறைய சத்துக்களை அணிந்திருப்பதால் முள்ளங்கி என பெயர்.... (இதில் முள் என்றால் சத்து , அங்கி என்றால் அணிந்திருப்பது)...

  • @shakilajawahar9790
    @shakilajawahar97902 жыл бұрын

    Giveaway answer:- Writing in salt in sugar how the ants confused like that the muleangi says to god that the rabbit's 🐇 are eating him so name me as muleangi so the rabbit will confused to eat me....😁😅😂🤣😁😅😂🤣

  • @saranabikutty7331
    @saranabikutty73312 жыл бұрын

    Yaarelaam school padikaravanga steffi akka video eppa pottalum paakuravanga 😁

  • @ssowmya1111
    @ssowmya11112 жыл бұрын

    Mullangi name reason: Mullangi..mullai nilathula vilayum..so mullangi nu Peru vanthuchuu akka👍👍

  • @krishnavenivenkatraman1726
    @krishnavenivenkatraman17262 жыл бұрын

    முள்ளங்கி - கடவுலே ஏன் எனக்கு முள் இல்லாம முள்ளங்கி னு பேர் வச்சேங்க??? பாருங்க எல்லாரும் கிண்டல் பண்ணி கமெண்ட் போட போறாங்க😒💔 கடவுள் - குழந்தாய்!! நா படைக்கும்போது நீ முள் ஓட வெள்ளையா அழகா இருந்தத பாத்துட்டு என்னவள் உன்ன தூக்கி அனச்சுகிட்டா அதனால காயம் ஆகிருச்சு... 😢 கோவத்துல நா உன்னோட '' முள் உடைய அங்கிய(dress) '' திரும்ப வாங்கிட நீ "முள்- அங்கிய " நீக்கிய காய் அதுனால தா உனக்கு *முள்ளங்கி னு பேர் வந்துச்சு!! ❤️

  • @jeniaruldhas546
    @jeniaruldhas5462 жыл бұрын

    முள்ளு குத்தாம இருக்க அங்கி போட்டுச்சாம்😄🥸.....அதாங்க முள்ளங்கி பேரு வந்துச்சாம்....🪐🆒️

  • @zreshma986
    @zreshma9862 жыл бұрын

    திருமணமாகத கொரிய ஆடவர் தனது சிகையலங்கராத்தினை அவர்களின் பராம்பரிய வழக்கப்படி ஒரு முடிச்சு போடுவர். அம்முடிச்சின் தோற்றமும், இம்முள்ளங்கியின் தோற்றமும் ஏறத்தாழ ஒத்து வருவதால் முள்ளங்கி என பெயர் பெற்றது 🤔🤔🤔

  • @aktharjabeen9924

    @aktharjabeen9924

    2 жыл бұрын

    👌👌

  • @nakshatra3518
    @nakshatra35182 жыл бұрын

    steffi anty please read comment ,RADDISH = என் முல்லை என் மனசில் வெத்து இருக்கிறேன்😄❤❤😂😂😂 , but jackfruit is not like that 🖤🖤வெளியில் தான் முல்லாக இருக்கும் ஆனால் மனசு romba soft❤

  • @daikarolin

    @daikarolin

    2 жыл бұрын

    தமிழ் இனி மெல்ல சாகும்...

  • @ashwinivijayakumar9235
    @ashwinivijayakumar92352 жыл бұрын

    முள் என்பதற்கு மற்றொறு பொருள் 'தாராளமான' அங்கி என்றால் 'மேலாடை' தாராளமான அநேக மருத்துவ குணங்களை தன் மேல் கொண்டுள்ளதால் முள்+அங்கி=முள்ளங்கி என்ற பெயர் பெற்றது.

  • @kokilalakshmi6997
    @kokilalakshmi69972 жыл бұрын

    முள் இல்லாத காய் முள்ளங்கி திறக்க முடியாத கி முள்ளங்கி 😂 உடம்பில் முள் போல் காப்பதால் முள்ளே இல்லாத முள்ளங்கிக்கு முள்ளங்கி என பெயர் வந்தது Correct ah steffi akka

  • @Jen-vy5pq
    @Jen-vy5pq2 жыл бұрын

    Mullangi keerai poriyal super ah irukum. 🤤

  • @jayagirija3608
    @jayagirija36082 жыл бұрын

    முள்ளங்கி பார்க்கவும் சமைக்கவும் ரொம்ப மிருத்துவனது அதனால் பெயரில் கடினமாக இருக்க (முள்)ளங்கி 😍😍😍

  • @M.Nirmala745
    @M.Nirmala7452 жыл бұрын

    இன்னைக்கு plant சம்பந்தமான video போடுவீங்க ன்னு நினைச்சேன். .அதே வந்துருச்சு 😊👌😍😍❤❤

  • @mailmehraj
    @mailmehraj2 жыл бұрын

    “ முள்” என்றால் “எச்சரிக்கை” “அங்கி” என்றால் “காரம்” முள்+ அங்கி= காரம் எச்சரிக்கை! நீங்கள் அதை சுவைத்து உணர்ந்து கொண்டீர்கள் அல்லவா! “முள்ளங்கி” பெயர்க்காரணம் “காரம் எச்சரிக்கையாக” இருக்கவும் என்பது பொருள். 😜 Nice expression Steffi 😜

  • @krishnanvellar7594
    @krishnanvellar75942 жыл бұрын

    Nenga ella visayathulayum unga babuda kuduthu start panringa super

  • @HealthyLifeCuisine
    @HealthyLifeCuisine2 жыл бұрын

    Bramman padaikum idathil 😊 (Mullam panri pakkathil mullangi ninnucham) Mullangi -mullam panriyai paarthu unmela yethuku mullu irukunu kettucham 😯 Mullam pantri -en personality koraiya kudathu la athukithan nu sollucham ,athan en peru mullam pantri nu sollucham (mind voice of mullam pantri -yeppadi yellam samalikka vendi Iruku🤫) Mullangi -personality koraiyama irukka mullu irukanuma 🤔 Mullangi -bramma enaku oru vennukol ennai mullodu pataikka mudiyum 😌 Bramman -oru muraiye padaikka mudiyum Mullangi - en peril avathu mull varum padi vaikka mudiyuma Brammam -Sari unaku mullangi en peyar vaikiren Mullangi -appada namum personality agittom 😍

  • @Venkat_Yash

    @Venkat_Yash

    2 жыл бұрын

    Super...nga😎❤️

  • @vinithag5175
    @vinithag51752 жыл бұрын

    Mullangi name reason: Radish fresh ah sapdum pothu tongue la mul kuthuna mathiri itching ah irukumea…athanala irukumo😂

  • @kavithas8288
    @kavithas82882 жыл бұрын

    🥬முள்ளங்கிக்கு ஏன் முள்ளங்கி என்று பெயர் வந்தது என்றால் அதை பச்சையாக சாப்பிடும் போது முள் ⚔️ குத்துவது போல் நாக்கில்👅 சுள்ளென்று😖 காரம் அடிக்கும் அதனால் தான் அது முள்ளங்கி எனப் பெயர் பெற்றது😝😆

  • @SenthilKumar-fn5yd
    @SenthilKumar-fn5yd2 жыл бұрын

    Alandra மாதுரி குட்டியா சாஃப்டா முள்ளங்கில முள்ளு இருக்குறதுனா லா நமக்கு வல்லிக்காது . Alandra fans give attendence like button ✅✅✅✅✅😁😁😁😁😁😁😁😁👍🙏🙏🙏👍👍🙏🙏🙏 . Alandra Steffi anty be happy always . You are my inspiration . Alandrava paathale konjanumnu thonuthu

  • @mahaskills
    @mahaskills2 жыл бұрын

    Wonderful video!! You are so vibrant and inspiring... Only after seeing your Macrame leaf I fell in love with that craft and started doing wall hangings... Thank you so much for showcasing your talent which is very inspiring... God bless you 🌹

  • @kayalvizlivs1528
    @kayalvizlivs15282 жыл бұрын

    மண்ணுக்குள்ளே மூழ்கி இருக்கு அதனால அது முள்ளங்கியின் பெயர்akka.❤️love you Steff akka ❤️& love you alandra

  • @sreedharsh2138
    @sreedharsh21382 жыл бұрын

    Samayal la kalakuranga namma Steffi akka noiku marundhu podatha mullangi irukka!!! Hi akka, I am Sreemana I am studying 10 std

  • @tharam126
    @tharam1262 жыл бұрын

    I love your gardening sis. I love your all videos gardening and cooking ❤🥰

  • @anukathirvel2699
    @anukathirvel26992 жыл бұрын

    முல்லங்கி=முல்லை+அங்கி முல்லை=white flower அங்கி= overcoat White overcoated vegetable so it is முல்லங்கி

  • @coimbatoreamruthahomes

    @coimbatoreamruthahomes

    2 жыл бұрын

    அப்போ சிவப்பு முள்ளங்கி

  • @senthilvinitha7479
    @senthilvinitha74792 жыл бұрын

    முள்+அங்கி =முள்ளங்கி (வெள்ளை நிற வேட்டி)முள்கியா+அங்கி மன்னில் புதைந்து அங்கி போல் இருப்பதால் முள்ளங்கி என பெயர் வந்தது🥰

  • @pappacraft6581
    @pappacraft65812 жыл бұрын

    முள் = காரம் ,அங்கி= கவசம் காரத்தை காக்ககுடிய கவசம் ஆதலால் முள்ளங்கி

  • @r.kanishka2252

    @r.kanishka2252

    2 жыл бұрын

    Okay va

  • @pappacraft6581

    @pappacraft6581

    2 жыл бұрын

    @@r.kanishka2252 Ok tq

  • @gangadharanb8687

    @gangadharanb8687

    2 жыл бұрын

    Ok va

  • @pappacraft6581

    @pappacraft6581

    2 жыл бұрын

    @@gangadharanb8687 Ok tq

  • @rekharajamoney666

    @rekharajamoney666

    2 жыл бұрын

    Hi

  • @hajakamal7548
    @hajakamal75482 жыл бұрын

    Give away Idhu oru short story maari dhan irukum so adjust pannikanga 😄 Romba naalki munnadi steffi akka veetla mullangiyum rose plantum thick friends ah irundhanga. Appo thenamum rose plant la 1 flower varum but alandra adha thenamum parichutu poiduva adhanala mullangi ku frnd ah illa. Appo mullangi oda skin la mullu mulla irukum. Appo oru naal oru rose vandhuchu appo mullangita rose"mullangi anna thenamum enna alandra paapa naa alaga irukenu vandhu paruchutu poidra so ongakitta olla mulah enaku tharingalanu" appudinu rose ketuchan adhunaala mullangiyum rose ku adhoda mullah kuduthuruchu. So munnadi mullangiku mulluh irundhuruku adhunaala dhan adhu peru mullangi. 😇😇😇😇😇😇😇😇😇😇

  • @decemberdisney6087
    @decemberdisney60872 жыл бұрын

    Radish = raw dish Used to kill enemies like coronavirus By eating it rawly Like steffi sister did...🤣🤣🤣 Hahaha

  • @decemberdisney6087

    @decemberdisney6087

    2 жыл бұрын

    Your video makes us to laugh more than these jokes steffi sister Thank you😎🤩

  • @kausalya4885
    @kausalya48852 жыл бұрын

    Radish வெள்ளையாக இருப்பதால் யாரும் தன்னை எதுவும் செய்யக்கூடாது😨 என்பதால் தனக்கு முள்ளங்கி என பெயர் வைத்துக்கொண்டது😉

  • @kavithabownan3223
    @kavithabownan32232 жыл бұрын

    GIVEAWAY- perlayavathu mul erukatume nu tha mulangi nu per vanthuchi😂😅

  • @yogeshudhaya5286
    @yogeshudhaya52862 жыл бұрын

    its not mullangi its mullandri mull illatha oru kaai kaala maatrathin kaaranamaaga peyar maarivittathu😂

  • @akvibes139
    @akvibes1392 жыл бұрын

    Oru kutty story: Oru nal mullampandri kaatukula irukura oru periya pudharkula poi thungitu irundhucham aparam adiuthanal kalaila veliya vandhu refresh agalamnu pakathula irukura kolathukita pocham...apa adhoda uruvam oru vityasama irundhucham ...pathutu apdiya shock aeiducham...yen apdina adhoda mudhugu mela irukura mullala fullah yedho oru vellaya kai nelama thongitu irundhucham ana adhu yena kainu adhuku theriyalayam...aparam adhu poi avanga frnds kita ketucham idhu yen kainu avangalkum theriyalam... aparam andha kootathula irukura monkey onu yena solucham namala idhuku per vaikalamnu soucham...then yelarum yosichangalam aparam oru idea vandhucham ....indha kaai un mela oru coat (angi)ma3 irukum so idhuku MULLAMPANDRI ANINDHA ANGI nu vaikalam short ah MULLANGINU vaikalmnu yelarum mudivu panitangalam adhanala than idhuku indha per ahm.....(when my 3.6yrs old boy asked this question after seeing your video to me i said this story to him)

  • @harini8290

    @harini8290

    2 жыл бұрын

    Pha

  • @selvamselvam1621

    @selvamselvam1621

    2 жыл бұрын

    Superappu😀😇😆😆

  • @pmm4340
    @pmm43402 жыл бұрын

    Giveaway:- சுரைக்காய் சாப்பிடும் போது சுல்லுனு இருக்கும், கோவக்கா சாப்பிடும் போது கோபமா இருக்கும், முள்ளங்கி சாப்பிடும் போது முள்ளுனு இருக்கும் போல 🤪🤪 🥰🥰love you steffi ka 🥰🥰

  • @dharanisuresh5579
    @dharanisuresh55792 жыл бұрын

    Hello Steffi. Thanks a lot for sharing all your inspiring and wonderful work. Quick question: how did you make a plant growing video like a continuous one ? I think you would captured at different intervals right.

  • @shazkitchenworld5038
    @shazkitchenworld50382 жыл бұрын

    Unga Ellam video's um romba nalla eruku

  • @WayToOut
    @WayToOut2 жыл бұрын

    முள்ளங்கி =முள் +அங்கி மூள்கிய +அங்கி ஆயர்கள் வெள்ளை நிறத்தில்அங்கி அணிவார்கள் அதே வெள்ளை நிறத்தில் மண்ணுக்குள் மூழ்கி இருப்பதால் முள்ளங்கி என்று அழைக்கப்படுகிறது

  • @hariniparthasarathy2931
    @hariniparthasarathy29312 жыл бұрын

    Answer :- The texture of the radish is smooth and easy to chop. Vegetable dhan smooth ah irukae , name la at least mullu irukatum nu dhan " Mullangi " nu peru vechitanga😅

  • @anjumeenu5546

    @anjumeenu5546

    2 жыл бұрын

    😂😂Haha niceee

  • @amrithadevi4067

    @amrithadevi4067

    2 жыл бұрын

    Nice! Impressed ☺️

  • @hariniparthasarathy2931

    @hariniparthasarathy2931

    2 жыл бұрын

    @@anjumeenu5546 thank u

  • @hariniparthasarathy2931

    @hariniparthasarathy2931

    2 жыл бұрын

    @@amrithadevi4067 thank u

  • @sureshrajagopal9590

    @sureshrajagopal9590

    2 жыл бұрын

    Radish is so tasty.. Keep growing more

  • @jecipraba1414
    @jecipraba14142 жыл бұрын

    முள் + =ளங்கி = முள்ளங்கி , This dress is made up of thorn so it will protect our body , it purify our blood

  • @g.yashwanth7205

    @g.yashwanth7205

    2 жыл бұрын

    Great!

  • @sukanyasilambu3408
    @sukanyasilambu34082 жыл бұрын

    Leaves poriyal super aa erukum try pannenge

  • @yazhinivasudevan2602
    @yazhinivasudevan26022 жыл бұрын

    🤺போருக்கு போகும் வீரர்கள் எதிரிகளின் ஆயுதம் தன்னை தாக்காமல் இருப்பதற்காக முள்ளால் ஆன அங்கியை அணிவார்கள்.... அதே போல் நாம் முள்ளங்கி எடுத்து கொள்ளும் போது எந்த நோயும் நம்மை தாக்காது என்பதால் முள்ளங்கி என பெயர் பெற்றது....😋

  • @gayathrisekar6417
    @gayathrisekar64172 жыл бұрын

    Hai sister plz put one video for new moms.. how to manage time and how to handle kids with a cool mind.. i always admire how u handle alandra with so much patience. Plz.. make one video it will be very useful for new mommies like me

  • @gopin5146
    @gopin51462 жыл бұрын

    முள்ளங்கி = முள் + அங்கி அங்கி என்றால் ஆடை , மேலாடை .அக்காலத்தில் போர் வீரர்கள் ஆடையில் முள் (ஆணி) தைத்து கொள்வார்கள் இதனால் அவர்கள் எதிரிலிருத்து பாதுகாத்து கொண்டனர் அதுபோல் முள்ளங்கியை நம் உணவில் சேர்த்தால் உடலக்கு முள்ளாடை போன்று விளக்குகிறது எனவே இப்பெயர் பெற்றது.

  • @sreenidhis8087
    @sreenidhis80872 жыл бұрын

    Mullangi story Steffi Akka Oru orrla nariya mullangi irthuchi Ana nariya colourla irthuchi red white brown nu tamila kupta velangi browngi or segapungi vathrum adhu nariya other castes or religion mathri irkum.vegetables yalaam orey enum ❤️.makkal ithna peru vachi kupada mudiyatha nala. Orrla ulla periyaavngu senthu mullangi nu peru vachanga ethnla na adhu nalla mugil maram mathriye strong ah irkum. + Kutti kutti roots irkum mullu mathri adhumela so adhu mullangi kuptanga. By Sreenidhi S

  • @keerthimvmtvt3745
    @keerthimvmtvt37452 жыл бұрын

    First thorn mattum irundhuchu so mela angi (dress) potutu mul+angi =mullangi ayiduchu.. 😊😂😉😆 adhanala dhan mull illa... This was totally my daughter's thinking and she is posting from her id. She is a great fan of you @steffi.. Keep rocking as always 😊 😍 😉

  • @ramyasuresh6123
    @ramyasuresh61232 жыл бұрын

    செடிகளை ஆடு மாடுகள் மேயாமல் முள் வேலி காப்பது போல் நம் உடலை முள் போல் காப்பதால் முள்ளே இல்லாத முள்ளங்கிக்கு முள்ளங்கி என பெயர் வந்தது 😃

  • @talesofbutterflies6520
    @talesofbutterflies65202 жыл бұрын

    RAD(meaning Excellent)DISH - salad ah sapta kevalama erukum nu dish ah senja sapidunga nu solranga pola😆 Unga reaction after tasting raw radish 🤣

  • @aanmeegaalai1720

    @aanmeegaalai1720

    2 жыл бұрын

    Correct unga reaction vera level 😀

  • @comalifunzz6541

    @comalifunzz6541

    2 жыл бұрын

    🤣🤣Sema

  • @zendaya8287
    @zendaya82872 жыл бұрын

    அருமை ... வாழ்த்துகள் 💐💞🌷🏆 ♥️🌷💐... Best wishes 🥳👏🏻🌻🌼🌸🌺🥀🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

  • @rekhaparthasarathy9863
    @rekhaparthasarathy98632 жыл бұрын

    In 2 minutes 2.2k views vera leval sis neenga🤩🥰

  • @S.M.C.Education
    @S.M.C.Education2 жыл бұрын

    முள்ளங்கி : முள் +அங்கி முள்ளங்கிலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே உள்ளது. உடலின் நலன் (ஆரோக்கியத்தை அதிகபாடுத்துவதுக்கு உதவும். இதனால் முள்ளங்கி என்று கூறுகின்றனய். ஆரோக்கியமாகவும் வாழுவோம்😊😊❤❤❤❤❤

  • @18-krishnav41
    @18-krishnav412 жыл бұрын

    கடவுள் காய்ல முள்ளு _ முள்ளங்கி பூவுல முல்லு _முல்லை. அமெரிக்க வாழ் தமிழ் பிள்ளை ஸ்டெபி. Stefi FANS நாங்க, F_flower,A_Ana,N_neenga,S_Special

  • @prabhanjanmohanraj4028
    @prabhanjanmohanraj40282 жыл бұрын

    Super video akka

  • @Yaseen275
    @Yaseen2752 жыл бұрын

    Yaarellaam steffi akka oda connect aagradhuku steffi ulagam oru bridge aah irnchu👍❤️ முள்ளங்கி = முல்லை பூ போல வெண்மை என்பதாலும் முல்லை நிலத்தில் அதிகம் விலைவதாலும் முல்லை அங்கி(ஆடை)- முல்லை நிறத்திலும் முல்லை நிலத்தில் ஆடை போல் சுற்றி இருப்பதாலும் முள்ளங்கி என்று பெயர்

  • @78fybcomapremagreslin68
    @78fybcomapremagreslin682 жыл бұрын

    காதல் தோல்வியை குறிக்கும் காய் எது ???? பதில் : முள்ளங்கி 🤣🤣

  • @A.B.C.58
    @A.B.C.582 жыл бұрын

    sister, actually it is உள் அங்கி. intake protects our organs in general as a shield. in the long run the name has been colloquially called as முள்ளங்கி. so it is not முள், thorn.

  • @sumathisuresh4133
    @sumathisuresh41332 жыл бұрын

    முன்னொரு காலத்தில், முள்ளங்கி கடவுளிடம் சென்று : " என்னுடைய உடம்பு முழுக்க முள்ளா இருக்கு😢அதனால் யாரும் என்னை பயன்படுத்துவதில்லை " என்று புலம்பியது. அதனால் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அழகிய தோற்றத்துடனும் சுவையுடனும் இருக்க வரமளித்தார்.இதை நினைவுகூரும் வகையில் முள்ளங்கி என்று பெயர் பெற்றது(அங்கம் முழுக்க முள் இருந்ததால் முள்ளங்கி)

  • @curiousbee7949
    @curiousbee79492 жыл бұрын

    Mullangi- Mul +angi Mullangi- neraya peruku pidikrathu illa, athoda kaara thanmai , taste etc But it has many medicinal value It can be used as a cure for jaundice, urinary infection , diabetes and many such, so , Enna thaan athoda taste and flavours 'mullu' maathiri irunthalum athu udambukku 'angi'(protecting wall) maathiri irunthu neraya disease kitta irunthu namla kaapathuthu😁

  • @gkgeneralknowledge9553
    @gkgeneralknowledge95532 жыл бұрын

    நான் நீர் சாத்து நிறைந்த உணவு இது மக்களுக்கு தெரிந்தால் என்னை வீட்டு வைக்க மாட்டார்கள்(இதை நீங்கள் யாரிடமும் சொல்லவேணாம் என் பாத்துகப்பு நலன் கருதி). என் பாதுகாப்பு நலன் கருதி முல்அங்கி என்று பெயர் வைத்துகொண்டேன் இப்படிக்கு முல்அங்கி

  • @indhuscookingdairy8788
    @indhuscookingdairy87882 жыл бұрын

    வெள்ளை நிறத்தில் கூம்பு வடிவில் உள்ள சமையலில் பயன்படுத்தும் கிழக்கு...Mulangi oda shape mulu madiri irukarathu nalla mulangi nu name vanche irukaga akka🌱..hope i win this giveaway 😍🥰

  • @pinkypinky9812

    @pinkypinky9812

    2 жыл бұрын

    I think ethu than correct answer

  • @chittechitte678

    @chittechitte678

    2 жыл бұрын

    Ama pa neega sonna aprm than terithu shape mullu madiri iruka nalla kuda mulangi pearu vache irukalam

  • @monisharanjan7191

    @monisharanjan7191

    2 жыл бұрын

    Carrot oda shapeum mulu mathiri tha eruku

  • @indhuscookingdairy8788

    @indhuscookingdairy8788

    2 жыл бұрын

    @@monisharanjan7191 thanks for reading my comment sis❤..yenakum crt ah terila sis..naanum oru guess la than sonnan..may be mulangi nu first mulangi ku pearu vachathu nalla..carrot ku carrot nu pearu vache irupa😆😆

  • @monisharanjan7191

    @monisharanjan7191

    2 жыл бұрын

    @@indhuscookingdairy8788 you are right mulangi looks like mullu suddenly I remember carrot and radish are same shape so I said 🙂🙂

  • @viperulagam
    @viperulagam2 жыл бұрын

    முள்ளங்கி மேலதான் முள்ளுள்ள..... அட்லீஸ்ட் பெயர்லயாவது முள் இருக்கட்டுமுன்னு முள்ளங்கி னு பேரு வச்சிருக்காங்க...🤣🤣🤣🤪🤪🤪

  • @ajayaa1766

    @ajayaa1766

    2 жыл бұрын

    Super uh nalla iruku

  • @Mr.Pakkii

    @Mr.Pakkii

    2 жыл бұрын

    Nice haha😂

  • @muralis5074

    @muralis5074

    2 жыл бұрын

    🙄 Nice comedy

  • @settu7774

    @settu7774

    2 жыл бұрын

    Wow... Super...

  • @jansijansi846
    @jansijansi8462 жыл бұрын

    Small story of radish.. Mullangi = oh god eanaku sagatha varam vendum please. God = unota name mullangi nu vaiheren makkal la mulu kuthummu payathu una sapta matanga .. 😀

  • @SteffiUlagam

    @SteffiUlagam

    2 жыл бұрын

    Sema 😊

  • @SoniyaBaskar.

    @SoniyaBaskar.

    2 жыл бұрын

    @@SteffiUlagam hi

  • @krishnas9042
    @krishnas90422 жыл бұрын

    முள்ளங்கி- முள்+அங்கி அதாவது முள் என்றால் கூர்மையானது‌ என்றும் அங்கி என்றால் அங்கத்துடையது (உடல்) அதாவது உடலில் ஏற்படும் கூர்மையான வருத்த கூடிய நோய்களை நீக்கும் காயே முள்ளங்கி 😊😊😊 நன்றி

  • @nivedhavinodh2086
    @nivedhavinodh20862 жыл бұрын

    Mullangi keerai seivom.... With mullangi vegtable u can add keerai and cn eat with rice or roti... It's tasty and healthy as well... Pls try..

  • @chocobar4970
    @chocobar49702 жыл бұрын

    Mullangi nu name varaku reason adhoda leaves la kutty kutty mull irukum akka...enga Vayal la epomae huge quantity la grow panni sales panrom...so idhan reasonah irukumnu enaku thonudhu 😁✨✨

  • @fireguyzzz3849
    @fireguyzzz38492 жыл бұрын

    அனைத்து காய்கறிகளும் கடவுள் இடம் சென்று ஏன் நீங்கள் இவ்வளவு அழகான வெள்ளை முளங்கிக்கு முள் வெய்திர்கள் என கேட்டனர் அதற்கு பிறகு கடவுள் முளங்கிக்கு முள்ளை நீக்கினார் That's why radish is called as radish from that day Thank you Hit a like 👍

  • @dr.j.rajalakshmi5670
    @dr.j.rajalakshmi56702 жыл бұрын

    முல்லங்கி செடியின் எதிரி முள் செடி என்பதால் தன் எதிரியை மரக்க கூடாது என்று நினைத்த தன்னுடைய பெயருக்கு முன்னால் தன் எதிரி பெயரையும் சேர்த்துக்கொண்டது

  • @venkatprema6685
    @venkatprema66852 жыл бұрын

    பாகு +அல் +காய்=பாகு அல்லாத காய்=பாகற்காய் அது போல . முள்+அல்லது = முள்அல்லாதது=முள்ளங்கி. I'm very happy the time ago give a giveaway question ❤️❤️❤️❤️

  • @venkatprema6685

    @venkatprema6685

    2 жыл бұрын

    ,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ponsmba3391
    @ponsmba33912 жыл бұрын

    Mullanki oda amma Namma baby a yarum Thoddama porikama erukanumu nenadchu safety ku tha mullanki nu paru vedchuthama.... ❤️😍😍Mom love 😍😍

  • @safnam1595
    @safnam15952 жыл бұрын

    Mullangi na poridum veerarkalai kakkum mul vaytha aadai entr artham... Athaipol namma udambai pala noikalil irunth kakkara sakthi ullathinal radish ee mullangi nu solluranga👍🏻

  • @kanishka3030
    @kanishka30302 жыл бұрын

    ஆரம்ப காலத்துல முள்ளங்கி மேலும் முள்ளு இருந்தது ஆனா அலான்ரா அதை பிடிக்கும்போது முள்ளு குத்த விடக்கூடாது அதனால அலான்ரா ஓட ரசிகர்கள் போராடி மெல்ல முள்ள மறைய வெச்சாங்க 🤣

  • @saiaksharan1932
    @saiaksharan19322 жыл бұрын

    Hai Akka. ...This is Abinaya's balloon art..kutty story:Oru naal vellai anghi(white dress) pota oru kaai pulveli la nadakum bodhu oru mull kuthi adhoda vellai anghi kilinchiducham...mullai mullal edunu periyavangha sonnadhu madhri andha kaai innoru mullai vache adhoda anghiya thachiducham...annaila irundhu mulla vache mull lala kilinja vellai anghiya thacha ore kaai nu "Mullanghi" nu per vandhucham😂😂please nalla iruku nu thonudhu na enaku likes potrungha....illa na venam🙌😆

  • @deepacvd7156
    @deepacvd71562 жыл бұрын

    Hi akka nan unga big fan..... Unga videos yallam parpen, but ungaluku comment pannathu illa , akka yathuna tension eruntha kuda , Unga vlog videos parthen na ! Relax aagiduven.... akka nenga azhaga pesuringa and papa so cute..... akka ungaluku neriya talent eruku, nenga vera level..... you're my impression. I am happy to see ur videos.... take care akka.... I love alanra ❤ I love ur cooking also 😋 be safe stay safe.... God bless you and your family 👪 members..... 😊

  • @SteffiUlagam

    @SteffiUlagam

    2 жыл бұрын

    Romba romba nantri ungaloda anbukku, santhosama irukku ungaluku pidithatharku ♥️♥️♥️♥️

  • @devakanigai7595
    @devakanigai75952 жыл бұрын

    Eagerly waiting for ur video, I'm totally addicted to this channel 👌👌👌👌👌👌, lots of love akka, I need a like and reply from you akka முள்ளங்கிக் கிழங்கின் (தாவர வகைப்பாடு : Raphanus sativus) இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். இரத்தம் நமக்கு அங்கி (உடை , ஆடை) போன்றது. எனவே முள்ளங்கி என்ற பெயர் வந்தது

  • @SteffiUlagam

    @SteffiUlagam

    2 жыл бұрын

    Thank you so much for your love and support

  • @umapathygeetha8822

    @umapathygeetha8822

    2 жыл бұрын

    வேற பெயர் kidaikkala adhan indha peyar vacchutaanga " Mullangi "

  • @umapathygeetha8822

    @umapathygeetha8822

    2 жыл бұрын

    Super vlog raddish grow, it's very interesting

  • @revathykarunakaran6546
    @revathykarunakaran65462 жыл бұрын

    Radish has lots of health benefits, it protects our body from many diseases like a Thorn robe (coat). Hence the name முள்ளங்கி = முள் + அங்கி . Try to add radish in your meal atleast once in a week. Have a good day. Stay healthy. We love you akka :-)

  • @menakask6050
    @menakask60502 жыл бұрын

    Mullangi ku yen mullangi nu Peru vanthuchu nah🌱, Athuku mela mulu iruntha yaralayum Sapda mudiyathu.. So athuoda name la mulu ah sumanthutu Vali oda iruku😁

  • @sindhubaalan4771
    @sindhubaalan47712 жыл бұрын

    Naanum veetula mullangi valarthan...... I used to do that keerai poriyal nd mullangi sambar.... Combo nalla irukkum ..... Try panni paarunga

  • @vidhyarani836
    @vidhyarani8362 жыл бұрын

    Steffi sister and alandra both of your voice are very sweet... especially Tamil . Alandra' s கொஞ்சும் தமிழ். முள்ளங்கி உண்பதால் பல நன்மைகள். அதை சாப்பிடும் பொழுது ஏற்படும் நமைச்சல் மற்றும் காரத் தன்மையினால் முள் போன்று இருந்தாலும் ஒரு அங்கி அதாவது கவசமாக உடலுக்கு நன்மை பயக்கும். இதுவே பெயர்க் காரணம் ஆகலாம். நன்றி.

  • @vaishuwithkavi6133

    @vaishuwithkavi6133

    2 жыл бұрын

    Mmmm 👍🏻

  • @Day_with_her
    @Day_with_her2 жыл бұрын

    Mulangi ketuchaa... Yennaku mulu illana kudo paaravale mulangi nu peru veyu Appo tha getha irukom nu No matter how we are what we are... positive attitudes matters(gethu)🙂

  • @chandrasekarans654
    @chandrasekarans6542 жыл бұрын

    முள்ளங்கி முள் X அங்கி முள் போன்ற வடிவத்தில் பூமியில் பதிந்து, அங்கியை போன்ற வெளிர் நிற தேகத்தை கொண்டு பூமிக்குள் தேவதை போல் ஒளிந்து இருப்பதால் முள்ளங்கி என்று பெயர் வந்தது🙂

  • @rajeswariassaithambi2484
    @rajeswariassaithambi24842 жыл бұрын

    Mullangi Radish veetlayum rare ah radish use pannuganu ga daily radish saptavaru andha name vechu erupanga 😀😀😀

  • @gowthamimanoharen8310
    @gowthamimanoharen83102 жыл бұрын

    Giveaway Answer:✨✨✨ ⭐முல்லங்கி பணக்கார வீட்டு காய். ⭐அதனால் தன்னை யாரும் தொடக்கூடாது என்பதற்காக முல்லங்கி என பெயர் வைத்துக்கொண்டது.😌😌😌😁😁😁

  • @vjlifestyle1171
    @vjlifestyle11712 жыл бұрын

    Hi akka I'm Varshini Giveaway answer:The color looks white like mullai flower and key because it is one of the key to reduce high blood pressure Therefore Mullangi=Mullai+key

  • @sachitathangaraj7027
    @sachitathangaraj70272 жыл бұрын

    Giveaway 🎊🎊 ஹாய் நான் தான் முள்ளங்கி பேசுறேன் ஏன் எனக்கு முள்ளங்கினு பெயர் வந்துச்சுனா முள்ளங்கி சாம்பார் ல போட🤣🤣

  • @yuviga0310
    @yuviga03102 жыл бұрын

    Ave Ave sapuda thenarikittu irukaan akka epdi ka ipdi yoosikiringa 😀.oruvela mullangiya sapudumpoothu romba long ga irukura naala mullongi ratha

  • @yuviga0310

    @yuviga0310

    2 жыл бұрын

    Mullanginu vachitaangalooo 😀

Келесі