How To Grow A Orange Plant - Tamil | வெப்பப் பகுதிகளிலும் ஆரஞ்ச் மரம் வளர்ப்பது எப்படி? |TechCookies

Ғылым және технология

How To Grow A Orange Plant - Tamil | வெப்பப் பகுதிகளிலும் ஆரஞ்ச் பழ மரம் வளர்ப்பது எப்படி? |TechCookies
வெப்பப் பகுதிகளிலும் நன்றாக வளரும் நாட்டு ஆரஞ்ச் பழ மரம் வளர்ப்பது எப்படி? - தமிழ் வீடியோ
#orange #plant #fruitplant #orangeplant #tamilnadu
Money Earning Series: • Money Earning Series
Usefull Apps Videos: • Useful Apps
Whatsapp Tricks Videos: • Whatsapp Tricks
Tamil Easy Cooking Videos: • Playlist
Madurai City Ride Videos: • City Ride
********
Subscribe US. It's FREE.
Follow Our Pages:
=================
Facebook: / techcookiestamil
Twitter: / cookies_tech
Instagram: / techcookiesyt

Пікірлер: 30

  • @PranavsonofRadhakrishnan
    @PranavsonofRadhakrishnan3 ай бұрын

    Superb dude ❤

  • @hajanajimudeenabdulgafoor9800
    @hajanajimudeenabdulgafoor9800 Жыл бұрын

    Sir my house sathukudi tree available two year good yeid now small fruits fully fellow why what solution about tree please good advice thank-you sir

  • @MohammedRafeek-xl8el
    @MohammedRafeek-xl8el2 ай бұрын

    Pruning panunga frd innum nalla fruit kudukum

  • @jesril3172
    @jesril31727 ай бұрын

    Always eat fruits than drinking juice. Fibre....

  • @purelove5780
    @purelove578011 ай бұрын

    ஆரஞ்சு பழம் சுவை இனிப்பா இருக்ககா இல்லை புளிப்பா இருக்கா

  • @kalaivani72
    @kalaivani72 Жыл бұрын

    Anna sales ku kidaikumanga yenga paapaku venum

  • @sathishkhon465
    @sathishkhon4652 жыл бұрын

    அன்னா என்னோட ஆரஞ்சு செடி 5 வருடம் ஆகியும் இன்னும் பூ காய் எதுவும் வரவில்லை என்ன பன்னனும் அன்னா

  • @princeraja7708

    @princeraja7708

    Жыл бұрын

    Enakkum ithe problem thaan

  • @jpsamy_inthezone

    @jpsamy_inthezone

    3 ай бұрын

    கவாத்து பண்ணி விடுங்கள்... Orange pruning என்று யூடியுப்பில் தேடிப்பாருங்கள்....

  • @athisram3568
    @athisram3568 Жыл бұрын

    எனக்கு ஒரு சந்தேகம் உண்மையான ஆரஞ்சு விதை போட்டால் முளைக்குது 5 வருடம் கழித்து பழம் வருகிறது ஆனால் ஏன் பழம் இனிப்பு சுவை இல்லை??

  • @jpsamy_inthezone

    @jpsamy_inthezone

    3 ай бұрын

    ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற செடிகள் விதைகளில் இருந்து வளர்ந்த செடி முதிர்ச்சி அடைய 5-8 ஆண்டுகள் ஆவது இயற்கையே.... இனிப்பு சுவை உத்திரவாதம் இல்லை ( oranges are not true to seed) ... இவை மோனோகல்ச்சர் ( monoculture) முறையில், சுவையான ஒரு செடியில் இருந்து ஒட்டு அல்லது பதியம் போட்டுதான் வளர்ப்பார்கள்.... உங்கள் அருகாமையில் உள்ள நர்சரி அல்லது ஆன்லைனில் இருந்து முதிர்ந்த செடி வாங்கி வையுங்கள், அடுத்த வருடம் சுவையான பழங்கள் காய்க்கும்....

  • @user-ze7tu4bg5f
    @user-ze7tu4bg5f6 ай бұрын

    ஆரஞ்சு செடியில் இலைகள் மஞ்சளாக வருகிறது அது என்ன காரணம் என்ன உங்களுக்கு தெரியுமா

  • @ganeshkumar-ph7tt
    @ganeshkumar-ph7tt Жыл бұрын

    எங்கள் ஊரில் வெயில் அதிகமாக இருக்கும் இந்த ஆரஞ்சு பழம் செடி வளருமா என்று சொல்லுங்கள்

  • @TechCookies7

    @TechCookies7

    Жыл бұрын

    வளரும்

  • @muthuk9772
    @muthuk9772 Жыл бұрын

    ஆரஞ்சு வருவதற்கு எத்ததனை வருடங்கள், ஆகும்

  • @jpsamy_inthezone

    @jpsamy_inthezone

    3 ай бұрын

    ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற செடிகள் விதைகளில் இருந்து வளர்ந்த செடி முதிர்ச்சி அடைய 5-8 ஆண்டுகள் ஆவது இயற்கையே.... இனிப்பு சுவை உத்திரவாதம் இல்லை ( oranges are not true to seed) ... இவை மோனோகல்ச்சர் ( monoculture) முறையில், சுவையான ஒரு செடியில் இருந்து ஒட்டு அல்லது பதியம் போட்டுதான் வளர்ப்பார்கள்.... உங்கள் அருகாமையில் உள்ள நர்சரி அல்லது ஆன்லைனில் இருந்து முதிர்ந்த செடி வாங்கி வையுங்கள், அடுத்த வருடம் சுவையான பழங்கள் காய்க்கும்....

  • @rajagurub3347
    @rajagurub3347 Жыл бұрын

    Plant வச்சி 8years complete ஆகிடுச்சி, still no flower came bro😞

  • @manimekalaimanimekalai3139

    @manimekalaimanimekalai3139

    Жыл бұрын

    Ottu ragamaa illa vithai potadha

  • @rajagurub3347

    @rajagurub3347

    Жыл бұрын

    Nursery la வாங்கினோம், வாங்கும் போது 2அடி உயரம் உள்ள செடி, பூ உடன் இருந்தது.

  • @manimekalaimanimekalai3139

    @manimekalaimanimekalai3139

    Жыл бұрын

    @@rajagurub3347 edhachum uram vachingala enna ooru neenga

  • @manimekalaimanimekalai3139

    @manimekalaimanimekalai3139

    Жыл бұрын

    Chedi ipo evlo perusa iruku

  • @rajagurub3347

    @rajagurub3347

    Жыл бұрын

    Every 6month once தொழு உரம் வைத்து உள்ளேன்

Келесі