How To Find Your Hidden Talents | Tamil Motivation | Hisham.M

Тәжірибелік нұсқаулар және стиль

You haven't discovered your talent yet, how to find your hidden talents? Here are 4 techniques which helps you to discover you hidden talents by Tamil KZreadr Hisham.M
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
Share this Video: ➜
Send a private message ➜ goo.gl/vprUQ8
Ask me A Question by using hashtag on KZread or Twitter #AskHisham
▼ Follow me
/ hishammohamed
/ hishamlk
/ nhishammohamed
/ hisham-mohamed-03b0209a

Пікірлер: 823

  • @dhineshtaehyung1033
    @dhineshtaehyung10336 жыл бұрын

    உங்களோட தூய தமிழ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நண்பா

  • @kirthick9736

    @kirthick9736

    4 жыл бұрын

    Aana enakku pidikala 👉🤐🤐

  • @kavithamuralithas3389

    @kavithamuralithas3389

    4 жыл бұрын

    Yes this answeris very good

  • @arunkishor1269

    @arunkishor1269

    4 жыл бұрын

    @@kirthick9736 pidikala podi

  • @arunkishor1269

    @arunkishor1269

    4 жыл бұрын

    Yes bro

  • @ckdramastamilmix8347

    @ckdramastamilmix8347

    2 жыл бұрын

    Athu elangai tamil

  • @alexpandiyan5895
    @alexpandiyan58955 жыл бұрын

    என்னுடைய திறமை நான் அறிந்தேன் அது எனக்கு பிடித்த " தாரை தப்பட்டை " மேளம் வாசிப்பது

  • @maha7644

    @maha7644

    Жыл бұрын

    Super anna

  • @dineshkumarkumark3228

    @dineshkumarkumark3228

    10 ай бұрын

    Suber bro☺️

  • @its.sundar.vibes003
    @its.sundar.vibes0036 жыл бұрын

    அண்ணா உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @Noushams1
    @Noushams16 жыл бұрын

    மாஷாஅல்லாஹ் அருமையான சிந்தனை

  • @hishamm

    @hishamm

    6 жыл бұрын

    மிக்க நன்றி Nousath!

  • @bhuvanesbuvan181
    @bhuvanesbuvan1816 жыл бұрын

    உங்கள் தமிழ் அருமையாக உள்ளது.... உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது.... தொடர்ந்து செயல்படுங்கள்....

  • @snehithichannel4051
    @snehithichannel40514 жыл бұрын

    மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷமாக இருக்கிறது சகோதரா நன்றி

  • @user-wx7pg2pt9d
    @user-wx7pg2pt9d3 жыл бұрын

    அருமை அண்ணா இந்த மாதிரியான இன்னும் நிறையே தெளிவூட்டல்களை நான் எதிர்பார்க்கின்றேன் ... நானும் இலங்கையில் தான் இருக்கன் .. Colombo ...

  • @indranis9197
    @indranis91972 жыл бұрын

    மிகவும் சரியான உண்மையான நிதர்சணமான பதிவு .செய்யும் தொழிலை மகிழ்சியாக செய்யப்பழக வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம். சிறந்த பதிவு. நன்றி.

  • @verovero2270
    @verovero22704 жыл бұрын

    Ennudaya thani thiramaiyai nan irundhen.... Idhu ennudaya 8 yrs question.. ipo than solve aachi..thankyou soo much bro.. enaku waste things use panni creative eadhachum panradhu tha en talent.. apdinu nearaya pearu solli irukanga.. most of time na adhula tha spen pannuven..

  • @naganathans1561
    @naganathans15616 жыл бұрын

    உங்கள் தமிழும்..மென்மையாக எடுத்துரைக்கும் உங்கள் தமிழ் வளமும் கண்டு..வியப்புற்றேன்.. இனிதே தொடரட்டும்..நன்றி...

  • @premnathv7295

    @premnathv7295

    5 жыл бұрын

    Your message is very much informative...

  • @abdulnasser9961

    @abdulnasser9961

    2 жыл бұрын

    May Allah bless you Br.

  • @rahmathullah822
    @rahmathullah8226 жыл бұрын

    அழகு தமிழ் பேச்சு

  • @fagathfagath3572
    @fagathfagath35725 жыл бұрын

    தங்களாள் நான் எனக்குள் இருக்கும் திறமையை கண்டறிந்தேன், அதற்கு நன்றி சகா.

  • @parimalasanthi6497
    @parimalasanthi64975 жыл бұрын

    மிக்க நன்றி தமிழ் ஹிசாம். 49 வயதான எனக்கு தையல் வேலை, தோட்ட வேலை. ஓவியம் எனது பழைய விருப்பங்கள். அதை தொடர போகிறேன்.

  • @user-iz6to6vq4o
    @user-iz6to6vq4o3 жыл бұрын

    ஆஹா தோழர் உங்களுடைய குரல் இறைவன் தந்த அருள் நிச்சயம் விரைவில் உங்கள் குரலைப்பற்றி உலகம் பல குரல்களால் புகழும் 💞

  • @hishamm

    @hishamm

    3 жыл бұрын

    All praise to god! நன்றி நண்பரே

  • @RBSASI284
    @RBSASI2846 жыл бұрын

    உங்களது தமிழ் உச்சரிப்பு மிக அருமை. இப்படி தமிழில் பேச வேண்டும் என்ற ஆவல் சிறு வயது முதல் உள்ளது.

  • @malathideepankumar1685
    @malathideepankumar16856 жыл бұрын

    நண்பா உங்களோட வார்த்தைகள் ஒவ்வொன்றும் நல்ல உத்வேகங்களை தருகிறது நிறைய சிந்திக்க வைக்கிறது..தமிழ் வழி கருத்து அழகு..

  • @ranjinivimal9311
    @ranjinivimal93115 жыл бұрын

    வாழ்த்துக்கள்! மனதில் ஆழமாக பதிய வைக்கக் கூடிய அருமையான குரல் வளம்! சொல்லப்பட்ட விடயம் பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிரயோசனமானது.

  • @teronblesi6285
    @teronblesi62855 жыл бұрын

    அண்ணா பள்ளி வாழ்க்கையில் நான் எந்த விஷயத்திலும் பாராட்டப்படவில்லை. பாடும் திறமை,நடனம் போன்ற திறமை ,ஓவியம் வரையும் திறமை இருந்தும் என்னால் ஒன்றும் கற்றுக்கொள்ளவும் இல்லை முயற்ச்சி செய்யவும் முடியவில்லை. ஏனெனில் என்னை உறவினர்களும் பெற்றோர்களும் என்னை படி படி என்று படிக்க மட்டும் சொன்னார்கள் எனக்கு என்ன பிடிக்கும் என் இலட்சியம் என்ன என்பதை கூட அவர்கள் கேட்டதில்லை. இப்பொழுது குடும்ப கஷ்டம் வேலை பார் என்கின்றார்கள். என்னுடைய திறமை மூலமாக தொலைக்காட்சியில் கிடைக்கும் வாய்ப்புகளில் முயற்சி செய் என்று என் நண்பர்களும், பெற்றோர்களும் சொல்ல மாட்டார்கள். எதை முயற்சி செய்தாலும் கேலி செய்வார்கள் சிரிப்பார்கள். நீங்கள் நண்பர்கள் நெருக்கமானவர்களிடம் திறமை,பலம் பற்றி கேட்கச்சொல்கின்றீர்கள். வேலையுடன் சிறு வயதில் புத்துணர்வு தந்த செயல்களை சேர்க்க சொல்கின்றீர்கள். இது எப்படி செய்ய முடியும்?

  • @samsongladys9377

    @samsongladys9377

    3 жыл бұрын

    உன் திறமையை உன் நண்பர்கள் உறவினர்கள் கேலி செய்கிறார்கள் என்றால் உனக்கு திறமை இல்லை என்று அர்த்தம் இல்லை உன் மேல் இருக்கும் பொறாமை நீ முன்னேற கூடாது என்று அவர்களுடைய பாராட்டு நமக்கு அவசியம் இல்லை நீ முயற்சியை மட்டும் செய் வெற்றி பெறுவாய் சகோ உன்னை யாரும் பாராட்ட படவில்லை என்றால் உனக்கு திறமை இருக்கு என்று அர்த்தம் வாழ்த்துக்கள்

  • @premasai6706
    @premasai67066 жыл бұрын

    உங்கள் தமிழ் என்னை மிகவும் கவர்ந்தது

  • @arunkishor1269

    @arunkishor1269

    4 жыл бұрын

    Yes bro

  • @smalovestatus4139

    @smalovestatus4139

    2 жыл бұрын

    Yes & very good speech, I am very proud of you anna

  • @user-ry6pv6sp4s

    @user-ry6pv6sp4s

    Ай бұрын

    எனக்கும்

  • @user-ry6pv6sp4s

    @user-ry6pv6sp4s

    Ай бұрын

    😊

  • @devianandababu1325
    @devianandababu13255 жыл бұрын

    I feel better now bro thank you for your valuable speech.. 😍

  • @mohammedsardar3779
    @mohammedsardar37795 жыл бұрын

    Beautifully crafted speech. If that comes out naturally then you are blessed. Your speech helps us a lot. All the very best friend. God bless you.

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil6 жыл бұрын

    அருமை அற்புதமான பதிவு என் அற்புதமான திறமை நான் படித்த காலம் முதல் இன்றும் என்றும் பிறருக்கு பாடம் எடுத்து அவர்களை நல்வழிபடுத்தி முன்னேற்றம் அடைய செய்வது teaching professional YES I AM HISTORY STUDENT MA ,MPhil BUT NOW MY TEMPORARY JOB MARKETING ,நான் இந்த பட்டம் பெற யாரும் உதவவில்லை இருந்தும் அத்துறையில் சாதிக்க விரும்புகிறேன் அக்காலம் நெருங்கிவருகிறது .என் உழைப்பு,நம்பிக்கை,விடாமுயற்சி மட்டுமே பக்கபலம் நன்றி.

  • @hishamm

    @hishamm

    6 жыл бұрын

    வாழ்த்துக்கள் Sri Manoj Kumar! சிகரங்களை தொட்டு வாழ்வில் சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரியட்டும்! நன்றி

  • @Vijayakumardeee01
    @Vijayakumardeee013 жыл бұрын

    மிகப்பெரிய உதவியாக உங்களது இந்த வீடியோவைப் பார்க்கிறேன்... நண்பா... மிக்க நன்றி... என்னுள் இருக்கும் திறமைகள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சரி செய்வது... இப்போது இருக்கும் நேரங்களில்கூட இவற்றைப்பற்றிய அறிவையே வளர்த்து வருகிறேன்... விரைவில் தொழில் தொடங்குவேன்...

  • @vikneshponnusamy7111
    @vikneshponnusamy71113 жыл бұрын

    😥😓19 age aaguthu yanakkula Yanna talent birukkunu determine Panna mudiyala athanala Yanga ponalum reject pandranga😭

  • @vigneshrocksvigneshvignesh5675

    @vigneshrocksvigneshvignesh5675

    4 ай бұрын

    Same too me

  • @ragavia612
    @ragavia6126 жыл бұрын

    Iam feeling like that iam listening to radio jockey's voice... Very clear voice.. Perfect pauses... Very positive...

  • @gnanasekaranpon4232
    @gnanasekaranpon42324 жыл бұрын

    clearly explain with good Tamil language. Definitely it will help to all to find out the skill and strength

  • @jiffykadeejaummakadeejaumm7901
    @jiffykadeejaummakadeejaumm790111 ай бұрын

    எனக்கு இது இந்த மோட்டிவேஷன் உதவியாக இருந்தது நன்றி

  • @s.r.manikandanaacharya8696
    @s.r.manikandanaacharya86965 жыл бұрын

    உங்கள் நேர்மறையான தமிழ் பேச்சு மிகவும் அருமை எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது உங்கள் பேச்சு வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி

  • @girishanth3
    @girishanth36 жыл бұрын

    Your voice is healing all the pains of me and well done bro

  • @kavizkavi4556
    @kavizkavi45566 жыл бұрын

    Really verry good message. Well said.....

  • @noorhaniffa801
    @noorhaniffa8015 жыл бұрын

    Very great job. May Allah help u to continue inshaAllah.

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal6 жыл бұрын

    நீங்கள் இலங்கையா வெகு நாட்களுக்கு பிறகு இலங்கை குரலில் ரசித்தேன்

  • @hishamm

    @hishamm

    6 жыл бұрын

    ஆமாம். மிக்க நன்றி அசோகன்! தொடரட்டும் தங்கள் ஆதரவு!

  • @mohammedanas42

    @mohammedanas42

    5 жыл бұрын

    @@hishamm I am from Nuwaraeliya. kandy is my favourite place

  • @OdinHardware

    @OdinHardware

    5 жыл бұрын

    I too felt the same. Nice/happy to hear it again through your voice ! Great fan of 1980's radio !

  • @princessprincess5896

    @princessprincess5896

    5 жыл бұрын

    Anna nenga srilanka vaa nanum srilanka unge oor ange anna

  • @NORMALPERSON20081

    @NORMALPERSON20081

    3 жыл бұрын

    @@hishamm மிக்க நன்றி அண்ணா

  • @kayaljack1997
    @kayaljack19976 жыл бұрын

    Anna super very nice God bless you brother ipdium mathhavangalukku help panlanu therinjikitta thanks bro keep it up

  • @monikamoni9250
    @monikamoni92506 жыл бұрын

    Unge speech super Anna,neenga fulla positive energy Anna.. 😊😊😊

  • @user-zw2qz5ds5s
    @user-zw2qz5ds5s6 жыл бұрын

    anna naan 7 th leave LA enga thatha veetukku poirunthom. anga oru pazhaya steel kattil a parthen. enakku atha puthusakkanum nu thonuchu. athanala konjam diesel vaangittu vanthu kattilla iruntha rust ellam clean panni yaroda help um illama atha paint pannen.... atha patha enga thatha matha relatives munnadi perumaya pesi naan senja antha seyala paaraatti 500 rs kuduthaanga... sonna namba matteenga antha kattil innamum athe freshness oda irukku.... neenga intha video LA sonnatha kettu na recall panna pala vishayangalla this is the best moment in my life....

  • @vellaisamykjb1615

    @vellaisamykjb1615

    6 жыл бұрын

    naveen chandran super da thambi 👏👏👏

  • @user-zw2qz5ds5s

    @user-zw2qz5ds5s

    6 жыл бұрын

    Nandri Anna......

  • @tamilsangslovesureshsuresh5793

    @tamilsangslovesureshsuresh5793

    6 жыл бұрын

    Mm super but puriuala ji

  • @user-zw2qz5ds5s

    @user-zw2qz5ds5s

    6 жыл бұрын

    Nanba... Puriyama epdi super nu sonneenga...

  • @premag5893

    @premag5893

    5 жыл бұрын

    naveen chandran good

  • @vishalinipradap4388
    @vishalinipradap43886 жыл бұрын

    தங்களது தமிழ் உச்சரிப்பு அற்புதம் 👏எம்மொழிக்கு மேலும் இனிமை சேர்த்தது தங்களது குரல் வளம் 👑🙏எளிமையான தங்களின் தோற்றம், சொற்களின் அணிவகுப்பு அடடா அருமையான பதிவு. 💐வாழ்த்துக்கள் தோழா. வாழ் தமிழ்💪 🙏

  • @karthickd3696
    @karthickd36966 жыл бұрын

    சர் உங்கள் குரல் அருமை,உங்கள் ஆலோசனை எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் சர் மிக்க நன்றி சர்.....

  • @hishamm

    @hishamm

    6 жыл бұрын

    மிக்க நன்றி கார்த்திக்! தொடரட்டும் உங்கள் ஆதரவு!

  • @DineshKumar-xn9ce
    @DineshKumar-xn9ce5 жыл бұрын

    I'm motivated after watching ur video ur best talker ur doing ur passion nice

  • @vijayakumarp8279
    @vijayakumarp82796 жыл бұрын

    I have a lot of answers from your smart speech, thank you bro

  • @manhavlogs9092
    @manhavlogs90926 жыл бұрын

    Super bro Nenga solra visayam rompa useful ah iruku. Thanks bro

  • @kalaibala3874
    @kalaibala38745 жыл бұрын

    Ungaloda speech thuvandu vilubavarai thunkiniruthum alavuku nambikkai thara kudiyathai ulathu, thanks for ur videos

  • @halilhalil7129
    @halilhalil71296 жыл бұрын

    நன்றி உங்கள் குரல் அருமை

  • @tharanikanakasabesan2219
    @tharanikanakasabesan22193 жыл бұрын

    கேட்டுக்கொண்டே இருக்கலாம். அருமையான விளக்கம். ரொம்ப நன்றி

  • @devarajankrish8968
    @devarajankrish89686 жыл бұрын

    After watching your video, I have find my hidden talent ,Thank you bother

  • @Ajith-td4sh
    @Ajith-td4sh2 жыл бұрын

    ஆன்மீகம் ஆத்மார்த்த இறைவனை சித்த மார்க்கம் மூலம் உணர்ந்து தெளிந்து உண்மை நிலையை சத்தியப்பாதையில் மக்களுக்கு எளிய முறையில் எடுத்துரைப்பதே நன்றி நண்பரே 🙏

  • @jazeerk9748
    @jazeerk97486 жыл бұрын

    super sir, I will try your following methods thnx.

  • @rahimadaniya9757
    @rahimadaniya97576 жыл бұрын

    thanks bro so clearly explained..

  • @gowrib3166
    @gowrib31665 жыл бұрын

    உங்கள் தமிழ் ஆர்வம் அதில் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது

  • @sathish5967
    @sathish59676 жыл бұрын

    Excellent sir.i am follow the instructions.i like your all videos.daily I am watching in one videos.thanks a lot sir.

  • @indranis9197
    @indranis9197 Жыл бұрын

    உங்களிடமுள்ள சிறப்பான குரல் வளமும் பேச்சாற்றல் மூலமும் பல வி௫துகள் பெற்று சிகரம் தொட வாழ்த்துகின்றேன். நன்றி

  • @kothermydeen2365
    @kothermydeen23656 жыл бұрын

    Your voice gives me a hope 😉😉...bro

  • @tomrinn9006

    @tomrinn9006

    5 жыл бұрын

    Ik

  • @satheeskumarm4583
    @satheeskumarm45832 жыл бұрын

    உங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு நன்றி👍

  • @loganathank6764
    @loganathank6764 Жыл бұрын

    Your success is the way you communicate and your voice Super👌👍🙏

  • @PrincePrince-mt7bt
    @PrincePrince-mt7bt4 жыл бұрын

    Mashallah this video is very nice That's very useful in my life Your speech is excellent Proud of you 👏👌👍

  • @mariaantonymariaantony9567
    @mariaantonymariaantony95675 жыл бұрын

    ஐயா அப்படியே என்னுடைய மனக்கண்களை திறந்துள்ளீர்கள் பதிவை கொடுத்தமைக்கு நன்றி

  • @premav2677
    @premav26774 жыл бұрын

    Awesome MR.Hisham. Thank you

  • @subbiahranok4098
    @subbiahranok40986 жыл бұрын

    என்னுடைய கேள்விக்கு பதில் அளித்தற்கு மிக்க நன்றி சகோ......

  • @hishamm

    @hishamm

    6 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரா! வல்லவன் மேலும் அருள் புரியட்டும்!

  • @Devaprabhu77

    @Devaprabhu77

    5 жыл бұрын

    .

  • @harishrider2269

    @harishrider2269

    3 жыл бұрын

    @@hishamm you from

  • @HariharanA-
    @HariharanA-6 жыл бұрын

    என்னுடைய தனித்திறமை fitnes, martial arts, computer knowledge, typewriting, இது மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி☺️👍👌👍💐

  • @mrkmrk7643
    @mrkmrk76436 жыл бұрын

    u really great BRO,,,, sema message thank you BRO,, God bless you bro,, nega life long HAPPY HAPPY erukanum BRO,, gdnit BRO

  • @ahamedthaniz2782
    @ahamedthaniz27826 жыл бұрын

    Hi bro.Your pronunciation really great..your massage very useful for all people...

  • @venkatreo1647
    @venkatreo16475 жыл бұрын

    Thank you Anna...neenga nalla irkanum🙏Anna...

  • @bhuvanadineshkumar3578
    @bhuvanadineshkumar3578 Жыл бұрын

    You spoken well sir and also given best ideas sir. Thank you so much sir.

  • @shylinithyaraj5749
    @shylinithyaraj57494 жыл бұрын

    Thank u my dr brother for Motivate me...

  • @dailynew1969
    @dailynew19694 жыл бұрын

    Nandri anna unga video pakkum poluthe enakku oru sila yosanaigal varuthu very very thankyou

  • @ak_guru
    @ak_guru5 жыл бұрын

    உங்கள் கருத்துக்களை விட உங்கள் தமிழ் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. வரும் காலத்திலும் எம் தமிழ் தழைத்தோங்கும் என்று ஒரு மனநிறைவு உங்களை கண்ட பின்.

  • @santhoshkumar-dt1wn
    @santhoshkumar-dt1wn6 жыл бұрын

    Ungalathu tamil ucharippu migavum ennai koorndhu gavanikka vaithu vittadhu.. you are talented in tamil speech I hope..

  • @Hash3103
    @Hash31035 жыл бұрын

    Maa sha allah super speech bro......👌

  • @manikandanprabhu3511
    @manikandanprabhu35116 жыл бұрын

    ur voice and speech superb....tanq fr ur 4 steps...

  • @mariaantonymariaantony9567
    @mariaantonymariaantony95674 жыл бұрын

    Arumaiyaga sonneergal👌👌 romba use fulla irrundadu nandri Anna🙏🙏

  • @chakravarthi1853
    @chakravarthi18535 ай бұрын

    thanks to mr universe and thank to hishm ji to give this wonderful video

  • @siva4prakash681
    @siva4prakash6814 жыл бұрын

    Sir you are multiple talented person sir .......

  • @muthujeeva4170
    @muthujeeva41704 жыл бұрын

    Some questions raises in my mind ...after watching your video ....

  • @kandasamy123
    @kandasamy1233 жыл бұрын

    Thanks, got idea for find out the passion,

  • @sukheshvsk7399
    @sukheshvsk73995 жыл бұрын

    Vetrivel Thank you sir.

  • @user-dq2gz2dp7z
    @user-dq2gz2dp7z4 жыл бұрын

    Romba romba nandri sir last la neenga sonnathu manasu konja aaruthala irukku ♥️

  • @rtslkrish7936
    @rtslkrish79363 жыл бұрын

    வணக்கம் ஹிஷாம் . உங்கள் காணொளிகள் மூலம் மிகவும் பயனுள்ள ஆலோசனைகள் பெறுகிறேன் 👍🏻 🙏

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan41195 жыл бұрын

    Very useful, thank you Hisham

  • @KrishnaVeni-wg7zb
    @KrishnaVeni-wg7zb5 жыл бұрын

    excellent. start my day with your motivational speech. thank you

  • @hishamm

    @hishamm

    5 жыл бұрын

    Thank you Krishna Veni! Wish you all the best!

  • @jahanushan4609
    @jahanushan46096 жыл бұрын

    arumayaana karuthhuuu😍😍

  • @kevinantonyraj2097
    @kevinantonyraj20973 жыл бұрын

    Thank you Hisham sir

  • @Sandeep-lq4fq
    @Sandeep-lq4fq5 жыл бұрын

    Ungaludaya kural matrum mozhi aazhumai..anaivarayum elithil eetkirathu...om...thodaranthu sirapaga aaraogyamaga pani aatrungal❤❤❤

  • @paramanishan6695
    @paramanishan66954 жыл бұрын

    Thank you bro Good bless you

  • @fathimasumaiya7851
    @fathimasumaiya78513 жыл бұрын

    This is Really very usefull topic its very helpfull for me thank you so much and keep it up god bless you

  • @madhan.jm.j2630
    @madhan.jm.j26306 жыл бұрын

    Thank you so much brother⚘

  • @dhanashekaransp4886
    @dhanashekaransp48866 жыл бұрын

    Tamil correct speech. thank you.

  • @krishnavenimakizhinitamila8693
    @krishnavenimakizhinitamila86935 жыл бұрын

    அருமை தமிழ் அண்ணா . . .

  • @manicmmani4820
    @manicmmani48205 жыл бұрын

    Thank you ji very useful speech

  • @sangeethageeta9626
    @sangeethageeta96264 жыл бұрын

    Your motivation speech is very nice bro. Daily I saw your speech

  • @palanivel5833
    @palanivel58335 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்🙏

  • @viji8181
    @viji81814 жыл бұрын

    Nandri bro...

  • @saheedmohammad8522
    @saheedmohammad85226 жыл бұрын

    jazakallah bro it s a heart touching subject

  • @stellakala9036
    @stellakala90363 жыл бұрын

    Very useful one to find my skills,thq bro

  • @devika3225
    @devika3225 Жыл бұрын

    enaku Farmer and Business than. interest ah eruku....athula win pananum...athuthaan en aasai❤❤

  • @hishamm

    @hishamm

    Жыл бұрын

    வாழ்த்துக்கள் தேவிகா

  • @mohamedismail-mq3kn
    @mohamedismail-mq3kn3 жыл бұрын

    நண்பா, உங்களுடைய பதிவுகள், மற்றும் நீங்கள் பேசும் அறிவுரைகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது, வாழ்த்துகள் நண்பா.

  • @priyapratap5131
    @priyapratap51314 жыл бұрын

    Thank you for such a very good and informative video, very useful for everyone, and your way of representation is very good. keep sharing these type of videos..

  • @sharmeelam5200

    @sharmeelam5200

    2 жыл бұрын

    @Kabilesh T aஅருமையான ்செய்தி

  • @jagadeshwaran3036
    @jagadeshwaran30364 жыл бұрын

    Superb speech bro u clear my talents

  • @haryprashanth9883
    @haryprashanth98836 жыл бұрын

    after long time unga voice kekkuren anna........ before 5 or 6 years ku mudhal tv show la ungalapathirkken appa irundhe unga voice romba pidikkum but ipothan again kekkuren.... i wish your all success in future ... good luck anna

  • @sathishnagaraj8614
    @sathishnagaraj86146 жыл бұрын

    Wow what a mesmerising speech

  • @RobiN-we1zb
    @RobiN-we1zb Жыл бұрын

    Useful information thank ❤ you

  • @massmathes477
    @massmathes4776 жыл бұрын

    Thank you so much sir

Келесі