How to Clean Pulsar 150cc Carburetor in Tamil
How to Clean Pulsar 150cc Carburetor in Tamil
Hello friends if that’s what we‘re going to see in this video today.
I have commented in this video on how to "Pulsar 150 cc Carburetor Cleaning". If you follow it you can repair your bike
More Videos: / @bikedoctortamil2.0
Thanks,
Bike Doctor Tamil
Пікірлер: 83
Super bro useful information. தாெழிலாளர் தின வாழ்த்துகள் bro💫💫💫💫💫👏👏👏👌👌
@bikedoctortamil2.0
3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 same to you brother
💐ஹலோ அண்ணா நல்லா இருக்கீங்களா❤️,என் bike எருமை மாதிரிதான் ஸ்லோவாக தான் போகும், வண்டி ஒட்ட மிகவும் சிரமமாக இருக்கும், mileage வேற இல்லை,mechanic கிடம் கேட்ட போது ஒரு 6 to7 அல்லது 8 ஆயிரம் ஆகும்னு சொன்னார்கள்,சில ஆயிரம் நான் என் BIKE கை விற்று விடலாம் என நினைத்தேன், புது bike வாங்க 😭 ஆனால் இந்த கொரோனா வால் எனக்கு வேலை சரியாக இல்லை,சரி இன்னும் சில காலம் இது தான் நம் தாலை விதி என நினைத்தேன், முழு lock down ல உங்க விடியோ அனைத்தையும் பார்த்தேன், பிறகு வீட்டில் இருக்கும் டூல்ஸ் இல்லாமல் இன்னும் 700 ரூபாய்க்கு ஸ்பெஷல் டூல்ஸ் வாங்கினேன், பிறகு 1000 ரூபாய்க்கு பொருட்கள் வங்கினேன்,ஒரு லிஸ்ட் எலுதினேன் , கிட்ட தட்ட 35 point அனைத்தையும் ஃபாலோ பண்ணி இப்ப வண்டி சும்மா பறக்குது,சூப்பர் ஆக இருக்கு,மிக்க நன்றி,கிளட்ச் கேபிள்,axileater கேபிள்,கிளட்ச் பிளேட்,rotor cleening, chain adjust ment,head dee corbon பண்ணினேன்,oil CHANGE,spark plug change , sir filter change, corporater cleen, என a to z una விடியோவில் வரும் அனைத்தையும் பார்த்தேன்,grece apply ,oil applay,play adjust, எல்லாம் பண்ணி ஒரே நாளில் 235 கிலோமீட்டர் ஒட்டியும் பார்த்து விட்டேன், தங்கள் சேவைக்கு நன்றி, நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் 💐🙏 இன்னும் அந்த realy type security system மட்டும் part வாங்கியாச்சு அடுத்த வாரம் செட் பண்ணிடுவேன் நன்றி 👍
அண்ணா எல்லா வண்டிலயும் மைலேஜ் அதிகரிக்க என்னென்ன செய்யனுன்னு (bike) பொதுவா ஒரு 10 டிப்ஸ் சொல்லுங்க
Diaphragm clean panna vendiyathu illaya bro
Ennoda bike pulasr clne pannanum anna athu tha fulla video patten tq
Bro carburetor la evlo fuel irukum....?
Carburettors correct adjustment illa na white smoke varuma bro
Ji slow speed jet varamatanguthu ji .. slip aaguthu.. epudi edukurathu veliya ?
Pro activa bike self motor running LA a irukku pro Enna panrathu
@bikedoctortamil2.0
3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 self relay change panunga bro
Splendor LA 50speed la pogum pothu adaichu poguthu
அண்ணா நான் passion pro bike வைச்சுருக்கே அதுல digital speedometer மழையில் நனைந்து பெட்ரோல் லெவல் கோடு தெளிவாக தெரியவில்லை உதவுங்கள் நண்பா...
Bro 220 la 60+pogumbodhu romba lag agudhu bro ena panlam pls tell me
@typicaltamilan4578
2 жыл бұрын
Same problem
Honda shine bs4 morning starting problem aprm 200meter ponathuku aprm nalla poguthu...Bike vaangi 4yrs aaga pothu but in the problem 3yrs ah irukku...intha problem Ku oru solution kudunga
@bikedoctortamil2.0
3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 cold condition starting trable no problam brother your bike mileage is good
@dhinakaran3414
3 жыл бұрын
@@bikedoctortamil2.0 enoda bike mileage 40-45 dhan varuthu
Anna yonoda bike old model k bajaj boxer 2002 model corpector backing cover kidaikama petrol leak aguthu solution solunga bro unka kita irukuma athu?
Xl super light low power .enna panrathu
Super bro thank you 😊👍👌👍
@bikedoctortamil2.0
3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
Anna na oru average 220 bike vechueruka engine cooling la erukumpothu slow speed nikithu ovear heat ahgumpothu slow speed full high ah eruku athuthuku enna pannurathu ethu enna problem
Bro Bajaj discover bike la speedo meter la sound varuthu bike eduthu oru 5 year agitu enna pannalam meter change pannalama.meter sari pannalam
அண்ணா பல்சர் வண்டி கார்ப்பரேட் வேறு மாடல் வண்டிக்கு போட முடியுமா மைலேஜ் அதிகம் கிடைப்பதற்காக
@bikedoctortamil2.0
3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 no brother
@deva4866
3 жыл бұрын
@@bikedoctortamil2.0 ரொம்ப நன்றி அண்ணா சிலர் மாற்றியதாக சொல்கிறார்கள் ஆர் எக்ஸ் 100 வண்டிக்கு பல்சர் வண்டி கார்ப்பரேட் மாற்றியதாக சொன்னார்கள் அதனால்தான் கேட்டேன் நன்றி
@VISHNUGAMER
3 жыл бұрын
@@deva4866 fake
Bro unga video pathu carburettor clean Pani pota but bike start agala ena reason bro .one problem in my bike is running normal but suddenly power is gone y bro wt is the problem nd reason bro can u reply me frm kgf
Pulsar 150 milege shot 30 35 avlotha kadakithu
1 litter petrol potta kuda over flow la velila varuthu bro corporator clean pannuna solve aakirum la
நல்ல மனம் உள்ள மனிதர் நீங்கள்பல்லாடு வாழ்க
Hunk bike ல petrol overflow ஆகுவதை எவ்வாறு அண்ணா செரி செய்வது?
@bikedoctortamil2.0
2 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 needle Jet change pannuga brother
@mohamedfaroos5083
2 жыл бұрын
Thanks bro
Pulsar150 starting problem aakuthu bro wireing problem irukkuma carburetor problem irukkuma bro
@bikedoctortamil2.0
3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 carburetor clean pannuga brother
supper anna
Kerosene use pannalama
Super #Brother
@bikedoctortamil2.0
3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
பல்சர் 150cc bs6 வண்டி 45 km லா போய்கோன்டு இருக்கும் போத வன்டி ரன்னிங்லா அப் ஆகுதூ. வண்டி அடைக்குதூ... Fuel injector ஆ மற்றி carburetor ஆ. பிட் பன்னி விடியோ போடுங்கா
Unicorn 150.. Bike starting problem.. Recent a rebore panunadhu.. Start agave matengudhu normal aa.. Choke pota matum start ஆகுது.. Running layum.chile இருந்தா மட்டும் தான் ஃபர்ஸ்ட் 5 minutes run ஆகுது... Slow panna vandinoff ayirudhu.. Enna பண்றது நா..
@bikedoctortamil2.0
3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 carburetor air screw tuning pannuga brother
@praveenkumarc4493
Ай бұрын
@@bikedoctortamil2.0 thank you so much anna. it helped for my bike
Naanum OMR Sholinganallur than Anna unga work shop enga irukku Please sollunga
Bajaj E Carburettor pathi video podunga bro..yaarum podala
Bro..pulsar 150 ug4 2010 model..now I change new engine new carburettor everything..but engine heat is high what to do
@adithiyanajay199
2 жыл бұрын
Check oil level
Petrol try na en pulsar over full agi petrol loss aghuthu enna pannalam
அருமையான பதிவு
Anna pulsar 150 vandi aadachi pokuthu enna pandrathu
Discover kick... Proplam
Hi Brother 💓... ஒரு கேள்வி.. My bike pulsar 150. 2005 model. Bike engine good condition. My bike Spark plug அடிக்கடி போகுது... My mechanic சொல்றாங்க Carburettor clean பண்ணா சரி ஆயிடும்.. அப்படி plug & carburettor link இருக்கா.. சொல்லுங்கள் அண்ணா...
@muhammath332
2 жыл бұрын
Bike bore paarunge
Clean panna thinner use pannalama? 🚫 Not turbine 🚫
@bikedoctortamil2.0
2 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 no brother
Super na ellam esyya panringa
Please upload pulsar bs6 bike fuel injector convert to carburetor
அருமை
Bro I have 200dtsi bro can fix 180 carburettor
@sankarss1440
2 жыл бұрын
Any issues varumma bro
@typicaltamilan4578
2 жыл бұрын
Same doubt but iam fixing 150carburetor but no issue
Fit pantra video y cut pantringa
Bro bike la new battery matheden analum bike sound haran adikum pothu battery okaruthu ena panna
@sivasiva6329
3 жыл бұрын
Plz reply
@sivasiva6329
3 жыл бұрын
Bajaj. V15 bike
Anna video la nalla puriyuthu anna video mattum clear ah illa😢
Corbart clean panniyachi anlum vandi அடைத்து ஓடுகிறது
Side stand pottah petrol leak agudhu
Pulsar 150 time and value adjustment video podunga bro
@bikedoctortamil2.0
3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍
Ipa dha bro clean panna 600 vaangitanga
@bikedoctortamil2.0
2 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏 no problam brother next time try pannuga
🤞❤
@bikedoctortamil2.0
3 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
அடைச்சி அடைச்சி ஒடுது yanna pandrathuney thariyala
@Parthiban-fh4ke
2 жыл бұрын
Plz reply pannunga help pannunga
அண்ணா என் வண்டி 150cc பல்சர் சின்ன செட் வெளியே வரல அண்ணா சின்ன ஜெட்ட எடுக்க முடியல என்ன பன்றதுனு சொல்லுங்கள் அண்ணா
Bro unga number kudunga bro....
Unga number anna
Anna 180 pulsar adikadi overflow aguthu na