No video

How to change your car tyres | Car stepney change yourself | Step by Step procedure

Пікірлер: 763

  • @sakthi7753
    @sakthi77533 жыл бұрын

    தெய்வமே இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள்.மனித கடவுள் நீங்கள்.🙏🙏🙏🙏.இன்னும் நிறைய சொல்லி கொடுங்கள்💪💪💪

  • @e2b756
    @e2b7563 жыл бұрын

    Cat 😸 pudichurthaa oru like ❤️ panunga

  • @kingsurya2911

    @kingsurya2911

    3 жыл бұрын

    🐈 vera level

  • @kesavofficialtv01

    @kesavofficialtv01

    2 жыл бұрын

    🔥🔥

  • @Its_me_pranaav

    @Its_me_pranaav

    4 ай бұрын

    Bro back wheel habd brake la erukama😂

  • @arunarumugam1721
    @arunarumugam17213 жыл бұрын

    Your efforts are not getting wasted !! You are enlightening many people !!

  • @rahulkrish9840

    @rahulkrish9840

    3 жыл бұрын

    Pls find the meaning of enlightening. Dont use irrelevant words.

  • @リシャブ

    @リシャブ

    3 жыл бұрын

    He has used enlightenment appropriately. How is it irrelevant?

  • @harishv9968
    @harishv99683 жыл бұрын

    This Dude breaks down complex topics in a very simple Manner.

  • @jaiganesh8275
    @jaiganesh82753 жыл бұрын

    Very important info for all car owners.. Infact u have to practice in your house once rather than straight away facing it on road..

  • @TamilTechCentral
    @TamilTechCentral3 жыл бұрын

    Super ❤️

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Happy to see your message.. fan of your channel ...

  • @massbhel

    @massbhel

    3 жыл бұрын

    @@birlasparvai how to charge how to change your Stepney in NG tyre MG mg

  • @saiprathik9515
    @saiprathik95153 жыл бұрын

    I have an extra tip Guys, please place the spare tire under the car near the tire which you are going to replace for extra safety in case your jack fails👍

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thank you

  • @rajarichard

    @rajarichard

    2 жыл бұрын

    Do we need to mind about the wheel direction, I guess we have arrow marking ?

  • @saiprathik9515

    @saiprathik9515

    2 жыл бұрын

    @@rajarichard what do you mean by direction?

  • @regandavid3222

    @regandavid3222

    2 жыл бұрын

    @@rajarichard Nearly all car tyres are now Bidirectional tyres meaning that it can be used in either direction of spinning

  • @rajendrank3830

    @rajendrank3830

    2 жыл бұрын

    Very good tip to avoid mishaps.

  • @vivekmecha
    @vivekmecha3 жыл бұрын

    Nice brother , one thing you missed ... we need to put stone in all wheels as stopper before jacking , once jack is lifted the car will move little bit forward or backwards even though it is in the gear . jack will slip made damage to near by parts. i faced this before in my Maruti alto. I put my jack without wheel stopper , once punctured tire is lifted from load ..car moved a little bit to front side ... jack slipped and hit into the bottom plate and damages and goes inside. i took another jack release this jack ...!!!!! please use wheel stopper before jack lifting ....Thanks..!!!

  • @risikhan700
    @risikhan7003 жыл бұрын

    Sir, குட்டிபூனை பாவம் சுத்தி சுத்தி வருது பால் வாங்கி கொடுத்துருங்க ஜி. Thankyou

  • @realgowthamkumar

    @realgowthamkumar

    3 жыл бұрын

    Heated (kaaichina) milk kudukanuma illa just pocket milk apdiye kudukalama?

  • @risikhan700

    @risikhan700

    3 жыл бұрын

    @@realgowthamkumarகாய்ச்சின பால் காய்சாதபால் எது வேண்டாலும் கொடுக்கலாம்.boil egg கொடுக்கலாம்

  • @senthilkumar-yy9dl

    @senthilkumar-yy9dl

    3 жыл бұрын

    @@realgowthamkumar 2paracitamol tablet kodunga . Fever kammi aagum

  • @muhammadansar7427

    @muhammadansar7427

    3 жыл бұрын

    ipluhj

  • @paulafmpaul3954

    @paulafmpaul3954

    2 жыл бұрын

    @@realgowthamkumar க் க்க் க் க் க் க் க் க் க் க் க்க் க் க்ஜ்க் ஜ் " க் க்ப் க்க் 1க் ட்க்க் க்க் க் க்

  • @berthauto
    @berthauto3 жыл бұрын

    After putting hazard triangle. Put some blocks behind your rear wheel , put hand brake, put hazard light on. If you have tyre inflator you can save some effort. Awesome content thanks not many driving school teaches this.

  • @prasannajothi9070
    @prasannajothi90704 күн бұрын

    Thank you sir for your kind, detailed, clear explanation.. ❤மிக்க நன்றி

  • @Arjunan1988
    @Arjunan19883 жыл бұрын

    ரொம்பநாளா கேக்கனும்ன்னு நினைத்த ஒரு விஷயம் இந்த டயர்‌ மாத்துறது, நன்றி பிர்லா 🙏❤️

  • @sundarams.rm.5407
    @sundarams.rm.54073 жыл бұрын

    காரை கியரில் நிறுத்தவேண்டு்ம். பஞ்சர்ஆகாத டயரின் கீழ் முன்னும்,பின்னும் கல் வைக்கவேண்டும்.ஜாக்கியை வெளியே எடுத்தவுடன் கார் டயர் தரையில் நின்றுவிடும். மறுபடியும் ஸ்பானர் மூலம் புல் டைட் வைக்க மறக்க கூடாது.

  • @natarajansugumar5671

    @natarajansugumar5671

    3 жыл бұрын

    கல் எதுக்கு ஹேன்ட் பிரேக் போதுமே.

  • @periasamyrathinavelu4308

    @periasamyrathinavelu4308

    3 жыл бұрын

    தங்களுடைய அனைத்து கார் வீடியோக்களும் கடந்த ஒரு மாதத்தில் பார்த்து விட்டேன். மிகவும் அருமையாக இருக்கிறது. தகவல்கள் நுணுக்கங்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது.டயர் மாற்றும் பணி ஒவ்வொரு கார் உரிமையாளர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய பணி தொடர வாழ்த்துகள்.

  • @kannann4364

    @kannann4364

    3 жыл бұрын

    வீல் டைட் செய்யும் போது ஜாக்கியை முழுமையாக லூஸ் பன்ன கூடாது. ஒரு கிரிப் கிடைக்கும் வரை லூஸ் பன்னி விட்டு வீலை முழுமையாக டைட் செய்து பின்னர் ஜாக்கியை முழுமையாக வெளியே எடுக்கவும்

  • @anbalagana4263

    @anbalagana4263

    3 жыл бұрын

    @@natarajansugumar5671 hand brake போட்டு tyre change பண்ணக் கூடாது.அப்படி செய்தால் ஜாக்கி மேலே ஏறும்போது, ஜர்க் ஆகி வண்டி கொஞ்சம் முன்னே செல்லும்.

  • @karthikeyan-kc2py

    @karthikeyan-kc2py

    3 жыл бұрын

    @@natarajansugumar5671 எல்லாம் ஒரு safety க்கு தாங்க

  • @mathivanan8579
    @mathivanan85793 жыл бұрын

    மிக அருமையான பதிவு. எனக்கு நீங்க சொன்ன பிறகு தான் Stepney எப்படி Fit பண்ணனும்-னு தெரிய வந்துச்சு Sir. Your teaching skill is excellent. Thank You very much sir.

  • @user-dn2hd7ml6f
    @user-dn2hd7ml6f3 жыл бұрын

    உங்க வீடியோ எல்லாமே ரொம்ப அருமை... ரொம்ப நன்றி ங்கண்ணா... முக்கியமா பூனை கிட்ட நீங்க நடந்த விதம் ரொம்ப அருமை...

  • @raaj6146
    @raaj61463 жыл бұрын

    Yesterday ni8 dhan enoda car puncture aachu KZread paathu pannalam vandha neenga vid potrukinga🔥 very useful for me 🙏🏼

  • @random-respectx
    @random-respectx3 жыл бұрын

    1:09 poona kutti 😀 semma cute

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan96252 жыл бұрын

    I had changed stepney for i10 long back during 2014! Recently tried to change stepney for my Rapid, but inserted the stepney in the wrong position, so that particular place got a dent. Useful video. We need to put the stepney only in the correct spot under the car and ground should be strong enough to hold the car load. Well explained.

  • @saravanans685
    @saravanans6852 жыл бұрын

    கார் வைத்திருக்கும் அனைவரும் காண வேண்டிய வீடியோ.பாராட்டுக்கள்

  • @pracashm8989
    @pracashm89893 жыл бұрын

    குரு நாதா இத்தனை நாள் எங்க இருந்திங்க.நல்ல பயிற்சி கொடுக்கிறீர்கள்.உங்களின் இந்த சேவை மிக அருமை. நன்றிகள் ஆயிரம்

  • @joshua17vj
    @joshua17vj3 жыл бұрын

    Comes handy when you get stranded in the middle of nowhere. Thank you Birlla bro. Also loved the cute poonakutty which was kind of grabbing all the attention ❤️

  • @Rey_B
    @Rey_B Жыл бұрын

    Very best videos, notes for my reference: 1. First loosen the nuts before leverage 2. Hand made small lift initially to ensure the bottom rail of the car is locked correctly 3. Lifting and then releasing the punctured wheel 4. Best one is - evenly tightening the spare wheels bolts, didn't think of the reason behind it 5. Even better advice, once you reach a mechanic, double check the alignment of your self made repair. Brilliant video as always sir.

  • @deepakvie
    @deepakvie3 жыл бұрын

    Even if I know these things I still watch your videos bro. because there will be some extra new information you say. really like your works!

  • @balamurugan-fn4bd
    @balamurugan-fn4bd2 жыл бұрын

    அன்னா. மிக்க நன்றி. இந்த வீடியோ பார்த்தது . இன்று எனக்கு உதவி யாக இருந்தது.

  • @dpkpraba
    @dpkpraba3 жыл бұрын

    Your hardwork to change spare tyre are clearly visible. Hope this video will help many people through your efforts. I like those small cat involved in full video.

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thank you

  • @pravinkumar7611
    @pravinkumar76113 жыл бұрын

    Anna thankyou ivlo easya understand panrathu madhiri yaarum solli kuduthu naaan parthathu illay...❤️❤️❤️..now I feel enough confident....🙏🙏🙏👍

  • @naveenkumar-gx5jk
    @naveenkumar-gx5jk3 жыл бұрын

    The best driving tutorial classes I have ever seen sema work anna keep rocking

  • @user-wi8zk7kk4r
    @user-wi8zk7kk4r3 жыл бұрын

    கூடவே இருந்து உதவிய பூனைக்கு நன்றி... அண்ணா வாழ்த்துகள்

  • @devsthought2157
    @devsthought2157 Жыл бұрын

    According to me you are my real hero in driving my car...the information which you are giving is extraordinary sir....Thanks 🙏

  • @gobichithra1392
    @gobichithra13923 жыл бұрын

    சார்,LKGகுழந்தைக்கும் புரியும்படி தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் உள்ளது. தொடரட்டும் தங்கள் சீரிய பணி. நன்றி வணக்கம்

  • @thalaash4677
    @thalaash46774 күн бұрын

    Thank you very much sir! I changed the car tyre by myself!! Looking forward for more informative content!!

  • @vd1170
    @vd11703 жыл бұрын

    ரொம்ப முக்கியம் !! டயர் நட் இறுக்கமா இருக்குன்னு, அதில் எண்ணெயோ, கிரீஸோ போடக் கூடாது !!! அப்புறம் கார் டயர் பாதுகாப்பாக மாற்றுவதற்கு தேவையானவை , - 10 க்கு 10 cm , 2 இன்ச் மொத்தமான பலகை , ஜாக்கி மண்ணில் புதையாமல் இருக்க அதன் அடியில் வைக்க வேண்டும் - கார் நகராமல் இருக்க 2 டயர் சோக் (கல் நொறுங்க / நகர வாய்ப்புள்ளது) - நல்ல டார்ச் லைட் - ஏர் பம்ப் ... பல நேரம் நாம் ஸ்டெப்னி டயருக்கு காற்று அடிக்க மறந்து விடுவோம் . கடைசியா , டயர் மாற்றும் போது காரின் உள்ளே/வெளியே /அருகே குழந்தைகள் /பூனைக்குட்டிகளை விட வேண்டாம். கார் நழுவி விழ வாய்ப்புகள் அதிகம் .

  • @Chandhra8076
    @Chandhra80763 жыл бұрын

    Technical theriyadhavangalukkum Ladies kum puriyura madhiri detailed aa vedio pannirukkenga super 👍

  • @ganapathivenkadesh8807
    @ganapathivenkadesh88072 жыл бұрын

    Bro, this is the video I was waiting for....enaku car roombha nalla Ota therium but Stepney Matha theriyathu.... inniku kathukittan 😍

  • @skid-bz3oe
    @skid-bz3oe2 жыл бұрын

    ரொம்ப நன்றி அண்ணா 🙏 Horlicks advertisement la oru ponnu Stepney change panradha paarthu avanga amma "unaku epdi teriyumnu" ketpanga.. appaava paarthu kathukittennu antha ponnu sollum... Enakku appa illai.. Enkitta yaaravathu kettal ennoda "Birla" annaava paarthunnu perumaiya solluven.. Thank you so much 🧡 I'm also a lady.

  • @mvsrinivas5966
    @mvsrinivas5966 Жыл бұрын

    No driving school teaches all these. Your videos are more clear and helpful.

  • @sivasankarr253
    @sivasankarr2533 жыл бұрын

    தலைவரே...ஒரே காரு.... ஓஹோ வீடியோ.... பயனுள்ள தகவல் நன்றி தலைவரே...!!!

  • @prithi09
    @prithi093 жыл бұрын

    Much appreciated *claps*, this is a must video, most car owners don't know how to change wheels.

  • @tamilminiroll1225
    @tamilminiroll12253 жыл бұрын

    👍👏. sir crowd place la left side judgment eppadi pannurathu video poduga.

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Sure

  • @alimbaig4747
    @alimbaig47472 жыл бұрын

    உங்க விளக்கம் super 👍👍👍... குட்டி மியாவ் சூப்பரோ super 😍😍😍😍

  • @v.knambiar9983
    @v.knambiar99832 жыл бұрын

    Recently I came across your channel but, find it very informative and useful to beginners as well as experienced drivers. Good going bro.keep it up. A big salute to you ☺️ (I am a keralite based in Delhi)

  • @WalterwhiteAlbuquerqueNM
    @WalterwhiteAlbuquerqueNM2 жыл бұрын

    Looking this video in a highway with my punctured car! Thanks sir!

  • @kaushiks87
    @kaushiks872 жыл бұрын

    Thank you so much sir. I could change a flat tyre by myself today because of your video

  • @pulsarpraba535
    @pulsarpraba5353 жыл бұрын

    Antha chella kutty cat so cute bro

  • @6303oliver
    @6303oliver3 жыл бұрын

    Anna ungala pola safety features showroom la kuda sola maatanga. Really super.

  • @rajendrank3830
    @rajendrank38302 жыл бұрын

    Dear Sir, very nice demo to remove the flat wheel(Tyre) and replacing with a Spare Tyre. Good tips are explained well. Keep it up Sir.

  • @philiprichard8340
    @philiprichard83403 жыл бұрын

    Detailed review sir, your teaching skills and instinct are very much commendable 👌

  • @AK-xc1zv
    @AK-xc1zv3 жыл бұрын

    Sir, please make a video on car tyres... Likes maintanence and lifetime indentification and how to buy a good Tyre

  • @subashprofile
    @subashprofile Жыл бұрын

    Solra ovvoru word um romba useful. It comes from a lot of experience. Thanks a lot 😌

  • @easwaranchockalingam7642
    @easwaranchockalingam76423 жыл бұрын

    👌👍 மிக தெளிவான பயனுள்ள பதிவு நன்றி

  • @SasiKumar-fl1hu
    @SasiKumar-fl1hu3 жыл бұрын

    Super bro unga videos pathu tha. Naa car drive pannave kathukiten bro tq 😊

  • @sveerak
    @sveerak4 күн бұрын

    Really useful.. 👍🏽 backwheel jagger epdi place panrathunu konjam sollungka bro..

  • @viswanaathanbhaskaran580
    @viswanaathanbhaskaran5803 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி நன்றி . அருமையான பதிவு.. பூனைக்குட்டி படு சுட்டி👍👍👍

  • @baladomidpm
    @baladomidpm3 жыл бұрын

    Car ku tyre epidi select pandrathu nu solluga bro unga video ella beginners ku romba useful ah... eruku bro 👍👍👍🤟🏻🤟🏻🤟🏻

  • @user-zt3wv5wh9t
    @user-zt3wv5wh9t3 жыл бұрын

    நண்பா உங்கள் வீடியோ அருமையாக இருக்கிறது நீங்கள் ஜாகிய கம்பிய மேலே சுத்தும் போது அந்த ஹோல் கம்பியை திருப்பி மாட்டிர்ந்தால் வலைவு கம்பியை பிடித்து சுத்துவதர்க்கு சுலபமாக இருக்கும்

  • @thanjaipaiyan6913
    @thanjaipaiyan69133 жыл бұрын

    5:00 Cat mind voice: meeeeeawwww ayaya Aya thunga vida matranunga🤣🤣🤣🤣😂😂

  • @risikhan700
    @risikhan7003 жыл бұрын

    Very very very very useful video everyone car owner learning this video tyre changing.

  • @bharthi7
    @bharthi73 жыл бұрын

    Today changed the wheel by following ur video bro, kodana kodi Nandri ✌🏼🤗

  • @kurjikhalifa9130
    @kurjikhalifa91306 ай бұрын

    மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றி.

  • @OhnmaniyanV
    @OhnmaniyanV3 жыл бұрын

    கிளிப்பிள்ளைக்கு சொல்றது மாதிரி சொல்லிருக்கீங்க ரொம்ப நன்றி

  • @jaisankarsenthamaraikannan592
    @jaisankarsenthamaraikannan5922 жыл бұрын

    Very useful information how to change puncture tyre excellent explanation thanks ji

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu18483 жыл бұрын

    அருமையான, பயனுள்ள பதிவு! நன்றி! வாழ்த்துக்கள்!!

  • @paulcelestine3497
    @paulcelestine34973 жыл бұрын

    Sir one thing I like to add, Please ensure that the car is gear engage mode.otherwise there are chances of the car moving in the slope(either side)

  • @sanjaysuresh3280
    @sanjaysuresh32803 жыл бұрын

    I have seen all your driving lessons videos .it's really useful for all beginners. Much appreciated🙂 Lots of likes from Bangalore❤

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd60603 жыл бұрын

    Brother, அருமையாக விளக்கம் தந்துள்ளீர். நன்றி 🙏. tyreஐ கழட்டும் முன், கார் மூவ் ஆகாமல் இருக்க, hand break போடலாமா அல்லது ஏதாவது கல் போன்ற பொருளைத்தான் வைக்க வேண்டுமா. அதைப்பற்றி சொல்லவிலையே.

  • @harshavardana3
    @harshavardana3 Жыл бұрын

    Extra tips: 1. The lug nut remover used to turn the jack could be attached so as the lug nut part is facing outside. This makes it easy to turn by acting as an handle. 2. Sometimes the wheel might be stuck or too tight to remove from the axle, that time you could simply kick the wheel and it will easily come loose. Note!: Stepney is only for temporary use regardless of what type it is. You should check the speed limit of the stepney before continuing your ride. And you should immediately fix the flat tyre and swap it back!

  • @deepak.kumar..730
    @deepak.kumar..7303 жыл бұрын

    5:06 antha poonai ena bro car kula irunthu varuthu ? Ungalodatha

  • @kingsurya2911

    @kingsurya2911

    3 жыл бұрын

    😂😂😂😂🤣 Royal 👑 Entry

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 Жыл бұрын

    SIR UNGALUKKU HELP PANNIYA KITTEN ROMBA SMART SIR. TAN Q SIR FOR NEEDFUL TECH.

  • @Abith786
    @Abith7863 жыл бұрын

    Birlas parvai intha contentla innoru teacher trained pannirukanga, poonaiyaar

  • @dineshkumars4468
    @dineshkumars44682 жыл бұрын

    One word of caution.....when you do the final leg press , please be cautious.... sometime it may slip you and cause a bleeding injury. So make sure your slippers have that grip or do it with bare feet

  • @vickyvignesh897
    @vickyvignesh8973 жыл бұрын

    poonai kutty cute!!!!!!

  • @MELODYRHYTHMS
    @MELODYRHYTHMS3 жыл бұрын

    Super sir. Self car wash ideas kudunga 🙏

  • @pvparthasarathy
    @pvparthasarathy3 жыл бұрын

    Deiyvamae I dint use tyre my tighs heavy ah pain vanthuchu , u r doing very good job

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan47472 жыл бұрын

    ஸ்டெப்னி மாட்டிய பிறகு மீண்டும் wheel alignment பண்ண வேண்டுமா? மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி வணக்கம். பேராசிரியர் காளியண்ணன்.

  • @raarvind6
    @raarvind63 жыл бұрын

    Bro...rear mirror nd side mirror epdi exact ah vaikanum nu oru video podunga bro..

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Sure

  • @satheeshmahendra7839
    @satheeshmahendra7839 Жыл бұрын

    Thank you for your support.... I have done 1st time with your guidance

  • @muniyaselvamk454
    @muniyaselvamk4546 ай бұрын

    Timing Helped me a lot. Thank you🙏🙏🙏🙏

  • @chandernaicker1084
    @chandernaicker10843 жыл бұрын

    Clean explantion any one can change tyre. Bolt opposite side tighting. You have very indept knowledge. Simply i add to show my little idea punchered tyre opposite side we have to keep stone or any block. Your efforts i am using to the maximum

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thank you

  • @gowrisankargopi5869
    @gowrisankargopi58693 жыл бұрын

    Super really I don't how to change the punctured Tyre, After seeing your this video I know very well. Thanks for your good video.

  • @ashoksubramani1595
    @ashoksubramani15953 жыл бұрын

    wonderful section without fees !! Thanks, birlas team :))

  • @ujayakrishnan3625
    @ujayakrishnan36253 жыл бұрын

    You are a best instructor sir.

  • @vellaisamyr316
    @vellaisamyr3163 жыл бұрын

    Bro I'm in beginning stage in driving. I'm continues watching ur video. Many time ur ideas helpful me. Pongal time I'm go to trichy with my car (Not only car ur suggest also. I'm drive confidential) 👍

  • @sridharanas4292
    @sridharanas42922 ай бұрын

    Very useful video for the beginners. Thank you Sir

  • @senthilkumar-vm4pp
    @senthilkumar-vm4pp3 жыл бұрын

    Very nice explanation.. your way of teaching is good. Thanks . Eagarly waiting for your more videos.in this video one more person performance awesome.

  • @sathiyababu5001
    @sathiyababu50012 жыл бұрын

    cat vera level cute and very usefull teaching sir.....super

  • @lnarasimman
    @lnarasimman2 жыл бұрын

    Sir, excellent and useful vide. One doubt. பயணத்தின் போது சிறு பஞ்சர் ஆகி காற்று குறைந்தால் நாம் எப்படி கண்டுபிடிப்பது. ஒரு wobbling இருக்கும் ena கேள்வி பட்டு இருக்கேன். கொஞ்சம் விளக்கம் குடுக்க முடியுமா?

  • @lnarasimman

    @lnarasimman

    2 жыл бұрын

    @@Bhuvanesh_Rajendran Thanks

  • @vairavannarayan3287
    @vairavannarayan32873 жыл бұрын

    Birla you are pet friendly,nice. Even in drlving schools this much effort wasn't taken. Thank you.

  • @josephpatrick5381
    @josephpatrick53813 жыл бұрын

    I was waiting for this video. Didn't get a chance to replace a tyre earlier. Informative. Thanks.

  • @sudhakarmadanambedu6335
    @sudhakarmadanambedu63353 жыл бұрын

    Super... I felt myself changed car tyre

  • @drsmusic5328
    @drsmusic53282 жыл бұрын

    Sir, above all car videos, yours is best. I keep watching all your videos. ❤️❤️

  • @vijayashokan7469
    @vijayashokan74692 жыл бұрын

    I am from Kerala, I like all your videos which are very useful to every driver. I can easily understand the language. Keep it up the good work and expect many more such videos. Thank you....

  • @shafeeque6047
    @shafeeque60473 жыл бұрын

    Super ji From Riyadh Saudi Arabia

  • @kumaresan.6909
    @kumaresan.69093 жыл бұрын

    மிக அருமையாக பதிவு.. உங்கள் பணி மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்...

  • @sivagurut1168
    @sivagurut11688 ай бұрын

    very useful.for emergengy we ourself can change the car tyre. THANKS ,VAZHGA VALAMUDAN .👍🙏🌺

  • @jackselwyn9353
    @jackselwyn93533 жыл бұрын

    bro once again a superb video.....yeppavum unga video va paakarathukku munnadi a like pottuttu thaa video kulla poven... because nambikkai.....antha nambakkai nalukku naal develop aaite poguthu bro... antha alavukku informative bro...... Then antha pet,,,,, semma cute bro... Alas oru like option thaa irukku illatti like alli potruven

  • @birlasparvai

    @birlasparvai

    3 жыл бұрын

    Thanks bro

  • @Ramkumar27995
    @Ramkumar279953 жыл бұрын

    பூனைக்குட்டி அழகாக இருக்கு சார்.... You got a new pet....

  • @saravanans3858
    @saravanans38583 жыл бұрын

    Hi Bro, this is saravanan from chennai.After watching this video. I myself changed our car tyre. This video helped me alot.Thank you so much . Keep doing more valuable content and keep going,all the best.. 😊

  • @dhanush0542
    @dhanush05423 жыл бұрын

    Oru point miss pannetenga bro..... Car stop pannitu oru 10-15 min wait panni tyre ah remove pannunga ....rim over heat ah irukum 🙏

  • @deenadayalankarthik
    @deenadayalankarthik2 жыл бұрын

    Thanks for your time in explaining very detailed way

  • @loginramanan
    @loginramanan3 жыл бұрын

    Super. Along with Stepny kit, you are with Kitten (Cat child)

Келесі