How to booking 500rs Darshan Ticket | Virtual Seva | tirupati online ticket booking darshan tamil

#tirupatidarshanticketbookingonlinetamil
#500rstirupatidarshanticketbookingtamil
#tirupativirtualsevaticket
#ttd #tirumala #tirupati #tirupatidarshan #TirumalaDarshanTickets
tirupati online ticket booking darshan in tamil
how to book tirupati darshan tickets online in tamil
tirupati darshan ticket booking online tamil
thirupathi ticket booking online tamil
tirupati tickets online booking tamil
#tirumaladarshan #TtdUpdatesToday #TirumalatirupatiDevasthanams #tirumaladarshanupdate #tamiltirumalanews #tamiltirupatinews #TirumalaUpdatesToday #tirumalatirupatiupdatestamil
#tirupatidarshantamil
#tirumalaspecialdarshantickets
#tirupatitamil
#tirumalatirupati
#ttdupdate #tirupathi #darshan #tirupativideo
#onlinerooombooking
#TirumalaSpecialEntryDarshan
#FreedarshanTicket
#tirumalaannaprasatham
#tirumaladarshanamtickets
#tirumalaspecialentrydarshantickets
#sarvadarshantickets
#sarvadarshan
#tirumalaaccommodationbooking
#tirumala300rsticketbooking
#Tirupationlinebooking
#Tirupatiladdu
#freedardshantickets
#Divyadarshantickets
#onlineroombooking
#Offlinerooombooking
#tirumalaaccommodation
#arjithaseva
Tirumala temple, Tirupati darshan ticket date, Tirumala crowd, Tirupati rush, Tirupati crowd today, Tirumala crowd today, Tirupati laddu, Tirupati special darshan ticket booking, Ttd important press release, Ttd news today, brahmotsavam, Tirupati news today, Tirumala tirupati updates today, Tirumala tirupati updates tamil, Garuda seva, free darshan ticket, Tirumala Garuda seva 2024, Tirupati Nadaipathai in Tamil, Alipiri footpath, Srivari mettu, Divya darshan token, ssd token, tirupati Aadhar darshan, Tirupati free darshan, alipiri Footpath Latest news, Tirupati Tirupati free darshanam, Tirumala Tirupati updates, Tirupati free SSD token status, Tirumala Darshan Time, Shorts, short, short video, KZread shorts, TTD latest updates, Tirumala darshan, Tirupati Balaji darshan, Tirupati Balaji, Tirumala, Tirupati, Tirumala Tirupati, Tiruchanoor, Tiruchanur, Tiruchanur Padmavathi thayar temple, alamelu mangapuram, Vaikunta Ekadasi, Dwara Darshan, Tirumala guest house booking, Thulabaram at Tirupati, how to get ssd tokens in Tirupati, How to book room in Tirupati, Tirupati tickets online booking today, last bus from Tirumala to Tirupati, places to visit in Tirumala and Tirupati, when ttd accommodation tickets released, best accommodation in Tirumala,Tirupati updates in Tamil, Tirumala accommodation online booking latest, Tirupati Balaji budget trip, Tirupati ghat road timings, Vishnu nivasam, Srinivasam, Govindarajan choultry, bhudevi complex Tirupati free annaprasadam, Tirupati darshan tickets, Arjitha sevas, kalyonatsavam, Arjitha Brahmotsavam, Unjal Seva, sahasra deepalankara Seva, Tirumala Tirupati Latest videos, Tirupati laddu, Tirupati Prasadam, Places near Tirupati, suprabhatam, Cro office, ATC circle, ATGH circle, Vaikuntam Q complex, how to get Tirumala darshan tickets immediately, ttd tickets release date, supatham entry, Tirupati senior citizen darshan, Angapradakshanam, Tirupati Balaji, TTD, Thomala Seva, Archana Seva, poorabishekam, melchat vastram, Tirupati steps way ticket, Tirupati darshan ticket in railway station, tirumala room extension, Tirumala accommodation rules, how to book AC rooms in Tirumala, ashtadala padha padmaradhana Seva, Lucky dip, Tirupati accommodation, Tirumala accommodation, best rooms in Tirumala, Pushkarini Theertham, Varaha swamy temple, nethra darisanam, sarva darshanam tickets, Tirumala room allotment message,Tirumala online Room Ticket scanning, Tirumala direct room booking timings, srivari mettu footpath timings, tiruppavada Seva, Ekantha Seva, sapthagiri guest House, Tirupati temple garbagriham, Bangaru vakili, Tirupati secrets, Tirumala darshan updates today, Tirupati quick darshan, Tirumala darshan waiting time today
Tirumala 300rs darshan ticket booking video:
• Tirupati 300rs Ticket ...
Tirumala Free Accommodation
Free Dormitory and Free Locker Facilities
Complete Detailed Informations video
• Tirumala Free Accommod...
Tirupati Travel complete Guide
Tirupati Bus and Train
Details information video;
• Tirumala Tirupati Bus ...
TTD all Ticket Booking Website link;
ttdevasthanams.ap.gov.in
வணக்கம் நண்பர்களே!!!
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால்
Please SUBSCRIBE, LIKE,SHARE,and COMMENT,
Thank you for watching our channel
இது போன்ற திருப்பதி திருமலை
பற்றிய அனைத்து தகவல்களை
உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நமது GE INFOTEC திருப்பதி தகவல்கள்
KZread சேனலை
/ @geinfotec
சப்ஸ்கிரைப் செய்து
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள்
திருப்பதி சென்று வர பயனுள்ளதாக இருக்கும்
நன்றி வணக்கம்............
THIS CHANNEL and VIDEOS DOES NOT PROMOT ANY ILLEGAL ACTIVITY
CONTENT DISCLAIMER :
THIS ALL VIDEOS PUBLISHED IN THIS CHANNEL ONLY FOR INFORMATION AND EDUCATIONAL PROPOSE ONLY NOT TO BE A TAKEN AS A PROFESSIONAL ADVICE...

Пікірлер: 28

  • @k.baranitharan8950
    @k.baranitharan89508 күн бұрын

    Sir ... Virtual kalyanotsavam booking panna couple inly thaan allowed sir...? Illana frds or 2 male or sister and brother kooda booking pannalama sir... Because naanum yen female frd'um indha kalyanotsavam seva ku book pannalanu irukkum adha doubt sir ... Couple only allowed'ta nu.... kalyanotsavam'ku kudukkara andha cloth yenga collect pandradhu sir.... Pls clear my doubt sir 🙏🙏🙏

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    8 күн бұрын

    Virtual seva Kalyana urtsavam Ticket யார் வேண்டுமானாலும் புக்கிங் செய்து தரிசனத்திற்கு செல்லலாம்.... 1st floor லட்டு கவுண்டர் no31,32,33,34 பிளவுஸ் பிட், உத்தரியம் (மேல் துண்டு) பெற்றுக் கொள்ள வேண்டும்...

  • @k.baranitharan8950

    @k.baranitharan8950

    7 күн бұрын

    ​@@GEINFOTEC Thk u so much sir 🙏🙏🙏🙏 Another one doubt sir kalyanotsavam Arjitha seva or Virtual kalyanotsavam Arjitha seva la booking panna accommodation book panna mudiuma sir....

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    7 күн бұрын

    ஆம் ரூம் புக்கிங் செய்ய முடியும், நேரடி ஆர்ஜிதசேவா, விர்ச்சுவல் ஆர்ஜிதசேவா இந்த இரண்டு 500ரூ டிக்கெட்களிலும் ஒரே மொபைல் நம்பரில் இரண்டு நபர்களுக்கு தரிசன டிக்கெட் புக்கிங் செய்தால்தான் ரூம் புக்கிங் செய்ய முடியும்....

  • @k.baranitharan8950

    @k.baranitharan8950

    7 күн бұрын

    Rombha nandri sir.... Unga guidance rombha rombha useful'la irukkum seva booking panna... Thk u sir 🙏🙏🙏🙏🙏

  • @ganapathy21
    @ganapathy213 ай бұрын

    THANK YOU

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    3 ай бұрын

    நன்றி....

  • @karthikunique7699
    @karthikunique76994 ай бұрын

    Nice Information.

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    4 ай бұрын

    Thank you 🙏

  • @Sk_mom
    @Sk_mom2 ай бұрын

    Anna , darsan ticket book pannala bt seva online ticket book panitom epadi Sami parkirathu.? Pakkamudiyuma

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    2 ай бұрын

    வணக்கம் சகோதரரே, ஏன் வீடியோவை முழுவதுமாக பார்க்கவில்லை.... சேவா தேதியை தேர்வு செய்து பணம் கட்டுவதற்கு முன்பே தரிசன டிக்கெட் Availability உள்ளதா என பார்த்த பிறகே சேவா டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும் என சொல்லி இருப்பேன்..... நீங்கள் எந்த தேதியில் சேவா டிக்கெட் புக்கிங் செய்கிறீர்களோ அதற்கு அடுத்த தேதியிலிருந்து தரிசன டிக்கெட் உள்ளதா என பார்த்து புக்கிங் செய்ய வேண்டும்.... என்பதை வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டிருப்பேன்... விர்ச்சுவல் சேவா டிக்கெட் புக்கிங் செய்த பிறகு தரிசன டிக்கெட் புக்கிங் செய்தால் மட்டுமே தரிசனம் பார்க்க முடியும்... கவலை வேண்டாம்.... விர்ச்சுவல் சேவா டிக்கெட்டிற்கு தரிசன டிக்கெட் புக்கிங் செய்வதற்கு 3 முதல் 6 மாத கால வேலிடிட்டி உள்ளது அதற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் தரிசன டிக்கெட் புக்கிங் செய்து தரிசனம் பார்க்கலாம்... அதேபோல் இன்று தரிசன டிக்கெட் புக்கிங் செய்து நாளை தரிசனத்திற்கு செல்ல முடியாது... தற்போதைய நடைமுறைப்படி திருப்பதியில் வழங்கப்படும் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் 3மாதங்களுக்கு முன்பான டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது... உதாரணத்திற்கு இந்த மே மாதம் 21ஆம் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியிட்டார்கள் தற்போது இது காலியாக விட்டது... அடுத்த மாதமான ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியிடுவார்கள் அடுத்த மாதம் நீங்கள் புக்கிங் செய்தால் செப்டம்பர் மாதம் மட்டுமே தரிசனம் பார்க்க முடியும்....

  • @243Karthick
    @243Karthick2 ай бұрын

    I booked through mobile but didn't show any aadhar upload option.. pls repy

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    2 ай бұрын

    Now This procedure was kept only temporarily and now the TTD management has canceled Aadhaar uploading... வீடியோவில் இந்த தகவலை நான் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன்.... இந்த நடைமுறை இப்போதுதான் கொண்டுவரப்பட்டது எப்பொழுது வேண்டுமானாலும் இதை கேன்சல் செய்வார்கள் என்று வீடியோவில் பதிவிட்டிருந்தேன்.. தற்போது விர்ச்சுவல் சேவா டிக்கெட் புக்கிங் செய்யும் போது நமது ஆதார் கார்டை பதிவிட தேவையில்லை....

  • @sarath6507
    @sarath6507Ай бұрын

    Anna, nanga 4 members irukk, appo Arjit seva ticket book panni poga mudiyuma? Ore accountile 4 ticket book panna mudiyuma? Pls reply in english or tamil in english. Enakku tamil padikka theriyaath.

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    Ай бұрын

    ஒரே ஐடியில் இருந்து இரண்டு நபர்களுக்கு புக் செய்து கொள்ளலாம்... லாக் அவுட் செய்து மீண்டும் இரண்டு நபர்களுக்கு அதே ஐடியில் இருந்து புக்கிங் செய்து கொள்ளலாம்

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    Ай бұрын

    From the same ID Can be booked for two people... Log out Again for two people Bookings can be made from the same ID In Arjithaseva virtual seva Kalyana urtsavam...

  • @saravanaprabu1582
    @saravanaprabu1582Ай бұрын

    Nanga familya 13 per sep24 la tirupati Rs.300 la tharisanam pana booking ku waiting sep24 booking epa open agum, Rs. 300 la book paniralama ila Rs. 500 la panalama plz guid panuga & book panra video link kodunga

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    Ай бұрын

    திருப்பதி செப்டம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஜூன் 24ஆம் தேதி அல்லது 25ஆம் தேதி வெளியிடப்படலாம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் நமது சேனலில் பகிர்கிறேன்..... செப்டம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் இருந்து 10 நாள் புரட்டாசி பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதால் புக்கிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும்..... வேகமாக தீர்ந்துவிடும்.... நாம் வேகமாக புக்கிங் செய்வதோடு மட்டுமில்லாமல்.. நான்கைந்து மொபைல்களில் இருந்து லாகின் செய்து புக்கிங் செய்ய முயற்சி செய்ய வேண்டும் அப்பொழுது நமக்கு டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.... நீங்கள் 13 நபர்கள் என்பதால் குறைந்தது ஐந்துக்கும் மேற்பட்ட மொபைலில் இருந்து லாகின் செய்து எதில் வேகமாக லாகின் ஆகிறதோ அதில் புக்கிங் செய்து கொள்ளவும்... அதோடு மட்டுமில்லாமல் ஒரு மொபைல் நம்பரில் 13 பேருக்கு புக்கிங் செய்ய முடியாது எனவே ஒரு லாகினில் இருந்து நான்கு நான்கு பேர்களாக தனித்தனியாக பிரித்து புக்கிங் செய்யும்போது வேகமாக புக்கிங் செய்ய முடியும்.... சென்ற வருடம் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் விர்ச்சுவல் சேவா டிக்கெட் வெளியிடப்படவில்லை.... இந்த வருடம் தருவார்களா என்பது தெரியாது அறிவிப்பு வந்தால் தான் தெரியும்.... திருப்பதி 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ❤️ ஆதார் கார்டு தகவல் வைத்து மட்டுமே புக்கிங் செய்ய முடியும்... ❤️ மொபைல் நம்பர் கொடுத்து OTP மூலம் லாகின் செய்து புக்கிங் செய்ய வேண்டும்... ❤️ ஒரே டிக்கெட்டில் 6 நபர்கள் வரை புக்கிங் செய்யலாம்... ❤️ 6 நபர்களுக்கு மேல் டிக்கெட் புக்கிங் செய்வதாக இருந்தால் வேறொரு மொபைல் நம்பரில் லாகின் செய்து..... புக்கிங் செய்து கொள்ள வேண்டும்... ❤️ கிரெடிட் கார்டு ,டெபிட் கார்டு UPI, கூகுள் பே, போன் பே, மொபைல் பேங்கிங், மற்றும் இன்டர்நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்த முடியும்... ❤️ 300 ரூபாய் தரிசன டிக்கெட்டில் தரிசனம் பார்க்க..... உடை கட்டுப்பாடு உள்ளது... ❤️ ஆண்கள் வேட்டி சட்டை அணிந்து இருக்க வேண்டும்.... ❤️ பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிந்து இருக்க வேண்டும்.... ❤️ தரிசனத்திற்கு செல்லும் போது தவறாமல்....... தரிசன டிக்கெட்.... மற்றும் ஒரிஜினல் ஆதார் அட்டை.... இரண்டையும் கையோடு எடுத்துச் செல்ல வேண்டும்...... 💥 300ரூ தரிசன டிக்கெட்டை நம் வீட்டில் இருந்தபடியே..... எளிதாக நமது போனில்.... புக்கிங் செய்வது எப்படி வீடியோ : kzread.info/dash/bejne/hZOrx8OTqM3PaZc.html 💥 Clipboard Copy paste method மூலம் டிக்கெட்டை எளிதாக..வேகமாக.. புக்கிங் செய்வது எப்படி ; kzread.info/dash/bejne/Z6OrxqmwqdLXYps.html 💥 300ரூ டிக்கெட் புக்கிங் வெப்சைட் லிங்க்: ttdevasthanams.ap.gov.in

  • @saravanaprabu1582

    @saravanaprabu1582

    Ай бұрын

    Thelivana vivarangal koduthamaiku nantri

  • @Sk_mom
    @Sk_mom2 ай бұрын

    Anna rly panuga nanga family oda tomorrow potu irukan Sami pakka mudiyuma

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    2 ай бұрын

    வணக்கம் சகோதரரே, வீடியோவை முழுவதுமாக பார்க்கவில்லையே ஏன்.... சேவா புக்கிங் செய்து பணம் கட்டுவதற்கு முன்பே தரிசன டிக்கெட் Availability உள்ளதா என பார்த்த பிறகே சேவா டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும் என சொல்லி இருப்பேன்..... நீங்கள் எந்த தேதியில் சேவா டிக்கெட் புக்கிங் செய்கிறீர்களோ அதற்கு அடுத்த தேதியிலிருந்து தரிசன டிக்கெட் உள்ளதா என பார்த்து புக்கிங் செய்ய வேண்டும்.... என்பதை வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டிருப்பேன்... அதேபோல் இன்று தரிசன டிக்கெட் புக்கிங் செய்து நாளை தரிசனத்திற்கு செல்ல முடியாது... இப்பொழுதெல்லாம் ஆன்லைன் தரிசன டிக்கெட் மூன்று மாதங்களுக்கு முன்பான டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது... உதாரணத்திற்கு இந்த மே மாதம் 21ஆம் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியிட்டார்கள் தற்போது இது காலியாக விட்டது... அடுத்த மாதமான ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியிடுவார்கள் அடுத்த மாதம் நீங்கள் புக்கிங் செய்தால் செப்டம்பர் மாதம் மட்டுமே தரிசனம் பார்க்க முடியும்.... விர்ச்சுவல் சேவா டிக்கெட் புக்கிங் செய்த பிறகு தரிசன டிக்கெட் புக்கிங் செய்தால் மட்டுமே தரிசனம் பார்க்க முடியும்... கவலை வேண்டாம்.... விர்ச்சுவல் சேவா டிக்கெட்டிற்கு தரிசன டிக்கெட் புக்கிங் செய்வதற்கு 3 முதல் 6 மாத கால வேலிடிட்டி உள்ளது அதற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் தரிசன டிக்கெட் புக்கிங் செய்து தரிசனம் பார்க்கலாம் விர்ச்சுவல் சேவாவில் ஒரு முறை தரிசன டிக்கெட் புக்கிங் செய்த பிறகு மாற்ற முடியாது... எனவே அடுத்த மாதம் 22ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு செப்டம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியிடுவார்கள் வெளியிட்ட உடனே புக்கிங் செய்து கொள்ளவும்....

  • @jayanthik877
    @jayanthik8772 күн бұрын

    Athar nomper mistake panitom tharishanan paana muduma please

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    2 күн бұрын

    பெயர், பாலினம், வயது, முகவரி இவை அனைத்தும் ஆதாரில் உள்ளபடி சரியாக பதிவிட்டிருந்தால் டிக்கெட் ஸ்கேன் செய்யும் TTD ஊழியர் உயர் அதிகாரியிடம் முறையிடச் சொல்வார்கள்.. அவர் சில கேள்வி கேட்ட பின்னரே நம்மை தரிசனத்துக்கு அனுமதிப்பார்கள்... நிச்சயமாக அனுமதிப்பார்கள்... அடுத்த முறை புக்கிங் செய்யும் போது Clipboard copy, paste method பயன்படுத்தவும்... இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாது

  • @jayanthik877

    @jayanthik877

    2 күн бұрын

    @@GEINFOTEC Aadhar number innoruthanga number change Pani kuduthutom...apo dharshanam pannalama sir

  • @thilgavathyg8181
    @thilgavathyg8181Ай бұрын

    You have successfully booked for e-Special Entry Darshan on 2024-06-20 & 2000 with Transaction ID IVD25032400525291. We booked but receipt recd above mentioned Darshan allowed in this ticket Pls clarify

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    Ай бұрын

    ஆம் இந்த டிக்கெட்டில் தரிசனம் பார்க்கலாம் அனுமதிப்பார்கள் எந்த நம்பரில் புக்கிங் செய்தீர்களோ அதே நபரில் லாகின் செய்து புக்கிங் ஹிஸ்டரியில் சென்று டிக்கெட்டை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்... ஒரிஜினல் ஆதார் கையில் எடுத்துக்கொண்டு நேரடியாக தரிசனத்திற்கு செல்லவும் நல்லபடியாக தரிசனம் பார்க்க என்னுடைய வாழ்த்துக்கள் உங்களிடம் தரிசன டிக்கெட் இருந்தால் நேரடியாக சென்று தரிசனம் பார்க்கலாம்...

  • @saravanaprabu1582
    @saravanaprabu1582Ай бұрын

    Rs.500 tharisa ticket easya kidaikum nu solranga unmaya 300 or 500 ethu best

  • @GEINFOTEC

    @GEINFOTEC

    Ай бұрын

    இந்த இரண்டு டிக்கெட்டுகளில் தரிசனம் பார்ப்பதில் எந்தவித வித்தியாசம் கிடையாது.‌‌... இரண்டு தரிசன டிக்கெட்டும் ஒன்று தான் ஒரே இடத்தில் இருந்து தான் தரிசனத்திற்கு செல்ல வேண்டும்..... 500ரூ விர்ச்சுவல் சேவா டிக்கெட் மிக எளிதாக கிடைக்கும்.. சேவா புக்கிங் செய்த பிறகு தரிசன டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள வேண்டும்... ரூ.300 தரிசன டிக்கெட் புக்கிங் செய்வது எளிது, ஆனால் கிடைப்பது மிகவும் கடினம் ஏனென்றால் இந்த டிக்கெட்டை தான் அதிகப்படியான பக்தர்கள் விரும்புவார்கள்..... குறிப்பாக வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் குறிப்பிட்ட விசேஷ நாட்களில் மிக வேகமாக காலியாகிவிடும்... உங்களுக்கு எந்த டிக்கெட் விருப்பமோ அதே புக்கிங் செய்து கொள்ளலாம் பணம் தான் மாறுபடுமே தவிர மற்ற எந்தவித வித்தியாசமும் கிடையாது...

Келесі