How Do We Know Our Milky Way is a Spiral Galaxy? | Mysteries of Milky Way Galaxy | Mr.GK

Ғылым және технология

பால் வழி என்பது நம் கதிரவ மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும். புவியில் இருந்து தென்படும் இதன் தோற்றம் காரணமாக பால் என்ற பெயரடை ஏற்பட்டது. அதாவது, வெற்றுக் கண்ணால் பார்க்கும்போது அவற்றில் இருக்கும் விண்மீன்களை தனித்தனியாக வேறுபடுத்திக் காண இயலாது என்பதால் அது இரவு வானில் ஒரு வெண் ஒளிர் பட்டை போன்று தோற்றமளிக்கும். பால் வழி எனும் சொல் இலத்தின் மொழிச் சொல்லான via lactea என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும்.
Why Planets are ROUND and Galaxies are FLAT ?
• Why Planets are ROUND ...
Follow me on socialmedia:
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
#MilkyWayGalaxy
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 1 100

  • @MrGKTamil
    @MrGKTamil2 жыл бұрын

    *Thanks for your LIKEs 👍🏻* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil

  • @Nalanraj_07

    @Nalanraj_07

    2 жыл бұрын

    I am waiting

  • @Sidxxqey

    @Sidxxqey

    2 жыл бұрын

    🤔🤨🤯what a topic😅❤️❤️❤️❤️

  • @maale7

    @maale7

    2 жыл бұрын

    I'm surprised seeing unlikes for this video. Are they really out of the world people (scientific genius). Getting informations from you is easy to get knowledge about science.

  • @Nalanraj_07

    @Nalanraj_07

    2 жыл бұрын

    @@maale7 true words

  • @pradeeps5261

    @pradeeps5261

    2 жыл бұрын

    bro, ennoda friend physics student bro, avan oru vishyatha puthusa sonaan bro.. black holes kulla pora antha no.of objects vanthu directly proportional to intha milky way galaxy oda velocity nu sonaan bro.. ithuku chance iruka?

  • @Mukil-Varma
    @Mukil-Varma2 жыл бұрын

    கண்ட கருமத்தையெல்லாம் யூடியூப்ல பாக்குறதுக்கு இது போன்ற வீடியோக்கள் நம் நேரத்திற்கு மதிப்பளிப்பதாக இருக்கிறது

  • @Manoj-MRM

    @Manoj-MRM

    2 жыл бұрын

    கண்டிப்பாக

  • @nanthagopalm3604

    @nanthagopalm3604

    2 жыл бұрын

    Ok boomer

  • @Trafalgar_D_Water_Law__

    @Trafalgar_D_Water_Law__

    2 жыл бұрын

    Somberi . . Poi Internet la thedi paru apo. . . Edhuku KZread la vanthu theditu Iruka . .

  • @palio470

    @palio470

    2 жыл бұрын

    கரக்ட் ப்ரோ...பாதி யூடியுபர் அறிவு வளர்க்க பாடுபடுறதோட தன் வருமானத்தை வளர்க்கதான் கண்டதையும் காட்டுறானுங்க

  • @princetk82

    @princetk82

    2 жыл бұрын

    Well said

  • @newsreader6551
    @newsreader65512 жыл бұрын

    யூடியூப் ஓபன் பண்ணிய உடன் இதனைப் பார்த்தேன். இன்று புதிதாக ஏதோ கற்றுக் கொள்ள போகிறேன் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது. மரண வெயிட்டிங் 🤯🤔🤔🤔🤔🧐🧐🧐🤩🤩🤩🤩🤩🤩

  • @mugunthanas4600

    @mugunthanas4600

    2 жыл бұрын

    Yes yes me also

  • @newcreationtamil
    @newcreationtamil2 жыл бұрын

    எளிமையாக புரிய வைப்பதில் மிஸ்டர் GK க்கு இணையாக தற்போதைக்கு யாரும் இல்லை .அதில் கடைசி அந்த சிரிப்பில் அத்தனை அர்த்தங்களும் ஒளிந்திருக்கிறது. இது சாதாரண எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உங்களின் நோக்கம் மிகவும் அற்புதமானது அண்ணா. New creation Tamil

  • @Dubaidriver1234

    @Dubaidriver1234

    2 жыл бұрын

    யோ behind earth 🌎 chennal paaru mr.gk maadhiye super ah understand aagura maadhiri video kidaikuma . . .

  • @learnlittle8915
    @learnlittle89152 жыл бұрын

    13:21 யாருக்கு தெரியும்... அங்கேயும் ஒரு GK இருக்கலாம்😉

  • @thenochillguy9260

    @thenochillguy9260

    2 жыл бұрын

    please change ur dp

  • @learnlittle8915

    @learnlittle8915

    2 жыл бұрын

    @@thenochillguy9260 ஏன் என்னாச்சு நண்பா

  • @ganeshkumar657

    @ganeshkumar657

    2 жыл бұрын

    Super bro.

  • @saravanaprasath4024

    @saravanaprasath4024

    2 жыл бұрын

    😄😄

  • @AnithaAnitha-jn1vm

    @AnithaAnitha-jn1vm

    10 ай бұрын

    Kandipa irukalam vaipu iruku nan nampuren

  • @kauboi007
    @kauboi0072 жыл бұрын

    MR GK is back with a ABSOLUTE BANGER CONTENT..congrats anna one of my fav videos

  • @gowthamkumar738
    @gowthamkumar7382 жыл бұрын

    Whatch this space (video) to actually watch the space, you actually bought a new perspective on things, like a basic question how could we take a pic of galaxy!!! And the way u took the rest of the video was just brilliant bro👏🏼👏🏼👏🏼. You now make me love Astronomy😊 Thanks for such awesome video

  • @santhosalthirumalai1129
    @santhosalthirumalai11292 жыл бұрын

    The Favourite and The best tamil Science Channel in the Galaxy, 😅 and very informative. I did a lot of experiments in my school by seeing Mr Gk anna’s video.. thank you na

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts2 жыл бұрын

    5:30 கை விரலுக்கு பின்னாடி 1000 கணக்கான galaxies 👍🏻 Shabba கற்பனை பண்ணாலே ரொம்ப வியப்பா இருக்கு Bro

  • @Rizkiya._622

    @Rizkiya._622

    19 күн бұрын

    That's called God's Creation ❤

  • @saranya9525
    @saranya95252 жыл бұрын

    Each point in this video is fully packed with enormous information :)

  • @user-samuvelspy

    @user-samuvelspy

    2 жыл бұрын

    Yea very interesting 👀🔥

  • @rajeshwarib4369
    @rajeshwarib43692 жыл бұрын

    Advanced 1million congratulations bro continue your journey.

  • @aishwaryaa7728
    @aishwaryaa77282 жыл бұрын

    "If we are the only living being in universe then it's a awful waste of space" - contact movie.

  • @kadalkaatru2643

    @kadalkaatru2643

    2 жыл бұрын

    Yes I have also this thought

  • @rajaparthiban322

    @rajaparthiban322

    2 жыл бұрын

    true

  • @sivaprakash3098

    @sivaprakash3098

    2 жыл бұрын

    If we the only one in the universe then we are the lucky and precious one (realize ourselves)

  • @mohiththiyagu6217

    @mohiththiyagu6217

    2 жыл бұрын

    @@sivaprakash3098 not lucky but terrifying

  • @baskerjabiz1987

    @baskerjabiz1987

    2 жыл бұрын

    Semma gk

  • @crazieinfineon7193
    @crazieinfineon71932 жыл бұрын

    More and more informative one

  • @varunprakash6207
    @varunprakash62072 жыл бұрын

    Milkyway spiral shape disc inside nebula cloud ☁️ like structure star formation and many stars ,sun 🌞 planets are inside the Galaxy we see Milkyway Galaxy is an Art wow Amazing art work with deep research more than years Our Galaxy is so Mysterical it is from far than from our space 👍👍 Mr GK Explanation about Milkyway Galaxy & Mysterious Galaxy Information about Galaxy so Mysterical wow inside Galaxy there is Many world and stars That Milkyway Galaxy structure is art 😮 cannot believe it but scientist made it by lot of research to made our Galaxy structure 👍👍👍

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia77822 жыл бұрын

    நன்றி நண்பரே உங்களுக்கு. அனைத்து ரகசியங்களையும் அறிந்த அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து புகழும் உரியது. அல்லாஹூ அக்பர் ❤️❤️❤️......

  • @imsumo7891
    @imsumo78912 жыл бұрын

    0:50 Start with Bang who have enormous knowledge .... 13:32 End with innocent smile who don't know anything.... A Most Impressive KZreadr.... Keep it up bro...

  • @anandwilson2036
    @anandwilson20362 жыл бұрын

    Bro plz join a college as Science teacher . You are the best . I'm impressed

  • @aravindmeiyappan202
    @aravindmeiyappan2022 жыл бұрын

    The facts & numbers explained in this video are just mind blowing.. hats off to Mr.GK !!

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s2 жыл бұрын

    ஆம் ஆன்ட்ரோமேடான் காலக்ஸியில் இருந்து, நமது காலக்ஸியை படம் எடுக்க நிச்சயம் அங்கேயும் சில உயிர் இனங்கள் இருக்கவே செய்யும். நிறைய தகவல்கள் கூறியதற்கு மிக்க நன்றி!

  • @siranjivimessi5150

    @siranjivimessi5150

    2 жыл бұрын

    Hi milky-way galaxy... I'm from andromeda M31

  • @mugunthanas4600

    @mugunthanas4600

    2 жыл бұрын

    @@siranjivimessi5150 hi. Can you send our milky way galaxy photo? I will also send your galaxy's photo

  • @siranjivimessi5150

    @siranjivimessi5150

    2 жыл бұрын

    The pic Mr . GK shown that milky-way spiral galaxy in this video is given by me to him bro...

  • @danieljhontyrhodesa6890

    @danieljhontyrhodesa6890

    2 жыл бұрын

    Enna na solraanunga paarunga 🤣🤣

  • @aishwaryaa7728
    @aishwaryaa77282 жыл бұрын

    May be this whole universe could be a small galaxy for other bulk beings...Mr.G.K u make me go awe everytime i watch ur videos...

  • @sainthunter3350

    @sainthunter3350

    2 жыл бұрын

    Yep we are some small specs in grand scheme of things.

  • @velusamypothiraj2300

    @velusamypothiraj2300

    2 жыл бұрын

    That is God may be

  • @kirubakaranveluswamy76
    @kirubakaranveluswamy762 жыл бұрын

    What I admire about GKs video is his command on Tamil language also.... Loving his knowledge

  • @WISDOM_BEES
    @WISDOM_BEES2 жыл бұрын

    Waiting for learn a new science. This video make me so curries what I learn from this video 😍

  • @vanniadas4307
    @vanniadas4307 Жыл бұрын

    11:38 hats off for giving credit to the authors. Genuine gesture!

  • @rohiyogi
    @rohiyogi2 жыл бұрын

    " Sometimes, We came to know about things (like Galaxy,Evolution of earth, humans) which beyond our capacity or mind gives a lot of relaxation and ultimately able to live peacefully !!!"" Thanks @Mr.G.K

  • @starsidd1638
    @starsidd16382 жыл бұрын

    Nan space pathi neraiya padichi iruken.. But Enakey theriyadha neraiya vishaiyam sonninga.. Idhu main ennana nenga explain pandra vidham than.. Chinna kolandhaiku koda purira madhri soldringa.. Great bro keep the good work! 👏❣️

  • @ukumaras
    @ukumaras2 жыл бұрын

    As usual , again a wonderful explanation about our Galaxy.

  • @musicbirdsriram1022
    @musicbirdsriram10222 жыл бұрын

    Intha channel enakku romba pudichirukku

  • @divineblessing1293
    @divineblessing12932 жыл бұрын

    ஆண்டவன் பெரியவர் .praise the Lord

  • @UvenRaj
    @UvenRaj2 жыл бұрын

    An interesting and intelligent topic by Mr. GK. Well done, sir!

  • @aravind270
    @aravind2702 жыл бұрын

    40 ஆயிரம் இலட்சம் கோடி க்கும் மேல் பால் வழி அண்டத்தில் சூரியன்கள் உள்ளன..இந்த சூரியனை சுற்றும் கோள்களில் ஏதாவது ஒன்றில் கூடவா உயிரினங்கள் இருக்காது?...நம் அண்டை வீட்டு சகோதரியான செவ்வாயை நம்மால் முழுமையாக ஆராய முடியாத போது...மற்ற சூரியனை சுற்றும் கிரகங்களை ஆராய்வது கடினம்...அது மட்டும் இல்லாமல் மனிதனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தூரம் ஒவ்வொன்றிற்கும்...அம்மம்மா...அய்ய்யா... எத்தனை எத்தனை அற்புதங்கள் இந்த அகண்ட அண்டத்தில்

  • @skyfall6333
    @skyfall63332 жыл бұрын

    Hi Mr Gk . . சமாதி, மகாசமாதி, முக்தியடைதல் இந்த concepts பத்தி video போடுங்க

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq2 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அண்ணா.... அருமையான பதிவு அண்ணா....

  • @rockyplayz8484
    @rockyplayz84842 жыл бұрын

    Entha video niraiya yosikka vekuthu GK na ❤ you are such a inspiration for young generations, keep doing and keep going anna 🤗

  • @Multivercell
    @Multivercell2 жыл бұрын

    6:43 Million, Billion என்று கூறாமல், லட்சம், கோடிகளில் சொன்னால் - our mind can relate to it easily. ( even, KZread is showing ur subs & views count in lakhs.)

  • @DurgaDevi-vr7sr
    @DurgaDevi-vr7sr2 жыл бұрын

    மனிதனின் கண்டு பிடிப்பாயினும் கவலை ஆயினும் எவ்வளவு சிறிது என்று உணர்த்திவிட்டது இந்த காணொளி, நன்றி மிஸ்டர்.ஜி.கே. 🙏

  • @prabhuraj2000
    @prabhuraj20002 жыл бұрын

    Super ji... Pala varusam manasula irundha questions Ellam unga ore video la clear agudhu... 💖

  • @gokuinstinct2838
    @gokuinstinct28382 жыл бұрын

    மனசுக்குள்ள ஏதோ கஷ்டமா இருக்குன்னு Feel பண்ணிட்டு இருந்தேன். திடீர்னு உங்க Video பார்க்க ஆரம்பிச்சி நீங்க காட்டுன உலகத்துக்கு கூட்டிட்டு போய்ட்டீங்க. எல்லாத்தையும் மறக்க வெச்சு பார்க்க வெச்சிட்டீங்க.

  • @surana1984
    @surana19842 жыл бұрын

    Loved your closing line 👍

  • @mareeshwaran5183
    @mareeshwaran51832 жыл бұрын

    Work முடிச்சிட்டு இப்போ தான் வந்தேன், வரும் போது நிறைய work stress இருந்துச்சு, உங்க விடியோ பத்தப்றம் நல்ல ஒரு relief வந்த மாதிரி இருக்கு ...

  • @maniraj7689
    @maniraj7689 Жыл бұрын

    சினிமாவில் தான் நாம் இது போன்ற வரும்.அருமை இதை செய்திகளில் வருவது.

  • @jaisurya636
    @jaisurya6362 жыл бұрын

    Mr gk "neutrinos" பத்தி சொல்லுங்க .

  • @azaa4617
    @azaa46172 жыл бұрын

    My favourite channel mr.gk✨✨✨✨⚡⚡⚡⚡⚡⚡⚡⚡💥💥💥💯⚡⚡✨⭐⭐🌟🌟⭐⭐⭐⭐

  • @jesudhasantitus7477
    @jesudhasantitus74772 жыл бұрын

    Thank you for your wounderfull Massage,Mr.GK

  • @a.venkateshwarana.venkates6547
    @a.venkateshwarana.venkates65472 жыл бұрын

    மிக நல்ல தகவல் பார்க்க ஆர்வமாக இருக்கிறது நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன் நன்றி, தொடரட்டும் உங்கள் பயணம்

  • @anAstrophile689
    @anAstrophile6892 жыл бұрын

    13:24 yes.... My friend is in Andromeda galaxy I ask him to sent the photo of our galaxy . It will reach me within 2.5 million years.

  • @DineshDKA

    @DineshDKA

    2 жыл бұрын

    Bro athukulla neenga iruka maatinga so photo enaku send panna sollunga

  • @randymudasir6114
    @randymudasir61142 жыл бұрын

    Finally after ages Mr. Gk is back to form 🔥

  • @santhoshkumar-xo6kg
    @santhoshkumar-xo6kg2 жыл бұрын

    Long time I have confuse in this galaxy But now clear idea in galaxy Very clean and clear explanation video in Tamil Thanks Mr GK

  • @manimapi1155
    @manimapi11552 жыл бұрын

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்

  • @baski_leo
    @baski_leo2 жыл бұрын

    உங்கள் ஒவ்வொரு வீடியோவையும், என் மூளையின் ஒவ்வொரு செல்லையும் திறந்து டேட்டா போல் சேமித்து வைக்கிறேன். ஒவ்வொன்றும் அவ்வளவு முக்கியமானவை, ஆசிரியர்களால் நடத்த முடியாத பாடங்கள் அல்லவா ❤️❤️👌👌

  • @baski_leo

    @baski_leo

    2 жыл бұрын

    @@balakrishnanbalakrishnan3984 ஐயா நீங்க யாரு, ஐன்ஸ்டீன் பேரனா.. வணக்கம் ஐயா.. எனக்கும் நிறைய பொது அறிவு உள்ளது. சில நேரங்களில் அறிவை வளர்க்க இவரைப்போன்ற யூடியூபர்கள் படிக்கட்டுகளாய் உள்ளனர். தற்போதைய டிரென்ட் என்ன எனில் தன்னால் முடியாததை ஒருவர் செய்துவிட்டார் எனில் அவரை மட்டம் தட்டுதல், மோசமாக திட்டுதல். உங்களைப் போன்றவர்களுக்கு அது தான் ஆயுதம். வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுங்கள் நண்பரே 🙏🙏

  • @Maya_1010
    @Maya_10102 жыл бұрын

    Such a Easy way to understand the topic brother.i have started to teach my kid everything in a simplest way like you and it works.and definetly you are my inspiration.thanks a lot.

  • @ssmylov1981
    @ssmylov19812 жыл бұрын

    Wow superb... Thank you...

  • @vettriselvivasu5947
    @vettriselvivasu59472 жыл бұрын

    super sir... good information abt our galaxy

  • @kumarakrish3976
    @kumarakrish39762 жыл бұрын

    Awaiting for this wonderful content MR. GK fans ❤

  • @K_S_Sharan
    @K_S_Sharan2 жыл бұрын

    Very interesting. Keep posting similar videos on universe and galaxies.

  • @tamilsurangam21
    @tamilsurangam212 жыл бұрын

    Mr.Gk anna unga videos lam na papen supera irunthichi. ennoda channela space tour potruken new experience ungala space kutitu pora mari irukum so vanthu parunga anna 😊

  • @kumarankumaran6279
    @kumarankumaran62792 жыл бұрын

    நன்றி... Mr. G. K..

  • @abishekh3829
    @abishekh38292 жыл бұрын

    This doubt has been in my mind since my childhood. Thank you Mr.GK 🙏

  • @mafia-ie4om
    @mafia-ie4om2 жыл бұрын

    ஏன் mr. Gk. சொல்லுறீ்ங்க? ஆண்டிரோ மிடோல இருந்து யாராவது உங்களுக்கு நம்ம milky way Galaxy photo பிடிச்சு அனுப்பினார்களா? ☺️☺️☺️

  • @seethalakshmi468
    @seethalakshmi46810 ай бұрын

    Very nice very good information koduthinga. Thank you very much for your detailed excellent information.galaxy pathi theriyadha vishayam kooda therindhu kondom. Thank you

  • @vasanthan3426
    @vasanthan34262 жыл бұрын

    astonishing....great video

  • @gunasekaran3040
    @gunasekaran30402 жыл бұрын

    Huge information, complex to understand. But Mr.GK makes it simple and so easy to understand. Nebula explanation could have been said first itself. Was watching the video for a while with the question of what is Nebula.

  • @venkatachalapathim3650
    @venkatachalapathim36502 жыл бұрын

    Past is just a memory and future is just a expectation/ expected fact Present is a true one and unstable So time travel is not possible ❤️❤️

  • @whitedevilmusicals6163

    @whitedevilmusicals6163

    2 жыл бұрын

    No,it may be possible

  • @lakshmanankarthikeyan910

    @lakshmanankarthikeyan910

    2 жыл бұрын

    @@whitedevilmusicals6163 proof??

  • @Rand0mGuy420

    @Rand0mGuy420

    2 жыл бұрын

    @@lakshmanankarthikeyan910 Travel to deep space in lightning speed and return back to earth , you would have travel 50 years in time gap of 5 years ! Interstellar movie - proven scientifically. Time travel possible with advanced technology.

  • @jokermindzzz1533

    @jokermindzzz1533

    2 жыл бұрын

    @@Rand0mGuy420 you can only travel in future at the light speed Past never possible

  • @whitedevilmusicals6163

    @whitedevilmusicals6163

    2 жыл бұрын

    With 30-40years it must be possible

  • @saravanavel455
    @saravanavel4552 жыл бұрын

    Romba days agiduchu video pathu super

  • @premrajat541
    @premrajat5412 жыл бұрын

    Vera level video... Ithula unmayo poiyo exact ah yaralaum solla mudiyathu... But kekum bothu inthelam namala suthi nadanthuttu iruku ithodatha nama travel panittu irukom nu nenaikumbothu romba bramippa iruku😱😱😱

  • @danyvasanda2318
    @danyvasanda23182 жыл бұрын

    Finally my doubts are solved 😍😍💯🔥🔥🔥🙏🙏❤️❤️ thank you Mr.GK sir

  • @akhil6694
    @akhil66942 жыл бұрын

    Your videos are so EDUCATING Thank you *SIR*

  • @SriniVasan-gl2ho
    @SriniVasan-gl2ho2 жыл бұрын

    இன்னும் இதுபோன்ற நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாகிறது.அருமையான தொகுப்பு நன்றி🙏💕Mr.Gk

  • @Dr-ch6nn
    @Dr-ch6nn2 жыл бұрын

    Sema intresting.. phaa thala vedichudum enaku🤯

  • @austinprincelytom6585
    @austinprincelytom65852 жыл бұрын

    We should realize how insignificant we are as an individual. Great 'technical explanation bro! 👍

  • @lalithakishore8828
    @lalithakishore88282 жыл бұрын

    Examples of Comparisons are Highlight! Tremendous 😗

  • @ananthkumar4923
    @ananthkumar49232 жыл бұрын

    அருமையான விளக்கம்..👌😊

  • @aestheticgul5539
    @aestheticgul55392 жыл бұрын

    This is so interesting, இந்த கேள்வி எப்போதும் எனக்கு தொந்தரிக்கொண்டே இருக்கும்

  • @ANANTH882
    @ANANTH8822 жыл бұрын

    Sir, "The object which is nearest to the center moves faster than the object away from the center . Omega=V/R Radius is inversely proportional " But you have said it reversely.

  • @BATMAN-hc9yx

    @BATMAN-hc9yx

    2 жыл бұрын

    Comment padika vanthathe intha matter aa yaaravathu sollirupaangalanu than paaka vanthe.super bro 😀

  • @robinmicheal9975

    @robinmicheal9975

    2 жыл бұрын

    Yes I agree . Mercury's revolving speed is more than Jupiter

  • @itzdevaraj

    @itzdevaraj

    2 жыл бұрын

    I thought the same. Object close to center always moves faster

  • @ralngm

    @ralngm

    2 жыл бұрын

    Angular velocity omega ω =v/r. V is tangential velocity and r is the distance from axis of rotation. ω is angular velocity or rotational velocity is always same everywhere in a rotating object. But the tangential velocity, v (also called linear velocity) is not constant. It depends on the distance from the axis of rotation, r. More r means more v. As you said v=ωr. Here ω is constant. Therefore v will be high at larger r. So objects closer to center moves slower than that of objects at the circumference. Hope you understand. Time taken by inner object (closer to center) to make one complete rotation = Time taken by outer object (at a distance r from center) to make one complete rotation. But distance travelled by both objects are not same.

  • @HariShadY

    @HariShadY

    2 жыл бұрын

    Dark energy makes the stars in the outer galaxy spin faster. Inner galaxy stars are spinning faster due to black hole. Black hole's effect doesn't reach to the outer galaxy stars since its mass is very less compared to Galaxy's mass.

  • @mohanar6999
    @mohanar69992 жыл бұрын

    Watching during physics online class🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @nithishop7733

    @nithishop7733

    2 жыл бұрын

    Me too

  • @MsGfxmaster
    @MsGfxmaster2 жыл бұрын

    Very interesting and informative, Thanks GK

  • @louislouis2033
    @louislouis2033 Жыл бұрын

    Thambi, lot of thanks. what a information. My blessing to you.

  • @raghulranjitham7747
    @raghulranjitham77472 жыл бұрын

    What ever the content is, the way u explain is admiring 🧐. Keep continuing

  • @garydunken7934
    @garydunken79342 жыл бұрын

    Brilliant. Good explanation on how we came to know about the shape and size of our galaxy. Andromeda is also monster galaxy with roughly a trillion stars. It even has a smaller satellite galaxy. Just found your channel and subscribed. Very informative content in தமிழ். மிக்க நன்றி !

  • @moulimouli591
    @moulimouli5912 жыл бұрын

    thank you bro super info...

  • @velavandr
    @velavandr2 жыл бұрын

    Thanks for sharing your message

  • @nanthakishore6726
    @nanthakishore67262 жыл бұрын

    Hello Mr GK, I have this question since my childhood can you please answer 😊🙏🏼 Let me ask my question! 1. What will be the top (head) and bottom (toe) when we go out of earth? (We have planets and orbit in sides of earth but what will be there in top above and down below of earth when we go out of earth) Awaiting for your reply!

  • @gokulsrinivasan8435

    @gokulsrinivasan8435

    2 жыл бұрын

    Earth is revolving around Sun in 365 days. Sun is going around a common center called Bary centre and our solar system in moving around the centre of our galaxy. So it keeps chaging and earth is tilted at an angle of 23.5°

  • @nanthakishore6726

    @nanthakishore6726

    2 жыл бұрын

    @@gokulsrinivasan8435 still not getting you! But what will be on top and bottom outside of earth? Will it be filled only with stars?

  • @gokulsrinivasan8435

    @gokulsrinivasan8435

    2 жыл бұрын

    I meant to say, it keeps changing what is on top and what is at the bottom of Earth. Because we are constantly on a move

  • @028-karan3
    @028-karan32 жыл бұрын

    Romba naal question kku answer varuthu 🤩

  • @JackSparrow-zt6sp
    @JackSparrow-zt6sp2 жыл бұрын

    Super anna theliva explain pandringa

  • @aravindhan5337
    @aravindhan53372 жыл бұрын

    Really super bro unga videos neraiya useful la irukku ithu mathiti innum neraiya videos poodunga. Neenga explain pannura vitham thaan ungaluku strength .

  • @balasabari3150
    @balasabari31502 жыл бұрын

    Hi GK bro, you said stars born from arm are moving outside the arm to maintain spiral shape.. Is our sun solar system also moving away from arm? Does Moving outside arm causes anything?

  • @sandhiyamadhavan950
    @sandhiyamadhavan9502 жыл бұрын

    Interesting need more space topics !!! ♥️

  • @punithanithyarani4423
    @punithanithyarani44232 жыл бұрын

    Interesting video 👌👌👌 MR.GK...

  • @yavishparthi3993
    @yavishparthi39932 жыл бұрын

    Romba Interesting ah irunthuchu Bro

  • @Selvakumar-fh8nb
    @Selvakumar-fh8nb2 жыл бұрын

    THEY - be like "vanakam da mapla Andromeda galaxy la irunthu" xD

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee2 жыл бұрын

    Hi MrG.K Awesome video One small correction 10:24 According to kepler law planet closer to sun rotates faster while planet farther from sun rotate slow.. This theory suggested to galaxy but galaxy arms rotate at same speed scientist, concluded dark mater and dark energy.. Thanks mr.g.k

  • @gavinsfriend9998

    @gavinsfriend9998

    2 жыл бұрын

    He's talking about planets!...not about a particular planet.. Kepler's law apply for a particar planet ....neet student ah neenga?

  • @venkatdevsix3943
    @venkatdevsix39432 жыл бұрын

    Vathiyare vazhakam pola sema informative.

  • @sriramr1981
    @sriramr19812 жыл бұрын

    அருமையான உதாரணங்கள்... More informative stuff. Simply, தரம் 👌 😊

  • @CryptopediaIN
    @CryptopediaIN2 жыл бұрын

    I'm a crypto analyser when ever I get board in market I'll watch your channel.... But now market is very interesting but I keen to watch this video... Just paused my Bitcoin trading...😀

  • @strangergirl597
    @strangergirl5972 жыл бұрын

    Epdithan andha kaalathula lam kandu pidichagaloo😮🧐🧐🧐

  • @JeganSriragavan28
    @JeganSriragavan282 жыл бұрын

    Worth watching thank you for sharing....

  • @shankarankumar
    @shankarankumar2 жыл бұрын

    Ena bro video avloo seekiram muduchichi... Samma interesting. Karpana kuda Panna mudiyala ithalam epapdi kandu pidichi irukanga hats off bro. Itha ivloo clear uh puriya vecha ungalukum hats off

  • @agm6083
    @agm60832 жыл бұрын

    அதெல்லாம் சரி ப்ரோ... Milky way னா என்ன? 🤔🤔🤔 நீங்க யாரு? 🤔🤔🤔 நான் யாரு? 🤔🤔🤔

  • @agm6083

    @agm6083

    2 жыл бұрын

    @@vinomemes6709 எனக்கு தமிழே தகராறு இதுல இங்லிஸ் வேற😁😁😁

  • @kalanithi5731
    @kalanithi57312 жыл бұрын

    Who are all noticed Thumbnail is moving!!!!! 🧐

  • @revathirevathi-gv6dr
    @revathirevathi-gv6dr10 ай бұрын

    Sir romba interest ah erukku 🎉🎉

  • @salinsal
    @salinsal Жыл бұрын

    Thank God for your channel. 🙏 So much new stuffs to learn.

Келесі