HOUSE TOUR IN TAMIL | AUSTRALIA HOUSE TOUR | HOME TOUR

HOUSE TOUR IN TAMIL | AUSTRALIA HOUSE TOUR | HOME TOUR
Check Key issue Video: • ஆஸ்திரேலியாவில் பூட்டை...
check our other videos:
Pizza cooking: • PIZZA WITHOUT OVEN AND...
we broke iPad and bought MacBook Pro: • ஐபேட் உடைச்சு மேக் புக...
Grill Chicken: • தந்தூரி சிக்கன் | TAN...
Grill Fish cooking: • மிக பெரிய மீன் கிரில் ...
Orange Picking: • ஆஸ்திரேலியா ஆரஞ்சு தோட...
Veg momos: • வெஜ் மோமோஸ் | VEG MOMO...
Chicken Donut: • பாம்பே அல்வா | BOMBAY ...
Chocolate Tasting : • PART 1 | ஆஸ்திரேலியா ச...
Epic chocolate eating challenge : • EPIC CHOCOLATE EATING ...
Chocolate Tasting 3 : • AUSTRALIA CHOCOLATES T...
Australia chocolate : • AUSTRALIA CHOCOLATE |...
Chocolate Cake : • சாக்லேட் கேக் | CHOCOL...
Salmon samosa recipe: • SALMON SAMOSA | FISH S...
Follow me on :
Facebook: / nadhiravlog
Instagram: / nadhiravlogtamil

Пікірлер: 3 100

  • @balasubramanig634
    @balasubramanig6343 жыл бұрын

    ஒரு தமிழ் பெண் இவ்வளவு தூரம் வந்து ஒரு latest வாழ்வு, இது உழைப்புக்கு ஏற்ற உயர்வு .பார்த்து சந்தோஷம் அடைகிறோம்.! வாழ்த்துக்கள். Nadhira vlog.

  • @deshucooking2960

    @deshucooking2960

    2 жыл бұрын

    👌

  • @palrajkurusamy4855

    @palrajkurusamy4855

    2 жыл бұрын

    வீட்டில் இருந்து மால் 300km என்பது தவறாக சொல்வதாக தெரிகிறது.

  • @arputhasamysa3740
    @arputhasamysa37403 жыл бұрын

    இந்த வீடியோ பார்த்தது மனதுக்கு நிறைவாக இருந்தது, ஆஸ்திரேலியாவுக்கே வந்து போனதுபோல ஒரு பிரமிப்பு, நல்ல தெளிவான தமிழ் உச்சரிப்போட அங்குள்ள நவீன வீடுகளின் அழகையும் எடுத்துப் பேசிய சகோதரி உங்களுக்கு நன்றிகள் பல . வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி God bless you

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan49243 жыл бұрын

    சரளமான தமிழிலே பேசுவது செவிக்கு இனிமையாக இருக்கிறது

  • @perumal40

    @perumal40

    3 жыл бұрын

    YES.... HER VOICE ALSO VERY SWEET

  • @albertalbert9050
    @albertalbert90503 жыл бұрын

    உங்கள் இயல்பான தமிழ் பேச்சிற்கு நன்றி.

  • @charlesprestin595
    @charlesprestin5953 жыл бұрын

    First time உங்க வீடியோ பார்க்கிறேன். Nice

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks

  • @sahuljeni2345

    @sahuljeni2345

    3 жыл бұрын

    RemBa ...rool aguthE pechu.....

  • @SachinKumar-sm3cf

    @SachinKumar-sm3cf

    3 жыл бұрын

    Yes nanum good

  • @sahuljeni2345

    @sahuljeni2345

    3 жыл бұрын

    Vanakkam tamil

  • @radhakrishnananswaminathan2849

    @radhakrishnananswaminathan2849

    3 жыл бұрын

    @@NADHIRAVLOGTAMIL llllllllll

  • @deepamadhan5336
    @deepamadhan53363 жыл бұрын

    Love your natural way of speaking no attitude.. .keep moving be same dear...all the best.. .

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thx , will try my best

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy16433 жыл бұрын

    இது ஒரு நமக்கு இனிமையான செய்தி இல்லாமல் போய் பார்க்கலாம் என்று தோன்றுகின்றது இதற்கு காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கு நேரம் காலம் பார்க்காமல் தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் உங்கள் குடும்பத்திறக்கும் நன்பர்கள் கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr92783 жыл бұрын

    You sound very innocent and open hearted, Nadhira.... All the best to you and your family

  • @suriyakrish7062
    @suriyakrish70623 жыл бұрын

    ஆஸ்திரேலியா வந்த மாதிரி பீலிங் இருக்கு நன்றி

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks

  • @raviprakasam4627

    @raviprakasam4627

    3 жыл бұрын

    @@NADHIRAVLOGTAMILkk

  • @spidy2210
    @spidy22103 жыл бұрын

    U gave me a feelings that we went a nice relative house , be happy , GOD WILL GIVE ALL

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thank you so much 🤗🤗🤗

  • @aachikitchen
    @aachikitchen3 жыл бұрын

    so nice sister punnaiyudan pesuringa azhaga erukku ,arumai sis

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks sis

  • @dharmarajr3871

    @dharmarajr3871

    3 жыл бұрын

    சிட்னியில் சுத்தி பாக்குற மாதிரி இருந்தது சிஸ்டர்

  • @williamjayaraj2244
    @williamjayaraj22443 жыл бұрын

    Well planned and very beautiful house.

  • @adnanrajam6425
    @adnanrajam64253 жыл бұрын

    உங்கள் வீடும் நீங்களும் உங்கள் தமிழ் உச்சரிப்பும் அழகான உங்கள் குரல்வளம் உங்கள் உடை அனைத்தும் சூப்பர் சூப்பர் ஆஸ்திரேலியா வில் இவ்வளவு அழகாக தமிழில் பேசுகின்ற ஒரு நல்ல தமிழ் பெண்.வாழ்த்துக்கள்

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thank you so much

  • @arunapanch2441

    @arunapanch2441

    3 жыл бұрын

    Tamil ponnu Tamil than pesum ivnga rendu varushamathan irukunum

  • @Suresh-do1pj
    @Suresh-do1pj3 жыл бұрын

    You have a innocence of a child which is very rare these days. Stay that way and wish you a happy life.

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thank... 👍👍👍

  • @godsson701
    @godsson7013 жыл бұрын

    எங்க வீட்டிலிருந்து 300 meter-ல mall இருக்கு என்று சொல்றதுக்கு பதிலா. 300 kilo meter-ல mall இருக்கு என்று சொல்லியிருக்கீங்க.

  • @fasnasrilanka4311

    @fasnasrilanka4311

    2 жыл бұрын

    clxmove

  • @pakeertharantharab5249
    @pakeertharantharab52492 жыл бұрын

    அக்கா உங்கள் வீடியோ முதல் தடவையாக. பார்க்கிறேன் நல்லா இருக்கி தொடர்ந்து போடுங்கள் அக்கா நாங்கள் இலங்கை

  • @parimalamg9967
    @parimalamg99673 жыл бұрын

    Thank you my dear child. Explained very beautifully about your apartment.

  • @usha6445
    @usha64453 жыл бұрын

    நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமை ரொம்ப அழகாக விளக்கம் குடுத்தமைக்கு நன்றி தோழி🙂🙂🙏🙏🙏👏

  • @sugunadaniel2621

    @sugunadaniel2621

    3 жыл бұрын

    Ssss

  • @Shibin-be1wh
    @Shibin-be1wh3 жыл бұрын

    I think what makes your videos special is that you're replying to everyone keep doing videos we'll always be supportive

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thank you so much 😊

  • @hemalatha8017

    @hemalatha8017

    3 жыл бұрын

    Iiuuñ, .ï I

  • @hemalatha8017

    @hemalatha8017

    3 жыл бұрын

    @@NADHIRAVLOGTAMIL klk

  • @hemalatha8017

    @hemalatha8017

    3 жыл бұрын

    .lyy

  • @murugaiahveerappan7731

    @murugaiahveerappan7731

    3 жыл бұрын

    Very nice.... humble presentation...all t Best to you..I love Sydney allways V.M

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan49243 жыл бұрын

    மிகவும் அற்புதம்...என்றும் இறை அருள் கிடைக்கட்டும்....

  • @veerag811
    @veerag8113 жыл бұрын

    ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அனுபவம் கிடைத்தது உங்களுடைய தமிழ் பேச்சு சிறப்பு தமிழ் வாழ்க தமிழன் வாழ்க

  • @rkavitha5826
    @rkavitha58263 жыл бұрын

    ஆஸ்திரேலியா வந்த உணர்வு... ஆனால் வீடு என்பது நம்ம ஊரில் இருப்பது போல் இருந்தால்தான் அந்த உணர்வே வருகிறது...எவ்வளவு வசதிகள் இருந்தாலும் இது ஹோட்டல் மாதிரிதான் இருக்கிறது...வீட்டை பார்ப்பது போன்ற உணர்வு எனகில்லை..... உங்கள் மனது புண்படுவதுபோல் நான் பேசவில்லை... மன்னிக்கவும் சகோதரி..... ஆனாலும் அருமையான கானொளி

  • @love-nn9nr

    @love-nn9nr

    3 жыл бұрын

    corrct unmai

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy16433 жыл бұрын

    அருமை அருமை நமக்கு எல்லாம் பெருமை கேட்கும் போது பார்க்கும் போது நம் இனம் மொழி அழியவில்லை இதற்கு ஒரு உதாரணம் நான் மெய் மறந்து மகிழ்ச்சி பெருகும் அஃது மட்டும் இல்லாமல் எப்பொதும் உங்கள் சேவை நமக்கு தேவை

  • @loganathanranggasamy1643

    @loganathanranggasamy1643

    3 жыл бұрын

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sivaji7699
    @sivaji76993 жыл бұрын

    Nice sister, na first time parkiren , full ah explain panni irukkinga different experience ah irunthathu, thamizh la pesurathu kekka romba azhaga irukku athuvum smile oda pesurathu innum kekka nalla irukku. Different experience Australia.......thank you

  • @srinivasanmanoharan9524
    @srinivasanmanoharan95243 жыл бұрын

    நான் map ல தான் ஆஸ்திரேலியா பாத்து இருக்கேன் sis...... Thanks a lot

  • @harianandh5981
    @harianandh59813 жыл бұрын

    Very Nice Video ! Your flat is Too good ! 30 mins of this video gone like 10mins due to your Gifted presentation style! Best Wishes !

  • @sundarc7837
    @sundarc78373 жыл бұрын

    Nice to see Australian house very nice and you explained well

  • @thiagarajanb2320
    @thiagarajanb23203 жыл бұрын

    Good photo coverage and very good running commentary. 👌

  • @kanchanagardeningvlogs4084

    @kanchanagardeningvlogs4084

    2 жыл бұрын

    kzread.info6CrAccBfsfI?feature=share thank u

  • @sivakumarganesan6910
    @sivakumarganesan69103 жыл бұрын

    Really like ur way of uspeaking.. Very natural and simple.. Especially no scenes...and cute small smiles throughout the video..

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks 😃😃😃

  • @AS-qy4hw
    @AS-qy4hw3 жыл бұрын

    Very beautiful home... nd very neat nd clean.... first time watching ur video ma... superb... keep going on....

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy16433 жыл бұрын

    வணக்கம் சற்று சுற்றி காட்டும் போது மனதுக்குள் ஒரு வகையான புத்துணர்ச்சி அளிக்கிறது இந்த தகவலை தொகுத்து வழங்கிய எல்லாம் நல் உள்ளங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் இன்னும் பல நிகழ்வுகள் காட்டனும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr92783 жыл бұрын

    Love your casual way of talking.

  • @narayanaswamyjagadeesan8160
    @narayanaswamyjagadeesan81603 жыл бұрын

    nice house with nice presentation. God bless you. thanks

  • @AnueshasTamilchannel
    @AnueshasTamilchannel3 жыл бұрын

    Wow beautiful house tour. We are also in Sydney. Nice vlog . 👌

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks ohh apdiya

  • @raajac2720
    @raajac27203 жыл бұрын

    True open heart speech, your down to earth habits are more value

  • @reetamala5138
    @reetamala51383 жыл бұрын

    First time am watching,,, very nice and well organised... Simply superb ma 👌

  • @ranjithkumard2760
    @ranjithkumard27602 жыл бұрын

    Really loved your home tour. Classical! Keep giving good content. Convey my regards to your Hubby.

  • @blossomfromheaven2162
    @blossomfromheaven21623 жыл бұрын

    Super ..sis..we from perth..anithasambath voice mathiru iruku sis..

  • @enigmaticme123
    @enigmaticme1233 жыл бұрын

    This is the first video I'm watching of yours! Nalla iruku sis❤️ keep going👍

  • @antonys6569
    @antonys65693 жыл бұрын

    Her voice is like biggboss anitha

  • @noormohammed3780

    @noormohammed3780

    3 жыл бұрын

    Point papa I think she also talk too much😃😃😃😁bigboss

  • @gandhis115
    @gandhis1153 жыл бұрын

    அருமையான பதிவு, இந்த வீடியோ பார்த்த பின்பு நிறைய தகவல்களை தெரிந்துகொண்டேன் ... நன்றி சகோதரி..

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    நன்றி

  • @balamswaminath934

    @balamswaminath934

    3 жыл бұрын

    Ou

  • @MrRohit2655
    @MrRohit26553 жыл бұрын

    Impeccable house tour so nice it’s a great motivation to improve quality of life after watching

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks

  • @Jeyakumar-no5ip

    @Jeyakumar-no5ip

    2 жыл бұрын

    கருத்து சூப்பார்

  • @karthikad8272
    @karthikad82723 жыл бұрын

    First time unga video pakkuren. Really good yetho romba naal palaguna friend vdo pakkura feeling irruku.I like ur friendly nature.Thank u

  • @syedalifathima1424

    @syedalifathima1424

    3 жыл бұрын

    Nice sis

  • @kumaresangeorge527
    @kumaresangeorge5273 жыл бұрын

    Nice presentation. U r explaining everything frankly beautifully. Congrats 👏welcome to ur more videos consequently 💐

  • @komalamoorthy810

    @komalamoorthy810

    2 жыл бұрын

    ரொம்ப பெருமையா இருக்கிறது உங்களைப் பார்த்து

  • @VELUES2008
    @VELUES20083 жыл бұрын

    Voice Semmeq... Kaaaaa

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks brother

  • @gurukannappan3465
    @gurukannappan34653 жыл бұрын

    Your way of explaining us wonderful and your house is clean and tidy let my wishes to reach great heights

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks for wishes 😃😃

  • @goldengalaxy1178
    @goldengalaxy11782 жыл бұрын

    I am watching your videos in first time . Really I am very happy to your beautiful explanation. Your house is very neat and clean. Your explanation gives a real sense of going to Australia. Superb

  • @boobalanboobalan6257
    @boobalanboobalan62573 жыл бұрын

    Super,,,, 👌👌👌👌👌👌

  • @A.B.C.58
    @A.B.C.583 жыл бұрын

    My first watch. Thank you both for videography and explanation. You have proved your optimistic mind. I think it is a season. Similar videos are coming up daily all over the world with competitive spirit. The job seekers are the real beneficiaries and tour minded persons will relish your videos. Anyway, a chance to see the entire world, thanks to KZread. Your house is most beautiful but maintenance is difficult and time consuming. You have well maintained the house. Are you a professional and where are u from in tamilnadu. I have not seen your computer work room. You have not shown your car and kids. I like your house very much and the top floor with the scenic view with colourful sky. I have not seen birds there. I have decided to see more videos. But it would be really a difficult task practically to reply to all comments swollowing lot of your precious time. I wish to get your advice on work from home typing jobs provided if you opine sister. Thank you again both for sjaring the video.

  • @isaikadhali
    @isaikadhali3 жыл бұрын

    First time i watched your home tour Great sisters!

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Super thank you so much 😊 sis

  • @s.revathi1322
    @s.revathi13223 жыл бұрын

    First time vdo pakuren.... Superb

  • @mohanrajpalani
    @mohanrajpalani3 жыл бұрын

    My bedroom TV popped up this video, and when I started streaming, My mother, niece and nephew joined to watch this before they go for bed. We liked this video. Really a nice narration and modulation. Best wishes 👍.

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thank you so much to all 🙏🙏🤣🤣🤣

  • @vasanthiswathipriya4372

    @vasanthiswathipriya4372

    3 жыл бұрын

    Nice

  • @segrandevi1427
    @segrandevi14273 жыл бұрын

    Very nice super👌

  • @subinages7653
    @subinages76533 жыл бұрын

    Nice home Nadhira. Thank you.

  • @ushasasikaran980
    @ushasasikaran9803 жыл бұрын

    Liked the way you explained with clarity

  • @sathya1297
    @sathya12973 жыл бұрын

    Ippo than unga video first time pakren , nalla irukku unga video simple ahh pesarenga.

  • @keerthanakeerthana2880
    @keerthanakeerthana28803 жыл бұрын

    Super sis

  • @rinoziyascreation4289
    @rinoziyascreation42893 жыл бұрын

    Soooo cute💞

  • @boscobosco3582
    @boscobosco35823 жыл бұрын

    Very well explained. Very fluent and informative. Thank you

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks 🙏

  • @kirubakamalraj4743
    @kirubakamalraj47433 жыл бұрын

    Very well presented.

  • @s.mfamily6344
    @s.mfamily63443 жыл бұрын

    Very nice 👌👌👌👌

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks sis

  • @rajarajen9068

    @rajarajen9068

    3 жыл бұрын

    @@NADHIRAVLOGTAMIL Which part Sydney..

  • @athaskinapshathaskin4352
    @athaskinapshathaskin43523 жыл бұрын

    Nice home tour sis

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thank you so much

  • @nandakumar6261
    @nandakumar62613 жыл бұрын

    Like this vlog... Engiyea poitu ethaiyo vlog pandrathuku, namba vasikira veeta pathi therinjikirathu tha romba nallarkum... thanks 😊

  • @windizicader7732
    @windizicader77323 жыл бұрын

    First time watching ur video. Romba simple a ellam explain panreenga. Casual a paesara nala inum nalla iruku unga videos.😊

  • @bs2tamizhboutique302
    @bs2tamizhboutique3023 жыл бұрын

    உங்க தமிழ் அருமை சகோதரி 🙏🏼💐💐💐💐

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks brother

  • @naveencreation6047
    @naveencreation60473 жыл бұрын

    பஸ்ட் டைம் உங்க வீடியோ பார்க்கிறேன் சகோதரி

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww3 жыл бұрын

    Very nice beautiful home And good arrangements

  • @immanuelsgospel-thewordofg4961
    @immanuelsgospel-thewordofg49612 жыл бұрын

    Good, liked your causal taking, keeping going 👍

  • @kathija81
    @kathija813 жыл бұрын

    Masha Allah ☺ Beautiful house 🤩 Life fa nalla enjoy pannuga sis 👍😊

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks sister

  • @Chicagomalayali
    @Chicagomalayali3 жыл бұрын

    SUPER......BEAUTIFUL......

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks

  • @ANBUDANSRIRAM
    @ANBUDANSRIRAM3 жыл бұрын

    Nice. I feel in Australia👍.

  • @seithozhil3602
    @seithozhil36023 жыл бұрын

    அருணாசலம் படத்துல பார்த்தது இந்த கப்போர்டு அதுக்கப்புறம் இப்பதான் பார்க்கிறேன்

  • @iyappanyogi9754
    @iyappanyogi97544 жыл бұрын

    Very nice beautiful Home akka 😍🏠

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    4 жыл бұрын

    Thanks brother

  • @sumaiya3535
    @sumaiya35353 жыл бұрын

    Super sissy...really amazing😍😍

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks sis

  • @sharmilamila1365
    @sharmilamila13653 жыл бұрын

    super explanation simply and sweet

  • @dperumal8755
    @dperumal87553 жыл бұрын

    அன்புடன் தங்கைக்கு வாழ்த்துக்கள் தாங்கள் வீட்டில் உள்ள அமைப்பு தெளிவாக விளக்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி தங்கு தடையின்றி தாங்கள் பேசுவது மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்வில் எல்லா வளம் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் உமக்கும் தாங்களை பெற்றெடுத்த உமது பெற்றோர்களுக்கும் மணம் நிறைந்த வாழ்த்துகள் நன்றி தமிழ் வாழ்க தமிழ் நாடு வளர்க

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan49183 жыл бұрын

    Sweet voice

  • @balaji3829
    @balaji38293 жыл бұрын

    Sister....Everything is so super, once again am saying this, your voice such beautiful..... Apro sister 300 km ila 300 m to the mall 😀👍👍.... places looks so peaceful i love it. Ok sis keep doing this

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks brother

  • @mahanarayanan8307
    @mahanarayanan83073 жыл бұрын

    First time unga video pakkuren. Very nice video 👍👍

  • @vino550
    @vino5503 жыл бұрын

    Superb👍

  • @Preethi_Mai
    @Preethi_Mai4 жыл бұрын

    Soooper ma🥰💐 stay blessed

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    4 жыл бұрын

    Thanks my dear

  • @sundararajannarayanan1578
    @sundararajannarayanan15783 жыл бұрын

    Super house. Nice maintenance. My best wishes

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thank you so much 🙂

  • @amudhak2370
    @amudhak23703 жыл бұрын

    Awesome super a soldringa

  • @hajaazad3559
    @hajaazad35593 жыл бұрын

    அருமையான பதிவு 👍வாழ்த்துக்கள் நாதீரா

  • @MANJUMANJU-wd8wb
    @MANJUMANJU-wd8wb3 жыл бұрын

    Super sister

  • @mohanash6531
    @mohanash65313 жыл бұрын

    Beautiful ❤️ voice no attitude Valha valamudan 🙏

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks 🙏

  • @karthiKeyan-nr4vp
    @karthiKeyan-nr4vp3 жыл бұрын

    Just now watched ur video... subscribed to your channel ,your way of speaking tamil is so good...

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Super thank you so much 😊

  • @mumthaj2130
    @mumthaj21303 жыл бұрын

    Unga vitta suththi pakka 30 mins sister... Enga vittu suthi pakka 5 mins pothum.... But I love my home😍😍😍... Unga house beautiful sister stay happy 😊

  • @havefun4686
    @havefun46863 жыл бұрын

    What a luxurious life

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Not luxury one. Comparing others here. This is very basic life syle in Australia

  • @ramyadina2525
    @ramyadina25253 жыл бұрын

    It's amazing house. Your speach so cute sister.

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thank you so much 😊

  • @vijaydinesh2675
    @vijaydinesh26753 жыл бұрын

    Orange thotam kanpichimga aduthapla intha video pakren unga kural irukke semaya irukku ennoda relation la oru ponnukku same unga voice

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu3 жыл бұрын

    Wowww. I enjoyed a lot.. keep going

  • @jukala968
    @jukala9683 жыл бұрын

    யாருநு தெறியாத எங்கள உங்க வீட்டுகுள்ள விட்ட உங்களுக்கு றொம்ப பெறிய மனசு

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    😃😃😃 u r welcome

  • @life_motivationzz4152

    @life_motivationzz4152

    3 жыл бұрын

    Enna double meaning ah .. 🙄

  • @riznaramzy1117
    @riznaramzy11173 жыл бұрын

    Masha allah super sis👍👍

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks sis

  • @madhuandi8864
    @madhuandi88643 жыл бұрын

    Very nice sister, thank you for showing australian house and satisfied

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi91183 жыл бұрын

    வீட்டை சுற்றி காண்பித்ததற்க்கு நன்றி நாதிரா

  • @nammaveetuponnunga9460
    @nammaveetuponnunga94603 жыл бұрын

    Hi sissy first time na unga vedio pakuran, ur voice soooooooo cute

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks sis

  • @nammaveetuponnunga9460

    @nammaveetuponnunga9460

    3 жыл бұрын

    @@NADHIRAVLOGTAMIL 😊

  • @AmusingCreativeFun
    @AmusingCreativeFun3 жыл бұрын

    Super , beautiful 🏠 house😍😍 ,neenga romba azhlaga explain pannuneenga👍 each place clean and well organised Very nice home tour vlog👌👌🌹thanks for sharing stay connected friend💐

  • @NADHIRAVLOGTAMIL

    @NADHIRAVLOGTAMIL

    3 жыл бұрын

    Thanks 👍👍

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan66583 жыл бұрын

    You are really great. God bless. Excellent Explanations

Келесі