"ஹிஜாப் போட்டா... காவி துண்டு போடுவோம்!" - 'விஸ்வரூபம் எடுக்கும் ஹிஜாப் விவகாரம்!'

Фильм және анимация

உடுப்பியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில், 8 மாணவிகளை வைத்து தொடங்கப்பட்ட இந்தப் பிரச்னை, இன்று கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இந்து மாணவர்கள் vs இஸ்லாமிய மாணவர்கள் என்பது வரை நீண்டிருக்கிறது. இதுகுறித்து நடைபெற்ற விவாதத்தின் சிறப்பு தொகுப்பு
#Hijab #Karnataka
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content.
Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom

Пікірлер: 4 600

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir2 жыл бұрын

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.Thank you for your support.

  • @rajaguru6586

    @rajaguru6586

    2 жыл бұрын

    Rigveda Veda 8:33:19 hijab poda sollirukaanga ennanu paarunga

  • @rajaguru6586

    @rajaguru6586

    2 жыл бұрын

    Quran pothumarai Ramaravikumarum Padikkalaam raama suppuvum padikkalaam iraivanukku mun anaivarum samam athamin makkal anaivarum samamaanavargal; Manusmriti Enna solla varugirathu Ena aavalaga irukirathu

  • @alphonsasr6602

    @alphonsasr6602

    2 жыл бұрын

    முகத்தைமட்டும்மறைக்கக்கூடாது.

  • @samshad9370

    @samshad9370

    2 жыл бұрын

    @@rajaguru6586 e

  • @usharaniananthakrishnan7635

    @usharaniananthakrishnan7635

    2 жыл бұрын

    @@rajaguru6586 upiuuioai up A0raa aaya to a

  • @movait6252
    @movait62522 жыл бұрын

    எங்களுக்கும் மதமே வேண்டாம் டா... நாங்க எல்லோரும் ரொம்ப அன்பா... ஒற்றுமையாய் இருந்தா போதும்...

  • @ijasijas7599

    @ijasijas7599

    2 жыл бұрын

    Unaku mathan vendamta padache kadavuluku natri kettitu evanuku nallathu senja sariya apdi senja ne than muttal karanam manithan palaveenamanaven avanale unaku ethuvum seiya mudiyathu🤦‍♀️

  • @akasha3586

    @akasha3586

    2 жыл бұрын

    Thappu bro unaku venam na nee mattum vilakidanum mathavangalukum serthu neenga sollathinga...plz....enakum matham venam...ithu ennoda thanipatta vishayam...manitha urimai

  • @sathishkaruppiah2825

    @sathishkaruppiah2825

    2 жыл бұрын

    @@akasha3586 bro...avaru mathan mattum venamnu sollala...ellarum onna iruppom nu oru varthai soldraru..adhu puriyalaya ungalukku.....secular country dhaan india...as well as fraternity yavum irukkanumnu dhaan indian constitution e solludhu....avanga hijab and kaavi thundu nu arasiyal pandranga...ellarum onna irukkanum....adhaan avaru soldraru

  • @sathishkaruppiah2825

    @sathishkaruppiah2825

    2 жыл бұрын

    @@ijasijas7599 manidhan balaveenamaanavan....appoo iraivanadi sendhurunga bro....ungalukku spd power ranger shakthi kedaikkum😂

  • @muthukumaranr7180

    @muthukumaranr7180

    2 жыл бұрын

    என்ன எழவு எழுதினாலும் தமிழ் ஃபான்ட்லே எழுதித் தொலைங்கடா... கண்ணு பூத்து போவுது

  • @shajahanshaji2741
    @shajahanshaji27412 жыл бұрын

    மருத்துவராக இருந்தாலும் மனித நேய மிக்க கருத்தை சொன்ன தங்கை மற்றும் ராமசுப்பு அண்ணாவுக்கும் நன்றிகள் பல கோடி.

  • @navomijansi3170

    @navomijansi3170

    2 жыл бұрын

    சூப்பர் 👌. ( ராமசப்பு வா? சுப்புவா ) தப்பா இருந்தா சரி பண்ணுங்க சகோ 👍🏼

  • @Hlk_rafd

    @Hlk_rafd

    2 жыл бұрын

    👍🇱🇰

  • @thiyagukavin9455

    @thiyagukavin9455

    2 жыл бұрын

    சுப்பா இல்ல சப்பா புரியல

  • @shajahanshaji2741

    @shajahanshaji2741

    2 жыл бұрын

    தவறை திருத்திவிட்டேன் நன்றிகள்

  • @subramaniveryfantasticappr3086

    @subramaniveryfantasticappr3086

    2 жыл бұрын

    நாடு எங்கே போகிறது..என்பது கேள்விக்குறியாகி..,? மத வெறி அரசியல் நாட்டை பிரித்து ஆளும் சூட்சியாளர்களின் நரிதந்திறதிர்க்கு நம் இந்தியா திருநாட்டு மக்கள் பல்யாகிவிட கூடாது. ஒன்று பட்ட இந்தியாவிற்கு குந்தகம் பல தியாகிகள் சிந்திய இரத்தத்திற்கு.வெகுமதி என்னவோ..? Oh ஒன்றிய அரசீர் நாடு எங்கே போகிறது

  • @EsakkiputhurajajRaja
    @EsakkiputhurajajRaja2 жыл бұрын

    டாக்டர் ஷர்மிளா மேடம் கோவம் கலந்த துல்லியமான பேச்சு மிகவும் அருமை. ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது.

  • @shaikabdullah7566
    @shaikabdullah75662 жыл бұрын

    டாக்டர் சர்மிளா அவர்களைப் போல் உன்மையில் மனித நேயத்தை விரும்பும் நிறைய பேர்கள் இருந்தால்தான் தமிழ் நாடு அமைதியாக உள்ளது

  • @shaukathb4061
    @shaukathb40612 жыл бұрын

    பிராமன சமூகத்திலிருந்து வந்த டாக்டர் ஷர்மிளாவின் சமூக சிந்தனை புரட்சியின் குரலாக ஒளிக்கும்போது பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக பார்க்கப்படுகிறார் நன்றி தோழர் ஷர்மிளா.

  • @mohamedjaws6516

    @mohamedjaws6516

    2 жыл бұрын

    Well said

  • @rajasennhere
    @rajasennhere2 жыл бұрын

    இது போன்ற அசிங்கமான, மோசமான நிகழ்வுகளை பள்ளிகளிலேயே பார்க்கும்போது தான் தெரிகிறது நாம் எல்லாம் தமிழ்நாட்டில் இருப்பது எவ்வளவு பாதுகாப்பு என்று.

  • @sganesh54

    @sganesh54

    2 жыл бұрын

    ingaiyum panangale nanbaa...lavanya vishaiyathula.... hindu vs Christian

  • @senthilkumars111

    @senthilkumars111

    2 жыл бұрын

    இங்கும் பரவிக்கொண்டு இருக்கிறது கவனம்

  • @rajasennhere

    @rajasennhere

    2 жыл бұрын

    @@sganesh54yes... vishayam thittamittu perithaaka pattatgu....eppadiyo, adangi vittathu....

  • @rajasennhere

    @rajasennhere

    2 жыл бұрын

    Religion and caste politics..both are dangerous..

  • @AAKAVexe

    @AAKAVexe

    2 жыл бұрын

    Dei anga irukadhu inga parava evalo kalam agum

  • @mohammadtauqeer4209
    @mohammadtauqeer42092 жыл бұрын

    All my neighbours are Hindus and Christians and I have 3 sisters and all off them wear Parda/Hijab and they come and go and no one has objected or got offended by our presence in their neighborhood. This is our Tamil Nadu. ❤️

  • @sgs1571

    @sgs1571

    2 жыл бұрын

    Dr Sharmila she don’t know anything about cultural value, all Hindu and Muslims are friends and brothers … But she is talk nonsense speech , why tv channels not any good speakers

  • @seemychannelforvoice8343

    @seemychannelforvoice8343

    2 жыл бұрын

    Brother, can you explain why girls are only being forced to wear burkha or parudha?

  • @sathamhuzain9582

    @sathamhuzain9582

    2 жыл бұрын

    @@seemychannelforvoice8343 no one forcing...it's their wish , protection

  • @lovedogs1359

    @lovedogs1359

    2 жыл бұрын

    தம்பி athu vidu ethu school..... School epadi pana tamilnadu nagalum offended avom suma inga real suthatha daii neega yaaru engaluku theriyum da

  • @seemychannelforvoice8343

    @seemychannelforvoice8343

    2 жыл бұрын

    @@sathamhuzain9582 What do you mean? 🤣😂😜 no one is forcing? If any one muslim girl denies wearing burkha, you people will be quiet? Don't want lame answers. I strictly say. You people are dominating girls. You people want muslim girls should be under men's control. Eyes are there to feel the existence of the people's face. Why do you guys always want them to cover their face to body with burkha and scarf. When you guys are going outside without any restrictions why do you guys make women to follow these kind of rules. It is obviously against their freedom right?. Then even you guys have to cover your face to body while going outside.

  • @danielbabu522
    @danielbabu5222 жыл бұрын

    நீங்கள் என்ன செய்தாலும் தமிழனின் ஒற்றுமையை பிரிக்க முடியாது..... வாழ்க எம் தமிழ் மக்கள்......

  • @mrluk62
    @mrluk622 жыл бұрын

    திரு. ராமசுப்ரமணியன் மற்றும் டாக்டர். ஷர்மிளா அவர்கள் கூறும் கூற்றுகளும், பதிவுகளும் 100% உண்மை.

  • @ibrahimsyed511

    @ibrahimsyed511

    2 жыл бұрын

    TRUE SIR.

  • @mohmmadali918

    @mohmmadali918

    2 жыл бұрын

    Dmk dogs rendum🤣

  • @babadookbone2971

    @babadookbone2971

    2 жыл бұрын

    True sir....rendum kaavi poolu sappis....pongada andhaande

  • @sgovin2228

    @sgovin2228

    2 жыл бұрын

    One is dmk slave and other one is vck slave.

  • @bharathasingam-413

    @bharathasingam-413

    2 жыл бұрын

    Avanga rendu perume etcha sorunga

  • @thahamohamed1952
    @thahamohamed19522 жыл бұрын

    சர்மிளா மேடம் பேச்சு மிகவும் அறிவுப்பூர்வமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்தது நன்றி மேடம்

  • @rajadenesh3147

    @rajadenesh3147

    2 жыл бұрын

    அடேய் எல்லாரும் சவூதி போய் பாருங்கடா இப்ப எப்படி அவ்த்து போட்டு ஆடுறாளாக என்று 😂🖕

  • @premak221
    @premak2212 жыл бұрын

    நாங்கள் படிக்கும்போது மதம் என்றால் என்னவென்றே தெறியாது...அதுலாம் exam la One mark questionkaga மட்டுமே படிச்சோம்...

  • @sathrachrobin9937

    @sathrachrobin9937

    Жыл бұрын

    Mothathula 1 mark tha apo vaangirupa pola 😂😂😂😂

  • @premak221

    @premak221

    Жыл бұрын

    Idiot

  • @iamagainstcheaters007iamag7
    @iamagainstcheaters007iamag72 жыл бұрын

    Hats off to Dr. Sharmila for the clear and bold speech

  • @hussainraindrops8961
    @hussainraindrops89612 жыл бұрын

    Iam really proud when I read comment's as a tamilan great people's in Tamil Nadu I love u ❤️❤️ brothers & sister ,spread love

  • @msdavino

    @msdavino

    2 жыл бұрын

    வள்ளுவரையும், பெரியாரையும் படித்து வளர்ந்த நம் சகோதரத்துவத்தை இந்த பிரிவினை வாத எச்சைக்களால் தொட்டும் பார்க்க கூட முடியாது. தமிழ் வாழ்க.

  • @jasminbaby81

    @jasminbaby81

    2 жыл бұрын

    Me too proud to be an Tamilian. We need to stick together and defeat theses dispute creators. We are different in skin color, language and religion but we are one as a human. Our Moto is unity in diversity. Stay together brothers and sisters do not let these dispute creators succeed in any of their evil plans.

  • @d33nuk

    @d33nuk

    2 жыл бұрын

    @@msdavino சரியாக சொன்னீர்கள் 👌

  • @bashasyed077

    @bashasyed077

    2 жыл бұрын

    @@msdavino yes bro

  • @RaviKumar-ek3oq

    @RaviKumar-ek3oq

    2 жыл бұрын

    இப்படியே spread love என்று வெளியே சொல்லிவிட்டு,நீங்க உங்க மதத்தை பரப்புவதற்கு என்னென்ன.உள்ளடி வேலைகள் செய்கின்றீர்களடா பாவிகள்.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan41782 жыл бұрын

    பட்ஜெட்டை மறக்கடிக்க இது போன்ற யுக்திகள் திட்டமிட்டு பரப்பப் படுகிறது.

  • @shanmugapriyan9689

    @shanmugapriyan9689

    2 жыл бұрын

    Correct

  • @rmuralitharan10

    @rmuralitharan10

    2 жыл бұрын

    Sammantham, sammantham illa ma peasathinga bro

  • @vinayagmuruga6456

    @vinayagmuruga6456

    2 жыл бұрын

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Romba Correct'ah Sonniga👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻Unmai Adhudhaan👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @User41145

    @User41145

    2 жыл бұрын

    Ithu usual thaane bjb oru vishyam eduthu poradukirargal endral avargal veru etho vishyam maraika plan pannranga nu arrtham

  • @palanitamizh

    @palanitamizh

    2 жыл бұрын

    வந்துட்டாரு இல்ல சிந்தனை சிற்பு, சயனைடு குப்பி

  • @pattabiramanviswanathan8541
    @pattabiramanviswanathan85412 жыл бұрын

    WE ARE ALWAYS WITH OUR MUSLIM BROTHERS AND SISTERS.....WE LOVE THEM......

  • @bashaadam5914

    @bashaadam5914

    2 жыл бұрын

    Thanks for standing for the opressed ❤️💙💐🎉👍👌

  • @pattabiramanviswanathan8541

    @pattabiramanviswanathan8541

    2 жыл бұрын

    @@bashaadam5914 why to thanks bro....we all are always one.....nothing can separate us.....only this politicians is playing but they will get frustrated this time...

  • @triple-a5404

    @triple-a5404

    2 жыл бұрын

    Thanks jii for your support

  • @jenisha8922

    @jenisha8922

    2 жыл бұрын

    Thank you so much

  • @sunflowerrose100

    @sunflowerrose100

    2 жыл бұрын

    Thank you Brother

  • @shameemhussain3154
    @shameemhussain31542 жыл бұрын

    An educated man has given an educated reply to all questions. Hats off sir!!

  • @umarfarook51
    @umarfarook512 жыл бұрын

    We are minorities, but we feel safe and secure in Tamilnadu. Thank you all...

  • @deenatgroup532

    @deenatgroup532

    2 жыл бұрын

    our tamizh nadu friend

  • @vezhaventhan9545

    @vezhaventhan9545

    2 жыл бұрын

    Nanbenda

  • @jesika9140

    @jesika9140

    2 жыл бұрын

    Yes bro

  • @thamizhsps455

    @thamizhsps455

    2 жыл бұрын

    Enna😡😡😡 thaandi dhan unna thodanum nanba 👍👍👍

  • @lakshminaga1489

    @lakshminaga1489

    2 жыл бұрын

    Why unnecessary problems creates something of problems but general common school Muslim girls wear full safety black dress but enter into school keep in bag& agai girls out of school

  • @Rathinavell2003
    @Rathinavell20032 жыл бұрын

    காவித்துண்டு கூட சேர்த்து பூணுலையும் எல்லோருக்கும் போட்டுவிடுங்க , அப்போ தெரியுமடா உங்க உண்மையான ஹிந்து பாசம்!

  • @ehdddgf1619

    @ehdddgf1619

    2 жыл бұрын

    Vera level Bro

  • @vigneshs8731

    @vigneshs8731

    2 жыл бұрын

    Super Bro

  • @rebel6042

    @rebel6042

    2 жыл бұрын

    வேணா வேணா பா எனக்கு மூன்று வேளை யும் அது வேண்டும்

  • @nila2-00_1nila

    @nila2-00_1nila

    2 жыл бұрын

    😂😂😂😂😂

  • @rahmathnisha6504

    @rahmathnisha6504

    2 жыл бұрын

    😂😂

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran34852 жыл бұрын

    நாங்கள் படிக்கும் காலத்தில் எல்லா சாதி, மதம் சார்ந்த நண்பர்களும் மிகவும் ஒற்றுமையாகத்தான் இருந்தோம். அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பு தந்தோம். நண்பர்களின் பெற்றோரையும் அம்மா, அப்பா என்றும் சகோதர, சகோதரிகளையும் உடன்பிறந்தவராய் பாவித்து பழகினோம். ஞாயிற்றுக் கிழமைகளிலில் சர்ச்சுக்கும், உடல் சரியில்லை எனில் மசூதியில் ஓதிக் கொண்டும் ஆஹா! எங்களில் கள்ளமில்லை: கபடமில்லை. பாவம் இக்காலக் குழந்தைகள்.!

  • @monicapappu4956
    @monicapappu49562 жыл бұрын

    Dr. Sharmila🔥🔥🔥 She is talking not just for the sake of debate instead making a lot of sense n the furiousness in voice shows her concern n fear of the country should not be divided into relegion or caste based group...

  • @kalandarkalandar9800

    @kalandarkalandar9800

    2 жыл бұрын

    L

  • @sathrachrobin9937

    @sathrachrobin9937

    Жыл бұрын

    Monica tamilil sepu ma 🤦

  • @usmannoor9473
    @usmannoor94732 жыл бұрын

    இந்த விவாதத்தில் தாய் பேசியது மெய்சிலிர்க்க வைத்தது உண்மை

  • @KrishnaMoorthy-ml7lp

    @KrishnaMoorthy-ml7lp

    2 жыл бұрын

    நண்பா இந்த பெண்ணிர்க்கும் பகிஸ்தான்னுக்கும் தொடர்பில் உள்ளப்ளப்பெண் இந்த பெண்ணின் டிவிட்டரை எடுத்து பார் புரியும்

  • @kasirajanm2791

    @kasirajanm2791

    2 жыл бұрын

    @@KrishnaMoorthy-ml7lp அது எப்படி சார் உண்மை சொன்னால் அதற்கு உடனே ஒரு பெயர் சொல்லுகின்ற நான் விஜி காசிராஜன்

  • @mehrajrafi8268
    @mehrajrafi82682 жыл бұрын

    Hat's off Dr.Sharmila 🙏 continue the same

  • @kidsgameslearning
    @kidsgameslearning2 жыл бұрын

    Thank God/Nature. We don’t have Caste/Religion related discussion in our school days. We live peacefully and friendly with all during our school days. Sad this generation with too much social media influences to each and every children.

  • @Mohammedismail-fi5lk
    @Mohammedismail-fi5lk2 жыл бұрын

    மதத்தை ஆடைகளில் தேடாமல்.. அன்பில் தேடுங்கள்..❤️

  • @mohanace2533

    @mohanace2533

    2 жыл бұрын

    Neenga romba anbu..🤣🤣

  • @robinrobin7097

    @robinrobin7097

    2 жыл бұрын

    செம மச்சி. சூப்பரா சொன்ன

  • @sivagamisekar1889

    @sivagamisekar1889

    2 жыл бұрын

    அருமை சகோதரா அன்பில் மட்டுமே தே டுவோம்

  • @hitler7366

    @hitler7366

    2 жыл бұрын

    Athai neenkal seithal intha prachana illaye..

  • @sharuk98ala

    @sharuk98ala

    2 жыл бұрын

    @@mohanace2533 illa sangis thaan anbanavanga

  • @premck3798
    @premck37982 жыл бұрын

    எங்களுக்கு பாய் வீட்டு பிரியாணி வேண்டும் கிறிஸ்துமஸ் cake வேண்டும் தீபாவளி பலகாரம் வேண்டும் அது தான் தமிழ்நாடு நாம் தமிழர்

  • @mohammadfarhan5856

    @mohammadfarhan5856

    2 жыл бұрын

    👏👏👏👌👍💯✔

  • @dr.nisamudheenkotta786

    @dr.nisamudheenkotta786

    2 жыл бұрын

    Tamil nadu and kerala very educated state in India ❤️

  • @team_gamer_yt

    @team_gamer_yt

    2 жыл бұрын

    Vera lev la sonna bro....ellarum appidi eruntha tha na?

  • @rasulaabitha96

    @rasulaabitha96

    2 жыл бұрын

    Super bro

  • @robinrobin7097

    @robinrobin7097

    2 жыл бұрын

    யாருப்பா அது நம்ம கட்சிகார பயபுள்ளயா. நமக்கு மட்டும் தான்யா மனுசன மனுசனா இருக்க விடனும்னு தோனுது

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Жыл бұрын

    Very good speech Sharmila madam from Sri Lanka

  • @shahirs4912
    @shahirs49122 жыл бұрын

    Im from karnataka. But im so impressed about thamil nadu. thamil people doesnt see by religion. Love from udupi♥️.. rumba nandri..

  • @fathurrahman2704
    @fathurrahman27042 жыл бұрын

    நல்ல நிகழ்ச்சி.பேசிய 5 பேரில் நல்ல கருத்துகளை உரக்க சொன்ன ஷர்மிளா அசோக் ராம சுப்ரமணியன் மூவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்க தாய்திருநாடு.

  • @mddeen5356
    @mddeen53562 жыл бұрын

    பகுத்தரிவு மனிதர்கல்ட்ட கேட்டால் மட்டுமே நல்ல பதில்வரும் பகுத்தரிவாக பேசிய அனைத்து சகோதர சகோரிகளுக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறோம்

  • @successspeaks4387
    @successspeaks43872 жыл бұрын

    I am hatter of bjp but today i became the fan of the person from bjp who said hijab is their essential one and they have right to wear it.. Hats off sir...

  • @19rekha19
    @19rekha192 жыл бұрын

    சபாஷ் சரியான போட்டி. 👏👏👏👏👏👏👏 இதைத் தான் அரசியல்வாதிகளாகிய நாங்கள் எதிர் பார்க்கிறோம். SUPER SUPER SUPER. Sketch போட்ட மாதிரி நடக்கும்ன்னு பார்த்தா, பலே நெனச்சதுக்கு மேல சூப்பரா சூடு புடிச்சி இருக்கு. அரசியல்வாதியான எங்களுக்கு இது பத்தாது. Comments ல மட்டும் வாக்கு வாதம் பண்றது ரொம்ப boring ah இருக்கும். ஒருத்தர ஒருத்தர் அடிச்சிகிட்டு ரணகளம் ஆகி ஊரே சுடுகாடாக மாறனும். தூண்டி விட்ட நாங்கள் அதைக் கண் குளிர TV la பார்த்து ரசிக்கனும். நீங்க எல்லாரும் ஒத்துமையா friendly ah இருந்தா அப்புறம் நாங்க எப்பிடி ஆட்சி செய்றது? 🙏🙏🙏🙏🙏 Please Please Please பேசி பேசி பிரச்சனையை பெருசு பண்ணுங்க மக்களே. நாங்க ஆட்சிக்கு வந்தால் எங்களை ஜெயிக்க வெச்ச உங்களுக்கு பெருசா இல்லை, சிருசா கூட நீங்க முன்னேற எதுவுமே பண்ண மாட்டோம். நாங்க ஆட்சிக்கு வந்து பல தலைமுறைகள் உக்காந்து சாப்பிட உதவி பண்ணுங்க மக்களே. உங்களுக்கு புண்ணியமா போகும். 🙏🙏🙏🙏🙏

  • @lancy847
    @lancy8472 жыл бұрын

    சகோதரியின் பேச்சு மனிதாபிமான பேச்சு. மக்களின் மனதில் உள்ளதை சரியாக பேசியுள்ளார். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @unityisfaithhope581

    @unityisfaithhope581

    2 жыл бұрын

    பாக்கிஸ்தான் பங்களாதேஷ் என்று இரண்டு நாடுகளை பிரித்த போது அங்குள்ள இந்துக்களை ஏற்று வாழ முடியாமல் எப்படி விரட்டினார்களோ அதுபோன்று இங்கும் நடந்திருந்தா இப்போ இந்த விவாதம் அவசியம் இருந்திருக்காது

  • @RamPrakash-jg8zr

    @RamPrakash-jg8zr

    2 жыл бұрын

    @@unityisfaithhope581 First ungala intha India la irunthu viratirkanum

  • @RamPrakash-jg8zr

    @RamPrakash-jg8zr

    2 жыл бұрын

    @@unityisfaithhope581 intha government ku naan vote podala

  • @unityisfaithhope581

    @unityisfaithhope581

    2 жыл бұрын

    @@RamPrakash-jg8zr நபி கள் பிறந்த இடம் எது

  • @RamPrakash-jg8zr

    @RamPrakash-jg8zr

    2 жыл бұрын

    @@unityisfaithhope581 intha topic ku enna samantham intha kelvi

  • @Dustpans
    @Dustpans2 жыл бұрын

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்து நில்லடா. Very good people Tamils All over india Minorities one of the safest place 🙏🏾

  • @siruvedaikozhiinerode5116

    @siruvedaikozhiinerode5116

    2 жыл бұрын

    Unmai

  • @gowthamraj9225

    @gowthamraj9225

    2 жыл бұрын

    🤣😂😂

  • @kuttysubash8123

    @kuttysubash8123

    2 жыл бұрын

    தயவு செய்து சிறுபான்மை மக்கள் என்று சொல்லாதீர்கள், தமிழ்ப்பெரும்பான்மை சமூகத்தில் எமது இஸ்லாமிய சகோதரர்கள், கிருத்துவ சகோதரர்கள் ஆகியவர்களும் அடங்குவர். நாங்கள் நம்பும் கடவுளின் பெயர்கள் மாறுபடும், வழிபாட்டு முறைகள் மாறுபடும் மற்றபடி எங்களிடையே இருக்கும் அன்பு என்றுமே மாறுபடாது.

  • @siruvedaikozhiinerode5116

    @siruvedaikozhiinerode5116

    2 жыл бұрын

    @@kuttysubash8123 thanks for standing for us

  • @kuttysubash8123

    @kuttysubash8123

    2 жыл бұрын

    @@siruvedaikozhiinerode5116 சகோ, ஆலமரத்தின் விழுதுகளில் எந்த ஒரு விழுதை வெட்டினாலும் மரத்திற்கு வலிக்காதா? எமது இனம் எங்கு காயப்பட்டாலும் அதுவும் எனது வலியல்லவா? நமது ஒற்றுமைதான் நம்மை மட்டுமல்ல நமது சந்ததியையும் காப்பாற்றும்.

  • @gms4610
    @gms46102 жыл бұрын

    Hatts of you sister we are from Karnataka we want hijab that's our priority thats my constitution right we want justice.... Jai hind jai bheem jai tippu sulthan... 💪🇮🇳

  • @aathithamizhchannel928
    @aathithamizhchannel9282 жыл бұрын

    பெருமை கொள்கிறேன் தமிழன் என்பதில்

  • @rajasherieff7902
    @rajasherieff79022 жыл бұрын

    திரு ராமசுப்பிரமணியன் டாக்டர் ஷர்மிளா போன்ற இந்துக்கள் வாழும் நாட்டில் நாங்கள் இஸ்லாமியராக வாழ்வதில் பெருமைப் படுகிறோம்

  • @dineshthiruvengadam4632

    @dineshthiruvengadam4632

    2 жыл бұрын

    Dr.ஷர்மிளா இந்து இல்ல

  • @profdrsiva

    @profdrsiva

    2 жыл бұрын

    Ghee

  • @pkrvfamily9593

    @pkrvfamily9593

    2 жыл бұрын

    @@dineshthiruvengadam4632 Avar piraminar indhu

  • @travelinggeo6052

    @travelinggeo6052

    2 жыл бұрын

    @@pkrvfamily9593 பிராமணர் கிருஸ்தாகவர் சர்மிளா இவள் எல்லாம் ஆளு

  • @thiyakarajan9026

    @thiyakarajan9026

    2 жыл бұрын

    Appo Pakistan poi valu

  • @prasanthkumar8937
    @prasanthkumar89372 жыл бұрын

    சகோதரி,நீங்கள் தன்னுடைய கருத்து சொல்லியதற்ருக்கு நன்றி 👌

  • @nadirmohd2265

    @nadirmohd2265

    2 жыл бұрын

    Sahothari name enna

  • @prasanthkumar8937

    @prasanthkumar8937

    2 жыл бұрын

    @@nadirmohd2265 sharmila

  • @abdulbarak8268
    @abdulbarak82682 жыл бұрын

    Dr.Very,very good .I appreciat your argument.

  • @athavurrahman4954
    @athavurrahman49542 жыл бұрын

    That was a very good point by Dr. Sharmila 🙏 Nothing is getting spoiled by wearing "Hijab". This has been in practice for more than 1440 years. Where were these protestants at that point of time ? This is just a topic to play with Muslims 😭

  • @tamilthendral5099
    @tamilthendral50992 жыл бұрын

    புரட்சி பெண் டாக்டர் சர்மிளா அவர்களே உங்களின் ஆணித்தரமான பேச்சு என்னை கண்கலங்க வைத்து விட்டது தங்கள் குடும்ப சகிதம் இறைவன் நலமுடன் வைக்க இறைவனிடம். பிரார்த்திக்கிறேன் எனக்கு 70வயது தாங்கள் நீடித்த ஆயுளுடன் வாழவேண்டும் ஆமீன்

  • @sasidharan941

    @sasidharan941

    2 жыл бұрын

    Lavanyak yenda pongala neengalam

  • @newpacific8584

    @newpacific8584

    2 жыл бұрын

    @@sasidharan941 தம்பி உங்களுடைய சொந்த நாடு இஸ்ரேலுக்கே போயிருங்க..

  • @tamilthendral5099

    @tamilthendral5099

    2 жыл бұрын

    @@sasidharan941 நாயே சுவர் இடிந்து 19பேர் இறந்தார்களே அப்போ எங்கடா போணீங்க சப்பவா

  • @latheefworld609
    @latheefworld6092 жыл бұрын

    அம்மா நீங்க நல்லா இருப்பேங்கே நீங்க பேசுனது 100% உண்மை.

  • @travelinggeo6052

    @travelinggeo6052

    2 жыл бұрын

    அவள் திமுக கை கூலி போங்கடா சொம்பு தூக்கி கொண்டு

  • @kingslysebastin7523

    @kingslysebastin7523

    2 жыл бұрын

    Avanga brahmin but she speaks neutral Because This is Tamilnadu

  • @sikkandarzulfihar260

    @sikkandarzulfihar260

    2 жыл бұрын

    @@travelinggeo6052 sari

  • @latheefworld609

    @latheefworld609

    2 жыл бұрын

    @@travelinggeo6052 டேய் உண்மை பேசுனா உனக்கு என்னா .அவுங்க திமுக.நீ எந்த கட்சி . பெண்கள் ஒழுக்கத்துக்கு போடுராங்க.அவுங்க விருப்பம் இதுல எதுக்கு டா அரசியல் வருது. நீ எந்த கட்சிக்கு சொம்பு தூக்குரையோ தூக்கு. அவுங்க உண்மைய சொல்லிருக்காங்க.

  • @rajadenesh3147

    @rajadenesh3147

    2 жыл бұрын

    அடேய் எல்லாரும் சவூதி போய் பாருங்கடா இப்ப எப்படி அவ்த்து போட்டு ஆடுறாளாக என்று 😂

  • @pdrfamily9327
    @pdrfamily93272 жыл бұрын

    Student don't spread caste or community it's not important for our life..... Just spread peace and happiness ☺️

  • @secularindian1949
    @secularindian19492 жыл бұрын

    மருத்துவர் சர்மிளா மற்றும் ராமசுப்ரமணியன் சார் விவாதம் உண்மையில் ஆக்க பூர்வமானது.Weldon madam/Weldon sir

  • @khajanoorudeen3248
    @khajanoorudeen32482 жыл бұрын

    ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக சகோதரி Dr.ஷர்மிளா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @darkdevil3976
    @darkdevil39762 жыл бұрын

    முதலில் கற்பி , ஒன்று சேர் , பிறகு போராடு... -Dr. Ambedkar அந்த மாணவிகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...

  • @nazeerprinter9420

    @nazeerprinter9420

    2 жыл бұрын

    எதுக்கு நாசமா போறதுக்கா

  • @darkdevil3976

    @darkdevil3976

    2 жыл бұрын

    @@nazeerprinter9420 ???????

  • @usmqnusman2567

    @usmqnusman2567

    2 жыл бұрын

    🤲🤲👳‍♂👍👍💥

  • @nkaliyaperumal431

    @nkaliyaperumal431

    2 жыл бұрын

    நசீர் ஒரு சங்கி போர்வை

  • @asaruteenaasill9677

    @asaruteenaasill9677

    2 жыл бұрын

    ❤️

  • @ramraman5233
    @ramraman52332 жыл бұрын

    Mr. ராமசுப்பு Great speech

  • @smileinurhand
    @smileinurhand2 жыл бұрын

    இப்பெண் மனதும் மத சிந்தனையால் மட்டுமே இயக்கப்படுகிறது. கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுதலழத்தில் எதற்கு மத அடையாள சின்னங்கள், உடைகள்? மதம் மனதிலும், வழிபாட்டு தலத்தில் இருந்தால் போதுமே.

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi94942 жыл бұрын

    மதபேதமின்றி ஒற்றுமையாக இருப்போம்... இந்த வயதானவருக்கு அறிவு இருக்கா என்பது தெரியவில்லை....

  • @mohamedrayyan7385
    @mohamedrayyan73852 жыл бұрын

    Dr.sharmila ur speech is great

  • @iraimozhi668
    @iraimozhi668 Жыл бұрын

    உண்மையில் இப்படியான விவாதங்கள் தான் இன்னமும் நலிந்தோ ருக்கான நலனை முன்னெடுக்கிறது . வாழ்த்துகள்

  • @johnbasha510
    @johnbasha5102 жыл бұрын

    சிறந்த நியாமான பேச்சு சர்மிலா மேடம் உங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @abdulnazeer3384
    @abdulnazeer33842 жыл бұрын

    மரியாதைக்குரிய மருத்துவர் சகோதரி எதார்த்த உண்மையை அருமையாக விளக்கி சொன்னீர்கள். 👍👍👍💐

  • @mohammedshinas9785
    @mohammedshinas97852 жыл бұрын

    திரு ராமசுப்புரமணி ஐயா க்கு நன்றி🙏💕

  • @user-sc7zu1oj1j
    @user-sc7zu1oj1j2 жыл бұрын

    *For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.* *-APJ Abdul Kalam*

  • @sunlight1457
    @sunlight14572 жыл бұрын

    Super speach Sharmila mam

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan41782 жыл бұрын

    Dr Sharmila ... you have rightly pointed out the "freedom of Religion " provided in the Constitution.

  • @invincibleman1258

    @invincibleman1258

    2 жыл бұрын

    Ask her go to pakistan

  • @wisewisdom5690

    @wisewisdom5690

    2 жыл бұрын

    Need Justice for TAMIL girl LAVANYA. No debate for that these jokers worried about karnataka girls hijab issue. Shameful

  • @revenavya9165

    @revenavya9165

    2 жыл бұрын

    @@wisewisdom5690 rightly said, shame on this people

  • @rookker8254

    @rookker8254

    2 жыл бұрын

    @@invincibleman1258 ask your mom to go to lodge

  • @supriyamanjunath795

    @supriyamanjunath795

    2 жыл бұрын

    This lady has completely copied the speech from an Hindi channel deshbhakt. Visit the channel , she has not even changed the order of points . Shameless creature. This just shows how ignorant our people are

  • @nurulhussan6444
    @nurulhussan64442 жыл бұрын

    SISTER, DR.SHARMILA. YOUR SPEECH ALWAYS ROCKS.

  • @nazarn965
    @nazarn9652 жыл бұрын

    Rama subbu and doctor speech is practical and diplomatic.

  • @amirthasuresh6836
    @amirthasuresh68362 жыл бұрын

    பள்ளிக்கு வெளியே எப்படி வேன்டுமானாலும் இருக்கட்டும் பள்ளிக்கு உள்ளே எந்த மத அடையாளத்தை காட்டாமல் அனைவரும் சமமாக இருக்க வேண்டும்

  • @parameshwrans5496

    @parameshwrans5496

    2 жыл бұрын

    Ungal karuthai tamilarkal purakkanepparkal

  • @ramyaarun5060
    @ramyaarun50602 жыл бұрын

    I am Hindu girl When I go to school I wear my swami dollar chain and Sami kairu in hand all my school days I keep potu kumkam thirineer all to my school it's my religion identify no one stopped me it's my personal choice same wearing the hijab is their choice they have own rights basic righgs

  • @govindarajalubalakrishnan8758

    @govindarajalubalakrishnan8758

    2 жыл бұрын

    Why wear jihab in the class room. it will hide identify to the teacher and fellow students. They are free to wear jihab inside college campus but NOT in class room.

  • @wisewisdom5690

    @wisewisdom5690

    2 жыл бұрын

    Sami kairu and dollar chain will not cover your face. Hijab can be misused. This is safety issue

  • @sundaraajanlingasamy4070

    @sundaraajanlingasamy4070

    2 жыл бұрын

    I studied Christian schools they are not allowed to put bindis, swamy dollars, no rope in hand, kolusu also not allowed. They ask us to come as Christian daily want to read Bible in prayer.

  • @sundaraajanlingasamy4070

    @sundaraajanlingasamy4070

    2 жыл бұрын

    Only hindi schools allowed Hindus rights

  • @udayakumarb4081

    @udayakumarb4081

    2 жыл бұрын

    U fraud opinion

  • @strikestar007
    @strikestar0072 жыл бұрын

    Dr.Sharmila Ma'am, very well and bravely spoken. Let the secularism prevail in the country, All forces working against it will be overthrown by people soon.

  • @sgovin2228

    @sgovin2228

    2 жыл бұрын

    Just bcuz she married a vck guy she is talking like that to show her loyalty. If she would have married a Brahman guy, she would changed her tone.

  • @sharathnb

    @sharathnb

    2 жыл бұрын

    @@sgovin2228 absurd. I'm married to a Christian, my father was a Hindu, I'm an atheist. If you can rationalise, that's good enough.

  • @liteheartevillook4336

    @liteheartevillook4336

    2 жыл бұрын

    @@sharathnb only Hindu can tell atheist .... Muslim ah solla solu pakalam

  • @sgovin2228

    @sgovin2228

    2 жыл бұрын

    @@sharathnb my rationalization is you will be not cremated but you will buried by your Christian spouse and kids. People who convert openly admi they will admit they like something in that religion. Only cowards put a ✝️ in the name of aethism.

  • @sharathnb

    @sharathnb

    2 жыл бұрын

    @@liteheartevillook4336 why u worried buddy whether they r atheist or not. So many ex-muslims r atheists

  • @Usyed9920
    @Usyed99202 жыл бұрын

    Sharmila madam good definition and correct argument

  • @mohamedmithab4273
    @mohamedmithab42732 жыл бұрын

    நியாயம் எது என்று நியாயமாக இருப்பவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் from this video 👍👍👍

  • @vickypriya7275
    @vickypriya72752 жыл бұрын

    ஒருத்தனுக்கு பட்ஜெட்டை மறக்க வைக்கணும்.. ஒருத்தனுக்கு பள்ளியை கட் அடிக்கணும்.. அதுக்கு தேவை ஒரு ஆடு🙄

  • @reginaldbalan7350

    @reginaldbalan7350

    2 жыл бұрын

    S

  • @vickypriya7275

    @vickypriya7275

    2 жыл бұрын

    @@unityisfaithhope581 kandippa muslim prachan irrukadhu..seekkiyar, Christian aprm yaar unmaiyana Hindu ippadi irruthu irrukkum.

  • @kishore8270

    @kishore8270

    2 жыл бұрын

    Correct broo

  • @infoclaim8696

    @infoclaim8696

    2 жыл бұрын

    @@unityisfaithhope581 seri apdina hindu ah kuda thorathanu actually tamil nadu no religion based placde

  • @s.m.shaiqabdulkhader6673

    @s.m.shaiqabdulkhader6673

    2 жыл бұрын

    Gr8 well said

  • @allisgood3046
    @allisgood30462 жыл бұрын

    ஒற்றுமை என்பது பிறர் கடவுளை நம்புவது இல்லை. ஆனால் பிறர் மதத்திற்கு இடையூறு செய்யவோ அல்லது குறுக்கிடவோ கூடாது Edit: அவர்கள் ஹிஜாப் அணிந்து தலையை மறைக்கும்போது உங்களுக்கு என்ன பிரச்சனை?

  • @devasagayam3982

    @devasagayam3982

    2 жыл бұрын

    கரெக்ட்

  • @sanjivwilliam4748

    @sanjivwilliam4748

    2 жыл бұрын

    @Serial Travel KumarsBlog நண்பா, விடுதலை காலத்தில் 3% ஆக இருந்த கிறிஸ்டியன் ஜனத் தொகை, இப்போது 2.4% ஆக இருக்கு. எங்க இருக்கு மதம் மாற்றும்

  • @babur740

    @babur740

    2 жыл бұрын

    பள்ளிச் சீருடை அனைவருக்கும் பொது என்றால் அது ஏன் உங்களுக்கு குத்துகிறது குடைகிறது

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    @@babur740 உயகூரில் வெளுப்பது போல வெளுக்கணும்

  • @venkataramananvidhyanathan827

    @venkataramananvidhyanathan827

    2 жыл бұрын

    @@sanjivwilliam4748 அப்போ வில்லியம் ஏன் சஞ்சீவ் . ஹிந்து பீ தின்னுது - சனாதன ஹிந்து தர்ம ரிசர்வேஷன் பிச்சை எடுக்க ஹிந்து பீ தின்னுது . டபிள் ரிலீஜனிஸ்ட் . டபிள் பீ தின்னி

  • @luciyadev6151
    @luciyadev61512 жыл бұрын

    Dr sharmila mam hats off to you gave voice on behalf of all motherly women 🙏🏼we agree to your speech so bold so clearly said the points

  • @s.jfashion7727
    @s.jfashion77272 жыл бұрын

    Maasha Allah Super bro and Sis God bless you

  • @poovaragavan555
    @poovaragavan5552 жыл бұрын

    நல்லதைத் தவிர மீதி எல்லாம் நடக்கும் இந்த ஆட்சி

  • @deepakdeepak4341
    @deepakdeepak43412 жыл бұрын

    சாதாரண விஷயத்தை வைத்து எவ்வளவு அரசியல் பண்றாங்க.. நம்ம நாட்டோட தேசியக் கொடியை கீழே இறக்கினார்கள் பத்தி பேசவே இல்லை.

  • @anantharajanramaratnam2031

    @anantharajanramaratnam2031

    2 жыл бұрын

    சாதாரண விஷயம் இல்லை, இதுக்கு பின்புலம் தூண்டுதல் உள்ளது,! இதை முளையில் கிள்ளி எரியாவிட்டால் பெரிய இடியாக பின் வரும்! பாரத தேச விரோதிகள் உள்ள ஊடகத்துக்கு தேசியம் பற்றி எல்லாம் என்ன கவலை!? வருத்தம்!? எப்போதும் minority புகழை சொல்ல அவர்களுக்கு பணம் கிடைக்க அவர்கள் ஏன் தேசிய கொடி பற்றி போட வேண்டும்! ஜெய் ஹிந்த்!

  • @sumetrashivashankar1078

    @sumetrashivashankar1078

    2 жыл бұрын

    @@anantharajanramaratnam2031 உண்மை ஸார் ..... அது தான் நமக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது .🙏 🙏 ஜெய் ஶ்ரீ ராம் ..... ஜெய் ஹிந்த் 🙏

  • @kskmydheen8762
    @kskmydheen87622 жыл бұрын

    27:50 👍👍👍 starting of speech

  • @NarayanAnbu
    @NarayanAnbu2 жыл бұрын

    Awesome argument and everyone should watch this video. The participants are very decent and nice people

  • @mediaman1456
    @mediaman14562 жыл бұрын

    மதங்களால் மக்கள் பிரியவில்லை மதங்களின் பெயரால் சில பயங்கரவாதிகள் நம்மை பிரிக்கின்றனர். நாம் ஒன்றாக, சந்தோஷமாக, இணைந்து, நிம்மதியாக இருந்தால் அரசியல்வாதிகள் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியாது. இனி இது போல் பல குழப்பங்கள் உண்டாக்குவார்கள் எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

  • @user-px2bx5ju8n

    @user-px2bx5ju8n

    2 жыл бұрын

    உண்மை Brother

  • @movait6252
    @movait62522 жыл бұрын

    பகவத் கீதையில் எந்த இடத்தில் இந்துக்கள் அனைவரும் காவி உடை அணியவேண்டும் என்று உள்ளது?

  • @unityisfaithhope581

    @unityisfaithhope581

    2 жыл бұрын

    நபிகள் ஊதப்பெண் விசம் ஏன் வைத்த

  • @viveknagu8077

    @viveknagu8077

    2 жыл бұрын

    Good question

  • @maratamizhan1588

    @maratamizhan1588

    2 жыл бұрын

    Appu di kelunga

  • @venkatesaperumal8007

    @venkatesaperumal8007

    2 жыл бұрын

    சீருடையில் உயர்வு தாழ்வு , மத அடையாளம் தெரியக்கூடாதெனில் ஹிஜாப் என்பது முஸ்லிம் மத அடையாளம் தானே

  • @venkatesaperumal8007

    @venkatesaperumal8007

    2 жыл бұрын

    பகவத் கீதையில் இந்துக்கள் யாரும் காவி உடை அணியவே கூடாதென்று எங்கும் கூறவில்லை ஹிஜாப் அணிவதற்கான காரணங்கள் ஆண்கள் மீது தவறான கண்ணோட்டம் மட்டுமின்றி தங்கள் உடைமட்டுமே மரியாதைக்கும் மாணத்திற்குமானது என கருத்து பரப்புவது பிறர் உடை விமர்சிப்பதாகிறது

  • @urc2765
    @urc27652 жыл бұрын

    Uniform regulations by schools are formed the concerned institutions. Unnecessarily some vested interested religious groups want to create communal clashes. It's really unfortunate that they started with students community.

  • @francisvino3229
    @francisvino32292 жыл бұрын

    Dr Sharmila speech legally and regilously accepted... Thank you Madam

  • @r.naveenshankar1224
    @r.naveenshankar12242 жыл бұрын

    சாதி வச்சிட்டு ஒன்னும் பண்ண முடியலை. அதனால் மதத்தை வைத்து நாட்டை பிரிக்க ஒரு புதிய வழியாகப் பயன்படுத்துகிறீர்களா 😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @thamizhinfotainment6975

    @thamizhinfotainment6975

    2 жыл бұрын

    Hijab Kerala la engaiyumey allowed illa. Nambalana Google la Kerala hijab nu thedi paaru. Ana ipo Karnataka la madha kalavaram senji andha pazhiya Hindus mela thooki podanum nu oru periya team ye work pannudhu. Idhu theriyama mutta Hindus, idhuku support pantu irukaanga. Thu... Manamketta payalunga!

  • @dreambig8959

    @dreambig8959

    2 жыл бұрын

    @@thamizhinfotainment6975 👌

  • @dhineshdk6617

    @dhineshdk6617

    2 жыл бұрын

    @@thamizhinfotainment6975 moodra sangi Tay*li

  • @randomtopics7409

    @randomtopics7409

    2 жыл бұрын

    @@thamizhinfotainment6975 ipo thalaila thundu podurathala unaku enna pratchana? Hindu mathatha ethirthu venumnu ipo hijab potankala ? Na mooditu iruntha unakku enna ? Un sister safe ah iruntha enakku yean eriyanum ? Hijab podura entha ponnum uniform podama varala. Avunga religion la thalaya moodanum. Mooditu pohattume ! Hindu nethila pottu veikatume ! Saffron podatume ! Yean thidirnu intha jai sree ram kosam ?

  • @thamizhinfotainment6975

    @thamizhinfotainment6975

    2 жыл бұрын

    @@randomtopics7409 : Yov unaku enna vishaiyam ney purila. Avanga full facaiyum cover pantu varanum nu soldraanga. Adhu oru security issue. Adhunaala dhan Kerala High court um adha oppose panniruku. Nalaiku indha maari full cover pannitu ulla terrorists vansha neeiya poi kaapathuva? Hindu kairu katradhaiyum, Christians siluva podradhaiyum yen idhey muslim ponnunga face cover pannama burka podradhaiyum evanavadhu kelvi kettana?

  • @manivannanj2219
    @manivannanj22192 жыл бұрын

    "ஏமதமும் சமாதாம்தான்", என்ற வாக்கியத்தை "எல்லா மதத்தினரும் - சொல்லவும் & பின்பற்ற" வேண்டும்.....!

  • @MrMohamednizamudeen

    @MrMohamednizamudeen

    2 жыл бұрын

    Yem madamum sammadam illai...this is practical

  • @rmuralitharan10

    @rmuralitharan10

    2 жыл бұрын

    @@MrMohamednizamudeen appo, ella mathathilum ethu maathiri kolarunga irukka thaan seiyum, this is practical

  • @manivannanj2219

    @manivannanj2219

    2 жыл бұрын

    @@manoharj4634 அப்போ, கவி துண்டு போடுறது correct தான்.....!😑

  • @anantharajanramaratnam2031

    @anantharajanramaratnam2031

    2 жыл бұрын

    ஏமாந்த ஹிந்து மட்டும்தான் இதை சொல்லி கொண்டு இருப்பான்!

  • @craja3283

    @craja3283

    2 жыл бұрын

    எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இந்துக்கள் ஒன்றினைய அடுத்த ஜாதிக்கு பெண் தருவோம் பெண் எடுப்போம் இதையும் பின்பற்ற வேண்டும்😂😂😂

  • @TheKrish1972
    @TheKrish19722 жыл бұрын

    Well done to all Hindus in Karnataka. This should happen in every street in India. Hindu uprising should happen....to put both Missionary and Terrorist gangs in place.

  • @worldwidevideocomm
    @worldwidevideocomm2 жыл бұрын

    இந்திய அரசியலமைப்பின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே... அதன் அழகு

  • @spsasi123
    @spsasi1232 жыл бұрын

    Great speech by Dr.Sharmila...!!

  • @jaleel-mhd2272
    @jaleel-mhd22722 жыл бұрын

    கர்நாடக உடுப்பி கல்லூரி மாணவிகளுக்கு சவால் கர்நாடக உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் கல்லூரியின் உடை அணிந்த நிலையில் அதற்கு மேல் பர்தாவை அணிய போராடுகின்றனர் என்றால் அந்த பர்தாவை ஒவ்வொரு பொது இடத்திலும் மகிழ்வுடன் அணிந்து நடப்பதற்கும் அந்த மாணவிகள் தயார் என்பதை அன்றாடம் அதை நடை முறை படுத்தி வருகின்றனர் பர்தாவுக்கு எதிராக கல்லூரியில் காவி துண்டை அணிவதற்கு ஊர்வலம் செல்லும் அதே கல்லூரி மாணவிகள் அந்த காவித்துண்டை அனைத்து இடங்களிலும் பெருமையுடன் அணிந்து நடப்பதற்கு தயாராவார்களா ? நிச்சயமாக இல்லை எந்த ஒரு மாணவியும் பொது இடங்களில் காவித்துண்டை அணிவதை கண்ணியமாக நினைப்பதும் இல்லை அதை நாகரீக ஆடையாக கருதுவதும் இல்லை காவிதுண்டை மாணாக்களிடம் நுழைத்து துவேஷத்தை வளர்க்க நினைப்பது படிப்பறிவு அல்ல மாறாக அவர்களை தூண்டி விட்டு ஓட்டுக்களை பெற நாய் போல் நாக்கை தொங்க போட்டு அலையும் மதவெறி ஜென்மங்கள் தான் எந்த காவி துண்டை வாழ்கை நடைமுறையில் எப்போதும் அணிய அம்மாணவிகளே வெறுக்கிறார்களோ அந்த காவி துண்டை கல்லூரி போராட்டத்திற்கு எதிராக திணிக்க நினைப்பது மாணவிகளின் அறிவீனத்தை காட்டுகிறது மாணவிகளுக்கு பின்னால் இயக்கும் மதவெறி கூட்டத்தை மறைமுகமாக காட்டுகிறது பர்தாவுக்கு குரல் கொடுக்கும் முஸ்லிம் மாணவிகளை போல் எதிர் குரல் கொடுப்பதாக இருந்தால் நாங்களும் குட்டை பாவாடை அணிந்து எங்களை அநாகரீகமாக காட்ட மாட்டோம் ஆடவர் எண்ணத்தை சிதைக்கும் விதம் கவர்சி ஆடைகளை அணிய மாட்டோம் அரைகுறை ஆடையை அணிந்து எங்கள் அங்கத்தை பொது இடங்களில் திறந்து காம கண்களுக்கு இரையாக திரிய மாட்டோம் என்று தான் உங்கள் எதிர்ப்பு இருக்க வேண்டுமே தவிர காவித்துண்டை அணிவோம் என்பது என்ன போராட்டம் அதில் என்ன அறிவார்த்தம்? நீங்கள் விரும்பும் பட்சத்தில் காவி துண்டை அணிய கூடாது என்று எந்த முஸ்லிம் மாணவிகள் உங்களுக்கு எதிராக கண்டனத்தை இதுவரை தெரிவித்துள்ளனர் ? யாரோ சில கயவர்களுக்காக படிக்கும் பருவத்தில் நீங்கள் உங்களை நாசமாக்கி கொள்ளாதீர்கள் இவர்களில் எவனும் உங்கள் கண்ணியம் மேம்பட பேசுபவன் அல்ல மாறாக நீங்கள் அரைகுறை ஆடையுடன் அலைந்தால் அதையும் சமஉரிமை என்று போலி வேஷம் போட்டு ரசிக்கும் ஈன ஜென்மங்கள் தான்

  • @shakilkill565

    @shakilkill565

    2 жыл бұрын

    @@dhadha1658 pudaivai kattuna kuda idupu theriyum. Un amma va kalatti pottu alaya solluda

  • @kavinshanmugam1741

    @kavinshanmugam1741

    2 жыл бұрын

    @@dhadha1658 tighta potta athu burga illa

  • @johnsonpaul479

    @johnsonpaul479

    2 жыл бұрын

    Dha dha nee enna periya hair nenappa nai, un karuthai thelivaga vaikkavum, podguvelli petri pesumpodhu nee mudhalil ozhunga pesavendu. Idhu Hetler atchi lillai, democratic country, everyone has their own rights, aganda bharadham pusum RSS taan sodhandhira indiyavin mudhal theeviravaadhi. Manakkal mathili visha vidhaigalai vidhakkum vishamigale niruthungal ungal nadagathai.

  • @jaleel-mhd2272

    @jaleel-mhd2272

    2 жыл бұрын

    @@dhadha1658 மரியாதையா பேசு ஒழுங்கா பேசு என்று உன் முதல் கருத்தை யாரை நோக்கி சொல்கிறாய் என்று பெயரை மென்சன் பன்னி சொல்லவும்

  • @jaleel-mhd2272

    @jaleel-mhd2272

    2 жыл бұрын

    @Serial Travel KumarsBlog யாரை சொல்கிறாய்??

  • @syedameena6165
    @syedameena61652 жыл бұрын

    ஷர்மிளா மேடம் ரொம்ப ரொம்ப சரியாக பேசினார் எப்போது பார்த்தாலும் எங்களை ஏன் சீன்டுறீங்க😢

  • @MjLouis
    @MjLouis3 ай бұрын

    Sis Dr sharmila madam we r the children of almighty god we must live in this beautiful world peace fully

  • @panneer689
    @panneer6892 жыл бұрын

    டாக்டர் ஷர்மிளா பேச்சு மிக அருமை

  • @abdulwahid4208
    @abdulwahid42082 жыл бұрын

    Dr.Sharmila....done a very good job....proud of you

  • @rupeshkumar9855

    @rupeshkumar9855

    2 жыл бұрын

    Abdul Wahid brother school la HM Matham padi vara vendam solluraanga ithula enna tappu School samathuvam ethukku irukku Ithula Brahmins community enna pannaanga nu theriyala avengala pottu tittukinu irukku tamil media ellam veliya hijab eppidi vena podattum school la ethukku Illa school la pottu vantha class kalattittu ukkara mattalgala

  • @abdulwahid4208

    @abdulwahid4208

    2 жыл бұрын

    @@rupeshkumar9855 Brother...they are wearing uniform only....Hindu girls are permit to wear bindhi,turmeric on face..etc .like this uniform color scarf is not a big issue...islamic girls are now only starts to growup in their carrier...If you stop wearing hijab many traditional Muslim family not permit their girls without scarf...It will spoil women's education among islamic community...

  • @rajadenesh3147

    @rajadenesh3147

    2 жыл бұрын

    அடேய் எல்லாரும் சவூதி போய் பாருங்கடா இப்ப எப்படி அவ்த்து போட்டு ஆடுறாளாக என்று 🖕

  • @abdulwahid4208

    @abdulwahid4208

    2 жыл бұрын

    @@rajadenesh3147 brother...we have to concern about our sisters .Indian all are our brothers and sisters

  • @kskmydheen8762
    @kskmydheen87622 жыл бұрын

    27:15 Dr Sharmila pesuraanga with valid points....

  • @vaasukrishnan1516
    @vaasukrishnan15162 жыл бұрын

    Dr. Sharmila was on fire🔥🔥🔥

  • @syednabi1792
    @syednabi17922 жыл бұрын

    அக்கா டாக்டர் ஷர்மிளா சரியான முறையில் கருத்து சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள் 👍

  • @Iam-tx9rf
    @Iam-tx9rf2 жыл бұрын

    நாடு தான் முக்கியம். அரசு யாரும் இனி மத உடைகளை எப்போதும் அணிய தடை வேண்டும்...

  • @mehrajrafi8268
    @mehrajrafi82682 жыл бұрын

    Well done bro superbt question! While going sabari malai and om sakthi temple children are coming with out uniform but we are respecting but why muslim students are suffering . even many Muslim children are recitating sanskrit manthras and slogans inthe prayer and yoga period

  • @AbdullahAbdullah-pe5gb
    @AbdullahAbdullah-pe5gb2 жыл бұрын

    நாங்க கூவி கூவி சொல்லியிருந்தாலும் போய் சேராத , "பர்தா அணிவது பத்தி" நாடு முழுவதும் படிக்க வைத்தவர்களுக்கு நன்றி

  • @mahalakshmijayaraman2855

    @mahalakshmijayaraman2855

    2 жыл бұрын

    Niyum parthaa pottukko thambi. En ungal pengalukku mattum. Ungal pengalai mattum why kuuvi kuuvi poda solgirai

  • @AbdullahAbdullah-pe5gb

    @AbdullahAbdullah-pe5gb

    2 жыл бұрын

    @@mahalakshmijayaraman2855எப்படி அக்கா, அம்மணமா இந்து சாமியார் மாதிரி அலைய போறிங்களா இல்ல மானத்தோட வாழ போறிங்களா???

  • @kuttysubash8123

    @kuttysubash8123

    2 жыл бұрын

    @@AbdullahAbdullah-pe5gb 👌👌👌👏👏👏

  • @uthrakumarsambandan9607
    @uthrakumarsambandan96072 жыл бұрын

    Tolerance has become a biggest question mark in India. Well spoken Dr Sharmila

  • @ramalingamsambandam7195
    @ramalingamsambandam71952 жыл бұрын

    Very well brought out sir

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds2 жыл бұрын

    2.Kerala govt rejected demand of hijap for school students in SPC - No Outrage, No Protest

  • @shajahanshaji2741
    @shajahanshaji27412 жыл бұрын

    நிர்வாணமாக போனா பரவாயில்லை தலைக்கி ஹிஜாப் போட்டால் தவறு, சங்கியின் தத்துவமே தனிதான்

  • @minerva5986

    @minerva5986

    2 жыл бұрын

    Oru saarbu nilai enbathu...nam samoogathil irupathu vunmai. Ithai vivaathathirku eduthukonda mediaakal...thiruneeru, ruthraatcham anintha maanavan avumaana paduthapattathai kandikaathavargalai eppadi paarpathu? Aagave oru saarbu nilai enbathu ingu irupathu vunmai. Hindu irai nambikaiyai elanam seiyum ..irai marupunu solbavargalauku yaarum kandipathillaiye en? Ithupol 1000 kelvigalukku ingu poli nadunilaiyaalargalidam bathil illai.

  • @mahabub_bhaii

    @mahabub_bhaii

    2 жыл бұрын

    Correct....agila ulagathaiyum annaithu makkalayum padaitha oray iraivan allah udaye sattam endrum maarathu...intha naainga ithulam theriyame pannitu irukanunga muttaal pasanga...

  • @ragavragavan1358

    @ragavragavan1358

    2 жыл бұрын

    அவங்களுக்கு வேர்த்திருக்கும் அதனால் நிர்வானமா போயிருப்பாங்க

  • @ramanganesan4058

    @ramanganesan4058

    2 жыл бұрын

    பள்ளியில் அனைவரும் சமம். என்றால் அனைவரும் ஒரே சீருடை அணிந்து வந்தால் என்ன தவறு

  • @Logicalyoutuber

    @Logicalyoutuber

    2 жыл бұрын

    Yaaru nirvanama ponaanga ? Video irukaa ?

  • @MuthuKumar-bd8qi
    @MuthuKumar-bd8qi2 жыл бұрын

    மத அரசியல் வாதிகளை நம்பாதீர்கள் இவளநாளக இல் லாத ஏன் இந்த பிரச்சனை ? ஒன்றே குலம் ஒரு தேவன்.

  • @anwaranwarbasha1140

    @anwaranwarbasha1140

    2 жыл бұрын

    தேர்தல் தோல்வி பயம்

  • @sendomee772

    @sendomee772

    2 жыл бұрын

    Tamil Nadu and bjp party is permanent villian is modi

  • @ggiriprabhu

    @ggiriprabhu

    2 жыл бұрын

    Ore thevan yaru boss

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran66202 жыл бұрын

    இதைப் பற்றி சொல்வதானால் கிறிஸ்துவிற்கு முன் ,கிறிஸ்துவிற்குப் பின் (கி.மு/கி.பி) என்று படித்துள்ளேன்.ஆதலால் ஒரே ஒரு மதம் என்று கருதுகிறேன். இதை நேசித்தால் ,,ஒன்றே குலம் ஒருவனே தேவன்""என்று சந்தோசமாக வாழ முடியும்.பிரிவினை என்றும் வளராது.

  • @siddique1313Kad
    @siddique1313Kad2 жыл бұрын

    Dear Sister Dr. Sharmila You tell the truth strong bravely Wishes

  • @captainamrish9306
    @captainamrish93062 жыл бұрын

    பள்ளிகுளந்தைகளிடம் இப்படி மதவெறியை உருவாக்கதீர்கள் 😠😠🙏

Келесі