Hidden Secrets of Taj Mahal | தாஜ்மஹாலுக்குள் புதைந்திருக்கும் மர்மம்

Ойын-сауық

உலக அதிசயங்களில் ஒன்றாக இந்தியாவின் அடையாளமாக விளங்கும் தாஜ்மஹாலை சுற்றியிருக்கும் மர்மங்களுக்கான விடையை தேடுவோம்..
revealing the secrets of Taj Mahal.
Natwarlal Episode - • இந்தியாவை பட்ஜெட் போட்...
Our Sponsor : GT Holiday
www.gtholidays.in/
Sources
COVID-19 Taj Mahal shuts after 1978 floods and Indo-Pak war | Times of India Travel
Taj Mahal controversy: Photos of 22 underground rooms revealed by ASI, know what’s inside
What is Tejo Mahalaya controversy? | What Is News,The Indian Express
Reality Check: Whose Taj Mahal is it anyway? - BBC News
The True Story of the Taj Mahal
P. N. Oak - Wikipedia
ASI had released photos of Taj Mahal’s underground cells ahead of court order | இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட தாஜ்மஹாலில் உள்ள பாதாள அறைகளின் படங்கள்!
No entry into villages without permit, no vehicles at night: Taj Mahal’s upkeep a burden to Agra residents - Cities News
I’m not mad to demand ownership of Taj Mahal: BJP MP Diya Kumari - India Today Insight News
Agra: Taj Mahal to undergo major security upgrade next year - Cities News
The Taj Mahal Story
Taj Mahal - Wikipedia
Origins and architecture of the Taj Mahal - Wikipedia
The Taj Mahal Is a Glorious Survivor
Explained: The 22 locked ‘rooms’ at the Taj Mahal, and a mystery that isn’t | Explained News,The Indian Express
What secrets do the Taj Mahal's locked rooms hold? - BBC News
Bentinck and the Taj on JSTOR
The Taj Chronicles: Tracing Attempts to Appropriate Its History
The real story of how Taj Mahal was built
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 556

  • @subbumohan6490
    @subbumohan64902 жыл бұрын

    சகோ மறுபடியும் மறுபடியும் கேட்கிறேன் பெட்ரோமாக்ஸ் லைட் வீடியோ போட முடியுமா முடியாதா பதில் சொல்லுங்க இல்லைன்னா பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்😭😭😭😭😭😭😭😭😭😭

  • @dhanus29_

    @dhanus29_

    2 жыл бұрын

    Try again Later ! 😂

  • @parthi630

    @parthi630

    2 жыл бұрын

    செத்துடு டா

  • @rskanthavelvel7843

    @rskanthavelvel7843

    2 жыл бұрын

    Keep more try bro me to expect same topic

  • @subbumohan6490

    @subbumohan6490

    2 жыл бұрын

    @@parthi630 உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி சகோ

  • @daimuthusarav2447

    @daimuthusarav2447

    2 жыл бұрын

    Kadaisiyaga paartha anaithu Video layum intha comment irukku. Very funny

  • @krishnadevanand2209
    @krishnadevanand22092 жыл бұрын

    A small mistake in the info you provided ji, that is not Red Fort from where you can see Taj Mahal, its Agra Fort - which is located in Agra whereas Red Fort is located 180+ Kms away ji

  • @sankaralwar165

    @sankaralwar165

    2 жыл бұрын

    Correct 💯

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa57972 жыл бұрын

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா

  • @surendran4710
    @surendran47102 жыл бұрын

    மிக சிறந்த பதிவு..இதுவரை நான் கேட்டிராத கண்டிராத விஷயங்கள் நிறைந்த தொகுப்பு...உங்களுக்கு வாழ்த்துக்கள்..💐💐

  • @vickypvs4637
    @vickypvs46372 жыл бұрын

    தாஜ்மஹால சுத்தி உள்ள மக்களோட நிலமையின்னு மத்திய அரசையும் கரண்ட் போயிருச்சுன்னு மாநில அரசையும் ஒரே நேரத்துல குத்திட்டியே தலைவா 😁😁

  • @vimald2663
    @vimald26632 жыл бұрын

    உங்களுக்கு ரொம்ப நன்றிகள்.. 🙏🏻🙏🏻உங்களோட சேனல் ஓட அங்கம் னு நினைக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு.. 🙏🏻🙏🏻❤💐💐

  • @chans610
    @chans6102 жыл бұрын

    8:26 - Red fort is in Old Delhi and Taj Mahal is in Agra. Almost 3 hrs away from each other. I guess you meant to refer Fatehpur Sikri or Agra Fort..

  • @MeyaPolam

    @MeyaPolam

    2 жыл бұрын

    He meant Agra fort bro . But Delhi red fort video clip was added. From Agra fort windows you can see Tajmahal.

  • @kanz831021

    @kanz831021

    2 жыл бұрын

    Good catch. It’s Agra fort and not Red fort.

  • @vijaysona9739

    @vijaysona9739

    2 жыл бұрын

    Its agra fort

  • @irfansha1398
    @irfansha13982 жыл бұрын

    ராம் கோயில் சொல்லி பாபர் மசூதி இடிச்சீங்க , காசியில ஒரு மசூதி..யில் சிவன் கோயில் சொல்லி கோர்ட்டில் வழக்கு நடக்குது ... இப்போ தாஜ்மகால் 🥱

  • @manikkmk616

    @manikkmk616

    2 жыл бұрын

    our next place is madhura temple. not tajmahal. don't worry

  • @irfansha1398

    @irfansha1398

    2 жыл бұрын

    @@manikkmk616 இதுல என்ன பெருமை

  • @manikkmk616

    @manikkmk616

    2 жыл бұрын

    ஆயிரக்கணக்கான கோவில் இடிக்க பட்டுருக்கு. பரவால்ல. அதுல 3 கோவில் அவங்க நம்பிக்கை , புராணம் கூட சம்மந்த பட்ட இடம் அது மட்டும் எடுத்துக்கிட்டு போகட்டும் விடுங்க...

  • @irfansha1398

    @irfansha1398

    2 жыл бұрын

    @@manikkmk616 போகட்டும்.....நாளை பிராமணர்கள் அல்லாத இந்துக்கள் இந்துக்கள் அல்ல . அவர்களை கொன்றாலும் தப்பு இல்லை சொல்லு காலம் வந்தால்.... அப்பவும் உங்க கருத்து கொல்லுங்க என்பது தானா ?

  • @manikkmk616

    @manikkmk616

    2 жыл бұрын

    அட லூசு பயலே., எனக்கே இந்த விசயம் தெரிஞ்சா போலீஸ் க்கு தெரியாதா.... கோர்ட் ல நடந்துட்டு இருக்க கேஸ் தான் நான் சொல்றேன். சிவலிங்கம் நேத்து வரல. அங்க வழிபட உரிமை வேணும்னு 1992 ல இருந்து கோர்ட் ல கேஸ் நடந்துட்டு இருக்கு. அதுக்கு முன்னாடி அங்க ஹிந்துக்கள் வழிபாடு செஞ்சிட்டு தான் இருந்தாங்க. திடீர்னு முஸ்லிம் ஹிந்துக்களை அனுமதிக்கல. ஒருதடவை ஞானவாபி கோவில் ஃபோட்டோ பாருங்க அப்போ தெரியும் அது என்ன கோவில்னு. மதுரா கிருஷ்ணன் கோவில் கேஸ் ஹிஸ்டரி படிச்சு பாருங்க.

  • @subburajm3934
    @subburajm39342 жыл бұрын

    அருமை அண்ணா.. தாஜ்மகால் விளக்கம் மிகவும் அருமை... தஞ்சை பெரிய கோவில் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா...

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia77822 жыл бұрын

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி நண்பரே

  • @user-cd9ix2vk3g
    @user-cd9ix2vk3g2 жыл бұрын

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா

  • @you_turn_me

    @you_turn_me

    2 жыл бұрын

    Im also waiting for this, ella videosuluyum unga comment pakran hope avaru pathutu video poduvarunu namburan 🤗

  • @sirajudeenbavadeen3583

    @sirajudeenbavadeen3583

    2 жыл бұрын

    No it's not possible. Avaa adipaar

  • @veerakalidhas878
    @veerakalidhas8782 жыл бұрын

    மத்திய மாநில அரசை ஒரே நேரத்துல குத்தி காட்டுறியேணே அதும் பச்ச சொக்கா போட்டுக்கிட்டு...கில்லாடி தான் அண்ணே. எதுக்கும் கட்டம் எல்லாம் நல்லா இருக்கான்னு சாதகத்த ஒரு தடவ பாத்துக்க அண்ணே...🤣🤣🤣

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai9922 жыл бұрын

    தஞ்சை பெரிய கோவில் பற்றிய வீடியோ ஒன்று வெளியிடுங்கள் அண்ணா.....

  • @thangarajp4587
    @thangarajp45872 жыл бұрын

    அருமை. டெல்லியில ஒரே மழையா தலைவா...

  • @user-ez2zb8yf3r
    @user-ez2zb8yf3r2 жыл бұрын

    *தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டிட கலை பற்றி காணொளி போடுங்க.*

  • @tamilselvan9087
    @tamilselvan90872 жыл бұрын

    Well said! Not worried about people alive nearby but much worried about nonsense underneath.

  • @karthikrpdam5283
    @karthikrpdam52832 жыл бұрын

    தென்னை மரம் மற்றும் பனை மரம் பற்றி வரலாறு அதன் பயன்கள் வீடியோ போடவும் தயவு செய்து😫🙏🙏💓 வீடியோ🌴

  • @krishnaprakash2160
    @krishnaprakash21602 жыл бұрын

    Bro please talk about Joan of Arc 👸⚔️🛡️🏹 it will be a motivation for women...

  • @rajwilliams3768
    @rajwilliams37682 жыл бұрын

    TVS history pathi video podunga bro please 🙏😘.

  • @saranyashanmugam1487
    @saranyashanmugam14872 жыл бұрын

    Brooo, Neega taj mahal temple nu sollarathu pathi innum konjam information solluvenga nu expect panunen .. short and crispa muduchutenga ... super work as always ..

  • @user-qh2gb7ul7p
    @user-qh2gb7ul7p2 ай бұрын

    உங்கள் கருத்துக்கள் மிகவும் தெளிவாக உள்ளது மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @sakbhu001
    @sakbhu0012 жыл бұрын

    Great content Anna. Just to add the 4 minars (towers) around Taj Mahal are slightly inclined outwards (but looks straight in hindsight) so that during an earthquake the minars will fall outwards (sparing the main building).

  • @q4automotive617
    @q4automotive6172 жыл бұрын

    அருமையான பதிவு❤️

  • @thinagarrajakano610
    @thinagarrajakano6102 жыл бұрын

    Was very interesting topic ... But like very quickly ended... Oru 30-40minutes video podunga boss ..

  • @ajithajith1556
    @ajithajith15562 жыл бұрын

    தஞ்சாவூர் பெரிய கோயிலின் வரலாறு சொல்லூங்க சகோ

  • @Abishek.9559
    @Abishek.95592 жыл бұрын

    Anna keep going we need more information from your side 👍👍👍

  • @worldofvijaygp
    @worldofvijaygp2 жыл бұрын

    Super video anna. But my kind info... Nan discovery la tajmahal pathi documentary pathuruken athula taj mahal ku opposite la yamunai nathikkarai la Shajahan avarukku black taj mahal katta plan potu romba selavu panunarru, basement varaikum potaaru, athula govt gajaana danger zone pogavum than avar payyaney avara prison la potaru nu sonnanga. And Check Google Maps anna athula tajmahal ku opposite la antha basement inum irukum. Exact ah Tajmahal oda mirror structure pola. Thank You Anna ❤

  • @rajwilliams3768
    @rajwilliams37682 жыл бұрын

    Ashok Leyland history pathi video podunga bro please 🙏😘.

  • @vijilakshmi4498
    @vijilakshmi44982 жыл бұрын

    அருமையான பதிவு

  • @sivasiva-zo9ic
    @sivasiva-zo9ic2 жыл бұрын

    அண்ணா விடுதலைப் புலிகள் வரலாறு பற்றி ஒரு காணொளியை போடுங்கள் சகோ தயவு செய்து

  • @vinothkannan2377
    @vinothkannan23772 жыл бұрын

    அருமை....

  • @kaviarasur362
    @kaviarasur3622 жыл бұрын

    vazhthukkal sam avargaley....keep going man...

  • @nahoormeeranm7632
    @nahoormeeranm76322 жыл бұрын

    Ending veralevel thala 👍

  • @asharudeenmohamed
    @asharudeenmohamed2 жыл бұрын

    அருமையான கருத்து

  • @navashkhan1287
    @navashkhan12872 жыл бұрын

    Kadaisi vari onnu sonneengalea bro sema !!, Athigarathula irukkura theru naihala seruppala adicha! Mathiri irunthuchu !!, Super! 👌👌👌👌👌 vazhga valamudan.

  • @murugananthams1326
    @murugananthams13262 жыл бұрын

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @sramar0105
    @sramar01052 жыл бұрын

    அருமை... CG also gud... congratsss

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff46772 жыл бұрын

    Interesting clip.Enjoyed it!!!

  • @Sharath_AK

    @Sharath_AK

    2 жыл бұрын

    Yes because ur muslim edu ve oru Thanja periya Kovil videos pota nee enjoy panuviya?

  • @tzcreation1437

    @tzcreation1437

    2 жыл бұрын

    @@Sharath_AK rasicist 😂😂😂such a bommer 🤣

  • @vinayprabhu3260
    @vinayprabhu32602 жыл бұрын

    Ending dialogue was TRUE & super bro

  • @kdarmohaideen4
    @kdarmohaideen42 жыл бұрын

    Logo payangarama irrukuu...🔥🔥🔥🔥🔥

  • @johnsathish9567
    @johnsathish9567 Жыл бұрын

    Awesome information

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan76722 жыл бұрын

    அருமை

  • @amihuman4637
    @amihuman46372 жыл бұрын

    Next Kattu rajava . Eppathaan bettermas light pathi podaporinga. #subbumohan kettuketta irukaru

  • @sbbyogi1
    @sbbyogi12 жыл бұрын

    Arumai

  • @SureshSuresh-om9nu
    @SureshSuresh-om9nu2 жыл бұрын

    Really good

  • @vijaykrrish7944
    @vijaykrrish79442 жыл бұрын

    Thanks to bcuber sanjay

  • @udhayasooriyan1985
    @udhayasooriyan19852 жыл бұрын

    Taj Mahal history nice bro,,,,

  • @babyravi7204
    @babyravi72042 жыл бұрын

    Semma mass bro

  • @rajeeshts985
    @rajeeshts9852 жыл бұрын

    Now a days your videos are trending. Keep going.

  • @arasalaihouse9757
    @arasalaihouse97572 жыл бұрын

    Excellent

  • @senthilmadurai9206
    @senthilmadurai92062 жыл бұрын

    Bro , kathuvakkula moonu khadhal web series title card la unga pic pathen happy ... Vaalthukal Creative head

  • @RamKumar-tu2gl
    @RamKumar-tu2gl2 жыл бұрын

    Superb sago, Peria kovil patri padhivu podunga anna

  • @HABU111
    @HABU1112 жыл бұрын

    நன்றி அண்ணா...

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam28282 жыл бұрын

    அருமையை ஜி 👍❤️

  • @ISMAILSHARIEF
    @ISMAILSHARIEF2 жыл бұрын

    Awesome content bro👏👏👏👍👍👍

  • @bharathidasan5351
    @bharathidasan53512 жыл бұрын

    Opening superb nanbaa

  • @amalanjeniciousf1554
    @amalanjeniciousf15542 жыл бұрын

    Big temple pathi pesunga, I am from Thanjavur

  • @antofranklin7954
    @antofranklin79542 жыл бұрын

    Nice content of Taj Mahal.. Next video is for Kalai Madu??

  • @karthiselvenp5793
    @karthiselvenp57932 жыл бұрын

    Explained without any politics 👏🏻👏🏻👏🏻

  • @daamodharjn2836

    @daamodharjn2836

    Жыл бұрын

    Very informative speech I thank Big Bang Bogan for giving this inspiring speech

  • @dilshath2432
    @dilshath24322 жыл бұрын

    Nice sir

  • @Aultabulta
    @Aultabulta2 жыл бұрын

    சகோ agra இருகிற செங்கோட்டை அவங்க தாத்தா அக்பர் காலத்துல கட்டனது. ஷாஜகான் Old Delhi இருகிர செங்கோட்டை கட்டுநாரு.

  • @MH-Boys
    @MH-Boys2 жыл бұрын

    Hello, You showed and said Redford, Delhi . It’s Agra Fort, where he made a window to see Taj Mahal.

  • @natpugraphics3594
    @natpugraphics35942 жыл бұрын

    Arumai bro

  • @kumaravelsuperanna715
    @kumaravelsuperanna715 Жыл бұрын

    Super Anna ❤❤❤❤

  • @jenimessi1989
    @jenimessi1989 Жыл бұрын

    Super sir

  • @madhanc5407
    @madhanc54072 жыл бұрын

    Super video bro

  • @arunprakash7397
    @arunprakash73972 жыл бұрын

    Last finishing sentence super.

  • @sivaramks8032
    @sivaramks80322 жыл бұрын

    Excataly true Taj Mahal around area are so poor Un developed , GOI shall do improvement & development to promote tourism and commercial development for the people

  • @praveenr3523
    @praveenr35232 жыл бұрын

    Ending was awesome

  • @chaipizza6756
    @chaipizza67562 жыл бұрын

    i have been to the other side of Taj and this is true. Due to security the locals are not allowed to come near taj and there is heavy police protection. Most of the time the locals are treated bad by the police!

  • @sshakiroon
    @sshakiroon2 жыл бұрын

    Well said bro...

  • @vishwatimes6664
    @vishwatimes66642 жыл бұрын

    Super

  • @thomasanthony820
    @thomasanthony820 Жыл бұрын

    Good explanation sago

  • @naveencbe200
    @naveencbe2002 жыл бұрын

    Bro final touch was awesome

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran62472 жыл бұрын

    Nest வீடியோ சிங்கம் 💐💐💐💐💐

  • @ajaybalaji6084

    @ajaybalaji6084

    2 жыл бұрын

    Puli pathi already video paniyachu

  • @karthikraja2843
    @karthikraja28432 жыл бұрын

    nice ❤

  • @rajumano3227
    @rajumano32272 жыл бұрын

    super

  • @karthik57838
    @karthik578382 жыл бұрын

    Aditya Birla group history and business development பற்றிய முழு video போடவும்

  • @RajaRaja-bm9uu
    @RajaRaja-bm9uu2 жыл бұрын

    First your image super 😍

  • @tamilmba11
    @tamilmba112 жыл бұрын

    லோகோ அருமை சகோ 😁

  • @sureshprincy4918
    @sureshprincy49182 жыл бұрын

    Intro super

  • @hamrifazi1902
    @hamrifazi1902 Жыл бұрын

    சகோ.... உங்கள் பேச்சில் ... என்றும் நேர்மை!

  • @optimusprime9768
    @optimusprime97682 жыл бұрын

    Yow unaku nakkal ya. Obliviously indha nakkal kaga than subscriber ye anen🤣😍

  • @manikandana8965
    @manikandana89652 жыл бұрын

    Chozha Desadhula Thanjai Periya kovil iruku....💯

  • @abdullahsyedbasha2136
    @abdullahsyedbasha21362 жыл бұрын

    love you bogan & team😍😍😍

  • @ashiffbilly7401
    @ashiffbilly74012 жыл бұрын

    👌🏻♥️

  • @sudhakarsudhakar4132
    @sudhakarsudhakar413216 күн бұрын

    Last super

  • @PianoTish
    @PianoTish2 жыл бұрын

    Renault pathi poduga please 🙏

  • @mohankpriyan
    @mohankpriyan2 жыл бұрын

    Intro sema 🤙

  • @krishkarthimeena6569
    @krishkarthimeena65692 жыл бұрын

    HITLAR STORY solunga bro KZread la iruku but enaku ninga than solanum enaku romba interested iruku hitlar sluga

  • @barikwithu
    @barikwithu2 жыл бұрын

    நன்றி. தாஜ்மஹாலுக்கே சென்று இதை தாங்கள் பதிவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @nimeshkumar5298
    @nimeshkumar52982 жыл бұрын

    opening intro awesome

  • @sakthivelsakthi4418
    @sakthivelsakthi44182 жыл бұрын

    Ungal video anaithum ulga noolagam...🙏

  • @karthikk2506
    @karthikk25062 жыл бұрын

    Nice opening

  • @Raajsathyacollection
    @Raajsathyacollection2 жыл бұрын

    BALL MAIN Tshirt 👕 ... பத்தி ஒரு வீடியோ போடுங்கள்

  • @shanmugavelkaliyaperumal7640
    @shanmugavelkaliyaperumal76402 жыл бұрын

    தலைவர் பிரபாகரன் அவர்களைப் பற்றிய தெளிவான ஒரு பதிவு போடுங்கள்

  • @kakamurali1645
    @kakamurali16452 жыл бұрын

    Nice bro

  • @anug_sathya_333
    @anug_sathya_3332 жыл бұрын

    CG sema...

  • @sathya.r.narayanan3097
    @sathya.r.narayanan30972 жыл бұрын

    தந்தை பெரியார் அவர்கள் பற்றி முழு கதை. உங்களின் விரிவாக்கம் வேண்டும்.

  • @BruceLee-ro2qv

    @BruceLee-ro2qv

    2 жыл бұрын

    👍 சங்கத்தமிழன் யூடியூப் சேனல் போய் பாருங்க

Келесі