ஹிட்லரின் அந்த இறுதி நாட்கள் | Last days of Hitler | இப்படிக்கு காலம் | 15/05/2022

ஹிட்லரின் அந்த இறுதி நாட்கள் | Last days of Hitler | இப்படிக்கு காலம் | 15/05/2022
#adolfhitler #hitler #lastdaysofhitler
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Пікірлер: 429

  • @muralitinku8692
    @muralitinku86922 жыл бұрын

    🙏செல்லும் வழி இல்லையே என்று கவலை கொள்ளதே.... நீ போகும் வழியே பாதையாக மாற்று🙏..... 💖அடால்ப் ஹிட்லர் 💖

  • @shanmughaminakkaavalan2258

    @shanmughaminakkaavalan2258

    2 жыл бұрын

    Loosu payal Hitler's Path to some extent!!! After end card in Suicide!!! GOD path always immortal in all births !!! 🤔

  • @The-min800

    @The-min800

    2 жыл бұрын

    இந்த உலகம் உன்னை திரும்பி பார்க்க வேண்டும்னா நீ யாரையும் திரும்பி பார்க்காதே ஹிட்லர்

  • @tamilmani2088

    @tamilmani2088

    2 жыл бұрын

    அது முட்டு சந்தாக இருக்கும். இன, மத மொழி, சாதி வெறியர்களுக்கு!

  • @yeelanma9165

    @yeelanma9165

    2 жыл бұрын

    @@tamilmani2088 ina veri avasiyam illaiyental un inam alinthu vidum

  • @abdulajees4594

    @abdulajees4594

    2 жыл бұрын

    அந்த பாதை👣 ஹிட்லரை தற்கொலைக்கு அழைத்து சென்றது பரிதாபம்

  • @isaacj1845
    @isaacj18452 жыл бұрын

    எந்த ஒரு தலைவனுக்கு மதிப்பு அதிமாகும் போது, ஆணவம், கர்வம் அதிகமானால் இறுதியில் அழிவுதான்.

  • @manoganapathy7078
    @manoganapathy70782 жыл бұрын

    எல்லாம் நாடு பிடிக்கும் ஆசையால் வந்தது தான் இதில் பொருளாதாரமும் முதல் மைல்கல்லாக இருந்தது என்பது உண்மைதான் முதலாம் உலகப் போர் முதலாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது தொடர்ச்சிதான் இரண்டாம் உலகப் போர் என்பதை பலபேர் உண்மையை சொல்லி இருக்க மாட்டார்கள் இன்று பிரிட்டனுடைய நிலமையே பரிதாபமாக இருக்கிறது முன்பு ரோமர்கள் இடம் அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் இந்த பிரிட்டிஷார் இதே பிரிட்டிஷார்தான் பிறகு எல்லோரையும் எல்லா நாட்டையும் எல்லா நாட்டினுடைய மக்களையும் அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தகுந்தது சூரியனே மறையாத நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறோம் என்று சொன்னவன் பிரிட்டிஷார் அந்த பிரிட்டிஷாரின் கண்களிலேயே புகுந்து விளையாடியவன் அடால்ஃப் ஹிட்லர் மட்டுமே உலகம் இருக்கும் வரை அவன் பெயர் மறையாது

  • @arunvr6403
    @arunvr64032 жыл бұрын

    இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி செய்ய போது தான் ஹிட்லர் ஜெர்மன் படைக்கும் பிரிட்டான்க்கும் போர் வந்தது போர்யில் போது ஹிட்லர் நடைத்தியா தாக்குதால் காரணம் பிரிட்டன்யில் பொருளாதாரம் விழ்ச்சிக்கு ஒரு காரணம் தான் மேலும் இந்தியா மக்களும் சுதந்திரத்தை கேட்டு போராடி வந்தர் இதுஅப்போது பிரிட்டிஷ் அரசுக்கு கடும் தாக்கத்தை ஏற்பட்ட இந்தியாவில் தாங்க ஆட்சி நடைத்த பொருளாதாரம் விழ்ச்சிள் பிரிட்டன்யில் இருந்து போதுமான ஆயுதம்கள் இல்லை அறிந்த பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இருந்து சென்றது இது தான் உண்மை

  • @thalapathiprabhu

    @thalapathiprabhu

    Жыл бұрын

    கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கு

  • @anwerazees7589

    @anwerazees7589

    Жыл бұрын

    அருமையான தமிழ் 🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @user-ip5iy4sb3e

    @user-ip5iy4sb3e

    Жыл бұрын

    தகவலுக்கு நன்றிகள் ..உங்கள் தமிழுக்குநான் அடிமை. 🙏

  • @AnishKumar-ur7ef

    @AnishKumar-ur7ef

    Жыл бұрын

    True

  • @s.tiagoselvarajan7392

    @s.tiagoselvarajan7392

    Жыл бұрын

    @@user-ip5iy4sb3e 😂

  • @tndream11predict13
    @tndream11predict132 жыл бұрын

    ஹிட்லர் மிகப்பெரிய மாவீரன் அவர் போன்ற ஒரு மாவீரன் இனி பிறக்கப்போவதில்லை

  • @bas6345

    @bas6345

    2 жыл бұрын

    💯👍👍👍

  • @bas6345

    @bas6345

    2 жыл бұрын

    உண்மைதன்

  • @Thenseemai-yz4tx

    @Thenseemai-yz4tx

    2 жыл бұрын

    PRK. : ஹிட்லரை போன்ற *மஹா கொலை பாதகன்* இனிப் பிறக்கப் போவதில்லை 🙄👍👍👍👍!!!

  • @rajeerav444

    @rajeerav444

    Жыл бұрын

    மாவீரனா? இப்படி ஒரு அரக்கன் இனி பிறக்கவே கூடாது

  • @techseries7443

    @techseries7443

    Жыл бұрын

    Pl read thehistory he killed 3 yearold 4 , 5, 6 old....camps in 1942, 43,44

  • @Disha87
    @Disha872 жыл бұрын

    ஹிட்லர் என்ற ஒரு மனிதன் இன்னும் ஒரு பத்து வருடங்கள் இருந்திருந்தால் ஒரு வேளை எங்கள் தலையெழுத்துக்கள் எல்லாம் மாற்றி எழுதப்பட்டிருக்கும் வெள்ளையன் இன்று எங்கள் வீட்டு வேலைக்காரனாக இருந்திருப்பான்.

  • @ganeshm4549

    @ganeshm4549

    2 жыл бұрын

    Super sar

  • @one_of_the_indian

    @one_of_the_indian

    2 жыл бұрын

    Yes

  • @bas6345

    @bas6345

    2 жыл бұрын

    உண்மைதன்

  • @Thenseemai-yz4tx

    @Thenseemai-yz4tx

    2 жыл бұрын

    @ ஷா : இருப்பான். இருப்பான்! வாய்ப்பில்லை! ராஜா வாய்ப்பில்லை!!👍👍.

  • @user-ip5iy4sb3e

    @user-ip5iy4sb3e

    Жыл бұрын

    👌👌👌👌👏👏👏👏👍👍👍👍

  • @vanjlkovansvanjlkovans4338
    @vanjlkovansvanjlkovans43382 жыл бұрын

    அருமையான குரல்வளம், புரியும் வண்ணம் உச்சரிப்பு, போர் மிக மிகக் கொடியது, மனித நேயமே மிகச் சிறந்தது, வாழ்க வளமுடன்!

  • @one_of_the_indian
    @one_of_the_indian2 жыл бұрын

    இந்தியாவின் சுதந்திரத்திற்கு உதவ முன் வந்தவர் ஹிட்லர் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவின் விடுதலைக்காக கேட்ட உதவிகளை செய்தவர் அடால்ஃப் ஹிட்லர்

  • @aravindans9432

    @aravindans9432

    2 жыл бұрын

    Unmaya bro

  • @one_of_the_indian

    @one_of_the_indian

    2 жыл бұрын

    @@aravindans9432 unnmai than bro

  • @Rathinavell2003

    @Rathinavell2003

    2 жыл бұрын

    @@aravindans9432 thavarana thagaval Bro...Britain kel.irunha Indhiya vai Germany kel kondu varavey Hitlerin thitam athunala thaan Subash chandra bose Germany udhaviyay niragarithu Japan naatin udhaviyay naadinaar!

  • @one_of_the_indian

    @one_of_the_indian

    2 жыл бұрын

    @@Rathinavell2003 Adolf Hitler ஒரு நியாயமான நேர்மையான மனிதர் ஜெர்மனியர்களை முதல் உலகப் போருக்கு காரணம் என கூறி பல பில்லியன் டாலர்களை பிடுங்கிய மேற்கத்திய நாடுகளை பழிவாங்க நினைத்தார் ஜெர்மனியர்களை அவர்களுடைய சொந்த நாட்டில் அடக்கி ஆள முயற்சி செய்த பணக்கார யூதர்களை கண்டு கடும் கோபமடைந்த ஹிட்லர் அவர்களை பழிவாங்க நினைத்தார் அவர் சொந்த நாட்டு மக்களை எந்த கொடுமையும் செய்யவில்லை

  • @ahmedsabith4157

    @ahmedsabith4157

    2 жыл бұрын

    mayira senjaan....nalla urutura neeyu😅😅😅😅

  • @muraliinnocent139
    @muraliinnocent1392 жыл бұрын

    உலகமே வியந்த ஒரு மனிதர் ஹிட்லர் 💥💥

  • @JeevaJeeva-mv8ed

    @JeevaJeeva-mv8ed

    2 жыл бұрын

    Viyantha illa bayantha

  • @thalapathiprabhu

    @thalapathiprabhu

    2 жыл бұрын

    ஆனா ஹிட்லரயே ஓடவிட்டவன் Stalin💪💪💪

  • @VinothKumar-ho3lm

    @VinothKumar-ho3lm

    2 жыл бұрын

    அவனை எல்லாம் மணிதன்னு சொன்னா மனித குலத்துக்கு கேவலம்

  • @arunraja5906

    @arunraja5906

    2 жыл бұрын

    ஐந்து நாடுகள் சேர்த்து அடிப்பது தான் வீரமா... ஹிட்லர் படைக்கு எந்த ஒரு தனி நாடும் இடு இணை இல்லை... ஹிட்லர் ஒரு தனிப்பெரும் சக்தி... நூறாண்டுகள் கழித்தும் பேசிக்கொன்ட்டிறுக்கிறோம்... அதுதான் அவர் ஆளுமையின் வலிமை....

  • @umaneelamegan8126

    @umaneelamegan8126

    2 жыл бұрын

    உலகமேவியந்த என்பதைவிட உலகமே இகழ்ந்து என்பதே சரியானதாக இருக்கும்

  • @ILoveU69
    @ILoveU692 жыл бұрын

    ஒன்ரை உயர் வேண்டும்.... எந்த நாடு உலக போரில் தோற்றதோ அந்த நாடுகளில் தான் நம் பொருளாதாரமே..... 1.ஜெர்மனி கார் சந்தை BMW, Benz, AUDI, Porche , Volkswagen எப்படி சம்பாதிக்கறது??? 2. ஜப்பான் - Honda, Yamaha, Suzuki, Toyota, Isuzu, Kawasaki ஜெட் ரயில், வீட்டு உபயோக பொருட்கள் 3. இட்டாலி - அனைவரும் ஆசைப்படும் Ferrari

  • @one_of_the_indian

    @one_of_the_indian

    2 жыл бұрын

    (ஒன்றை உணர வேண்டும்) ??

  • @vijayarun968

    @vijayarun968

    2 жыл бұрын

    Might alone is not right

  • @kamaraj8120
    @kamaraj81202 жыл бұрын

    அதிகாரம் பணபலம் படைபலம் இருக்கிறது என்பதற்காக மக்களுக்கு விரோதமாக செயல்பட்டதால் ஹிட்லர் நிலை மோசமானது என்று தெரிகிறது.

  • @bas6345

    @bas6345

    2 жыл бұрын

    இல்லை மக்களின் தலைவன்

  • @girisaravanan84

    @girisaravanan84

    Жыл бұрын

    ஹிட்லர் என்பவர் சாமானியனின் குரல். ஜெர்மனியை ஹிட்லர் ஆண்ட காலத்தில் அதீத பணக்காரனும், பரம எழையும் இருந்ததில்லை.

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy82782 жыл бұрын

    ஹிட்லர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவின் மாபெரும் தலைவரான நேத்தாஜி அவர்கள் வேல்லைக்காரன் என்ற இந்தியாவின் கொல்லைக்காரணை ஓட ஓட அடித்து விரட்டி இருப்பார் கோழை பிரிட்டிஷ் காரன் பிரித்தாலும் சூழ்ச்சி என்ற பெயரில் இந்தியாவை இரன்டாக பிரித்திருக்க மாட்டான். உலக அரங்கில் இந்தியா இன்று மாபெரும் சக்தி வாய்ந்த நாடக வளர்ந்திருக்கும், ஹிட்லரின் தோல்வி 59கோடி இந்தியர்களின் தோல்வியாக மாறிவிட்டது

  • @arunvr6403

    @arunvr6403

    2 жыл бұрын

    உண்மை

  • @user-hr6oi4nh1g

    @user-hr6oi4nh1g

    2 жыл бұрын

    Fact

  • @shanmughaminakkaavalan2258

    @shanmughaminakkaavalan2258

    Жыл бұрын

    AHIMSA ie. always above all violence. Nonviolence only we got freedom but stupidly killed Mahatma Gandhi!!! At same time violence leader Nethaji died in Russia conditioning camp. Both mastermind by PANDIT...... Now that family members gone with Wind !!! GOD bless is very important to keep everyone freedom now. 🤔

  • @jesidharmaraj9958
    @jesidharmaraj99588 ай бұрын

    அருமையான அறிவூட்டும் உரை. தந்தமைக்கு நன்றி.

  • @info_boy_07
    @info_boy_07 Жыл бұрын

    இந்தப் போர் நடந்ததால் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது இதை யாரும் மறுக்க முடியாது.

  • @arunvr4526

    @arunvr4526

    Жыл бұрын

    ஹிட்லர் தான் இந்தியாக்கு சுதந்திரம் கிடைக்க காரணமே அது தான் உண்மை 🔥🔥🔥🔥🔥

  • @saraswathimuthuaayaan7527

    @saraswathimuthuaayaan7527

    8 ай бұрын

    Yes அவர் ரஷ்யாவைப் பிடிக்கனும் என்ற எண்ணம் இல்லாதபடி இந்தியாவைப் பிடித்திருக்கலாம் ரஷ்ய குளிர் ஜெர்மனியர்களுக்குத் தாங்கவில்லை கொத்துக் கொத்தாக இறந்தனர் இது ஹிட்லர் செய்த தவறு

  • @anbureni8799
    @anbureni87992 жыл бұрын

    சர்வாதிகாரம் ஒருபோதும் வெல்லாது🙏

  • @gunasekarsolomont3435

    @gunasekarsolomont3435

    2 жыл бұрын

    இப்பவும் இந்தியாவில்இட்லர் இருக்கான்

  • @thirumalkuppusamy2203

    @thirumalkuppusamy2203

    2 жыл бұрын

    உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்

  • @suthakarsubramanian5566

    @suthakarsubramanian5566

    2 жыл бұрын

    @@gunasekarsolomont3435 Hahaha Super Unmaithan 👌👌👍👍😁😁😁😁

  • @surjithsurji282

    @surjithsurji282

    2 жыл бұрын

    @@thirumalkuppusamy2203 sreerss

  • @indianmarcos6329

    @indianmarcos6329

    2 жыл бұрын

    @@gunasekarsolomont3435 pavadai madhamatra tholi seiya mudiyavilaiya ?? Congress analum bja analum pm Hindu dhan

  • @manisathriyan933
    @manisathriyan9332 жыл бұрын

    ஹிட்லர் ஒரு சர்வாதிகாரியல்ல, சர்வாதியாக சித்தரிக்கபட்டவர். உண்மையில் தன் மொழியும் தன் நாட்டு மக்களையும் நேசித்த உயர்ந்த உன்னத மனிதர்.

  • @bas6345

    @bas6345

    2 жыл бұрын

    💯👍👍👍

  • @wisling404

    @wisling404

    2 жыл бұрын

    Yes bro🤝🤝

  • @sowndharms4873

    @sowndharms4873

    Жыл бұрын

    Loosu thanama pesadhinga bro!!

  • @vivekn-do7nh

    @vivekn-do7nh

    Жыл бұрын

    Apa matha Nadu makal setha parava iliya…

  • @ptelumalai3537

    @ptelumalai3537

    Жыл бұрын

    No

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 Жыл бұрын

    இனி இந்த உலகம் எந்த போரையும் சந்திக்காத வண்ணம் உலகத் தலைவர்கள் ஒருங்கிணைந்து அமைதிப் பேச்சை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

  • @prem91

    @prem91

    Жыл бұрын

    யோ அது 1949ஆண்டே எல்லா உலக நாடுகளும் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து இட்டு அதில் உருவானது தான் ஐநா எனும் ஐக்கிய உலக நாடுகள் எனும் அமைப்பு இதில் பங்குபெறாத நாடுகள் பொருளாதார வரிசையில் புறக்கணித்து தள்ளப்படும்

  • @manoganapathy7078
    @manoganapathy70782 жыл бұрын

    நீ நடந்தால் அதுவே ஒரு பாதை என்றவன் அடால்ப் இட்லர் மட்டுமே இது ஒரு முக்கியமான வார்த்தை உலகத்திலேயே படிக்கவேண்டியது இரண்டு நூல்கள் மட்டுமே ஒன்று அடால்ப் ஹிட்லரின் எனது வாழ்க்கை வரலாறு மெயின் கேம்ப் (main kamp) மற்றொன்று திருக்குறள் இவை மிகவும் தீர்கதரிசி இந்திய மாணவர்கள் ஜெர்மனியில் படித்துக்கொண்டிருந்தபோது அதன் பெற்றோரை சந்தித்து தங்களுக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டனர் சுதந்திரத்திற்காக நாங்கள் போராடுகிறோம் என்று அப்போது அடால்ப் ஹிட்லர் இந்திய மாணவர்களை பார்த்து சொன்னது உங்களை ஆளும் தகுதி இன்னும் உங்களில் இன்னும் ஒருவனுக்கும் வரவில்லை என்று சொன்னது உண்மைதான் அதுபோலவேதான் நடந்து கொண்டிருக்கின்றனர் சுதந்திரம் வாங்கியதில் இருந்து இன்றுவரை இந்திய பிரதமராக இருந்தவர்கள் எல்லோருமே ஒருவேளை சர்தார் வல்லபாய் பட்டேல் அல்லது ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் இந்தியாவில் நிலைமையே வேறாக மாறியிருக்கும்

  • @DP-gz4ku

    @DP-gz4ku

    2 жыл бұрын

    PM aka sarthar vanthirunthaal india in thalyyeluthe mariirukkam

  • @manoganapathy7078

    @manoganapathy7078

    2 жыл бұрын

    @@DP-gz4ku சீனாவுடன் போர் ஏற்பட்டிருக்காது வல்லபாய் பட்டேலும் அல்லது ஜெயபிரகாஷ் நாராயணன் இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் 1950ஆம் ஆண்டு சீனாவைப் பற்றியும் கம்யூனிஸ்டுகளை பற்றியும் எச்சரித்திருந்தனர் அப்போதைய பிரதமராக இருந்த நேருவிடம்

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Жыл бұрын

    Very valuable information! Meaningful instead of reading volume of History book ,this vedio describe exactly

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Жыл бұрын

    உழைக்கும் மக்கள் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் சிந்திப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு அறிவியல் கல்வி அறிவு வேண்டும் மக்களுக்கு ஆட்சியாளர் சிந்திக்க வேண்டும் இயற்கையில் எல்லாம் எல்லோருக்கும் சொந்தம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க சிந்திப்போம் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் மக்கள் சாவுகள் வேண்டாம் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சர்வாதிகாரம் சாகும் ஹிட்லர் சாட்சி மக்கள் ஜனநாயகம் வெல்லும் தோழர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் வெற்றி இரண்டாம் உலகப்போர் உலகுக்கு பறைசாற்றியது சர்வதிகாரம் சாவும் கம்யூனிசம் வெல்லும் சோவியத் செஞ்சேனே வெற்றி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்திப்போம் உலக மக்கள் சமாதானமாக வாழ வேண்டும் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம்

  • @leftview2

    @leftview2

    8 ай бұрын

    Joseph Stalin 🚩❤️✊️ Soviet Union 🚩❤️✊️ Soviet Red Army🚩❤️✊️ Communist Party Of Soviet Union 🚩❤️✊️

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian29792 жыл бұрын

    Excellent. You have collected lot of information. Very interesting. You have taken me to that age. Thank you.

  • @susilaveda6025
    @susilaveda60252 жыл бұрын

    இதைப் போல் அமெரிக்காவும் ஒரு காலத்தில் அழியும் அந்த நாள் உலக மக்கள் கொண்டாடுவார்கள் அது வெகு விரைவில் நடைபெறும்

  • @stephanraj9992

    @stephanraj9992

    2 жыл бұрын

    கண்டிப்பாக மிகச்சரியாக சொன்னீர்கள்

  • @prabakaranpraba7894
    @prabakaranpraba78942 жыл бұрын

    ஹிட்லரின் ரசிகன் நான்.

  • @vsnews778

    @vsnews778

    2 жыл бұрын

    நானும் ஹிட்லரின் ரசிகர் தான். மெஜாரிட்டியாக உள்ள மக்களை மைனாரிட்டி மக்கள் ஆட்டு வித்ததை எப்படி ஏற்று கொள்ளாததை எப்படி ஏற்று கொள்ள முடியும்? அது இந்தியா வில் நடை பெற நடுநிலை என்கிறபெயரில் யானை தன் தலையில் போட்டு கொள்வதை நடுநிலை இந்துகள் உணரவேண்டும்.

  • @prabakaranpraba7894

    @prabakaranpraba7894

    2 жыл бұрын

    நீங்கள் சொல்வது சரிதான் மெஜாரிட்டியாக உள்ள மக்களை மைனாரிட்டி மக்கள் ஆட்டுவிப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால் இந்து மதத்தில் மைனாரிட்டியாக உள்ள பிராமணர்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது.நீர் நிலம் காற்று இல்லாமல் பிராமணர்களாளும் உயிர் வாழ முடியாது மற்ற சமூகத்தினராளும் உயிர் வாழ முடியாது அதனால் இந்து மதத்தில் அனைவரும் சமம் என்ற உரிமையை கொடுக்க வேண்டும்.

  • @SuperMakkal

    @SuperMakkal

    2 жыл бұрын

    இனப்படுகொலையைத் தூண்டி, மில்லியன் கணக்கான யூதர்கள், ஜிப்சிகள் மற்றும் பிறரை துணை மனிதர்கள் (sub-humans) என்று முத்திரை குத்தி அவர்களை அழித்தொழிப்பதில் அவர் உறுதியாக இருந்தார். நாஜிகள் ரஷ்யர்களை துணை மனிதர்களாகக் கூட கருதினர். ஹிட்லரும் அவரது நாஜி குண்டர்களும் வெள்ளையர்களை உயர்ந்த இனமாகக் கருதினர். நாஜிக்கள் தங்கள் எதிரிகளை அழித்துவிட்டு நீண்ட காலத்திற்கு உயிர் பிழைத்திருந்தால் நாமும் துணை மனிதர்களாக (sub-humans) கருதப்பட்டிருக்கலாம், ஏனென்றால் நாம் வெள்ளையர்கள் அல்ல. நீங்கள் எதையாவது எழுத முடிவு செய்வதற்கு முன் வரலாற்றில் உள்ள உண்மைகளைய சரியாகப் படித்து பெறுங்கள்.

  • @prabakaranpraba7894

    @prabakaranpraba7894

    2 жыл бұрын

    நான் ஹிட்லரின் ரசிகன் என்று சொன்னதற்கு காரணம் அவர் யூதர்களை கொன்றார் என்பதற்காக அல்ல.அன்றைய காலத்தில் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற வலுவான நாடுகள் இருந்தபோதிலும் ஜெர்மனியின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வேலையின்மைய போக்கினார் கடும் உணவு பஞ்சத்தில் இருந்த நிலையை மாற்றி உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக ஜெர்மனியை உயர்த்தினார் கார் உற்பத்தியில் ஜெர்மனி முன்னிலையில் இருப்பதற்கு காரணம் ஹிட்லர் தான் அவரால் துவங்கப்பட்ட வோல்ஸ்வேகன் கார் நிறுவனம் இன்னும் கொடிகட்டிப் பறக்கிறது உலகின் முதல் நான்கு வழிச்சாலை அமைத்தவர் ஹிட்லர் தான் . இன்றுதான் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டர் பயன்படுத்துகிறார்கள் ஆனால் ஹிட்லர் அன்றே போர்விமானம் மூலம் பிரச்சாரம் செய்தார். இதுபோன்ற நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் சென்றார் அனைவருக்கும் உரிமைகளை கொடுத்தார் இதனால் நான் ஹிட்லரின் ரசிகன்.

  • @SuperMakkal

    @SuperMakkal

    2 жыл бұрын

    @@prabakaranpraba7894 அவர் ஒரு சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார். யாருக்கும் பேச உரிமை கொடுக்கப்படவில்லை. அவருக்கு எதிராக பேசியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். இறையாண்மையுள்ள நாடுகளை வலுக்கட்டாயமாக கைப்பற்றி தனது மக்களுக்காக தனது பேரரசையும் செல்வத்தையும் கட்டினார். அவர் வெள்ளையின மேலாதிக்கத்தை மட்டுமே விரும்பினார். வெள்ளையர்கள் அல்லாதவர்கள் மனிதர்கள் அல்ல என்று கருதப்பட்டனர். ஜேர்மனியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அவர் பொறுப்பு என்பதில் சந்தேகமில்லை, மில்லியன் கணக்கானவர்களின் இரத்தத்தால் அவர் அதைச் செய்தார். வெள்ளை நாஜி மேலாதிக்கம் கொண்டவர்களை அவர் மூளை கழுவுவதை நீங்கள் பாராட்டலாம். அவர் தனது தேசத்தை வன்முறையின்றி கட்டியெழுப்பியிருந்தால் தனிப்பட்ட முறையில் நான் அவருடைய ரசிகனாக இருந்திருப்பேன். ஆனால் பரவாயில்லை உங்களுக்கு உங்கள் கருத்தும் எனக்கும் என்னுடைய கருத்தும் இருக்கிறது.

  • @dhamudhamu2167
    @dhamudhamu21672 жыл бұрын

    போர் என்பது (மனிதன் தனக்கு தானே வெட்டி கொள்ளும் சவாக்குழி ) அருமையான வார்த்தைகள்

  • @thor1696

    @thor1696

    Жыл бұрын

    😂😂😂 u should have been in stalingrad

  • @subiramani2403

    @subiramani2403

    8 ай бұрын

    ​@@thor1696to Hmm ok😊

  • @georgejose4334
    @georgejose43342 жыл бұрын

    " ஆயுதம் " நிரந்தர வெற்றியை தராது !!! " அன்பு " தான் நிரந்தர வெற்றியை தரும்.

  • @underunder1044
    @underunder10442 жыл бұрын

    TOP MOST POWERFUL SPEACH 👏 🙌 PLEASE LIFE LONGEST SPEACH

  • @dineshraja1233
    @dineshraja1233 Жыл бұрын

    Credits goes to Soviet union who fought 80 percentage of German army

  • @Dinesh-dy7ry
    @Dinesh-dy7ry2 жыл бұрын

    Indha voice and explanation kagave evey sunday marakama papen.

  • @malligarajagopal8689
    @malligarajagopal86892 жыл бұрын

    1947 la Independence kedacha countries - better thank him, if not for him, colonialism would never have ended

  • @balajibala7007

    @balajibala7007

    2 жыл бұрын

    Correct I too agree with you

  • @vellaisamy4445

    @vellaisamy4445

    2 жыл бұрын

    ,,,eeesesese the ee,eee have eee,

  • @vellaisamy4445

    @vellaisamy4445

    2 жыл бұрын

    ,,,eeesesese the ee,eee have eee,

  • @vellaisamy4445

    @vellaisamy4445

    2 жыл бұрын

    @@balajibala7007 e

  • @vellaisamy4445

    @vellaisamy4445

    2 жыл бұрын

    ZE,z,ze,,see,ez, a szesesx, to zesellkkllss

  • @Jacob93solo
    @Jacob93solo3 ай бұрын

    Good Initiative by Puthiya Thalaimurai

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy22032 жыл бұрын

    ஒருவர் சார்வதிகாரி ஆட்சி ஒரு குடும்பத்தில் சுகம் தரும் வாழ்க்கை ஆனால் பொது மக்களின் வாழ்க்கை அழிந்து விடும் உண்மை சிந்தனை சிந்திபோம் ஜாதி மதம் மொழி மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்

  • @palanisamyr5272
    @palanisamyr52722 жыл бұрын

    Good collection.

  • @kalabala5545
    @kalabala55452 жыл бұрын

    Hitler did not produce atomic bombs so unfortunately he ended up counting his last days. Germany could not be facing humiliating defeat by the Anglo-Saxons. But Germany should remember the humiliation they suffered at the hands of several country Alliance.

  • @laksamsa5387
    @laksamsa53878 ай бұрын

    அருமையான குரல்வளம்,

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy22032 жыл бұрын

    இரண்டாம் உலகப் போரின் சூழல் சில நாடுகளில் விடுதலை பெற்ற கொடுத்த காலம் இரண்டாம் உலகப் போரின் வெற்றி தோழர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் வெற்றி உண்மை சிந்தனை சிந்திபோம் சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி உண்மை சிந்தனை சிந்திபோம் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @manoganapathy7078

    @manoganapathy7078

    2 жыл бұрын

    உலகத்திலேயே மிகப்பெரிய கொலைகாரர்கள் கம்யூனிஸ்டுகள் தான் என்பதை உணர வேண்டும் இப்போது கம்யூனிஸ்டுகள் முன்பு அபேத வாதம் என்ற கட்சியை சேர்ந்தவர்கள் லெனின் ஸ்டாலின் மாவோ போல்பாட் சௌ ஸெஸ்க்கு இந்தியாவின் ஜோதிபாசு இவர்கள் செய்யாத கொலைகளா மனித குலத்தின் பிணத்தின் (மேல்) மீது உட்கார்ந்து ஆட்சி செய்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதை யாருமே மறக்க முடியாது இன்று சீனாவிலும் வடகொரியா மக்கள் என்ன கொடுமை அனுபவிக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார் உனக்கே புரியும் கம்யூனிஸ்டுகளை பற்றி நீ ஒரு அடிமை என்பதே இதிலிருந்தே புலப்படுகிறது சிறையில் தினமும் சகல விதமான உணவுகளை கொடுத்தாலும் இருக்க விருப்பப்பட மாட்டார்கள்சகலவிதமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும் அங்குள்ள சிறைவாசிகள் ஆனால் வெளியில் சுதந்திரமாக இருக்கவே பிரியப்படுவார்கள் ஒரு சுதந்திரமான மனிதனாக இருப்பவன்

  • @thirumalkuppusamy2203

    @thirumalkuppusamy2203

    2 жыл бұрын

    @@manoganapathy7078 இயற்கை சூழல் தாய் கருவறை போல் தாய் உடல் சேய் வீடு நம் தாய் நம் வீடு நாம் எல்லோரும் தாய்யை பாதுகாப்போம் இயற்கை சூழல் நம் தாய் தந்தை உண்மை சிந்தனை சிந்திபோம் எல்லாம் இயற்கை சூழல் படைப்புகள் உண்மை சிந்தனை சிந்திபோம் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உண்மை சிந்தனை சிந்திபோம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் பணம் வாங்கி ஓட்டு போட ஊழல் எப்படி ஒழியும் மக்கள் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம்

  • @leftview2

    @leftview2

    8 ай бұрын

    Joseph Stalin 🚩❤️✊️ Soviet Union 🚩❤️✊️ Soviet Red Army🚩❤️✊️ Communist Party Of Soviet Union 🚩❤️✊️

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian55662 жыл бұрын

    Wow Super Arumai Arumai Nala Patheyu 👌👍👍

  • @kirijaffnakiri4500
    @kirijaffnakiri45002 жыл бұрын

    Super

  • @john-6-14_jesus
    @john-6-14_jesus2 жыл бұрын

    தனிப்பட்ட ஒருவரின் ஹிட்லரின் பேராசை 9 கோடி மக்களை கொன்றது.

  • @Thenseemai-yz4tx

    @Thenseemai-yz4tx

    2 жыл бұрын

    @ எங்கள் புது வழி: ஹிட்லர் என்னும் *மனித இனத்துரோகியை ஆரம்பத்திலேயே கொன்றுவிடத் தவறியதால்* ஏற்பட்ட பின் விளைவுதான் இவ்வளவு உயிர்கள் பலிகள்🙄!🙄🙄 🙄!😭😭😭!

  • @Thenseemai-yz4tx

    @Thenseemai-yz4tx

    2 жыл бұрын

    புதுவழி : ஹிட்லர் என்னும் *மகா கொலை பாதக கொடியவன்* - இந்த உலகத்தில் பிறக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.🙄🙄🙄!!! உலகத்துக்கு இவ்வளவு உயிர் நஷ்டங்களும் பொருள் நஷ்டங்களும் ஏற்பட்டு இருக்காது என்பதை உணர முடிகிறது. 🙄🙄😭😭😭!!

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 Жыл бұрын

    இதனையும் இறைவன் மற்றும் இறைவனுடைய இறைத்தூதர்கள் இறைவனுடைய இறை போதங்கள் வழிகாட்டுதல்கள் அடிப்படையாக வைத்தே சிந்தித்துப் பாருங்கள்...

  • @ashwinaakash1266
    @ashwinaakash1266 Жыл бұрын

    Super sir your tone

  • @subramanipremkumar4045
    @subramanipremkumar40452 жыл бұрын

    He is living in india, China, Russia and North Korea by other structures

  • @nirmalrajan5482

    @nirmalrajan5482

    Жыл бұрын

    beautiful.... wink wink

  • @yasararafath5594
    @yasararafath55942 жыл бұрын

    இந்திய ஹிட்லர்கள் பாடம் கற்க போவதில்லை

  • @Ggtg34

    @Ggtg34

    2 жыл бұрын

    Ama thulukka thayolis

  • @kanakaanumkaalangalkanakaa4253

    @kanakaanumkaalangalkanakaa4253

    2 жыл бұрын

    @@Ggtg34 baadu komiyam

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy22032 жыл бұрын

    பணம் பதவி வெறி பிடித்த சார்வதிகார ஆட்சி சுகம் உடல் சுகம் வெறி பிடித்த மனித மிருகம் சுய நலன் மனித ஓநாய்கள் யாரை பற்றிய கவலைப்பட மாட்டான் ஓநாய் மனித மிருகம் இட்லர் தற்கொலை சாட்சி உண்மை சிந்தனை சிந்திபோம் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திபோம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் சார்வதிகாரம்சாவும் கம்யூனிசம் வெல்லும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள்

  • @deepakmanishvar
    @deepakmanishvar2 жыл бұрын

    👌

  • @ravananmani7959
    @ravananmani79592 жыл бұрын

    ஹிட்லர் ஹிட்லர் 👍👍

  • @baskaran5128
    @baskaran51282 жыл бұрын

    First comment🖐️

  • @anthonyjudith491
    @anthonyjudith4912 жыл бұрын

    இன்றைய உலகில் யார் இட்லர் என்று அவர்ரவருக்கு தெரியும். அவர்களுக்கும் இட்லரின் கதிதான்.

  • @ghostgaming9262

    @ghostgaming9262

    2 жыл бұрын

    Apdi nu yarr sonna my dear

  • @Br-yn1wp

    @Br-yn1wp

    Жыл бұрын

    மோடி

  • @rajeshxracer5555

    @rajeshxracer5555

    Жыл бұрын

    ​@@Br-yn1wp போடா புன்ட

  • @tamilsonglover7847
    @tamilsonglover78472 жыл бұрын

    என்றும் என் தல ஹிட்லர்

  • @udayashankar6418

    @udayashankar6418

    2 жыл бұрын

    Enga thala Eppavum TR thaan..

  • @SuperMakkal

    @SuperMakkal

    2 жыл бұрын

    இனப்படுகொலையைத் தூண்டி, மில்லியன் கணக்கான யூதர்கள், ஜிப்சிகள் மற்றும் பிறரை துணை மனிதர்கள் (sub-humans) என்று முத்திரை குத்தி அவர்களை அழித்தொழிப்பதில் அவர் உறுதியாக இருந்தார். நாஜிகள் ரஷ்யர்களை துணை மனிதர்களாகக் கூட கருதினர். ஹிட்லரும் அவரது நாஜி குண்டர்களும் வெள்ளையர்களை உயர்ந்த இனமாகக் கருதினர். நாஜிக்கள் தங்கள் எதிரிகளை அழித்துவிட்டு நீண்ட காலத்திற்கு உயிர் பிழைத்திருந்தால் நாமும் துணை மனிதர்களாக (sub-humans) கருதப்பட்டிருக்கலாம், ஏனென்றால் நாம் வெள்ளையர்கள் அல்ல. நீங்கள் எதையாவது எழுத முடிவு செய்வதற்கு முன் வரலாற்றில் உள்ள உண்மைகளைய சரியாகப் படித்து பெறுங்கள்.

  • @tamilsonglover7847

    @tamilsonglover7847

    2 жыл бұрын

    யூதர்கள் உலகில் வாழ தகுதி யற்றவர்கள்

  • @SuperMakkal

    @SuperMakkal

    2 жыл бұрын

    @@tamilsonglover7847 ஏன் இப்படி சொல்லுறீங்க? அப்படியானால் இந்த பூமியில் வாழ தகுதியானவர் யார் யார்?

  • @maslj.
    @maslj.2 жыл бұрын

    இன்றைய நவீன கால ஹிட்லரை ஆதரிப்பவர்கள் இதை சிந்திக்க வேண்டும்

  • @sachinm1231
    @sachinm12312 жыл бұрын

    👌👌👌

  • @balajibala7007
    @balajibala70072 жыл бұрын

    Germany helped to set madras iit still German is thought in madras iit

  • @laksamsa5387
    @laksamsa53878 ай бұрын

    voic supper

  • @amudhasurabialapparaigal2802
    @amudhasurabialapparaigal28022 жыл бұрын

    Tami

  • @VijiViji-ye7zi
    @VijiViji-ye7zi Жыл бұрын

    ஹி ட்லர் mass hero

  • @kovikovi7486
    @kovikovi74864 ай бұрын

    ஜேர்மனி தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது 💔💔💔

  • @one_of_the_indian
    @one_of_the_indian2 жыл бұрын

    உலகை ஆளும் தகுதி கொண்டவர் அடால்ஃப் ஹிட்லர்

  • @subashraj5801

    @subashraj5801

    2 жыл бұрын

    Nottunaan!! Adhaan suicide panan la

  • @one_of_the_indian

    @one_of_the_indian

    2 жыл бұрын

    @@subashraj5801 அவர் நல்லவர் என்ன தான் இருந்தாலும் நேரடியாக அவர்களை எதிர்த்தாரே தவிர இன்றைய அமேரிக்கா, பிரிட்டனை போல அடுத்த நாட்டை தூண்டி விட்டு குளிர்காயவில்லை

  • @ahmedsabith4157

    @ahmedsabith4157

    2 жыл бұрын

    mayiru

  • @gmmedia4800

    @gmmedia4800

    2 жыл бұрын

    இனப்படுகொலையாளன். ஆழ்வதற்க்கல்ல வாழ்வதற்கே தகுதியற்றவன்.

  • @one_of_the_indian

    @one_of_the_indian

    2 жыл бұрын

    @@gmmedia4800 ஹிட்லரால் இறந்தவர்களை விட ஜோசப் ஸ்டாலினால் இறந்தவர்கள் அதிகம்

  • @skumar-mi6sr
    @skumar-mi6sr2 жыл бұрын

    Really one day the world my hand.....rich people only happy the world...

  • @ar._.asu05
    @ar._.asu058 ай бұрын

    HISTORY WAS ALWAYS WRITTEN BY VICTORS 😢

  • @prabhakaran5196
    @prabhakaran51962 жыл бұрын

    வாழ்க புட்டின்

  • @kannantogo
    @kannantogo2 жыл бұрын

    இந்தியாவில் தற்போது ஒரு ஹிட்லர் 8 வருடமாக ஆட்சி செய்து வருகின்றார்.

  • @gokulanbil7483
    @gokulanbil74832 жыл бұрын

    voice worst pa maathuga

  • @SaiRam-np1mv
    @SaiRam-np1mv2 жыл бұрын

    There Is a coincidence happened in my life me and Hitler's birthday r same

  • @one_of_the_indian

    @one_of_the_indian

    2 жыл бұрын

    Advance happy birthday for next year (30-04-2023) 🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹✨✨🎀✨✨🌹 🌹🌟🎁🙆🎁🌟🌹 🌹🌟🎁💎🎁🌟🌹 🌹🌟🎁💖🎁🌟🌹 🌹Happy bday 🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @SamuraiPolice
    @SamuraiPolice Жыл бұрын

    👍🏻👍🏻👍🏻

  • @sathiskumarmunirathinam9951
    @sathiskumarmunirathinam9951 Жыл бұрын

    எல்லாம் சொல்லிட்டு கடைசியாக உக்ரைன் பத்தி" சென்னிஙககலே அது இந்த மொத்த விடையத்துக்கும் காறி துப்பும் போல் இருந்தது உம்மீது

  • @karthikks9976
    @karthikks9976 Жыл бұрын

    Cruel mind starts while eating non-veg. Pain/Life is common for all creature. Give few mins. daily to settle down the Mind, to get into balance and peace state, there the Peace for the World starts.

  • @user-cg7xd8pd5y
    @user-cg7xd8pd5y Жыл бұрын

    ரஷ்யா.... 🔥🔥🔥🔥🔥🔥

  • @bas6345
    @bas63452 жыл бұрын

    எவன் ஒருவன் (காதலிக்கு) மனைவிக்கு மாரியதை செய்கின்றன அவன் ஒரு மனிதன் மாவீரன் இவனைப்போல் தலைவர் இனி பிறக்கப்போவதுயில்லை😭😭😭

  • @Ron_Silva

    @Ron_Silva

    Жыл бұрын

    அடேய் பொடலங்கா...aushwitz கேம்ப் கேள்வி பட்டிருக்கியா.. உன் குடும்பம் அதுல இருந்திருந்தா இப்போ நீ பேசி இருக்க மாட்ட. மாவீரன் மயிரு வீரண்ட்டு..

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u2 жыл бұрын

    ஹிட்லர் 👑😍😍😍😍

  • @ravinagaraj9616
    @ravinagaraj96162 жыл бұрын

    ஹிட்லர் இப்பொழுது இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்

  • @kannan5532

    @kannan5532

    2 жыл бұрын

    125 age agirukum.

  • @kabilankannan8441

    @kabilankannan8441

    2 жыл бұрын

    இப்பொழுது இருந்திருந்தாலா?????? எப்பொழுதோ மூன்றாவது உலகப்போர் முடிந்திருக்கும் எப்பொழுதோ நாமெல்லாம் மேல போய்ட்டிருப்போம் ஒரு உயிர்கள் கூட இல்லாமல் பூமி இயல்பாக வழக்கம் போல சுற்றிக் கொண்டிருக்கும்....

  • @sachinm1231
    @sachinm12312 жыл бұрын

    புதின் 👌👌👌👍👍👍

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h2 жыл бұрын

    கொடூரமான உள்ளம் கொண்டவன் ஹிட்லருக்கு நடந்தது ஆரிய பார்ப்பனியத்துக்கு நாளை நடக்கும் நடக்கும் உறுதியாக நடக்கும்

  • @kumarnadhakumaran8417

    @kumarnadhakumaran8417

    2 жыл бұрын

    Paarpanai yandaa vambuukku ilukureengal,moodikittu avanavan work i paarungadaa muttaall,by natarayan

  • @rajadurai8067

    @rajadurai8067

    2 жыл бұрын

    Even Hitler was an Aryan.

  • @stephanraj9992

    @stephanraj9992

    2 жыл бұрын

    ஆரிய கோட்பாடுகளுக்கும் மேலான கொடுமையான கோட்பாடுகளைக் கொண்ட யூதர்களை கருவருத்த மாவீரன் ஹிட்லர்

  • @soundararajannarashimman8855

    @soundararajannarashimman8855

    2 жыл бұрын

    பார்பார்கள் என்ன கெடுதல் செய்தார்கள். தயவுசெய்து தெரியப்படுத்தவும்

  • @mohamedmasik1233
    @mohamedmasik12332 жыл бұрын

    சர்வாதிகாரிகள் முடிவு கேவலமாக தான் இருக்கும்.

  • @babubabu537
    @babubabu5372 жыл бұрын

    இதே நிலைமை தான் புதினுக்கு

  • @hippopole9657
    @hippopole96572 жыл бұрын

    அந்த காலத்தில் இந்த மாதிரி நடந்து கொள்ளும் பெண்ணுக்கு சுண்ணாம்பு கால்வ வில் போட்டு கொன்று விடசொல்வானாம் ராஜா . எங்க பாட்டி சொல்ற கதையில் கேட்டு இருக்கேன் 50 வருஷத்துக்கு முன்னாடி நான் 3 வது படிக்கும் போது சொல்லுவாங்க கதையில.

  • @kithinvimal153
    @kithinvimal153 Жыл бұрын

    Appo eppadi germaniyargal sondha naattil ulla yudhargalalum and andai naattu veru mozhi pesum nadugalalum yelanam seiyya pattargalo adhey nilai dhaan .... Ippo thamizhargalukkum....

  • @CHANNEL-oo4gr
    @CHANNEL-oo4gr8 ай бұрын

    LORD JESUS CHRIST SECOND COMING IS VERY VERY NEAR. The days and time are very much shorter to this world....LORD JESUS CHRIST gonna judge us all..

  • @bas6345
    @bas63452 жыл бұрын

    மாவீரன் சுநக்கியில்லை

  • @sivabharathi7477
    @sivabharathi74772 жыл бұрын

    Joseph Stalin ❤️‍🔥....if you are bad then I'm ur dad😎

  • @one_of_the_indian

    @one_of_the_indian

    2 жыл бұрын

    ஹிட்லரால் இறந்தவர்களை விட ஜோசப் ஸ்டாலினால் இறந்தவர்கள் அதிகம்

  • @navinpakirisamy53

    @navinpakirisamy53

    2 жыл бұрын

    😂

  • @thalapathiprabhu

    @thalapathiprabhu

    2 жыл бұрын

    Joseph Stalin to hitlar ;if u are bad I am u r dad😎😎😎

  • @stephanraj9992

    @stephanraj9992

    2 жыл бұрын

    @@thalapathiprabhu HITLER IS A SINGLE MAN ARMY BUT STALIN WON HITLER BY HELP OF BRTAIN ,POLAND ,FRANCE ,AMERICA ITS NOT A VICTORY OF STALIN ,ITS A VICTORY OF PARTNERSHIP STALIN IS A LION HE HUNTED WITH GROUP OF LIONS BUT HITLER FACED ALL OF THEM LIKE A TIGER

  • @redtagg9154
    @redtagg91542 жыл бұрын

    18.42...சொவியத்திடம் சரணடைந்தது 🔥 stalin🔥

  • @thalapathiprabhu

    @thalapathiprabhu

    2 жыл бұрын

    Stalin on🔥🔥🔥🔥

  • @user-un3fz9xg7m

    @user-un3fz9xg7m

    2 жыл бұрын

    )

  • @dinakaran4863
    @dinakaran48632 жыл бұрын

    Adolf Hitler and Ara sanghi Tharkuri Komali Seeman are same... Both follow Hate politics. Seeman also will face the same end.

  • @rajamaniv6378
    @rajamaniv6378 Жыл бұрын

    இந்தகொடூரமானகொடிய பாவியை கண்ணால் பார்ப்பது பாவம. இவனால் உலகமே அழிந்தது நாசக்காரன்

  • @joe2774
    @joe27742 жыл бұрын

    Inga oruthanku viraivil intha nilamai varum.wait pannitrukom

  • @user-vz9hf4io8p

    @user-vz9hf4io8p

    2 жыл бұрын

    Stalin ha 🤫🐱

  • @Itsgokul_raj

    @Itsgokul_raj

    9 ай бұрын

    @@user-vz9hf4io8pModi

  • @jakriyabhai3640
    @jakriyabhai36402 жыл бұрын

    Y

  • @asrafali7102
    @asrafali71022 жыл бұрын

    SARVATHIKARAN NELAMAI EPPADE THAN ERUKKUM ENBATHU ORU PADAM

  • @palsamir2467
    @palsamir24672 жыл бұрын

    அன்றுஉலகம் எப்படிஇருந்தது இன்றுபேசாதேநாயே

  • @saravananm864
    @saravananm8642 жыл бұрын

    Long live Russia 🇷🇺 💕🇮🇳

  • @jeevan6937
    @jeevan69372 жыл бұрын

    DO YOU WANT INDIA TO BE LIKE THIS UNDER THE BJP FELLOWS. ALREADY THE HAVE STARTED THEIR DISCRIMINATION IN THE BJP RULED STATES AGAINST THE MUSLIMS.

  • @kanakarajmuthuswamy1596

    @kanakarajmuthuswamy1596

    2 жыл бұрын

    BJP eppoldu despotism kiyil eduttadu beytippechu

  • @kuraishajan8730
    @kuraishajan87302 жыл бұрын

    இதே போல மோடியின் படம் வரும் 100 வருஷம் கழிச்சு

  • @vsnews778

    @vsnews778

    2 жыл бұрын

    இப்பயே மோடி நல்ல மனிதர் என்பதை உலகம் உணர்ந்து விட்டது. தமிழகம் கொஞ்சம், கொஞ்சமாக உணருகிறது.

  • @balajibalaji7623

    @balajibalaji7623

    2 жыл бұрын

    மயிறுல வரும்

  • @kumarnadhakumaran8417

    @kumarnadhakumaran8417

    2 жыл бұрын

    Hindukkal muslimidam Mandi idumkaalam varum,hindukkal kollapaduvaargal,by nataarayan

  • @dravidmaharaj1498

    @dravidmaharaj1498

    2 жыл бұрын

    @@vsnews778 true stature of modi's image increasing day by day

  • @chokanlingam9064

    @chokanlingam9064

    2 жыл бұрын

    உம்

  • @gunajeshwanth1234
    @gunajeshwanth1234 Жыл бұрын

    0

  • @suku7533
    @suku75339 ай бұрын

    I-is -? 😎

  • @techseries7443
    @techseries7443 Жыл бұрын

    Pl austowiz camp

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Жыл бұрын

    🎀🎄🍨🍨🍹🍨🍭🍷🍧🍻🍧🍷🎄🍾🎄🎈🍾🎀🎂💐🍾🎂💐🎂🍰🎉🥃🍩🍦🥃👑💐🍫🎁🎀🎁🎀🎄🍧🍧🍭🍧🍻🍸🍷🎈🎄🎁🍾🎄🎈🍻💐🎂🎁🍾🎊🍫🎉🥃🎉🍦🍩🍦🍦👑👑🥃🎀🍧🍧🍷🍷🍧🍻🍸🍷🍻🎄🍾🎄🎈🍻🎀🍫🎀🍻🎂💐🎊🍫🍾🍰🥃🍩🍦👑👑💐🍫🎀🎀🍧🍨🍧🍸🍭🍺🍷🎈🍧🍻🍧🍷🎈🎄🍫🎄🍻🍻🎀🎂🎁🍾💐🎉🍫🍾🎉🎉🍰🎉🥃🍩🍦👑🍦💐💐💐🎄🍧🍷🍷🍷🍧🍻🎈🍷🍷🎈🎄🍫🍹🍻🍾🎀🍾💐🎉🎊🎂🎉🍰🥂🍩🍩🍩👑👑🍫🎀🎀🍧🍨🍺🍧🍧🎈🎄🎄🎈🎀🎊🎀🍾💐🍫🍫🎂🎉🍰🍰🍩🍦🍦👑👑🎀🎀🎁🎀🍧🍨🍸🍸🍺🎈🍻🍧🎄🍾🎄🎈🍾🎀🎊🍾💐🎊🎉🍫🍫🎂🎉🍰🍰🥃🍩🍦👑👑🎀🎀🎄🍧🍧🍹🍸🍻🍻🎄🍾🎄🍻🎂🍫🎂🎂🍰🎉3

  • @subramanipremkumar4045
    @subramanipremkumar40452 жыл бұрын

    Old kedi

  • @antojp7799
    @antojp77992 жыл бұрын

    Appo Hitler...ipo Putin...both r gud...in their life..

  • @kumaranamle8624
    @kumaranamle8624 Жыл бұрын

    💐🍡🍸🍹🍸🍻🍸🎁🍡🍷🍸🎈🍫🍡🎉🍡🍾🍰🍷🍫🎉🎊🎂🍦🍺🍺🎄🍪🍪🎊💐🍻🍸🍹🍬🍨🎈🍡🎈🍡🎉🍻🍧💐🍰🍷🎉🍫🎉🍰🎂🍦🍦🥂🍪🍾🎉🍭🍡💐🍡🍻🍹🍬🍡🍫🍡🎈🍧🍡🎉🍧🎉💐🍰🍷🍾🍫🍫🍰🎂🍾🍰🍦🎂🍰🍩🍺🎄🎄🍪🍪🍩🍾🍷💐🍻💐🍸🍹🍬🍨🎁🍡🍸🎈🍡🍧🎉💐🍰🍾🍷🍫🎉🎂🍾🍦🍦🎄🍺🥂🥂🍪🎊🎉💐🍫💐🍡🍸🍹🍬🍬🍹🎈🍡🎈🍧🍷🍻💐🍰🍷🍫🍰🍾🎂🍦🎂🍰🍩🥂🥂🎄🍪🍭🎉💐💐🍡🍹🍸🍬🍨🍡🍫🍬🍬🎈🥃👑🍻🎅🍧🍸🎅🍪🎄🥂🍨🎅🍭🎄🍡🎀🎉🍭🍪🍫🍾💐🍭🍫🍬🎈🎉💐1st 2

  • @JeevaJeeva-mv8ed
    @JeevaJeeva-mv8ed2 жыл бұрын

    Joseph Stalin 🔥🔥🔥🔥

  • @tdeepak1991

    @tdeepak1991

    2 жыл бұрын

    🔥🔥

  • @thalapathiprabhu

    @thalapathiprabhu

    2 жыл бұрын

    இரும்பு மனிதர் Stalin🔥🔥🔥

  • @pakkiaraj3693
    @pakkiaraj3693 Жыл бұрын

    Germany community less world we were cultureized ussr, usaussr Jewish rebublic

  • @Good-po6pm
    @Good-po6pm2 жыл бұрын

    War is not Good Stupids Love War

  • @truelifetransfigurationchu363
    @truelifetransfigurationchu363 Жыл бұрын

    🎉🎉😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gerogel3868
    @gerogel38682 жыл бұрын

    முன்றம்‌ உலக போர் எப்போ நடக்கும்

  • @stephanraj9992

    @stephanraj9992

    2 жыл бұрын

    உலகத்தின் கடைசி விவசாயி தற்கொலை செய்து கொள்ளும்போது உலகத்தின் கடைசி சொட்டு நீரும் உரிஞ்சப்படும்போது நடக்கும்

  • @v.saiaadharsh6946

    @v.saiaadharsh6946

    Жыл бұрын

    Tho naliki nadakum

  • @user-xg7ov6pn4x

    @user-xg7ov6pn4x

    9 ай бұрын

    Waaya mooduda wenna

Келесі