Heat Engines : எப்படி வெப்பம் இயக்கமாக மாறுகிறது | Heat to work

Ғылым және технология

Join this channel to get access to perks:
/ @aayudhamseivom
Pressure Volume & Efficiency Internal vs External
In this comprehensive video, we'll dive deep into the world of heat engines, the workhorses behind everything from cars to power plants. You'll learn:
The Core Principles: We'll break down the concepts of pressure, volume, work, and temperature, and how they all play a crucial role in heat engine operation.
Unveiling the Magic (or Science): Discover the mechanics of how heat engines convert thermal energy into usable work, powering our world.
Internal vs. External Combustion: We'll explore the differences between the two main engine types and how they utilize heat sources.
The Efficiency Equation: Learn why heat engines can never be 100% efficient and explore the limitations of the Carnot cycle.
Ready to unleash your inner engineer?
Thumbs up and subscribe for more scientific explorations!
Keywords: Heat Engine, Pressure, Volume, Work, Temperature, Internal Combustion Engine, External Combustion Engine, Efficiency, Carnot Cycle, Thermodynamics, Physics, Engineering.

Пікірлер: 63

  • @MuruganMurugan-nc3fn
    @MuruganMurugan-nc3fnАй бұрын

    உங்கள் அனைத்து பதிவுகளும் படிக்காதவர்களுக்கும் புரிகிற மாதிரி இருக்கிறது.மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இன்னும் நிறைய மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை தயவுசெய்து மாணவர்களின் பெற்றோர்கள் இது போன்ற வீடியோக்களை பிள்ளைகள் பார்க்கும்படி செய்யலாம்.தேவையில்லாம மொபைல நோண்டிக்கிட்டு நேரத்தை வீணடிக்கும் பிள்ளைகளுக்கு மட்டும்

  • @kumaranpdkumaran8111
    @kumaranpdkumaran8111Ай бұрын

    என்னுடைய நீண்ட நாள் தேடல் இந்த தலைப்பு காணொளி பதிவிட்டதற்கு நன்றி

  • @pasupathipalani764
    @pasupathipalani764Ай бұрын

    பயனுள்ள காணொளி. இயற்பியலும் கணிதமும் பயிலும் மாணவர்களுக்கு ஏற்றது

  • @documentaryflims
    @documentaryflimsАй бұрын

    எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி

  • @abiabishek8828
    @abiabishek8828Ай бұрын

    சிரமம் எடுத்து பதிவு செய்து உள்ளீர்கள் ஆனால் இந்தளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை சிறப்பு மிக சிறப்பு ❤❤❤❤ வாழ்த்துக்கள் 💕💕💕💕

  • @sundharesanps9752
    @sundharesanps9752Ай бұрын

    அருமை......!

  • @psivasubramaniam7427
    @psivasubramaniam7427Ай бұрын

    Vvv good இந்த மாதிரி வீடியோக்கள் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது ராக்கெட் பற்றி விட்டு விட்டீர்கள்

  • @muthulingam3115
    @muthulingam3115Ай бұрын

    அறிவியலை இவ்வளவு அழகாக வயசான எனக்கே புரியும் போது ஏன் கல்லூரி மாணவர்களுக்கு ஆர்வமில்லை என்று புறிவில்லை. இப்போதைய ஊடகம் நான் படிக்கும் போது இல்லையே என்ற ஏக்கம்.

  • @RGB781

    @RGB781

    Ай бұрын

    இப்போது இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் இது தெரியும் ஐயா 😂 ஆனால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல இப்போது நாம் கொண்டுள்ள கல்வி முறைமை தான் மாணவர்களின் இந்த பின்னடைவுக்கு காரணம் ..

  • @Mr_passing_cloud
    @Mr_passing_cloudАй бұрын

    Great Job Bro🎉... please Continue 🙏🏼 😊

  • @senthiltn7667
    @senthiltn766717 күн бұрын

    மிகச் சிறப்பு வாழ்கபாரதம்

  • @sathishc1626
    @sathishc1626Ай бұрын

    Super information! thank you for effort🎉

  • @balasingambalakrishnan
    @balasingambalakrishnanАй бұрын

    அருமை அருமை

  • @user-tk2ny3ht5x
    @user-tk2ny3ht5xАй бұрын

    சிறப்பு பணிகள் தொடரட்டும் ஐயா

  • @firefly5547
    @firefly5547Ай бұрын

    Basics of Engineering.... Here... ❤❤

  • @gashokaprathap4543
    @gashokaprathap4543Ай бұрын

    அருமை

  • @manikandankrishnamoorthy3879
    @manikandankrishnamoorthy3879Ай бұрын

    Fabulous 🎉 First class explanations.

  • @AbhishekAbhishek-td5vd
    @AbhishekAbhishek-td5vdАй бұрын

    Hi Anna na oru+2 student Unga Videos ellam romba useful ah irruku Anna thanks 🎉😊

  • @sandy-kd8ff
    @sandy-kd8ffАй бұрын

    நன்றி அண்ணா

  • @hameedabdulhameed1452
    @hameedabdulhameed1452Ай бұрын

    PV = nrt ah romba alaga sonneenga Great

  • @thaaiagencies
    @thaaiagenciesАй бұрын

    Great efforts

  • @driverpalanichannel6983
    @driverpalanichannel6983Ай бұрын

    அருமையான பதிவு!!!

  • @Dhinesh717
    @Dhinesh717Ай бұрын

    Nice bro 😊 💙💛❤️

  • @yogeshwaran7167
    @yogeshwaran7167Ай бұрын

    Great video❤💥

  • @kcsk1
    @kcsk1Ай бұрын

    Super sir

  • @anbarasannatraj1763
    @anbarasannatraj1763Ай бұрын

    Waiting for thermodynamics

  • @SenthilKumar-fr7vb
    @SenthilKumar-fr7vbАй бұрын

    நன்றி ஐயா

  • @logeshkumar7817
    @logeshkumar7817Ай бұрын

    Your videos are more useful and more knowledgeable things .doing good all the best anna❤❤

  • @cholaking7908
    @cholaking7908Ай бұрын

    Waiting for next video which is valuable ❤

  • @Kumar-wk3dl
    @Kumar-wk3dlАй бұрын

    We want thermodynamics video bro

  • @AayudhamSeivom

    @AayudhamSeivom

    Ай бұрын

    this video istself is struggling to cross 1000 :) ...

  • @manikandangovindarajan8161
    @manikandangovindarajan816126 күн бұрын

    Nice explanation brother

  • @benjamin9289
    @benjamin9289Ай бұрын

    Nice information

  • @nareshchanakya756
    @nareshchanakya756Ай бұрын

    Bro very interesting 🎉 Pls do on thermodynamics for easy to understand ❤

  • @Loveoverthehorizon
    @LoveoverthehorizonАй бұрын

    Please do video for thermodynamic 🙏

  • @premsundar7455
    @premsundar7455Ай бұрын

    ❤❤❤❤❤ Thank you

  • @chandrahasan3225
    @chandrahasan3225Ай бұрын

    Brother waiting for your video about entropy ❤

  • @agricultureworkyogeshpandi2718
    @agricultureworkyogeshpandi2718Ай бұрын

    Waiting for thermodynamics 🎉

  • @balabala3944
    @balabala3944Ай бұрын

    Super bro

  • @arockiaadventure
    @arockiaadventureАй бұрын

    Thermodynamics video podunga ❤

  • @anbarasannatraj1763
    @anbarasannatraj1763Ай бұрын

    🎉5years wait..

  • @anbarasannatraj1763
    @anbarasannatraj1763Ай бұрын

    Enna oda support irukum anna....

  • @mahupriya123
    @mahupriya123Ай бұрын

    Sirapu

  • @AK-wt7jj
    @AK-wt7jjАй бұрын

    Excellent explanation but still need little more improvement.flywheel also used to complete the cycle. Engineer - Automobile

  • @AayudhamSeivom

    @AayudhamSeivom

    Ай бұрын

    We will cover it in detail in subsequent videos...This is just into.. we haven't gone into the details...

  • @AK-wt7jj

    @AK-wt7jj

    Ай бұрын

    @@AayudhamSeivom ok

  • @RoshanPranav-x9m
    @RoshanPranav-x9mАй бұрын

    Thermodynamic please 🙏 bro

  • @mohammedirfan894
    @mohammedirfan894Ай бұрын

    Thermodynamics Patti soluga ennum

  • @balajibathrinath7133
    @balajibathrinath7133Ай бұрын

    ❤❤❤

  • @Bee_boss
    @Bee_bossАй бұрын

  • @anbarasannatraj1763
    @anbarasannatraj1763Ай бұрын

    Thanks

  • @AayudhamSeivom

    @AayudhamSeivom

    Ай бұрын

    Thank you. 🤗

  • @karthicks231
    @karthicks231Ай бұрын

    Sry bro. Tea ennum varala... Evlo detail ponigana common man skip paniruvaga bro

  • @AayudhamSeivom

    @AayudhamSeivom

    Ай бұрын

    We know it will not work out. But for continuity of engine series we need it

  • @dkraja5419

    @dkraja5419

    Ай бұрын

    யார் அந்த காமன் மேன்... வெட்டி முண்டங்கள், தண்டச்சோறுகளா.... இந்த 2K kids திருந்தவே திருந்தாது.... குரங்கின் மனநிலையில் இருக்கிற ஜந்துக்கள்..... Sorry வெறுப்பாகவும் கோபம் கோபமாக வருகிறது. என்ன செய்ய...... ச்சைக். மன்னிக்கவும் 🙏

  • @dkraja5419

    @dkraja5419

    Ай бұрын

    ​@@AayudhamSeivomதெரிந்தே அப்புறம் ஏன் ப்ரோ இவ்வளவு ரிஸ்க் எடுக்குறீங்க! இவனுங்க திருந்தவே மாட்டாங்க... எது நல்லது, எது கெட்டதுன்னு தெரியாத புது தலைமுறைகள் இல்லை இல்லை தறுதலைகள் இருக்கிற சமூகம் இது😢

  • @Boseco.engineering
    @Boseco.engineeringАй бұрын

    How to complete the one cycle cylinderல் இருந்து piston கீழ்நோக்கி நகர்த்த பெட்ரோல் எனர்ஜி பயன்படுகிறது மறுபடியும் மேல்நோக்கி நகர்கிறது என்பதைப் பற்றி exampleளுடன் விளக்கவும் உண்மையாகவே வீடியோ பயனுள்ளதாக அமைந்தது. ஆனால் இது மட்டும் குறையாக தெரிகிறது, போகின்ற போக்கில் பத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போன மாதிரி இருந்தது.

  • @AayudhamSeivom

    @AayudhamSeivom

    Ай бұрын

    will cover in Next video...

  • @Boseco.engineering

    @Boseco.engineering

    Ай бұрын

    Thanks ❤

  • @driftmode3477
    @driftmode3477Ай бұрын

    Thank you so much for your research and hardwork ✨ and thanks for sharing✌️

  • @dkraja5419
    @dkraja5419Ай бұрын

    இவ்வளவு தெளிவா குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிற மாதிரி, படம் கிராபிக்ஸ் வரைந்து நேரம் காலம் பார்க்காமல் உழைத்து விளக்குவதை இந்த அறிவார்ந்த தமிழ் சமூகம் பார்க்காமல் தவிர்ப்பது வெட்கக்கேடானது. ஜாதிக்கு பின்னும், நடிகர் நடிகைகள் பின்னும், கேடுகெட்ட அரசியல் பின்னும் செல்வது நம் அடுத்த தலைமுறையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கும்...... நிற்க . தல, நீங்க நெகட்டிவ் காணொளிகளை பதிவேற்றுங்கள் அதாவது மத்திய அரசு சரியில்ல, இந்திய தேசியம் கிடையாது, கடவுள் கிடையாது, வடக்கு தெற்கு, அஜித் விஜய், சுசி லீக்ஸ், போதை வஸ்து, கள்ளக்காதல் இப்படி சில காணொளிகளை போடுங்கள், வெக்கங்கெட்ட தமிழ் சமூகம் இந்த வீடியோக்களை பரவலாக்கும்.... பிறகு இந்த மாதிரி நல்ல கண்டெண்ட் இருக்கிற காணொளிகளை பதிவேற்றுங்கள். வந்தவங்க பாதி பேர் திருந்தி இந்த பொக்கிஷம் சேனலை பார்த்தால் போதும்..... நமக்கு மனத்திருப்தி கிடைக்கும். Dot. இறைவன் அருளால் உங்கள் ஜன்னல் மிகப்பெரிய வளர்ச்சியடைய என்னுடைய பிரார்த்தனைகள்....🎉❤

Келесі