HEART FAILURE இருதய செயல் இழப்பு

திரு சம்பத் அவர்கள் இருதய செயலிழப்பு காரணமாக கோவை கேஜி மருத்துவமனையில் Dr.நித்தியன், இருதய சிகிச்சை நிபுணர் மற்றும் Dr. சரவணன் , இருதய சிகிச்சை நிபுணர்,அவர்களை சந்தித்து ஆஞ்சியோ செய்து பார்த்ததில் இருதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார், சிறிதும் தாமதிக்காமல் Dr.முத்தையா, கார்டியாலஜிஸ்ட் , அவர்கள் மற்றும் அவரது குழுவினரால் திரு சம்பத் அவர்களுக்கு பேஸ்மேக்கர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு இன்று பூரண நலமுடன் உள்ளார்.
சிகிச்சை குறித்து திரு சம்பத் மற்றும் அவரது மனைவி கூறுகையில், கடந்த நான்கு வருடங்களாக இருதய சிகிச்சைக்காக கோவை கேஜி மருத்துவமனை வருவதாகவும், இங்கு அனைத்து மருத்துவர்களும் சிறந்த முறையில் கவனித்துக் கொள்வதுடன் உடனுக்குடனே அனைத்து பரிசோதனைகளையும் செய்து உரிய சிகிச்சையை அளித்து உயிரை காப்பாற்றி விடுகிறார்கள் என்று வெகுவாக தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
இங்கு பணி புரியும் அனைத்து செவிலியர்களும் அவர்களது கடமை தவறாது செய்து முடிப்பதாகவும், மேலும் அனைத்து ஊழியர்களும் எங்களுக்கு மிகவும் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்ததாக தெரிவித்தார்.
கேஜி மருத்துவமனையில் மிகச் சிறந்த முறையில் மருத்துவ சேவையை செய்து கொண்டிருக்கும் தலைவர் Dr. பக்தவச்சலம் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்
#kghospital #pacemaker #kgh #இருதயசெயல்இழப்பு #heartfailure #cardiology #heart #heartdisease #hearthealth #cardiologist #medicine #heartattack #cardiovascular #doctor #hearthealth #cardiac #openheartsurgery #feedback #testimonial

Пікірлер

    Келесі