No video

Haraa - Official Trailer | Mohan, Anumol, Yogi Babu | Vijay Sri G | Rashaanth Arwin

MOVIE : HARAA
STARRING : Mohan, Anumol,
Yogi Babu, kowshik , Anithra Nair
MottaRajandiran ,Charuhasan, Suresh Menon , Vanitha Vijay Kumar,, Mime Gopi, Aadhavan, Singam Puli, Vanitha Vijay Kumar, Vijay tv deepa, Mano Bala, VSG,
Sonthsh Prabakarn,
Director- Vijay Sri G
Music- Rashaanth Arwin
DOP team' - Prakath Munusamy Manodinakarn, Mohan, Vijay Sri G
EDIT - Guna
LYRICS : Vijay SriG
Produced by Kovai SP Mohanraj
Pro Nikil Murukan
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusi...
Subscribe Now: bit.ly/SonyMusi...
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth

Пікірлер: 764

  • @mechmaths9135
    @mechmaths91352 ай бұрын

    🌷🌷🌷🪰சாமனியன் ராமராஜன், ஹாரா மோகன், 1980 மற்றும் 1990 ஹீரோக்கள் வரவேற்கிறோம் 2024🌷🌷🌷

  • @Madrasmannar
    @Madrasmannar2 ай бұрын

    Soft மோகன் ஆஹ பார்த்து பழகிய நமக்கு ஆக்ஷன் ஹீரோ மோகன் பாக்கணும் ரொம்ப அவல waiting for ரிலீஸ் 💕💕💕💕

  • @user-bq7hm9iu6c
    @user-bq7hm9iu6c2 ай бұрын

    *how many mohan fans are here🔥?*

  • @NithaaK

    @NithaaK

    2 ай бұрын

    Takkar-ah english-paesanuma?? kzread.info/dash/bejne/mpyCzI9rqLO_lKzP.htmlss #Mic_Mohan

  • @savariya833

    @savariya833

    2 ай бұрын

    Yen unkitte sollanama

  • @balakrishna7406

    @balakrishna7406

    2 ай бұрын

    Mohan fans still exist ??😊

  • @n.s.a.143

    @n.s.a.143

    2 ай бұрын

    Pudukku fan❤❤

  • @UniqueRera

    @UniqueRera

    2 ай бұрын

    Yar update vanthalum ippudi kekkurathula unaku ennada laabam,pakum podhellam kadupu aguthu.

  • @narayananmeera682
    @narayananmeera6822 ай бұрын

    14 ஆண்டிற்கு முன் பதிந்த, மோகம் சார் நடிப்பு இன்றளவும் நம் நினைவில் நீங்காமல் இளமையாக உள்ளது.மீண்டும் அவரது வருகைக்கு வாழ்த்தி அவர் படம் அபார வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @gurus3694

    @gurus3694

    2 ай бұрын

    I think his come back has taken more than 20 plus years . He is 67 now and does not look that age at all

  • @muhammadhabubackar3273

    @muhammadhabubackar3273

    Ай бұрын

    @@gurus3694in tamil his last movie was Sutta Pazham in 2008. He directed and acted in one movie in 1999. Before that he was seen in the movie Uruvam (1991) as anti hero. If you ignore that 2008 and 1999 movies, then he is having a proper tamil movie after 33 years. (Although he was seen in other telugu and kannada movies briefly over the years)

  • @gurus3694

    @gurus3694

    Ай бұрын

    @@muhammadhabubackar3273 wow , yes . 30 plus gap and he is still charming . Just saw his recent movie . He is still charismatic and looks like he can give a comeback with a big bang .

  • @yourfavouritebgm9982
    @yourfavouritebgm99822 ай бұрын

    Mohan Sir sema comeback ✨🔥

  • @sararavanavelu365
    @sararavanavelu3652 ай бұрын

    மைக் 🎙️ மோகன் சார் பாடலுக்கு நான் ரசிகன் இசை 🎼 இளையராஜா இசையில் எஸ் பி பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்து வந்த பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் 🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @udayan9370
    @udayan93702 ай бұрын

    ட்ரைலரே பட்டய கெளப்புது.. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @ammapetkaruna
    @ammapetkaruna2 ай бұрын

    வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களின் யதார்த்தம் இன்றைய கால கட்டத்தின் பிரதிபலிப்பாக மிரட்டலாக மாறி அதிர வைக்கிறது ... கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மோகன் அவர்களின் நம்பிக்கையை இந்த படம் மெய்ப்பிக்கும் என்றே எதிர்பார்க்கின்றோம்... என்றும் இதயக்கோயில் மோகன் அவர்களின் திரைப் பயணங்கள் என்றும் முடிவதில்லை...

  • @Aswin778
    @Aswin7782 ай бұрын

    யாரெல்லாம் மோகன் சார்ககு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக Comeback படமாக அமையும் என்று சொல்கிறீர்கள்❤😊

  • @n.s.a.143

    @n.s.a.143

    2 ай бұрын

    Pudukku

  • @ssakthivel1996

    @ssakthivel1996

    2 ай бұрын

    எங்கேயும் வந்துட்டீங்களா மகா பிரபு 😂😂

  • @veenai.k

    @veenai.k

    2 ай бұрын

    Takkar-ah english-paesanuma?? kzread.info/dash/bejne/mpyCzI9rqLO_lKzP.html #Mic_Mohan

  • @svenugopal2146

    @svenugopal2146

    2 ай бұрын

    யாருமே சொல்லல. நீயும் சொல்லாத. பைத்தியம்னு நெனப்பாங்க.

  • @chandruk5032

    @chandruk5032

    2 ай бұрын

    புரட்சி தலைவர் எம்ஜியார் பேரறிஞர் அண்ணா இவர்களுக்கு மட்டும் தான்டா... மக்கள் மெரினாவுக்கு வராங்கடா... முட்டாள் மைக் மோகன்🤛🏾🤛 இது கூட தெரியாம தான் இவ்வளவு காலமா ஊர்ல சுற்றி கொண்டு சும்மா இருக்கியா❓ வீணா போன வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு போல சமூக வலை தளங்களில் காணப்படும் ஐடி விங் இணைய கூலிப்படையை நம்பி மோசம் போகாதே மோகன்❌ இது தமிழ்நாடு✔️ இங்கே அதெல்லாம் ஒன்றும் எடுபடாது❌ நடிப்பை நம்பு உழைப்பை நம்பு புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களை நம்பு மேலே வந்துடவ📶 ஆஹா ஓஹோன்னு தியேட்டர்ல ஆள் செட் பண்ணி படத்தை போலியா புகழ்ந்து பேசறது இங்கே சமூக வலை தளங்களில் ஆஹா ஓஹோன்னு கமெண்ட் போடுறது லைக் போடுறது இதெல்லாம் வேலைக்கு ஆகாது மோகன்❌

  • @sararavanavelu365
    @sararavanavelu3652 ай бұрын

    மீண்டும் வருகிறார் காதல் ❤️ மன்னன் மைக் மோகன் நடித்த ஹரா மூலம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝

  • @chandruk5032

    @chandruk5032

    2 ай бұрын

    புரட்சி தலைவர் எம்ஜியார் பேரறிஞர் அண்ணா இவர்களுக்கு மட்டும் தான்டா... மக்கள் மெரினாவுக்கு வராங்கடா... முட்டாள் மைக் மோகன்🤛🏾🤛 இது கூட தெரியாம தான் இவ்வளவு காலமா ஊர்ல சுற்றி கொண்டு சும்மா இருக்கியா❓ வீணா போன வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு போல சமூக வலை தளங்களில் காணப்படும் ஐடி விங் இணைய கூலிப்படையை நம்பி மோசம் போகாதே மோகன்❌ இது தமிழ்நாடு✔️ இங்கே அதெல்லாம் ஒன்றும் எடுபடாது❌ நடிப்பை நம்பு உழைப்பை நம்பு புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களை நம்பு மேலே வந்துடவ📶 ஆஹா ஓஹோன்னு தியேட்டர்ல ஆள் செட் பண்ணி படத்தை போலியா புகழ்ந்து பேசறது இங்கே சமூக வலை தளங்களில் ஆஹா ஓஹோன்னு கமெண்ட் போடுறது லைக் போடுறது இதெல்லாம் வேலைக்கு ஆகாது மோகன்❌

  • @mseditz5975

    @mseditz5975

    2 ай бұрын

    ​@@chandruk5032mgr ah pugalnthu pesunga adhu prob ila ana en captain sir ah thara korava solringa oruthar ah uyarthi pesurathukaga inoruthar ah korachi pesadhinga ok ah adhu hit agudho flop agudho adhu reality la terinjikum neenga soli tha padam flop agum nu nenaichika vena ok ah mudhala captain sir ah pathi pesa ungaluku thaguthi iruka first uh avaru evalavo naladhu senjaru suma tamilar panbu irukanu tha adhukaga ipadi ah neenga pesurathu muttal thanama iruku apdi partha MGR sir ae malayali tha suma captain ah pathi pesadhinga apdi na neenga oru tamilar ku support pana vendiyathu thana en MGR sir ku pandringa suma unga arasiyal ku MGR sir ah ilukadhinga

  • @chandruk5032

    @chandruk5032

    2 ай бұрын

    ​@@mseditz5975 முதலில்... இனிய தமிழில்✍️எழுது🤛 படித்து முடிப்பதுக்கு முன்னோடி உயிரே போயிடுது.... என்ன மொழி இது❓ நீ என்ன விஸ்கிகாந்த் போல வந்தேறியா❓ தமிழ் பேச மட்டும் தான் தெரியுமா❓ அதான் இப்படி *தத்தியா* பச்சை மண்ணா இருக்கே😂 அதான் : சினிமா ➕ அரசியல் இரண்டு துறையிலும் டோட்டல் வாஷ் அவுட் ஆகி வெந்து நொந்து நூடுல்ஸ் ஆகி காணாமல் போன கப்சா கேப்டனுக்கு வக்காலத்து வாங்க வந்துட்ட🤣 *புரட்சி தலைவர் எம்ஜியார்* கொங்கு மண்டல வெள்ளாளர் மான்றாடியார்✔️ பச்சை தமிழர்✔️ வீணா போன விஜயகாந்த் போல நாயுடு அல்ல ❌ அக்கட தேசம் ஆந்திரா அல்ல✔️ வெளியில் தமிழ் வீட்ல தெலுங்கு பேசும் நாயுடு போல போலி கூத்தாடி அல்ல தமிழ்நாட்டின் தங்க தலைவன் *மக்கள் திலகம் எம்ஜியார்* பிறப்பால் உணர்வால் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வாழ்ந்த வரலாறு✔️ *புரட்சி தலைவர் எம்ஜியார்* ✔️✔️ அதனால் தான் தமிழ்நாட்டின் ஒரே நிரந்திர முதல்வரா இன்றும் அழியா புகழின் அதிபதியா வாழ்கிறார் *பொன்மனச்செம்மல்* ✔️ விஜயராஜ் நாயுடு போல மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு லெட்டர் பேடு கட்சி தலைவரா செல்லரிச்சி செத்து போகல💀 இது நடந்த உண்மை✔️ வரலாறு✔️✔️ யாராலும் மாற்ற முடியாது❌ இனியாவது.... மக்களை முட்டாளாக்கி ஏமாற்றி கோடி கோடியா சொத்து சேர்த்து அதை அனுபவிக்க முடியாம போய் சேர்ந்த விஜயராஜ் நாயுடுவுக்கு தத்தியா சொம்பு தூக்காமல்... திருந்தி சுய அறிவோடு சுயமரியாதையா நல்ல தமிழனா வாழ முயற்சி செய். அதான் உனக்கும் உன் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது✔️ என்ன புரியுதா❓ *_அது_* 🎯

  • @velmurugan5939

    @velmurugan5939

    2 ай бұрын

    ​@chandruk5032 👠👠👠👠 Evan prrastitute son

  • @MahmoodMahmood-dw1un
    @MahmoodMahmood-dw1un2 ай бұрын

    🎤மீண்டும் ரேவதி,, நதியா வோடு உங்களை ஜோடியா பார்க்க ஆசை

  • @yogarajraj449
    @yogarajraj4492 ай бұрын

    I didn't expect this trailer.purely goosebumps. Mohan sir is comeback.super trailer.i am big mohan sir fan.

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc2 ай бұрын

    1:58 பயணங்கள் முடிவதில்லை ❤

  • @honeyhoney2140
    @honeyhoney21402 ай бұрын

    செம . கம்பேக் வெற்றி அடைய வாழ்த்துக்கள் மோகன் அவர்களே. சூப்பர் ஆக்ஷன் படமாக உள்ளது

  • @HarisMuhammad-vf6rp
    @HarisMuhammad-vf6rp2 ай бұрын

    *mohan fans attendance✌️💖*

  • @ArishvlogsMohamed

    @ArishvlogsMohamed

    2 ай бұрын

    😂😂😂

  • @B_lux

    @B_lux

    2 ай бұрын

    😂 mokka mohan

  • @alrchannel3848

    @alrchannel3848

    2 ай бұрын

    Mohan the Mass ❤❤❤❤❤

  • @jeswinjohny9048

    @jeswinjohny9048

    2 ай бұрын

    Who is the Mohan?

  • @aktamil8502

    @aktamil8502

    2 ай бұрын

    @HarisMuhammad yes sir 🙋

  • @sanjulin8812
    @sanjulin88122 ай бұрын

    Guys...please make the movie successful to celebrate the comeback of Mohan ...

  • @JayalakshmiS-kg1ht
    @JayalakshmiS-kg1ht2 ай бұрын

    ரொம்ப சந்தோஷம் mohan sir நடிப்பை பார்த்து ரசிக்க waiting❤❤

  • @govindasamyr4713
    @govindasamyr47132 ай бұрын

    நீண்ட நாட்கள் கழித்து.. மைக் மோகன் குரல் அனைத்து திரையரங்குகளிலும் ஒலிக்க போகிறது.. ❤❤❤ இந்த படம் மூலம் மீண்டும் ஒளிரப்போகிறார். ❤❤❤❤

  • @chandruk5032

    @chandruk5032

    2 ай бұрын

    புரட்சி தலைவர் எம்ஜியார் பேரறிஞர் அண்ணா இவர்களுக்கு மட்டும் தான்டா... மக்கள் மெரினாவுக்கு வராங்கடா... முட்டாள் மைக் மோகன்🤛🏾🤛 இது கூட தெரியாம தான் இவ்வளவு காலமா ஊர்ல சுற்றி கொண்டு சும்மா இருக்கியா❓ வீணா போன வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு போல சமூக வலை தளங்களில் காணப்படும் ஐடி விங் இணைய கூலிப்படையை நம்பி மோசம் போகாதே மோகன்❌ இது தமிழ்நாடு✔️ இங்கே அதெல்லாம் ஒன்றும் எடுபடாது❌ நடிப்பை நம்பு உழைப்பை நம்பு புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களை நம்பு மேலே வந்துடவ📶 ஆஹா ஓஹோன்னு தியேட்டர்ல ஆள் செட் பண்ணி படத்தை போலியா புகழ்ந்து பேசறது இங்கே சமூக வலை தளங்களில் ஆஹா ஓஹோன்னு கமெண்ட் போடுறது லைக் போடுறது இதெல்லாம் வேலைக்கு ஆகாது மோகன்❌

  • @THALAPATHYFAN-T69
    @THALAPATHYFAN-T692 ай бұрын

    MOHAN IS BACK 💥💥💥💥💥💥 MARANA WAITING FOR THALAPATHY VIJAY THE G.O.A.T MOVIE 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sararavanavelu365
    @sararavanavelu3652 ай бұрын

    மைக் மோகன் நடித்த ஹரா மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤ என்றும் அன்புடன் ❤

  • @sampathram2542
    @sampathram25422 ай бұрын

    Semmmmaiya irukku...adidhool... vaazhthukkal Mohan sir...God bless you all success

  • @magivino7034
    @magivino70342 ай бұрын

    சத்யமா இத்தன வருஷம் கழிச்சு மோகன் சார திரையில பாக்றப்ப சந்தோஷத்துல கண்ணெல்லாம் கலங்குது❤ வாழ்த்துக்கள் மோகன் சார் 🎉👍💕🫶🎇🎤

  • @Aswin778
    @Aswin7782 ай бұрын

    ஒருகாலத்தில் மோகன் சார் மிகப்பெரிய நடிகர் செல்வாக்கு மிகுந்த நடிகர் 👍👌💯

  • @NithaaK

    @NithaaK

    2 ай бұрын

    Takkar-ah english-paesanuma?? kzread.info/dash/bejne/mpyCzI9rqLO_lKzP.htmlgg #Mic_Mohan

  • @chandruk5032

    @chandruk5032

    2 ай бұрын

    புரட்சி தலைவர் எம்ஜியார் பேரறிஞர் அண்ணா இவர்களுக்கு மட்டும் தான்டா... மக்கள் மெரினாவுக்கு வராங்கடா... முட்டாள் மைக் மோகன்🤛🏾🤛 இது கூட தெரியாம தான் இவ்வளவு காலமா ஊர்ல சுற்றி கொண்டு சும்மா இருக்கியா❓ வீணா போன வெத்து வேட்டு விளம்பர வள்ளல் விஜயராஜ் நாயுடு போல சமூக வலை தளங்களில் காணப்படும் ஐடி விங் இணைய கூலிப்படையை நம்பி மோசம் போகாதே மோகன்❌ இது தமிழ்நாடு✔️ இங்கே அதெல்லாம் ஒன்றும் எடுபடாது❌ நடிப்பை நம்பு உழைப்பை நம்பு புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களை நம்பு மேலே வந்துடவ📶 ஆஹா ஓஹோன்னு தியேட்டர்ல ஆள் செட் பண்ணி படத்தை போலியா புகழ்ந்து பேசறது இங்கே சமூக வலை தளங்களில் ஆஹா ஓஹோன்னு கமெண்ட் போடுறது லைக் போடுறது இதெல்லாம் வேலைக்கு ஆகாது மோகன்❌

  • @velmurugan5939

    @velmurugan5939

    2 ай бұрын

    ​@@chandruk5032muttal poda 👠👠👠👠👠👠👠 adipan 🦮 ya

  • @beepsoda
    @beepsoda2 ай бұрын

    Damn he is still Young .. i listened Mohan Hits when i was kid.. now wow Amazing , waiting to see his performance

  • @Ramarajan.ARamarajan.A
    @Ramarajan.ARamarajan.A2 ай бұрын

    #இந்தப்படத்தின் ட்ரெய்லர் நல்லா இருக்கு வேற லெவல் சம்பவம்... வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா...மோகன் சார் தொடர்ந்த தமிழ் மொழியில் நடிப்பாரா...❤️❤️❤️

  • @ABHlSHEK
    @ABHlSHEK2 ай бұрын

    Mohan vs Ramarajan competition begins 🔥

  • @mrprithiviram
    @mrprithiviram2 ай бұрын

    Trailer cut super! Stunning Fight Choreography.. I Hope this film gives a great comeback and Block Buster hit for Mohan Sir.. Best Wishes to the entire team...

  • @ponkaliponkalivishal2465
    @ponkaliponkalivishal24652 ай бұрын

    The Greatest of All time 🔥🔥 Waiting For Thalapathy + Mohan on the big screen

  • @prakashvieshal8315

    @prakashvieshal8315

    2 ай бұрын

    kanavu kaanunggal

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq2 ай бұрын

    Intha vayasulaiyum thalaivan geththa irukkaru paruga😊❤

  • @rpymithran9235
    @rpymithran92352 ай бұрын

    I thinks this is Mohan sir Full length Action Movie 🎉🎉🎉

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam78722 ай бұрын

    மோகன் அவர்களின் பாடல்கள் யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...🎉🎉❤❤

  • @veenai.k

    @veenai.k

    2 ай бұрын

    Takkar-ah english-paesanuma?? kzread.info/dash/bejne/mpyCzI9rqLO_lKzP.html #Mic_Mohan

  • @callmerevo

    @callmerevo

    2 ай бұрын

    Adhukku Greatest Legend SPB avargalukku Hatsoff sollunge 🙌

  • @chandrakrishnankrish7570

    @chandrakrishnankrish7570

    2 ай бұрын

    Va venila song sema❤

  • @user-bq7hm9iu6c
    @user-bq7hm9iu6c2 ай бұрын

    *mohan is not simply acting,he is just living in that character💯🔥* *pure goosebumps overloaded😻*

  • @neelakandandhanajayan3202
    @neelakandandhanajayan32022 ай бұрын

    Welcome Back Mohan Sir... ❤️❤️❤️👏👏👏

  • @palankisrikanth
    @palankisrikanth2 ай бұрын

    What a change over Mohan sir.......... superb. All the very best for your movie

  • @sathishkumar675
    @sathishkumar6752 ай бұрын

    நீண்ட நாட்களுக்கு பிறகு மோகன் சாரை திரையில் பார்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது ஹரா படம் மிக பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் 💐🎉🙏

  • @raghupathibala3135
    @raghupathibala31352 ай бұрын

    ட்ரைலர் செம. படம் சூப்பர் ஹிட்டாகும். வாழ்த்துக்கள் ❤️

  • @ilayarajabgm6630
    @ilayarajabgm66302 ай бұрын

    All the Best Mohan sir, Come and shining on Big Screen , Again Kamal Rajni and Mohan Sir Competitions on Theaters. 80;s always heaven , It's give our school days feelings.

  • @AlAmeen-oq7qp
    @AlAmeen-oq7qp2 ай бұрын

    அன்று கொரியா பொன்னில் பாடல் கேட்டேன் இன்று இயர் பட்டிலும் பாட்டு கேக்கிறேன் ஐ லவ் மோகன் சார் நான் சினிமாக்கு வர காரனம் மோகன் சார் தான் ❤

  • @papithasenthilvel6361
    @papithasenthilvel63612 ай бұрын

    Naanum mohan sir fan than.படம்.வெற்றி அடைய வாழ்த்துகள்.மாபெறும் வெற்றி அடைய வாழ்ந்துகள்.

  • @Azza_Daein
    @Azza_Daein2 ай бұрын

    The “Mohan Comeback” is really happening here. It took more than two decades. But as a fan it feels like a once in lifetime experience. Mohan 🔥

  • @a2zeevechennai394
    @a2zeevechennai3942 ай бұрын

    இந்தப்படத்தின் ட்ரெய்லர் நல்லா இருக்கு வேற லெவல் சம்பவம்... வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா...மோகன் சார்

  • @sivaramjig578
    @sivaramjig5782 ай бұрын

    Come back'la வெறித்தனம் செய்துள்ள 90s hero அது நம்ம மோகன் சார்தான் இருக்கும் நம்புகிறேன்🤞🏻🔥🔥🤝🤝 படம் வெற்றி பெற வாழ்த்துககள்👏🏼 மேலும் அதிக நல்ல படம் ரிலீசாகட்டும்

  • @barathbabu2709
    @barathbabu27092 ай бұрын

    வெள்ளி விழா நாயகன்.... மைக் கோகன் Sir❤❤❤❤

  • @Sakthivendan18
    @Sakthivendan182 ай бұрын

    கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும், அவர் தயாரித்த செல்வங்கள் சீரியலை நான் இயக்குனராக இருந்தேன் என்னை இயக்குனர் ஆக்கியது அவர் அவரை என்றும் மறக்க மாட்டேன் அந்த நேரங்களில் நிறைய இயக்குனர்கள் வந்து கதை சொல்வர்கள் அவருக்கு பிடித்தமான கதை அமையவில்லை என்பது உண்மை. இப்ப இந்த ஹரா படம் அமைந்து இருக்கிறது. வாழ்த்துகள் சார்❤🎉

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo2 ай бұрын

    சரியான திரைக்கதை இருந்தால் போதும்,மீண்டும் மோகன் தனக்கான இடத்தை தக்க வைத்து கொள்ளலாம்.ஹரா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @AC-GaneshPrasad
    @AC-GaneshPrasad2 ай бұрын

    Vaaa vennilaaa mohan ah ivaru 😲😃❤

  • @LoganathanM-lu1gc
    @LoganathanM-lu1gc2 ай бұрын

    All the best team Haraa congratulations biggest hit in tamil cinema 🎉❤💐

  • @SceneSshanN
    @SceneSshanN2 ай бұрын

    2:04 Julie I Love you BGM .. இளையராஜா பாடலை பயன்படுத்தாமல், TR பாடலை பயன்படுத்திய Music directorக்கு வாழ்த்துகள்

  • @nithya1611
    @nithya16112 ай бұрын

    Tamil cine Industry missed 14 yrs a very Good Actor. Alteast now their tried to utilise him. Good to see Mohan again on screen He's own voice good, Action, reaction, emotion Every frame Mohan rocks 👌👍

  • @prarthanajanani829
    @prarthanajanani8292 ай бұрын

    Mike mohan sir fan ❤️ from tamilnadu Kerala

  • @prabhupop9858
    @prabhupop98582 ай бұрын

    Mohan sir payanangal mudivathillai come back child wood hero

  • @Viga302
    @Viga3022 ай бұрын

    தலைவனொட தீவிர ரசிகன் நான் ரெட்டைவால் குருவி ❤❤❤

  • @srisaaicastingservices1831
    @srisaaicastingservices18312 ай бұрын

    1500000 views watching thank you all

  • @sridharnvs848
    @sridharnvs8482 ай бұрын

    Special Thanks and Congratulations to Ammapet Sir and Nikhil Murugan Sir for taking this important movie Haraa to next level. Mohan Sir the great Hero.

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen11072 ай бұрын

    Wow super.......😄😄😄. Mohan saar voice👌👌👌 Congratulations💐💐💐 All the best👍👍👍

  • @DivyaDhana-cs9ol
    @DivyaDhana-cs9ol2 ай бұрын

    Wow sema mass 🔥re entry kudutha mohan sir sema sema I am waiting mohan sir June 7

  • @Thejasubbu
    @Thejasubbu2 ай бұрын

    My great person acting king lovely actor mohan sir this movie silvar jublee conform ❤❤❤❤ happy journey to

  • @Akr-tw1ph
    @Akr-tw1ph2 ай бұрын

    Age is reversing for mohan sir ..... 67 is number ... He proved it.

  • @vjtalkv
    @vjtalkv2 ай бұрын

    mohan in action...

  • @saithan66681
    @saithan666812 ай бұрын

    சாமானியன் படம் போல் இந்த படமும் ஒரு நல்ல ஒரு மெசேஜ் மக்களுக்கு கொடுத்துச் செல்லும் மோகனுக்கு இந்த படம் நல்ல ஒரு வாய்ப்பாக அமையும் மேலும் இவர் பல படங்களுக்கு படங்களுக்கு புக் செய்யப்படுவார் இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் இவர் நடிக்கும் ஒவ்வொரு கதைகளும் இவரே கதாநாயகன் அதேபோல் இவருக்கு ஏற்றார் போல் கதைக்களமும் கதாநாயகன் வாய்ப்பு இவருக்கு ஏற்படுத்தித் தரும் இது மகா காளி என் வாக்கு

  • @mohanumapathy7516
    @mohanumapathy75162 ай бұрын

    அழகான குரல் மோகன் சார்❤️👌

  • @mercurystar4586
    @mercurystar45862 ай бұрын

    Romantic hero on back in tamil cinema 📽️🎉🎉. All best wishes mohan sir❤

  • @nazimbadsha2470
    @nazimbadsha24702 ай бұрын

    இப்பதான் சாமானியன் படம் பார்த்தேன் நல்லா இருந்தது உங்க படமும் நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்

  • @user-md2jn8wy7k
    @user-md2jn8wy7k2 ай бұрын

    Best of luck sir 👍 my favorite hero sir

  • @maara4761
    @maara47612 ай бұрын

    ராமராஜன் க்கு பாயசத்த போட்டு அனுப்பிட்டானுங்க. அடுத்த ஆடு இவரு தான் போல 🤣

  • @mastergamers2104

    @mastergamers2104

    2 ай бұрын

    Actually trailer looks good bro, so i hope it will be a good comeback for mohan 🎉

  • @rajkamal7985

    @rajkamal7985

    2 ай бұрын

    Pooooda sunny

  • @selvam.r5866

    @selvam.r5866

    2 ай бұрын

    Unakku enna vengayama theriyum?

  • @maara4761

    @maara4761

    2 ай бұрын

    @@mastergamers2104 bro supporting charecter la vanthu acting la score pani market pudikanum bro like ARUN VIJAY. Gap aprom Hero va than nadipen na padam oodathu bro script nalla irunthaa koda. Ithan fact. GOAT la comeback koduthu intha padam release pana kandipa HIT agidum👍🏻🔥

  • @maara4761

    @maara4761

    2 ай бұрын

    @@rajkamal7985 nalla valarupu. Proud of your parents 👌🏻

  • @kpkarupu69
    @kpkarupu692 ай бұрын

    Trailer editing and music hatts off. Stunt is clean

  • @Ananth592
    @Ananth5922 ай бұрын

    ⭐Real SUPER STAR⭐ 19 Films released in 1 Year and everything blockbuster 3 films released in 1 day 3 blockbuster

  • @vicky83
    @vicky832 ай бұрын

    And the trailer finishes off with his song Julie I Love you as BGM.. Mohan sir is back 💪

  • @senthilvelm9874
    @senthilvelm98742 ай бұрын

    Mass entry mogan sir.congrats❤❤❤❤

  • @user-tw8vc2rx7t
    @user-tw8vc2rx7t2 ай бұрын

    First first avar own voice acting nenaikuren nalla action movie nalla comeback to mohan sir ❤

  • @bobstanley4595
    @bobstanley45952 ай бұрын

    I'm waiting for movie....

  • @maniveln3724
    @maniveln37242 ай бұрын

    வெற்றி நாயகன் மைக் மோகன் அவர்கள் 14 ஆண்டுகளுக்கு பின் நடித்த ஹரா திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய நல்வாழ்த்துக்கள்.

  • @basheerismail8874
    @basheerismail88742 ай бұрын

    Super Duper Hit ...வாழ்த்துக்கள்...

  • @NithyaRathanavel
    @NithyaRathanavel2 ай бұрын

    Super vera level ippaullaHerokalukku toug compeation koduppar mogan jaikkanum inoru round kalakkanum vaalthukkal mogan massss

  • @mohomedrifan784
    @mohomedrifan7842 ай бұрын

    Vera lewal

  • @sahubar_sathik
    @sahubar_sathik2 ай бұрын

    மோகன் சார் நடிப்பு வெறித்தனம் 🔥💯🎉

  • @soniyasathiya2504
    @soniyasathiya25042 ай бұрын

    ட்ராண்டிக்கு வந்துட்டாரு மோகன் சார் சூப்பர்

  • @ysr5938
    @ysr59382 ай бұрын

    Super hero Mogan mass❤🎉🎉🎉

  • @Wrd_news
    @Wrd_news2 ай бұрын

    Maas Maas Maas Maas. Maas Maas Maas Maas Maas. Maas 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Legends Never Die Sirea.. 🎉

  • @sulaimaanmuhammad7811
    @sulaimaanmuhammad78112 ай бұрын

    Mohan Sir Best Action Drama Loading 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jaisankarimurugan5091
    @jaisankarimurugan50912 ай бұрын

    My dear ♥️

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN2 ай бұрын

    Wow welcome back silver jubilee star Mohan sir,Sure it will be a rocking comeback of Mohan sir all the best Team❤❤

  • @mgvp6083
    @mgvp60832 ай бұрын

    Padam nalla irukko illeyo na inda padam pakka theatrerukku poye thiruven 🤗🤗🤗🤗🤗🤗🤗....

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc2 ай бұрын

    H வினோத் துணிவு படத்தை இவரை நினைச்சு தான் எழுதினார் ❤

  • @WeNeedToWinThisGame
    @WeNeedToWinThisGame2 ай бұрын

    𝙏𝙝𝙞𝙨 𝙞𝙨 𝘾𝙖𝙡𝙡𝙚𝙙 𝘾𝙤𝙢𝙚𝙗𝙖𝙘𝙠 𝘿𝙖 ! 😍😍😍

  • @irshadjill4866
    @irshadjill48662 ай бұрын

    First tym seeing mohan's action movie, this totally come back movie mohan's career

  • @sahubar_sathik
    @sahubar_sathik2 ай бұрын

    வெள்ளி விழா நாயகன் மைக் மோகன் ❤️❤️

  • @kailash8
    @kailash82 ай бұрын

    1:26 பால் தாக்கரே அவர்களை போல இருக்கிறது. 😍😍

  • @dhanrena3355
    @dhanrena33552 ай бұрын

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன் சார் அவர்களை கதாநாயகனாக திரையில் காண்பது மிகுந்த சந்தோஷமாக உள்ளது🥰🥰🥰🥰🥰

  • @innasentfrangom226
    @innasentfrangom2262 ай бұрын

    Happy to see Our Silver Jubilee hero Mohan again in big screen ...🎉🎉

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER6762 ай бұрын

    Come 🫴 back mohan sri 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ congratulations

  • @VijayS-oe2xf
    @VijayS-oe2xf2 ай бұрын

    Mohan sir , Vera Level.....❤

  • @rakeshk8133
    @rakeshk81332 ай бұрын

    ஹாரா மோகன், சாமனியன் ராமராஜன், 1980 மற்றும் 1990 ஹீரோக்கள் வரவேற்கிறோம் 2024

  • @RSB8696
    @RSB86962 ай бұрын

    இதுவரை நடிகர்கள் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை ரஜினி-169 கமல் -231 விஜய் -67 அஜித் -61 சூர்யா -41 விக்ரம் -59 தனுஷ் -49 சிம்பு -47 ஜீவா -36 ஶ்ரீகாந்த் -47 கார்த்தி -25 ஜெயம் ரவி -30 விஷால் -33 ஆர்யா -39 விஜய் சேதுபதி -53 பரத் -52 விமல் -26 ஜெய் -31 சசிகுமார் -24 சுந்தர் சி-19 சிபிராஜ் -18 அருண் விஜய் -30 கெளதம் கார்த்திக் -16 விக்ரம் பிரபு -22 அதர்வா-17 உதயநிதி-15 அருள்நிதி -18 ராகவா லாரன்ஸ் -22 சிவகார்த்திகேயன் -21 சிவா-19 அசோக் செல்வன் -22 Hip hop tamizha ஆதி-7 ஜீ வி பிரகாஷ் குமார் -22 விஜய் ஆண்டனி -16 பிரபுதேவா -55 விக்ராந்த் -19 விஷ்ணு விஷால் -17 சித்தார்த் -34 வைபவ் -25

  • @mkash6813
    @mkash68132 ай бұрын

    சண்டைலாம் ஸ்டைலா அசால்ட்டா பன்றாரு 🔥 இன்னொரு ரவுண்டு வாங்க சார்

  • @jjk9701
    @jjk97012 ай бұрын

    yah block bluster confirmed ❤❤

  • @honest365
    @honest3652 ай бұрын

    மைக் மோகன் Now ஆக்ஷன் மோகன்

  • @FreeTibet4451
    @FreeTibet44512 ай бұрын

    ட்ரெய்லர் நினைத்ததை விட பெட்டராக உள்ளது

  • @kfphotography4830
    @kfphotography48302 ай бұрын

    அருமை வாழ்த்துக்கள் மோகன் சார் 💐

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc2 ай бұрын

    Mohan sir fight vera level mass

Келесі