No video

ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் ஒரு மலையாள படம் Mr Tamilan Movies Story Explained in Tamil

Пікірлер: 1 300

  • @kirubalinikiru1394
    @kirubalinikiru13942 жыл бұрын

    புரியாத கதையையும் புரியிற மாதிரி சொல்ல உங்களால மட்டும் தான் முடியும் பாலா அண்ணா.❤️ சூப்பர்

  • @SivaKumar-pm9mv

    @SivaKumar-pm9mv

    Жыл бұрын

    S

  • @sulthanibrahim9427

    @sulthanibrahim9427

    Жыл бұрын

    Yes fact

  • @blackff3695

    @blackff3695

    Жыл бұрын

    Nakku

  • @snehasweety.

    @snehasweety.

    Жыл бұрын

    💓

  • @sathiyamurthy3635

    @sathiyamurthy3635

    6 ай бұрын

    Bangaram

  • @nattamainat16
    @nattamainat162 жыл бұрын

    டைரக்டர் எடுத்த படம் புரியல 👍 ஆனா உங்க வாய்ஸ்ல முழு படம் பார்த்த திருப்தி கிடைக்குது 👍 voice சங்கம்👍👍👍

  • @Nakshu33

    @Nakshu33

    Жыл бұрын

    Yes

  • @ajmalvaajmalva5445
    @ajmalvaajmalva54452 жыл бұрын

    I'm ajmal kerala...Semma super bro... ivlo naala climax ennenn puriyama irunthe.. unkal theliva sonnathinale purinjite.... woow evlo arumaya eduthirukkange intha padathe.....,, thanks bro

  • @MukeshKumar-wu5rw

    @MukeshKumar-wu5rw

    2 жыл бұрын

    Hi bro

  • @ajmalvaajmalva5445

    @ajmalvaajmalva5445

    2 жыл бұрын

    @@MukeshKumar-wu5rw hi

  • @MukeshKumar-wu5rw

    @MukeshKumar-wu5rw

    2 жыл бұрын

    🙂🙂🙂🙂

  • @mohamedismailsahulhameed2904
    @mohamedismailsahulhameed29042 жыл бұрын

    நமக்கு புரியாத படங்களையும் புரிய வைப்பதற்காக தான் நமது நண்பர் மிஸ்டர் தமிழன் என்ற பெயரில் புது வலைஒளிஉருவாக்கி இருக்கிறார் அவருக்கு மிகுந்த பாராட்டுக்கள் மேலும் தமிழர்கள் சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை நீங்கள் வீடியோவாக வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் வேல் பாரி , பொன்னியின் செல்வன் , போல 🙏🙏🙏🙏

  • @sivakami532
    @sivakami5322 жыл бұрын

    படம் முழுக்க இயற்கை அழகை அருமையா காட்டி இருக்காங்க. Different consept movie.👽 Clear explanation 👌👍

  • @vinothkumar3544

    @vinothkumar3544

    2 жыл бұрын

    Concept

  • @aruns596

    @aruns596

    2 жыл бұрын

    Enna movie brother

  • @cherrynithya7747

    @cherrynithya7747

    2 жыл бұрын

    @@aruns596 😂😂😂😂👍👍

  • @hajalihajali1238
    @hajalihajali12382 жыл бұрын

    தல என்ன இருந்தாலும் நீங்க கதை சொல்ற மாதிரி யாரும் சொல்ல முடியாது அருமையாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் உங்கள் ரசிகன் நானும் ஒருவன்

  • @hariprasath7756

    @hariprasath7756

    2 жыл бұрын

    Unmai

  • @syedhub
    @syedhub2 жыл бұрын

    எப்பா …. ஆயிரம் சேனல் உங்கள பார்த்து வந்தாலும்,உங்கள மாதிரி ஒரு சேனலும் எக்ஸ்ப்ளைன் பண்ணு முடியவே முடியாது 🤟🏻🤟🏻🤟🏻

  • @hariprasath7756

    @hariprasath7756

    2 жыл бұрын

    Unmai

  • @balajiv9822

    @balajiv9822

    2 жыл бұрын

    Tamil vaise over iruku bro

  • @kathyayinik5434

    @kathyayinik5434

    2 жыл бұрын

    Yes

  • @Achu783

    @Achu783

    2 жыл бұрын

    @@balajiv9822 athu tamil voice over vaise over illa bro

  • @suriyapriya5911

    @suriyapriya5911

    2 жыл бұрын

    உருட்டு உருட்டு

  • @cherrynithya7747
    @cherrynithya77472 жыл бұрын

    காணொளி அருமை தலைவா..இயற்கை அழகை ரசித்தேன்.உங்கள் குரல் அழகை நேசித்தேன் ..சூப்பர் தலைவா ..மிக்க நன்றி🎉🎉🎉🎉👍👍👍🔥🔥🎉🎉

  • @madgaming8970

    @madgaming8970

    2 жыл бұрын

    Super

  • @rasheedrabe
    @rasheedrabe2 жыл бұрын

    மலையாளத்தில் சுருளி என்றால் சுழல் என்று அர்த்தம் போல். அதனால் தான் கதைக்கு இந்த தலைப்பு. ஒவ்வொருவரும் மற்றொரு கதாபாத்திரமாக சுழன்று வருவதால். நான் முதலில் உங்க வீடியோவ பார்த்துட்டு மலையாளத்தில் படம் பார்த்தேன். சரியான விளக்கம்👍👍👍👍👍👍👍👍

  • @ktv9999

    @ktv9999

    2 жыл бұрын

    மானாடு போல எடுக்க நினைத்து தோற்றுப் போன படம் இது. Time loop concept. Failure ah போச்சு மானாடு கலக்கீட்டான்

  • @sumeshvaliyaparambath8851

    @sumeshvaliyaparambath8851

    2 жыл бұрын

    Maanadu different concept

  • @alexdon8860

    @alexdon8860

    2 жыл бұрын

    @@ktv9999 ada arivalii.. idhu vera concept..

  • @seenakarthika5118

    @seenakarthika5118

    2 жыл бұрын

    Bro suruli Vera sulal Vera movie

  • @elavarasanelavarasan6191

    @elavarasanelavarasan6191

    Жыл бұрын

    இந்த சுருளி படம் எந்த தளத்தில் பாக்கலாம்

  • @lijopuliyckal6083
    @lijopuliyckal60832 жыл бұрын

    Good explained... Intha kaadu en ooril thaa.. (Shooting sight).. Idukki💪💪keralakkaran .. Am also fan off you maan. 😁 mr tamilan

  • @swathibalasubramanian9079

    @swathibalasubramanian9079

    2 жыл бұрын

    Is this true What is the name of the forest

  • @james8sylvester700
    @james8sylvester7002 жыл бұрын

    Intha padathe pathu romba naal acchu.... Oppo puriyala aana ippo purinchiduchi.... Thanks👍

  • @abishek08594
    @abishek085942 жыл бұрын

    ப்ரோ இந்த படத்தை நான் முதலே பார்த்துட்டேன் ஒரு எழவும் புரியல.. நீங்க விளக்கம் சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு புரிஞ்சுது.. படம் பார்த்த திருப்தி எனக்கு இப்பதான் வந்திருக்கிறது. நன்றி🙏

  • @SonuSonu-qh7qo
    @SonuSonu-qh7qo2 жыл бұрын

    Aliens +time loop=churuli lots of love from kerala. Super movie

  • @tamilmediam6

    @tamilmediam6

    2 жыл бұрын

    Churuli

  • @Explorewithleo
    @Explorewithleo2 жыл бұрын

    படம் நல்லா இருந்துச்சு அத விட உங்கட குரல் தான் சூப்பர் டுப்பர் ☺☺☺🙂😊

  • @sajeeban89
    @sajeeban892 жыл бұрын

    சில பல புரிந்து கொள்ள முடியாத படங்களை உங்க குரல்ல மிக அருமையா சொல்லும் விதம் அருமை சகோதரா

  • @prabakarvelayutham6840
    @prabakarvelayutham68405 ай бұрын

    எப்படி உங்களால் மட்டும் புரிஞ்சுக்க முடியுது ❤❤..... நீங்க கடைசில விளக்கம் குடுக்கலனா எனக்கு புரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல..... சூப்பர் அண்ணா ❤❤

  • @manikkavallis95
    @manikkavallis952 жыл бұрын

    சூப்பர் அண்ணா படம் வேற லெவல் சூப்பர் 👌👌வெறுப்பா இருந்துச்சு பட்டு உங்க வீடியோ வத்ததும் ரொம்ப சந்தோசம் 👌👌👌❤❤

  • @technosaurus-tamil1366

    @technosaurus-tamil1366

    2 жыл бұрын

    Bro padam 30 min athu yeppadi 15 min la comment panninga

  • @aji6886

    @aji6886

    2 жыл бұрын

    @@technosaurus-tamil1366 😂😂

  • @rioamudhan7544

    @rioamudhan7544

    2 жыл бұрын

    @@technosaurus-tamil1366 uthey dout thaan bro enakkum comment pannanum nu pandraanga kadamaiku

  • @technosaurus-tamil1366

    @technosaurus-tamil1366

    2 жыл бұрын

    @@rioamudhan7544 ama bro anyway iam also fan of Mr tamilan

  • @akashmaster

    @akashmaster

    2 жыл бұрын

    @@technosaurus-tamil1366 ellarum atha bro panranga 😂

  • @Devil574
    @Devil5742 жыл бұрын

    yes Mr tamilan best movie review thank your great work 🙏🏻🙂

  • @nvajaykumar
    @nvajaykumar2 жыл бұрын

    இப்பதான் இந்த படம் பார்த்தேன், எதுவுமே புரியல, ஆனா உங்க இந்த வீடியோ பார்த்த பிறகு ஒரளவு புரியுது. செம ப்ரோ. Keep going.

  • @maniaudios
    @maniaudios Жыл бұрын

    எனக்கு மூவி பார்த்ததுக்கு அப்புறம் நீங்கள் அளித்த விளக்கம் நன்றாக புரிந்தது 💯❤️

  • @rajasatish705
    @rajasatish7052 жыл бұрын

    நல்ல முயற்சி சில தவறுகள் இருந்துச்சு... 1.அந்த ஊர் பெயரே சுருளி தான் 2.அந்த lady அவர் மனைவி அல்ல வேட்டைக்கு போரவன் மனைவி Aprm climax sila misunderstanding irukku but athan intha movie oda specialty avunga avunga avungalukku pudicha climax ah eduthukkalam Aprm sila nalla points ah yum miss paneeteenga 1. Antha oorla ellorukkum pala per irukkum yarukkume original name kedaiyathu varra police kkum poi per than 2.aprm antha oor la ellorume ethavathu thappu pannitu inga vanthu olinju valravanga than 3.aprm anga time theriyathu evlo naal inga irukkomnu yarukkume theriyathu Innum sila nalla points irukku Then ithu Strictly for 18+ because avlo ketta vartha irukku. Padam motham ketta vartha than. Please use headephones sounding is very perfect in this movie.

  • @rioamudhan7544
    @rioamudhan75442 жыл бұрын

    Nice bala bro ❤️ un voice ku epavum addict bro naan ✨ enna thavira yaarukkulaam ivaroda voice pudikkum ??

  • @ranji_nivi
    @ranji_nivi2 жыл бұрын

    செம்ம ஸ்டோரி நான் படத்தை பார்க்கும் போது எனக்கு ஒன்றும் புரியவில்லை, இப்போது பிரிந்து விட்டது. செம்ம செம்ம.

  • @johnsonr7504
    @johnsonr75042 жыл бұрын

    உங்கள் ரிவ்யூ பாத்த பிறகு தான் படத்தோட கதையே புரிந்தது நன்றி

  • @kulayandinesh1867
    @kulayandinesh18672 жыл бұрын

    Thalaiva nee eppothum vara level 🤩

  • @rajivjetty2381
    @rajivjetty23812 жыл бұрын

    I listened three different explanation of same movie but you are outstanding, keep it up

  • @harikkri

    @harikkri

    Жыл бұрын

    Agreed bro.

  • @balachandran.m3179
    @balachandran.m3179 Жыл бұрын

    ஐயா நீங்கள் கதை சொல்லும் முறை அம்சமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @Pooja_tours_travels
    @Pooja_tours_travels8 ай бұрын

    எனக்கு ரொம்ப பிடித்த படம் சுருளி, கேமரா மேன், மியூசிக் ரெண்டு பேரும் 👌 பூந்து விளையாடி இருப்பாங்க 😍

  • @v.sairam6929
    @v.sairam69292 жыл бұрын

    Movie : project Gutenberg Language : Chinese Genre : action/Crime Year : 2018 Verra level twist

  • @johncikrish3181
    @johncikrish31812 жыл бұрын

    Addict to u r voice and story explanation 🥰

  • @G_B_R
    @G_B_R2 жыл бұрын

    extraordinary explanation.. You have watched this movie many times probably.. 😀😀

  • @naughtybrothers007
    @naughtybrothers0072 жыл бұрын

    Intha padatha ethanai perception la story sonna ungalukku Nandre.... Director sollatha storyem sonnathukku Nandre.... I subscribed your channel... Keep it up....

  • @fowsherify
    @fowsherify2 жыл бұрын

    Super இப்போம் தான் புரிந்தது இந்த படத்தின் அர்த்தம். Thank you bro. And super voice. Keep in rock bro

  • @shreekanthk4419
    @shreekanthk44192 жыл бұрын

    Kerala karanga epdi pa ipdilam padam edukuringa vera level

  • @rowdyismpanrom5882
    @rowdyismpanrom58822 жыл бұрын

    வேற லெவல் ப்ரோ, ஒரு முழு படமும் தெளிவா பார்த்துட்டேன் அதும் சூப்பர் story

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy2 жыл бұрын

    1970 80 களில்கூட மலையாள Adult படங்கள் ஆங்கில படங்களுக்கு இணையாக இருந்தன.

  • @dhayakar8849

    @dhayakar8849

    8 ай бұрын

    😂😂😂

  • @saranrajs9063
    @saranrajs90632 жыл бұрын

    Sunday athuu ❤️kalaiela yaa onga voice aaaa❤️

  • @kaniskkaraja1018
    @kaniskkaraja10182 жыл бұрын

    Webseries : Lucifer Season : 6 Language : English Year : 2016 Review pannuga bro...... 😖

  • @Rolex-sn1wn

    @Rolex-sn1wn

    10 ай бұрын

    Pro😮 unexpected series

  • @jancyrani3114
    @jancyrani3114 Жыл бұрын

    1000 pattikalukum appar pattathu unga story. It's so beautiful the way narrating the story, still i m listening ur stories before go to bed, it's mesmerizing brother keep it up 👍👍👍

  • @kevinstzssvibes8970
    @kevinstzssvibes89702 жыл бұрын

    Definition=Mr tamilan ❤️

  • @Mimmoroy
    @Mimmoroy2 жыл бұрын

    Thalaiva kalailaye ungal voiceah♥️♥️♥️

  • @bosslevel9505
    @bosslevel95052 жыл бұрын

    (Winter 2009) malayalam - movie podunga bala bro super movie physiological horror movie semma movie💥

  • @Aalaporanthamizan

    @Aalaporanthamizan

    2 жыл бұрын

    Tnks for recommending bro - From Chennai

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture4562 жыл бұрын

    இந்த Director சொல்ற சமையல் கதை ரொம்ப correct தான். கதைய புரியர மாதிரி காட்டுரதவிட, நாமே இது என்ன அப்பிடின்னு தேடுரதுதான் சுவாரசியமே. அப்பதான் படம் போர நேரமே தெரியாது.

  • @ananthvino39
    @ananthvino392 жыл бұрын

    Unga voice ketkara engaluke ipdi energetic ah iruke unga family sema lucky

  • @emadarmaraj
    @emadarmaraj2 жыл бұрын

    Semma vilakkam nanba 🔥👍✌😁

  • @b.manivannan
    @b.manivannan2 жыл бұрын

    Movie name: the Shawshank Redemption Year:1994 IMDb:9.3 language: tamil dubbed Anna please please please review review review 🙏🙏

  • @venkatesansubramanian7102

    @venkatesansubramanian7102

    2 жыл бұрын

    Vera level movie

  • @vktech-wz2xb

    @vktech-wz2xb

    2 жыл бұрын

    Don't want to review that kind of movie bro. Excellent art of work that is. Climax is ultimate. Watch and enjoy.

  • @vinothkumar6063

    @vinothkumar6063

    2 жыл бұрын

    Super movie

  • @DAREDEVIL-100

    @DAREDEVIL-100

    Жыл бұрын

    The Shawshank Redemption Is a Masterpiece💯

  • @remiraj2718
    @remiraj27182 жыл бұрын

    Romba nalla sonniga ji.. Movie patha mathiriye irunthathu.. Thanks ji👌👌👌👏👏👏👍👍👍👍

  • @jivanraj4324
    @jivanraj43242 жыл бұрын

    Migaum arumai, kathai sonna vitham. Padathai parthirunthal yen Thalai sutral kandirukum. Athai Mr Tamilan Sir, vayilaga thavirthu vitten. Thank you Sir. Valgha valamudan.

  • @ragavanlee8658
    @ragavanlee86582 жыл бұрын

    Movie name - unstoppable Language - korean Year. - 2018 podunga thalaivaa 😍😍😍

  • @jyothid7638
    @jyothid76382 жыл бұрын

    Super anna... Climax puriyama iruthathu unga voice semmaya purichu. Ana entha patam fulla bad words tha anna...

  • @jeyamsuresh6916
    @jeyamsuresh6916 Жыл бұрын

    அருமையான திரைப்படம் நான் சோனி லிவ் ல் பார்த்தேன். படத்தின் இசை. அடர்ந்த வனப்பகுதி நடிகர்கள் இவை அனைத்தும் புதுமை. சினிமா விரும்பிகளுக்கு படம் புரியும் . ஏனோ தானோ. டைம் பாஸ் viewrs ku puriya vaippu illa,

  • @Zudio12-vlog
    @Zudio12-vlog2 жыл бұрын

    Na romba nall ah ketukitu iruntha movie potathuku thanks Mr.tamilan

  • @SriDevi-eh5wv
    @SriDevi-eh5wv2 жыл бұрын

    Semma movie Vera level director 😎😎😎

  • @user-fc2ge1kg2c
    @user-fc2ge1kg2c Жыл бұрын

    Usually I will watch another channel. Nowadays I started watching your channel. Because I can see the movies which is related to our area. General interesting and feel good movies. Keep growing bro

  • @armugamlokesh8231
    @armugamlokesh82319 күн бұрын

    உங்கள் குரலில் கதை அருமை.

  • @vijayikalakala5080
    @vijayikalakala50802 жыл бұрын

    சூப்பர் படம் முழுவதும் இயற்கை அழகு... கதை உங்கள் உச்சரிப்பு. சிறப்பு வாழ்த்துக்கள்...

  • @thenukakarthik9124
    @thenukakarthik91242 жыл бұрын

    Vera level vera level 😍😍😍

  • @shobana1999
    @shobana1999 Жыл бұрын

    Semma.... Super.... 😘😘😘😘😘😘entha padathukkum naa comment pannala aana ithukku panren romba super

  • @mohanmohan6089
    @mohanmohan60892 жыл бұрын

    தல நான் குவைத்ல வீட்டில் டிரைவர் எவளோ தான் அதிகம் வண்டி ஓட்டிட்டு வீட்டுக்கு வந்தால் உங்க வாய்ஸ் கேட்டதும் ஒரு சந்தோசம்

  • @trendstomorrow
    @trendstomorrow2 жыл бұрын

    16:00 ஜபம் சொல்லிட்டேன் தப்பாச்சே.. மந்திர ஓட்டம்..🤣👍🔥

  • @sunraising5465
    @sunraising54652 жыл бұрын

    Bro first like.

  • @sureshkumar-jl9hq
    @sureshkumar-jl9hq2 жыл бұрын

    Thala,entha movie naan paththutu onnum puriyala,but neenga ethapaththi neenga explan panna nalla erukkumnu neenachie😊evalayu sikkiram explan pannu vinganu neengala❤️👍

  • @gokirosini9021
    @gokirosini9021 Жыл бұрын

    Spr Anna unga movies ellam pathutu irukn...spr explain pandrnga....sema talent

  • @parimalap9636
    @parimalap96362 жыл бұрын

    Movie : Project Guntenberg Language : Chinese Genre : Action/Crime Year : 2018 Vera level twist

  • @HemasaravananVLOGS
    @HemasaravananVLOGS2 жыл бұрын

    Bro " sweet home" 🙂 Series review pannunga bro 🙂 Language: korean 🇰🇷🇰🇷🇰🇷

  • @priyasaktji4713

    @priyasaktji4713

    2 жыл бұрын

    Anna Tamil voice over 2 channela sweet home series potturukaga poi paruga

  • @vanithavanitha3974

    @vanithavanitha3974

    2 жыл бұрын

    Tamil voice over 2 laa eruku parunga

  • @saranyasiva7247
    @saranyasiva72472 жыл бұрын

    Anna Nan Dippreson la irunthu veliya Vara unga videos than unga voice than kettu irukan thanks Anna.😭😭

  • @darshfold3638
    @darshfold36382 жыл бұрын

    Thank you for reviewing the movie bro thanks a lot😀

  • @VelMurugan-uz8cd
    @VelMurugan-uz8cd2 жыл бұрын

    3manikku innoru movie venum because innaikku lock down 😜😂

  • @nixonanto2017
    @nixonanto20172 жыл бұрын

    Attack On Titan anime story podunga bro

  • @justamazing9219

    @justamazing9219

    2 жыл бұрын

    Tomorrow episode 76 bro 🔥

  • @venkat6190111
    @venkat61901112 жыл бұрын

    எந்த படம் பாக்கலனாலும் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை சகோதரா . உங்களுக்கு தான் இழப்பு.இதுமாதிரி தலைப்பை தவிருங்க . எந்த படமா இருந்தாலும் புரியாத நிலையில் உங்கள் சேனல் மூலம் புரிந்து கொல்வோம்

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan28032 жыл бұрын

    Time loop and swap story Verrry verry nice Thangam yepdi vanthaaru Avaru yenga irunthu vanthaar

  • @muhammedirfan9854
    @muhammedirfan98542 жыл бұрын

    Brilliance of LGP💥

  • @vntimes5560
    @vntimes55602 жыл бұрын

    excellent bro... 👍 Actually I'm malayalam but I didn't Know story of this film. meanwhile, I enjoy This film very well and see twice churli film 😀 because super script and making. Charli film director name is lijo Jose Pellissery his next film "nan pakal nerthu mayakam' starred mallu megastar mammooty. It will be a another churli type film 🙂

  • @rsuguna1166
    @rsuguna11662 жыл бұрын

    Paavama irukku bro.... rompa kashta pattu intha climax ah puriya vatchirukkinga

  • @theadventuretrips255
    @theadventuretrips255 Жыл бұрын

    இந்த மாதிரி படம் போடாதீங்க நல்ல படமா போடுங்க..30 நிமிஷத்தை ரொம்ப தேவை இல்லாம வேஸ்ட் பண்ணிட்டேன். இந்தப் படத்தை விளக்கின விதம் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @krishnakrish6799
    @krishnakrish67992 жыл бұрын

    Love from Kerala bro 💌💞

  • @mohamedmoinudeen296
    @mohamedmoinudeen2962 жыл бұрын

    One piece Dragon Ball Naruto Bleach Hunter x Hunter Black clover JoJo's bizarre adventure Jujutsu kaizen Fairy tail One punch man Black butler Baki That time I got reincarnated as a slime Welcome to demon-school,iruma-kun Attack on titan Demon slayer fullmetal Alchemist Record of ragnarok Tokyo ghouls Tokyo revengers My hero academia Haikyuu!! The promised Neverland Rent-a-girlfriend To Your Eternity Yu-Gi-Oh Vinland saga Mob Psycho 100 BLEND-S Platinum end Zombie land saga Beastars Miss kobayashi's dragon maid Fruits basket Wise man's grandchild The daily life of immortal king The world's finest assassin Love is war Steins;gate Code geass Fate Your lie in April Rascal does not dream of bunny girl senpai Higehiro The misfit of demon King academy Darling in the franxx Classroom assassination Cowboy bebop Death note review podunga bro please

  • @arunhari1746

    @arunhari1746

    2 жыл бұрын

    🤯🤯🤯😮

  • @thaniya6031

    @thaniya6031

    2 жыл бұрын

    @@arunhari1746 verithanamana anime love dude 🔥

  • @dhanasekar7830

    @dhanasekar7830

    2 жыл бұрын

    Yaruya ni😮😯

  • @Deepak_7

    @Deepak_7

    2 жыл бұрын

    Enna thala 🙀..Vera level anime lover poliye🔥🙌🏻

  • @jenishamohammedali921

    @jenishamohammedali921

    2 жыл бұрын

    😁

  • @Gkmarar.27
    @Gkmarar.272 жыл бұрын

    Super anna. 2 time parthathan indha padam konjam puriyum

  • @ganeshkumar657
    @ganeshkumar6572 жыл бұрын

    Arumaiyana story bro. Super narration bro. Great. Arumaiyana explanation bro. Magical voice.

  • @eswarunarun1731
    @eswarunarun17312 жыл бұрын

    மாநாடு படத்துல சிம்புக்கு எல்லாமே ஞாபகம் இருக்கும்... ஆனா இந்த படத்துல சுத்தி இருக்குற எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்...,ஆனா சிம்புக்கு இருக்காது....அதான கான்செப்ட்...!👌👌👌👌👌😂😂😂😂

  • @sangi_sathish
    @sangi_sathish2 жыл бұрын

    Please review Ghost ship and cabin fever. Mad Max fury road also bro

  • @nakuldev1946
    @nakuldev19462 жыл бұрын

    Director Lijo Jose ❤️

  • @yusufyaseen3977
    @yusufyaseen39772 жыл бұрын

    Nanbaa…. Please nanbaa….. RED SPARROW movie story podu nanbaa…. Mind blowing political spy thriller…. Nalla illannaa ennai un videoliye thittu nanbaa

  • @jibriljibril1617
    @jibriljibril16172 жыл бұрын

    Anna the miracle in cell no7( korian movie) review pannuganna pls

  • @ArAr-rt3so
    @ArAr-rt3so10 ай бұрын

    எனக்கு ஒரு விண்ணப்பம் சினிமா அல்லது நாவல்கள்,புராதான கதைகள் போன்று ஒவ்வொரு ஊரின் சிறப்பம்சங்கள் மட்டும் இன்றி சற்று அரசியல் விளக்கங்கள் பற்றியும் எடுத்துறையுங்கள் (இதனை யாரிடமும் நான் கேட்டதில்லை) உங்களின் புரிதல் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும். என்பதற்க்காக நீங்கள் எவ்வளவு உழைக்கிரீர்கள் அதற்க்காக....( உங்களின் குரல் அவரு 😅 எடிட்டர் இருவரின் நட்பு ...😍

  • @thiru2381
    @thiru23812 жыл бұрын

    "most dangerous game" "vivarium" "outpost" ( based on true story in Afghanistan against talibans ) intha movies review pannuga😌

  • @dhinakaranc855

    @dhinakaranc855

    2 жыл бұрын

    Sir, vivarium padatha erkanave review panitaaru mr. tamilan 2.0layo, mr. tamilan channela check panipaarunga

  • @rohanvasanthfa

    @rohanvasanthfa

    2 жыл бұрын

    Ellam tamil dubbed available bro

  • @manojprabakar4463
    @manojprabakar44632 жыл бұрын

    Bro MINNAL MURALI movie review pannunga please..

  • @BalajisWorld
    @BalajisWorld2 жыл бұрын

    Excellent explanation bro .. Fantastic movie churuli😍... Amazing Director Lijo pellissery

  • @abbasfahumiya7044
    @abbasfahumiya70442 жыл бұрын

    Super bro romba naalukku appuram super a na story solli erukiga

  • @surya-mq7ct
    @surya-mq7ct2 жыл бұрын

    MucizeThe miracle, the miracle of love 2 part vanthruku anna please 🙏 review panunga

  • @ManiMani-mm1lq
    @ManiMani-mm1lq2 жыл бұрын

    Bro ghost and horror movie podunga bro plzzzzz ✨❤️

  • @ManiMani-mm1lq

    @ManiMani-mm1lq

    2 жыл бұрын

    Etha video la bro kekurathu 😭

  • @janakhiramg7592
    @janakhiramg75922 жыл бұрын

    Yes bro na naraya malayalam padam papen adhula oru padam idhu ellam padam puriyum indha enaku purila unga reviews patha piragu purinjichu nandri

  • @surajlal3198
    @surajlal31982 жыл бұрын

    Thq bro romba naal ketta ennaiku tha video potika

  • @nivethageorge6153
    @nivethageorge61532 жыл бұрын

    bro fabricated city movie and strangers from hell series podunga rendum korean

  • @aaronpeakyblinders1314
    @aaronpeakyblinders13142 жыл бұрын

    Vera level consept 🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏

  • @ahamedajmal6720
    @ahamedajmal6720 Жыл бұрын

    NICE voice bro........Ur fan bro. Ungala maari explain panna vae mudiyathu

  • @sajinnisha4548
    @sajinnisha45482 жыл бұрын

    Super Mr tamilan unga voice super

  • @madanfan9555
    @madanfan95552 жыл бұрын

    The cannibal holocast movie ya review pannunga bro...because antha padathooda directoraiye aresst pannirukkanga...yeanal antha movie rombha realstic irukku....so avaru real la vey oru murder panniruppanganu nenacha arrest pannirukkanga...! Plesae hear my words bro....the cannibal holocaust 🙏🙏🙏🙏

  • @nizmiyasahmy5352
    @nizmiyasahmy53522 жыл бұрын

    padam super 👌please put more movies from this director

  • @mmano9706
    @mmano97062 жыл бұрын

    😍🤩😘🥰Intha padathoda starting scenela 😍🤩😗🥰

Келесі