ஹாலோ பிரிக்ஸ் பிசினஸ் மாதம் 50 ஆயிரம் சம்பாதிப்பது எப்படி 8015558455

Тәжірибелік нұсқаулар және стиль

ஹாலோ பிரிக்ஸ் பிசினஸ் ஆரம்பிக்க எவ்வளவு செலவாகும் எவ்ளோ பிராப்தி கிடைக்கும் அப்படின்னு முழுசா இந்த வீடியோ அளவு இருக்கு கோலம் போடுவது எப்படி மெஷின் என்ன ரேட் வாங்கணும் மிஷின் எங்கே கிடைக்கும் இந்த மாதிரி அனைத்து தகவலும் இந்த வீடியோ வை முழுமையாக பாருங்கள் 8015558455

Пікірлер: 54

  • @akgopal-gb6ez
    @akgopal-gb6ez3 жыл бұрын

    வாழ்த்துகள் .. சிறு ஆலோசனை .. தண்ணீரை இடம் மாற்ற இந்த முறையை விட ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் ஒரு மூலையில் சிறு தொட்டி கட்டி அதில் நீர் மூழ்கி மோட்டார் ஒன்றை பொதுவில் வைத்து நீரை இடம் மாற்றினால் பெரிய டிரைனேஜ் பைப் செலவு மிச்சம் .

  • @RameshKumar-dg1ve
    @RameshKumar-dg1ve3 жыл бұрын

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jaisujaybuilders3063
    @jaisujaybuilders30633 жыл бұрын

    பிரதர் தெளிவான விளக்கம் நன்றி🙏🙏

  • @ricksonrickson1564
    @ricksonrickson15643 жыл бұрын

    சிறந்த தெளிவான விளக்கம் அளித்துள்ளார் வாழ்த்துக்கள்

  • @valamsamooganalakulu-salem7437
    @valamsamooganalakulu-salem74372 жыл бұрын

    சூப்பர் நண்பா

  • @jaisujaybuilders3063
    @jaisujaybuilders30633 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @margabandhus8732
    @margabandhus87323 жыл бұрын

    Super anna

  • @giriyappargiriyappar1712
    @giriyappargiriyappar17123 жыл бұрын

    Sir finishing konjo nice veno apdi Anna?👍

  • @rameshs813
    @rameshs813 Жыл бұрын

    Thanks

  • @balakrishnanthirumalaisamy6587
    @balakrishnanthirumalaisamy65873 жыл бұрын

    சிறு தொழில் Certificate எங்கு வாங்கவேண்டும்

  • @nagamuthu92
    @nagamuthu923 жыл бұрын

    வேலை ஆட்கள் தேவை பற்றி ஒரு வீடியோ

  • @mcv9675
    @mcv96753 жыл бұрын

    Solid block mixing ratio...???

  • @palanis1630
    @palanis16302 жыл бұрын

    Super

  • @sathyaraj4463
    @sathyaraj44633 жыл бұрын

    Vehicle pathi sollavae illaye, sontha vandi irukanuma

  • @sadamhussain5874
    @sadamhussain58743 жыл бұрын

    What about packing, and loading and unloading

  • @sadamhussain5874
    @sadamhussain58743 жыл бұрын

    Material cost, production cost, seal price.. How much

  • @user-ye6jq4nh1c
    @user-ye6jq4nh1c2 жыл бұрын

    Combany arambikka evlo selavu achu

  • @abisathya5535
    @abisathya55353 жыл бұрын

    Hollow block ku..labour iruka anna

  • @mr-faisalbasha
    @mr-faisalbasha3 жыл бұрын

    Super bro

  • @sarathikamalanrajamanickam1109
    @sarathikamalanrajamanickam11093 жыл бұрын

    👏👏👏👏

  • @muthumuthumuthumuthu319
    @muthumuthumuthumuthu3193 жыл бұрын

    வாடகை இடத்தில் லோண் வாங்க முடியுமா?

  • @murugang7189
    @murugang71893 жыл бұрын

    நல்ல கருத்துக்கள் அண்ணா ரொம்ப நன்றி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கிருஷ்ணாபுரம்

  • @tamilnaduveeduchannel5474

    @tamilnaduveeduchannel5474

    3 жыл бұрын

    நன்றி சகொ

  • @rajkumark9725
    @rajkumark97253 жыл бұрын

    Kaluku 4 rs than kidaikuma

  • @sivashanmugam5815
    @sivashanmugam58153 жыл бұрын

    👏👏👏

  • @faisalnariyampully1892
    @faisalnariyampully18923 жыл бұрын

    🥰

  • @AbdulRahman-tz4mu
    @AbdulRahman-tz4mu2 жыл бұрын

    😍

  • @anandhikuls4610
    @anandhikuls46102 жыл бұрын

    விற்பனை குறித்து கூறுங்கள்.

  • @cuttingcutting2987
    @cuttingcutting29873 жыл бұрын

    Second hand mission kedakku ma

  • @rishifarm3933
    @rishifarm3933 Жыл бұрын

    வணக்கம் ரிஷி எம் எஸ் பாஸ்கர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெம்பாக்கம் எனக்கு 60 சென்டு நிலம் இருக்கிறது போர் உள்ளது EB சர்விஸ் இல்லை உங்கள் வீடியோ பார்த்தேன் எளிய முறையில் உங்கள் விளக்கம் இருந்தது எனக்கும் இந்த தொழில் செய்யலாம் என்று யோசனை எவ்வளவு செலவாகும் பழைய மிஷன் ஆனாலும் பரவாயில்லை தகுந்த ஆலோசனை தந்து சிறந்த முறையில் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் உங்கள் பதில் பார்த்த பிறகு நான் உங்களுடன் போன் செய்து பேசுகிறேன் உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன்

  • @jagadishjaga3344
    @jagadishjaga3344 Жыл бұрын

    Men power romba avasiyam

  • @harihp692
    @harihp692 Жыл бұрын

    Machine seconds la veanum price enna varum Anna

  • @rajasakthivel8846
    @rajasakthivel8846 Жыл бұрын

    Area required

  • @shandongshiyueintelligentm2953
    @shandongshiyueintelligentm29533 жыл бұрын

    block machine manufacturer from China

  • @SivaKumar-st5lo
    @SivaKumar-st5lo Жыл бұрын

    This Land area size how much Sir

  • @aaaagrifarms4309
    @aaaagrifarms43092 жыл бұрын

    சொந்த இடத்தில் களம் எப்படி போடலாமென்று அடுத்த வீடியோ போடவும்

  • @tamilnaduveeduchannel5474

    @tamilnaduveeduchannel5474

    2 жыл бұрын

    ம்

  • @udayabhaskar192
    @udayabhaskar1922 жыл бұрын

    How much open land required Sir

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Жыл бұрын

    Super very nice photo bro 👍🙏🫂👋

  • @TAMILGAMMING
    @TAMILGAMMING Жыл бұрын

    Ithuve purinjuruchu athunala subscribe panala😁😁😂

  • @sameensamee2161
    @sameensamee21613 жыл бұрын

    செங்கல் வெட்டும் மிஷின் இருக்கா

  • @samsuanish1119
    @samsuanish11193 жыл бұрын

    8

  • @nishanthg6012
    @nishanthg60122 жыл бұрын

    Hair mari iruku video

  • @vijaysugan4706
    @vijaysugan47063 жыл бұрын

    அண்ணா ஒரு மூட்டை சிமெண்ட்டில் எத்தனை ஹாலோ பிரிக்ஸ் வரும்

  • @tamilnaduveeduchannel5474

    @tamilnaduveeduchannel5474

    3 жыл бұрын

    50

  • @vinovinoth319
    @vinovinoth3193 жыл бұрын

    கல் அடிக்க ஆல் இருக்காங்களா

  • @tamilnaduveeduchannel5474

    @tamilnaduveeduchannel5474

    3 жыл бұрын

    இல்ல ப

  • @vinothvinoth3425
    @vinothvinoth34253 жыл бұрын

    மாதம் 50 ஆயிரம் ரூபாயா? இங்க ஐயாயிரம் ரூபாய்க்கு வாய்ப்பில்லை 😞😞

  • @tamilnaduveeduchannel5474

    @tamilnaduveeduchannel5474

    3 жыл бұрын

    நீங்க செய்யற விதத்தில் செய்தால் ஒரு லட்சம் கூட சம்பாதிக்கலாம்

  • @brickworkchannel708
    @brickworkchannel7084 ай бұрын

    மிஸ்ஸிங். ரேசிஒ சேல்லுங்க

  • @vijayd2270
    @vijayd22702 жыл бұрын

    Super anna

Келесі