ஆஹா ஓஹோன்னு எல்லாரும் பாராட்டும் சூப்பர் குழம்பு|Moongdal kuzhambu recipe in Tamil|BRIGHT TIMES.

brighttimes #moongdal #kulamburecipesintamil #kulambuvagaigal #kulambuvarietiesintamil #kulambu_varieties #tastyrecipes #parambariyasamayal #superfood #chettinaducooking #chettinadusamayal #karaikudisappadu #tips #tenminutesrecipe #kiramiyasamayal

Пікірлер: 523

  • @jayanthik7303
    @jayanthik7303 Жыл бұрын

    Looks yummy. Just now I will try for afternoon lunch.

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @jayanthik7303

    @jayanthik7303

    Жыл бұрын

    I tried it came out very well. AWESOME

  • @shanthammajayaraman1980

    @shanthammajayaraman1980

    Жыл бұрын

    ​@@brighttimes2042 9 79

  • @nagaratnamarumugam8544

    @nagaratnamarumugam8544

    Жыл бұрын

    Thankyousoster 8:44

  • @nagaratnamarumugam8544

    @nagaratnamarumugam8544

    Жыл бұрын

    Thankyousister

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal43678 ай бұрын

    மிகவும் அருமை சிஸ்டர் 👌🏿

  • @kuttystory7946
    @kuttystory7946 Жыл бұрын

    இது தான் ரெண்டும் ஸ்பூன் ஆயிலா..,

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os4 ай бұрын

    ஹாய் சிஸ்டர், நான் ஹெலன் குமார் 🙏உங்களுடைய பாசி பறிப்பு கறி சூப்பர் நான் அப்படி தான் ஆயில் எனக்க கூட இருந்தால் தான் கரி கொழும்பு ருசியா இருக்க 👌👌நன்றி சிஸ்டர் 🙏

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam41608 ай бұрын

    Very useful information thank you very much Madam

  • @gowrilakshmi3225
    @gowrilakshmi3225 Жыл бұрын

    நான் இந்த குழம்பு செய்து பார்த்தேன். டேஸ்ட் சூப்பர். உங்களுக்கு என்மனமார்ந்தநன்றிகள்.

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @Paandi3188
    @Paandi31888 ай бұрын

    இவ்ளோ எண்ணெய் ஊத்துனா ஆஹா ஓஹோன்னுதான் இருக்கும்

  • @poornimaraja2798
    @poornimaraja2798 Жыл бұрын

    Different receipe Excellent madam

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy99548 ай бұрын

    சகோதரிக்கு பாராட்டுக்கள். முடிந்தவரை வழக்கு தமிழில் பேசியதற்கு

  • @porkodimaheswaran6403
    @porkodimaheswaran6403 Жыл бұрын

    Today try panninen..very tasty....kulampu taste a irukku..same time fry panninna vadai sappidavum super taste..two in one....

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @karthika2518
    @karthika2518 Жыл бұрын

    Mam pakavey sema yummy ahhh iruku Nanum try panni pakaren Thank you mam

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much

  • @umae8675
    @umae8675 Жыл бұрын

    Ethu epidiyo enaku pidichiruku. I will try tomorrow. Tq mam.

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you

  • @Nagamah25
    @Nagamah254 ай бұрын

    Look mmm lovely yammy nice ❤❤❤❤

  • @brighttimes2042

    @brighttimes2042

    4 ай бұрын

    Thank you so much

  • @AA-cz2ek
    @AA-cz2ek8 ай бұрын

    Theriyama 2 spoon oil sollitanga adha pudichitu over ah comment pannathenga pa ungaluku evalo vennumo pottukonga 😅 appa sami thanga mudiyala edum konjama saptalum death confirm apparam enna Sis ur cooking 😋 looking delicious shortly I'll try 🎉

  • @Sunshine-kp7xp
    @Sunshine-kp7xp8 ай бұрын

    Today I triedthis recipe really excellent and easy to make sis

  • @sankaranarayanan4379
    @sankaranarayanan4379 Жыл бұрын

    Yesss. இவ்ளோ ஆபில் யூஸ் பன்னா சீக்ரம் டிக்கெட் வாங்கிடலாம்😏

  • @kikku237

    @kikku237

    Жыл бұрын

    Apple 🍎 oil ha 🤣

  • @Jack-cv1io

    @Jack-cv1io

    Жыл бұрын

    Ticket conform

  • @sankaranarayanan4379

    @sankaranarayanan4379

    Жыл бұрын

    @@Jack-cv1io 😱😱😱

  • @bujjuchannel6135

    @bujjuchannel6135

    Жыл бұрын

    Ungaluku evlo venumo avlo sethukonganu avanga solrangala

  • @Myv3425

    @Myv3425

    Жыл бұрын

    @@kikku237 😂

  • @kumarsamy5884
    @kumarsamy58847 ай бұрын

    புதுமையான முறையில் தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் என்றும்அன்புடன் 🇮🇳🌹😍🙏

  • @brighttimes2042

    @brighttimes2042

    7 ай бұрын

    Thank you so much

  • @bhuvaneshwari2999
    @bhuvaneshwari2999 Жыл бұрын

    Very nice 👍👌🏻💯🙏♥️

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much sister

  • @arunanarenz2812
    @arunanarenz2812 Жыл бұрын

    This is our Tamil Nadu urundai kolumbu, 👌taste

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @archanalakshmanan4968

    @archanalakshmanan4968

    2 ай бұрын

    கொழுப்பு சத்தும் ஆஹா ஓஹோன்னு இருக்கும்

  • @jayanthidurai-ns2oo
    @jayanthidurai-ns2oo Жыл бұрын

    Super Kuzhambu

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @karnakitchen4677
    @karnakitchen4677 Жыл бұрын

    அருமை

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you

  • @ushaloganadhan3355
    @ushaloganadhan33558 ай бұрын

    ஆயில் கொஞ்சம் கம்மி பண்ணலாம் ஹெல்த்க்கு நல்லது மற்றபடி குழம்பு அருமை கடலைப்பருப்பு உருண்டை குழம்புசெய்வோம்

  • @selvimuthuramu3
    @selvimuthuramu38 ай бұрын

    நான் செய்து பார்த்தேன் மிகவும சுவையாக இருந்தது, ஆயில் குறைத்துக் கொண்டேன்.

  • @brighttimes2042

    @brighttimes2042

    8 ай бұрын

    Thank you

  • @vimalas5582
    @vimalas558211 ай бұрын

    Pakkoda also nice .tea time snack ahh irukkum

  • @brighttimes2042

    @brighttimes2042

    11 ай бұрын

    Thank you so much

  • @kishorek.jayakumar1530
    @kishorek.jayakumar1530Ай бұрын

    Super recipe. And very well made video. Thank you!

  • @brighttimes2042

    @brighttimes2042

    Ай бұрын

    Thank you so much 👍

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 Жыл бұрын

    New recipe 👍👍

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you 😊

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Жыл бұрын

    Excellent Kuzhambu

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much

  • @morganw8lf736
    @morganw8lf7362 ай бұрын

    Super...

  • @harshinidurairaj3346
    @harshinidurairaj33468 ай бұрын

    அருமை பார்க்கவே சூப்பரா இருக்கு சிஸ்

  • @brighttimes2042

    @brighttimes2042

    8 ай бұрын

    Thank you

  • @harikrishnan8808
    @harikrishnan880811 ай бұрын

    U really excelled in demonstrating n executing this recipe on moongdhal pakoda prep. With kulambu. Thanks n God bless u

  • @brighttimes2042

    @brighttimes2042

    11 ай бұрын

    Thanks a lot

  • @delakkiya7709

    @delakkiya7709

    11 ай бұрын

    Oil commi pannunka

  • @premalakshmi283
    @premalakshmi283 Жыл бұрын

    V nice dish. 👍😜 Instead of frying in oil v can do steaming & do it in the same way. V can avoid oil & it will be healthy also. I used to do like that only. Try that & taste it .

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you. super sister

  • @Ramuramu-ie5nz

    @Ramuramu-ie5nz

    Жыл бұрын

    Yes

  • @shanthakumari9038

    @shanthakumari9038

    Жыл бұрын

    Yes..we can stream too ,to avoid oil.

  • @sharojavasavan6524

    @sharojavasavan6524

    Жыл бұрын

    Yess exactly steam I steam it always then make the gravy

  • @prameprame2095
    @prameprame2095 Жыл бұрын

    Stove is superb Where you bought

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 Жыл бұрын

    Parkka nalla irukku sis...taste um nalla irukku

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @nirmalag3493
    @nirmalag3493 Жыл бұрын

    கண்ணுக்கு அழகான உணவு உடம்புக்கு கெடுதல்

  • @archanalakshmanan4968

    @archanalakshmanan4968

    Жыл бұрын

    அது மாதிரி நாவுக்கு மிக மிக ருசியாக இருக்கும் உணவுகளும் கெடுதல்

  • @suriyanarayan71

    @suriyanarayan71

    Жыл бұрын

    வீட்டில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியான உணவு பழக்கம்ங்க..... இதில் கெடுதல் என எதை கண்டு சொல்கிறீர்கள் என்று புரிய வில்லை.... 🙄

  • @archanalakshmanan4968

    @archanalakshmanan4968

    Жыл бұрын

    @@suriyanarayan71இந்த குழம்பில் எண்ணை ரொம்ப அதிகம் இருக்கு அது பார்க்க அழகாக இருக்கு அதனால் கண்ணுக்கு அழகாக உணவு உடம்புக்கு கெடுதல் என சொல்லி இருக்கலாம் இது என் யூகம்தான்.

  • @suriyanarayan71

    @suriyanarayan71

    Жыл бұрын

    @@archanalakshmanan4968 ஆமாங்க.. எண்ணெயில் பொறித்து பிறகு குழம்பில் சேர்க்கும் போது எண்ணெய் குழம்பில் சேர்ந்து விடுகிறதல்லவா.....! ஆனால் அதற்கு பதிலாக அரைத்த பருப்பு கலவையை இட்லி தட்டில் வைத்து வேக விட்டு எடுத்து குழம்பில் சேர்க்கலாம்.... எங்க வீட்டில உருண்டை குழம்பு வைக்கும் போது.... வேக வைத்து போடுவார்கள்...சிலர் குழம்பு கொதிக்கும் போது அதில் உருண்டைகளை சேர்ப்பார்கள்... சிறிது கரையும்... ஆனால் குழம்பு நல்ல ருசியாக இருக்கும்....

  • @archanalakshmanan4968

    @archanalakshmanan4968

    Жыл бұрын

    @@suriyanarayan71 குழம்பு நல்லா கொதிநிலைக்கு வந்த பிறகு.உருணடைகளை போட்ட உடன் தட்டு போட்டு மூடி வச்சு 5 நிமிடங்களுக்கு பிறகு உருண்டை வெந்தது என்றால் குழம்பின் மேலே வந்துவிடும் அதன் பிறகு கரண்டி போட்டு கிளறி விட வேண்டும்.இதே முறையில் செய்தால் உருண்டைகள் கரையாது.

  • @sana_time
    @sana_time Жыл бұрын

    Mouth watering recipe 👌👌👌 2 chappati potu indha gravy potu plate Parcel anuppunga😀😀😀 Kandipa naa samaippen

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @sana_time

    @sana_time

    Жыл бұрын

    @@brighttimes2042 welcome akka Kandipa indha recipe senju chappati Yoda saapiduven sure

  • @sana_time

    @sana_time

    Жыл бұрын

    ​@@brighttimes2042 akka ippo dhaan unga recipe samaichen Semmaiya irukku👌👌👌👌

  • @ma2ma102
    @ma2ma1028 ай бұрын

    அருமையாக செய்திர்கள் மிக்கா நன்றிகள் யாரும் செய்து காட்டத சமையல் இன்று தான் உங்கள் சமையலை பார்த்தேன் மிகவும் அருமை சகோதரி ஆனல் உங்கள் சமையலில் எண்ணை அதிகம் ஊற்ற வேண்டும் உங்களுக்கு தெரிந்த சமையலை எங்களுக்கு செய்து காட்டவும் சகோதரி இனிப்பு கார வகைகளும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VenitaChitra
    @VenitaChitra7 ай бұрын

    எண்ணெய் குறைவாக இருந்தால் மட்டுமே நல்லது

  • @alisvanitha2445
    @alisvanitha2445 Жыл бұрын

    குழம்பு பார்க்கும் போதே ஆஹா ஓஹோ ண்ணு இருக்குங்க😊

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much

  • @selvavignesh6381
    @selvavignesh6381 Жыл бұрын

    சத்தான குழம்பு 🙏🙏🙏

  • @SankarMaheswariJayapalUdaya

    @SankarMaheswariJayapalUdaya

    Жыл бұрын

    சூப்பர்

  • @sujaharimonu1020
    @sujaharimonu1020 Жыл бұрын

    Very good u showed how to do

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much

  • @chitraramani6911
    @chitraramani6911 Жыл бұрын

    2 table spoon oil illa .. eithu rendu karandi oil

  • @mallikas369
    @mallikas369 Жыл бұрын

    எண்ணெய் பக்கோடா குழம்பு

  • @archanalakshmanan4968

    @archanalakshmanan4968

    2 ай бұрын

    😅😅😅

  • @annyleema8269
    @annyleema8269 Жыл бұрын

    Mam , if u reduce the oil it is ok

  • @seethakaruna5946
    @seethakaruna594611 ай бұрын

    I will try ....

  • @brighttimes2042

    @brighttimes2042

    11 ай бұрын

    All the best

  • @vimalas5582
    @vimalas558211 ай бұрын

    Oil kammi add panni seilam .nallarukku recipe

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu Жыл бұрын

    எங்க ஊர்ல இந்த குழம்பை எண்ணெயில போடாம குழம்பு லேயே உருண்டை பண்ணி போடுவாங்க சூப்பரா இருக்கும்

  • @Kani-qd4fn

    @Kani-qd4fn

    Жыл бұрын

    Apty panna kulampu rompa thickness agitum ga

  • @sarahjames8409

    @sarahjames8409

    Жыл бұрын

    Yes

  • @feminajii
    @feminajii Жыл бұрын

    செமயா இருக்கு 💐💐💐

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran50228 ай бұрын

    சகோதரி அவர்களே வணக்கம் 🙏 பக்கோடா பொறிக்க ஊற்றிய எண்ணெய் அப்படியே தாளிக்க வைத்துள்ளீர்கள்? அதை இரண்டு டீ ஸ்பூன் எண்ணெய் என சொல்லியுள்ளீர்கள் 🙏 கவனமாக ஸ்கிரிப்ட் எழுதி சரிபார்த்து பின்னர் விளக்கமாக சொல்லவும் 🌹 இது ஆலோசனை மட்டுமே. நன்றி 🌹

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 Жыл бұрын

    கடலைப்பருப்பை வைத்து வடகறின்னு செய்வதைதான் பயத்தம்பருப்பை வைத்து செய்துள்ளீர்கள் மேடம். ஆக பருப்பு மாறி இருக்கிறது.

  • @RajKamal-yk2lq
    @RajKamal-yk2lq11 ай бұрын

    super amma 😋😋😋

  • @brighttimes2042

    @brighttimes2042

    11 ай бұрын

    Thank you so much

  • @thanikasalamnarayanan5186
    @thanikasalamnarayanan5186 Жыл бұрын

    Super

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Жыл бұрын

    Very good. Very simple vegitarian kulambu. Thank you madam.i pray sat guru radha soami.for your healthy and long life.

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much

  • @KanagamaniMarudhasalam-rd7ee
    @KanagamaniMarudhasalam-rd7ee Жыл бұрын

    செமசேட்ஸ்

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 Жыл бұрын

    New recipe nice💐💐

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much

  • @indranirajendran3771
    @indranirajendran3771 Жыл бұрын

    Super 🙂🙂 nice

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 Жыл бұрын

    Wow super maa

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much

  • @amutharamesh669
    @amutharamesh669 Жыл бұрын

    Wow👌👌👌😊🙏

  • @arivarasana3743
    @arivarasana3743 Жыл бұрын

    Need to try this after frying chicken in it…….

  • @ramlakshmi5308
    @ramlakshmi5308 Жыл бұрын

    Venthaiyam nalla karugiduchu sister kasapu vanthudum

  • @v2kids527
    @v2kids527 Жыл бұрын

    Super mam

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs283211 ай бұрын

    Super dish mam 👌👌

  • @brighttimes2042

    @brighttimes2042

    11 ай бұрын

    Thanks a lot

  • @sriyanjani
    @sriyanjani Жыл бұрын

    Looks yummy but, the amount of oil that's been used😮

  • @indranirajendran3771
    @indranirajendran3771 Жыл бұрын

    Super nice 💯🙂🙂🙂

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @nirmalavijaykumar7271
    @nirmalavijaykumar7271 Жыл бұрын

    Healthy receipe😊 which brand steel kadai is that

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @vedavallir4288
    @vedavallir42887 ай бұрын

    நான் இந்த பகோடா வை துவரம் பருப்பி ல் செய்திருக்கிறேன்.

  • @santhiksai2110
    @santhiksai2110 Жыл бұрын

    Erandu spoon ah erandu karanti ya oil theali va sollunga ma

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan50152 ай бұрын

    Passiparuppu pagoda kulambu preparation is good.but you have added chili powder Kashmiri chili powder, karmasala etc so all are more hot or chilli taste ,that needs to be reduced .

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Жыл бұрын

    நல்லாருக்கு 👌👍🏻

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani542511 ай бұрын

    Thanks mam

  • @brighttimes2042

    @brighttimes2042

    11 ай бұрын

    Most welcome 😊

  • @sugunaelango2860
    @sugunaelango2860 Жыл бұрын

    Paruppu urudai kulambu.

  • @vasanthiramesh4885
    @vasanthiramesh4885 Жыл бұрын

    Oil ROOMBA athigam but. Super. Kulambu

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @OrganicHealthy
    @OrganicHealthy Жыл бұрын

    Looks yummy sister. Stay connected. 👌🤝👍❤

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much

  • @vmmsstunts3955
    @vmmsstunts39558 ай бұрын

    👌👍👏

  • @sivagnanamp8274
    @sivagnanamp827410 ай бұрын

    Mam nanga pattani parupulathan entha oorundaikulampu vaipom..

  • @meenarana.r1186
    @meenarana.r11868 ай бұрын

    Time illa...time illa ooravaikkala time illa

  • @VasanthamVMN
    @VasanthamVMN Жыл бұрын

    👌🥰👍 like subscribe panni aachi 🙏😊

  • @susilamani9546
    @susilamani9546 Жыл бұрын

    👌

  • @banudhana9345
    @banudhana9345 Жыл бұрын

    Super ma

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you

  • @RedBlood-oj6wf
    @RedBlood-oj6wfАй бұрын

    Super o super

  • @brighttimes2042

    @brighttimes2042

    Ай бұрын

    Thank you

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Жыл бұрын

    Yummy & tasty super

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much

  • @rositondeepa4668
    @rositondeepa4668 Жыл бұрын

    Super Sairam

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @yavanaraniselvam7388
    @yavanaraniselvam7388 Жыл бұрын

    Yummy

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

  • @jayasridamodaran7188
    @jayasridamodaran7188 Жыл бұрын

    oll அதிகமா use பண்றாங்க

  • @archanalakshmanan4968

    @archanalakshmanan4968

    Жыл бұрын

    ஆமா எண்ணை அதிகம்

  • @deepap2353

    @deepap2353

    Жыл бұрын

    Ama ivlo oil oothuna cholesterol dha varum

  • @archanalakshmanan4968

    @archanalakshmanan4968

    Жыл бұрын

    பொதுவாகவே செட்டிநாட்டு சமையலில் எண்ணை அதிகமாகத் தான் இருக்கும்.எண்ணை பலகாரங்களுக்கும் குறைவே இருக்காது

  • @kavithav814

    @kavithav814

    Жыл бұрын

    Sss

  • @eswarim8037
    @eswarim8037 Жыл бұрын

    Entha karandila 2 spoon oil viteenka 1/4 lir oil vitrupeenka pola

  • @kasthurisekar5392
    @kasthurisekar53924 ай бұрын

    Good. Food

  • @brighttimes2042

    @brighttimes2042

    4 ай бұрын

    Many many thanks

  • @aloycisfranciska8505
    @aloycisfranciska8505 Жыл бұрын

    இதுதான் 2 ஸ்பூன் எண்ணெய் பாத்துக்கோங்க மக்களே

  • @valarmathi6172
    @valarmathi61728 ай бұрын

    இரண்டு கரண்டி வீதம் எண்ணெய் ஊற்றி செய்தால் உடம்பு கொலஸ்டிரால் அதிகளவு ஆயிடுமே

  • @user-tp6og7oi7n

    @user-tp6og7oi7n

    8 ай бұрын

    Mam neenga avanga sonnadha sariya gavanikkalanu nenakkiren avanga rendu tea spoonunnu sonnanga , neenga sonnadhu dhan sari rendu karandi oil 😂😂😂😂😂

  • @snkamma4390
    @snkamma4390 Жыл бұрын

    Kadalaiparuppula seidhalum supera ERUKKUM

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    athu urundai kulambu. already urundai kulambu pathivu irukku.

  • @catherinejoel7066
    @catherinejoel7066 Жыл бұрын

    Sister, revipe super... i madeit today... what gas stove you are using?

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Faber company gas stove sister

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 Жыл бұрын

    Super presentation!

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you very much!

  • @kalaiselvis6400
    @kalaiselvis6400 Жыл бұрын

    மல்லிதூள் எப்படி இந்த கலர் வரும்

  • @Afrose-hp2yy
    @Afrose-hp2yy Жыл бұрын

    Oil Rombo use pani erkeinga eppadi oil saapta udambu thaanguma

  • @mohansampath7289
    @mohansampath7289 Жыл бұрын

    onion paste vadhakum bodhu, oil la vathal varukura mathiri iruku, eppa evalavu oil ah

  • @srani9790
    @srani9790 Жыл бұрын

    👌👌👌👌👌

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you so much

  • @pupsperiyapatty280
    @pupsperiyapatty2809 ай бұрын

    Instead of boiling in oil.if you make steaming this parupu urundai was so soft to eat and also it sucks the gravy,it's so delicious to eat,next time you need to make more balls

  • @brighttimes2042

    @brighttimes2042

    9 ай бұрын

    Thank you so much

  • @geetharani953
    @geetharani953 Жыл бұрын

    Yummy recipe mam 👌

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf8 ай бұрын

    👌👌

  • @brighttimes2042

    @brighttimes2042

    8 ай бұрын

    Thank you sister

  • @farzanaz5814
    @farzanaz5814 Жыл бұрын

    I tried it ,super dish🙏

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thanks for liking

  • @niharahamad7027
    @niharahamad702711 ай бұрын

  • @sheelavasanth3837
    @sheelavasanth3837 Жыл бұрын

    எனது தாயார் இதை வட கறி என்று சொல்வாங்க.. வடகறிக்கு மட்டும் அதிக எண்ணெய் உபயோகிப்பார்கள் சாம்பார் செய்யும் போது குறைச்சலாக உபயோகிப்பர்.. செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது..நன்றி. 💐

  • @brighttimes2042

    @brighttimes2042

    Жыл бұрын

    Thank you sister

Келесі