Gulf நாடுகளை பகைப்பது நல்லதா? | ஐ.நா கண்டனம் | Who is Prophet Muhammad Nabi? | Karthick MaayaKumar |

Gulf நாடுகளை பகைப்பது நல்லதா? | ஐ.நா வரை கண்டனம்! | Who is Prophet Muhammad Nabi? | Karthick MaayaKumar | Big Topic | Episode 1070 |
#QatarAirways #ProphetMuhammad #NupurSharma #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 1 600

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS2 жыл бұрын

    Please support us via ❤️ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @tubegreentech

    @tubegreentech

    2 жыл бұрын

    Fffggg

  • @muhammadrahimbinabdullah9896

    @muhammadrahimbinabdullah9896

    2 жыл бұрын

    Exlant explain from you sir 🌹 keep it God bless ❤️ you and your lovely family ❤️ also tc bye thanks 🙏🌹🙏 ( manithan maari viddan mathatil yeri viddan yendra kannadasan paadal vari ninavil varugirathu Sir.( Matham puditha yaanai pool manithan vaalkhai) continue your lovely step 🌹🙏🌹❤️🌹👍🌹👌🌹

  • @mohamedazahrudeen7075

    @mohamedazahrudeen7075

    2 жыл бұрын

    وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ‏ (நபியே!) உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை." (அல்குர்ஆன் : 21:107)

  • @mohamedazahrudeen7075

    @mohamedazahrudeen7075

    2 жыл бұрын

    நபி ஸல் அவர்கள் பெண் குழந்தை கொலைகளை தடுத்தார்கள், பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தார்கள், பெண் விதவை மருமணத்தை உருவாக்கினார்கள், அடிமைகளை சுதந்திரம் அடைய செய்தார்கள், சமூக ஏற்ற தாழ்வுகளை சமம் செய்தார்கள், பணக்காரர்களின் பொருளாதாரத்தில் ஏழைக்களுக்கும் பங்கு போட்டார்கள், நிற வேற்றுமைகளை இன பெருமைகளை களைந்தார்கள். மற்ற மதத்தினருக்கு அவரவர் மதத்தின் படியே குற்றங்களுக்கு தீர்ப்பு கூறினார்கள். தாயின் காலடியில் சொர்க்கம் என்றார்கள், உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடம் சிறந்தவரே என்றார்கள். இஸ்லாத்தில் சிறந்தது அறிந்தோர் அறியாதோருக்கு சலாம் சொல்லுதலும் பசித்தோருக்கு உணவு வழங்குவதும் என்றார்கள். பாதையில் இடையூரு தரும் பொருட்களை அகற்றுவதும் இறைநம்பிக்கையாகும் என்றார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் சகோ..

  • @muhammadrahimbinabdullah9896

    @muhammadrahimbinabdullah9896

    2 жыл бұрын

    @@mohamedazahrudeen7075 Allahu Akbar Amin Allah blessing you and your lovely family ❤️ also tc bye thanks 🙏🌹🙏🌹🇲🇾🌹

  • @ramyavenkat2406
    @ramyavenkat24062 жыл бұрын

    நான் அரபு நாட்டில் குடும்பத்தோடு வசிக்கிறேன் எங்களை யாரும் பொட்டு, பூ வைக்காதே, புடவை கட்டாதே என்று சொன்னது கிடையாது, ரம்ஜான் காலத்தில் கொரோனாவுக்கு முன்னாடி அபுதாபி யில் உள்ள கிராண்ட் மாஸ்க்கில் நோன்பு முறிக்க நாங்களும் இசுலாமிய நண்பர்கள் குடும்பத்தோடு போவோம் எங்களை வேட்றுமையாக பார்க்கமாட்டார்கள். அப்படிப்பட்ட சமுதாய மக்கள் மனதை புண்படும்படி பேசுவது மிக பெரிய தவறு

  • @syedmoydeen8836

    @syedmoydeen8836

    2 жыл бұрын

    நோன்பு முறிக்க இல்லை திறக்க சகோ

  • @RelaxingMusic-jq9gf

    @RelaxingMusic-jq9gf

    2 жыл бұрын

    Super sago

  • @mr.thunderff8820

    @mr.thunderff8820

    2 жыл бұрын

    Super

  • @athavanbalaji4818

    @athavanbalaji4818

    2 жыл бұрын

    அம்மா உங்கள் வயது எனக்கு தெரியாது... ஆனால் புரிந்து கொள்ள

  • @acaeditz2604

    @acaeditz2604

    2 жыл бұрын

    Masha Allah

  • @thozhan1981
    @thozhan19812 жыл бұрын

    நான் எதிரே வந்தால் எழுந்து நிற்க கூடாது என்னை வணங்க கூடாது துதி பாடக்கூடாது எனக்கு சிலைகள்... உருவங்கள் கூடாது என் காலில் விழக்கூடாது... மாமனிதர் முகம்மது{சல்}அவர்கள்

  • @samsungSamsung-cw6tt

    @samsungSamsung-cw6tt

    2 жыл бұрын

    Yes ji salute

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    உங்கள் முகம்மதுவை மாமனிதர் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் முகம்மதுவை மா மனிதராக ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

  • @SSS12257

    @SSS12257

    Жыл бұрын

    🙏🏻👏🏻

  • @exzoro8193

    @exzoro8193

    Жыл бұрын

    @THOZHAN மீரான் ஆனால் ஷஹாதாவில் "கடவுளின்" பக்கத்தில் முஹம்மதின் பெயர் இருக்க வேண்டும்!

  • @user-sn4qb9ce3p

    @user-sn4qb9ce3p

    Жыл бұрын

    அப்போத உண்மை சொன்னால் தலையை ஏண்டா வெட்டறீங்க

  • @padmanaban3369
    @padmanaban33692 жыл бұрын

    யார் தூற்றினாலும். போற்றினாலும். மிகமிக பெரிய இறைதூதர். ஸல் அவர்கள்.

  • @anasazeeza9898

    @anasazeeza9898

    2 жыл бұрын

    EXCELLENT MY ( OTHER FAITH) BROTHER with THANX, from CEYLON.

  • @exzoro8193

    @exzoro8193

    2 жыл бұрын

    The thing is both childish sides (hindutva and islamists) can insult each other's ideology, religions and religious figures. The hilarious blasphemy law should not enter into the scene. Nor should other fascistic theocratic leaders and countries. Everyone can f**k off. This controversy should blow more so that religions will be understood for what it is: sectarian tribal myths- hilarious but vile at the same time. This realisation among the public would trigger more people to leave religions and embrace secular humanism. There are millions of ex muslims already. These childish controversies would encourage more muslims and other religions' adherents to leave their religions.

  • @mohaideenabdulabdul1957

    @mohaideenabdulabdul1957

    2 жыл бұрын

    ❤️☝️

  • @sabrinking8975

    @sabrinking8975

    2 жыл бұрын

    ❤️❤️❤️❤️❤️👍👍👍

  • @acaeditz2604

    @acaeditz2604

    2 жыл бұрын

    Allah ungalukku arul purivaanaahaa

  • @mohamedanvaribrahim1374
    @mohamedanvaribrahim13742 жыл бұрын

    (நபியே!) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் : 21:107)

  • @nkannan9548
    @nkannan95482 жыл бұрын

    நம் நாட்டு மக்களுக்கு எந்த மதத்திலும் பேதமில்லாமல் தான் இருக்கிறார்கள்.ஆனால் இந்த அரசியல்வாதிகள் தான் சுய நலத்திற்காக மத கலவரத்தை தூண்டி மக்களை திசை திருப்பும் வேலையை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறார்கள்.சிந்திக்க வேண்டும் மக்களே.எல்லோரும் ஒரு இனம்.Jai Hind.

  • @monkeyking9579
    @monkeyking95792 жыл бұрын

    ஒரு விஷயத்துக்காக முறைப்பதை விட பல விஷயத்துக்காக சிரிப்பதே மேல் 👏👏👏 அருமையான தத்துவம்

  • @farookma7405
    @farookma74052 жыл бұрын

    மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளின் உண்மையை எடுத்துக்கூறிய சகோதரர் நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @mohammadriyaz576

    @mohammadriyaz576

    2 жыл бұрын

    Ameen..

  • @s.kalimulla7375

    @s.kalimulla7375

    2 жыл бұрын

    Ammen

  • @ayishaayishu2319

    @ayishaayishu2319

    2 жыл бұрын

    Maasallaz karthik💚

  • @abdulsalam417

    @abdulsalam417

    2 жыл бұрын

    தோழரே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது எங்கள் நபி ஸல் அவர்கள் வுடைய வரலாற்றை சொன்னதர்கு

  • @user-sn4qb9ce3p

    @user-sn4qb9ce3p

    Жыл бұрын

    @@abdulsalam417 ஏன் . 11 கட்டியது உண்மை இல்லையா . மருமகளைக் கட்டியது உண்மை இல்லையா . 56 வயதில் 6 வயதுக் குழந்தையை கட்டியது உண்மை இல்லையா .

  • @noorul9184
    @noorul91842 жыл бұрын

    கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி மிகவும் அழகாக சொன்னீர்கள் அண்ணா. மிக்க நன்றி 💖

  • @-bf1ho
    @-bf1ho2 жыл бұрын

    Super brother… உண்மையில் சிறந்த ஆய்வு I support your channel from 🇱🇰

  • @fs-ci7dn

    @fs-ci7dn

    2 жыл бұрын

    M🇱🇰

  • @rjtejeshvlogs6991

    @rjtejeshvlogs6991

    2 жыл бұрын

    அருமையான பதிவு

  • @ayishaayishu2319

    @ayishaayishu2319

    2 жыл бұрын

    Mm 🇱🇰

  • @M.R.M.SATHAM.2024.KOORKKANDAM

    @M.R.M.SATHAM.2024.KOORKKANDAM

    2 жыл бұрын

    Yes🇱🇰

  • @m.s.am.s.a8309
    @m.s.am.s.a83092 жыл бұрын

    ஓர் உழைப்பாளின் வேர்வை காய்வதக்குள் கூலியை கொடுத்துவிடுங்கள் என்று சொன்னவர், நபிஅவர்கள்

  • @thanks2uthanks2u81
    @thanks2uthanks2u812 жыл бұрын

    وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏ மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (அல்குர்ஆன் : 68:4)

  • @maruthupandian481

    @maruthupandian481

    2 жыл бұрын

    அருமை சகோதரே

  • @christopher1172

    @christopher1172

    2 жыл бұрын

    Kunji arikuttu

  • @akashroy1008

    @akashroy1008

    2 жыл бұрын

    Circular reasoning

  • @arkam7585

    @arkam7585

    Жыл бұрын

    @@christopher1172 en bro?

  • @Srv-ng8mf

    @Srv-ng8mf

    Жыл бұрын

    @@christopher1172 detol potuko😂

  • @nasvanoushad4288
    @nasvanoushad42882 жыл бұрын

    சூப்பர் அண்ணா உங்களை போன்ற நடு நிலையான நேர்மையான ஊடகவியலாளர் இந்தியாவில் இருக்கின்றனர் என்பதை பார்க்கும் போது கொஞ்சம் சந்தோஷமாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்.

  • @exzoro8193

    @exzoro8193

    2 жыл бұрын

    @Nasva Noushad இஸ்லாம் நடுநிலையாக இல்லையே ப்ரோ.

  • @aslamrauff299

    @aslamrauff299

    2 жыл бұрын

    அப்படி பக்கசார்பாக எதனைக் காட்டப்போகிறீர்கள் EX Zoro

  • @exzoro8193

    @exzoro8193

    2 жыл бұрын

    @@aslamrauff299 அமுஸ்லிம்கள் ஸ்வர்கத்திர்க்கு போவாரகள், இஸ்லாம் நியமப்படி. சரியா?

  • @b.pillai4539

    @b.pillai4539

    2 жыл бұрын

    அதுசரி அந்த மூத்த பத்திரிகையாளர் சிலர் கோமாவில் இருப்பதுபோலுள்ளதே. அவர்களுக்கு முஸ்லிம் களைபிடிக்காது தமிழரைப்பிடிக்காது, பாவங்கள் சோறுதமிழர்போடனும்.

  • @kavyasureshkavyasuresh9216
    @kavyasureshkavyasuresh92162 жыл бұрын

    அருமையான பதிவு mr கார்த்திக்

  • @SenthilKumar-eo3rl
    @SenthilKumar-eo3rl2 жыл бұрын

    பிரதர் உங்களின் எல்லா பதிவுகளை பார்த்து வருகிறேன்.இவையனைத்திலும் இந்த பதிவு மணிமகுடம்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @nazeerahamed8559

    @nazeerahamed8559

    2 жыл бұрын

    இதை போலவே ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்தால் உண்மை விழங்கும்

  • @karunas538

    @karunas538

    2 жыл бұрын

    Maayam you tube சேனல் வெளியிடும் செய்திகள் அனைத்தும் சிறப்பு. விளக்கங்கள் அருமை, தெளிவு! வாழ்த்துக்கள் 💐💐💐 ஜெய் ஹிந்த்! 🇮🇳

  • @arkam7585

    @arkam7585

    Жыл бұрын

    @@vellansangaran9337 en indha vanmam bro

  • @tino.a.t2471
    @tino.a.t24712 жыл бұрын

    மிக மிக அருமையான👍 விளக்கம், இலங்கை போல இந்தியாவிற்கு பொருளாதார சரிவு என்றுமே வராது என்று சில அமைச்சர்கள் சொன்னார்கள், ஆனால் பார்த்தீர்களா எங்கே எப்படி உருவாகிறது என்று, ஒரு பாடல் ஞாபகம் வருகிறது உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? அது நிலைக்கெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது . என்றும் இணைந்து இருப்போம் 🕉☪️✝️🤝🤝🤝👍என்றும் நல்ல விஷயங்களையே நம் பிள்ளைகளுக்கும் விதைப்போம் நம் அடுத்த தலைமுறையினருக்கும் கடத்துவோம் அது ஒற்றுமை உயர்வுக்காக மட்டுமே நன்றி🙏

  • @aslamrauff299

    @aslamrauff299

    2 жыл бұрын

    இலங்கைதான் எனது நாடும். அங்கும் இந்த காவியிஷம் தலைவிரித்தாடியது. அதுவும் இந்திய இறக்குமதிக் காவியிஷம்தான். இப்படியே இனவெறுப்பை விதைத்தால் எந்தவிதமான சமரசமுமின்றி அரபுலகம் நம்மைப் பகைத்துவிடும் என்றார்கள் அறிஞர்கள். கேவலமான அரசியலுக்காக முஸ்லீம்களைச் சீண்டி வாக்குகளைப் பெற்று அரசமைக்க மட்டும்தான் முடியுமேதவிர அதனைக்கொண்டு நடாத்த முடியாது 2019லேயே சொன்னார்கள் அரபுலகைப் பகைத்தால் பெற்றோல்450 ஓவாவைத்தாண்டுமென்று பகைத்தார்கள் தாண்டிவிட்டது. இப்போ அதிபர் அரபுலக தலைவர்கைள இரிட்டில் சந்தித்து கெஞ்சி வருகிறார... ஆனபலன்தான் என்ன....

  • @cmbgoldlabs

    @cmbgoldlabs

    2 жыл бұрын

    @@maheeshank7384 I’m a 🇱🇰 Sri Lankan இங்கேயும் நேரயா மக்கள் 74 வருசமா உங்க மாதிரி சொன்னாங்க

  • @cmbgoldlabs

    @cmbgoldlabs

    2 жыл бұрын

    @@maheeshank7384 பொருளாதார நெருக்கடிகள் ஒரே நாளில் நடக்காது

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs2 жыл бұрын

    மற்ற மதங்களையும்... மதிப்போம் .......சில நபர்கள்....செய்யும் சிறு செயல்களால்...நல்லவர்களையும் நிந்திப்பது தவறு

  • @gajandrannaid8634

    @gajandrannaid8634

    2 жыл бұрын

    அந்த நபர்கள் எந்த தைரியமாக பேச யார் காரணம்

  • @user-sn4qb9ce3p

    @user-sn4qb9ce3p

    Жыл бұрын

    @@gajandrannaid8634 தலை இருக்காது . அந்த " நல்லவர்கள் " தலைக்கு 1 கோடி ரூபாய் வைப்பார்கள் . அவ்வளவு நல்லவர்கள்

  • @raghavanraghavan8343
    @raghavanraghavan83432 жыл бұрын

    ஏல்லா! மதமும்! புனிதமானது! எந்த மதத்தையும்! புண்படுத்த லாகாது! "இறைவன்! மிகப்பெரியவன்! "

  • @mohamedashif9380

    @mohamedashif9380

    2 жыл бұрын

    ❤️🔥

  • @ask4773

    @ask4773

    2 жыл бұрын

    எந்த மதமும் மனிதனுக்கு ஆகாது.

  • @ask4773

    @ask4773

    2 жыл бұрын

    @@sanjibilla2900 மதத்தை மோசமா நம்புறவன் இப்படி உன்னைப்போல தான் கெட்ட வார்த்தை பேசிட்டு அலைகிறான்

  • @noelpaulraj8576

    @noelpaulraj8576

    2 жыл бұрын

    QURAN DEGRADES ALL OTHER RELIGIONS, READ QURAN CHAPTER 9 :29 ,ISLAM IS POLITICAL CORRECTNESS ON OTHERS ,QURAN SAYS OR GIVES PERMISSION TO KILL OTHERS BELIEVERS, THIS IS QURAN, NOW IT IS COMING TO LIGHT THAT IN FUTURE MUSLIMS WILL SLAUGHTER ALL OTHER FAITH,THIS WILL HAPPEN. FOR SURE ,BECAUSE MUSLIMS ARE COMPELLED TO DO SO .

  • @b.s.nihumathullah2
    @b.s.nihumathullah22 жыл бұрын

    நபிகளை பற்றி சொன்ன எல்லா புகழும் இறைவனுக்கே சொந்தம் 🤲🤲🤲🤝🤝🤝

  • @fs-ci7dn

    @fs-ci7dn

    2 жыл бұрын

    Al hamthulillah

  • @shaheer5906

    @shaheer5906

    2 жыл бұрын

    Purilla

  • @b.s.nihumathullah2

    @b.s.nihumathullah2

    2 жыл бұрын

    @@shaheer5906 கார்த்திக் ப்ரோ நபிகள் பற்றிய குறிப்புகள் சொல்லி இருக்கிறார்களா பிரதர் நபிகளை பற்றி புகழ்ந்தார்கள் அந்தப் புகழ் இறைவனுக்கு சேரட்டும் சொன்னம் ப்ரோ

  • @b.s.nihumathullah2

    @b.s.nihumathullah2

    2 жыл бұрын

    @@shaheer5906 இப்ப புரிஞ்சுதா ப்ரோ 🤔🤔🤔

  • @exzoro8193

    @exzoro8193

    2 жыл бұрын

    @@b.s.nihumathullah2 முஹம்மத் என்ற ஒரு ஆள் வாழ்ந்திருந்த தடயங்கள் அவ்வளவு ஒன்றும் பெரிதாக இல்லை என்று சில historians/scholars சொல்கிறார்கள்! Some scholars say that evidence for the existence of a "prophet" named muhammad is somewhat flimsy. Regardless of early mentions of muhammad in non muslim sources. The scholars say those early mentions of muhammad may have been jewish christian references of jesus as an epithet/honorific. That is, "praised one" (muhammad), was not a person's name but may have been a revered reference for jesus.

  • @chandrasekarankarumalai2863
    @chandrasekarankarumalai28632 жыл бұрын

    யாரும் யாருடைய மதத்தை தவறாக பேசுவது தவறு, தனிமனித ஒழுக்கம் தேவை

  • @sudharsanjanarthanan2727
    @sudharsanjanarthanan27272 жыл бұрын

    All are equal in this world Very sorry to our Muslim brothers I and sisters

  • @greenlife3752
    @greenlife37522 жыл бұрын

    இறைவன் குர்ஆனிலே சொல்லுகிறான் நீங்கள் மற்றவர்களுடைய கடவுளர்களை திட்டாதீர்கள் அப்படி நீங்கள் அவர்களுடைய கடவுளை திட்டினாள் அவர்கள் உங்களுடைய இறைவனை திட்டுவார்கள்

  • @sivaerode05

    @sivaerode05

    2 жыл бұрын

    ithu thaan tharpodhu nadanthu irukkirathu....

  • @user-in2wv3jh6y

    @user-in2wv3jh6y

    2 жыл бұрын

    *சிவனா அல்லது தண்ணீர் பைப்பா என்ற தலைப்பில் விவாதம் நடத்திய RSS BJP ஊடகத்தை தான் திட்ட வேண்டும்*

  • @pedoham4234

    @pedoham4234

    2 жыл бұрын

    @@user-in2wv3jh6y mohammad had intercourse with 9 yrs - hadith

  • @SenthilSenthil-ce5ow

    @SenthilSenthil-ce5ow

    2 жыл бұрын

    Supper

  • @SALMAAN_VIBES

    @SALMAAN_VIBES

    2 жыл бұрын

    True

  • @zohurhussain3195
    @zohurhussain31952 жыл бұрын

    குர்ஆனில், அல்லாஹ் கூறுகிறான்: “பக்தி மற்றும் சன்மார்க்க செயல்களில் ஒருவருக்கொருவர் உதவுங்கள். மேலும் பாவம் மற்றும் வரம்பு மீறிய செயல்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்யாதீர்கள். மேலும் அல்லாஹ்வை அறிந்திருங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்” (குரான் 5:2).மார்ச் 3, 2020

  • @exzoro8193

    @exzoro8193

    2 жыл бұрын

    @zohur hussain விக்ரக ஆராதனையை ஆதரித்தால் அது ஷிர்க் (shirk) ஆகிவிடுமே இஸ்லாம் மரைப்படி?!!

  • @josephstalin1984

    @josephstalin1984

    Жыл бұрын

    பொய்

  • @bloodysweet672

    @bloodysweet672

    10 ай бұрын

    ​@@josephstalin1984poda

  • @kaderbasha8166
    @kaderbasha81662 жыл бұрын

    இறைத்தூதரை எந்த முஸ்லீமும் வணங்குவது கிடையாது அவர்களுக்கு என்று எங்கள் உள்ளத்தில் தனியாக இடம் இருக்கிறது இறைத்தூதர் எங்களுக்கான வழிகாட்டி வணங்குவதற்க்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே

  • @wahidha3842
    @wahidha38422 жыл бұрын

    எங்கள் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி தெரியாத மாற்று மத சகோதரர்களுக்கு அவர்களை பற்றியும் அவர்களின் புனிதமான பண்புகளை பற்றியும் மாற்று மத சகோதரரான உங்கள் மூலமாகமே அவர்களுக்கு புரிய வைத்த அல்லாஹ்விற்கே அனைத்து புகழும்

  • @pedoham4234

    @pedoham4234

    2 жыл бұрын

    mohammad had intercourse with 9 yrs - hadith

  • @meharunnisha2721

    @meharunnisha2721

    2 жыл бұрын

    Ameen

  • @mohaideenabdulabdul1957

    @mohaideenabdulabdul1957

    2 жыл бұрын

    الله أكبر☝️

  • @kovaipoonu
    @kovaipoonu2 жыл бұрын

    தமிழ் நாட்டில் தமிழ் மண்ணில் பிறந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன் ஆனால் இங்க இந்த மொழியை வைத்து அரசியல் பண்றாங்க

  • @selvakumar-yy3hb

    @selvakumar-yy3hb

    2 жыл бұрын

    100% உண்மை மீண்டும் பிறந்தால் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டும் திருச்சிற்றம்பலம்

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo2 жыл бұрын

    கார்த்திக் சார்.முஹம்மது நபி(ஸல்) அவர்கள், இறைவனால் (அல்லாஹ்வால்) இந்த உலகிற்க்கு அனுப்பப்பட்ட இறுதித்தூதர், மேலும் அவர்கள் இறைவனின் அருட்கொடையாக இந்த உலகிற்கு அனுப்பப்பட்டவர்கள் .....

  • @fs-ci7dn

    @fs-ci7dn

    2 жыл бұрын

    Masah allah

  • @natarajprabhu1281

    @natarajprabhu1281

    2 жыл бұрын

    Sir bro I know via sinnasira sithakthi sirapuranam he is great and God bless nice person

  • @mohamedrabik6151
    @mohamedrabik61512 жыл бұрын

    முஹம்மது நபி (ஸல்). அவர்கள் பற்றி எத்தனை முறை பேசினாலும் படித்தாலும் என்னை அறியாமல் என் கண் கலங்கும்.முஹம்மது நபி (ஸல்). பற்றிய உங்கள் தெளிவான விளக்கம் கேட்கும் போதும் கண் கலங்கி விட்டேன். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. நன்றி என் சகோதரனே.

  • @pedoham4234

    @pedoham4234

    2 жыл бұрын

    mohammad had intercourse with 9 yrs - hadith

  • @mishalkonvict9583
    @mishalkonvict95832 жыл бұрын

    Karthick...... Hats Off to you man!!!! Respecting others feelings and other religions is a special character... You will definitely have a good life for your good heart!!!

  • @user-li4rl6ys3y
    @user-li4rl6ys3y2 жыл бұрын

    வினையை விதைத்தால் தினையா அறுவடை செய்ய முடியும் ? மதத்தின் பெயரால் அட்டூழியம் அதிகம் இந்தியாவில்

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    உண்மை உணரவேண்டும்

  • @shahulhameed488

    @shahulhameed488

    2 жыл бұрын

    @@saravananpilot3103 ama ivaru kaila report eduthu vechrkaru, poiila thaan valdranvo..

  • @syedahamed3724
    @syedahamed37242 жыл бұрын

    உண்மையான, சரியான பதிவு. 🌹👍👌🌹👍👌🌹👌👍👌🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯

  • @shabasshome777
    @shabasshome7772 жыл бұрын

    இஸ்லாமியர்களும் இந்துக்களும் உடன்பிறவா சகோதர சகோதரிகள்..யாரும் பிரிவை ஏற்படுத்த முடியாது..

  • @BalaMurugan-ty3oz
    @BalaMurugan-ty3oz2 жыл бұрын

    அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்.... இதை ஏற்க மறுக்கும் மனங்கலே அனைத்து பிரச்சனைகள் உருவாக காரணம்.... இந்தியாவில் அனைவரும் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்று உறுதியாக இருக்க வேண்டும் 👍👍👍 ஜெய்ஹிந்த் ❤️❤️❤️

  • @mohammedyasir9171

    @mohammedyasir9171

    2 жыл бұрын

    🥰🥰🥰🥰🥰🥰

  • @JasplayingETS
    @JasplayingETS2 жыл бұрын

    மாஷா அல்லாஹ் செருப்படி விளக்கங்கள் அண்ணா நன்றி கண்கள் கலங்கி விட்டது 😭

  • @freefirelover-ty8lc

    @freefirelover-ty8lc

    2 жыл бұрын

    ungalukku onnuna kalankum ithe maththavana pesum pothu vai thorakkala ippadithan than yellarukkum valikkum

  • @DARK-lz3ep

    @DARK-lz3ep

    2 жыл бұрын

    Muslim naaaigala ... Naaaata vittu velila pongada

  • @gameingmoments4944

    @gameingmoments4944

    2 жыл бұрын

    @@DARK-lz3ep poda dai..

  • @m.shiyamiliyas4161

    @m.shiyamiliyas4161

    2 жыл бұрын

    @@DARK-lz3ep sangi pandi sorry punda

  • @DARK-lz3ep

    @DARK-lz3ep

    2 жыл бұрын

    @@hakeemj20 Naaa Hindu ... Ithu Hindustan... Neee enga naaatuku polaikavantha naaai .. Unaku ivlo savadal irukapa ... Enaku iruka kooodatha da ...

  • @arunansellathurai5241
    @arunansellathurai52412 жыл бұрын

    Thank u bro.I am a Hindu but we accept the truth.

  • @mastersonic8293
    @mastersonic82932 жыл бұрын

    விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் : 53:1 ) உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. (அல்குர்ஆன் : 53:2 ) அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. (அல்குர்ஆன் : 53:3 ) அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் : 53:4 ) மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார். (அல்குர்ஆன் : 53:5 )

  • @rameezamohideen1896
    @rameezamohideen18962 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ். நபியைப் பற்றி அறிந்து, அதனை வெளியுலகிற்கு சொன்னதற்கு மிக்க நன்றி.

  • @arfinnusfa1217
    @arfinnusfa12172 жыл бұрын

    இது எங்களுடைய மதம் அல்ல எங்களுடைய மார்க்கம்!!!!! எங்களின் அடையாளம் மதமல்ல! ஓர்இறைக்கொள்கை "ஓர் இறைவதான் அவன் தான் எம்மை படைத்தான், இவ் உலகத்தை படைத்து பரிபாலிக்கின்றான், மக்களை நோர்வழிப்படுத்துவதற்காக காலத்திற்கு காலம் தூதர்களை அனுப்பினான் இறைவன் கடைசிதூதராக நபிஸல் அவர்கள் இருந்தார்கள், தூதருக்கு செய்தியை ஜிப்ரீல் அலை அவர்கள் நபி அவர்களின் வாழ்க்கையின் சந்தர்பத்திலும் செய்தியாக வந்ததை மனதில் பதியவைத்து தன்னுடைய தோழர்களும் அதை பதிய வைத்து ஈசமர ஓலைகளில் எழுதி வைத்து குர்ஆன் எனும் புத்த வடிவில் அக்காலத்திலிருந்து இப்போது வரைக்கும் இறைவன் எம்மை நோர்வழிப்படுத்துகிறான், மரணம் பணம் சுவர்க்கம்,நரகம். திருமணம்,வானம்,பூமி,தங்கம், குழந்தை,நீதி,களவு,கடல் நபிமார்ளின்வாழ்கை இப்படி பல விடயங்கள் உள்ளன உலக ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை உள்ளது.

  • @chandrashekarchlpppandrash6869

    @chandrashekarchlpppandrash6869

    2 жыл бұрын

    ORIRAIK KOLGAI ENBADU FASCISM.

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu73962 жыл бұрын

    Dear Brother you did very good job on this present issue in our India and what we supposed to learn from this issue. Let's learn to respect more the living and the dead especially all those who have contributed lot for the promotion of the humanity. Brother, Thanks a lot for your explanation on this topic. Let there be Peace to all. God bless...

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS2 жыл бұрын

    யார் என்னதான் சொன்னாலும் நமது இந்திய குழந்தைகளுக்கு எல்லா மதங்களும் எப்படி வந்தது என்று கற்று கொடுங்கள் நண்பர்களே🙂

  • @user-fb2jt3xc8c
    @user-fb2jt3xc8c2 жыл бұрын

    *For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.* *-APJ Abdul Kalam..*

  • @blossomvaseeras2682
    @blossomvaseeras26822 жыл бұрын

    Hat's off to you...to explain abt Prophet Muhammad SAW

  • @dassahayaraj5523
    @dassahayaraj55232 жыл бұрын

    இது திட்டமிட்டு செய்ததாகத்தான் தோணுது. காரணம் செய்தி தொதுப்பாளர் அந்தமா சொன்னதை எதிர்க்கவோ தடுக்கவோ கண்டனமோ தெரிவிக்கல ஏன்?

  • @Ravikumarravi-em4zf
    @Ravikumarravi-em4zf2 жыл бұрын

    உங்கள் நியுஸ் நான் நிறையா பார்ப்பேன் சூப்பர் உண்மைய சொல்ற அண்ணே வாழ்த்துக்கள்

  • @mizranhassan796

    @mizranhassan796

    Жыл бұрын

    Nabi awargal or manithan etchil thuppurathilitunthu eppadi or nattai atchi seywathu endra alawukku Muslimgalukku katru kodutthuttu than engalai wittu marainthar

  • @abdullahaah6943
    @abdullahaah69432 жыл бұрын

    Clearly Explain, You speaking truth, I wish All religious people live peacefully in India and around the world and Please Read Quran atleast once friend, Thank you from UK

  • @Lax_Man1

    @Lax_Man1

    2 жыл бұрын

    are you from uk?

  • @vjaybts2778

    @vjaybts2778

    2 жыл бұрын

    Advisable for you guys also to read and understand other religions’s holy books which are way so much older than your copy pasted book.

  • @saravananrperumal6486

    @saravananrperumal6486

    2 жыл бұрын

    Respect to any religion show respect to mine

  • @saifudeenmuthuahamed8012

    @saifudeenmuthuahamed8012

    2 жыл бұрын

    @@vjaybts2778 that shows your ignorance. You vomitting the hate you consumed from others vomitting. Have you ever read the copy paste book in your life??? Can you show ONLY ONE EXAMPLE THAT IT IS COPY PASTED???? I am happy for you. You know why??? God states in the Quran, He will guide those who have goodness in their hearts whether you are a hindu, muslim, christian or atheist. I dont see any goodness in you other than hate and fanaticsm. There is a place reserved for you after death and I am happy becoz that is the right place for you. People like you will never be guided to the truth. You can live in your temporary life in falsehood and worship fake Gods. Keep worshipping the God you made out of your own hands which can neither benefit nor harm and it has no power to defend itself. And you can feel GREAT about it.

  • @sumithra107
    @sumithra1072 жыл бұрын

    Excellent explanation by you Sir. 🙏

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi91472 жыл бұрын

    We must respect every religion pls learn to live together 🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @pedoham4234

    @pedoham4234

    2 жыл бұрын

    mohammad had intercourse with 9 yrs - hadith

  • @user-ox1th2ig8l
    @user-ox1th2ig8l2 жыл бұрын

    இலங்கையில் நடக்கும் நிலமை நம் நாட்டிற்கும் வந்துடுமோ நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது

  • @shifakzam2982

    @shifakzam2982

    2 жыл бұрын

    unmai

  • @hcmkarthick

    @hcmkarthick

    2 жыл бұрын

    வராது, தைரியமாக இருங்க. We are the world's largest consumer market. நாம் நொடிந்து போனால் உலகமே ஸ்டம்பிக்கும்

  • @arcotkid2767

    @arcotkid2767

    2 жыл бұрын

    இந்தியா அவ்வளவு சீக்கிரம் வீழ்ந்து விட வாய்ப்பில்லை

  • @aslamrauff299

    @aslamrauff299

    2 жыл бұрын

    @@hcmkarthick அல்லாஹ் பாதுகாப்பானாக...

  • @hcmkarthick

    @hcmkarthick

    2 жыл бұрын

    @@aslamrauff299 மிக்க மகிழ்ச்சி

  • @Farhan.AR7
    @Farhan.AR72 жыл бұрын

    0:42 நாங்கள் யாரும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வணங்கவில்லை எங்கள் உயிருக்கும் மேலாக அவர்களை நேசித்து அவர்களின் வாழ்க்கை வழிமுறையை பின்பற்றுகின்றோம்.🤍

  • @thalibifhamdeen5346
    @thalibifhamdeen53462 жыл бұрын

    Jazakhallah😭😭😭

  • @gemman2010

    @gemman2010

    2 жыл бұрын

    mikka nandri

  • @isaiahpandian7515
    @isaiahpandian75152 жыл бұрын

    நீங்களாவது மீண்டும் மீண்டும் மனுஷன் என்னும் சொல்லாடலை தவிர்க்கலாமே. உங்களையும் உங்கள் நல்மனதையும் பாராட்டுகிறேன்.

  • @fareedhakaleelfareedhakale2866

    @fareedhakaleelfareedhakale2866

    2 жыл бұрын

    Well said, You have watched this video very correctly. I accept your remark.

  • @ganimohamedali1065
    @ganimohamedali10652 жыл бұрын

    அருமை சகோதரரே. மிகச்சிறந்த வரலாற்றுபதிவு, இஸ்லாம் பற்றிய தொகுப்பு அருமை. இறைவேதங்கள் மனிதனை புனிதனாக்க வேண்டித்தான் அருளப்பட்டது. இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்.

  • @amanullahaji4042

    @amanullahaji4042

    2 жыл бұрын

    Miha sirappu

  • @azlamsaleem
    @azlamsaleem2 жыл бұрын

    Very nice explanation Really appreciate ❤️

  • @creativethoughts1435
    @creativethoughts14352 жыл бұрын

    தனக்காக வாழ்ந்தவன் இருந்துமே இறக்கிறான் பிறர்க்காக வாழ்ந்தவர் இறந்துமே வாழ்கிறார்

  • @shamazizadeen5809
    @shamazizadeen58092 жыл бұрын

    Quranic version and biblical version Moosa-Moses Sulaiman-Solomon Yousuf-Joseph Zakaariyya-zechariyah Haaroon -Aron Ayyoob -job Yahya -John Dhawood -David Eesa -Jesus Adham -Adam Nuh -Noah Luth -lot Ibrahim -Abraham Ishak -issac Yakoob -Jacob Muhammed(sal) -Ahmed ,Peace be upon all of them

  • @Randomguestt

    @Randomguestt

    9 ай бұрын

    ✝️🤝🏼☪️ we are families 🥹❤️

  • @mastersonic8293
    @mastersonic82932 жыл бұрын

    இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் Quran:33.6

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my2 жыл бұрын

    உள்ளே வைக்க வேண்டும் அப்போது தான் மற்றவர்கள் பேச மாட்டார்கள் அப்போது தான் மக்கள் சமத்துவம் எல்லோரும் வாழ முடியும்

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    2 жыл бұрын

    இந்துக்களை பேசியவர்களை உள்ளவைத்தாகிவிட்டதா இந்து தெய்வங்களை இழிவுபடுத்தலை?

  • @mohamedjavid7411
    @mohamedjavid74112 жыл бұрын

    Dear bro ...... I have seen your each videos.......presentation is very good that makes every people of the world to understand about surroundings and circumstances. It makes us to develop and understand the presence past and future knowledge. It is not only for me,but for every people of the world ..you are not only the teacher and also the advisor..... Well done bro ......keep it up.... I will pray to allah for u for your full support 🤲🤲🤲🤲🤲🤲

  • @islamicbayantamil1997
    @islamicbayantamil19972 жыл бұрын

    அண்ணா உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான் அண்ணா🤲🤲🤲🤲

  • @exzoro8193

    @exzoro8193

    2 жыл бұрын

    @GOD OF Allah *"GOD OF Allah"?!!* ப்ரோ, நீங்கள் ஷிர்க் செய்கிறீர்கள்!! 😳😳

  • @islamicbayantamil1997

    @islamicbayantamil1997

    2 жыл бұрын

    @@exzoro8193 how bro

  • @exzoro8193

    @exzoro8193

    2 жыл бұрын

    @@islamicbayantamil1997 "God of allah" (your username) means allah has a god! God of allah = அல்லாஹ்வின் கடவுள்! Allah has a god?!! That IS shirk. Surely you'd know that if you're a muslim.

  • @islamicbayantamil1997

    @islamicbayantamil1997

    2 жыл бұрын

    @@exzoro8193 ok bro நன்றி

  • @happys2sads
    @happys2sads2 жыл бұрын

    Bro, Mohammed Nabi(saw) died at age 63 not 62 and also he sent for whole universe not for only muslims. I suggest one book about whole history of Nabi(saw) "AR raheeq al Makhtum". Thanks for good understanding of prophet 🙂👍 keeping going

  • @rizwana2k2
    @rizwana2k22 жыл бұрын

    ஸல் என்பது 'ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்'(அரபு மொழிصلى الله عليه وسلم) என்பதன் சுருக்கமாகும். இதன் பொருள் "அல்லாஹ் (நபி) அவர்கள் மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக" என்பதாகும். இசுலாமியர்கள் முகமது நபியின் பெயரை உச்சரிக்கும் பொழுதும், எழுதும் பொழுதும் அவர் மேலுள்ள மதிப்பால் அவரது பெயருக்குப்பின் ஸல் என்று சேர்த்து வழங்குகின்றனர்.

  • @TTY2Europedriver_kather

    @TTY2Europedriver_kather

    2 жыл бұрын

    Same like(PUBH)

  • @dassahayaraj5523
    @dassahayaraj55232 жыл бұрын

    அந்தமா சொன்னது அவருடைய சொந்த கருத்து என்றால் ஏன் உள்துறை அமைச்சர் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்?

  • @akashroy1008

    @akashroy1008

    2 жыл бұрын

    அதில் கூறப்பட்டது ஹதீஸில் உள்ள கருத்து தானே? அது எப்படி அவரின் சொந்த கருத்தாகும்?

  • @aasifaasif1633

    @aasifaasif1633

    Жыл бұрын

    @@akashroy1008 hadees laam illa...evan sonnathu....ava thappa purinjikitaa. Hindi kaari

  • @akashroy1008

    @akashroy1008

    Жыл бұрын

    @@aasifaasif1633 Sahih al-Bukhari 5134

  • @veerarabdullah710
    @veerarabdullah7102 жыл бұрын

    “ELLA PUGAZHUM IRAIVANUKKE”Thank you so so much to honour nabi(saw) with your words and hats off to your research about these things bro once again very much thank you sago.

  • @iqbaldeen3172
    @iqbaldeen31722 жыл бұрын

    , Great Massage to the world , Really Great job Karthik., Alhamdulillah May Allha (SWT) open your heart and All Respective India Brothers and sisters as well . Love from CANADA.

  • @BossGaming-ln2xj
    @BossGaming-ln2xj2 жыл бұрын

    Good explanation 👍👍

  • @m.mohdiqbal.9234

    @m.mohdiqbal.9234

    2 жыл бұрын

    100% True Thank you.

  • @fazeenvlogger
    @fazeenvlogger2 жыл бұрын

    Super bro engalavida nalla explain panniteega bro (sal) short form naaga eppawum "sallallahu alaihi wasallam" du thaan solluwom. Thank u bro from srilanka

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 Жыл бұрын

    9:57 அருமையான விளக்கம் தம்பி 💛💛💛💛

  • @abbasvlogs9011
    @abbasvlogs90116 ай бұрын

    Respect bro❤எல்ளோருக்கும் சொந்தம் நபி நாயகம் 🥰 ورفعنا لك ذكرك நபியே உங்கள் புகழை நாம் உயர்த்தி விட்டோம்🥰(அல்-குர்ஆன்)

  • @familyfriends8657
    @familyfriends86572 жыл бұрын

    Bro wonderful explanation coming Friday special tq

  • @noornisha347
    @noornisha3472 жыл бұрын

    Great speech 👌 information May Allah bless you

  • @anwarbasha7871
    @anwarbasha78712 жыл бұрын

    இஸ்லாம் என்றாலே அமைதி என்று பொருள்...

  • @chandrasekarankarumalai2863
    @chandrasekarankarumalai28632 жыл бұрын

    நல்லதை எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ள வேண்டும், நமது கொள்கை வேற்றுமையில் ஒற்றுமை

  • @crazyhema7153
    @crazyhema71532 жыл бұрын

    Super info…….

  • @fedsup8519
    @fedsup85192 жыл бұрын

    சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்

  • @Tabassumpallemeera5791
    @Tabassumpallemeera57912 жыл бұрын

    Sir beautiful speech Mohammad sallallahu alaihi wasallam I am so crying you speaking god bless you sir I am so proud this moment I am also Muslim and I am so proud I am in Indian ♥️♥️

  • @Allvideos-sz7iu
    @Allvideos-sz7iu2 жыл бұрын

    Our Rasoolullah is our roll model

  • @muhamadunaseem8989
    @muhamadunaseem89892 жыл бұрын

    Best bro🤜

  • @messagetotheworld9932
    @messagetotheworld99322 жыл бұрын

    Thank you brother..

  • @mohamedmubeen13
    @mohamedmubeen132 жыл бұрын

    Very good Message -!!

  • @iliyarajam6237
    @iliyarajam62372 жыл бұрын

    மிக அருமையான , தெளிவான பதிவு சகோ 💞❤️💞

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm2 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி சகோதரா

  • @user-hh3yt9wk7i
    @user-hh3yt9wk7i2 жыл бұрын

    சமிபத்தில் காரைக்குடி அருகே கோவில் திருவிழா நடைபெற்ற போது அவர்கள் பால்குடங்களை ஏந்தி பள்ளிவாசல் அருகே வந்த பொழுது அவர்களின் கால்களிலே தண்ணீர் ஊற்றினார் ஒர் இஸ்லாமியர்,இன்றும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அக்கோவிலுக்கு முன்பு இருக்கும் பள்ளிவாசல் முன்பு வணங்கும் நிகழ்வு நடக்கிறது, இது முதல் அல்ல முன்பும் இது போல் ஒர் நிகழ்வு நடந்தன K,Dராகவன், நாராயணன் இவ் இருவரும் துபாயில் வேலை பார்க்கும் ஒரு சிலர் அவர்களை சேர்ந்தவர்களை அங்கு பிரிவினையை ஏற்பத்தினர் இது துபாய் அரசாங்கத்திற்கு தெரிந்து பெரும் அசம்பாவிதம் நிகழாமல் ஒரு சிலரை வேலையை விட்டு நீக்கியும்,இந்து மத சகோதரர்களையும் முழுவதுமாக வேலையை விட்டு நீக்கி விடுவோம் என்று எச்சரித்து இந்தியாவிற்கு தனது கண்டனத்தையும் தெரிவித்தது துபாய். இதற்காக மண்ணிப்பும் கூறியது இந்தியா இது ஊடகத்திலே உள்ளது இது போன்ற இந்தியாவிற்கு அவமானம் ஏற்படும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது இதில் பெரும் இந்தியாவிற்கு அவமானமும் தலைகுணியும் என்னவென்றால் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ள துணை குடியரசு தலைவருக்கு அங்குள்ள மன்னருடன் சிறப்பு விருந்தினை நிறுத்தி உள்ளது அந்நாட்டு அரசு அதற்கான கண்டனத்தையும் அவரிடமே தெரிவித்தது இது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயமா இது போன்ற நிகழ்வு எந்த வருடங்களிலாவது நடந்ததா ?அவரவர் மதங்களில் மற்றவர்களுக்கு நல்லவையாக நடக்க வேண்டும் என்று தானே கூறியுள்ளது இந்தியா பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் இச்சிறப்புகளினால் தான் மற்ற நாடுகள் நம்மை பார்த்து வியக்கிறது இதை சிதைத்து விடலாம் என்று இங்கு ஒரு சில கூட்டமே அவ்வேலையில் இறங்கி உள்ளது. ஒற்றுமை எனும் கையிற்றை🤝பிடித்து கொள்ளுங்கள் என்று தான் இஸ்லாம் கூறியுள்ளது இல்லையேல் இந்த கையிற்றை வைத்தே இருக்கி விடுவார்கள் நம் ஒற்றுமையை🇮🇳.

  • @selvakumar-yy3hb

    @selvakumar-yy3hb

    2 жыл бұрын

    அன்பே சிவம்

  • @a.christopherishvck9881

    @a.christopherishvck9881

    2 жыл бұрын

    சமய நல்லிணக்கம் சங்கி களுக்கு எப்படி புரியும்

  • @user-hh3yt9wk7i

    @user-hh3yt9wk7i

    2 жыл бұрын

    @@a.christopherishvck9881 🤝😌

  • @selvakumar-yy3hb

    @selvakumar-yy3hb

    2 жыл бұрын

    @@a.christopherishvck9881 நான் சங்கி தான் . நீ பாவாடை தானா

  • @harisahamed3333
    @harisahamed33332 жыл бұрын

    Prophet Muhammad pbuh (saw) is the only man who doesn't live for himself and live for his followers we should love him❤❤

  • @hajamohaideen6284
    @hajamohaideen62842 жыл бұрын

    Arumai bro🙏🙏🙏

  • @seeland3194
    @seeland31942 жыл бұрын

    அருமையான தகவல் நன்பா super 👌 💞👍

  • @mifmadeenaummah617
    @mifmadeenaummah6172 жыл бұрын

    You're perfectly correct my son. Good wishes for your wisely knowledge.

  • @maricarvlog6018
    @maricarvlog60182 жыл бұрын

    Super 👍 brother Karthi, I’m following you since from Kavery channel, I personally like your approach that you’re not spreading hatred’s among us,and this is fantastic research from you and your team👍 keep going Thanks for this context🙏👍

  • @007619sam
    @007619sam2 жыл бұрын

    You have earned the respect from a lot of people including me.

  • @ShivaKumar-ks8bt
    @ShivaKumar-ks8bt2 жыл бұрын

    Bro semma style speech keep it up

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my2 жыл бұрын

    இறுதி இறை தூதர் முஹம்மது நபி அவர்கள் மக்கள் எல்லோரும் எப்படி வாழ வேண்டும் மனிதன் சொல்லி விட்டார் இறைவன் ஒருவனே உருவமற்ற எல்லோரும் சமம்

  • @maimoonabanu3974
    @maimoonabanu39742 жыл бұрын

    Well set. Thank you so much brother.

  • @mohamedfaizal3923
    @mohamedfaizal39232 жыл бұрын

    Bro..Hatsoff..U r very well minded..U should be a example to all human in the world about religion...Im a islam muslim guy..U r great guy..Keep Going bro..

  • @mohamedashif9380
    @mohamedashif93802 жыл бұрын

    Quran 21:107 - And We have not sent you, [O Muhammad], except as a mercy to the worlds. ❤️

  • @pedoham4234

    @pedoham4234

    2 жыл бұрын

    mohammad had intercourse with 9 yrs - hadith

  • @sanfview5117
    @sanfview51172 жыл бұрын

    (sal) salalahu alaih va sallam Tamil meaning: அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.🌹

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur2 жыл бұрын

    மனதாலும் , சொல்லாலும் , செயலாலும் , பிறர் மனம் புண் படாமல் வாழ்பவர் கோவிலுக்குப் போக தேவையில்லை . 💖💖💖💖💖

  • @mrahmathullah7840
    @mrahmathullah78402 жыл бұрын

    அருமை அருமை அருமை. தோழா.. இவ்வளவு பெரிய விஷயங்களை. அறிந்து ஆராய்ந்து. அருமையாக விளக்கியுள்ளீர்கள். நன்றி நன்றி.

  • @fs-ci7dn
    @fs-ci7dn2 жыл бұрын

    masah allah allah bless you bro

  • @mohammedfairoos8620
    @mohammedfairoos86202 жыл бұрын

    "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்வு" அன்பான சகோதர இந்திய உறவுகளே! நமது உலக வாழ்கை மிகவும் குறிகிய காலாம்தான் எனவே அந்த வாழ்கையை விளங்கி தெளிவுடன் வாழ முயற்சிப்போம். சக மார்க்கம் சாந்த உறவுகளை மதிக்க முயற்சிப்போம். இது இஸ்லாமிய உறவுகள் இலங்கை.

  • @noorafathi1711
    @noorafathi17112 жыл бұрын

    super explanation ❤❤

  • @abdulsalams3680
    @abdulsalams36802 жыл бұрын

    Excellent presentation, hats off to you

Келесі