#Gopuramtvயில்

Goosebumps Sai miracle's
#saimiraclesbin Tamil
@saidevotionallights
இலவசமாக சாய் நாத ஸ்தவனமஞ்சரி தொடர்புக்கு கோபுரம் டிவி பிரசாத் கணேஷ் 9841639190

Пікірлер: 86

  • @umadevi2978
    @umadevi2978Ай бұрын

    சகோதரி உங்களுடைய இந்த காணொளியை பார்க்கும்போது எனக்கு பயங்கர ஒரு மிராக்கள் நான் சத்சரிதம்படித்து ரொம்ப நாளாச்சு நேத்துல இருந்து சர்ச்சதம் படிக்கலாம் படிக்கலாம்னு நினைச்சுட்டே இருந்தேன் திரும்பவும் நீங்க ஞாபகப்படுத்திட்டீங்க அது பாபாவுடைய கருணை தான் நான் இன்னைக்கு காலைல எழுந்து youtube பாத்துட்டு இருக்கேன் டக்குனு ஒரு வீடியோவோட டச் பண்ணினேன் நீங்க சொன்னது பாபாவே எனக்கு ஞாபகப்படுத்துகிறார். பாபா என்னுடைய அன்புக்குரியவர் எனக்கு வாழ்க்கையில் பயங்கர மிராக்கள் கொடுத்து இருக்கிறார் .ஓம் சாய் ராம்

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    அருமை எல்லாம் சாய் அருள் நன்றி சாய்

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    நன்றி சாய்

  • @Lathavenkat-r5u

    @Lathavenkat-r5u

    Ай бұрын

    Happens same to me now Jai Sai Ram 🙏🙏🙏

  • @bairavasaipeedam203
    @bairavasaipeedam203Ай бұрын

    Om Sairam Jai Sairam

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks Sai

  • @sridaranramani588
    @sridaranramani588Ай бұрын

    ஓம் சாய் ராம். நான் இலங்கையில் இருக்கிறேன். திரையில் காட்டிய சாய் அப்பாவின் பாதம் , கண், சத்சரிதம், ஸ்தவன மஞ்சரி, ஜென்ம ஜென்ம ஜென்மோ ஜென்மி பெரியவா இருக்கும் படம் எல்லாமே பாபாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற பாக்கியசாலி. அவர் அருள் இல்லாமல் இவை எனக்கு கிடைத்திருக்காது. ஓம் சாய் ராம்❤

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    உண்மை சந்தோஷம் நன்றி சாய் ராம்

  • @saranya1069

    @saranya1069

    Ай бұрын

    Eppidi vankurathu sai sthavana mansari plz sollunka

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam plz call Gopuram TV thanks

  • @kamalamani6322
    @kamalamani6322Ай бұрын

    Om sairam

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks Sai

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3tАй бұрын

    49வயது திருமணம் வாழ்க்கை இப்போது வரைநலம்நன்றிசாய்பாம்

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    ஓம் சாய் ராம் நன்றி சாய்

  • @krishnanwakdasalam2318
    @krishnanwakdasalam2318Ай бұрын

    om sai ram

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks Sai

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065Ай бұрын

    Jai Sai Ram 🙏🏻

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Jai Sai ram thanks Sai

  • @karpakavallib470
    @karpakavallib470Ай бұрын

    Om Sai Ram 🌹 nallathu nenipom nallathe nadakum 🌹 om Sai Ram 👍👍👍👍👍👍👍👍👍

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks Sai

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3hАй бұрын

    நன்றி காேபுரம் tv க்கு நன்றி ❤❤❤❤❤❤

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    நன்றி சாய்

  • @ranihhamadi
    @ranihhamadiАй бұрын

    ஓம் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    ஓம் சாய் ராம் நன்றி சாய்

  • @masthanibegum5823
    @masthanibegum5823Ай бұрын

    Omsairam Abba ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks Sai

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333Ай бұрын

    சூப்பர்.நன்றி அம்மா. பாபா அற்புதங்கள் நிகழ்த்துவார்.நம்பிக்கையுடன் இருப்போம். நன்றி சாய் ராம்

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    நன்றி சாய் ராம்

  • @bubsri3324
    @bubsri3324Ай бұрын

    கோபுரம் 👏T.vஆற்றும் சேவை மகத்தானது...தொடர்ந்து இந்த பொன்னான வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கட்டும்...ஜெய் சாய் ராம்.

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    நன்றி சாய்

  • @selvamchandhra2631
    @selvamchandhra2631Ай бұрын

    எனக்கும் அற்புதம் ஆசிர்வாதம் பன்னுங்க என்ன சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் அப்பா. ரொம்ப கஷ்டமா இருக்கு அழுகை தான் வருது அப்பா

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    சாய் அருளால் சீக்கிரத்தில் நல்லாகிடுவீங்க சாய் இருக்க பயம் எதற்கு வேண்டுவோம் சாய் நன்றி சாய்

  • @jayashreebalan7527
    @jayashreebalan7527Ай бұрын

    ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏 நன்றி கோபுரம் டிவி 🙏

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    நன்றி சாய்

  • @sharmilabhalakrishnan3848
    @sharmilabhalakrishnan3848Ай бұрын

    ஓம் சாய் ராம் அற்புதமான ப‌திவு ❤❤❤❤❤❤

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    நன்றி சாய்

  • @adhir4459
    @adhir4459Ай бұрын

    Saiappa thunai. Sai very very powerful God. Enakum gopuram TV romba special

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Thanks sai

  • @sivan9009
    @sivan9009Ай бұрын

    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏 Aum Sri Sai Ram 🙏🙏🙏

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks Sai

  • @satyapillai1604
    @satyapillai1604Ай бұрын

    Om Sairam Jay Sairam

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks Sai

  • @ambalavananv1526
    @ambalavananv1526Ай бұрын

    மெய் சிலிர்க்கும் அற்புதம்..❤❤

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    மிக்க நன்றி அம்மா ஓம் சாய் ராம் நன்றி

  • @madhammalhinagaraj5836
    @madhammalhinagaraj5836Ай бұрын

    Om Sai Appa thunai 🙏🌹🙏

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks Sai

  • @sasikalarajamurugan7808
    @sasikalarajamurugan7808Ай бұрын

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    ஓம் சாய் ராம் நன்றி சாய்

  • @kishorekumar841
    @kishorekumar841Ай бұрын

    Om sai ram👌🏻👌🏻👌🏻🙏🏻

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Thanks sai ram

  • @raneem1107
    @raneem1107Ай бұрын

    Im blessed..to hear the miracles... Makaysia

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks

  • @kalpanasreeram5737
    @kalpanasreeram5737Ай бұрын

    Thanku so much saiappa🌹🙏

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks Sai

  • @Lathavenkat-r5u
    @Lathavenkat-r5uАй бұрын

    Om Shri Sai appa thunai ❤❤❤

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks Sai

  • @malaralagar6522
    @malaralagar6522Ай бұрын

    Om Sairam 🙏🙏

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    ஓம் சாய் ராம் நன்றி

  • @manosakthivasanthkumar4687
    @manosakthivasanthkumar4687Ай бұрын

    Om.sai.ram.ellorukum.nallathey .natakatum.om.sai.ram.

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks Sai

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572Ай бұрын

    Omsai Ram and thanks for the video

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks Sai

  • @amudhadevi6585
    @amudhadevi6585Ай бұрын

    ஓம் சாய் ராம் ❤❤

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    ஓம் சாய் ராம் நன்றி சாய்

  • @kavithasuresh25
    @kavithasuresh25Ай бұрын

    Awesome sai ram

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Thanks sai ram

  • @mukeshraju1708
    @mukeshraju1708Ай бұрын

    Very nice 👍

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Thanks sai ram

  • @bubsri3324
    @bubsri3324Ай бұрын

    சாய் அண்ணா...எனது வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி பாதுகாப்பு வேண்டும். எனது பெண்களின் மன வேதனை நீங்கி சந்தோஷம் ஆக அடைய வேண்டும். கனடாவில் இருந்து எழுதுகிறேன். உங்களோடு எப்படி தொடர்பு கொள்வது என்பதை தெளிவாக தெரிவுபடுத்துங்க அண்ணா.

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    வணக்கம் சாய் அருளால் எல்லாம் விரைவில் சரியாகும் சாய்.தொடர்புக்கு பிரசாத் கணேஷ் 9841639190 பேசுங்கள் தீர்வு கிடைக்கும் நன்றி சாய்

  • @raneem1107
    @raneem1107Ай бұрын

    Malaysia

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam thanks

  • @mahitharavan1115
    @mahitharavan1115Ай бұрын

    Sir sai sharanam, I will be grateful if I get sai sravana manjari in english.. Mahitha Nanda gokula 198/14 1st main, 1st cross Dattatreya extension K.G.Nagar Bangalore 19

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam sir please call Gopuram TV thanks Sai

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3tАй бұрын

    32வயது48வயது நஷ்டம் சரியா எனக்கு

  • @gayathrim8340
    @gayathrim8340Ай бұрын

    Sis enaku sai sthavanamanjari book venu

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam plz call 9841639190 Prasad Ganesh Anna number avanga anupuvangama thanks Sai

  • @gayathrim8340

    @gayathrim8340

    Ай бұрын

    @@saidevotionallights romba nandri sis free ah va illa ethathu charge pandratha sis

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam freethanma niraya Sai bakthargalukku Anna anupiullarma thanks sai

  • @gayathrim8340

    @gayathrim8340

    Ай бұрын

    @@saidevotionallights romba nandri sis

  • @adhir4459
    @adhir4459Ай бұрын

    Akka neenga entha ooru. I am Chennai chrompet

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam naanum Chennai than sai

  • @RamaLakshmi12380
    @RamaLakshmi12380Ай бұрын

    Sairam,Gopuram Tv office எங்கு உள்ளது

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam Chennai valasaravakkathil ullathu thanks Sai

  • @adhir4459
    @adhir4459Ай бұрын

    Prasad sir eappa meet pannika. Sir entha area.

  • @saidevotionallights

    @saidevotionallights

    Ай бұрын

    Om Sairam Annavai Wednesday meet seithomma

Келесі