Good fish : நல்ல மீன் வாங்குவது எப்படி | fresh fish in Tamil | Fish buying in Tamil |Fish shop trick

Ойын-сауық

In this video we discussed about how to buy a good fish in fish market, easy tricks to buy a good fish, easy way to find fresh fish in fish market and how to buy a fresh fish, how to find a formalin fish, why formalin is bad for out health, and especially we done a spot experiment to buy fresh and good fish in fish market In this video you all get a new easy tips and tricks to buy a good fish we hope you all love this video thank you #fish #freshfish #goodfish
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 346

  • @renganathan7
    @renganathan72 жыл бұрын

    உண்மையில் தேனீர் இடைவேளை சேனல் சப்ஸ்க்ரைப் பண்ணது ரொம்ப பெருமையாக உள்ளது...

  • @soundharyaspecials8702

    @soundharyaspecials8702

    2 жыл бұрын

    Yes

  • @Lokesh69944

    @Lokesh69944

    2 жыл бұрын

    @@soundharyaspecials8702 hii sundharya😉

  • @riyaenriya7253

    @riyaenriya7253

    2 жыл бұрын

    Super channel

  • @mts3946

    @mts3946

    10 күн бұрын

    Super channel❤

  • @swathika1600
    @swathika16002 жыл бұрын

    இப்படியான நல்ல விஷயங்களை சொல்வதற்குத்தான் தொழில்நுட்பம் வளர்ச்சிஅடைந்தது என்பதை நம்மில் பலர் உணரத்தவறிவிட்டோம். வாழ்த்துகள்.

  • @arunbrucelees344
    @arunbrucelees3442 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று 😍💯🙋

  • @Itsmeediya.
    @Itsmeediya.2 жыл бұрын

    அருமை அண்ணா அக்கா.. மீனவர்களின் வாழ்க்கை அழகாக ஒரு வரியில் சொன்னீங்க👌🏻👌🏻

  • @appukutty5099
    @appukutty50992 жыл бұрын

    மீன் வாங்கும் போது நான் என் அம்மாகிட்ட திட்டு வாங்காத நாள்இல்ல இந்த வீடியோவுக்கு நன்றி

  • @thalaivan3766
    @thalaivan3766 Жыл бұрын

    This channel deserves more subscribers...all of'em created as genuine content

  • @mnakulkrishna
    @mnakulkrishna2 жыл бұрын

    But in big fish markets. Cutting spot is outside. Only fishes are sold inside. So we can't cut and check. Still it's useful and good info 👍

  • @JP-re9dg
    @JP-re9dg2 жыл бұрын

    எங்கள் வீட்டில் கடலில் இருந்து நேராக வீட்டிற்கு வாங்கி சென்றால் கூட குற்றம் கண்டுபிடிப்பாளர் கள் 😂😂😂😂

  • @tamilanda6065
    @tamilanda6065 Жыл бұрын

    அருமையாக விளக்கம் கொடுத்த தம்பிக்கு நன்றி..

  • @videobox2935
    @videobox2935 Жыл бұрын

    Vanguna piragu than vettuvanga… vettum pothu nalla illati veanam nu entha idathulaium solla mudiyathu… 2.53 sec la irunthu konjam theliva sollalam❤

  • @thegamerafiek4711
    @thegamerafiek47112 жыл бұрын

    இருந்தாலும்.. காசு கொடுத்து மீன் வாங்கிய பிறகுதான், அவர் அருகில் அமர்ந்திருக்கும் நபரிடம் கொடுத்து வெட்டியே தருவார்கள். அப்படி இருக்கும் போது, வெட்டிய பிறகு தரமில்லாத அந்த மீனை திருப்பி கொடுத்தால் எந்த கடைக்காரரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மீன் வாங்கும் போதே நல்ல மீன் பார்த்து வாங்குவது எப்படி என்று இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் தோழரே.. 😊

  • @user-xc5wk6qm3l

    @user-xc5wk6qm3l

    2 жыл бұрын

    Kadal aa kuvam onu eruku Anga poi vanguga Epoma Nala parthu vanganu😁

  • @nowsathali2305

    @nowsathali2305

    2 жыл бұрын

    இதேதான் நானும் கேட்கணும் னு இருந்தே

  • @kmegalakkumar8588
    @kmegalakkumar85882 жыл бұрын

    Thanks bro... Now only I came know who to buy good fish..

  • @SaroNovaX
    @SaroNovaX Жыл бұрын

    You guys are really awesome...ur videos are very informative... the content..script and the way you present all are too good... இந்த video ல சொல்லுற மாதிரி, நீங்களும் ஒரு மாடி.. ரெண்டு மாடி.. மூணு மாடி ன்னு கட்டி வளர வாழ்த்துக்கள் 💐

  • @Dinesh-ec9mh
    @Dinesh-ec9mh Жыл бұрын

    யூடியூப்ல உறுப்படியான சேனல் தேனீர் இடைவேளை தான் 👌

  • @JannatRose839
    @JannatRose8396 ай бұрын

    கஷடப்பட்டு உழைக்கும் மக்கள் நல்லா இருங்கப்பா❤உழைப்பே உயர்வு

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Жыл бұрын

    மிகவும் பயனுள்ள தேவையான பதிவு 👏👏👏

  • @Pooja-my9mi
    @Pooja-my9mi Жыл бұрын

    I am watching your video for the first time. Very useful information. Thanks.

  • @poornimapoornima6399
    @poornimapoornima6399 Жыл бұрын

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளது அண்ணா நன்றிகள்

  • @vijaygeorge7787
    @vijaygeorge77872 жыл бұрын

    அருமையான விளக்கம் நன்றி

  • @thalapathyonly641
    @thalapathyonly6412 жыл бұрын

    Really Informative Vedios Naa ♥️

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly Жыл бұрын

    Meen virpanai seibavar porfomence super... Arumayana porumayana telivaana vilakkam He's feel about fishermen also.... Good Acting... Congratulations.... 🐠🐟🦈🐬🦀🦞🦐

  • @stellasridevi3738
    @stellasridevi37382 жыл бұрын

    Always useful information 🎉

  • @sivakumars2401
    @sivakumars240111 ай бұрын

    I like the last sentence about the fisherman is very sad and heart touching ❤❤❤

  • @shyamalagowri9992
    @shyamalagowri999211 ай бұрын

    Thank you team.. all the best for making more such useful videos.. 🎉

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no2 жыл бұрын

    உண்மையில் தேநீர் இடைவேளை you tube chanel மிகவும் அருமை இந்த you tube chanel மக்களுக்கு நன்மையாக உள்ளது. Bro நீங்களும் உங்க chenalum மென் மேலும் வளரட்டும் சூப்பர் bro

  • @srinivasdevan
    @srinivasdevan2 жыл бұрын

    I really appreciate the information. But you would have showed with examples... That will be much appreciated!!!

  • @gobinathrukmangathan7238
    @gobinathrukmangathan72382 жыл бұрын

    சிறப்பு தம்பிகளே

  • @ramnaga6384
    @ramnaga63842 жыл бұрын

    Arumaiyana pathipu Annaaaa 👍👌🤝

  • @sachin2420
    @sachin24202 жыл бұрын

    Thank you Anna 🙏🏼 onga ella video romba nalla iruku

  • @sensrisivakumar8724
    @sensrisivakumar8724 Жыл бұрын

    Thank you bro and the team for giving useful messages

  • @antony93
    @antony93 Жыл бұрын

    ARUMAI ARUMAIYA SONNINGA, BRO WATCH FROM KUWAIT 💖 💖💖💖💖💖💖💖💖💖💖

  • @chandrubalachandru5609
    @chandrubalachandru56092 жыл бұрын

    மீனவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோ;சகோதரி

  • @gloryn6482
    @gloryn64822 жыл бұрын

    Super pathivu brother Thank you.

  • @vivinvincent3519
    @vivinvincent3519 Жыл бұрын

    Thanks anna enga kashtam purinjathuku nengalachum enga kashtam purinju videos pannathuku thank anna

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam51522 жыл бұрын

    நல்ல தகவல் தந்தீர்கள் மிக்க நன்றி

  • @dhachinajeni2109
    @dhachinajeni21092 жыл бұрын

    Really a usefull channel❤️

  • @s.saahinth5597
    @s.saahinth55972 жыл бұрын

    Informative Channel Na இப்டி இருக்கனும்

  • @glorybeulah180
    @glorybeulah180 Жыл бұрын

    Your last sentence about fisher men was right 🙋

  • @mohamedasgar3524
    @mohamedasgar3524 Жыл бұрын

    Plastic bag use pannama pathiratha use panni irukkeenga super...idukkagave oru like podanum

  • @Priyaraj-yw4qe
    @Priyaraj-yw4qe2 жыл бұрын

    Thanks anna. Enaku edhume theriyathu. Thanks for ur information.

  • @SideDishRecipes_Official
    @SideDishRecipes_Official2 жыл бұрын

    Innonnu solla marntinga Eye red aa irundha keattu pona fish

  • @crazyvolgs7708
    @crazyvolgs77082 жыл бұрын

    Arumaiyana pathivu

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm Жыл бұрын

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel73552 жыл бұрын

    நல்ல தகவல்...அண்ணா

  • @mangai.k9114
    @mangai.k91143 ай бұрын

    Very useful information. Thank u.

  • @sheelapa7868
    @sheelapa78682 жыл бұрын

    super bro arumaiana vilakam👌

  • @malikraas5689
    @malikraas56892 жыл бұрын

    கல்லூரி சேர்க்கை கவுன்சிலிங் பற்றி நிறைய மாணவர்களுக்கு தெரியவில்லை அதைப்பற்றி தெளிவான விளக்கம் கொடுங்கள்...

  • @sudhar8579

    @sudhar8579

    Жыл бұрын

    Yes

  • @AAA-je8wr
    @AAA-je8wr2 жыл бұрын

    Naanum fisher man ponnuthan romba azhaga sonninga bro 💖💖💖💖👍👍👍

  • @vijayshankar7776
    @vijayshankar777611 ай бұрын

    Right absolutely right, for this taking video daring is required. I support your views. But the dirty politics never support common man.

  • @sasifeast6978
    @sasifeast6978 Жыл бұрын

    Unga channel moolamaga dhaan enaku neraya vishyamey therinthathu🙏

  • @nandhini151
    @nandhini151 Жыл бұрын

    Unga speech semmaya irukku bro

  • @sugawaneshwargajapathy5425
    @sugawaneshwargajapathy54252 жыл бұрын

    Chicken eppadi vanguradhu ada patti video podunga

  • @parthiit8547
    @parthiit85472 жыл бұрын

    அருமை அண்ணா 👏👏👏👍

  • @manishaa9240
    @manishaa9240 Жыл бұрын

    Super share these important news for public

  • @lavanyaravichandran4564
    @lavanyaravichandran45642 жыл бұрын

    Neenga sonnathu correct thaan en oorula sethil paguthila kungumam tha kottriruvanga...so athayum check panni vangurathula thappu illa ...Govt .. authorised shop la seal vachu varum or whole sale fish market la try pannalam

  • @kumareshr7830
    @kumareshr7830 Жыл бұрын

    Meenarvargalai patri perumaiyaga pesiyathukku mukka nanri

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil Жыл бұрын

    சிறப்பான தகவல்கள்...🌟🌟🎈🎈🎈🎀🎀🎉🎉🎉🎉🎁🎁♠♥♣

  • @NaliniMess
    @NaliniMess2 жыл бұрын

    Useful information 🙏🏻🙏🏻🙏🏻

  • @sekarkumar5688
    @sekarkumar5688 Жыл бұрын

    Neega Vera level channels

  • @sathiskumar3220
    @sathiskumar32209 ай бұрын

    Good and useful information bro....

  • @shivaagil2229
    @shivaagil22292 жыл бұрын

    வணக்கம் அண்ணா இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் oci எனும் ஒன்று வழங்கப்பட்டுள்ளது(like visa) அது தொடர்பாக காணொளி ஒன்றை நீங்கள் வெளியிட்டால் நன்று.

  • @muthukumar171
    @muthukumar1712 жыл бұрын

    Thank you l, Good and nedded information 👍

  • @abuadil6666
    @abuadil6666 Жыл бұрын

    தகவலுக்கு நன்றி

  • @rajavelkumaresanrajavel6207
    @rajavelkumaresanrajavel6207 Жыл бұрын

    வாழ்த்துக்கள் நண்பா 😇

  • @VasanthKumar-xt1oz
    @VasanthKumar-xt1oz2 жыл бұрын

    Unga ending tha bro masss

  • @deepakr4239
    @deepakr42392 жыл бұрын

    Thank you anna and akka ungalala tha niraya information learn panra, keep rocking anna & akka

  • @csksamayal7258
    @csksamayal72582 жыл бұрын

    Super 👌 thanks for sharing video

  • @velumani9424
    @velumani94242 жыл бұрын

    Nice camara man work keep rock

  • @ramyakumar8237
    @ramyakumar82372 жыл бұрын

    All post r really super... but try to expose short and sweet... avoid lengthy video..

  • @Poombukar_Meenavan
    @Poombukar_Meenavan Жыл бұрын

    மீனையும் மீனவன் படும் கஷ்டத்தையும் தெளிவாக எடுத்து கூறிய நம்ப தேனீர் இடைவேளை சேனலுக்கு ஒரு மீனவனாக நான் மிக்க நன்றி கூறுகிறேன் 🙏🙏

  • @kr.abishek867
    @kr.abishek867 Жыл бұрын

    Nice video yaaa 🔥😄

  • @mr.pattukutti1942
    @mr.pattukutti1942 Жыл бұрын

    new subscriber brother. congratulations for useful message😍

  • @lakshmipriya2263
    @lakshmipriya22632 жыл бұрын

    Use full video 👍👏👏👏

  • @chandranb4433
    @chandranb4433 Жыл бұрын

    Super yadartamaane report 👍

  • @harirajendran5405
    @harirajendran5405 Жыл бұрын

    Super speech about fishes

  • @1234567rek
    @1234567rek2 жыл бұрын

    Simple meen oda kannu na parunga , red color ra irundhuchu na ok ok than eyes veliya peeping out irundha adhu palasu ! Skin na parunga ! Skin nalla shine na irukkum !

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Жыл бұрын

    Super Super.Continue.

  • @Pazhamaimaravom
    @Pazhamaimaravom Жыл бұрын

    Thank you for information

  • @priyasparkle5935
    @priyasparkle59352 жыл бұрын

    Last dialogue semma 🤣🤣🤣 and very informative video 👍👍👍 keep educating us..💜💜💜

  • @mokka_commentry

    @mokka_commentry

    9 ай бұрын

    Athukum 🤣 enna samandham?

  • @joyselvarani7960
    @joyselvarani79602 жыл бұрын

    சூப்பர் நன்றி தம்பி

  • @thedivinetravels5532
    @thedivinetravels5532 Жыл бұрын

    Good message Sir😊

  • @samutharun3932
    @samutharun39322 жыл бұрын

    ❤nicee keep rocking

  • @nagalakshminagalakshmi1808
    @nagalakshminagalakshmi1808 Жыл бұрын

    Arumai nan subscribe panniten

  • @akhil4823
    @akhil48232 жыл бұрын

    Bro Network marketing pathi oru video potukaa

  • @rvstudiousentertainment5393
    @rvstudiousentertainment53932 жыл бұрын

    மிகவும் அருமை

  • @DineshKumar-el4fn
    @DineshKumar-el4fn2 жыл бұрын

    Ippo oru paradhesi LMES, Mr.Gk nu thookittu varuvane

  • @ganapathyparthasarathy8710
    @ganapathyparthasarathy87102 жыл бұрын

    Nice information.....

  • @agan9993
    @agan99932 жыл бұрын

    what about chemicals added into fish to keep them as new.. some say it fulfill all the points you mentioned above.

  • @thomasshelby6330

    @thomasshelby6330

    2 жыл бұрын

    just dont buy fish 🙏😂

  • @BCVigneshs

    @BCVigneshs

    2 жыл бұрын

    Formalin chemicals...

  • @babug4754
    @babug47542 жыл бұрын

    super useful video's great babu.g karaikudi

  • @parthasarathy8308
    @parthasarathy83082 жыл бұрын

    Vera level bro super

  • @logapriya7840
    @logapriya78402 жыл бұрын

    Thankyou for giving this useful info bro

  • @Thuls75
    @Thuls752 жыл бұрын

    very good content Team Hatsoff

  • @deepakr4239
    @deepakr42392 жыл бұрын

    Very useful channel ❤️❤️❤️❤️

  • @vengateshwaran6377
    @vengateshwaran63772 жыл бұрын

    Nice bro🔥🔥🔥Nice News

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn8 ай бұрын

    Super bro 🎊

  • @muthukumaran5250
    @muthukumaran52502 жыл бұрын

    Super explanation

  • @msuganthi4556
    @msuganthi45562 жыл бұрын

    Super team💯💯👍

  • @gunasekaransunther4970
    @gunasekaransunther49702 жыл бұрын

    நன்றி நண்பா.

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan73642 жыл бұрын

    Great 👍

  • @VinothKRM
    @VinothKRM2 жыл бұрын

    ஆழ்கடல் புடிக்கும் மீன்கள் அனைத்தும் min 15 முதல் ஒரு மாதம் கழித்து தான் விற்பனைக்கு வருகிறது

  • @unknowngamer-mu2zg

    @unknowngamer-mu2zg

    Жыл бұрын

    Apadiya

Келесі