GNANA GURUNATHAN UPANYASAM BY GOVINDAPURAM SHRI BALAJI BHAGAVATHAR

or details please visit our website
www.guruvittal.org/contact-us/
#govindapurambalajibhagavathar

Пікірлер: 57

  • @clayforum4545
    @clayforum45455 күн бұрын

    தங்கள் உபன்யாசம் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். மனதிற்கு இது போன்ற இதமான பேச்சு ஞானாநந்த சுவாமிகளின் ஆசீர்வாதம். தங்களுக்கு தெய்வீக அருள் நிரம்ப உண்டு. வாழ்க பல்லாண்டு. ஞானாநந்தா ஞானாநந்தா சத்குரு ஞானாநந்தா.

  • @kannathalm8233
    @kannathalm82332 ай бұрын

    1972 நாங்கள் இருவரும் ஹரித்துவாரில் தீர்த்தமாடிய போது நடந்த அற்புதம் . சுவாமி ஒரு அந்தணராக வந்து எங்களைக் காப்பாற்றினார் பின்பு தபோவனம் வந்து சுவாமியைப் பார்த்த போது சுவாமி கேட்ட கேள்வி விழுந்து எழுந்தாச்சா? அடி பலமா?என்றார். எங்களுக்குப் பேச்சு வரவில்லை சுவாமி ஓம் முந்தைய வினைகள் அறுந்து விட்டது என்றார். என் தகப்பனார் சிங்காரம் செட்டியார் லெட்டர்களில் கையெழுத்துப் போடும் போது ஞானானந்த பாத சேகரன் என்று போட ஆரம்பித்து விட்டார்

  • @puccichilli9903

    @puccichilli9903

    20 сағат бұрын

    🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar92929 күн бұрын

    Gnanantha gnanantha sadguru gnanantha 🙏

  • @pushpamukesh500
    @pushpamukesh5006 күн бұрын

    Guruve Saranam 🙏 Bhagwathar mama 🙏

  • @PriyaPriya-zd1gm
    @PriyaPriya-zd1gm3 ай бұрын

    ஜெய் சத்குரு ஞானானந்தா பகவான் பாதமே சரணாகதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vijayalakshmi-og6hk
    @Vijayalakshmi-og6hk3 ай бұрын

    சத்குரு ஞானானந்தா சுவாமிகள் போற்றி போற்றி

  • @chandrarangarajan3469
    @chandrarangarajan34692 ай бұрын

    ஓம் ஶ்ரீ ஞானா ஆனந்த சேகரன் தாள் திருவடி களே சரணம் சரணம் சரணம் ❤

  • @saravanan9069
    @saravanan90693 ай бұрын

    ஞான ஆனந்த குருவின் சொற்பொழிவு செய்வதால் ஐயா வின் தோற்றம் குருவைப் போலவே உள்ளது அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar51443 ай бұрын

    அனந்த கோடி நமஸ்காரங்கள் அண்ணா; தங்கள் உபன்யாஸம் மனதை உருக்கி விடுகிறது ; கவலை மறந்து கேட்கிறோம்

  • @kadambansk3848
    @kadambansk38487 күн бұрын

    💐💐💐🙏🙏🙏

  • @wansubramaniam2765
    @wansubramaniam27652 ай бұрын

    ஞானானந்த பாத சேகரன் ☘️👣☘️🙏🏽🙇🏽‍♂️🪔🌏✨❤️🇲🇾

  • @palanisamyshanmugaiah9123
    @palanisamyshanmugaiah91233 ай бұрын

    Jai RamaKrishnaHari ; en mahal (age 30) thiumanathirkaha netruthan sadgurunatha Ghananda endru jabam seiythen. Indru ungal mahal thirumanathai patri sathsangathil ketu mihavum arudalaga irundatu.

  • @srimahaannai5547
    @srimahaannai55473 ай бұрын

    Tq so much swamiji. Jaisadguru radheradhe radhekrishna 🙇‍♀️ 🙏 🙏

  • @vidyanarayanan5140
    @vidyanarayanan51403 ай бұрын

    Satguru Gnanananda Gnanananda Satguru Gnanananda Gnanananda Padame Potri Guruve Saranam 🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏

  • @gomathirama8862
    @gomathirama88623 ай бұрын

    ஜெய் சத்குரு

  • @ragavendiranmurugesan6461
    @ragavendiranmurugesan64613 ай бұрын

    ஞானானந்தா திருவடிகளே சரணம் 🙏🦋🦋🙏🙏

  • @chandrarangarajan3469
    @chandrarangarajan34692 ай бұрын

    ஓம் ஶ்ரீ குரு நாதர் திருவடி களே சரணம் சரணம் சரணம் ❤

  • @drjagan03
    @drjagan033 ай бұрын

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.

  • @balakrishnans2605
    @balakrishnans26053 ай бұрын

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @jayaramanramachandran7567
    @jayaramanramachandran75673 ай бұрын

    ஸத்குரு நாதா சரணம் சரணம் குருதேவா

  • @revathinagarajan8734
    @revathinagarajan87343 ай бұрын

    Arumayaga irruku

  • @ushasridharan4251
    @ushasridharan42513 ай бұрын

    Super upanyasam

  • @gopalakrishnanv4554
    @gopalakrishnanv45543 ай бұрын

    குருவே சரணம் குருவே துணை ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

  • @vijay682004
    @vijay6820043 ай бұрын

    சற்குரு ஞானானந்தா சற்குரு ஞானானந்தா சற்கு.ரு ஞானானந்தா

  • @padmanabhanraghavendiran9394
    @padmanabhanraghavendiran93943 ай бұрын

    Sri guru deva nama

  • @sundaramurthys9352
    @sundaramurthys93522 ай бұрын

    Sadguru natha Sharanam Sharanam

  • @user-uf9gf6ig2y
    @user-uf9gf6ig2y3 ай бұрын

    Sri Ramanajayam

  • @deivasigamanijayalakshmi8807
    @deivasigamanijayalakshmi88073 ай бұрын

    Ramakrishna HariVasudevaHari 💐🙏💐🚩🚩🚩

  • @jaisathguru9885
    @jaisathguru98853 ай бұрын

    Sathguru nath Maharaj ki Jai.🙏🙏

  • @karthikeyans7836
    @karthikeyans78363 ай бұрын

    ராதேக்ருஷ்ணா ராதேக்ருஷ்ணா ராதேக்ருஷ்ணா

  • @lathanarayanan476
    @lathanarayanan4763 ай бұрын

    Neengal bhagavadam saptahum sollungalen please

  • @shanthirajagopal5720
    @shanthirajagopal57203 ай бұрын

    நீங்க ஸ்ரீமத் பாகவதம் ப்ரவசனம் பண்ணி upload பண்ணனும். அதை கேட்க வேண்டும் 🙏 🙏 🙏 🙏

  • @SriSaiRadhakrishnaMai
    @SriSaiRadhakrishnaMai3 ай бұрын

    ஜெய் சத்குரு நாதா

  • @ramanathann7210
    @ramanathann72103 ай бұрын

    நாராயண நாராயண

  • @vidyaravindran816
    @vidyaravindran8163 ай бұрын

    Radhey krishna 🙏🏻

  • @usharaja1912
    @usharaja1912Ай бұрын

    GNANANANDA THIRUVADIGAL SARANAM

  • @user-qt5tl7wl8m
    @user-qt5tl7wl8m3 ай бұрын

    உண்மைதான் சுவாமி என்னுடன்பேசிக்கொண்டேதான்இருக்கிறார்இப்பவும்

  • @umaparvathy6415
    @umaparvathy64152 ай бұрын

    Radhekrishna

  • @vidyaravindran816
    @vidyaravindran8163 ай бұрын

    Gnananandha charanam🙏🏻

  • @mahadevan812
    @mahadevan8123 ай бұрын

    ஞானனந்தா சத்குரு

  • @sabaigk6137
    @sabaigk61373 ай бұрын

    Saranam Gurudeva

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar58923 ай бұрын

    Ram krishna Hari

  • @ragavendiranmurugesan6461
    @ragavendiranmurugesan64613 ай бұрын

    Yogi Ramsuratkumar Jayagururaya 🙏🦋🦋

  • @thiru088
    @thiru0883 ай бұрын

    சத்குரு சரணம்

  • @rajalakshmisethuraman2606
    @rajalakshmisethuraman26063 ай бұрын

    Jnanananda saranam

  • @jamunaraninatraj9183
    @jamunaraninatraj91833 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻

  • @srikala8995
    @srikala89953 ай бұрын

    🙏 🙏

  • @sundarg9998
    @sundarg99983 ай бұрын

    🙏🙏🙏

  • @ragavirenu892
    @ragavirenu8923 ай бұрын

    Agathiyar song udal endra porvaikul song KZread la kedaikala saami. Unga kurala Konjam paadi upload panungale 🙏

  • @sruthinemi

    @sruthinemi

    Ай бұрын

    kzread.info/dash/bejne/aXWnxY-taK6-o5s.htmlsi=XhViiGdxKkPImFBx At 28th min in this video the song you asked is available.. All the songs sang in that video is amazing kodi Pranams to them 🙏

  • @jayaramanramachandran7567
    @jayaramanramachandran75673 ай бұрын

    ஸத்குரு நாதா சரணம் சரணம் குருதேவா

  • @sundaramurthys9352
    @sundaramurthys93522 ай бұрын

    Sadguru natha Sharanam Sharanam

  • @jayashriravi1154
    @jayashriravi11543 ай бұрын

    ஜெய் சத்குருநாதா

  • @usharaja1912
    @usharaja19123 ай бұрын

    🙏🙏

Келесі