German Employerஐ வியக்க வைக்கும் Simple resume Tips | How To Get Job In Germany | DW Tamil

ஜெர்மனியில் வேலை பார்க்க வேண்டும் என உங்களுக்கு ஆசையா? அப்படியென்றால் இந்த காணொளியில் கூறப்படும் சிறிய விஷயங்களை பின்பற்றினாலே போதும். வேலை உங்களுக்குத்தான்.
To subscribe to DW Tamil - bit.ly/dwtamil
#howtogetjobingermany #jobopportunitiesingermany #minimumwagesingermany #parttimejobsingermany #salarypackageingermay #resumeforgermanjobs
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 12

  • @rajansaravanan4280
    @rajansaravanan4280 Жыл бұрын

    Resume-> தற்குரிப்பு👌

  • @muralirobe

    @muralirobe

    Жыл бұрын

    தற்குறிப்பு

  • @madras2munich
    @madras2munich Жыл бұрын

    நல்ல தகவல்👍

  • @balakumarschannel1039
    @balakumarschannel1039 Жыл бұрын

    ❤❤❤❤Thanks for sharing ❤❤❤❤

  • @203315
    @203315 Жыл бұрын

    Resume should be made in German or English is enough?

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594Ай бұрын

    Which format of CV is better to apply for jobs in Germany?

  • @Themotivater22_
    @Themotivater22_8 ай бұрын

    Sis naan UK Lea medicine complete panee iruken Enna seithae naan Permanentae germanylea doctorae velea seyelam plz solungea

  • @humayunrah786
    @humayunrah7868 ай бұрын

    I will come to Germany via job seeker visa are new opportunity card

  • @humayunrah786
    @humayunrah7868 ай бұрын

    Can get new reader job from your channel?

  • @parthipanp8476
    @parthipanp8476 Жыл бұрын

    Dw la wrk iruka?

  • @DWTamil

    @DWTamil

    Жыл бұрын

    தற்போது எதுவும் இல்லை. recruiting.dw.com/Jobs/2?lang=eng வேலைவாய்ப்புகள் குறித்து இதில் தெரிந்து கொள்ளலாம்.

  • @parthipanp8476

    @parthipanp8476

    Жыл бұрын

    @@DWTamil நன்றிகள் பல 🙏💕

Келесі