Gangai Amaran: இளையராஜாவை ஒரு எக்ஸிபிஷன் போல பார்க்க வேண்டும்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சகோதரரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் அவருடனான இசைப்பயணம் குறித்து இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
GUEST: MUSIC DIRECTOR GANGAI AMARAN
HOST & PROGRAM PRODUCER: S. ANANDHAPRIYA
#Illayaraja #Illayaraja80 #gangaiamaran #MSV #MSViswanathan #RRR #Nattunattu #keeravani #rajamouli #oscar #ramcharan #jrntr #bharathiraja #rajini #rajinikanth #BJP #bjp #newparliment #president #sengolissue #spb #SPB #spbalasubramaniyam #premjiamaran #premji #venkatprabhu #thalapathy68 #ajith #vijay #mankatha #kannadhasan #tamilcinema
Website: kamadenu.hindutamil.in
Facebook : / kamadenutamil
Twitter : / kamadenutamil
Sharechat : sharechat.com/KamadenuTamil
Instagram : / kamadenutamil
Kooapp : www.kooapp.com/profile/kamade...

Пікірлер: 63

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Жыл бұрын

    இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையுலகில் என்றும் சகாப்தம் இசையுலகில் என்றும் சரித்திரம் என்றென்றும் தனிக்காட்டு ராஜா

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Жыл бұрын

    maestro's wonderful BGM and songs 🎉

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 Жыл бұрын

    Gangai Amaran music in Vaazhvae Maayam, simply FANTASTIC. Genius!

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj Жыл бұрын

    God of music 🙏🙏🙏🙏🙏

  • @josenub08
    @josenub08 Жыл бұрын

    GA is an exceptional individual who genuinely reflects the real world, and all of his opinions are profoundly authentic and rooted in truth.

  • @jaksannagendram7177
    @jaksannagendram7177 Жыл бұрын

    Am sorry abit but mr Gangai is a dark horse, I listen to so much of his old songs too and wow just as great as his brother xxx

  • @abbeeapen4162
    @abbeeapen4162 Жыл бұрын

    Raja Sir, is GREAT, in his own, All connected with music in this field knows , He doesn't need anybody's help , 🙏🙏name any area of film music he doesn't know.

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 Жыл бұрын

    This is awesome.

  • @serialselva
    @serialselva Жыл бұрын

    Audio is not functioning correctly

  • @JosaphIrudayaraj
    @JosaphIrudayaraj Жыл бұрын

    தன்னடக்கம்.... தெரிகிறது.

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 Жыл бұрын

    Enna ithu audio quality so poor. Amarunukkum pechu thadumaruthu.

  • @sandanamsivakumar4900
    @sandanamsivakumar4900 Жыл бұрын

    You are interviewing one of the great musician and beautiful human being did you notice poor amplified of sound .it is not how you speak or sing proper amplifi in Important lady

  • @parameshwarib6797
    @parameshwarib6797 Жыл бұрын

    Vaanam Keeley boomi melay aanadhu Ilayaraja god isayil

  • @agnirajr1945
    @agnirajr1945 Жыл бұрын

    Concentrat voice It's echo

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Жыл бұрын

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @Maanfrank
    @Maanfrank Жыл бұрын

    Pls work on the audio output with the anchor or guest .it's not very clear

  • @elangovan7009
    @elangovan7009 Жыл бұрын

    Poor Audio

  • @sridharvivek7240
    @sridharvivek7240 Жыл бұрын

    Poor audio.....

  • @kalki7636
    @kalki7636 Жыл бұрын

    இ.ராஜாவின் உழைப்பு, படைப்பு, உயர்வு கேள்விக்கு அப்பாற்பட்டது. உண்மை. அதற்கென்று தன்னைத்தானே செதுக்கிக் கொண்டவர்,வளர்த்துக் கொண்டவர் அவர் மட்டும்தான் வேறுயாரும் இல்லை என்று சொல்ல உங்களுக்கு எப்படி முடிகிறது அமர்? நீங்கள் கிணற்றுத்தவளை இல்லையே!

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Жыл бұрын

    Gangai amaran sir You are more talented than ilaiyaraja.yes ilaiyaraja sir excellent music composer but why should I watch him like exhibition

  • @pulens5444

    @pulens5444

    Жыл бұрын

    நீங்கள் தேடிப் பாருங்கள் அவர் துறையில் எங்கே இருந்து எப்படி வளர்ந்து இன்று இந்த நிலையில் இருக்கிறார்? இன்றைய இந்த நிலை என்பது என்ன என்று நீங்கள் தேடினால் காண்பீர்கள்.

  • @saffanfarook1038
    @saffanfarook1038 Жыл бұрын

    When compared with The legend SP Balasubramaniyam elayaraja is nothing, SPB yin kal thusikum perumadi ilasavar elayaraja. From Sri Lanka.

  • @ajifernando8141

    @ajifernando8141

    Жыл бұрын

    போடா டேய்....

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Жыл бұрын

    Director கள் எல்லாம் சேர்ந்து ராசாவை ஒழித்துவிட்டனர்.

  • @tamil_tamilian

    @tamil_tamilian

    Жыл бұрын

    arr மாதிரி அடக்கத்துடன் இருந்திருந்தால் இன்னும் பல படங்களில் ஜொலித்து கொண்டு இருந்திருப்பார்.

  • @senthil2464

    @senthil2464

    Жыл бұрын

    இன்றைக்கு அந்த டைரக்டர் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்.

  • @ravindrans1995

    @ravindrans1995

    Жыл бұрын

    அது ஒன்னும் தவறில்லை, அவர் எவ்வளவு Directors, மற்றும் Technicians ஐ overrule செய்திருக்கிறார்

  • @ravindrans1995

    @ravindrans1995

    Жыл бұрын

    அது ஒன்றும் தவறில்லை அவர் எவ்வளவDirectors, மற்றும் Technicians ஐ overrule செய்திருக்கிறார். குடும்பத்தில் உள்ள.முதாதியர்களின் பலர் / சிலர் நல்லாசியுடன் சம்பாதிக்கும் வயதில் சம்பாதித்துவிட்டார் இனி அப்படியே அமைதியாக இருக்கட்டும் . இனி அவருக்கு நல்ல நேரம் கிடையாது. தன் விணை தன்ைணச்சுடும்

  • @Anjalirams.

    @Anjalirams.

    Жыл бұрын

    ​@@tamil_tamilianfunny comment!! 7000+ songs, 1000 films, and background scores, albums, books, Symphony!! He has done this much throughout his illustrious career, and you're saying what again , now?

  • @saraba564
    @saraba564 Жыл бұрын

    Ilayaraja avlo periya appa takkara

  • @foxthe2474

    @foxthe2474

    Жыл бұрын

    Avar pera sonna kodikanakkanavarkal arivarkal avar sathanaiyai...un pera sonna un theruvulayavathu yarukkavathu theriumanu yosi ...apo purium.

  • @ibnumuhammad9099
    @ibnumuhammad9099 Жыл бұрын

    மக்கள் இளையராஜாவை உயரத்துக்கு கொண்டு போனாங்க உண்மை மக்களுக்கு இளையராஜா என்ன சேவை இதுவரை செய்துள்ளார் இறுதியாக இருவரும் சங்கியாக மாறி கேவலப்பட்டது தான் மிச்சம்

  • @thagadoorthagaval.8594

    @thagadoorthagaval.8594

    Жыл бұрын

    எதை வைத்து சங்கினு சொல்ற

  • @ranjithkct

    @ranjithkct

    Жыл бұрын

    @Inbu Ilayaraja தான் இசை அமைத்த பாடல்களை சிறிய இசை கச்சேரிகள் அமைப்பாளர்கள் இலவசமாக பயன் படுத்த அனுமதித்தார். SPB கூட அனுமதிக்கவில்லை. உழைப்புக்கும், நேர்மைக்கும் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருந்து உள்ளார். பல தயாரிப்பாளர்களிடம் பணம் கூட வாங்கியதில்லை. ஒரு தாழ்த்தப்பட்ட சாதியில் ஏழ்மையில் பிறந்து சாதித்து காட்டியவர். பெரும்பாலான மக்கள் கொண்டாட காரணம் அவருடைய இசை. அது 90 காலங்களில் மக்கள் மனதோடு இருந்துள்ளது.

  • @wildearth281

    @wildearth281

    Жыл бұрын

    @@ranjithkct 100% correct....avar discipline...avar morality in in his field These are examples for people to follow. People should not focus on what food he eat..what dress he wear..what party he support..that is his own wish

  • @foxthe2474

    @foxthe2474

    Жыл бұрын

    Avar sothayellam un perla ezuthi vaikka sollalama ? Avarku kedaikura royalty la 15% poor musisians union ke ezhuthi kuduthurukkar theriyuma ? Avarala pala musicians direct aavum, pala families vazhnthutrukkuppa...summa ukkanthukittu yaraiyavathu kutham sollikkittu

  • @murugannallakannuMurugan

    @murugannallakannuMurugan

    Жыл бұрын

    ஏன் திமுக திக கூட சேர்ந்த நல்லாயிருக்குமா உங்களுக்கு போங்கப்பா அவரை இப்போதும் சாதி சொல்லி வண்மம் காட்ராங்க. ஆன்மகவாதி அதான் சப்பிகூட சேராமல் சங்கிகூட சேர்ந்துவிட்டார்

  • @ibnumuhammad9099
    @ibnumuhammad9099 Жыл бұрын

    Sp குரல் மெருகூட்டலேனா இளையராஜா மியுசிக் எடுபட்டிருக்காது

  • @thagadoorthagaval.8594

    @thagadoorthagaval.8594

    Жыл бұрын

    Loosu. Spb illana aayiram per irukkaanga. Spb paadina paatta pada.

  • @ibnumuhammad9099

    @ibnumuhammad9099

    Жыл бұрын

    @@thagadoorthagaval.8594 ஆயிரம் பேர் இருக்கிறாங்க அந்த ஆயிரம் நபரால் இளையராஜா முன்னுக்கு வரலையே இளையராஜா வரும் முன்பே Sp உள்ளார் அவரை பாராட்டி பேசியதில்லை இளையராஜா வாய்ப்பு கேட்டு போன நாகூர் அனீபாவை பற்றி இதுவரை பேசியது இல்லை Sp மரணத்திற்கு கூட போகாத ஆள் இளையராஜா அந்தளவு நன்றியுள்ளவர் தம்பி பீஜேபி பொருப்பில் இருந்தவர் மோடியை அம்பேத்கர் அளவுக்கு புகழ்ந்தவர் இதை விட அவர் சங்கியா மாறியதற்கு ஆதாரம் வேணுமோ ஒரு கலைஞனின் திறமையை ரசிப்பது வேறு அவரை தலைக்கு மேல் தூக்குவது என்பது வேறு தலைக்கு மேல் தூக்கும் அளவு இளையராஜா எவ்வித சேவையும் நாட்டு மக்களுக்கு செய்தவர் அல்ல அவரது திறமைக்கு நாட்டு மக்கள் தான் கவுரவத்தை பணத்தை வாரி கொடுத்துள்ளனர்

  • @Raaja.2007

    @Raaja.2007

    Жыл бұрын

    இளையராஜா மெட்டுக்கு யாருபாடினாலும் நன்றாக இருக்கும்.. ஜெயசந்திரன்.. ஜேசுதாஸ்..மனோ.. மலேசியா வாசுதேவன்.. சுரேந்தர்.. தீபன் சக்ரவர்த்தி.. ராஜா இசையில் பாடினார்கள்... பாடல் ஹிட்... மெட்டுக்கள் தான் முக்கியம்...

  • @ibnumuhammad9099

    @ibnumuhammad9099

    Жыл бұрын

    @@Raaja.2007 பெருமையாக இவைகளை பேசி கொள்ளலாம் ஆனால் இப்போது இளையராஜாவுக்கு மார்க்கெட் இல்லை என்பது உண்மையானது இது இளையராஜாவுக்கும் மட்டும் குறிப்பானது அல்ல அனைவருக்கும் பொதுவானது அது தான் இயற்கை ஒரேடியாக ஒரு மனிதனுக்கு பாராட்டை கொடுத்தால் தலைக்கனம் ஏறிவிடும் என்பது கடவுளுக்கு தெரியும் அதை இளையராஜாவிடம் காணவும் முடிகிறது

  • @ibnumuhammad9099

    @ibnumuhammad9099

    Жыл бұрын

    @@thagadoorthagaval.8594 அப்ப ஏன் இன்று சான்ஸ் இல்லாம இருக்காரு டைரக்டர்கள் நினைச்சா தான் இசையமைப்பாளர்களும் வளர முடியும்

  • @ravindrans1995
    @ravindrans1995 Жыл бұрын

    யோவ் உங்கள் சகோதரர் SpB அவர்களுக்கு செய்த துரோகம் நினைவு இருக்கா, இளையராஜா எல்லாம் ஞானி என்பதை காட்டிலும் வெறும் ஆணி என்று கூறலாம்...அக்காலத்தில் stupid kalainjar அரசியல் லாபததிற்காக இவருக்கு ஒரு பட்டத்தை வேற கூறிவிட்டார். AR Rahman melody பாடல்கள் music composing ,voice recordings endru pala விஷயங்களில் சிறப்பாக இருக்கிறது. நீங்கள் பேசுவது கேட்டால் ARR அவர்கள் ஆஸ்கார் அவர்டை சிபாரிசு மூலம் வாங்கியது போலே பேசுகி றீர்.அய்யா உங்களை நாங்கள் கொண்டாடினோம்,தலையில் தூக்கி வெய்தோம்,அது எல்லாம் வெறும் waste endru பலமுறை உங்கள் சகோதரர் behaviour உணரவெய்துிள்ளது, இளையராஜாவின் ஒரே ஒரு சிறப்பு duty concious aaga இருந்தார்...but very selfish... அவர் பலரிடம் ரூட் ஆக பேசியது உண்டு, நடந்ததும் உண்டு.., உதாரணத்துக்கு உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். அவரை MSV கூட எல்லாம் ஒப்பிடுவது எல்லாம் தெய்வகுற்றம். இரண்டு South Indians ஒஸ்கார் அவாட்கள் வங்கிவிட்டர்கள் பாராட்டுங்கள் ஐயா, பாராட்டுங்கள்! அன்னைக்கு அப்படி ,இன்னைக்கு இப்படி என்றெல்லாம் சொல்லி விட்டு இவர்கள் எல்லாம் backdoor வழியாக சென்று பரிசை வாங்கிர்ப்பார்கள் ன்பதுபோல் ரொம்ப cheap ஆ எடை போடாதீர்கள். நாது,நாத் பாடலை ரொம்ப சிம்பிளா rule out பண்றீங்க, ஒரு ஒஸ்கார் award winning பாடலை. ஏண் உங்க ஞானி இது போல பல வருஷங்களுக்கு முன்னாடியே செஞ்சு இருக்கலாம் இல்லையா. போர போர்க்கு பார்த்தால் பணம் கொடுத்து வாங்ஙி வந்தார்கள் OS CARaward என்று கூறுவீர்கள். தயவுசெய்து உங்களின் சகோதரிடம் முயற்ச்சிக்காசால்லவும். மொத்ததில் திமிறுபிடித்த கும்பல் நீங்கள். உங்கள மூதாதியர் செய்த சில, பல நல்ல காரியங்களுக்கு ஆண்டவர் உங்களுக்கு ,தேவைக்கு அதிகமாகவே அல்லி தந்திருக்கிறார். அதை வைத்து சந்தேகமாக இருங்கள்.அடுத்தவர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்னங்கள் வளர்த்தி தொடர்ந்து வாழ்க வளமுடன் ,PLConvey my regards to your brother. வாழ்க வளமுடன்.

  • @Anjalirams.

    @Anjalirams.

    Жыл бұрын

    Reading your comment with this many spelling mistakes gives me anxiety! Instead of accusing, learn to write a language properly!

  • @venkateshbalasubramanian3747

    @venkateshbalasubramanian3747

    Жыл бұрын

    உனக்கு ஆஸ்கர் குடுக்கலாம்

  • @ravindrans1995

    @ravindrans1995

    Жыл бұрын

    Iam not fluent in Tamil there are many chances for spelling and some grammatical mistakes.

  • @kasiraman.j

    @kasiraman.j

    5 ай бұрын

    ​@@ravindrans1995i know mostly who accuse raja sir are jealous of him I understand you are a andhra guy who support SPB sir for your native reasons😂😂

Келесі