function wear Sleeve design cutting and stitching

puff sleeve design cutting and stitching Easy method in Tamil by DEEPA fashion designing Tailor
#puffsleevedesign
#DEEPAfashiondesigningtailor

Пікірлер: 24

  • @shanthivelmurugan9036
    @shanthivelmurugan90362 ай бұрын

    arumai ya irukupa

  • @deepafashiondesigningtailo8736

    @deepafashiondesigningtailo8736

    2 ай бұрын

    Thank you

  • @vr.n.haripriyanv7250
    @vr.n.haripriyanv72502 ай бұрын

    என் குரு தீபா அக்கா ❤ நீங்கள் வீடியோவில் சொல்லும் சின்ன சின்ன குறிப்புகள் படி நான் தைக்கிறேன்.. பல ஆர்டர் வருகிறது நன்றி சகோதரி😊😊

  • @deepafashiondesigningtailo8736

    @deepafashiondesigningtailo8736

    2 ай бұрын

    Thank you 🙏

  • @DeepasanjayDeepasanjay
    @DeepasanjayDeepasanjay2 ай бұрын

    Thank you 😊

  • @swashigav.g8754
    @swashigav.g87542 ай бұрын

    sister 28 to 50 size vari one by onna cutting poduga ple

  • @deepafashiondesigningtailo8736

    @deepafashiondesigningtailo8736

    2 ай бұрын

    Cutting naa puriyala yentha dress ku Cutting poda கொஞ்சம் puriyum padi sollunga

  • @rajalakshmihari8591
    @rajalakshmihari85912 ай бұрын

    Intha mathiri sleeve design thaikkanumna udambukkum sleeve kkum serthu evlo meeter thuni edukkanum sister

  • @deepafashiondesigningtailo8736

    @deepafashiondesigningtailo8736

    2 ай бұрын

    உடம்பு size sollunga

  • @deepafashiondesigningtailo8736

    @deepafashiondesigningtailo8736

    2 ай бұрын

    Size தெரிந்தால் தானே solla mudiyum

  • @rajalakshmihari8591

    @rajalakshmihari8591

    2 ай бұрын

    38

  • @deepafashiondesigningtailo8736

    @deepafashiondesigningtailo8736

    2 ай бұрын

    உடம்புக்கு ஒரு மீட்டர், puff sleeve ku அரை மீட்டர்

  • @rajalakshmihari8591

    @rajalakshmihari8591

    2 ай бұрын

    Ok sister

  • @gokul_2222
    @gokul_22222 ай бұрын

    Puff sleave kku sariyana measurementla irunthu extra cloth evvalavu devai badum sister

  • @deepafashiondesigningtailo8736

    @deepafashiondesigningtailo8736

    2 ай бұрын

    அரை மீட்டர்

  • @AnandG-wv5ir
    @AnandG-wv5ir2 ай бұрын

    😢மேடம் ஒரு பக்க கைக்கு அரை மீட்டர் வேண்டுமா மேடம் பேப்பர் ஒட எக்ஸ்டா எத்தனை இன்ச் எடுக்க வேண்டும் மேடம் ப்ளிஸ் தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏

  • @deepafashiondesigningtailo8736

    @deepafashiondesigningtailo8736

    2 ай бұрын

    2 sleeve kum அரை மீட்டர்

  • @deepafashiondesigningtailo8736

    @deepafashiondesigningtailo8736

    2 ай бұрын

    Evening video poduren

  • @Ungal-Thozhi-Abi

    @Ungal-Thozhi-Abi

    2 ай бұрын

    ஒரு கைக்கு இரண்டு மடங்கு துணி தேவபடும்

  • @AnandG-wv5ir
    @AnandG-wv5ir2 ай бұрын

    🎉புளு கலர் துணி அளவு எத்தனை இன்ச் எடுக்கனும் மேடம் பேப்பர் பேட்டன் ஒட எத்தனை இன்ச் அதிகமாக எடுக்க வேண்டும் பப் கைக்கு 2இன்ச் அளவுக்கு 20இன்ச் எடுத்தீர்கள் ஒரு கைக்கு எத்தனை இன்ச் எடுக்க வேண்டும். ப்ளிஸ் தயவு செய்து கூறுங்கள் நீங்கள் சொன்னவுடன் தான் இந்த கைதைக்க வேண்டும் இந்த டவுட்டை கிளியர் பன்னுங்கள் ப்ளிஸ் 🙏🙏🙏🐱

  • @deepafashiondesigningtailo8736

    @deepafashiondesigningtailo8736

    2 ай бұрын

    Sleeve length 10.5 " inch Border length 3+1=4"inch மேல Sleeve ku 7.5 " inch தையலுக்கு extra 2 inch serkanum. Puff vaikka அரை மீட்டர் துணி vendum

  • @prasadsvvelappan1204
    @prasadsvvelappan12042 ай бұрын

    புளு கலர் துணியின் மொத்த நீளம் எவ்வளவு?

  • @deepafashiondesigningtailo8736

    @deepafashiondesigningtailo8736

    2 ай бұрын

    36 inch

Келесі