FISH Kulambu RAW Rice Village Cooking | மீன் குழம்பு பச்சரிசி சாதம் | Fish Curry Gravy Recipe

கிராமத்து மீன் குழம்பு, பச்சரிசி சாதம் | Mettur Fish Kuzhambu, Fry Cooking😋
❤️Guys! Thanks for your Love & support❤️
🚩FISH Kuzhambu RAW Rice Villege Cooking | மீன் குழம்பு, பச்சரிசி சாதம் | A traditional fish curry recipe cooked by the village grandma..!!
#FishKulambu #FishCurry #மீன்குழம்பு
Hotel Location:
Vasantham Hotel, Mettur Dam,(மேட்டூர் அணை)
Salem District, Tamilnadu.
Cell: 9361025066
👇👇👇👇👇👇
❤️Hi Guys, Pls suport our Channel♥️
‪@MeipixTamil‬ -மெய்பிக்ஸ் தமிழ்
👆Subscribe 👍Like 👇Comment 👉Share
🚩To contact👉 Meipix Tamil
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
WhatsApp: 9994355987 ( WhatsApp only Please)
-🟣Instagram👇👇 meipix.tamil?ig...
👉என்றும் அன்புடன் உங்கள் Mahi....♥️

Пікірлер: 106

  • @megalam7723
    @megalam77237 ай бұрын

    இந்த முறை எல்லா மீன்களுக்கும் பயன்படுத்தலாமா

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    🖐️Sure... எல்லா வகை மீன்களையும் இதே முறையில் குழம்பு வைக்கலாம்....👍 பழைய குழம்பை வைத்து சாப்பிட வேண்டும் என்றால் சிறிதளவு தேங்காய் மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள்...👏🖐️

  • @boopathip9909
    @boopathip99097 ай бұрын

    கண்ணு... எங்க ஊரு அன்பான வார்த்தை ❤️

  • @sureshsureshs5986
    @sureshsureshs59867 ай бұрын

    இந்த ஆயாவை பாராட்டியாக்கணும். எங்க ஆயா இப்படித்தான் செய்வாங்க.

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    ❤️❤️😘

  • @maheswarit614
    @maheswarit6147 ай бұрын

    Nangalum intha kadaila fish saptu irukom romba nalla irukum🤩👌👌

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e5 ай бұрын

    சூப்பர் 🎉🎉 மீன் குழம்பு 🐬🐋🐬🐬🐋

  • @manil1285
    @manil12857 ай бұрын

    அருமை ஆரோக்கியமான உணவு இது சூப்பரா இருக்கும் அருமை தம்பி

  • @karthickveeramani2446
    @karthickveeramani24467 ай бұрын

    நான் இந்த கடையில் சாப்பிட்டிருக்கிறேன்...அருமையான சுவை...அம்மா வின் கைப்பக்குவமே தனி..

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    ❤️

  • @chandranperumal5662
    @chandranperumal56627 ай бұрын

    கலப்படம் இல்லாத எளிமையான சமையல்.அருமை நண்பரே.நன்றி

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    நன்றி ❤️🔥

  • @msmurugesan1410
    @msmurugesan14107 ай бұрын

    Arumaiyana meen kulambu shapta thirupthi irunthuchunga superb congratulations

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    Thank you soo much ❤️

  • @sethuparamesh1365
    @sethuparamesh13657 ай бұрын

    Super nice

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar27187 ай бұрын

    ✨👌

  • @IthaiyamRathna
    @IthaiyamRathna7 ай бұрын

    அந்த காலத்துல இருக்க மனுஷங்களா வந்து ரொம்பவும் ஆரோக்கியமா சாப்டு வாழ்ந்து பழகிடுங்க இப்பவும் ரொம்ப ஆரோக்கியமா இருக்காங்க அதுவே இந்த காலத்துல 30 வயசு தாண்டணும்னு ரொம்பவுமே அதனால அந்த வேலை செய்ய முடியல இந்த வேல செய்யும் இல்ல என்னால குமியும் உள்ள உட்கார முடியலன்னு சொல்ற ஆளுங்கள நிறைய பேத்த இன்னைக்கு இருக்குற காலத்துல நான் பாத்துட்டு இருக்கேன்🫡🫡🫡👌கூடிய விரைவில் நானும் அந்த கடையில் வீடியோ எடுப்பேன்👍👍valthukkal anna

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    Superb ரத்னா❤️

  • @mollye.s9140
    @mollye.s91407 ай бұрын

    Super❤❤❤

  • @monishsiva5917
    @monishsiva59177 ай бұрын

    Super 🎉👏

  • @tthangarasu
    @tthangarasu7 ай бұрын

    Super anna

  • @jomayusa
    @jomayusa7 ай бұрын

    We love fish❤

  • @rainboevents1085
    @rainboevents10857 ай бұрын

    👌

  • @gasparj717
    @gasparj7175 ай бұрын

    Superb

  • @darthsurya
    @darthsurya2 ай бұрын

    super bro

  • @user-ql4mb4dc7g
    @user-ql4mb4dc7g7 ай бұрын

    சூப்பர் அண்ணா ❤

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    நன்றி❤️

  • @user-cv2vx2ll7e
    @user-cv2vx2ll7e7 ай бұрын

    Super Naa

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    Thank you ❤️

  • @zodkkk7843
    @zodkkk78435 ай бұрын

    very nice to see meen kolambu preparation, fish is very fresh, thank you.

  • @MeipixTamil

    @MeipixTamil

    5 ай бұрын

    ❤️👍👋

  • @dhuva.teddy.
    @dhuva.teddy.5 ай бұрын

    Super super super super super super

  • @AghalyaGobi-fy7zl
    @AghalyaGobi-fy7zl6 ай бұрын

    Super Anna unga vedios super ra irruku neraiya Patti samayal podunga nalla muyarchi

  • @MeipixTamil

    @MeipixTamil

    6 ай бұрын

    நன்றி❤️🎉

  • @kausalyakumar374
    @kausalyakumar3747 ай бұрын

    Super

  • @user-bh8uy7xc7e
    @user-bh8uy7xc7e27 күн бұрын

    😋😋😋

  • @ammanbalaji4293
    @ammanbalaji42937 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @ramachandranchandru9248
    @ramachandranchandru92487 ай бұрын

    Naan mettur than ok super enjoy

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    Superb ❤️

  • @REKAG552
    @REKAG5524 ай бұрын

    Sᴜᴘᴇʀ ❤

  • @chelvik3975
    @chelvik39756 ай бұрын

    Mikka nandri thambhi ❤🙏🏼

  • @vimalsagar6663
    @vimalsagar66637 ай бұрын

    Super Brother 😋😋😋👌👌👌

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    Thank you bro❤️😘

  • @evangelinejeni7528
    @evangelinejeni7528Ай бұрын

    Rompa miss panren enga oora thank you bro oru naal koneripatti ethavathu video potunga pls

  • @MeipixTamil

    @MeipixTamil

    Ай бұрын

    கோனேரிப்பட்டி எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்க Bro 💙

  • @evangelinejeni7528

    @evangelinejeni7528

    Ай бұрын

    @@MeipixTamil koneripatti Kolikada Manikandan Kolikada Eve chilli chicken nalla irukum visit panni paarunga

  • @kilas638
    @kilas6387 ай бұрын

    Super bro keep doing more videos

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    Sure😘Thank you soo much...bro❤️

  • @VK-jr4bm
    @VK-jr4bmАй бұрын

    Araikum podhu adhu sooda aga koodadhu medhuva araikanum .....english la cold press nu solluvangale adha...but mixergrainder la potta andha porul la soodairum adha taste um kuraijirum.....

  • @mumaha393
    @mumaha3937 ай бұрын

    Pona week tha ivanga shop ponom family ha semmaiya irudhuchu

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    Superb....

  • @PillayWORLD
    @PillayWORLD7 ай бұрын

    Ok ji

  • @mirutulatravels5702
    @mirutulatravels57027 ай бұрын

    Supar sister

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    👋👋🔥

  • @manikandan-wt1bo
    @manikandan-wt1bo7 ай бұрын

    Vera level preparation 😋😋 tomorrow Sunday special we try to same method fish curry Mahi 🐟🐟🥘😋

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    🔥😋😘❤️❤️❤️

  • @drizzlingmusics4912

    @drizzlingmusics4912

    3 ай бұрын

    Try panningala? Nalla irundhucha?

  • @sureshms4191
    @sureshms41916 ай бұрын

    மேட்டூர் ல நல்ல ஹோட்டல் வீடியோ போடுங்கள் புரோ

  • @santhoshstm2902
    @santhoshstm29026 ай бұрын

    K7 நண்பர்கள்....... ♥♥♥♥

  • @MeipixTamil

    @MeipixTamil

    6 ай бұрын

    Hi bro❤️😍

  • @manichellan5202
    @manichellan52027 ай бұрын

    Welcome Ayya Pasumaimani walajapet ranipet district Tamil Nadu incredible India Dec 2023

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    ❤️😘

  • @user-jr7tv8zu3t
    @user-jr7tv8zu3t7 ай бұрын

    சூப்பர்ப 🎉

  • @ManjulasCookingChannel19
    @ManjulasCookingChannel197 ай бұрын

    Super 👌

  • @khadershareef5439
    @khadershareef54395 ай бұрын

    Recipe is superb. Regarding pricing of items: How it is possible to have the same rate ( Rs 150 ) for chicken and Mutton Kulambu.?

  • @MeipixTamil

    @MeipixTamil

    5 ай бұрын

    Yes

  • @kalyanishivakumarammu717
    @kalyanishivakumarammu7176 ай бұрын

    Endha edam

  • @SakthiVel-sn3rm
    @SakthiVel-sn3rm7 ай бұрын

    Por நானும் மேட்டூர்

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    Superb... Bro❤️😘

  • @ssvenkat7312
    @ssvenkat73127 ай бұрын

    Bro video super.....fish yenga vangininga fish rate...

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    அரஞ்சான் ₹100

  • @karthiksunderraj6698
    @karthiksunderraj66987 ай бұрын

    Bro Erode la pork shop review pannunga

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    Sure Bro❤️

  • @mdurga5013
    @mdurga50137 ай бұрын

    அம்மா மீனுக்கு பட்டலவங்கம் யூஸ் பண்றீங்க,அது காரத்தை தூக்கி கெடுக்காதே???😮😮😮

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    No... super ah இருக்கு ❤️

  • @venkatmohit0165
    @venkatmohit01656 ай бұрын

    Arangan meen poricha nallirukkum

  • @MeipixTamil

    @MeipixTamil

    6 ай бұрын

    Yes

  • @vinothviews4674
    @vinothviews46746 ай бұрын

    Hi sir intha mathiri men kulambu nan vettiyel seithu parthen sameya erugu. Na biriyanu shop vaithu eruga men kulambu sappadu seithu verpani seyalam enru nenaiguran

  • @MeipixTamil

    @MeipixTamil

    6 ай бұрын

    All the best ❤️👍👋🍲🍲🍲😍

  • @drizzlingmusics4912
    @drizzlingmusics49123 ай бұрын

    Bro - fish kulambhu ku small onion 1/4 kg ah sonnanga, pls sollunga …thirumba thirumba kettalum purila - thanks in advance

  • @MeipixTamil

    @MeipixTamil

    3 ай бұрын

    Yes 250g☺️👍

  • @drizzlingmusics4912

    @drizzlingmusics4912

    3 ай бұрын

    Thank you sir

  • @HaseeNArT
    @HaseeNArT7 ай бұрын

    அம்மா சமைப்பது அன்புச்சமையல் அக்கா சமைப்பது வம்புச்சமையல் மனைவி சமைப்பது மந்திரச்சமையல் நீங்கள் சமைப்பதோ சமையலோ சமையல்...... 🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    அருமை 👏👏👏👏❤️

  • @MlikeS-tamil
    @MlikeS-tamil6 ай бұрын

    Same to my grandmother ❤

  • @ramachandranc8127
    @ramachandranc81277 ай бұрын

    Hi

  • @ranju9781
    @ranju97812 ай бұрын

    Address

  • @SreanSreu
    @SreanSreu7 ай бұрын

    ចង់សាកម្ហូប បង

  • @devarajp5612
    @devarajp56127 ай бұрын

    Hi bor 🙏

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    Hi🖐️❤️

  • @anjalisrini2042
    @anjalisrini20427 ай бұрын

    Price details

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    Video end...

  • @duraieverest
    @duraieverest7 ай бұрын

    Adakal

  • @balamuruganr2002
    @balamuruganr20027 ай бұрын

    ஒகேனக்கல் போங்க

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    Sari bro❤️

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed7 ай бұрын

    மீனே சூடு... இதோட பச்சரிசி சாதத்தை சேர்த்து சாப்பிட்டா சூடு பிடிச்சு வயித்து வலி வராதா...? 😟

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    ஏதும் ஆகவில்லை... நன்றாகத்தான் இருந்தது ❤️

  • @Balansangu
    @Balansangu7 ай бұрын

    தமிழ் உச்சரிப்பு மிக முக்கியம் நண்பரே குழம்பு என்று தலைப்பு போடுங்கள் 👎

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    பல நண்பர்களுக்கு புரிவதில்லை அதற்காகத்தான் அப்படி வைத்துள்ளேன்... நண்பரே ❤️

  • @Balansangu

    @Balansangu

    7 ай бұрын

    @@MeipixTamil தமிழுக்காக நாம் மாறலாம் ஆனால் நமக்காக தமிழ் மொழி யை மாற்றி எழுதும் போக்கு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை

  • @MeipixTamil

    @MeipixTamil

    7 ай бұрын

    தமிழில் சரியாகத்தான் எழுதியுள்ளேன்❤️

  • @nisanth7cn
    @nisanth7cn3 ай бұрын

    Pin google map location

  • @Subbu_with_janu_115
    @Subbu_with_janu_1157 ай бұрын

    Super Anna

  • @அம்மாகிசென்
    @அம்மாகிசென்7 ай бұрын

    Super

  • @geethamoneesh237
    @geethamoneesh2377 ай бұрын

    Super

  • @Lifeisfoodislife
    @Lifeisfoodislife7 ай бұрын

    Super

Келесі