facts about seed less betel leaf | இப்போ இருக்கவங்க வெத்தலை சாப்டாம இருக்குறதுக்கு காரணமே இது தான்!

Ойын-сауық

இப்போ இருக்கவங்க வெத்தலை சாப்டாம இருக்குறதுக்கு காரணமே இது தான்! #theneeridaivelaibetelvideo
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

Пікірлер: 106

  • @manickamraj5930
    @manickamraj59302 жыл бұрын

    எங்கள் விவசாயம் படி படியாக அழிந்து வரும் நிலையில் இந்த பதிவு சற்று நம்பிக்கை அளிக்கிறது நன்றி நண்பா❤️

  • @aarifa.m5149
    @aarifa.m51492 жыл бұрын

    நான் வெற்றிலை வியாபாரி இந்த பதிவுக்கு நன்றி நன்றி...👌💞😇

  • @rkkraju660

    @rkkraju660

    Жыл бұрын

    எனக்கு ஒரு doubt clear panunga

  • @dhamodarsurya2320
    @dhamodarsurya23202 жыл бұрын

    எங்க விட்டுல வெற்றிலை கொடி இயற்கையா வந்தது. நல்லா காரமான இருக்கும்

  • @srinub1734
    @srinub17342 жыл бұрын

    வெற்றிலைக்கான சூப்பர் வீடியோ

  • @arunanderson5903
    @arunanderson59032 жыл бұрын

    Bro Enga veetla vethala kodi valakurom Ipatan grow aaga aaaramichiruku 😍 kathalai chedi suthi vachi Atuku centrela oru kodi vachom nala grow aaguthu

  • @rabialaudheen4409
    @rabialaudheen44092 жыл бұрын

    என் தந்தை வெற்றிலை வியாபாரி என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @adshaya2183
    @adshaya21832 жыл бұрын

    Romba nalla vishayam solringa bro

  • @user-yn7xn7ml9v
    @user-yn7xn7ml9v2 ай бұрын

    @Theener idaivelai vethala pakku epdi podrathu nu oru vethala podra aaya vechi demo video podunga it will be useful

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme2 жыл бұрын

    Good information thank u sab g

  • @leelas5070
    @leelas5070 Жыл бұрын

    Very informative , Good job guys !!!

  • @nithyapriyad9075
    @nithyapriyad90752 жыл бұрын

    These both are my favorite, really good find of year.Really I want meet both and congrats from my side

  • @user-fg7qz3zg2f
    @user-fg7qz3zg2f2 жыл бұрын

    விளக்கம் அருமை

  • @jamesnewton8550
    @jamesnewton85502 жыл бұрын

    timing laa correct a video poduringa daily u ❤️

  • @Hira_mobiles
    @Hira_mobiles Жыл бұрын

    Enaku small age la engahh pati kudupangahh athu apudiyahh palakiruchu na 9 th la irunthu vetthala poduran ipo enaku age 25 ipo varaikum use panuran enku entha problem varala ....really it's good for health

  • @rajaramsuganya
    @rajaramsuganya2 жыл бұрын

    Udal nalaththirkku Vetrilai paaku sunnambu yeppadi upayoga paduthanumnu vallalar vivaramaka solli irukkindrar.... Athai therinthukondu video la podunga... Yellorukum upayogama irukkum

  • @ashoksamurai1511
    @ashoksamurai15112 жыл бұрын

    Super bro👌👌👌

  • @shvanimani7155
    @shvanimani71552 жыл бұрын

    hey superrr video!!!

  • @mageshv5181
    @mageshv51812 жыл бұрын

    சூப்பர் bro

  • @sanjayudu
    @sanjayudu2 жыл бұрын

    Bro Nan vethali la dha ennoda PhD research pannitiruken😁

  • @kannansrini9130

    @kannansrini9130

    2 жыл бұрын

    kindly share the benefits to people's with a proper way once you completed 🙏🙏

  • @naveen.cahs.8443

    @naveen.cahs.8443

    2 жыл бұрын

    Nega botany department aa

  • @sivava1500

    @sivava1500

    2 жыл бұрын

    நல்லது கேட்டது சொல்லுங்க படிச்சிட்டு

  • @sanjayudu

    @sanjayudu

    2 жыл бұрын

    @@naveen.cahs.8443 agriculture dept

  • @Selvakumar-tf9wi
    @Selvakumar-tf9wi Жыл бұрын

    Super Anna 👍

  • @lakshmipriya3813
    @lakshmipriya381310 ай бұрын

    Superb..

  • @sundanmanimuthu1598
    @sundanmanimuthu15982 жыл бұрын

    Super ma

  • @boopa1234
    @boopa12342 жыл бұрын

    Anna Vaalnut pathi konjam sollunga bro neenga sonnathan athan payan poriyum

  • @svenkatesh9971
    @svenkatesh99712 жыл бұрын

    Bro climax la sirichitinga super 😁😁😁

  • @silentsantha538
    @silentsantha5382 жыл бұрын

    dihydrotestosterone hair loss pathi ethavathu sollunga

  • @vigneshraja216
    @vigneshraja2162 жыл бұрын

    Super 👍

  • @rocketman4971
    @rocketman49712 жыл бұрын

    Summer veiyal la vandiya parking panitu thirumba antha vandiya eduthu otum pothu health issues aguma?

  • @spreadlove6823
    @spreadlove68232 жыл бұрын

    Yella vedios laium 1 second voice break aaguthu bro y

  • @maruthupandiyan7106
    @maruthupandiyan71062 жыл бұрын

    Vethalakuda pakka seithesonna Nalla irundhurukum why means veru vethalaya podamudiyathu high acidity irukum

  • @jamesnewton8550
    @jamesnewton85502 жыл бұрын

    unknown facts about college universities broo plzz

  • @naveenram3272
    @naveenram32722 жыл бұрын

    Good 🌛🌟Eve

  • @deepakmanishvar
    @deepakmanishvar2 жыл бұрын

    👌

  • @hemajaz9702
    @hemajaz97022 жыл бұрын

    Kitchen ullaye fridge vaikalama sir......

  • @m.karupaswamy2583
    @m.karupaswamy25832 жыл бұрын

    Guya i am having a doubt in applying cast certificate in TN

  • @manjua4165
    @manjua4165 Жыл бұрын

    சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan76722 жыл бұрын

    👍🏻

  • @mmorganmorgan4991
    @mmorganmorgan49912 жыл бұрын

    👍👍👍

  • @govindarajraj7138
    @govindarajraj71382 жыл бұрын

    😋

  • @nirmalkumar-bq1fy
    @nirmalkumar-bq1fy2 жыл бұрын

    andha pesticide peir enna soninga plz rply panunga enaku eduporukal? nu ketuchu but search panna kamikala plz hlp team

  • @kadharsalem7137
    @kadharsalem71372 жыл бұрын

    Super g

  • @kumarankumaran7438
    @kumarankumaran74382 жыл бұрын

    இந்த நவீன யுகத்தில் முக்கியமான தகவல் நீங்கள் கூறவில்லை நண்ப. இன்சுலீன் தரத்தை வெற்றிலை மேம் படுத்தும்

  • @justlaugh5804
    @justlaugh58042 жыл бұрын

    From இலாலாப்பேட்டை..

  • @boobeshgamerz
    @boobeshgamerz2 жыл бұрын

    bro how shop keeper gets profit put this video please

  • @msenthilkumar3316
    @msenthilkumar33162 жыл бұрын

    👌🏼👌🏼👌🏼🙏🏼

  • @mjragu5187
    @mjragu51872 жыл бұрын

    Train ticket tatkal ticket easy ah fast booking pannara mathiri otu vedio upload pannunga brother

  • @fathimanafeesa6325

    @fathimanafeesa6325

    2 жыл бұрын

    Already tatkal pathy upload pani irkanga athula ungaluk thevaiyana information irkanu check pani parunga

  • @ITBUT
    @ITBUT2 жыл бұрын

    அருமையான பதிவு சகோ.ஆனால் வெற்றிலை விதையே இல்லாமல் எப்படி வளர்ந்து வந்திருக்கும் சற்று குழப்பமாக உள்ளது.நன்றி.வணக்கம்🙏

  • @birdscrazy1393

    @birdscrazy1393

    2 жыл бұрын

    Aama bro

  • @pavikutty1363
    @pavikutty13632 жыл бұрын

    Busy women sema

  • @vinonaren587
    @vinonaren5872 жыл бұрын

    First vethala epdi vandhuchu bro

  • @boopa1234
    @boopa12342 жыл бұрын

    Hii bro unga videos ellam usefulla erruku

  • @naveenram3272
    @naveenram32722 жыл бұрын

    Kamaru vethalai... First time kalvi patran...

  • @makeasence1344
    @makeasence13442 жыл бұрын

    I farmers this kind of product in 20 years

  • @gokulr3995
    @gokulr39952 жыл бұрын

    En thaatha verrilai vivasaayi

  • @abineshtheni9581
    @abineshtheni95812 жыл бұрын

    கொழுப்பு கட்டி எப்படி வருகிறது, அதில் இருந்து எப்படி உடல் பாதுகாத்து கொள்வது. கொழுப்பு கட்டி எப்படி சாரி செய்வது என்பதை பற்றி கூருங்காள்.🙏🙏🙏

  • @Americakaaran

    @Americakaaran

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/imycw5OxYNu6mso.html indha video paaru paaru bro 👆 Koluppu Katti pathi

  • @prakashrb7915
    @prakashrb79152 жыл бұрын

    Allopathiyoda periya success namma life la irundhu vetriliya veliya anupunathan

  • @prakashrb7915

    @prakashrb7915

    2 жыл бұрын

    Veetla vetrliya use pannuanga namma stomach la irujiraha kirimiya veliyatgeum skin problems vai la mosamana smell adikirathu ellamey vetrliye than use pannuanga

  • @ediensamuvel3013
    @ediensamuvel30132 жыл бұрын

    இயற்கையை மறக்க மறக்க மனிதன் உறவையும் மறக்கிறான்

  • @youtubeviewer1276
    @youtubeviewer12762 жыл бұрын

    நான் லா கல்யாணமோ காது குத்தோ எங்க போனாலும் நல்லா சாப்டு மூனு வெத்தலையே போட்டு மெல்லாம வந்தது இல்லை...

  • @praveendurairajan2152
    @praveendurairajan21522 жыл бұрын

    யாருப்பா அந்த எடிட்டர், BGM Song ஓட சத்தம் தான் அதிகமா கேக்குது. முடிஞ்சா அத சரி பண்ணி மறுபடியும் Re-upload பண்ணுங்க. - இப்படிக்கு உங்கள் "SUBSCRIBER"

  • @VishnuKumar-zv5xc
    @VishnuKumar-zv5xc2 жыл бұрын

    1:50 வெற்றிலை இல்லை அதது மிலகு கெடி

  • @tn68sk
    @tn68sk2 жыл бұрын

    Kumbakonam veathaala

  • @thinkpositive9432
    @thinkpositive94322 жыл бұрын

    Kumbakonam vetrilai.

  • @samsonazariah
    @samsonazariah2 жыл бұрын

    vethala podama pesirukalam.😅

  • @renugadevivasudevan4720
    @renugadevivasudevan47202 жыл бұрын

    Pregant ladies sapidalama

  • @karthiks9306
    @karthiks93062 жыл бұрын

    Kilaku vennu bro

  • @muneeskumar7942
    @muneeskumar79422 жыл бұрын

    Veththala podurathula thupppa than seirom apram epti digest ku help pannuthu illa mulukanuma

  • @mylifemyrules5366

    @mylifemyrules5366

    2 жыл бұрын

    Mulunganum

  • @babuglory8143
    @babuglory8143 Жыл бұрын

    Engaludaiyathu Vethelai thettam irukku Agathi tree only

  • @gowdhamchandru206
    @gowdhamchandru2062 жыл бұрын

    அருமை... வெற்றிலை போட்டால் பற்கள் ல கறை படியுமா.

  • @baranisakthii

    @baranisakthii

    2 жыл бұрын

    No

  • @sankarasubramaniank6363

    @sankarasubramaniank6363

    2 жыл бұрын

    வெறும் வெற்றிலை போட்டால் கறை படியாது பாக்கு சோ்த்தால் வரும்.

  • @baranisakthii

    @baranisakthii

    2 жыл бұрын

    @@sankarasubramaniank6363 தொடரந்து தான் போடகூடாது எப்பையாவது வெற்றிலைபாக்கு போடலாம் கரை அதெல்லாம் வராது.......

  • @shadha2004
    @shadha20042 жыл бұрын

    Hi bro how are you

  • @cinefan555
    @cinefan5552 жыл бұрын

    இவ்ளோ கழ்டப்படணுமா எங்க வீட்ல எங்க வீடு முழுக்க படர்ந்திருக்கு ஆஞ்சிநேயர்கு கூட மாலை போட்டோம் 100 இளைல எங்க சொந்தக்காராங்க கேட்டா கூட கொடுப்போம் அதுவும் சென்னைலதான் வெயில்ல தான் வளர்க்குரோம்

  • @vjtamilan2739
    @vjtamilan27392 жыл бұрын

    Vailaya vachita?

  • @kabilan4226
    @kabilan42262 жыл бұрын

    அண்ணா, ஒருவர் அளவுக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் வருமான வரித்துறையில் எப்படி புகார் அளிப்பது?

  • @sakthisaravanaperumall4242

    @sakthisaravanaperumall4242

    2 жыл бұрын

    Income tax portal la check pannunga options irukku… home page la Submit Tax Evasion petition or Benami property holding nu oru option irukkum athula poi details submit pannanum

  • @kabilan4226

    @kabilan4226

    2 жыл бұрын

    @@sakthisaravanaperumall4242 thanks u

  • @karthiksusmitha3222
    @karthiksusmitha32222 жыл бұрын

    Video is very informative video super and excellent video quality okay and good but please improve the audio quality and please stop this background music fully repeated repeated and also thanks for team

  • @kumaragurum6996
    @kumaragurum69962 жыл бұрын

    நான் வெற்றிலை விவசாயின் மகன்.

  • @anandpanikar2136
    @anandpanikar21362 жыл бұрын

    அன்னா வெற்றிலை சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாமா கூறுங்கள்

  • @danhariboutique8232

    @danhariboutique8232

    2 жыл бұрын

    Vetrilai kashayam konjama kidsku kudutha cough, nenju Sali Nalla sari aguthu. I am giving it to my 1.5 yrs old son

  • @indianvillagefoodchannel9684
    @indianvillagefoodchannel96842 жыл бұрын

    தலைப்பிற்கும் பதிவிற்கும் சம்பந்தமே இல்லை.

  • @sarans1258
    @sarans12582 жыл бұрын

    நண்பா வெற்றிலை போடும் முறை பற்றி சொல்லவும்...... காலை மதியம் இரவு பாக்கு வெற்றிலை சுண்ணாம்பு ஒவோவ்ரு வேலைக்கு போடுவார்கள்..... தெளிவாக சொல்லவும்......

  • @arulazhagan3931
    @arulazhagan39312 жыл бұрын

    விதை இல்லாம எப்படி ஒரு செடி வளரது

  • @sivasankari3221
    @sivasankari32212 жыл бұрын

    Hi

  • @sundharkarthik9024
    @sundharkarthik90242 жыл бұрын

    எங்க தாத்தா ஒரு வெற்றிலை வியாபாரி....

  • @preethi2282
    @preethi22822 жыл бұрын

    வெள்ளை கருப்பு வெத்தலை...

  • @chokkalingamk1741
    @chokkalingamk17412 жыл бұрын

    Unga mute podura palakatha veda matigala

  • @bhakavathyadithan
    @bhakavathyadithan2 жыл бұрын

    Alazhagan da nee

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu23502 жыл бұрын

    தம்பி முறுங்கை கிடையாது

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar31632 жыл бұрын

    இந்த channel ல boys எல்லாம் waste , இந்த அக்கா தான் maasu

  • @malikbasha3638
    @malikbasha3638 Жыл бұрын

    பெரிய அறிவாளி கேள்வி கேட்குது கரும்புக்கு விதை உண்டா உருளைக்கிழங்கு வெங்காயம் இப்படி நிறைய உண்டு வாழை பழத்திற்க்கு விதை இருந்தாலும் மரபக்க வாட்டில் வரும்(வளரும்) வாழை கன்றையே விதைப்பார்கள்.

Келесі