Ey Sandakaara [4K] Video Song | Irudhi Suttru |R Madhavan,Ritika Singh | Santhosh Narayanan

Ғылым және технология

Lahari Music Tamil Presents Ey Sandakaara Full Video Song from Irudhi Suttru Tamil movie, ft.R. Madhavan, Ritika Singh. Music by Santhosh Narayanan.
#irudhisuttru #eysandakaara #rmadhavan #ritikasingh #tamilvideosongs
Subscribe to our KZread Channel : goo.gl/OUmEgk
-----------------------------
Song: Ey Sandakaara
Album/Movie: Irudhi Suttru
Artist Name: R. Madhavan, Ritika Singh, Mumtaz Sorcar, Datuk Radha Ravi, Nassar, Kaali Venkat & Zakir Hussain
Singer: Dhee
Music Director: Santhosh Narayanan
Lyricist: Vivek
Music Label: Lahari Music
-----------------------------
Enjoy & stay connected with us!!
Subscribe to our KZread Channel : goo.gl/OUmEgk
Follow us on Instagram: / laharimusic
Like us on Facebook: / laharimusic
Follow Us on Twitter: / laharimusic
Follow Us on Sharechat: bit.ly/3rI5vG7
Follow Us on Moj: mojapp.in/@laharimusicofficial

Пікірлер: 7

  • @user-bj3vw9uz9w
    @user-bj3vw9uz9w8 күн бұрын

    0:57✨" Dun Dun " was the highlight of the song. SaNa is a extraordinary music director💖

  • @dhineshkumar495
    @dhineshkumar49515 күн бұрын

    பெண் : ஏய் சண்டக்காரா குண்டு முழியில ரெண்டு உயிரத் தேடிப்பாயுது குத்துச்சண்டை இதோட நிப்பாட்டுப் போதும் முத்தச்சண்டை என்னோட நீ போட வேணும் பெண் : தனிமை துரத்த அலைகிறேன் நானும் மனசத் திறந்து என்னைக் காப்பாத்து பெண் : தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன் பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா பெண் : ஏத்துறலானே அழகாளனே உனை வந்து உரசாம ஒதிங்கியே நடந்தேன் எது மோதி நான் இடம்மாறினேன் தடுமாறி முழிச்சா நா உனக்குள்ள கிடந்தேன் பெண் : கண்கட்டி வித்தை காட்டி என எப்ப கட்டிப்போட்ட நான் என்னையே எழுதி நீட்ட அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட பெண் : தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன் பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா பெண் : சிறு ஓடையில் ஒரு ஓடமா மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா உன்ன பாா்த்ததும் வழியோரமா உயிரோட ஒருபாதி கழண்டோடுதடா பெண் : என் ஆசை ரொம்ப பாவம் கொஞ்சம் கண்ணெடுத்துப் பாரு நீ மோச பாா்வை வீசி மதிகெட்டுத் திாியும் மதியப் பாரு பெண் : தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன் பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா பெண் : ஏய் சண்டக்காரா குண்டு முழியில ரெண்டு உயிரத் தேடிப்பாயுது குத்துச்சண்டை இதோட நிப்பாட்டுப் போதும் முத்தச்சண்டை என்னோட நீ போட வேணும் பெண் : தனிமை துரத்த அலைகிறேன் நானும் மனசத் திறந்து என்னைக் காப்பாத்து பெண் : தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன் தாலி கட்டிக்கப்போறேன் ஆமா மோதி மொச்சிக்கப்போறேன் பாதி பிச்சிக்கப்போறேன் பாவி வெச்சிக்கப்போறேன் ஆமா

  • @mce-34ranjithm77
    @mce-34ranjithm77Ай бұрын

    Tq for 4k. Please upload old movies thalapathi,annamalai and etc songs in remastered 4k version

  • @NavinKumar_2207
    @NavinKumar_220718 күн бұрын

    ❤❤

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy26 күн бұрын

    :)🔱