Even Thirumoolar attained Mukthi using this way | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZread - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
அன்பு செய்வாரை அறியும் சிவன்
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே. 1
இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்
அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே. 2
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே. 3
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே. 4
உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே. 5
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. 6
நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று
உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை
இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகி லாரே. 7
முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியகி லாரே. 8
ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே. 9
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே. 10
Read more at: shaivam.org/thirumurai/tenth-...
#nithilandhandapani #thirumanthiram #thirumoolar #திருமூலர் #திருமந்திரம் #sithar #sithargal

Пікірлер: 51

  • @iamaravindh7021
    @iamaravindh70216 ай бұрын

    மராட்டிய மொழியில் நமது ஆழ்வார் நாயன்மார் போல் பல மகான்கள் பக்தி மார்கதை மீண்டும் நிலை நிறுத்தினர். அவர்கள் பாண்டுறங்கனை ( கிருஷ்ணன்) பாடி கொண்டாடினர் . அவர்கள் பாடிய பாடல்களுக்கு " அபங்கம் " என்று பெயர் . அதில் ஒரு அபங்கம் - ' தயா தரா சித்தி சர்வ பூதி கருணா நிரந்தர வாசனா ஹாரி ரூபி." அதாவது அண்பானது நமக்கு முக்தி தரும் என்றும் அந்த தயை , கருணை உள்ள உள்ளமே ஹரி என்னும் கிருஷ்ணன். சட்டென இது நினைவுக்கு வந்தது

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4cАй бұрын

    பிறவி என்ற ஒன்றே துன்பமானது தான். இதை அனைவரும் அறிந்தே உள்ளனர். இறைவா எனக்கு இனி ஒரு பிறவியைத் தராதே என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ....

  • @vidhusri1623
    @vidhusri16236 ай бұрын

    13:31 - The amount of happiness and satisfaction that he has in his face while saying " Thirumandhirathula iruku padichu parunga " 😂❤️❤️❤️😇🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4cАй бұрын

    ஆத்ம சமர்ப்பணம் ஆகத் தமது உள்ளத்தை இறைவனிடம் சமர்ப்பித்து இறைவனை வேண்டுகின்றனர் மக்கள்.....

  • @shivayanamaha7060
    @shivayanamaha70606 ай бұрын

    Each and every day i sleep with yr msg........ without hearing yr voice my day incomplete.......god bless you my son ...... when ever i had time i hear yr msg frequently......some video's more than 5times...... with my mom and son... hubby.....god bless you

  • @Honest5
    @Honest56 ай бұрын

    மிக சிறந்த உபயோகமான பதிவு...🎉🎉🎉

  • @anicemohanambal7416
    @anicemohanambal74166 ай бұрын

    தெளிவு உமது சொல் ஆன்ம பலம் பெற vazhthukkal 😊

  • @renukadhevi2931
    @renukadhevi29316 ай бұрын

    Romba azhagana thevaiana pathivu Ithai engalidum kondu vanthu serthu oru periya service seidu vittai Nithila.Manam nirainda vazhthukal❤

  • @Anushiva99
    @Anushiva996 ай бұрын

    ஆஹா ஆஹா ஆனந்தம் ஆனந்தம்..!🙏🙏🙏

  • @kavitharamesh8700
    @kavitharamesh87006 ай бұрын

    ❤ yes Informative, Made me to cry .He knows everything. Atleast, one person in our life to understand And know our agam .Enough. No need to explain others .

  • @aruna7615
    @aruna76156 ай бұрын

    Last song is much needed for me. Thanks

  • @gopisuresh6690
    @gopisuresh66906 ай бұрын

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @sanjayt4153
    @sanjayt41536 ай бұрын

    🙏🙏🙏நன்றி நன்றி நன்றி

  • @lovemychannels8020
    @lovemychannels80205 ай бұрын

    Tiru ..uyarvu

  • @shantikanna9044
    @shantikanna90446 ай бұрын

    ஆஹா¡நன்றி தம்பி!

  • @karpagaselvi3963
    @karpagaselvi39636 ай бұрын

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @mjpasupathi4653
    @mjpasupathi46536 ай бұрын

    Super content. Each and every poet from thirumantra awesome❤❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam70986 ай бұрын

    Om nama shivaya 💙💥🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman99016 ай бұрын

    சிவாய நம🙏🙏❤❤🙏

  • @Mohanakannan369
    @Mohanakannan3696 ай бұрын

    அன்பு அதுவே யாவும்..... எல்லாம் நன்மைக்கே எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h6 ай бұрын

    Miga sirapu. Mikka nandri nithilan thambi 🙏🙏🙏

  • @reenar4788
    @reenar47886 ай бұрын

    Super Sir 👋👋

  • @catnotcat9793
    @catnotcat97936 ай бұрын

    வணக்கம் நிதிலன் 🙏

  • @kannanvenkatraman1553
    @kannanvenkatraman15535 ай бұрын

    Today only I was to ask you regarding Anbe sivam against yoga vashishtam and siddhars. You telepathically understood my thoughts and this thirumandiram clarifies. Om Shivoham.

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam58086 ай бұрын

    தாங்கள் திருமந்திரம் 9:14 உரைக்கையில் மனம் உண்மையில் சுகமாயிருந்தது❤

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy42966 ай бұрын

    வணக்கம் நித்திலன்🙂🙏

  • @saicharanv
    @saicharanv6 ай бұрын

    Arumai. Nanri

  • @mallikamalli522
    @mallikamalli5226 ай бұрын

    Well and beautifully explained nithilan❤️❤️❤️👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @anandabhi6159
    @anandabhi61596 ай бұрын

    வணக்கம் 🙏

  • @MughilanKgEEE
    @MughilanKgEEE6 ай бұрын

    It's thrust I see in my life

  • @gsowmikanth5129
    @gsowmikanth51296 ай бұрын

    Anna observation video poduga anna waiting ❤❤

  • @lurdhumary7030
    @lurdhumary70306 ай бұрын

    Request you to post video about Lucid Dream Thank you

  • @iamaravindh7021
    @iamaravindh70216 ай бұрын

    Anna hi 🙋‍♂️

  • @kamaleshwaranketheeswaran3935
    @kamaleshwaranketheeswaran39355 ай бұрын

    Super bro

  • @aarthisancaran742
    @aarthisancaran7426 ай бұрын

    Nice

  • @karunakaran55119
    @karunakaran551196 ай бұрын

    Anbe sivam...

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani2946 ай бұрын

    ❤❤❤❤❤

  • @rajeswarik999
    @rajeswarik9996 ай бұрын

    🙏🙏🙏

  • @l.ssithish8111
    @l.ssithish81116 ай бұрын

    வணக்கம் நண்பரே

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist13526 ай бұрын

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @karthikshiva7236
    @karthikshiva72366 ай бұрын

  • @user-wn3rq1hx6f
    @user-wn3rq1hx6f6 ай бұрын

    Hi Anna😊

  • @chinnusekar8675
    @chinnusekar86756 ай бұрын

    ❤🎉❤🎉❤🎉❤❤

  • @raji6000
    @raji60006 ай бұрын

    👍

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga1246 ай бұрын

    How to surrender oneself to god pls explain QnA

  • @balajijayaraman5978
    @balajijayaraman59786 ай бұрын

    Why that OM music removed during title music

  • @sruthijana5446
    @sruthijana54466 ай бұрын

    Timely message (content). Thank you

  • @rajithlingam7454
    @rajithlingam74546 ай бұрын

    இதைவிட எளிமையாக கந்த குரு கவசத்தில் கூறி உள்ளார்கள் அண்ணா. கந்த குரு கவசத்தை புரிந்து படித்து பாருங்கள், நீங்கள் கூறிய இந்த திருமந்திரப் பதிகம் போலவே இருக்கும் 🦚 💮

  • @bs78saran
    @bs78saran6 ай бұрын

    Nice

  • @DineshLee.
    @DineshLee.6 ай бұрын

Келесі