எதிரியயை இருந்த இடம் தெரியாமல் ஆக்க இந்த மந்திரம் போதும் .

Ойын-сауық

எதிரியயை இருந்த இடம் தெரியாமல் ஆக்க இந்த மந்திரம் போதும் .
ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்டநாயகா நமோ நமோ என்று அனுதினமும் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண ஸம்ஹாரா , சஞ்சீவிராய ஓடிவா உக்ரமாகவே ஓடிவா அடுத்து அடுத்து வரும் பில்லி , சூனியம் பேய் பிசாசு பிரம்ம ரஷாஷிகளை பிடிபிடி அடிஅடி கட்டுகட்டு வெட்டுவெட்டு கொட்டுகொட்டுகொட்டு தாக்குதாக்கு ஓம் ஆம் இளைய அணுமந்தா வாவா ஸ்வாகா.
• எதையும் எவரையும் ஈர்க்...
• RAMAR PATHAM
• சர்வ லோக மோஹினி வசியம்...
• இந்த ஒரு மந்திரம் போது...
• இந்த ஒரு மந்திரம் போது...
• வியாபாரத்தில் வெற்றி ப...
• மறைக்கப்பட்ட ரகசிய செல...
• எதையும் எவரையும் ஈர்க்...
• இந்த மந்திரம் சித்தி ஆ...
sounds used from
www.pixabay.com
www.bensounds.com

Пікірлер: 154

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bcАй бұрын

    ஓம் ஹரி ஹரி ஆதிநாராயண அகிலாண்ட நாயகா நமோ நமோ என்று அனு தினமும் ஓதும் அனுமந்தா இலங்காபுரி ராவணா சம்ஹாரா சஞ்சீவி ராயா ஓடிவா உகரமாகவே ஓடிவா அடுத்தடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்சசிகளை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம் ஆம் இளைய அனுமந்தா வா வா ஸ்வாக ❤❤❤❤❤

  • @Seethaladeviamman

    @Seethaladeviamman

    11 күн бұрын

    உக்கிரமாகவே ஓடி வா

  • @user-lo8xf6bm3y
    @user-lo8xf6bm3y2 ай бұрын

    உண்மை,முற்றிலும் உண்மையாகும் நல்லதுஐயா நன்றும்

  • @rathnam1681
    @rathnam1681 Жыл бұрын

    தம்பி நாங்கள் வயதானவர்கள் இறுதி காலத்தில் துரோகிகள் எதிரிகள் பலவிதமான தொல்லை களை கொடுத்து மேலிருந்து உருண்டு துக்கத்தில் உள்ளோம். இதை சொல்கிறோம் எங்கள் பிரச்சனை தீர வேண்டும் பலிக்கட்டும். 🙏🙏🙏🙏🙏

  • @dranandphd

    @dranandphd

    3 ай бұрын

    Where is God ❓❓❓❓ who is God ❓😭🤯😭

  • @user-wv8fo6hq8v

    @user-wv8fo6hq8v

    3 ай бұрын

    Be happy Be strong Appa

  • @ramakrishnans3277

    @ramakrishnans3277

    2 ай бұрын

    100/-உண்மை

  • @ulagu9486

    @ulagu9486

    Ай бұрын

    இனி வருங்காலம் படிப்படியாக துன்பம் குறையும் அப்பா கவலை வேண்டாம்

  • @iamindian221

    @iamindian221

    Ай бұрын

    Non veg சாப்பிட்டால் இந்த ஜெபத்தை சொல்லாமா

  • @ArokkiyaJoseph
    @ArokkiyaJoseph3 ай бұрын

    ஐயா அருமையான பதிவு ஜெய் ஸ்ரீ ராம் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும் என் சோதனைகளில் இருந்து விடுவித்து வருகுது நன்றி ஐயா உங்களுக்கும் மிக்க மிக்க நன்றி

  • @user-hs4qb6yk9r

    @user-hs4qb6yk9r

    3 ай бұрын

    நான் கிருஷ்தவன் இந்த மந்திரம் பயன்படுத்தலாமா

  • @r.anbarasurathinam1951

    @r.anbarasurathinam1951

    3 ай бұрын

    Jesus wont come to save you

  • @swamybgm513

    @swamybgm513

    3 ай бұрын

    மந்திரங்கள் பஞ்சபூதங்களில் காற்று தத்துவத்தின் மரு பிம்பம். யார் வேண்டுமானாலும் பிரயோகிக்கலாம். முறை தவறி செய்யின் செய்பவருக்கே தீங்கு.

  • @nagavallir355

    @nagavallir355

    3 ай бұрын

    ​@@user-hs4qb6yk9r❤❤❤

  • @nineteenmobile9684

    @nineteenmobile9684

    2 ай бұрын

    சிவாய நம

  • @tenkasimaruthisilambattaka1388
    @tenkasimaruthisilambattaka13883 ай бұрын

    ஸ்ரீராம் ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

  • @bhavanikannan6327
    @bhavanikannan63273 ай бұрын

    Wish you many good trys, thank you

  • @ulagu9486
    @ulagu9486Ай бұрын

    மிக்க நன்றி சுவாமி ஆஞ்சநேய மஹாவீர ரூத்ரவீர்ய ஷமுத்பவ அஞ்சனா கர்ப்ப ஷம்பூத குமாரப்ரும்ஹ ஷாரினம் துஷ்ட கிரக விநாசா கே ஹனுமந் முபாஸ்மஹே:

  • @shinchanlover1898
    @shinchanlover18983 ай бұрын

    நன்றிகள் கோடி அண்ணா 🙏🏻

  • @user-lw7ot4mw1c
    @user-lw7ot4mw1c2 ай бұрын

    ஆயிமகமாயி நமஸ்காரம்ஜி ஜெய் ஸ்ரீராம்

  • @BALAMurugan-yc3uv
    @BALAMurugan-yc3uv3 ай бұрын

    நன்றி சகோதரா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan20332 ай бұрын

    மிக நண்றி சார் ! 🙏

  • @user-sv7sp5mk6r
    @user-sv7sp5mk6r3 ай бұрын

    Thanks lot

  • @Saara-rc1sc
    @Saara-rc1sc6 ай бұрын

    Thank you sir 🎉🎉🎉

  • @parasakthigopalakrishnan1551
    @parasakthigopalakrishnan15512 ай бұрын

    Thank you sir

  • @kaliamourtysaktivel9571
    @kaliamourtysaktivel95713 ай бұрын

    Hi thank you

  • @Fairy_dimples-h6n
    @Fairy_dimples-h6n2 жыл бұрын

    Hi sir Kanavar vasiyam videos upload pannuga ladies ku useful ahh irukkum... Tell me how to do simply by home...

  • @nineteenmobile9684
    @nineteenmobile96842 ай бұрын

    ஓம் நமசிவாய நமக

  • @user-gr3pc7jt5k
    @user-gr3pc7jt5k2 ай бұрын

    Thankyou ayya padatha avsthaisir tq

  • @prabuk1187
    @prabuk11872 күн бұрын

    Ok sir thanks

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy3 ай бұрын

    ஜெய் ஆஞ்சநேயா🙏

  • @user-gu2yk5cv3q
    @user-gu2yk5cv3q2 ай бұрын

    உங்கள் தொலைபேசி எண்ணை இந்த வீடியோவில் பதிவிடுங்கள் ஐயா இந்த மந்திரத்தை ஒரே நாளில் 1000முறை உச்சரிக்க வேண்டுமா அல்லது எப்படி உச்சரிக்க வேண்டும் ஐயா

  • @Rangaraj-j6o
    @Rangaraj-j6o6 күн бұрын

    Coimbatore ayya kita ponga natural vasiyam moolam sari panni tharuvar nalam petru vaalga

  • @ramakrishnans3277
    @ramakrishnans32772 ай бұрын

    ஜெய் ஸ்ரீராம்❤

  • @mjanakiraman-ju5qi
    @mjanakiraman-ju5qi5 ай бұрын

    Ennoda yethir samudi than na vadai ku irukan appa ava engalaku etha tholai padatha kuduthu appa engala romba kashitam paduthura 😭😭😭😭😭😭

  • @psekar-fg2bz
    @psekar-fg2bz3 ай бұрын

    Arupputham..aanavar..sir..self..karunai..ullam..sir..thank..you..sir.

  • @user-gr3pc7jt5k
    @user-gr3pc7jt5k2 ай бұрын

    Enakku ennasolradunu theriyalaiyya na aladanalellai dailynimmadiellai nengaprayer pannugaiyya tqsir

  • @sk-vz7vn
    @sk-vz7vn Жыл бұрын

    Nanri

  • @sunisuni3594
    @sunisuni35943 ай бұрын

    Jai sree ram ❤❤❤❤❤

  • @anbalahanproff3524
    @anbalahanproff35242 ай бұрын

    Mandaram kereenshoot podugaa sir please

  • @malap2518
    @malap25183 ай бұрын

    Kodipandam thambi akka lalli Bangalore

  • @rathnam1681
    @rathnam1681 Жыл бұрын

    இது எப்படி சித்தியாகும் உண்மையாக துரோகம் செய்தவர்களை கண்டிப்பா கவனிக்கணும்.

  • @vasudevant4132
    @vasudevant41323 ай бұрын

    Jai Sri Ram

  • @user-ft4yy8sx4n
    @user-ft4yy8sx4n3 ай бұрын

    Jai sriram

  • @radhavelu9753
    @radhavelu97532 ай бұрын

    Tq❤😊

  • @user-yq9sd4mu1c
    @user-yq9sd4mu1c2 ай бұрын

    ஆஞ்சநேயர் மந்திரத்தை எழுத்தின் வடிவாக போடுங்க நன்றி 22 வருடங்களாக செய்வினை கோலாரால் வாழ்க்கை போச்சி இனியாவது நல்ல காலம் பொறக்கனும்

  • @Nellaimuthuofficial

    @Nellaimuthuofficial

    2 ай бұрын

    நான் ஏவல் செய்வினை வசியம் போன்ற விஷயங்களுக்கு இலவச ஆலோசனை தீர்வு தருகிறேன்

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal61119Ай бұрын

    வணக்கம்🎉

  • @premasrinivasan5173
    @premasrinivasan51733 ай бұрын

    Please screen la podungo

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h4 ай бұрын

    Vanakkam sir indha manthra varigalai videovil podungal sir please

  • @ramakrishnans3277

    @ramakrishnans3277

    2 ай бұрын

    2 years அருகில் more டச் செய்யவும்

  • @kumardream909
    @kumardream9093 ай бұрын

    🙏

  • @ackkathirvelack5233
    @ackkathirvelack52332 ай бұрын

    Vaauputhraya namaga

  • @Naxeex541
    @Naxeex5412 ай бұрын

    Jai sri ram.

  • @sivaananthakrishnan8476
    @sivaananthakrishnan8476Ай бұрын

    Sir. இந்த மந்திரத்தை display யில் போடவும்

  • @rajachozhans6935
    @rajachozhans6935Ай бұрын

    sri rama jayam

  • @Fairy_dimples-h6n
    @Fairy_dimples-h6n2 жыл бұрын

    Vanakkam sir Nalla padhivu...indha mandhira prayogam endha nerathil seiya vendum....if you replying it will be useful for us....tnq 🙏

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    2 жыл бұрын

    Adhikalayil 4 to 6 maaliyil 5to 6 sollalaam nandri.

  • @Fairy_dimples-h6n

    @Fairy_dimples-h6n

    2 жыл бұрын

    Mikka nandri ji 🙏

  • @a.jayanthi4390

    @a.jayanthi4390

    2 жыл бұрын

    @@sitharkalummanthirangalum4239 ennnaku throgam senja vagaluku koduma dhandana kidaika sidhar mantram solluga

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    2 жыл бұрын

    @@a.jayanthi4390 porumail kol nanba un vazvil munneri konde pin thodar unnai emmatriyavargali un munnetram onre avargalai azhikum atharkaana manthiram viraivil kudakapadum om namashivaya

  • @a.jayanthi4390

    @a.jayanthi4390

    2 жыл бұрын

    @@sitharkalummanthirangalum4239 pombalaiga emathura throgiga Aliya sidhar mantram iruka anna

  • @sriamman8061
    @sriamman8061Ай бұрын

    நன்றி

  • @jeevikannan5859
    @jeevikannan5859 Жыл бұрын

    Tq anna

  • @rajagopal6480

    @rajagopal6480

    3 ай бұрын

    Thanks papa

  • @sritharan5484
    @sritharan54842 ай бұрын

    Jei aansanaya

  • @ilakkiyak-dm9qp
    @ilakkiyak-dm9qpАй бұрын

    Yen pakathula torcher pandranga plz sagura nilamaila irukken Vali sollunga

  • @JanithaMagesh
    @JanithaMagesh2 ай бұрын

    Jai sri ram

  • @Gks0607
    @Gks06073 ай бұрын

    En life onnum illama pannavangalukku anjineayar thaan bhathil sollanum

  • @ArjunR.V-oe7mr
    @ArjunR.V-oe7mr3 ай бұрын

    🙏🇮🇳

  • @VijayaLakshmi-nk5ed
    @VijayaLakshmi-nk5ed3 ай бұрын

    Evening 1000 murai sollalama ayya or morningthan solanuma

  • @user-sc5yv1mj7h
    @user-sc5yv1mj7h3 ай бұрын

    இந்த மந்திரத்தை போட்டு விடுங்க

  • @ilakkiyak-dm9qp
    @ilakkiyak-dm9qpАй бұрын

    Jai aanjaneya

  • @chitnaechitnae
    @chitnaechitnae12 күн бұрын

    hi🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmikannan3921
    @rajalakshmikannan392110 күн бұрын

    உரு ஏற்றுவது எப்படி

  • @sridharperumal6474
    @sridharperumal64742 ай бұрын

    Manthiram ennanu poduka iyya

  • @murugeas.s3603
    @murugeas.s36033 ай бұрын

    வணக்கம் குருவே எனது மகன் 22 வயது புனர்பூசம் நட்சத்திரம் அதிக கெட்ட சக்திகள் அவனை தொந்தரவு செய்கிறது இந்த மந்திரம் அவனுக்கு பயன் அளிக்குமா

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    3 ай бұрын

    நிச்சயமாக பலன் கிடைக்கும்

  • @Fairy_dimples-h6n
    @Fairy_dimples-h6n2 жыл бұрын

    Vanakkam Viboodhi kaila vaichitu mandhiram sollanuma illai netrila vaithu solla venduma....reply jii I had enemies without reason...so help me by the ways....tnq

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    2 жыл бұрын

    Muthalil 1000 murai manthiram solli sithi seitha pinbu piragu vibuthiyayi kaiyil vaithu 5 murai solli ungalai suttri thoovi kollavum nanmai undakattum om namashivaya .

  • @Fairy_dimples-h6n

    @Fairy_dimples-h6n

    2 жыл бұрын

    மிக்க நன்றி அண்ணா 🙏

  • @murugavelp6611
    @murugavelp66112 ай бұрын

    ஶ்ரீ ராமஜெயம்

  • @rajanj.k7363
    @rajanj.k7363Ай бұрын

    ஐயாதொடர்ந்து25வருடமாக என்வாழ்க்கௌயைநாசப்படுத்திகொண்டுருக்கிறார்கள்என்னைகாப்பாற்றுங்கள்

  • @selviganesh6257
    @selviganesh625715 күн бұрын

    4.12 ஆரம்பம்

  • @sukanthansubramani8381
    @sukanthansubramani83813 ай бұрын

    டிஸ்பிளே மந்திரம் பதிவு செய்யவும்

  • @ramakrishnans3277

    @ramakrishnans3277

    2 ай бұрын

    ஓம் ஹரி ஹரி ஆதி நாராயணா அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா நமோ நமோ என ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவண சம்ஹாரா சஞ்சீவி ராயா ஓடி வா உக்கிரமாக ஓடி வா அடுத்து அடுத்து வரும் ஏவல் பில்லி சூனியம் பேய் பிசாசுகளை பிடி பிடி கட்டு கட்டு வெட்டு வெட்டு கொட்டு கொட்டு கொட்டுதாக்கு தாக்கு ஓம் ஆம் இளைய அனுமந்தா வா வா சுவாஹா

  • @rajalakshmikannan3921
    @rajalakshmikannan392110 күн бұрын

    ஆயிரம் தடவை உரு எப்படி போடுவது?

  • @manis6028
    @manis60289 күн бұрын

    உரு என்றால் என்ன ?

  • @user-bc1dx9gq7d
    @user-bc1dx9gq7d2 ай бұрын

    Video நன்றாக கேடடோன்.இம்மந்திரம் 5 முறை என்று முதலில் சொல்லி இருக்கிறீர்கள்.பிறகு 1000 உரு என்றும் சொல்லி இருக்கிறீர்கள்.விளக்கம் தேவை

  • @V.ravi9005

    @V.ravi9005

    23 күн бұрын

    108 kuda podum ana arambatil 108 murai siddi seidu vittu piragu dinanm dorum 5 murai sollalam 🚩jai shree ram🚩

  • @mahboyys5170
    @mahboyys51702 ай бұрын

    Jai sree r 😂😂❤🎉

  • @poornia4536
    @poornia45363 ай бұрын

    Kudumba pirachanaikkum use pannalama iya en kanavaroda thambithan engala onna vaala vidama piruchittan iya itharkku use pannalama kanavan ennodu vanthu sera nalla vali sollungal iya🙏🙏🙏

  • @sruthikaj5845
    @sruthikaj58453 ай бұрын

    Aayiram oru enraal enna pls solllunga

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    3 ай бұрын

    1000 எண்ணிக்கை

  • @RelionproConsultancy
    @RelionproConsultancy3 ай бұрын

    Ayya en magal love panna paiyanudan avanga veetil erukal4days agudu😭😭avan oru crimanal law studient Evalukku 19epo agudhu nan endha madiram sonnal en magai manam mari enga veetiru vandhu engaludal nimadhiya erupala ayya Oru ammavin azhugai nikkuma??,🙏🙏

  • @sivammalar2324

    @sivammalar2324

    26 күн бұрын

    Pls first padikka sollunga apram kalyanam panni vainga

  • @babuselvam6389
    @babuselvam638911 ай бұрын

    Pakkatthu veettukkarangalukku seiyyalama avanga engalukku romba torture kudutthanga.

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    11 ай бұрын

    செய்யலாம், தவறான நோக்கத்திற்கு செய்யவேண்டாம் .

  • @babuselvam6389

    @babuselvam6389

    11 ай бұрын

    Nandri aana avanga engalayum pakkatthula irukkura neraya pombalaingalayum romba torture pannanga camera edutthuttu pinnadiye poi pombalaingala thappa video edutthu vibacchari nu soldradhu idha patthu kelvi ketta enna ivan en kayya pudicchu izhutthan thaan nu poi case poduradhu vibaccharam pannittu mattha pombalaingala thappa pesuradhu seivinai veikkuradhu adiyaal vecchi meratturadhu oru ponnukku accident aaganum nu bike la mandhiriccha viboodhi poduradhu thirudradhu nu avalunga aniyayattha adakittey pogalaam naanga anga irundhu vandhu 1 varusham agudhu aana avalunga pannadhukku seriyana badhiladi kodukkanum.

  • @vforvisuals1151
    @vforvisuals11513 ай бұрын

    இந்த மந்திரத்தை எழுதியவர் யார் ? கந்த சஷ்டி கவசத்தில் உள்ளதும் இது போன்ற வரிகள் தாம். நன்றி.

  • @Jojoselva
    @JojoselvaАй бұрын

    என் கணவர் வேற பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் இதை செய்யலாமா

  • @ravisankar2687
    @ravisankar26873 ай бұрын

    Lyrics plz 5:54

  • @tamilk1328
    @tamilk13282 ай бұрын

    Uru endral ena?

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    2 ай бұрын

    Ennikai

  • @iamindian221
    @iamindian221Ай бұрын

    Menses time appo sollalama

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    Ай бұрын

    Kudathu antha naatkalai thavirkavum

  • @jarinrahmathullah5624
    @jarinrahmathullah562411 ай бұрын

    நான் முஸ்லீம் . இந்த மந்திரத்தை பயன்படுத்தலாமா?

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    11 ай бұрын

    தாராளமாக பயன்படுத்தலாம் மந்திரங்களுக்கு மதம் கிடையாது .

  • @mchella8699
    @mchella86999 ай бұрын

    எதிரியின் பெயர் சொல்ல வேண்டுமா?

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    9 ай бұрын

    எதிரியின் பெயர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும் உங்களுக்கு இறக்கும் மறைமுக எதிரி கூட அழிய நேரிடும்

  • @vidyamurali754

    @vidyamurali754

    3 ай бұрын

    ​@@sitharkalummanthirangalum4239😅

  • @velmuruganvelmurugan5845
    @velmuruganvelmurugan58452 ай бұрын

    சார் வணக்கம் ஆஞ்சநேயர் மந்திரங்கள் கொடுக்கவே இல்லை சார்

  • @ramakrishnans3277

    @ramakrishnans3277

    2 ай бұрын

    சார் டிஸ்ப்ளேயில் உள்ளது

  • @rdivyar.dhayanidhi7301
    @rdivyar.dhayanidhi73013 ай бұрын

    Uru endraal enna

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    3 ай бұрын

    உரு என்றல் எண்ணிக்கை

  • @sudharkarj1777

    @sudharkarj1777

    2 ай бұрын

    ​@@sitharkalummanthirangalum4239முழு மந்திரத்தையும் ஆயிரம் முறை செல்லனுமா ஐயா

  • @suntharapandipandi3910
    @suntharapandipandi39103 ай бұрын

    எழுதிகாட்டுங்கசாமிமந்திரத்தை

  • @A.Rishika

    @A.Rishika

    3 ай бұрын

    Description la irukuga

  • @padmasankar4323
    @padmasankar43234 ай бұрын

    Oru entral enna

  • @lalithalaxsmanan6992

    @lalithalaxsmanan6992

    Ай бұрын

    Discription

  • @green-fb3kb
    @green-fb3kb3 ай бұрын

    தெய்வமே...இனி தினமும் சொல்லலாமா... தினமும் எத்தனை முறை சொல்லனு னு சொல்லுங்க தெய்வமே...

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    3 ай бұрын

    108 allathu 1008

  • @selvameenar4343
    @selvameenar43433 ай бұрын

    Because others people's i Don,t tallked i Don,t liked hence i m anyone others people's every body i Don,t wrongly brotality thinking jealoused al bad problems so always my lifel mostly i worked pooja my lifel misery was al days me so others people's face don,t see up but how many slanders speaking locals unless myths what god,s noooooooo

  • @iamindian221
    @iamindian221Ай бұрын

    Non veg சாப்பிட்டுவிட்டு இந்த ஜெபத்தை சொல்லலாமா

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    Ай бұрын

    Asaivam saapidamal sollavum

  • @arunraj-ul1yq
    @arunraj-ul1yq2 ай бұрын

    ஆயிரம் உறு என்றால் என்ன?

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    2 ай бұрын

    1000 count

  • @susiladevi8902
    @susiladevi89023 ай бұрын

    சார் உரு என்றால் என்னது

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    3 ай бұрын

    உரு என்றல் எண்ணிக்கை

  • @hadariandahllyran65

    @hadariandahllyran65

    3 ай бұрын

    ​@@sitharkalummanthirangalum4239 Ennoda prechnaiku engayum ethulayum theervey illai nu solli vilagitanga. Spiritual gurus kuda thalai ida virumbala nu vilaguranga. Theervey illaya.. unga kita kekanum. Please contact kudunga

  • @ramanrajraja4788
    @ramanrajraja478826 күн бұрын

    உ ரு என்றால் என்ன

  • @user-rc3jz3cd2u

    @user-rc3jz3cd2u

    24 күн бұрын

    உருட்டு உரு 😂😂😂

  • @Kookness143
    @Kookness1432 ай бұрын

    உரு என்றால் என்ன

  • @ramakrishnans3277

    @ramakrishnans3277

    2 ай бұрын

    ஆன்மீகத்தில் உரு என்றால் ஒரு வார்த்தை அல்லது மந்திரம் திரும்ப திரும்ப சொல்லுதல் ஆகும்

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h4 ай бұрын

    Indha manthra varigalai podavum

  • @Yaminipaintingart
    @YaminipaintingartАй бұрын

    Anna suppose avanga seivenai panni ellam pochu na intha manthiratha sona avanga kae thirumbi poirum soldringala apo nama elatha nalathu ellam namakum theripi vanthuruma anna

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    Ай бұрын

    Nalla karmakal engaiyum pogathu avar avargallidame irrukum seivinai mattume thirumbum

  • @Yaminipaintingart

    @Yaminipaintingart

    Ай бұрын

    Thank u for ur reply anna

  • @krithhikar4258
    @krithhikar4258Ай бұрын

    Uru apdi na enna

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    Ай бұрын

    Mantra count

  • @user-ih3uu8bc7i
    @user-ih3uu8bc7i3 ай бұрын

    😂😊

  • @iamindian221
    @iamindian221Ай бұрын

    அண்ணா கிறிஸ்தவ ஜெபமாலை வைத்து சொல்லாமா

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    18 күн бұрын

    Sollalam

  • @sanjeethag1122
    @sanjeethag11223 ай бұрын

    1000 உரு என்றால் என்ன?

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    3 ай бұрын

    1000 count

  • @velmuruganvelmurugan5845

    @velmuruganvelmurugan5845

    2 ай бұрын

    சார் ஆஞ்சநேயர் மந்திரங்கள் கொடுக்கவே கொடுக்கவே

  • @ramaranishekhar899
    @ramaranishekhar8994 ай бұрын

    Namaskaram same day we have to chant 1000 times or can we take some days to complete can i chant for my son who is suffering from seivinai can i have your contact number please thank you

  • @sitharkalummanthirangalum4239

    @sitharkalummanthirangalum4239

    4 ай бұрын

    Same day also you can chant for your son but if it's takes time also no issues you can chant mantra daily but you shouldn't skip mantra once you have started.

  • @ramaranishekhar899

    @ramaranishekhar899

    4 ай бұрын

    Thank you very much for speedy reply can i have your contact number please some issues can't put here

  • @ramaranishekhar899

    @ramaranishekhar899

    4 ай бұрын

    Thanks a lot for speedy reply can you give your contact number please some issues we cannot discuss in KZread thanks

Келесі