எதிரிகள் தொல்லையா?பெரும்பேறு சிவசுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் | Perumperu Kandigai பாறைப்பிள்ளையார்

Музыка

Пікірлер: 42

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_2 ай бұрын

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @usharavi8705
    @usharavi87052 жыл бұрын

    மற்றவர்களுக்கும் பகிர்ந்தமைக்கு,கோயில் பற்றிய மிக அழகாக விளக்கம் அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி,நன்றி

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    2 жыл бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @chitraraman7210

    @chitraraman7210

    Жыл бұрын

    Koil timings pl

  • @saranyakings6259
    @saranyakings625910 күн бұрын

    எங்கள் குலதெய்வம் 🙏🏻

  • @meganbilla9011
    @meganbilla9011 Жыл бұрын

    மிகவும் நல்ல பதிவு இந்த கொடுத்த. உங்களுக்கு நன்றி அனைவரும் பார்க் வேண்டும்

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    மிக்க நன்றி்

  • @ramannaickernarayanan7189
    @ramannaickernarayanan718911 ай бұрын

    நான் இந்த கோயிலுக்கு 1973 ,1974,1975,1976 ஆகிய வருடத்தில் நடைபெற்ற திருப்படி திருவிழாவிற்கு (சித்திரை மாத கிருத்திக்கை யில்) சென்றுயுள்ளன். அப்போதுதான் அங்கு நடைபெறும் இசைக்கச்சரியை (T. M. S, L. R. Eswari and Sathu pithukuli Murgadass) பார்த்து ரசித்து உள்ளேன்.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    11 ай бұрын

    அருமை மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @meenakshisankar4651
    @meenakshisankar46517 ай бұрын

    இந்த தலம் எங்கள் குலதெய்வம்.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    7 ай бұрын

    சிறப்பு மகிழ்ச்சி

  • @babuswami7523
    @babuswami7523 Жыл бұрын

    இந்த கோவில் குறித்து வர்ணனை மிகவும் அருமை.மிக்க நன்றி.இது போன்ற பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்🙏

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றி 🙏 நிச்சயமாக சிறந்த பதிவுகளை கொடுக்க முயற்சிக்கிறேன் நன்றி 🙏

  • @bamagopalakrishnan1362
    @bamagopalakrishnan13622 жыл бұрын

    அருமையான வருணனை நந்தினி

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    2 жыл бұрын

    நன்றி மா 🙏🙏🙏

  • @yogeshv7247
    @yogeshv7247 Жыл бұрын

    ஒம் முருகா சரனம்❤️😍🦚😘🔥🙏🏼

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @ramannaickernarayanan7189
    @ramannaickernarayanan718911 ай бұрын

    👌 அருமையான பதிவு. 🌹🌹🌹👌👍.

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    11 ай бұрын

    மிக்க நன்றி்🙏🙏🙏

  • @priya33786
    @priya33786 Жыл бұрын

    அருமையான விளக்கம் சகோதரி 🙏🙏🙏🙏

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @satheshsath8608
    @satheshsath860811 ай бұрын

    Muruga🙏🙏🙏

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    11 ай бұрын

    🙏🙏🙏

  • @chitraraman7210
    @chitraraman7210 Жыл бұрын

    Excellent presentation

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    Thank u so much 🙏

  • @user-fo9dt1fd6s
    @user-fo9dt1fd6sАй бұрын

    போறைநகர் என்கின்ற பொரும்போர்கடிகை

  • @yogeshv7247
    @yogeshv7247 Жыл бұрын

    ❤️

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    💙

  • @pavir9027
    @pavir90275 ай бұрын

    Chengalpattu la eruthu eppdi varanum mam

  • @sundarib3040
    @sundarib3040 Жыл бұрын

    🙏🙏🙏🙏🙏👍

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    🙏🙏🙏

  • @thilakabalakumaran3699
    @thilakabalakumaran36992 жыл бұрын

    🙏🙏🙏🙏👌👌💐

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    2 жыл бұрын

    🙏🙏🙏

  • @kalavathilakshmanan1882

    @kalavathilakshmanan1882

    2 жыл бұрын

    SUPER EXPLANATION, Om Muruga.

  • @sarans9629
    @sarans96299 ай бұрын

    Anyone travel through car to top of temple

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    9 ай бұрын

    I climbed the stairs And I think there is a way for cars to go upstairs not really sure

  • @saran1189
    @saran118911 ай бұрын

    Enga village melmaruvathur aduthu perum pedu kandekai entha tempal la than enga akka Mama ku kalyanam ache

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    11 ай бұрын

    Oh apdiya sirappu magizhchi

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    8 ай бұрын

    ​@@NandhiniVibesவணக்கம், மிக அருமையான காணொளி, மிக அருமையான வர்ணனை. மிக்க நன்றி.

  • @Dhurai_Raasalingam

    @Dhurai_Raasalingam

    8 ай бұрын

    ​@@NandhiniVibesசகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @yogeshv7247
    @yogeshv7247 Жыл бұрын

    ❤️

  • @NandhiniVibes

    @NandhiniVibes

    Жыл бұрын

    ❤️

Келесі