எதிரிகளின் சூழ்ச்சிகளை அடியோடு வேரறுக்கும் ஸ்ரீ சத்ரு ஸம்ஹார த்ரிஷதி | SRI SATHRU SAMHARA TRISATHE

Музыка

#sarvasathrusamharatrisathe,#srisamharatrisathe,#श्रीसर्वसथृसंहारात्रिशती
--------------------------------------------------------------------------------------------------------------------
எதிரிகளின் சூழ்ச்சிகளை அடியோடு வேரறுக்கும் ஸ்ரீ சத்ரு ஸம்ஹார த்ரிஷதி | SRI
SAMHARA TRISATHE |श्री सर्व सथृ संहारा त्रिशती
கௌமார வழிபாட்டில் ஸ்ரீ சுப்பிரமணிய மஹா மந்திரம் என்ற ஸ்ரீ சத்ரு ஸம்ஹார த்ரிஷதியை
தினமும் கேட்பதால் ஸ்ரீ முருகப்பெருமானின் அருளால் எதிரிகளின் சூழ்ச்சிகள் எல்லாம் செயல்
இழந்து முருகப்பெருமான் நம்மை காப்பாற்றுவார் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை .
இது பெரியோர்களின் வாக்கு .முருக பெருமான் நம் எல்லாருக்கும் அருள் பாலிக்கட்டும் .
ஓம் சரவண பவாய நமஹ
------------------------------------------------------------------------------------------------------------------------------
Thanks For Watching Our Channel = ARUTPERUMJOTHI AUDIO.
Please Like, Share and Subscribe our Channel.
/ arutperumjothi audio .
Please Like, Share and Subscribe our Channel
press Bell icon for notification for our new releases.
================================================================
CLICK BELOW FOR VERY RARE DEVINE MURUGA MANDIRAMS
------------------------------
SATHRU SAMHARA VEL PADHIHAM • Sarva Sathru Samhaarav...
SATHRU SAMHARA TRISASTHEE • எதிரிகளின் சூழ்ச்சிகளை...
PAHAI KADIDHAL • PAGAI KADIDHAL-VERY PO...
VEL MARAL MAHA MANTHRAM • வேல் மாறல் மஹா மந்திரம...
SUBRAMANYA BUJANGAM • SRI SUBRAMANYA BUJANGA...
KANDAR KALI VENBA • திருச்செந்தூர் கந்தர்க...
PANCHAMIRDHA VANNAM • PANCHAMIRDHA VANNAM-BE...
TIRUCHENDUR SENDIL ANDAVAN
SUPRABHATHAM-THIRUPPALLIEZHUCHI • Murugan Suprabhatham &...
TIRUCHENDUR SENDIL ANDAVAN
NAMASKARA MANDIRAM
• Thiruchendur Sri Senth...
KANDAR ALANKARAM • கந்தர்அலங்காரம் | அருண...
TIRUCHENDUR KANDA SASHTI KAVASAM • Kanda Sashty Kavasam-M...
PALANI KANDA SASHTI KAVASAM • Palani Kandasashti Kav...
PALANI THIRUPPUHAZH • PALANI THIRUPPUHAZH-பழ...
THIRUMURUHATRUPPADAI • Thirumuruhaatruppadai ...
---------------------------------------------------------------------------------------------------------
#murugansanskritdevotional,#sarvasathrusamhaaratrisathee,#arutperumjothiaudio,
Please Like,Subscribe and Share our Channel
/ arutperumjothi
-----------------------------------------------------------------------------------------------------------
Sung By - Bhavadhaarini Anantaraman
Lyrics - Traditional
Music - Sivapuranam D.V.Ramani
Produced By - Arutperumjothi Audio
------------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 381

  • @muruganandhammunusamy3967
    @muruganandhammunusamy39673 жыл бұрын

    என்ன ஒரு மந்த்ரம். என் கால் பாதங்கள் இருந்து தலை உச்சி வரை அப்படி நரம்புகள் கிளர்ந்து எழுந்தது உங்கள் கம்பீர குரல். அம்மா சுப்ரமணியனை என்னுள் இயக்கியதற்கு நா தலுக்க கோடி நமஸ்காரம். என் வாழ்த்தில் ஏதும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Жыл бұрын

    இந்த மந்திரத்தை ஒருமுறை கேட்டேன் என்ன ஆச்சரியம் என்னுடைய தீவினைகள் அகன்றது நோய் நீங்கி உடல் பூரண குணம் அடைந்தேன் நன்றி நன்றி நன்றி ஓம் முருகா சரணம் சரணம் சரணம்

  • @masilamani4882
    @masilamani48822 жыл бұрын

    அஷர சுத்தம் பிழை ஏதுமின்றி தெளிவான குரல்.முருகா.நன்றி.

  • @srinivasanmounasundaram7403
    @srinivasanmounasundaram7403 Жыл бұрын

    சிறப்பான குரல் வளம் பக்தியுடன் பாராயணம் செய்துள்ளீர் வாழ்க பல்லாண்டு

  • @murugananthi8482
    @murugananthi84822 жыл бұрын

    குரல் மிகவும் நன்றாக இருக்கிறது முருகன் கோவிலில் இருந்து நான் கேட்பது போல் இருந்தது மனதில் பரவசம் மிகவும் சந்தோஷமாக உள்ளது சகோதரி

  • @lingammamuthugopal7024

    @lingammamuthugopal7024

    2 жыл бұрын

    Om saravana bhava om

  • @masilamani4882

    @masilamani4882

    Жыл бұрын

    @@lingammamuthugopal7024 அ

  • @KanagarajRaj-de3tk
    @KanagarajRaj-de3tk2 ай бұрын

    இப்பாடலை கேட்க செய்த என் தாய் உங்களுக்கும் என் அப்பான் முருகனுக்கும் கோடான கோடி நன்றி,மற்றும் இதனை கேட்க செய்த பிரபஞ்சத்துக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @revathip2365
    @revathip23654 күн бұрын

    Muruga Muruga Muruga 🙏🙏🙏

  • @v.6800
    @v.68004 жыл бұрын

    முருகன் துணை முருகன் துணை முருகன் துணை பழனி முருகன் திருச்செந்தூர் முருகன் சுவாமிமலை முருகன் பழமுதிர்சோலை முருகன் திருத்தணி முருகன் திருப்பரங்குன்றம் முருகன் முருகன் துணை முருகனை முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா முருகனுக்கு அரோகரா

  • @jayasankar6779
    @jayasankar6779 Жыл бұрын

    அம்பாள் நாவிற்கு அற்புதம் ஆனந்த கண்டேன்.சிவ சுப்ரமணியருக்கு நமஹா.....

  • @yogeswaristc7475
    @yogeswaristc7475 Жыл бұрын

    முருகா என் தொழில் வளர்ந்து எங்களை காத்தருவீராக ஓம் சரவணா பவ வெற்றி வேல் முருகா போற்றி போற்றி....🙏🏻🙏🏻🙏🏻

  • @indiamoon1105
    @indiamoon11054 жыл бұрын

    Today I'm alive as mother for my kids even after such big operation in my life...... It's only because of my loveable lord muruga appa he saved my life. 🙏🙏🙏🙏

  • @shanthirajendhran6270

    @shanthirajendhran6270

    3 жыл бұрын

    தயவு செய்து விலம்பரங்கலை தவிர்கவும் இதனால் இந்த துதியின் பலனை முழுமையாக பெறமுடியாமல் போய்விடும் கேட்டும் பயன் இல்லை தயவுசெய்து தவிற்கவும்

  • @parameswari2760

    @parameswari2760

    2 жыл бұрын

    Jci

  • @parameswari2760

    @parameswari2760

    2 жыл бұрын

    Ho hrl tutus Oihb

  • @mysimplesamayal3849

    @mysimplesamayal3849

    2 жыл бұрын

    ஆமாம் முருகனை நண்பினர் கை விட படார் என் அப்பன் முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.🙏🏻🙏🏻🙏🏻 ஓம் முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @gaayathrigurumurthi7828

    @gaayathrigurumurthi7828

    2 жыл бұрын

    We don't want any vilambaram

  • @m.gajendranmuthukumar
    @m.gajendranmuthukumarАй бұрын

    மிக்க நன்றி தாயே

  • @irulandimuthu8606
    @irulandimuthu86062 жыл бұрын

    ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகராஅரோகரா உருவாய்அருவாய்உலதாய்இலதாய் மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய்விதியாய் குருவாய்வருவாய்அருள்வாய்குகனேசண்முகநாதனே அனைத்துபடைமுருகப்பெருமானுக்கும்அரோகராஅரோகராஅரோகரா தண்டாயுதமும்திரிசூலமும்விலத்தாக்கிஉண்ணை திண்டாடவெட்டிவிழவிடுவேன்செந்தில்வேலனுக்கு கொண்டாயடாஅந்தகாவந்துபார்தந்தைமுன்னம் தனிஞானவாளொன்றுசாதித்தருன் கந்தசாமிஎனைத்தேற்றியபின்னர் காளன்வெம்பிவந்திபொழுதன்னை லாஞ்சத்திசிந்தத்துனிப்பன்தனிப்பெரும் கோபத்ரிசூலத்தையே 🌿 🌺🌻🌼🥀💮☘️🌸🌷🍀🏵💐🌹🍌🍌🍇🍋🍉🍎🍐🍓🍍🍒🍊🌾🍬🥥🥥⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏

  • @v.sekarvasudevan4339
    @v.sekarvasudevan43394 жыл бұрын

    ஓம் வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @selvarajrathinam6032
    @selvarajrathinam60323 жыл бұрын

    உங்களுடைய காந்த குரலில் பக்திபரவசம் ஏற்படுகிறது எனக்கு தாங்கள் சகல நலமும் வளமும் பெறவும்

  • @mageswarip2685
    @mageswarip26853 жыл бұрын

    அருமை யான முருகனின் பாடல்கள் ஓம் முருகா ,முருகா🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🌟🌟

  • @krishnanm2100
    @krishnanm21003 жыл бұрын

    பவதாரணி அம்மா உங்கள் குரல் இனிமை

  • @parameswarijeyaveeran8863
    @parameswarijeyaveeran88635 жыл бұрын

    அதிகாலையில் கேட்கும் கால் மனதில் எழுச்சியும்,மகிழ்ச்சியும் கிடைப்பதோடு இறையாண்மை யில் எல்லையில்லா இன்பம் கிடைக்கின்றது!. வாழ்க வளமுடனே!. இவண் மு.ஜெயவீரன்பரமேஷ்வரி, திருப்பத்தூர்,சிவகெங்கை. 13/03/19.

  • @mangalamjayaraman1471

    @mangalamjayaraman1471

    4 жыл бұрын

    M8gavum manasu idhai k3tkumpothu ulagaththilulla ellasanthosamum ellai illamalkidaikkiradhu Thank u very muçh.

  • @paramasivamk9378

    @paramasivamk9378

    3 жыл бұрын

    நாமாவளி நன்றாக புரிந்து கொண்டு மீண்டும் அனைவரும் பின் தொடர்ந்து சொல்லும் அளவுக்கு தெளிவாக உள்ளது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் திருச்சி மாவட்டம் கு.பரமசிவம்

  • @visukalianandha3894
    @visukalianandha38944 жыл бұрын

    ஓம் ஸரவண பவ குக முருகா சண்முகா சரணம்"

  • @sathyavengat3206

    @sathyavengat3206

    4 жыл бұрын

    Visu kali Anandha ஒருபாடல்கேட்கும்போது. தடைஇல்லாமல்கேட்கவேண்டும்அப்போதுதான்மனதுக்கு. ஆத்மதிருப்திகிடைக்கும்

  • @visukalianandha3894

    @visukalianandha3894

    4 жыл бұрын

    நன்றி மிக்க நன்றி

  • @RajeshKumar-bc7kx

    @RajeshKumar-bc7kx

    2 жыл бұрын

    ஓம் ஸ்ரீ அருள்முருகன் போற்றி ஓம் ஸ்ரீ பழனியாண்டவர் போற்றி ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் ஆண்டவர் போற்றி ஓம் சரவணபவா நமஹ.....

  • @srk8360
    @srk83602 жыл бұрын

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐.. தெளிவான நிதானமான உச்சரிப்பு. அருமை யான பதிவு.. நன்றி நன்றி... வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐..

  • @kalaimagal6919
    @kalaimagal69194 жыл бұрын

    விளம்பரம் இல்லாமல் இருந்தால் மிகவும் நன்று.

  • @chinnasornavallinatarajan3775
    @chinnasornavallinatarajan37752 жыл бұрын

    Om Muruga nanri very clear pronunciation and melodious voice 🙏

  • @sivagamisundari863

    @sivagamisundari863

    2 жыл бұрын

    மிகவும் அருமை

  • @seenavin3762
    @seenavin37623 жыл бұрын

    En appan murugan,murugaa saranam❤️😘😘

  • @mohanhari6444
    @mohanhari64444 жыл бұрын

    Om savarana bava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbuthuraiviji9549
    @anbuthuraiviji9549 Жыл бұрын

    கேட்க்கும் அனைவரும் நலம் தரும்

  • @spra69
    @spra694 жыл бұрын

    DEAR Suresh Rao THANKS FOR YOUR KIND GUIDANCE... NOW I LISTEN THE HOLY MANTRA WITHOUT ADV DISTURBANCE

  • @nishanisha4443
    @nishanisha444317 күн бұрын

    Thanku

  • @mohanhari5870
    @mohanhari58704 жыл бұрын

    No ads super song

  • @azhaguthottam
    @azhaguthottam4 жыл бұрын

    Very powerful , wonderful rendering

  • @seenavinodh1154
    @seenavinodh11549 ай бұрын

    Very very powerful God murugar, vetrivel muruganukku arohara😘😘😘

  • @saransarmi9282
    @saransarmi92824 жыл бұрын

    அப்பணே கணேசாசரணம்

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart21332 жыл бұрын

    என்றும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் இறைவா..🙏🌸🌼🏵️👨‍👩‍👧🔔🔔🍌🍌🍋🍋🍬🍬🥥🥥🍍🍇

  • @agathiyarashramkumaragathi354
    @agathiyarashramkumaragathi3545 жыл бұрын

    அறி ஓம் அருமை யான பாடல்

  • @SamsungSamsung-qn4jd

    @SamsungSamsung-qn4jd

    5 жыл бұрын

    Tayavu.seitu.aabaasakatcekalai.akartraventum

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 Жыл бұрын

    ஓம் நமசிவாய நமக ஓம் சுப்ரமண்யாய நமக ஓம் கணாதிபதயே நமக ஓம் சக்தீஸ்வரியே நமக ஓம் மகாவிஷ்ணுவேநமக ஓம் மகாலெக்ஷ்மிஏநமக ஓம் மகாதேவாயநமக ஓம் ஸ்ரீகிருஷ்ணாயநமக ஓம் மதாபிதாகுருதேவாய நம்அஃக,,,,,

  • @karunsai
    @karunsai4 жыл бұрын

    Good Afternoon Ms Bhavadharini, Jai Sri Krishna Thank you so much your beautifully rendered the "Sarva Sathru Trishathi" Om Sri Subramanya Swamine Namo Namaha! Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @nandikaarumugam2013

    @nandikaarumugam2013

    2 жыл бұрын

    Very nice vetri velmuruganukku arohara, jaya jaya Sankara hara hara sankara

  • @user-dl7ui1lu8e
    @user-dl7ui1lu8e6 күн бұрын

    Arupadai Shanmugam namaha

  • @avudayappanksivayanma.guru3165
    @avudayappanksivayanma.guru31654 жыл бұрын

    திருமணத்தடைநிக்கும்மந்திரம்பாடல்.மிகவிரைவில்திருமணநடைப்பெறுவதற்குஎளியமுறையில்வழிகூறுங்கள்.பணிவுடன்.ஆவுடையப்பன்.குற்றாலம்.

  • @likeshare2855
    @likeshare28555 ай бұрын

    ஓம் முருகா போற்றி🙏🙏🙏🌹

  • @profmuthandi
    @profmuthandi3 жыл бұрын

    this singing opened the door to the next dimension for me. I thank you from the bottom of my heart

  • @sivasadacharam642
    @sivasadacharam6424 жыл бұрын

    ஓம் சரவண பவ ஓம் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @user-ib5ze3ct8p
    @user-ib5ze3ct8p5 ай бұрын

    🌺🙏🌺 OM SARAVANA BHAVAYA 🌺🙏🌺

  • @guruvenkat9451
    @guruvenkat94514 жыл бұрын

    listening to the manthras i female voice is excellent. even the bell sound is superb. good job. pls keep it up

  • @vanajanairkrishnan5350
    @vanajanairkrishnan53503 жыл бұрын

    Vanakam... migavum arumai... vaazhga valamudan.

  • @paravallipuram5628
    @paravallipuram56285 жыл бұрын

    OM SunMugha Saranam OM VelMuruga Saranam OM Saravanabhaya Saranam OM 🌹🌻🌺🌷❤👏👏

  • @tamilroyalkings9772
    @tamilroyalkings97724 жыл бұрын

    பவதாரிணி அருமையான முன்னேற்றம். வாழ்த்துகள்.

  • @srivarshni4849
    @srivarshni4849 Жыл бұрын

    ❤️👏👏👏👏👏 fantastic mam, வாழ்க வளமுடன்

  • @jaipotti4121
    @jaipotti41215 жыл бұрын

    OM MURUGA VEL MURUGAAA...

  • @thevi3892
    @thevi38926 ай бұрын

    Om Saravana bhava potri nice voice ❤📿🕉️

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf9 ай бұрын

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    9 ай бұрын

    என் வாழ்க்கையில் தடையாக இருப்பவர்கள் அனைவரும் ஒழிய வேண்டும் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    9 ай бұрын

    வாழ்வின் முன்னேற்றத்தை கொடுங்கள் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    9 ай бұрын

    வாழ்வில் பெரும் தடையாக இருப்பதை அகற்ற உங்கள் இறைவா ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @AyyaluSamyRamaSamy-ch8nf

    @AyyaluSamyRamaSamy-ch8nf

    9 ай бұрын

    என் குடும்பத்தைச அவதூறாக பேசுபவர்கள் அழிய வேண்டும் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏

  • @rajan9725
    @rajan97257 ай бұрын

    ஓம் சரவண பவ 🦚🐓🙏🏻

  • @baluhappy784
    @baluhappy784 Жыл бұрын

    ஓம் ரீங் சரஹணபவ நமஹ!

  • @stalinmanikumar4494
    @stalinmanikumar44945 жыл бұрын

    முருகன்சரணம்

  • @rethis7331
    @rethis73312 жыл бұрын

    Vibrations are great🌹🙏🌹

  • @mrschand3246
    @mrschand32465 жыл бұрын

    Can’t you avoid the annoying ads in between which mar the pleasure of hearing such a beautifully rendered slogam ?

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 Жыл бұрын

    முருகா முருகா முருகா

  • @sureshvelkumar.t1051
    @sureshvelkumar.t1051 Жыл бұрын

    🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @dhandapanipadmanaban6807
    @dhandapanipadmanaban68073 жыл бұрын

    ஒம் சரவணபவ நன்றி

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya98425 жыл бұрын

    Mega Arumaiyana Vilakaurai Pattu, Iraivanin Arul Elrokkum Kedaikatum, Ungalaludaya Kadumaiyana Muyarchiku Vazhthukal Sagothari,

  • @ontre4738

    @ontre4738

    4 жыл бұрын

    ஓம் சரவணபவ ஓம்

  • @mohansuppan5729
    @mohansuppan57295 жыл бұрын

    OM MURUGA

  • @karuppiahrajarampandian8278
    @karuppiahrajarampandian82783 ай бұрын

    ஓம் சரவண bava.

  • @newmagalakshmistores962
    @newmagalakshmistores9623 жыл бұрын

    வாழ்வில் மறக்க முடியாத குரல்

  • @seenavin3762
    @seenavin37623 жыл бұрын

    Very powerful lord,lordmurugaa no words to tell about my lord murugaa❤️

  • @Happyou749
    @Happyou7494 ай бұрын

    Vetri vel muruga haroharo ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rexgamingtamil6307
    @rexgamingtamil63074 жыл бұрын

    Om muruga..om muruga..om muruga...om muruga..om muruga..om muruga

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan3 жыл бұрын

    SARVA SATHRU SAMHAARA TRISATHEE--FOR HAPPY and PEACE - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Arutperumjothi

  • @oviyamurugashree968
    @oviyamurugashree9684 жыл бұрын

    Om..muruga...potri...Om..muruga..potri.OM.saranavabava..potri...parandhaman

  • @manjuanth8275
    @manjuanth82756 ай бұрын

    Thank you so much.... it's very Devine

  • @salvaraj9143
    @salvaraj91434 жыл бұрын

    ஓம் முருகா போற்றி

  • @jeevanandhamperumal925
    @jeevanandhamperumal9255 жыл бұрын

    ஓம் சரவணபவாய நமஹ

  • @allisanmugam8174
    @allisanmugam81745 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @dr.malaiperumalnatarajan320
    @dr.malaiperumalnatarajan3204 жыл бұрын

    விளம்பரம் தேவை தான். ஆனால் ஒரு பக்தி பாடல் ஒலிப்பறப்பும்போது அந்த பக்தி பாடல் முழுவதும் கேட்க முடியாத அளவுக்கு அடிக்கடி இடைமறித்து போடுவது பக்தி பாடல்களை ஒலி பரப்புவதின் நோக்கமே கெட்டுபோவதுமன்னில் கேட்பவர்களுக்கு பலனும் இல்லை.

  • @agathiyarjosiyam9518

    @agathiyarjosiyam9518

    4 жыл бұрын

    Yes you are correct

  • @KarmaYuta

    @KarmaYuta

    4 жыл бұрын

    @@agathiyarjosiyam9518 install block advertisement extension. KZread is for business.

  • @26916767

    @26916767

    4 жыл бұрын

    Google gets revenue from Ads only. No one gets free in this world. This trick will work. Change the browser tab to some other (Open an empty tab) and Minimize the browser.,Once the song is playing. You won't get any Ads if the audio browser is in active mode. Its works perfectly fine for me. Please try and let me know.

  • @armeyyapanarunachalam770

    @armeyyapanarunachalam770

    4 жыл бұрын

    அருமையான பக்தி பாடல்களை கேட்டு மனத்தை ஒரு நிலைப்படுத்தும் போது தேவையற்ற விளம்பர படங்களை போட்டு மனத்தை கெடுக்கின்றீர்கள்.நன்றி ஜெய்ஹிந்த்.

  • @kgrbabu

    @kgrbabu

    4 жыл бұрын

    i think we should stop subscribing. let google as well as the music provider loose business.

  • @harisharyaa9246
    @harisharyaa92464 жыл бұрын

    🌺🙏🌺 OM SARAVANA BHAVA🌺🙏🌺

  • @Ammamma65
    @Ammamma652 жыл бұрын

    அதிகாலைப் பொழுதில் இப்பாடலை கேட்டுக்கொண்டே தியானத்தில் அமர்ந்திருக்கிலாம் என்றால் விளம்பரத்தொல்லை. சர்வசத்ரு என்றவரிசையில் இந்த விளம்பரங்கள் தான் முதல் இடம் பிடிக்கிறது. மன அமைதி இந்த விளம்பரத்தொல்லைகளால் கெடுவதற்கு காரணமாகி விடும் என்பதால் இப்போதே இப்பதிவை மேலும் தொடர முடியாமல் வருத்தத்துடன் இப்பதிவை விட்டு வெளியேறுகிறேன்........

  • @shreerams3382
    @shreerams33825 жыл бұрын

    Let lord vetri vel murugan bless 🙏, Crystal clear pronunciation and good rendering

  • @jambulisekamg5288
    @jambulisekamg52885 жыл бұрын

    விளம்பர படங்களில் தவிர்க்க வேண்டும்

  • @omshakthiln.g.babu.g8365

    @omshakthiln.g.babu.g8365

    5 жыл бұрын

    avoid add otherwise don't play our spiritual songs

  • @thanigaiselvir4500

    @thanigaiselvir4500

    4 жыл бұрын

    Avoid the advertisement

  • @mohanrajsumathi1582

    @mohanrajsumathi1582

    4 жыл бұрын

    Thanigaiselvi R Mahalakshmi songs

  • @rameshbabu332
    @rameshbabu332 Жыл бұрын

    Thanks and very happy

  • @Ramakrishnan_t
    @Ramakrishnan_t3 жыл бұрын

    மிகவும் இனிமை. அனைவரும் நற்பலன் பெற தயவு செய்து விளம்பரம் நீக்கவும். சக்தி வாய்ந்த மந்திரங்களின் நடுவே வீனர் விளம்பரம் மிகுந்த ஆபத்தும் கூட. நன்றி. 🙏🙏🙏

  • @renukasarav5486
    @renukasarav54865 жыл бұрын

    Very clear and Nice voice Ma'am. You are the blessed. Our thanks for this awesome upload.

  • @sureshpalani8002

    @sureshpalani8002

    5 жыл бұрын

    Very nice

  • @saiprakash802
    @saiprakash8023 жыл бұрын

    Jai Sai Ram 🙏🙏🙏

  • @kalpanashekar3971
    @kalpanashekar39713 жыл бұрын

    We are blessed,🙏🙏thsnks

  • @rajathimurugesan1237
    @rajathimurugesan12374 жыл бұрын

    சரணம் சரணம் சண்முகா சரணம்

  • @ravit3821
    @ravit38213 жыл бұрын

    Om Shanmugaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajana1129
    @rajana11294 жыл бұрын

    நன்றி சகோதரி

  • @nageshwarguruji3240
    @nageshwarguruji32405 жыл бұрын

    Very nice and good to listen in morning to have good day thank s

  • @shivajpshivajp5401
    @shivajpshivajp54015 жыл бұрын

    ஓம் சரவண பவ

  • @rvinothini1454
    @rvinothini14543 жыл бұрын

    nice..loud and clear.

  • @Mounam055
    @Mounam0555 жыл бұрын

    கேட்பதேஆணந்தம்

  • @nagendhirangokila3022

    @nagendhirangokila3022

    5 жыл бұрын

    Om saravana bava

  • @dharshinianand3261

    @dharshinianand3261

    5 жыл бұрын

    O

  • @KumarKumar-gc3qw
    @KumarKumar-gc3qw3 жыл бұрын

    God bless all 🙏🙏🙏🙏🙏

  • @hrhrnsundararajan
    @hrhrnsundararajan3 жыл бұрын

    Very nice, motivated. Om muruga,

  • @sivagowri9661
    @sivagowri96615 жыл бұрын

    ஒம் சரவண பவ

  • @muthulakshmi1254
    @muthulakshmi1254Ай бұрын

    எனக்கு மனசு வலிக்கிறது சாமி. என்னை காயப்படுத்தி விடுகிறார்கள்.😢

  • @a.srivijayarumugamnellaira3714
    @a.srivijayarumugamnellaira37144 жыл бұрын

    மகிழ்ச்சி

  • @umanaka4897
    @umanaka48974 жыл бұрын

    Thanks. Very nice mantram.

  • @ptp1948
    @ptp19485 ай бұрын

    Divine voice

  • @vijayrajlvijay3658
    @vijayrajlvijay36583 жыл бұрын

    Murugan thunai

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Жыл бұрын

    ஒம் முருகன் துணை 🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️🙏🙏🙏08 11 2022

  • @selvaraj7773
    @selvaraj77735 жыл бұрын

    Om muruga saranam

  • @balarohini7092
    @balarohini709214 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @hemarao5496
    @hemarao54965 жыл бұрын

    Shri Suramanyam charanam prapathye....Om Saravana bhava...let the world be PEACE,HARMONY and free from evils❤️❤️❤️❤️❤️

  • @rukmanisashti8425
    @rukmanisashti84255 жыл бұрын

    ஶ்ரீபகவானின். இம்மாதிரியான. நாமாவளி. நிறைவான. மனநிம்மதி. உண்டாகிறது.

Келесі