Ep 1. Manikandan Comes Home | Aelay

Фильм және анимация

YNOT Studios' #aelay [2021]
Written & Directed by Halitha Shameem
Produced by S. Sashikanth
Creative Producers : Pushkar & Gayatri
Starring Samuthirakani, Manikandan & Others.
DOP : Theni Eshwar
Music : Kaber Vasuki, Aruldev
Editor : Raymond Derrick Crasta
Copyright © Y Not Studios Pvt. Ltd.
Follow us on Instagram: / studiosynot
Follow us on Twitter: / studiosynot
Like us on Facebook: / ynotstudios

Пікірлер: 1 100

  • @Bala_Gurubhai
    @Bala_Gurubhai Жыл бұрын

    யாரெல்லாம் தாத்தா கிட்ட ராஸ்கோல்னு திட்டு வாங்கி இருக்கீங்க......🥰

  • @DeepikaDeepika-px7lf

    @DeepikaDeepika-px7lf

    Жыл бұрын

    ullen iiiyaaaaa😝🤪

  • @KalaiDhevan

    @KalaiDhevan

    Жыл бұрын

    naanum ullen iiiyaaaa

  • @hariprasatha5086

    @hariprasatha5086

    Жыл бұрын

    Na adikadi vangiruken

  • @arunpandi6538

    @arunpandi6538

    Жыл бұрын

    எங்க தாத்தா கிட்ட நானும் திட்டு வாங்கி இருக்கேன் ராஸ்கோல் னு 😂😂😂

  • @CoolandUnique7479

    @CoolandUnique7479

    Жыл бұрын

    Ullen aiyaaa😂😂😂😂 my thatha word uh 'Raasuskoluu'😂😂😂

  • @dhanamk5453
    @dhanamk5453 Жыл бұрын

    தாத்தா பேசற ஒவ்வொரு வார்த்தையும் கேட்டு பல வருசம் ஆச்சு

  • @rajkumar.7600

    @rajkumar.7600

    9 ай бұрын

    ஆமாம்❤❤

  • @kumaravel3882

    @kumaravel3882

    6 ай бұрын

    😢😢😢

  • @Bjaisuriya

    @Bjaisuriya

    4 ай бұрын

    Naanla enga thathava ilanthu 13 varusam aagiuthu

  • @Celin40

    @Celin40

    4 ай бұрын

    Yes

  • @Valartamilfamily

    @Valartamilfamily

    Ай бұрын

    Yes

  • @MOHANMOHAN-nx4wb
    @MOHANMOHAN-nx4wb6 ай бұрын

    பெரியோர்கள் கோபபட்டாலும் அநாகரிகமான வார்த்தைகளில் பேசமாட்டார்கள் ❤

  • @user-zq9ww2yw3i

    @user-zq9ww2yw3i

    2 ай бұрын

    Ninga pathinga , apdithana 🙄 ?

  • @malaradhakrishnani8822

    @malaradhakrishnani8822

    2 ай бұрын

    அப்படியா? (குணத்தில் பெரியவர்களைச் சொன்னீர்களோ, ஒருவேளை?)

  • @the4amclub

    @the4amclub

    2 ай бұрын

    Ethu 😂 thittu vangunathu illa pola

  • @eyeofbala

    @eyeofbala

    12 күн бұрын

    ஆம் சகோ ​@@malaradhakrishnani8822

  • @SureshNagaraj-uk1ky
    @SureshNagaraj-uk1ky6 ай бұрын

    அருமையான வார்த்தைகள் இது 90s ‌கிட்ஸ் மட்டுமே கிடைத்த வரம்

  • @paramasivansivan3032
    @paramasivansivan3032 Жыл бұрын

    நம்ம தாத்தா மண் வாசனை இந்த பேச்சில் இருக்கிறது அதைவிட அவர் பேசுவது அவ்வளவு அழகா ரசிக்க வைக்கிறது

  • @user-de4tl2yo2f

    @user-de4tl2yo2f

    3 ай бұрын

    1k .....I m the luckiest person to give u 1k.....❤❤❤❤❤❤❤enjoy

  • @PriyaPriya-up7xy
    @PriyaPriya-up7xy Жыл бұрын

    எங்க தாத்தா இப்படித்தான் போசுவாரு 🥰😭

  • @Dadssonlife

    @Dadssonlife

    Жыл бұрын

    😂my father also

  • @_thamaan_1991

    @_thamaan_1991

    Жыл бұрын

    பேசுவாரு .....

  • @podhigai1881

    @podhigai1881

    Жыл бұрын

    அது பேசுவாரு போசுவாரு இல்லை

  • @VigneshVicky-sy5qq

    @VigneshVicky-sy5qq

    11 ай бұрын

    Ogga thaatha kuda correct ah... Thaa pesi irukkaaru... Nee correct ah... Pesu

  • @sureshg2659

    @sureshg2659

    7 ай бұрын

    Onnukku vandhidu mmmm

  • @mrcnewton6045
    @mrcnewton60452 ай бұрын

    தாத்தா பேரன், உறவு நக்கல் கோவம்.. எல்லாமே அன்பின் உருவம் ♥️

  • @alltotamil132
    @alltotamil132 Жыл бұрын

    ரொம்ப லோலாய் பண்றியா 😅😅😅 என் ஆயா திட்ர வார்த்தை 😢😢😢😢😢 Miss child age

  • @rajendraprasad-vs8ss
    @rajendraprasad-vs8ss Жыл бұрын

    Rasscoal ? This word remembers me my Grandfather 👍👌

  • @ManiMaran-jz5ge

    @ManiMaran-jz5ge

    Жыл бұрын

    Enakkum bro...

  • @Nallavan497

    @Nallavan497

    Жыл бұрын

    Enakkum😢

  • @MrWillGoTomorrow

    @MrWillGoTomorrow

    Жыл бұрын

    My grandfather also

  • @ManiKandan-ik9bg

    @ManiKandan-ik9bg

    Жыл бұрын

    Me too

  • @lowkeyeditz9495

    @lowkeyeditz9495

    Жыл бұрын

    Badavva rascol is more familiar for me 😂

  • @sathishkumar-fg3zj
    @sathishkumar-fg3zj Жыл бұрын

    என்னுடைய தாத்தாவும் ராஸ்கோல் என்றே குறிப்பிடுவார் இப்பொழுது எங்களுடன் இல்லை😭

  • @user-mb9ye1xo7u

    @user-mb9ye1xo7u

    Ай бұрын

    Same feeling

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 Жыл бұрын

    மணிகண்டனின் நடிப்பு super வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல் இருக்கு dailog .....

  • @nms6031
    @nms6031 Жыл бұрын

    மணி bro neenka வேற லெவல் சிந்தனை ஊற்று ப்ரோ ❤❤❤❤❤❤

  • @poovarasanatjeeva2292
    @poovarasanatjeeva2292 Жыл бұрын

    ராஸ்கோலு எங்கப்பா செல்லமா கடிவாரு... அவர் காலமாகினாலும் நினைவு அவர் நினைவு வருகிறது

  • @Jainilaa

    @Jainilaa

    3 ай бұрын

    Enga appavum😢

  • @jc.hgf.c.vadivelan5764
    @jc.hgf.c.vadivelan576411 ай бұрын

    என் தாத்தாவும் இப்படித்தான் பேசுவார் மகிழ்ச்சியாக உள்ளது❤❤❤

  • @kannanselvam5506
    @kannanselvam55062 ай бұрын

    சிறுவயதில் நாங்களும் இப்படித்தான் வீட்டில் உள்ள பெரியோர்களை வேண்டுமென்றே வம்பிழுப்பது அவர்கள் நம்மளை திட்டும் திட்டு கேட்கவே ஆசையாக இருக்கும்

  • @manimehgalagovindan2713
    @manimehgalagovindan2713 Жыл бұрын

    😂😂 தாத்தா ஏசுரது ரொம்ப கியுட் .. இந்த வார்த்தையெல்லாம் கேட்கிறதுக்கு கொடுத்து வைச்சிருக்கனும்

  • @Moulik563
    @Moulik563 Жыл бұрын

    எங்க தாத்தாவை பார்த்ததே இல்லை இந்த தாத்தா கையில் அடி வாங்கும் பாக்கியம் எனக்கு இல்லை 😭😭😭

  • @typicaltamilan4578

    @typicaltamilan4578

    Жыл бұрын

    me also bro😒

  • @vidyuthjayabal5718

    @vidyuthjayabal5718

    Жыл бұрын

    cringe ku...

  • @sivagnanam4055
    @sivagnanam4055 Жыл бұрын

    என்ன எதார்த்தமான நடிப்பு

  • @surendran7123
    @surendran7123 Жыл бұрын

    எங்க ஐய்யா(தாத்தா) பேசுவது போல் இருந்தது,❤

  • @rathirames1144
    @rathirames11446 ай бұрын

    எங்க ஊரு பெருமாள் தாத்தா❤❤❤❤ அவரு கூட இருந்தால் நேரம் போறதே தெரியாது.... 😢😢😢

  • @chandrusekar1080

    @chandrusekar1080

    6 ай бұрын

    எந்த ஊர்ங்க

  • @rathirames1144

    @rathirames1144

    6 ай бұрын

    @@chandrusekar1080 krishnagiri bro

  • @user-ij4ib8wq4x
    @user-ij4ib8wq4x Жыл бұрын

    செம்ம தாத்தா. திட்டுறது கூட சிரிப்பா இருக்கு. Super தாத்தா

  • @jvgaming8065
    @jvgaming8065 Жыл бұрын

    I loved this thatha his voice super 💞

  • @supersingerrasigan5590
    @supersingerrasigan5590 Жыл бұрын

    எல்லோரும் இவர் செய்வதை போல் வீட்டில் இருக்கும் பெருசுகளையும் தெருவில் இருக்கும் பெருசுகளையும் கலாய்த்து மகிழவும். 🤪🤪🤪

  • @user-ft4od8cr1t

    @user-ft4od8cr1t

    6 ай бұрын

    இப்பெல்லாம் அப்படி கலாய்க்க முடியாது.😢

  • @yoshithathrishala5363
    @yoshithathrishala536311 ай бұрын

    என்னுடைய தாத்தாவை நேரில் பார்த்த மாதிரியான காணொலி💐💐💐💐💐

  • @KkK-sy4ie

    @KkK-sy4ie

    Ай бұрын

    *காணொ"ளி.".சரி. "காண் ஒளி." பார்க்கும், கேட்கும். ஒளி,ஒலி. *காண் ஒளி ஒலி. ***காணொளி ஒலி,"** "கேட்கும் ஒலி" " கேள் ஒலி. கேளொலி. -----------------------+ பார்க்கும் ஒளி" பார் ஒளி. பாரொளி. ஒளியைக் காணலாம். காணும் ஒளி. காணொளி. --------------------------+ ஒளியைப் பார்க்கலாம். பார்க்கும் ஒளி. பாரொளி. ----------------------+ * ஒலியைக் கேட்கலாம். கேட்கும் ஒலி. கேள் ஒலி கேளொலி. பார் ஒளி. ஒளியைப் பார். பார்ரொளி. கேட்கும் ஒலி. * கேள் ஒலி. கேளொலி. * ஒலியைக் கேள். *கேட்கும் ஒலி. கேளொலி. கேட்கும் ஒலி. கேளொலி. * ஒலி"காணாது. என்னும் கொஞ்சம் அதிகமாக ஒலி வேணும், /வேண்டும். *என்னும்/இன்னும் கொஞ்சம் ஒலி அதிகமாக வேண்டும்,/ வேணும். * ஒலியைக் கேட்கலாம். *ஒளியைக் காணலாம். ஒளியைப் பார்க்கலாம். பாரொளி. -------------------------------+ **தமிழ் வார்த்தைப் புரிதலுக்காக"** ஒளியைக் காணலாம். காணொளி. -----------------------+ பேசும் மொழி. பேச்சு மொழி. ---------+ கேட்கும் மொழி. கேள் மொழி. * மொழியைக் கேள். * என்ன மொழி எனக் கேள். * மொழி என்ன வெனக் கேள். தமிழ் வார்த்தைப் புரிதலுக்கு மட்டுமே " ----------------------+ நான் தமிழ் வார்த்தைகளைப் புரிந்துள்ள வரைக்கும் நான் நல்ல தமிழ் வார்த்தைகளைக் கொடுத்திருக்கிறேனா ! அல்லது கெடுத்து இருக்கிறேனா ! தெரியவில்லை. தமிழைக் கசடறக் கற்றறிந்த பேராசிரியர்கள், பெரியோர்கள், கல்வியாளர்கள் பிழைகளைத் திருத்தம் செய்ய வேண்டுகிறேன். * எதாவது வார்த்தைகள் திரும்பத்..திரும்ப இடம்பெற்றிருந்தால் மன்னிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. நன்றியுடன் K.K.N. K.K.N.

  • @aadnan111222
    @aadnan111222 Жыл бұрын

    கொங்கு அப்புச்சி😂❤❤❤

  • @Gowthamoffical

    @Gowthamoffical

    Жыл бұрын

    Yes

  • @GKR-CKR-1221CE

    @GKR-CKR-1221CE

    6 ай бұрын

    Yes appichi, appaaru😢

  • @prabhushankar4694

    @prabhushankar4694

    6 ай бұрын

    Niriya pearu apuchinutha solluvanga , ana na aiyanu tha kupiduva ...

  • @nithyanandannithy6550

    @nithyanandannithy6550

    6 ай бұрын

    படத்தின் பெயர் என்ன???

  • @nomercyonlyfreefire8037

    @nomercyonlyfreefire8037

    5 ай бұрын

    Yes yennoda appuchi ippadithan thittuvanga nan yennoda appuchi veetilthan valrnthen yenakku appa amma yellame avarthan avar ippo illa 12 varusam achu avar iranthu avar mattum irunthiruntha yenakku ippati oru nilamai vanthirukkathu 😭😭😭😭

  • @thangaraj1513
    @thangaraj1513 Жыл бұрын

    எங்க அப்புச்சி நியாபகம் வருது😭😭😭

  • @bettalover1457
    @bettalover1457 Жыл бұрын

    Rascool is an emotion 😢

  • @rishiashok2383
    @rishiashok2383 Жыл бұрын

    எனது தாத்தாக்களின் வார்த்தைகளை அனுபவித்தேன், ஆனால் அதனை நான் இரசிக்கும் வயதில் மறைந்துவிட்டனர் 😢😢

  • @priyasahi2951
    @priyasahi29515 ай бұрын

    Ayyoooo....... ஈரோடு கொங்கு.....slang ❤

  • @s.gowrishankar6525
    @s.gowrishankar6525 Жыл бұрын

    Periyvar acting superb

  • @ANBUDAN-SITHU
    @ANBUDAN-SITHU10 ай бұрын

    மணிகண்டன் Acting & Dialogue 😂😂😂👌👌👌

  • @ouslfactor5352
    @ouslfactor53523 ай бұрын

    இங்கு பதிவுகளை பார்க்கும் நிறைய பேர் மரணித்த தமது தாத்தா, பாட்டியை ஞாபகம் படுத்துவதாக சொல்லியுள்ளனர். அவர்களை நினைத்து ஏங்குகின்றனர் 😢 அவர்கள் உலகை விட்டு சென்றாலும் அவர்களது ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு..🙏

  • @vazhkavalamaudan9927

    @vazhkavalamaudan9927

    2 ай бұрын

    ஆமாம் ❤😢😢😢

  • @vijaya1431
    @vijaya1431 Жыл бұрын

    கோயமுத்தூர்பெரியவரின்பேச்சுஅருமை

  • @MuthuSamy-eh4kn
    @MuthuSamy-eh4kn3 ай бұрын

    கொங்கு தமிழே தனி அழகுதான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.k.s.sareecollections8846
    @s.k.s.sareecollections8846 Жыл бұрын

    எங்க ஊர்ல நடக்குற அசால்ட்டான விசியம் 😅 அன்புடன் நாம்

  • @MR.PROFFESSOR.
    @MR.PROFFESSOR. Жыл бұрын

    'Rasscol' this words reminds me my grandma 🥲

  • @rajkannankannan5385
    @rajkannankannan5385 Жыл бұрын

    மணிகண்டன்...மரியாதை ரொம்ப முக்கியம்

  • @kowsalyakumarasamy6320
    @kowsalyakumarasamy6320 Жыл бұрын

    Enga thattha neyabagam vandhuruchu enga thatthavum ipdi dhan peuvaru , raaskoal😢😢😢

  • @vishal46busgame68

    @vishal46busgame68

    Жыл бұрын

    எங்க பாட்டி கூட இப்படித்தான் ராஸ்கோல்ன்னு திட்டு வாங் இப்ப இல்ல😢😢

  • @noorfathima4428

    @noorfathima4428

    16 күн бұрын

    Padam per enna

  • @Priya-hv6gv
    @Priya-hv6gv Жыл бұрын

    En thatha than enakku uyir .avaru iranthuttaru.ivara pakkaum avar niyapakam vanthuduchi.i love you thatha..

  • @jayakumarr1456
    @jayakumarr14566 ай бұрын

    ❤❤❤Enga Appa nebagam vanthuruchu Intha pakum podhu i miss my dad , he will use this word same tone 😢😢❤❤❤

  • @babuvenu8939
    @babuvenu893911 ай бұрын

    மணிகண்டன் உங்க நடிப்பு திறமைக்கு நல்ல எதிர்காலம் இருக்கு நல்ல படங்களை கொடுங்க.

  • @kanchisaravanan2646
    @kanchisaravanan2646 Жыл бұрын

    மூத்த மற்றும் இளைய நகைச்சுவை நன்றாக உள்ளது

  • @arrowsolution287
    @arrowsolution287 Жыл бұрын

    😂😂😂😂மன்மனம் மாறாத பேச்சு❤️❤️❤️❤️❤️

  • @balrajbalraj2311

    @balrajbalraj2311

    9 ай бұрын

    மண் மணம்

  • @cuterubha123
    @cuterubha12310 ай бұрын

    Yennaku yentha thappava rmba pudichuruku.. very swet words

  • @mrcnewton6045
    @mrcnewton60452 ай бұрын

    தாத்தா பேரன், உறவு நக்கல் கோவம்.. எல்லாமே அன்பின் uruvam♥️

  • @vijayk1494
    @vijayk1494 Жыл бұрын

    🤣🤣🤣🤣🤣 thatha vera level raskol potana kadava kidavalam penthu pogum

  • @indhumathi9839
    @indhumathi9839 Жыл бұрын

    மணி சூப்பர் ❤❤❤❤❤

  • @mareestheeran2642
    @mareestheeran2642 Жыл бұрын

    தாத்தா சூப்பரா பேச்சு

  • @sathyavimal-kf6pl
    @sathyavimal-kf6pl6 ай бұрын

    இந்த வீடியோ பாக்கும் போது நாம் கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களை இழந்துவிட்டு மனித மெஷின்கள் வாழும் ஒரு தலைமுறையை உருவாக்கி அந்த உலகத்திற்குள் சென்று கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகின்றது

  • @charlesthomas5754
    @charlesthomas5754 Жыл бұрын

    Super thaa eiyapanaa natipu

  • @devsthought2157
    @devsthought2157 Жыл бұрын

    Mani bro....i like your acting now a days bro

  • @balakrishnanmounirattinam640
    @balakrishnanmounirattinam64010 ай бұрын

    Engappa, paati, enga atthai ellarum intha vaarthaiya raasucoluuu 😂soli thituvaanga…ipo romba miss pandra…😢

  • @user-nl3ic9sn6o
    @user-nl3ic9sn6o5 ай бұрын

    செல்லம்மா செல்ல திட்டு இந்த படவா ராஸ்கோல்😀😀😀😀😀😎😀😀😀😀😀😀

  • @prabhuravi8648
    @prabhuravi8648 Жыл бұрын

    ninge eppudi...vere level 😂😂😂😂

  • @tttthiru918
    @tttthiru918 Жыл бұрын

    movie name bro

  • @vinishroy403
    @vinishroy4035 ай бұрын

    பாட்டி தாத்தா எவ்வளவு திட்டினால்லும் சிரிப்பு தான் வரும் 😂😂😂... இப்ப நினைத்தால் 😢😢😢😢

  • @faizal1247
    @faizal12473 ай бұрын

    My grandfather used to scold me like this. He lived until 98 years.

  • @nirmalakanagaraj8957
    @nirmalakanagaraj8957 Жыл бұрын

    Innaikka naalaikka😊

  • @ebisam
    @ebisam Жыл бұрын

    andha kalathu alunga ta ipd ketrundha ala bad words vandhurukum😅

  • @kalaivanan2221

    @kalaivanan2221

    11 ай бұрын

    Movie name

  • @shridocumentation845
    @shridocumentation845 Жыл бұрын

    என் தாத்தா நியாபகம் வந்துடுச்சு.. ❤️

  • @vijayakumarm4613
    @vijayakumarm46139 ай бұрын

    இறந்த என் தந்தையின் நினைவு படுத்தி விட்டீர்கள் சேம் குரல்

  • @subramaniankrishnakumar3821
    @subramaniankrishnakumar3821 Жыл бұрын

    He is so sweet, like my child

  • @venkateshn6018
    @venkateshn6018 Жыл бұрын

    I never had a luck to spend time with my grand parents😢

  • @kkavithakavi6518
    @kkavithakavi6518 Жыл бұрын

    Enga thatha epudi tha pesuvaru Avaru voice Kekura mari iruku thanks bro

  • @Jasmine-cooking-channel
    @Jasmine-cooking-channel4 ай бұрын

    My grandfather is all for me,i miss my grandfather (shoulder la thukittutha school kuttitu povaru chinna vayasula) enna yarum thita adikka vidamattaru ❤❤😢

  • @NMNH89
    @NMNH89 Жыл бұрын

    என் தாத்தாவ ரொம்ப மிஸ் பன்னுறேன்

  • @Priya-hv6gv
    @Priya-hv6gv Жыл бұрын

    Intha movie semmaiya irukku.super film.

  • @thangamanithangam1805

    @thangamanithangam1805

    Жыл бұрын

    movie name ple

  • @Priya-hv6gv

    @Priya-hv6gv

    Жыл бұрын

    @@thangamanithangam1805 Aelay movie name

  • @thangamanithangam1805

    @thangamanithangam1805

    Жыл бұрын

    @@Priya-hv6gv tq sis

  • @sharathkumars2265

    @sharathkumars2265

    6 ай бұрын

    Movie name Bro

  • @ouslfactor5352

    @ouslfactor5352

    3 ай бұрын

    ​@@sharathkumars2265 ஏலேய்

  • @rathikarathika6092
    @rathikarathika60924 күн бұрын

    கிராமத்து தாத்தாக்கள் பேசும் விதமே அழகு

  • @KK-xu6dk
    @KK-xu6dk6 ай бұрын

    எங்க ஊரு பேச்சு❤

  • @itszz_Thara
    @itszz_Thara11 ай бұрын

    Kongu language😂That raascol is an emotion❤

  • @uthayasuriya9196
    @uthayasuriya9196 Жыл бұрын

    Miss my grandpa😢

  • @mutharasipalanisamy1303
    @mutharasipalanisamy13034 ай бұрын

    Same dialogue heard many times by my grandpa ❤ his death never make his memories fade , still it lives

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan202524 күн бұрын

    சூப்பர் கேமரா மேன் அன்ட் சீன் டைமிங்😂😂😂😂😂

  • @vimal..0079
    @vimal..0079 Жыл бұрын

    Rasskoool😂

  • @balamurugankonar-io7jg
    @balamurugankonar-io7jg Жыл бұрын

    😂😂😂😂😂 very nice👏👏😂

  • @user-xv4yo6wo2i
    @user-xv4yo6wo2i Жыл бұрын

    பெரியவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். இங்கே நல்லவன் கெட்டவன் என்பதெல்லாம் அப்பாற்பட்ட விசியம். 70 வயதை தாண்டுவதே சாதனைதான்.

  • @user-cn2tv2fz7e
    @user-cn2tv2fz7e3 ай бұрын

    ஹா ஹா.... தாத்தா விடம் திட்டு வாங்குவது ஒரு சுகம் ❤️❤️

  • @Rebaviews1990
    @Rebaviews199017 күн бұрын

    😢 ennoda thatha enaku romba pudikum avara mari yaarumey ila brave man romba miss pandra 10 years aachu

  • @betta_squad
    @betta_squad Жыл бұрын

    Nellains 😁😁😁

  • @TNNCSZONE

    @TNNCSZONE

    Жыл бұрын

    Cbe side basha bro

  • @saravananthiruporur6434
    @saravananthiruporur6434 Жыл бұрын

    Thathaaaaaaa

  • @ramus4809
    @ramus48094 ай бұрын

    பல இடங்களில் தாத்தாக்களின் ... இயல்பான பேச்சு இப்போ போச்சு

  • @velmuruganv5420
    @velmuruganv54206 ай бұрын

    என்னடா அப்பாவ சீண்டுற... வயசு இருக்குற திமிரு....உனக்கும் வயசாகும் மாப்ள அப்ப கேப்பன் நா....

  • @simplyclear
    @simplyclear Жыл бұрын

    My thatha speaks exactly same language... he will tell Mosa kutty for muyal kutti..

  • @ganesamoorthym1795

    @ganesamoorthym1795

    Жыл бұрын

    Mosal❤❤❤

  • @jahirhussain7222
    @jahirhussain72226 ай бұрын

    Movie name please?

  • @tamilinboxmusic2312

    @tamilinboxmusic2312

    5 ай бұрын

    Enna thanda antha padam Peru....

  • @Entertainment-ox3le

    @Entertainment-ox3le

    4 ай бұрын

    அதான் போட்ருக்காங்கல ஏலே னு

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 Жыл бұрын

    Movie name Aelay

  • @user-vy6wy3jv3j
    @user-vy6wy3jv3j5 ай бұрын

    ஆமாம் நானும் இந்த வார்த்தைய கேட்டு ரொம்பவே வருடம் ஆச்சி ராஸ்கோல்... I miss you தாதா

  • @duraikarthi882
    @duraikarthi8822 ай бұрын

    நான் பிறப்பதற்கு முன் குட்டியே என் தாத்தா இறந்து விட்டார் அதனால் தாத்தாவின் அருமை எனக்கு தெரியாது😢😢 இருந்திருந்தால் அன்பும் அரவணைப்பும் கிடைத்திருக்கும்❤❤

  • @Iniyean
    @Iniyean Жыл бұрын

    Neega epidi 😂😂😂

  • @dheenathayalandheenathayal6487
    @dheenathayalandheenathayal6487 Жыл бұрын

    Rascal is a word, raascoal it's an emotion 😂😂

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav7812 ай бұрын

    இந்த தம்பியை நான் கேட்டு ரசித்து இருக்கிறேன் பேர் தெரியவில்லை ஆனா நல்ல தம்பி 👌

  • @madhumitharc2813
    @madhumitharc281310 ай бұрын

    I love this movie ❤. Like it's watching the happenings around my village..❤❤❤❤

  • @syedsageer1881

    @syedsageer1881

    10 ай бұрын

    movie name

  • @hariharanb07
    @hariharanb07 Жыл бұрын

    😂😂😂😂😂 kubeer sirippu

  • @sadhuranjithkumar906
    @sadhuranjithkumar9064 ай бұрын

    என் தந்தையை நியாபகம் வருது 😭😭😭 அருமையான காட்சி 🙏🙏🙏

  • @aravindsamyashokchannel
    @aravindsamyashokchannel11 ай бұрын

    Baduva Raskol : every grandfather's harmless scoldings

  • @earthmuskindia
    @earthmuskindia Жыл бұрын

    😂😂😂😂🎉🎉🎉🎉🎉

  • @manivannanmurugan1407

    @manivannanmurugan1407

    Жыл бұрын

    😂😂😂😂

  • @peterphol1724
    @peterphol1724 Жыл бұрын

    Movie name pls

  • @summa_lolai_ku

    @summa_lolai_ku

    Жыл бұрын

    Aelay

  • @surendharsurendhar2739

    @surendharsurendhar2739

    Жыл бұрын

    Super movie bro

  • @ramyamohanapriya7490
    @ramyamohanapriya7490 Жыл бұрын

    Manigandan reaction very nice 😊

  • @senthilraj887
    @senthilraj8872 ай бұрын

    அதான் பெரிசு🎉❤👍🙏🌹

  • @user-he4eq1xn2h
    @user-he4eq1xn2h3 ай бұрын

    மணிகண்டன் பேஸ் காமெடி சூப்பர் 😊❤

  • @santhelkumar7882
    @santhelkumar7882 Жыл бұрын

    கொங்குமண்டல தமிழ்

Келесі