Entry Restricted 🚫 Village Ooty | பாதை இல்லாத மலை கிராமம்

Ойын-сауық

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Пікірлер: 364

  • @saravanansaro3708
    @saravanansaro37082 жыл бұрын

    வீடியோவில் நீங்கள் தனியாக பயணிப்பதாக எண்ணுவீர்கள் ஆனால் உண்மையில் நாங்களும் உங்களுடன் சேர்ந்தே பயணிக்கிறோம் இந்த வீடியோ பார்க்கும் பொழுது... 👌

  • @user-yy9pn2be3k

    @user-yy9pn2be3k

    2 жыл бұрын

    S same feel bro

  • @AnbusaravananSS

    @AnbusaravananSS

    2 жыл бұрын

    ஆமாம் உண்மை

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy62282 жыл бұрын

    நான் மிகவும் நீலகிரி மாவட்டத்தையும் அங்குள்ள மக்களையும் நேசிக்கிறேன், உங்களுடைய எதார்த்தமான பேச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

  • @dawooddawood2421
    @dawooddawood24212 жыл бұрын

    இயற்கையின் மடியில் உங்கள் பயணம் எங்கள் அனைவரையும் அழைத்து சென்றது போல் மனமகிழ்ச்சி...வாழ்த்துக்கள்

  • @ravichandranct9495
    @ravichandranct94952 жыл бұрын

    தம்பி.உனது கேமரா வழியாக பார்க்கும் போது மட்டும் கோத்தகிரியின் அழகும் பசுமையும் வேறு மாதிரி அற்புதமாக இருக்கிறது..வழக்கம்போல் ட்ரோன் ஷார்ட்கள்... அதில் உன்னை மிஞ்ச ஆளே இல்லை.வாழ்த்துக்கள்

  • @AnbusaravananSS
    @AnbusaravananSS Жыл бұрын

    ஓடி உழைத்து கவலை வந்து அமரும்போது உங்கள் வீடியோவை பார்த்தால் மீண்டும் ஒரு உற்சாகம் பிறக்கும் மீண்டும் ஏதோ ஒரு சந்தோஷம் கிடைக்கும்❤❤❤

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்💜🙏

  • @arasukkannu7256
    @arasukkannu72562 жыл бұрын

    First time உங்கள் video பதிவு பார்த்து,வியப்பில் ஆச்சரியம் அடைந்தேன்.மிக சிறந்த பதிவு.super.

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி 🙏

  • @jonesg6527
    @jonesg65272 жыл бұрын

    Super bro அடிக்கடி கண்ணை குளிர வைகுறிங்க உங்க voice super

  • @prakashlic7578
    @prakashlic75782 жыл бұрын

    நான் சுற்றி பார்க்க ஆசைப்பட்ட இடங்களை படம் பிடித்த உங்களுக்கு நன்றி

  • @saradhasrikanth4217
    @saradhasrikanth42172 жыл бұрын

    superb effort... genuine people...hats off to bring to limelight such villages.ok when is your marriage?love or arranged 😃

  • @user-em1iv4ec5j
    @user-em1iv4ec5j2 жыл бұрын

    வீடியோ வேற லெவல் பாபு நீங்கள் பேசும் பொது இன்னும் கொஞ்சம் பேசக்கூடாதாவென்று தோன்றுகிறது ரொம்ப சந்தோசம் நீங் நல்லாயிருக்கனும் நன்றி

  • @shiyamsundar3087
    @shiyamsundar30872 жыл бұрын

    Bro personally connected to all vlogs urs different from others vlogs u really did well so much of unknown destinations only others vloggers only going kodaikanal ooty kerala but u totally different from travel vloggers great job nice to see vlogs keep rocking different landscape video quality every seen u nailed it bro

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    Thank you sir❤️🙏

  • @SelvaRaj-xz1ls
    @SelvaRaj-xz1ls2 жыл бұрын

    Mountain view magnificient breath taking drone shot! Should have shown view a bit longer! The BGM soundtracks aewsome! Well done Babu 🇲🇾👍

  • @venkatesansrinivasan8108
    @venkatesansrinivasan8108 Жыл бұрын

    மிக அருமை. உங்களால் எங்களுக்கும் சிறந்த வாய்ப்பு 😊

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    அன்பும் நன்றிகளும் 🙏❤️

  • @imraghu04vs9
    @imraghu04vs92 жыл бұрын

    Eatho movie paakira feel la videos travel aaguthu bro..especially the scenery, antha top views beautiful ha Capture pannathu and the bgm is excellent..loved it..I dt know how to express ..it’s awesome bro❤️

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    💜🙏

  • @thavamani8373
    @thavamani83732 жыл бұрын

    Very nice video 🤗Saravanan and sasi so good😇peace full place, peace full people. They are gifted 🤗💯. You also very nice🤗💯👏👍🤝

  • @kannankkamayan6149
    @kannankkamayan61492 жыл бұрын

    One more happiest moment when we watch this video... thank you...

  • @sasipriyav8713
    @sasipriyav87132 жыл бұрын

    Superb places.. Drone shots amazing👍😍🤩.. Keep rocking.. 🥳

  • @josephraj902
    @josephraj9022 жыл бұрын

    பாபு தம்பியை பார்த்து ரொம்ப நாள் ஆயிட்டுதே..வாழ்த்துகள் 💐

  • @mariamahs.rayappanmaria7177
    @mariamahs.rayappanmaria7177 Жыл бұрын

    தம்பி பாபு.நேற்றுதான் உங்கள் வீடியோவை பார்க்கதொடங்கினேன்.இயற்கைக்கொஞ்சும் எழிலை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றுகிறது.மிக்க நன்றி.தம்பி உங்கள் பயணம் பாதுகாப்பான பயனமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @thangagameingyt6699
    @thangagameingyt66992 жыл бұрын

    நல்ல நண்பர்கள் வண்டி வரை வழி அனுப்ப வந்தார்கள் good 👍 friends

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    ❤️🙏

  • @murugappan1417
    @murugappan14172 жыл бұрын

    தம்பி பாபு, அருமையான பயணம். உங்கள் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு...

  • @samundeeswari5887
    @samundeeswari58872 жыл бұрын

    Brother engalukaga evalavu thooram nadanthu sendru videos eduthu podureenga mikka nandri nattukal mountain view super i love this place unga comedy super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍💚💚💚💚

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    thank you mam 🙏❤️

  • @mrmway6176
    @mrmway61762 жыл бұрын

    Babu, Nattakkal Saravanan & Sasi with enjoyful marvelous scenic episode.👌👌👌

  • @premanathanv8568
    @premanathanv85682 жыл бұрын

    மிகவும் அருமையான இடங்களில் இருந்து பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள் 👍👍❤️👌🤝👏

  • @varatharamesh
    @varatharamesh2 жыл бұрын

    Babu ungaluku award ae tharalam..What a viewpoint & video :) thanks for capturing everything

  • @rajkumarmuthuraj3128
    @rajkumarmuthuraj31282 жыл бұрын

    Amazing video, Babu. Keep it up!

  • @balaskrish
    @balaskrish2 жыл бұрын

    Awesome post. Drone shots on par with Hollywood photography. Thank you Bear Grylls of Nilgiris 😊

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy37302 жыл бұрын

    Really worth watching. If it is were a foreign TV, they could have made it still a weekly program.

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    💜🙏

  • @fazulurahman3507
    @fazulurahman35072 жыл бұрын

    Excellent video quality coverage👌. Dron shat amazing. 🤝

  • @AnbusaravananSS
    @AnbusaravananSS2 жыл бұрын

    அருமை ... காட்சி அதற்க்கு ஏற்ப இசை.... உங்கள் முழு வீடியோ பார்த்து முடித்தால் மனது லேசாகின்றது.... I feel very light like floating in the air ❤️❤️❤️👍👍

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @mariamahs.rayappanmaria7177
    @mariamahs.rayappanmaria7177 Жыл бұрын

    குஞ்சரா மலையின் உச்சியில் காணும் பாறைகள் சுற்றிலும் தெரியும் குன்றுகள் இவையாவும் இயற்கை அன்னையின் பொக்கிஷங்கள்.நன்றி தம்பி

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    அன்பும் நன்றிகளும்🙏❤️

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 Жыл бұрын

    Excellent drone shots, very beautiful ,houses are well cleaned and everything in order, lack of roadway, but nice people, parka parka asaiya irruku, mountain view parkumpothu discovery channel shots mathiri irrukuthu, romba alagu,God's creation !I want to see these places in person,Thank you

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam92252 жыл бұрын

    Thank you very much for bringing up this wonderful documentary I had the feeling of myself traveling there itself nice experience

  • @manojprinish6456
    @manojprinish6456 Жыл бұрын

    Bro உங்கள் உடன் சேர்ந்து பயணிக்கும் பொழுது என்னையே மறந்து விட்டேன் உங்கள் உடன் இரண்டு நண்பர்கள் சேர்ந்து பயணிக்கும் பொழுது இயற்கை காட்சிகள் அனைத்தும் சூப்பர் நன்றி நண்பரே

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    🙏❤️

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி

  • @thirumalaisamykandasamy2674
    @thirumalaisamykandasamy2674 Жыл бұрын

    என்னுடைய ஊர் எவ்வளவு அழகு நான் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவன் என்பது மிகவும் பெருமையாக உள்ளது என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி உன்னுடைய அருமையான படுகு கலந்து தமிழ் நன்றி

  • @applejack7561
    @applejack7561 Жыл бұрын

    Excellent short documentary showing tribal places in remote but developing india.God bless

  • @radhakarthik6955
    @radhakarthik69552 жыл бұрын

    Arumaiyana...malai gramam!!!! Enna oru azhaghu...iyarkkaiyai...yaaralum minja mudiyadhu!!! Amaa... coffee...uppu..ok..pullipuu...ilaya..🤔🤔🤔🤔😂😂😂😂😂👌👌👌👌👌👍👍😃🤝🤗🤗🤗👍👍👍👍🌷🌷🌷🌷🌷🌷🤝🤝🤝🤝🤝🤝

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    🤣🤣🙌

  • @vijaygttc
    @vijaygttc2 жыл бұрын

    Bro excellent video coverage..we also travelled along wit u..thanks for the beautiful video🙏🙂

  • @pandiyanpalanichamy2865
    @pandiyanpalanichamy2865 Жыл бұрын

    வேற லெவல் கேமரா கோணம்.❤👍

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    நன்றி நன்றி நன்றி 🥰

  • @manojmano4578
    @manojmano45782 жыл бұрын

    Elephant varala, avanga vara valila namma erukom😅😅😅. Good work brother. Treat for the eyes. Feel to visit this place. ❤️

  • @SENTAMIZHAN
    @SENTAMIZHAN2 жыл бұрын

    ❤️ Superrr Nanba 👍

  • @sivaguru7136
    @sivaguru71362 жыл бұрын

    Your video and effort is nice .the way u capturing is improved lot bro.keep go on.all the best.i think soon we will c u in big screen.

  • @sathishkumarks8624
    @sathishkumarks862411 ай бұрын

    18:00 to 18:42 - 360 degree shot, during this time I remember Director Ram Sir Dialogue - "இயற்கை மிகவும் அழகானது" 19:28 to 20:00 - Stunned by the visuals bro. The beauty of Bhavani Sagar Dam...

  • @MichiNetwork

    @MichiNetwork

    11 ай бұрын

    Thank you so much sir 🙏💜

  • @rajan.9006
    @rajan.90062 жыл бұрын

    Ooty always best to hidden places & thanks to you bro 🎉

  • @naveen5281
    @naveen52812 жыл бұрын

    Generally i don't command on youtube , if i'm not wrong this is my first command , you are doing really great job , almost all of your video i have seen in recent time . there is a suggestion from my side . meeting people video is more interested than roaming Bike ride videos (my suggestions only) . all the very best for your videos and efforts ..

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    Thank you so much sir 💜🙏

  • @vigneshkr1416
    @vigneshkr14162 жыл бұрын

    Super drone shots.. Lord of the rings Moviela patha mariye irku.. Super bro

  • @kirannm8332
    @kirannm8332 Жыл бұрын

    Wow another breath taking views superb Michi 😍❣

  • @ganeskmr
    @ganeskmr Жыл бұрын

    What a view point, 🙏 for the effort to show this place. Thank u Babu.

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    Thank you so much 🙏💜

  • @Kaviya__2915
    @Kaviya__2915Ай бұрын

    Now a days i only watch your vidios..fealt so relax anna...❤

  • @MichiNetwork

    @MichiNetwork

    Ай бұрын

    Thank you kavya 💜🙏

  • @jayanthijay9158
    @jayanthijay91582 жыл бұрын

    Hi சகோ, excellent coverage superb vlog starts with nice melody. All good siddharth, saravanan, sasi fine tnx for prayer. Finally ji u must come to our home, iam wellweresd in உப்பு போட்ட காபி

  • @MURALI500857
    @MURALI5008572 жыл бұрын

    My dear babu Anna great experience with you Theniligiris bear grills BABU BRO and Himalayan jest cill......

  • @mokthiyarbashamokthi
    @mokthiyarbashamokthi2 жыл бұрын

    ultimate brother ,bike change panniteenga pola vaalthukkal aduthaduthu videos time kidaikrapo podunga

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu6352 жыл бұрын

    Babu hats off to you. Awesome video wonderful drown shots we never ever seen our Nilgiris in these wonderful shots. Nilgiris is not less than any foreign country.

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    💜🙌

  • @nanthakumarpandiyan2784
    @nanthakumarpandiyan27842 жыл бұрын

    One of the best video in you channel Ur all videos are lovely for viewers

  • @KarthikS_84
    @KarthikS_84 Жыл бұрын

    Amazing Nature places...Great Video Capturing and Editing....Hats off for the excellent efforts....

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    ❤️🙏

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam65872 жыл бұрын

    அருமை அருமை

  • @jayaraghav1220
    @jayaraghav12202 жыл бұрын

    Beauty of niligiris shown very nicely by you. Great job.

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    Thank you jaya ragav 🥰

  • @DineshKumarUes10ee08
    @DineshKumarUes10ee082 жыл бұрын

    அருமை brother.... Super scenes and good coverage

  • @muthanselaigowder3729
    @muthanselaigowder3729 Жыл бұрын

    Thamma ollange adhathe.keep it up

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    thank you so much 🥰

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k2 жыл бұрын

    Hai bro ....epadi irukinga...unga video pathi solave venam ..yena epothume athu vera level than......ana romba risk yeduthu than ovovru time m ninga video poduringa....thanks a lot bro......safe journey.......💐💐

  • @agowrimuhilselvi3958
    @agowrimuhilselvi39582 жыл бұрын

    அருமை 👌👌👌

  • @gnanarajdevadoss8104
    @gnanarajdevadoss8104 Жыл бұрын

    Recently started watching your vlogs... Really impressive... became a fan of your exploration especially all the hidden places in and around Ooty hills. would like to join with your next bike ride if possible... let me know...

  • @sivam1368
    @sivam13682 жыл бұрын

    Damn!Your content is stunning and niche.Thank you bro.Love your unique presentation of the landscape snd people.Truely authentic!Thank you,cheers God bless.

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    Thank you so much sivam sir 🙏

  • @muralisai6
    @muralisai62 жыл бұрын

    Am from bahrain. Very very nice. In vacation I plan this place

  • @RishiGraphics
    @RishiGraphics2 жыл бұрын

    அருமை...

  • @randyorton3896
    @randyorton38962 жыл бұрын

    You never failed to surprise us pangu . Beautiful video

  • @srikanthb9270
    @srikanthb92702 жыл бұрын

    Superb place babu bro👌😊 drone video coverage awesome😍🙏 Sri from mysuru😊❤️

  • @mranand6926
    @mranand69262 жыл бұрын

    Amazing.. true life of people..👍

  • @maluvaiba2661
    @maluvaiba26612 жыл бұрын

    Babu late AAA vandhalum latesta vandhinga sema babu. Ooru semaiyaa irukku babu.

  • @yuvaraniyuva3395
    @yuvaraniyuva33952 жыл бұрын

    Eppavum Pola video vera level anna

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam61422 жыл бұрын

    பாபு. அழகான. கிராம ம். ஓரு. நாளைக்காவது. உங்களுடன். இந்த. மாதிரி யான. மலைகிராமங்களுக்கு. போக. ஆசையாக. உள்ளது.

  • @maruthasalamarumugam6142

    @maruthasalamarumugam6142

    2 жыл бұрын

    என்ன. பாபு. பதில. காணும்.ஓரு.நாளைக்கு.கூட்டிக்கிட்டு.போகமாட்டிங்களா.பாபு

  • @keyascreations9966
    @keyascreations99662 жыл бұрын

    You are the hero of Ooty ...so you are wandering here and there without fear easily..you make us to see such wonderful mountain hidden villages...

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    Thank you keyas creations 🥰🙏

  • @videogamer3667
    @videogamer36672 жыл бұрын

    Because of your effort I came to know such a place exist near Ooty thank you for your vlog try to do some more videos such as this one

  • @balasubramanigunasekaran935
    @balasubramanigunasekaran935 Жыл бұрын

    Thank you so much my dear bro for this wonderful video❤

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    ❤️🙏

  • @preethik52
    @preethik522 жыл бұрын

    Amazing vlog Bro! You should start directing movies. Lovely shots and the whole video is truly authentic and serene! Hats off to your creativity.

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    Thank you preethi ❤️🙏

  • @sscwanders
    @sscwanders2 жыл бұрын

    Super! Fantastic

  • @selviselvi5019
    @selviselvi50198 ай бұрын

    Unmayelye unga video armai udambu sugamellamal erukumbothu ethai parthale puthunarchi ya eruu song humming super

  • @MichiNetwork

    @MichiNetwork

    8 ай бұрын

    Nandrigal ❤️

  • @explorewithiftu
    @explorewithiftu2 жыл бұрын

    Your video Relaxing bro... Nice effects 😍

  • @nandagopal1007
    @nandagopal10072 жыл бұрын

    வாழ்க வளமுடன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ப்ரோ

  • @varun27files
    @varun27files2 жыл бұрын

    Excellent no words to describe 👏 👌 👍 🙏

  • @umadinakaran7745
    @umadinakaran77452 жыл бұрын

    பாபு எப்போதும் உயர்ந்த மனிதன், மலையுச்சியில் நின்றதால் மட்டுமல்ல, சப்ஸ்க்ரைபர் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று சரவணின் குலதெய்வத்திடம் வேண்டிக்கொண்டதால். நன்றி பாபு.

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    💜🙏

  • @jacobhonest8394
    @jacobhonest83942 жыл бұрын

    Lovely place..... Waiting to come there

  • @vigneshvishnu1217
    @vigneshvishnu12172 жыл бұрын

    அழகிய கிராமம்....

  • @radharamani7154
    @radharamani71542 жыл бұрын

    Beautiful cinematography Babu. Nice video

  • @arasukkannu7256
    @arasukkannu72562 жыл бұрын

    உண்மையில் நேரில் பார்த்த ஒரு அற்புதமான உணர்வு நண்பா.உங்கள் பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @arasukkannu7256

    @arasukkannu7256

    2 жыл бұрын

    உங்களின் கடின உழைப்பு உங்கள் பதிவில் மிக நன்றாக தெரிகிறது.நீங்கள் மிக பெரிய உயரத்தை அடைய ஆண்டவன் அருள் புரியட்டும். இன்று தான் உங்கள் channel பார்த்தவுடன் subscribe செய்தேன். நீங்கள் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன் நண்பா!

  • @RIYAS2024
    @RIYAS20242 жыл бұрын

    I'm addiction your videos bro ...excellent

  • @simpleandeasyrangolidesign2134
    @simpleandeasyrangolidesign21342 жыл бұрын

    Beautiful as always

  • @JaiRulz
    @JaiRulz2 жыл бұрын

    Awesome cinematic shots gud wrk bro

  • @sunmovesrajni7985
    @sunmovesrajni79852 жыл бұрын

    அருமை 👏👏👏

  • @Hereisbala
    @Hereisbala Жыл бұрын

    Great videos. You deserve more than subscription for all your effort and risk on the your way to reach these beautiful places, its native people and their life style. Hope you will have a bright future based on what you love and what you do.

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    Thank you balamurugan sir ❤️🙏

  • @p.nithianandamnikhill4969
    @p.nithianandamnikhill4969 Жыл бұрын

    Good morning anna Nice video to all of them I'm watching lot of videos but your videos mostly adventure one day i come to meet anna Thank you

  • @MichiNetwork

    @MichiNetwork

    Жыл бұрын

    🙌❤️🙏

  • @thiraviyama1102
    @thiraviyama11022 жыл бұрын

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் அந்த காட்சிகள்

  • @narenagsurya646
    @narenagsurya6462 жыл бұрын

    Background music during visiting view point are superb bro and your efforts needs a hatts off ❤️

  • @vijayalakshmiarun2765
    @vijayalakshmiarun27652 жыл бұрын

    Such a beautiful vedio..nice place ji

  • @prabhup4275
    @prabhup4275 Жыл бұрын

    Really good bro.....

  • @guindybaalaaji8036
    @guindybaalaaji80362 жыл бұрын

    Excellent pan drone shot.Professional photography.

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj2 жыл бұрын

    Super Bro... 👌👌👌

  • @deepu4341
    @deepu43412 жыл бұрын

    Can't describe in words...lovely video😍 Bgm ella romba azhaga select pandringa....be safe...🤗..nd ofcourse drove view...🔥one more precious💎 😍

  • @MichiNetwork

    @MichiNetwork

    2 жыл бұрын

    Thank you deepu ❤️🙏

  • @karthikarthi2335
    @karthikarthi23352 жыл бұрын

    Super ji

  • @selvanbellan3789
    @selvanbellan37892 жыл бұрын

    Suuuper Babu

Келесі