எந்தெந்த விஷயங்களால் பூனைகள் நம் மீது வெறுப்படைகின்றன | 10 Things Cats Don't Forgive

Ойын-сауық

Have you ever heard the tales of a curse befalling those who dare to cross a cat's path? Join us as we delve into the folklore and legends that surround these enigmatic creatures. From ancient civilizations to modern-day beliefs, we explore the notion that a cat's curse may be invoked when they are mistreated or harmed. But is there any truth to these myths, or are they simply superstitions passed down through generations? Let's uncover the secrets together and discover the truth behind the cat curse phenomenon. Don't forget to subscribe to our channel for more intriguing discussions on all things feline!
#CatCurse
#FelineMystery
#SupernaturalCats
#CursedKitties
#EerieFelines
#MysteriousMeows
#SpookyCats
#CatsOfLegend
#PurrfectMysteries
#CurseChronicles

Пікірлер: 344

  • @rekharani-dt7dy
    @rekharani-dt7dy3 ай бұрын

    Naan daan oru poonai paithiyam nenachen nengaluma😅😂 ela poonai lovers attendance podunga

  • @keerthanaramasamy711

    @keerthanaramasamy711

    3 ай бұрын

    Nammala maari Neraya per irrukanga😂 😻

  • @123good

    @123good

    3 ай бұрын

    Yes

  • @assinsathik2912

    @assinsathik2912

    3 ай бұрын

    என் இனமடா நீ...!!!

  • @user-ic8nb3qt1p

    @user-ic8nb3qt1p

    2 ай бұрын

    Me to❤

  • @user-dc9kt1jo2j

    @user-dc9kt1jo2j

    2 ай бұрын

    Naan

  • @vetrivel5136
    @vetrivel51362 ай бұрын

    சாபத்திற்கு ஆளாக கூடாது என பூனைகள் வார்ப்பதே இல்லை.😊

  • @ramesrames6347
    @ramesrames63473 ай бұрын

    நானும் ஒரு பூனை வளர்க்கிறேன் அது கானாமல் போய் ஒரு மாதம் நான் மிகவும் வருத்தப்படட்டு கொண்டிருந்தேன் ஆனால் என்னோட தன்னம்பிக்கை என்னை கைவிடவில்லை ஒரு மாதம் கழித்து தானாகவே வீட்டுக்கு வந்து எங்களுக்கு ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்தது இப்போதுகூட என் பக்கத்தில் தான் உறங்குகிறது நன்றி வணக்கம்!

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    நல்ல விஷயம்.இப்படி ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்தது மிகவும் அரிதானது

  • @treatseaweed

    @treatseaweed

    3 ай бұрын

    My dog came in 1 and half days after escaping from clinic which is far off. This happened on monday.

  • @senthilveeran1723

    @senthilveeran1723

    3 ай бұрын

    Same here. My cat around 20 days missing and came back. Felt like a miracle.

  • @SabrinaSabrinairshad

    @SabrinaSabrinairshad

    2 ай бұрын

    Wow

  • @playrockergaming-PRG

    @playrockergaming-PRG

    2 ай бұрын

    Ennoda poona yum kaanom 1 year ah 😢

  • @najimutheen3896
    @najimutheen38963 ай бұрын

    பூனை மனதிற்குள் திட்டுவதோ இல்லையோ ஆனால் இந்த சாக்கில் அப்படி செய்பவர்களை நீங்க நல்லா திட்டுறீங்க போங்க 😂😂

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    😄😄😄👍

  • @manjulamanjula8232
    @manjulamanjula82323 ай бұрын

    நீங்கள் சொன்ன எல்லா செய்திகளுமே உண்மை உண்மை. நானும் கூட பூனை வளர்த்த அனுபவத்தில் தான் சொல்கிறேன் ஆனால் எங்கள் வீட்டில் வளரும் பூனைகள் எல்லாம் ஒரு வருடம் இரண்டு வருடம் இருந்துவிட்டு பின்பு தானாகவே வீட்டை விட்டு ஓடிவிடும் ஏன் ஓடுகிறது என்று தெரியவே தெரியாது இப்படியாக ஐந்து பூனைகள் ஓடிவிட்டது இதனால் பூனை வளர்ப்பதையே விட்டுவிட்டேன் ஏனென்றால் பிள்ளை போல் பாசமாக வளர்த்து அவைகள் இல்லை என்றால் இயக்கமாக இருக்கிறது அதனால் பூனை வளர்ப்பதையே இப்பொழுது நிறுத்தி விட்டேன் நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்துமே உண்மை.

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    Yes sister.you are right.

  • @schoolingguide

    @schoolingguide

    3 ай бұрын

    My cats also ran away 😔😔😔😔

  • @Sivapu43

    @Sivapu43

    3 ай бұрын

    Yen pochu ?

  • @princefemina8020

    @princefemina8020

    3 ай бұрын

    Boy cat ah nega வளர்த்து போனது

  • @manjulamanjula8232

    @manjulamanjula8232

    3 ай бұрын

    @@princefemina8020 boy.and girl cat. ஆண் பூனை வளர்த்தால் ஓடி விடுகிறது இன்று பெண் பூனையை வளர்த்தோம் அதுவும் ஓடி விடுகிறது சரி இரண்டும் சேர்ந்து ஆணும் பெண்ணுமாக வளர்க்கலாம் என்று வளர்த்தாலும் இரண்டும் சேர்ந்தே ஓடி விடுகிறது இப்படியாக எல்லா பூனைகளும் எங்கள் வீட்டை விட்டு ஓடற வேகத்தில் தான் இருக்கிறது என்ன செய்வது அதனால் தான் பூனை வளர்க்க ஆசையே போய்விட்டது ஆனால் பூனை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @annufatimaannufatima7344
    @annufatimaannufatima73443 ай бұрын

    நீங்கள் சொல்வது உண்மைதான் 😢😢😢😢😢

  • @a.k.subramanian1299
    @a.k.subramanian12994 ай бұрын

    தங்களின் இந்த பூனைவியல் அறிவு மிகவும் பிரம்மிப்பாய் இருக்கு! பூனைகளின் மூன்று தலைமுறைகள் வரை ( அம்மாவின் குழந்தைகள் அவர்களின் சகோதிரியின் குழந்தைகள்) இப்படி........ வளர்த்தால் நீங்கள் சொன்னயாவையும் உண்மையே. சுபாஷ்

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    மிக்க நன்றி 🙏👍

  • @indhuskitchenandvlogs

    @indhuskitchenandvlogs

    Ай бұрын

    😄😄👌🏻

  • @MargaretDias
    @MargaretDias4 ай бұрын

    I have now 10 rescued cats & kitten. 4 dogs currently . For me their lives are more important than mine.🐈

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    Your life also very important because you are caring them.so take care of you and your pets👍🙏

  • @remadevi957

    @remadevi957

    3 ай бұрын

    God always with u

  • @remadevi957

    @remadevi957

    3 ай бұрын

    God always with u

  • @arunausha63
    @arunausha632 ай бұрын

    நீங்கள் சொல்வது சரிதான்.நகங்களை வெட்ட கூடாது.நானும் பூனை வளர்கிறேன்.எனக்கு பூனை கள் ரொம்ப பிடிக்கும்.

  • @sherlydcruzsherlydcruz4744
    @sherlydcruzsherlydcruz47444 ай бұрын

    நானும் ஒரு பூனையை வளர்த்தேன் ஆனால் பக்கத்தில் வீட்டில் இருப்பவர்கள் இரவில் ரொம்ப சத்தம் போடுது வீட்டின் மேல் நடக்கிறது இரவில் தூங்க முடிவதில்லை என்று எப்படியோ அதை பிடித்து வேறு இடத்தில் கொண்டு போய் விட்டார். நானு பூனை எப்படியாவது வந்து விட்டது என்று நினைத்தேன். அது போய் 2 மாதம் மேல் ஆகிவிட்டது. மறுபடியும் ஒரு பைனையை வளர்த்தேன் அதையும் அப்படியே செய்து விட்டார்கள். எனக்கும் என் மகளுக்கும் பூனை இல்லாமல் பைத்தியம் பிடித்து விடும் . மறுபடியும் ஒரு அழகான வெள்ளை நிற பூனையை வாங்கி என் பிள்ளை போல் வளர்த்து வருகிறேன் பயத்துடன் அவன் பெயர் ❤. ❤❤❤❤ரெக்சி❤❤❤

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏன் இவ்வாறு தொந்தரவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை .அவர்களும் ஒரு உயிரை வளர்ப்பதில்லை .வளர்ப்பவர்களையும் வளர்க்க விடுவதில்லை .என்ன மனிதர்களோ

  • @sherlydcruzsherlydcruz4744

    @sherlydcruzsherlydcruz4744

    3 ай бұрын

    மனசாட்சி இல்லாத மனிதநேயம் இல்லாதவர்கள் செய்யும் செயல் இது

  • @evershine9829

    @evershine9829

    3 ай бұрын

    ௦என்னோட வீட்டு உறிமையாலரும் அப்படித்தான் செய்வார்கள். 😭😭

  • @arunausha63

    @arunausha63

    2 ай бұрын

    எல்லா இடங்களிலும் இப்படி பட்ட ஜென்ம கள் இருக்க தான் செய்கிறார்கள்.அவர்களுக்கு இதயத்தை இரும்பால் செய்து விட்டார் கடவுள்.அப்படி பட்ட மனிதர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.

  • @KadaramKondanRC

    @KadaramKondanRC

    Ай бұрын

    எனது பூனைக்கு எங்க வீட்டில் இருப்பவர்களே இப்படி செய்கிறார்கள்! அது கக்கா போய்விடுவதால்!

  • @kannanr4617
    @kannanr46173 ай бұрын

    😭😭😭😭 நான் 6 வருடத்துக்கு முன்பு நாய்க்குட்டி வளர்த்தேன் பாசமா வளத்தேன் ஒடம்பு சரியல dog சாமி கிட்ட போய்டுச்சி 😤🥺🥺🥺

  • @kasthuribair682
    @kasthuribair6823 ай бұрын

    நானும் அம்மு வை நி னை த் து அ ழு கி றே ன் 😢

  • @annikareva9973
    @annikareva99733 ай бұрын

    Ennidam 5 per irukirarkal ingu avarkal than raja rani nangal ellam avarkal adimaikal😂😂😂.

  • @MohammedRafi-qp7xy

    @MohammedRafi-qp7xy

    3 ай бұрын

    😊❤️

  • @amuljayarani9088
    @amuljayarani90883 ай бұрын

    அக்கா நீங்க சொன்ன அறிவுரை எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அக்கா

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    Thank you

  • @dkdk2093
    @dkdk20934 ай бұрын

    மிகவும் முக்கியமான காரியம், பூனைகளின் குட்டிகளை எங்கையாவது கொண்டு போய் விடுவது, தாயிடம் இருந்து பிரிப்பது, மற்றவர்களுக்கு கொடுப்பது மிகவும் தவறு. நம்ம பிள்ளைகள் காணாமல் போனால், நாம் சும்மா இருப்போமா? நிம்மதியாக சாப்பிட முடியுமா, நிம்மதியாக தூங்க முடியுமா அல்லது நிம்மதியாக இருக்க முடியுமா?

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    Yes you are right

  • @Sheshaalini

    @Sheshaalini

    4 ай бұрын

    I love catch and kittens ❤❤❤❤❤❤

  • @magimagi2285

    @magimagi2285

    2 ай бұрын

    True

  • @r.gowthamgowtham8467

    @r.gowthamgowtham8467

    Ай бұрын

    Oorukulla ipdiyum nadakudhu amma kitta irundhu kuttiya pirikaradhu periya paavam..

  • @SubramaniK-vz4me
    @SubramaniK-vz4me3 ай бұрын

    சிறப்பு அக்கா

  • @renukadevin5181
    @renukadevin51813 ай бұрын

    என் செல்ல browny ஒரு மாசமா காணவில்லை. மனம் மிகக் கவலையாக உள்ளது

  • @osamaunkc6501

    @osamaunkc6501

    3 ай бұрын

    என் பூனை 2 மாசமா காணம் 😢😢😢

  • @sumathidhasvlogs4817

    @sumathidhasvlogs4817

    3 ай бұрын

    நாங்க வளர்த்த பூனை 6 மாசமா காண வில்லை அப்புறம் ஒரு நாள் அதனோட 5 குட்டிகளை கூட்டிட்டு வந்து எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருந்து ஆனால் திருப்பியும் 3 மாசம் கழிச்சி வீட்டை விட்டு போய்ட்டு. கவலை படாதீங்க உங்க பூனை வீட்டுக்கு வந்திடும் 👍🏻

  • @jailaniit

    @jailaniit

    3 ай бұрын

    Vandhurum kavalapadatheenga

  • @tokyorider9378

    @tokyorider9378

    Ай бұрын

    Cat iruntha sollunga fry pannalam

  • @user-th8uc6xh9i

    @user-th8uc6xh9i

    Ай бұрын

    En dog name um browni 😊?

  • @NNN_9001
    @NNN_90014 ай бұрын

    நான் 4 பூனைகளை வளர்த்தேன், அதில் ஒரு பூனை தொலைந்து 2 மாதம் ஆகிவிட்டது... சுற்று வட்டார பகுதிகளில் அனைவருக்கும் நன்கு அறிந்த, அனைவரிடமும் நன்றாக விளையாடும் குணம் அவனுக்கு, எங்கள் பகுதி மக்கள் அனைவருக்கும் வருத்தம்... எங்கு சென்றாலும் இந்த நேரத்தில் வந்து இருக்கும். 10 வது காரணமாக இருந்தால் பூனையின் சாபம் மட்டும் அல்ல, பூனைக்கு உணவளித்து, விளையாடி இன்று வருந்தும் மக்கள் அனைவரின் சாபம் அந்த மனிதனுக்கு கிடைக்கும்

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை😢

  • @rajeshsathya5337
    @rajeshsathya53374 ай бұрын

    கடைசி சொன்ன விஷயம் கேட்டதும் உயிரே போன மாறி இருந்துச்சு ஏனா நானும் ரொம்ப பாசமா சௌமியா ன்னு ஒரு பூனை வளர்த்தேன் அதையும் கறிக்காக தூக்கிட்டு போய்ட்டாங்க. நாசமா போறவங்க. என் பூனையோட சாபம் மட்டும் இல்ல என்னோட சாபமும் அவனை சும்மா விடாது😢😢😢

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    பூனைக்கறி சாப்பிடுபவர்கள் மனித மிருகங்கள் .மனசாட்சி அற்றவர்கள்

  • @mythili5331

    @mythili5331

    4 ай бұрын

    😢😢😢

  • @lamyourbigfanbro8258

    @lamyourbigfanbro8258

    3 ай бұрын

    Ennudaiya babymma name shyam and manika. Last one thaan nadanththu. Athu errandum varave illai. Athai sappadu saithuvittan pavi. With tears.

  • @SubramaniK-vz4me

    @SubramaniK-vz4me

    3 ай бұрын

    😢😢😢😢😢

  • @p.karthikeyanp.karthikeyan7394

    @p.karthikeyanp.karthikeyan7394

    2 ай бұрын

    ​​@@GSB-all_in_allஎல்லாம் யாரு நாசமா போன நரிக்குறவர் குறிகார பன்னிகள் தான் பூனைகள் மட்டுமல்ல நாய் குட்டிகளையும் திருட்டுத்தனமாக கொன்று தின்கிறார்கள். நரிக்குறவர்களை மிருகங்கள் புலி சிங்கத்திடம் கடிபட்டு கறியாக போக வேண்டும் நாசமா போனவங்க😡😡

  • @veenarathish6648
    @veenarathish66484 ай бұрын

    Thank you 🙏🙏🙏🙏

  • @knowledgeistoapply9289
    @knowledgeistoapply92893 ай бұрын

    Super very nice

  • @123good
    @123good4 ай бұрын

    Super 🎉🎉🎉

  • @banupriya3469
    @banupriya34693 ай бұрын

    Very nice content. Thank u so much😊

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    👍🙏

  • @user-mj3kd7ki2n
    @user-mj3kd7ki2n3 ай бұрын

    Unga vidiyo pudhu poraliya irukku sagothari Nandri,

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    😺😺😺👍🙏

  • @allvideosediting7333
    @allvideosediting73333 ай бұрын

    Super mam

  • @Kanimozhim-uf3qt
    @Kanimozhim-uf3qt2 ай бұрын

    Super good😊

  • @KAVINEWS
    @KAVINEWS2 ай бұрын

    சிறப்பான பதிவு🎉

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    2 ай бұрын

    மிக்க நன்றி

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogsАй бұрын

    🐱🐱Great insights about the thoughts of cat.❤

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    Ай бұрын

    Thank you 😊

  • @devikumar9597
    @devikumar95973 ай бұрын

    Superb superb ❤❤

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    Thank you 😊🙏

  • @Sumaiya-arivu
    @Sumaiya-arivu3 ай бұрын

    Enakum two cats iruk. Romba cute and lovely ❤

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    Good 😊

  • @Dayanithi76
    @Dayanithi76Ай бұрын

    இன்று என் பூனை இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது❤🎉❤🎉❤

  • @kannangopal1593
    @kannangopal15932 ай бұрын

    Fine , Fine Very Nice 🙏🙏 Thang You For Your Advice

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    2 ай бұрын

    Thank you so much 🙏

  • @yasirahamed9994
    @yasirahamed99944 ай бұрын

    Good information sister 🎉❤

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    Thank you Yasir😀

  • @amuthulaxmy110
    @amuthulaxmy1104 ай бұрын

    Thank you ma very useful tips❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    🙏🙏🙏

  • @user-vr8sx2ji2y
    @user-vr8sx2ji2y3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤super

  • @tjaartexpress9953
    @tjaartexpress99534 ай бұрын

    Well said

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    Thank you

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482Ай бұрын

    Aiyo nanrigal

  • @varshinijaswanth96
    @varshinijaswanth963 ай бұрын

    பூனை சுத்தமா பிடிக்காது... பக்கத்து வீட்டு பூனை.. இங்க வந்து அசிங்கம் பண்ணுதுங்க..வாந்தி. மோஷன் போகுதுங்க.அத வேற சுத்தம் செய்யணும் . இதெல்லாம் தல எழுத்தா...மனுஷ பயலுகளளே சரி இல்லை.. இதுல பூனை பத்தி யோசிக்கணுமா..பக்கத்து வீட்டு லேடி பூனைய கொம்பு.. தொடப்பக்கட்டை.. எல்லாத்துலயும் அடிச்சாங்க.. அவங்க வீட்டு கோழி குஞ்சுகள சாப்டிடுடுச்சு.. அந்த கோபம்..கோழி குஞ்சுகள் பாவமா... பூனை பாவமா 😂சொல்லுங்க 😂😂இந்த காலத்துல பாவம் புண்ணியம் பார்த்தால் வாழ முடியாது.. மனுஷங்க கூட.. ஒரு சிலர் முதுகுல குத்துறாங்க 😢😢பூனை ஒரு சிலது சரி இல்லை... என் குழந்தைகளுக்கு வெச்சுருந்த பால் தள்ளி குடிச்சுடுச்சு... அப்போ fever.. கரெக்டா 10 மணி..கடை இருக்காது..என் கொழந்த பசியோட இருந்துச்சு.. அப்போ அந்த பூனைய கொஞ்சவா முடியும் 🙄🙄🙄🙄பக்கத்து வீட்ல பால் வாங்கி கொடுத்தேன்...

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    சரி சரி நீங்க ரொம்ப கோபமா இருக்கிறீங்க. கூல்

  • @JeyanthyJeyanthy-wh1gx

    @JeyanthyJeyanthy-wh1gx

    Ай бұрын

    😂😂😂😂😂😂😅😅😅😅

  • @banumathyjesudasan890
    @banumathyjesudasan8903 ай бұрын

    அருமையான ஆ

  • @sobisobitha3396
    @sobisobitha33963 ай бұрын

    Correct sister ❤

  • @Amee2004
    @Amee20043 ай бұрын

    Ennoda chella teddy avana naa en paiyan maari paartha avlo paasama valatha avana ippo kaanala 😢 avan kaanama poi 1 maasam kitta aaga poguthu avan enga pona epdi irukkane theriyala 😢😢😢 ippo nenacchalum aluga varuthu 😭😭 avan enga irunthalum safe fa irukkanum happy ya irukkanumnu naa vendittu irukka 😢😢

  • @ashwakahamed8822
    @ashwakahamed8822Ай бұрын

    Super

  • @Devi_1
    @Devi_13 ай бұрын

    நான் இதுவரை minimum 50cats valathurupen neraya cat eranthu poidum 2 or 3 only lived for many years

  • @sureshn4511
    @sureshn4511Ай бұрын

    எங்க வீட்டு கிட்ட ஒரு மூணு பூனைகள் இருக்கிறதா நாம கிட்ட போனாலே ஓடிப் போயிடுங்க சாப்பிடும் போது கூட வரும் ஒரு கை கொண்டு போய் வைக்கலாம்னு பார்த்தா அதுக்குள்ள பயந்துகொண்டு ஓடிடுங்க என்ன பண்ணலாம்

  • @Hema-tz6sl
    @Hema-tz6sl3 ай бұрын

    Amaaa unmai thaa ennoda bujjiya 😔adichi saptanga... 🥺Naa romba naal kanonu theduna😒

  • @VMMuzik
    @VMMuzik2 ай бұрын

    Thanks

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    2 ай бұрын

    Welcome 😁

  • @MarishaMarisha-lk1qn
    @MarishaMarisha-lk1qn3 ай бұрын

    😂🎉super

  • @theresashorts9429
    @theresashorts94294 ай бұрын

    Some time yoyr words making me to get laug., yes,all the points are good to take goid certificate from our pets. 👌❤️🙏 We are having two little two month kittens, Sweety and cutty. We are enjoing and happy in the family.

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    Thank you so much.😀

  • @leelavathipadmanabhan5641
    @leelavathipadmanabhan56413 ай бұрын

    ,மிகவும்அருமை

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    நன்றி 😊😺

  • @Forest2763
    @Forest27634 ай бұрын

    பூனைகள் வெறுத்தால் மனிதர்களுக்கு அவமானம்.

  • @thivyalakshmimahadev1705

    @thivyalakshmimahadev1705

    4 ай бұрын

    😂😂

  • @luciferthemorningstar1640

    @luciferthemorningstar1640

    3 ай бұрын

    Inga manushane manushana verukkuran poona verukuradhula enna tha poi avamanam nu terila 😂

  • @vtcbe1065

    @vtcbe1065

    3 ай бұрын

    🤣🤣🤣

  • @marjanrose1960
    @marjanrose19602 ай бұрын

    Sister neega sonnathu ellamae correct thaan, naaga time ku foods kuda vaikirom but irunthalum enga cat naaga engalukaga seira food laam eduthu sapduthu..😔🥲

  • @SelvamKavitha-hw2kq
    @SelvamKavitha-hw2kq3 ай бұрын

    உண்மை.

  • @Meena-ww9ve
    @Meena-ww9ve3 ай бұрын

    🐈 cat extreme lovers.

  • @helenpoornima5126
    @helenpoornima51264 ай бұрын

    அருமையாச்சொன்னீங்க ❤😂❤😂❤😂

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    Thank you

  • @Devi_1
    @Devi_13 ай бұрын

    Enga veetuku pakathula oru Chicken kada karan irundhan pori vaithu pidithu kari ku vithuruvan. Nee dhan pidichanu sonna naan pidikalanu sathyam pani soluvan. Oru thadava amma cat தன்னோட kutty ku பால் koduka ni8 fullah poradi kaluthula matirundha kampiyoda aruthutu vanthuruchu 😢. Avan kandipa kadavul thandana kodukanum.

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    Nasama ponavanunga thiruntha mattanunga.kadavul parththuk kollattum

  • @prajithkumar-oc1pw
    @prajithkumar-oc1pw3 ай бұрын

    My miraath is missing 😢

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064Ай бұрын

    Yenakkoo. Poonai. Walarkka. Aasai. Poonaiyum yenakkoo rabaum. Pidikkum. T. N. India.

  • @user-cg9gb9hy9w
    @user-cg9gb9hy9wАй бұрын

    🎉🎉🎉🎉🎉🎉 mass அக்கா

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    Ай бұрын

    Thank you 😊🙏

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073Ай бұрын

    செல்ல பிராணிகளில் பூனை மிகவும் அறிவுள்ள பிராணி பூனையை வளர்த்து போஷிப்பவன போன பிறவியில் செய்த கர்மாக்களில் இருந்து வீடுபடுகின்றான் ........ பூனை இருக்கும் இடத்தில் சகல செல்வங்களும் இருக்கும் என்றாலும் இரவு நேர பாழாய் போன வேட்டைக்காரர்கள் காட்டுப்பக்கம் வரும் பூனைகளை குறி வைப்பார்கள் ...... அரசாங்கம் செல்லப் பிராணிகள் ஆகிய பூனைகளை பாதுகாக்க வேண்டும் .......... நமக்காக பூனைகள் இறைவனிடம் பரிந்து பேசும்...............

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    Ай бұрын

    சரியாக சொன்னீர்கள்.நன்றி

  • @Sathish-zk4kd
    @Sathish-zk4kdАй бұрын

    1:02 athu naan thaa😅😅😅😅

  • @jayawos7272
    @jayawos72723 ай бұрын

    👍👍👍❤

  • @Dream__queen00
    @Dream__queen002 ай бұрын

    Akka crt ahh solringa 🥺💜🐈

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    2 ай бұрын

    Thank you

  • @user-lh1zv8ww8b
    @user-lh1zv8ww8b2 ай бұрын

    Super.my.❤zoyacat

  • @user-sm7ib6pf5l
    @user-sm7ib6pf5l2 ай бұрын

    Hey me ya....cat 🐈🐈🐈 love 💕💕 a lot

  • @bxeagle3932
    @bxeagle39329 күн бұрын

    Cats thinks humans are big cats, They always forgive us

  • @preethasuganthi5729
    @preethasuganthi57293 ай бұрын

    Nanum ye kittisa romba miss pandra

  • @NisaMathar1
    @NisaMathar13 ай бұрын

    👍👍👍👌👌👌❤❤

  • @MeenaGanesan68
    @MeenaGanesan684 ай бұрын

    சிஸ்டர் இப்பதான் முதன் முதலா ஊங்க சேனல் பார்காகிறேன் சூப்பரா ரன் பண்றீங்க பூனைகள் வீடியோ போட்டு சூப்பர் நானும் பூனை வளர்க்கிறேன் என்னோட சேனல்ல பார்தாதீஙாகன்னா நான் போட்ட பூனைகள் வீடியோ வரும் நான் வளர்க்கற பூனை பெயர் ஙனி 5 வருடமாக இருக்கு என் கூட இப்பர் அது கனி குட்டி போட ரெடியாயிருக்கு போட்டப்பறம் வீடியோ போடறேன் பாருங்க please ❤❤👍🙏

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    நன்றி மீனா.உங்கள் சேனல் பெயர் சொல்லுங்கள் பார்க்கிறேன் 👍

  • @MeenaGanesan68

    @MeenaGanesan68

    4 ай бұрын

    மீனா கணேசன் இதுல மேல் என்னோட கமெண்ட் த போட்டோல நானும் என் கணவரும் இருக்கற போட்டோவ தொட்டா என்னோட சேனல் வரும் அதுதான் என்னோட சேனல் மாடித்தோட்டத்துக்காக ஆரம்பிச்சது அதுல பூனை குட்டிகளையும் போட்ருப்பேன் நன்றி டியர் சிஸ்டர்🙏

  • @user-gv2wj5oz6h
    @user-gv2wj5oz6h2 ай бұрын

    AKKA ELLAME CORRECT A SONNINGA KOODAVE IMPORTANT NA KARUTHTHADAI PANNI ATHUNGALA NOGADIKIRANGA ATHAIUM SOLNGA PLEASE ♥️🙏

  • @aliziah9005
    @aliziah9005Ай бұрын

    Im also cat lover, cat irakum bothe namma pakkathele irukaathu, veliye sendru thaan irakum, thidir nu namma pakkathule vanthu toonggenaa yetho oru ketta vibration irukene artham

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820Ай бұрын

    Very interesting to hear in sound voice

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    Ай бұрын

    Thank you so much 🙏

  • @randommemer5934
    @randommemer59343 ай бұрын

    Pls put cats daily routine video ❤

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    Ok soon you can expect 👍

  • @thaaranisaravanan3284
    @thaaranisaravanan328429 күн бұрын

    பூனையை கொன்று விட்டால் அதற்கு பரிகாரம் உள்ளதா

  • @user-wh3tu5oz2f
    @user-wh3tu5oz2f4 ай бұрын

    ❤❤❤

  • @mikkithecat5921
    @mikkithecat59213 ай бұрын

    ❤ my mikki baby very affectionate

  • @Sathish-zk4kd
    @Sathish-zk4kdАй бұрын

    1:03 athu nann tha 😅😅😅

  • @anitha9846
    @anitha98464 ай бұрын

    நீங்க சொன்னதெல்லாம் ரொம்ப Correct, பிடிச்சு இருக்கு இப்ப எங்ககிட்ட இருக்குற பூனைக்குட்டிகள் விளையாண்டு எங்க desktop computer ரோட monitor display வர மாட்டேங்குது அந்த table ல தான் எகிறி குதிப்பது அந்த Connection wire களை கடிப்பது தான் அதுங்களுக்கு பிடிச்சுருக்குது madam எத செய்ய கூடாது, எங்கே ஏறக்கூடாதுனு சொல்றோமோ அதை தான் செய்யுதுங்க... அத நாம கவனிக்கிறோமா. அதுக்கு நம்ம reaction என்ன என்றெல்லாம் அதுங்க நம்மள note பண்ணுதுங்க🤭😀 இதுக்கு என்ன remedy னு சொல்லி தாங்களேன்...

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    4 ай бұрын

    உங்கள் கம்ப்யூட்டரை பூனைகள் செல்லாத தனி அறையில் வைக்க வேண்டும் அந்த அறையை மூடி வைக்க வேண்டும்

  • @anitha9846

    @anitha9846

    4 ай бұрын

    @@GSB-all_in_all 👌👌 idea...ok....madam நாங்க இருக்கிறது ஒரு கிராமம் .இங்க Private school ல படிக்கிற சின்ன பசங்க அவங்க school project காக pictures Printout போட வருவாங்க சில சமயங்களில் passportsize photo Copy போட வராங்க என்ன செய்வது?

  • @manjulamanjula8232

    @manjulamanjula8232

    3 ай бұрын

    பூனைகளை தனியாக வேறு ஒரு இடத்தில் வைத்து அவைகளுக்கு பிடித்த விளையாட்டு சாமான்கள் சாப்பாடு இவைகளை அடிக்கடி கொடுத்து அந்த இடத்திற்கு போகும்படி செய்ய வேண்டும் அவைகள் பிடித்த இடம் பிடித்த சாப்பாடு எங்கே இருக்கிறது அங்கேதான் அவர்கள் சுற்றி சுற்றி வருவார்கள் அந்த மாதிரியாக செய்து பாருங்கள் ஏனென்றால் இதுவும் என்னுடைய அனுபவத்தில் ஒன்றுதான் அப்படி செய்தால் பூனைகள் வேறு பக்கம் திரும்பி வராது அவர்கள் பிடித்த இடமாக செய்யுங்கள்.

  • @rknkavitha
    @rknkavitha29 күн бұрын

    En punnai kanamal poi 4 days ayduchi , romba varuttama erukku 😢😢😢

  • @chanamasala9826
    @chanamasala98264 ай бұрын

    🎉🎉🎉❤

  • @hamadmohamad9990
    @hamadmohamad99903 ай бұрын

    Nallavela innum naham vettala😮

  • @vijayakumara8969
    @vijayakumara89692 ай бұрын

    பூனைக்கறி சாப்பிடக்கூடாது கோழி ஆடு மட்டும் சாப்பிடலாமா நீங்க கோழி ஆடு எல்லாம் சாப்பிட மாட்டீங்களா கோழி ஆடு சாபம் உங்களுக்கு வரும்

  • @Sindhu-ln3ze
    @Sindhu-ln3ze14 күн бұрын

    Ynga cat ku 2month erukum pothu yenga cat car aearechu 😢😢😢 kannu munadiea erandhuchu. R mba kasta patta😢epa marupadium oru cat valathara valiyavea vedatarthula

  • @Aashika80
    @Aashika803 ай бұрын

    En chuttia en frnd veetla vittu vanthutten ippo irukkura veetla poonai not allowed nu sollitanga eppayavathu poi pappen enga aa scotty sound kettone.athu kathikittu odi vanthudum konja neram athukooda irunthuttu snacks vachuttu poiduven athu pinnadie odi varum marupadium vittuttu gate close pannittu nan aluthutte poiduven .... enakku intha video kekkumpothu alugaya varuthu😢😢😢😢😢😢😢😢😢😢😢 l miss you chutti .....l'm sorryyyyyyyy😢😢😢😢😢😢😢😭😭

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    Don't worry.keep watching

  • @vigneshkumar3460
    @vigneshkumar34602 ай бұрын

    Video romba pidichathu. Ithellam Poonai ungaltta sollicho? 😂😂😂😂😂😂

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    2 ай бұрын

    Thank you Yes🤓

  • @LakshmiLakshmi-fi9su
    @LakshmiLakshmi-fi9su2 ай бұрын

    Enga poonai ..evlo tha kovam ah irunthalu m..pall uthuna pothum...sothu madu vanthuruvan ...bullatu mama😂😅😅😅

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    2 ай бұрын

    😂😂😂🤓

  • @mohammedjafris3574
    @mohammedjafris35742 ай бұрын

    Super comedy news 🤣 😆 😄 👏 😂

  • @user-zc8pf8yq1m
    @user-zc8pf8yq1m25 күн бұрын

    இந்த பூமி எல்லாருக்கும் சமம்தானே. எல்லா உயிர்களும் நம்மை போல தானே.

  • @RPKalidhas
    @RPKalidhas2 ай бұрын

    I like your video 📷📸

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    2 ай бұрын

    Thank you 🙏😊

  • @SarojaSaroja-iu6vw
    @SarojaSaroja-iu6vwАй бұрын

    அம்மா நானும் பூனைகள் என்ற பெயரிள் ஐந்து செல்லங்களை வளர்த்தேன் ஆனால் இப்போஇரண்டு செல்லவம்தான்இருக்குஉ

  • @user-td1lg3co4m
    @user-td1lg3co4m22 күн бұрын

    Manishallea ippadi irukamattanga

  • @FamithaFaru-ow1ki
    @FamithaFaru-ow1kiАй бұрын

    ❤❤❤❤❤

  • @MohammedRafi-qp7xy
    @MohammedRafi-qp7xy3 ай бұрын

    🙏Sister

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    🙏👍

  • @ganesan8717
    @ganesan87173 ай бұрын

    Nan theryamal athan vaalai mithutuviden nan athukalai en pillaigalpol valarkiren en kastam Pola nan kastapadukiren

  • @user-gx1rk2dw6j
    @user-gx1rk2dw6jАй бұрын

    I love cats ❤❤

  • @kanavekalaiyadhey7170
    @kanavekalaiyadhey71703 ай бұрын

    My whity is missing😭

  • @vanajakslc469
    @vanajakslc4693 ай бұрын

    Mannikkama enna seyum

  • @KamarajKamaraj-ni7zr
    @KamarajKamaraj-ni7zr2 ай бұрын

    Ok akka

  • @kavithaselvam6370
    @kavithaselvam63708 күн бұрын

    Enga appa chinna payana irukumbodhula irundhu cat valathutu irukuganga ana ella cat umah vayasagara varailum veetlaye irukum ana adhuku piragu enga pogumnu theriyadhu varavum varadhu nangalum ipa vandhudumoh apa vandhudumonu kathutu irupom varadhu. Ipa enaku marriage agiduchu ipa valathunum nu asaiya irukum ana veetla irukavanga vitamatanga 😢

  • @amudhasheelabai8154
    @amudhasheelabai81544 ай бұрын

    Please if you influence with high officials take permission from the government saying that if any body kills the cat for eating whether home cat or street cat they are not suppose to steel and kill if at all if they do 2 years jail the posters should be pasted every where in capital letters in tamil ..with the photo of the cats discuss with the help of the blue cross officers ..if we show courtesy and kindness towards the animals Deffinetly GOD will pour HIS mercy on US ...thank you sister even this messages have to reach all the channels in the main Tamil news .thank you ..

  • @BasheerAhmed-wj9rz
    @BasheerAhmed-wj9rz3 ай бұрын

    Brother nanga perambalur (Dt) Cattukku appudi family plan pantrathu. Enga ponal pannalaam

  • @GSB-all_in_all

    @GSB-all_in_all

    3 ай бұрын

    உங்கள் பகுதியில் உள்ள வெட்னரி கிளினிக்குகளை நெட்டில் சர்ச் பண்ணி பார்த்துட்டு அங்கே போங்க

Келесі