எந்த தாய்க்கும் இத கேட்டா கஷ்டமாத்தான் இருக்கும்..யோசிச்சி பாருங்க! /My morning vlog

In this video I have showed my morning vlog and Aldo I discussed about impacts of negative comments.
APJ Jeweller Akshaya Tritiya festival offer.
Offer dates May 11th,12th & 13th
Buy Gold Jewelry for above £500 with a 10% Discount and Get a Gold Coin.
Buy Silver Jewelry for above £300 with a 10% Discount and Get a Gold Coin.
Contact:
APJ Jeweller
135Ilford Ln
LG1 2RP
PH: 020 8553 5642
#tamil #tamilnadu #tamilcinema #tamilmemes #tamilsong #instamillion #tamilactress #tamilbgm #tamilan #tamilmovie #tamilstatus #tamillyrics #tamilmusic #tamilmusically #tamily #tamilsongs #tamillovesong #tamilsonglyrics #tamillove #tamilcomedy #tamillovestatus #tamilmovies #tamilactor #tamilactors #tamilvideo #tamilanda #tamillovesongs #tamildubsmash #tamilmeme #tamillovefailure #tiktoktamil #tamilmuser #tamilponnu #tamilwhatsappstatus #tamilrockers #tamilwedding #instamilano #tamiltiktok #tamilbride #biggbosstamil7
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Пікірлер: 389

  • @LONDONTHAMIZHACHI
    @LONDONTHAMIZHACHI2 ай бұрын

    APJ Jeweller Akshaya Tritiya festival offer. Offer dates May 11th,12th & 13th Buy Gold Jewelry for above £500 with a 10% Discount and Get a Gold Coin. Buy Silver Jewelry for above £300 with a 10% Discount and Get a Gold Coin. Contact: APJ Jeweller,135Ilford Ln LG1 2RP,PH: 020 8553 5642

  • @jothianthony303

    @jothianthony303

    Ай бұрын

    அக்கா உங்க மகனை எனக்கு மிகவும் பிடிக்கும் 💐💐💐💐💐அருமையான பிள்ளைகள்

  • @anitakannan7036

    @anitakannan7036

    Ай бұрын

    Mam. Nanu uk la Birmingham la iruken.. ipo inga chicken pox neraya spread aitu iruku. Yen paiyanuku vanthurchi avanuku. 10yrs aguthu. Yepdi treatment panrathu chicken pox diet pathi sollunga.please...please. ,🙏

  • @tamilselvip9551

    @tamilselvip9551

    Ай бұрын

    😊😊​@@jothianthony303

  • @sugilarani5483
    @sugilarani54832 ай бұрын

    பிள்ளைகள் வளர்ந்த பிறகு (அதாவது ஒரு பருவம் வந்த பின்) அப்படி தான் இருப்பார்கள், அதெல்லாம் பெரியதாக எடுத்துக் கொள்ள கூடாது.

  • @EazyCooking01

    @EazyCooking01

    Ай бұрын

    intha akka itha periya vishyamaaaki like vaaanga paaakuthu

  • @jothikula8729

    @jothikula8729

    Ай бұрын

    வெளிநாட்டு நம்மபிள்ளைகளுக்கும் ஊர் நம்ம பிள்ளைகளுக்கும் வித்தியாசம் உண்டு.வெளிநாட்டில் தனிமை,அவர்ரவர்வேலை தமே செய்வது அதனால் மன இறுக்கம். காலப்போக்கில் பழகிவிடும்.

  • @renugasoundar583
    @renugasoundar5832 ай бұрын

    உண்மை பொது வழியில் சிறு பிள்ளைகள் பற்றி தவறாக பேசக்கூடாது உங்கள் பதிவிற்கு நன்றி🙏💕 💐💐😍😍

  • @EazyCooking01

    @EazyCooking01

    Ай бұрын

    LONDon life kaaagaa naanga paakrom..but neenga london mahaaraaaani maatthi peethaaanthinga...be humble lol

  • @jerishjeyakumar6856
    @jerishjeyakumar6856Ай бұрын

    அக்கறையில் கேட்டேன் என்று சொல்லிவிட்டாட்கள் நீங்க தான் இதை பெரிதாகுக்கிறீங்க அக்கா ☹️

  • @SaranyaVijayakumar-sd1oy

    @SaranyaVijayakumar-sd1oy

    Ай бұрын

    Even i too feel the same

  • @gramathumanvasam3228

    @gramathumanvasam3228

    Ай бұрын

    அவங்களுக்கு கண்டன்ட் இல்லை அதனாலதான்

  • @mikawamiau3381

    @mikawamiau3381

    Ай бұрын

    Very true

  • @EazyCooking01

    @EazyCooking01

    Ай бұрын

    very true...

  • @EazyCooking01

    @EazyCooking01

    Ай бұрын

    LONDon life kaaagaa naanga paakrom..but neenga london mahaaraaaani maatthi peethaaanthinga...be humble lol

  • @_HARANIR_IIMBA
    @_HARANIR_IIMBA2 ай бұрын

    Don't worry sister... Ignore negative comments...we love you ❤❤❤

  • @tilsha96
    @tilsha962 ай бұрын

    It’s an awesome thing that he agrees to come on the video at his age. ❤

  • @geethabarny512

    @geethabarny512

    Ай бұрын

    Yea very true my boys will just fire me if I call them for a video .anton is a cool guys.

  • @gobannac192
    @gobannac1922 ай бұрын

    வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் //சிரித்தாலும் பழிக்கும் சிரிக்காமல் இருந்தாலும் பழிக்கும் take it easy

  • @Dinesh.396
    @Dinesh.3962 ай бұрын

    You are absolutely correct. Body shaming and bullying are not acceptable. We shouldn’t talk about children in this platform.

  • @shyamalamogan6728

    @shyamalamogan6728

    Ай бұрын

    It's ok to discuss her children, proud parents celebrated their son's birthday and we wish him well and it ends there. No one has the right to question her childrens' emotions. Obviously the mother gets upset, I can relate to it. Many a times I've told ppl, u bring up yr child yr way and don't question mine and now my beautiful daughter is a mother herself now.

  • @angelinerosemary1886
    @angelinerosemary18862 ай бұрын

    Superb 👍🏿 keep on going.God is always with you 😘

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367Ай бұрын

    Omg ignore negative comments. Boy's are always reserved and so nothing to be worried about. Both your kids are Superb blessing from God. Be a proud parents. I love the way anton speaks english.

  • @tilsha96
    @tilsha962 ай бұрын

    Please block that person. People will talk out of jealousy also. Let it go. Chill

  • @rajesvari9535

    @rajesvari9535

    2 ай бұрын

    Correct

  • @midse65

    @midse65

    2 ай бұрын

    Yes

  • @subashbose1011
    @subashbose10112 ай бұрын

    இதை விட நாகரிகமா யாரும் சொல்ல முடியாது..... ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா, புரியுற மாதிரி சொன்னீங்க அக்கா, எந்த குழந்தைகள் பற்றியும் இப்படி பேசுறது தப்பு.... என்ன கேட்ட யாரை பற்றியும் தவறாக சொல்ல கூடாது..... Karma is boomerang....... And we know them and their talent..... ♥️

  • @bastiananthony3392
    @bastiananthony33922 ай бұрын

    உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது. சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டிருப்பார்களுக்கு என்று நினைக்கிறேன். காணொளிக்கு நன்றி.

  • @user-vd9cj4ci4w
    @user-vd9cj4ci4w2 ай бұрын

    அக்கா இந்த மாதிரி கமெண்டை நினைத்து கவலைப்படாதீங்க நீங்க ஆண்டவருடைய பிள்ளைகள் குழந்தைகள இப்படி யாருமே சொல்லக்கூடாது இதையெல்லாம் நினைக்காதீங்க எப்போதும் போல கலகலன்னு மகிழ்ச்சியா இருங்க வாழ்த்துகள் இயேசப்பாவின் துணை உங்களுக்கு இருக்கிறது

  • @user-ei2rq2hg8u

    @user-ei2rq2hg8u

    2 ай бұрын

    Amen🙏🙏🙏

  • @ambikasenthil6101
    @ambikasenthil6101Ай бұрын

    We’ll said !! You nailed it !! London tamizhachi. You are raising such confident, independent and Happy children ❤ you are all absolutely rocking!!! Keep growing exponentially ❤❤❤

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vkАй бұрын

    உங்கள் தொழிலுக்காக நீங்கள் யூடுப் செய்கிறீர்கள் ஆனால் யூடுப் க்கு உங்கள் மகன் மாற்கு நாட்டம் இல்லை. அவர்கள் படிக்கிறார்கள் மற்றும் அவர்கள் தனி விருப்பம். அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அவர்களை force பண்ண கூடாது.

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan95792 ай бұрын

    அக்கா உங்கள் பதில் சூப்பர் சிலர் ஈசியா குழந்தைகளை மனம் நோக வைக்கிறார்கள்.

  • @midse65

    @midse65

    28 күн бұрын

    Famous youtuber kalai ithu mathiri seikirargal

  • @user-po4dv2tm6j
    @user-po4dv2tm6j2 ай бұрын

    பாவம் அந்த கமென்ட் பண்ணிய சகோ! வீடியோவை பார்த்தோமா போனோமான்னு இருக்கனும் என்பதற்கு லண்டன் தமிழச்சியின் விளக்கமே போதும்! எனக்கும் அந்த சகோ போல தோனிச்சு! நல்ல வேளை கேக்கலப்பா! எனக்கென்னவோ அந்த சகோ லண்டன் தமிழச்சியின் பதிலில் கலங்கி இருப்பாரென்று தோனுது!

  • @thamaraiselvipalanisamy5775
    @thamaraiselvipalanisamy57752 ай бұрын

    Ignore those people. I love your family. ❤❤❤❤❤❤❤❤

  • @saranyacr5117
    @saranyacr5117Ай бұрын

    I love his confidence and standing for himself and his rights... Awesome boy...

  • @anu5829
    @anu5829Ай бұрын

    Don't bring your personal life to social media.

  • @vshalou19

    @vshalou19

    Ай бұрын

    Rightly said. If she brings her children and she knows well that her boys are quiet and shy, why dragging them in her videos. So of course people will comment.

  • @mangalagowri3890
    @mangalagowri38902 ай бұрын

    மிகவும் நியாயமான கருத்து. சிலருக்கு வாய் இருக்கே ஏதாவது பேசுவோம் எனும் எண்ணம். Just ignore them

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606Ай бұрын

    இரண்டு பிள்ளைகளும் அமைதியான அன்பான பிள்ளைகள். நம்ம குழந்தைகளைப் பற்றி நமக்கு தெரிந்தால் போதும் சிஸ்டர். ❤

  • @user-dh5lw3zg8d
    @user-dh5lw3zg8d2 ай бұрын

    Very gentle talk, Without hurting others.lovly sister

  • @renugareddyrenuga3300
    @renugareddyrenuga33002 ай бұрын

    Hi sister, from Malaysia I see all your videos sister…n I follow your cooking recipes ❤❤

  • @user-vd9cj4ci4w
    @user-vd9cj4ci4w2 ай бұрын

    மகன் செய்தது தான் சரி சூப்பர் நல்லது கெட்டது தெரிந்த பிள்ளைகள் இரண்டு பிள்ளைகளும் அருமை ❤

  • @beaulailoveyoujesusrani4098
    @beaulailoveyoujesusrani4098Ай бұрын

    Your reply explanation is very correct.Super akka. your children are brought up in good way.

  • @Bharathi444
    @Bharathi444Ай бұрын

    இது யாருக்கும் புரியாது. இந்த தாயின் மனநிலை எனக்கு புரிகிறது.எனக்கும் இரண்டு மகன்கள்.கேட்பவர்கள் எளிதாக கேட்பார்கள்.ஒரு அம்மாவா வலிக்கும்.நிறைய விசயங்கள் 18வயதுக்கு பின் மாறும் என்ற மனநிலை தான் பெற்றோருக்கு.பெற்றோர் கலகலப்பாக இருக்கும் குடும்பத்தில் குழந்தைகள் அமைதியாகதான் இருக்கிறார்கள்.குழந்தைகள் பற்றி பேசுவது மிகமிக....... sensitive ஆன விசயம். மிகவும் யோசிக்க வேண்டும். அக்காவும் விதிவிலக்கு இல்லை.

  • @csgowri1808
    @csgowri1808Ай бұрын

    Neengha engalooda motivation person . Corona timela evalavoo positive video makkallukagha pooteengha , good service pannengha , you're great madam

  • @csgowri1808

    @csgowri1808

    Ай бұрын

    Thanks for reply madam 🙏 even busy time😍

  • @arunaks2850
    @arunaks28502 ай бұрын

    People are like this every where.. correct message from your end.. take care ma’am and sir..

  • @indram3967
    @indram39672 ай бұрын

    End of this video is super 👌

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894Ай бұрын

    Nice video sister Enjoy Enjoy your family ALL மகிழ்ச்சி ❤

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam91082 ай бұрын

    Hats off to you Subi. Every person is an individual and we too like the kids have mood swings. Super video. Ignore such comments and move on. You are a great Mom

  • @hafshara
    @hafshara2 ай бұрын

    I think that person in the first comment didn't ask in a bad intention. And I think it hurt you and you hurt the person back and that became equal. I wish u didnt instil the same pain on that person..

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle2 ай бұрын

    அருமை சிஸ்டர் அருமை அண்ணா ரொம்ப பிடிக்கும் தம்பிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து கிட்டு இருப்பது சிஸ்டர் சூப்பர் சிஸ்டர் ❤❤❤❤❤❤❤❤

  • @jenikavinchannel
    @jenikavinchannel2 ай бұрын

    Feel pannathiga 😊😊neraya Peru neraya solluvaga 😊 don't feel be happy 😊😊❤🎉

  • @sumathi248
    @sumathi2482 ай бұрын

    Superana response .very superb.dont worry sister.May God bless you and your family sister.

  • @manimegalai5767
    @manimegalai57672 ай бұрын

    Akka neenga Atom bomb... energy atom bomb.unga videos paarkum podhu avalavu energetic ah feel pandren🥰

  • @user-jk7bb3dw7o
    @user-jk7bb3dw7oАй бұрын

    14 yrs Indian boys epdi irupanga nu ellarukkum theriyum.so ketrupanga. So itha deepa think pani vlog panavendiya avasiyam ila nu na feel pandren

  • @vshalou19

    @vshalou19

    Ай бұрын

    Ama correcta soninga

  • @TaMarA-786
    @TaMarA-7862 ай бұрын

    Good that u addressed it

  • @giriprasadsubramani9235
    @giriprasadsubramani9235Ай бұрын

    Thank u so much Madam..... U made my day... U cleared all my doubts.... Lots of luv ❤

  • @SriShan-kp7zg
    @SriShan-kp7zg2 ай бұрын

    Bravo sister 👏

  • @sureshshalet2068
    @sureshshalet2068Ай бұрын

    We are so proud of you and the entire family, specially when I see your children. They are an inspiration to our children. They are doing so well . God bless you 'll . We see and live our London dreams through you.God Bless 🎉🎉🎉🎉

  • @ismathalthaf2593
    @ismathalthaf25932 ай бұрын

    Maa shaa Allah TabarakAllah 💖 Alhamdulillah very nice vlog 💖 my kids too very shy from the camera 📷 this one it's some kids nature 😊

  • @sangeethasivakumar1864
    @sangeethasivakumar18642 ай бұрын

    அறிவு.,. மனம் முதிர்ச்சி இல்லாதவர்கள்., கேள்விக்கு பதில் சொல்லும் அவசியம் இல்லை......அதைமுடியாகநினைத்துமுடித்தவிதம்சூப்பர😊😊😊😊

  • @Fatyma589
    @Fatyma589Ай бұрын

    Sis ur awesome as always ! As u said ur a symbol of positivity ! Both ur children are super smart nd well disciplined ❤ always admire you and ur personality and ur entire family sutti podunga 😊 ignore negativity vayitu erichal sis kandukadenga let u all shine bright 😊

  • @rubellasimon1023
    @rubellasimon1023Ай бұрын

    Congrats. May God bless you🎉

  • @balajithiraviyam883
    @balajithiraviyam883Ай бұрын

    Essay matter adipoli🎉 Akka and family stay blessed and strong forever

  • @ranjinisivarupan7356
    @ranjinisivarupan7356Ай бұрын

    Don't worry Mam ,be happy 😊 your children are very intelligent & decent.

  • @VlogsOfMalar
    @VlogsOfMalar2 ай бұрын

    Don't worry sis ❤ super

  • @yufinajerin4400
    @yufinajerin44002 ай бұрын

    Don't worry about it

  • @jkk2802
    @jkk2802Ай бұрын

    Go for it akka, people should be ashamed to comment about a child! It is sad, You have raised amazing boys 💓 celebrate them and cherish them.

  • @savitar8637
    @savitar8637Ай бұрын

    Good message👍❤️

  • @jesintharichard5231
    @jesintharichard5231Ай бұрын

    இனி வரும் வீடியோக்களில் உங்கள் பிள்ளைகளை கொண்டு வராதீர்கள்

  • @vasanthikanakaraj8685

    @vasanthikanakaraj8685

    Ай бұрын

    Athu than seri

  • @vijealakshemikartigayan6851
    @vijealakshemikartigayan68512 ай бұрын

    nice video and good reply

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512Ай бұрын

    As u said one of my relative Both parents are Doctors but they taught their Daughter to singing class she ' s. singing all our God's song beautiful ly,she study well ,she's so affectionate to all of us Though she s in London she take care of her daughter so affetinally

  • @jankjane5029
    @jankjane50292 ай бұрын

    Social media has both positives and negatives. As a mother, i can see you are very hurt but as an educator I know teenagers especially boys are shy and quiet. From what you have said your children are very studious and achiever in academics. You are blessed. If you are happy with your son's social life and his emotional side, then please ignore all negative comments.

  • @diya6186
    @diya6186Ай бұрын

    You look beautiful in this hairstyle akka❤

  • @fathimabibi708
    @fathimabibi708Ай бұрын

    Superooo Super receipe 👌

  • @najirabanu24
    @najirabanu24Ай бұрын

    பிள்ளைகள் பற்றி யாரவது தாப்ப சொன்ன கோவம் தான் வரும் 😭

  • @brammavidhyat531
    @brammavidhyat531Ай бұрын

    As a parent, i know how it feels when asked like this. Kids go thru a lot, especially in adolescence. They tend to go thru alot physically and mentally. Everyone should think before questioning so others don't get hurt.

  • @rosyjames688
    @rosyjames688Ай бұрын

    Ur son r very. Good and smart . no worries sister

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi48942 ай бұрын

    உங்கள் மூத்த மகனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் உரித்தாகுக. உங்கள் சின்ன மகன் படு சுட்டி மற்றும் கெட்டிக்காரன் என எண்ணுகிறேன். அவர் அமைதியான பிள்ளை. அது அவரின் சுபாவம், அதனை விமர்சிப்பவர்களைக் கடந்து போங்கள். பொதுவாக இப்படியான விமர்சனங்கள் நிச்சயம் பெற்றோரைச் சங்கடப்படுத்தும். விமர்சனங்களை க் கொஞ்சம் யோசித்து எழுதுங்கள் அன்பான உறவுகளே.

  • @subasini1861
    @subasini18612 ай бұрын

    Well said 👏🏼

  • @nandhiniraju4420
    @nandhiniraju44202 ай бұрын

    Akka you r having 2 intelligent kids , some ppl r jealous , you r a great inspiration akka ignore these kind of ppl , it is not necessary to prove to others , you have a good family plz don’t get hurt your beautiful smile and joke keeps us stress free so plz don’t worry

  • @immanuelchamberlain2094
    @immanuelchamberlain209425 күн бұрын

    Beautifully said. Body shaming, bullying and negative comments are uncalled for.

  • @jeyagowrysarawanapalan9093
    @jeyagowrysarawanapalan9093Ай бұрын

    Akka I can understand your feelings as a Mother. Please ignore negativity. Really your videos are helpful for me. You always rocking and I like your children . God bless you and your family😍🙏.well said 👏👏👏👌👏👏👏

  • @musiclover0064
    @musiclover00642 ай бұрын

    Don't worry sister be happy ❤ God bless ❤this is maha😅

  • @princefamily1005
    @princefamily1005Ай бұрын

    I like your answer God fear family So I like it . Go on your job God bless you

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy21822 ай бұрын

    Correct reply ma supi Nandraga soniergal ma

  • @lekhalekhz3976
    @lekhalekhz39762 ай бұрын

    Anta valandhutan.. Teenage everyone undergoes that shyness... Question ketavangalum apdi than irundhurpanga.. Meanwhile we wish anta all the best!! Hope to see him with his cute little talks again

  • @eswarapandi9358
    @eswarapandi93582 ай бұрын

    We always stand with you 💖

  • @AK-gc1gk
    @AK-gc1gk2 ай бұрын

    Well said ❤

  • @ksathya1722
    @ksathya1722Ай бұрын

    எத்தனை அருமையான விளக்கம்.. எவ்வளவு பொறுமையான பேச்சு...என்ன ஒரு அழகான சிரிப்பு...யாரையும் நோகடிக்காத வார்த்தைகள்...இது தான் நல்ல வளர்ப்பு... இப்படி ஒரு பெண், ஒரு பெண்ணை புகழ முடியுமா??? முடியும் சகோதரி உங்களை போல ஒரு பெண் இருந்தால்..நானும் ஒரு பெண் தான்...❤ I love you sissy..❤ உங்கள் நேரத்தை கொஞ்சம் ஒதுக்கி என் comment யும் கொஞ்சம் வாசித்து சொல்லுங்கள்... நன்றி 🙏🙏🙏

  • @vidhyasubramanian4935
    @vidhyasubramanian49352 ай бұрын

    Omg Sis .. ennoda pasangala paatha madhiriyae iruku 😊.. my elder one is as same as urs and younger is as Anton❤. I can relate totally , don’t worry we know about our children .

  • @demo.12345
    @demo.123452 ай бұрын

    Akka......avangalukku kura kaanathan theriyum nirai kaanatheruyathu......Anton good boy.....god bless your family akka ❤😊

  • @kannancs31
    @kannancs312 ай бұрын

    U don't worry my sister. Ur children's are v.nice and god blessed kids. Bharathi kannan

  • @dhivyadivi8087
    @dhivyadivi8087Ай бұрын

    Akka nenga pasangala unmaiya nalla valathuttu erukinga ungala pola bold ah erukanum ka 😊❤

  • @hrithisha.c4021
    @hrithisha.c40212 ай бұрын

    Ur children ara so decent. Don't worry. ❤❤

  • @lydiasampath2061
    @lydiasampath2061Ай бұрын

    Both your kids are so intelligent. You know that in certain age they will be shy. After some time they will be jovial. So don't bother about these crazy people ma. I always admire all 4 of you. ❤

  • @brammavidhyat531
    @brammavidhyat531Ай бұрын

    At the same time, i also want to mention that if we are in media, prone to such critics. Maybe that's why many celebrities try to keep their family out of media.

  • @kavithagandhi6880
    @kavithagandhi68802 ай бұрын

    Hi sis same problem dont worry ❤

  • @Tovasworld
    @TovasworldАй бұрын

    Well said sis. Why you are answering them.Dont care and keep going sis.

  • @sarojarajam8799
    @sarojarajam8799Ай бұрын

    Good boys God bless yourchildren Good night sister

  • @electricalengineeringtamilalan
    @electricalengineeringtamilalanАй бұрын

    Not only social media.. public place, anywhere,any time...

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937Ай бұрын

    Hai sobi how are you dont worry be happy unga pilligalai neenga obisientaa valathirikeenga❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tayanayaguycanapan9139
    @tayanayaguycanapan91392 ай бұрын

    Akka neenga Anga irukiratha engalaku perumai akka athuvum thamilachi endru solluma bothu neenga thamil perum bothum enanku romba happyah irukum akka silaper atuthavangala Kaya paduthi parkiranga don't worry poita irunga as a nurse nan soldrenka enanku ungalai parthela perumaiya iruka vellaiku poitu veeta parthukitu neenga you tube nadathurathuna unmaiya enna mathiri alu ellam free ya London ah parukirom akka tks akka

  • @bhavatharanipugazhendhi5335
    @bhavatharanipugazhendhi5335Ай бұрын

    Don't worry mam is anta kutty nature, don't compare Or bully him he is nice intelligent kid ❤

  • @bagyalakshmiarumugam3917
    @bagyalakshmiarumugam3917Ай бұрын

    This is a good response. All over the world love is the same. You have brilliantly explained. Many ppl. do not know about children. Do not know about different countries. Many are insensitive to humane feelings. So, without thinking they ask stupidly. It s lack of awareness n lack of maturity n lack of experience. Your explanation is correct. I read some comments for this video saying that I too thought of asking the same question, only u are taking it other way.... Lacking culture, lack of human sensitivity.

  • @noorjahans2580
    @noorjahans2580Ай бұрын

    The second message is correct , because you are very jovial. My children also won’t chat with my friends and patients. They look reserved towards them unless well known to them. Iam a leading Gynecologist.

  • @samcute8661
    @samcute8661Ай бұрын

    😂 Taramana Question... Enakum andey doubt than irundhuchu.... Ivlo tension aaguranga 😅

  • @salubrydaniel3706
    @salubrydaniel3706Ай бұрын

    Don't worry Akka God bless

  • @jeyastephen4494
    @jeyastephen44942 ай бұрын

    Hi sister unga son rendu perum eppadi erukirathu nallathan erukku.video kku eeeennu srichitte eruntha nallarukathu . Nenga nalla valthrukkenga🎉🎉🎉

  • @thambivelu7770
    @thambivelu77702 ай бұрын

    Akka neega eppovam positive i like you akka

  • @rasikavijay
    @rasikavijayАй бұрын

    Finally someone spoke on behalf of many. Why comment negatively about anyone? Is it just because you are unknown? Every single word that we see hurts.....how hard it must have been for her?

  • @rameshkumar-ub4nb
    @rameshkumar-ub4nb2 ай бұрын

    Akka super super ❤

  • @shilpak10
    @shilpak10Ай бұрын

    Wow that was a beautiful story about your son taking a stand .

  • @marierose7941
    @marierose7941Ай бұрын

    Akka,ungal speech ,ennai kannadiiiel paarpadupol unarnthaen.Nandri akka..❤

  • @nithyapandu6518
    @nithyapandu6518Ай бұрын

    Take it easy we like you and your family 😊

  • @turboslayer9473
    @turboslayer94732 ай бұрын

    Sister I have two sons same age your sons ❤I can feel that dont wary about my sons allso studying in Africa we cotholic family I I like your videos thank you god bless your family ❤

Келесі