"எந்த சாமி வேணும்னாலும் கும்பிடுங்க..! ஏன் மதம் மாத்துறீங்க..! இந்தியா இந்து நாடா..?" காரசார விவாதம்

Фильм және анимация

சமீபத்தில் சர்ச்சையான மோகன் பாகவத் பேச்சு குறித்து காரசார விவாதம்
#MohanBhagwat #india #behindwoods #behindwoodsair
--------------------------------
Sns institution
SNS Institutions (Group with Maximum Autonomous Colleges) specialize in finding Students’ dream, grooming their talent, showcasing the individual’s passion!
1st Indian Institution to implement Design Thinking Framework.
24 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2022 - 2023 batch
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E Mail Us: events@snsgroups.com
Curriculum based on Industrial Trends (Industry 4.0) and Career oriented
250+ companies - 1700 placement and still counts & Produced 100+ Entrepreneurs
For a student to succeed, 5 elements of education needed - SNS implements via 5 Pillar approach
Spine - The Student Talent & Activity Centre.
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Career360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
SNS Institutions identifies passion inside every individual and groom them towards excellence via DT, 5 pillars, and spine
SNS iHub, an active innovative centre that works in solving industrial problems using Innovation Technologies (AR/VR, AI &ML, IoT, Robotics & 3D printing).
With international School, Engineering, Arts & Science, Pharmacy, Allied health science, Nursing & Physiotherapy Colleges.
#Coimbatore #snsinstitutions #snsdesignthinkers #designthinkers
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 413

  • @kaicerjoseph3371
    @kaicerjoseph3371 Жыл бұрын

    மதமாற்றம் தடை சட்டம் கொண்டு வருவதைவிட கட்சி மாறும் தடைச் சட்டம் இயற்ற வேண்டும். இதுதான் இன்றைய நிலையில் தேவையான ஒன்று.

  • @SyedIsmail-nx2yy
    @SyedIsmail-nx2yy2 жыл бұрын

    திரு ஆவுடையப்பன் அவர்களே திரு ஜெகத் அக்னி அவர்களிடம் கூறுங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினம் மற்றும் காயல்பட்டினம் இரண்டு ஊர்கள் இருக்கிறது இங்கே இஸ்லாமியர்கள் மெஜாரிட்டி அதிகம் எந்த விதமான பிரச்சினையும் நடக்க நடந்ததாக இல்லை குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா நடக்கும் லட்சக்கணக்கான இந்து சகோதரர்கள் கூறுவார்கள் மேளம் மற்றும் கொட்டு அடிப்பார்கள் முஸ்லிம்கள் வீட்டுத் திண்ணையில் படுத்து இருப்பார்கள் அங்கெல்லாம் எந்த விதமான பிரச்சினையும் வந்ததில்லை உத்தர பிரதேசத்தில் தான் பிரச்சனை நடக்கிறது என்று கூறுங்கள்

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @rosevijay6942
    @rosevijay69422 жыл бұрын

    ஆங்கிலேயர் ஆட்சியிலும்,முகலாய ஆட்சியிலும் தேவைபடவில்லை.இப்பொழுது bjp(rss) ஆட்சி செய்யும் போது மட்டும் மதத்தை பாதுகாக்க சட்டம் தேவைப்படுகிறது..மதம் என்று மிருகமாக வேண்டாம்.அதை வைத்து அரசியல் பண்ணி, தமிழ்நாட்டுக்கு ஆட்சிக்கு வர பலர் நினைக்கின்றனர்.

  • @tjayakumar7589

    @tjayakumar7589

    2 жыл бұрын

    சர்ச்ல, மசூதில ஒரு கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என சொல்லும் போது இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாஜகவுக்கு வாக்களிப்பதில் தவறில்லை.

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @jamaludain6709

    @jamaludain6709

    Жыл бұрын

    @@tjayakumar7589 thiru jaya kumar avarkaley ingu thamizharkal yaaruu indhukkal illai manushmirudhi padiyungal.visharathaara page 17 thamizharkalai soothran endru than sollappattirukkirathu.ungal viruppam bjp yaga irukkalaam thamizharkal bjp yin nokkam kurikkol kolgai kotpadu arinthavarkal .

  • @5Abdul

    @5Abdul

    Жыл бұрын

    @@tjayakumar7589 podungal onna irukanga than keikanga ellam Hindugalukum Thalith hindum bramin hindum onnaagamudimanuthan keikkanga vera onnum ilai Nega kandipannga onna irukangu than nanum soltra bro mudithal

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    @@jamaludain6709 தமிழர்கள்தான் ஹிந்துக்கள். தமிழ் மொழியையும், ஹிந்து மதத்தையும் பிரித்து பார்க்கவே முடியாது. பாம்பன் சுவாமிகள் கூறிய அறிவுரைகளை படியுங்கள்.

  • @diwinpmkhalid3990
    @diwinpmkhalid39902 жыл бұрын

    நான் இந்து மதத்தில் இருந்து முழு மனதார இஸ்லாத்திற்கு மாறிவிட்டேன்.... அது என் இஷ்டம்... என் அப்பா அம்மா இந்து தான்....இங்க தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத் எல்லாம் கொண்டாடுவோம்.... நாங்க எந்தவிதமான சலுப்பு சங்கடங்கள் இல்லாம சந்தோஷமாக தான் இருக்கிறோம்... எங்களை சந்தோஷமாக நிம்மதியாக இறைவன் எங்களை வைத்திருக்கின்றான் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @PrasadVarshanMusic

    @PrasadVarshanMusic

    2 жыл бұрын

    Just for curiosity I'm asking what made you to choose Islam over Hinduism? And why you didnt choose other religion like Buddhism or Christianity? may I know if possible?

  • @mohideenbatcha4938

    @mohideenbatcha4938

    2 жыл бұрын

    அருமை சகோதரா உங்கள் க

  • @diwinpmkhalid3990

    @diwinpmkhalid3990

    2 жыл бұрын

    @@PrasadVarshanMusic I like islam... that's my wish know....I like islam so I accept islam...do you have any prbm for that?

  • @PrasadVarshanMusic

    @PrasadVarshanMusic

    2 жыл бұрын

    @@diwinpmkhalid3990 dude, You can follow any religion you want, That's why starting of my comment I said for curiosity I'm asking, I'm just curious what made you to move to Islam, definitely there should be some reason if it is very personal reason then you don't have to say, I didn't mean to demean you or your decision, I'm just curious to know why

  • @diwinpmkhalid3990

    @diwinpmkhalid3990

    2 жыл бұрын

    @@PrasadVarshanMusic what made to me convert to Islam is... there's a unity...I like the way worshipping the god..many things brother

  • @sujithaantonyirithayathas3881
    @sujithaantonyirithayathas38812 жыл бұрын

    மதம் வேறு தமிழர்கள் பண்பாடு வேறு. கோலம் போடுவது,பொட்டு வைப்பது தாலி கட்டுவது பூ வைப்பது எல்லாம் அவர் அவர் விருப்பம் . நான் பிறப்பால் கத்தோலிக்க மதம் (ஐந்து தலைமுறை)ஈழத்தில் நாங்கள் இவை எல்லாத்தையும் கடைபிடித்து கொண்டு இருக்கின்றோம் . இப்போது கனடாவிலும் கோவிலுக்கு மற்றும் கொண்டாட்டத்திலும் எங்கள் பண்பாடு எல்லாவற்றையும் பின்பற்றுகின்றோம்.மதம் வேறு தமிழர்களுடைய பண்பாடு வேறு.

  • @jamaludain6709

    @jamaludain6709

    Жыл бұрын

    sagothari sujitha antony avarkaley thamizharkalidathil thiru vizhakkalai aariya prahmanarkal kondu vanthathey soothran agiya thamizhan soththu serthu vaithu vidakkoodaathu enpatharkkakathaan.ithu manu tharmathil ullathu enpathai katra andror saandror arivar.avarkal kuru madhiyalarkal enpathey unmai.

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    நீங்கள் கூறும் அனைத்தும் ஹிந்து மத பண்பாடே‌. தமிழர்களுடையே பண்பாடே ஹிந்து மத பண்பாடு.

  • @boomerang1345
    @boomerang13452 жыл бұрын

    நீ காப்பாத்த பாடுபடறது சாமியா இல்ல உன்ன காப்பாத்தறது சாமியா???

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @TM1975MJ
    @TM1975MJ2 жыл бұрын

    ஒரு பாதிரியார் ஒரு இமாம் அவர் சார்ந்த சமயத்தின் மக்களிடம் சென்று அவர்கள் வீடுகளுக்கு சென்று சரிசமமாக பழகுகிறார்கள் ஆனால் எந்த ஒரு பிராமணர்க அல்லது தீட்சிதர் அவ்வாறு நடந்து கொள்வதில்லை

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @user-yk5dr3pp3v

    @user-yk5dr3pp3v

    Жыл бұрын

    எந்த பாதிரியார் பழகுகிறார் அப்படி சும்மா கதை விடக்கூடாது

  • @TM1975MJ

    @TM1975MJ

    Жыл бұрын

    @@user-yk5dr3pp3v நீங்க சொல்லுங்க உங்களை எந்த பதிரியார்கிட்ட வேணும்னாலும் கூட்டிட்டு போய் ஆசீர்வாதம் பண்ண சொல்றேன் என்னை காஞ்சி சங்கராச்சாரியார் கிட்ட கூட்டிட்டு போய் ஆசீர்வாதம் பண்ண சொல்லுங்க.

  • @user-yk5dr3pp3v

    @user-yk5dr3pp3v

    Жыл бұрын

    @@TM1975MJ அவங்க பக்கத்துல இருக்குற CSI பாதிரியார் பெந்தேகோஸ்தே அல்லது வேறு சபை பாதிரியார் அல்லது அந்த சபையை சார்ந்தவர்களை எப்படி நடத்துறாங்க என்பதை தெரிந்துவிட்டு வாங்க.மொதல்ல அவங்கள பிற சர்ச்சுக்குள்ள போயிட்டு வரச்சொல்லுங்கள்

  • @rajanraja7695

    @rajanraja7695

    Жыл бұрын

    @@user-yk5dr3pp3v Mr. கிருஷ்ணமூர்த்தி... சாதி என்ற முறை இருப்பது இந்தியாவில் மட்டும்தான்... ஏன்னா இந்தியாவில்தான் இந்துமதம் இருக்கிறது... இந்த இந்துமதம் உருவாக்கிய கீழ்த்தரமான செயல்தான் சாதி... வேறு எந்த நாட்டிலும் சாதி இல்லை.. இந்தியாவிலிருக்கும் எல்லா மதத்தினரிடையும் சாதி இருக்கு .. அதற்கு காரணம் இந்திய அரசுதான் .. ஸ்கூல்சான்றிதழில் சாதி.... அரசு வேலைக்கு சாதி சான்றிதழ் கண்டிப்பா கொடுத்தாகணும்.... இப்படி இருக்கும்போது எல்லா மதத்தினரிடமும் சாதி இருக்கத்தான் செய்யும்... ஆன பாப்பான்கள் பண்ணும் சாதி வேறுபாடு மற்றமதத்தினரிடம் துளிகூட கிடையாது...

  • @kaniappansrly9744
    @kaniappansrly97442 жыл бұрын

    ஒரு மனிதனை மதம் மாற்ற முடியாது மதம் மாறுவது கடவுளை சார்ந்தது அதனால் அதை மனிதன் தடுக்க முடியாது

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @ezrapm16
    @ezrapm162 жыл бұрын

    மதமாற்றம் அல்ல மனமாற்றம்.

  • @MS-wj3se

    @MS-wj3se

    2 жыл бұрын

    மெஸ்மரிஸம் பெண்ணை வணிகமாக கொடுத்து இழுப்பதற்கு வேறு பெயர்

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    மன மாற்றம் என்ற பெயரில் மதம் மாற்றம் 😃😃😃😃

  • @user-zg7qc8iu2i

    @user-zg7qc8iu2i

    Жыл бұрын

    @@rudolfdiezel1614 ada poda katharikitu😂 iru

  • @asaayosapath9382

    @asaayosapath9382

    Жыл бұрын

    @@rudolfdiezel1614 simple ,மதம் மற்றம் என்பது என்ன தவறு இருக்கு ?

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    @@asaayosapath9382 எதற்காக மதம் மாற வேண்டும்? மதம் மாறும் அளவிற்கு உங்கள் கிறிஸ்தவ அப்படி என்ன இருக்கிறது?

  • @boomerang1345
    @boomerang13452 жыл бұрын

    தெய்வத்திடம் முறையிட்டு விட்டேன், தெய்வம் பார்த்துக்கொள்ளும் என்று குருட்டு நம்பிக்கையில் வாழ்வதல்ல, ராசா. எனக்கு வாயை கொடுத்த தெய்வம் என்னோடு பேச வேண்டும். எனக்கு காதை கொடுத்த தெய்வம், என் பிரார்த்தனையை கேட்டு தீர்க்கமாய் பதில் அளிக்க வேண்டும். எனக்கு கைகளை கொடுத்த தெய்வம் அவரை நம்புகிற என்னை அரவணைக்க வேண்டும். எனக்கு கால்களை கொடுத்த தெய்வம், என்னோடு நடக்க வேண்டும். இப்படி சொன்னால் என்னை பைத்தியக்காரன் என்பீர்கள். ஏனென்றால் நீங்கள் அப்படி எதையும் பார்த்ததில்லை. பார்ர்ததைத்தானே நம்ப முடியும். போய் உண்மையான கிருஸ்தவனைக் கேள். அவன் சொல்வான் இது உண்மையா இல்லையாவென்று.

  • @venkatbenjamin

    @venkatbenjamin

    2 жыл бұрын

    அவங்க மதத்தையும் கடவுளையும் அவங்கதான் காப்பாற்றும். ஏன் என்றால் அவைகளால் அவைகளை காப்பாற்ற முடியாது

  • @boomerang1345

    @boomerang1345

    2 жыл бұрын

    @@venkatbenjamin கடவுளையும், மதத்தையும் காப்பாத்தனும்னு நெனைக்கிறவனோட முட்டாள்தனத்திற்கு அளவே இல்ல. கடவுள காப்பாத்தனும்னு நெனைக்கிறவன் கடவுளுக்கே கடவுள் மாறி நெனைக்கிற முட்டாள்.

  • @rajanraja7695

    @rajanraja7695

    Жыл бұрын

    @@boomerang1345 உங்கள் பதிவு அருமை... உண்மையும்.. இயேசுவே தெய்வம்.. இயேசு உலக ரட்சகர்..

  • @boomerang1345

    @boomerang1345

    Жыл бұрын

    @@rajanraja7695 Thanks bro.Truth must be spoken louder.

  • @boomerang1345
    @boomerang13452 жыл бұрын

    வாழும்போது இதை செய், இப்படியாக இரு, இறந்தபின் உனக்கு சொர்கம் நிச்சயம் என அநேக மதங்கள் போதித்திருந்தாலும், அதை சொன்ன தெய்வம், நான் வாழும்போதே எனக்கு தன்னை, தன்னுடைய வல்லமையை, சக்தியை வெளிப்படுத்தி காண்பிக்க வேண்டுமே. சாவதற்கு முன்னமே, இறந்தால் நிச்சயமாக நான் சொர்கத்துக்கு செல்வேன் என்கிற நம்பிக்கையை நான் வாழும்போதே அந்த தெய்வம் எனக்கு ஊர்ஜிதமாய், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டுமே. மில்லியன் கணக்கில் தெய்வங்கள் என்று கும்பிடப்பட்டாலும், ஒன்றே குலம், ஒருவன்தானே தேவன்? அந்த மெய்யான தேவனை தேடிக்கண்டுபிடிக்காமல், மதம் மதம் என்றும், சாஸ்திர சம்பிரதாயங்கள் அழிகிறதென்றும் ஒருவன் மரணத்திற்கு பின்னான மறுமை வாழ்வை விளயாட்டாய் எடுத்துக்கொள்ள முடியுமா?

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj89992 жыл бұрын

    ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் முன் இந்தியா என்று ஒரு நாடு இல்லை . ஏறக்குறைய 550 பிரிவுகளாக இந்தியா இருந்தது. ஆன்மீகமும் பல்வேறு பிரிவுகளாக தான் இன்னும் இருக்கிறது !!!

  • @raheemabdullah823

    @raheemabdullah823

    2 жыл бұрын

    Hindu madaththai avargal parappal thadai illlai Oru kootpaadu eduththu solla nalla point ventum இந்துக்களை அவர்கள் மதத்திற்கு அழைக்கக்கூடாது என்று வேறு எந்த மதத்தினராவது அவர்களை தடுத்தார்களா? மனிதன் எந்த உணவு விடுதியில் நல்ல சுவையான சுத்தமான இடத்தில் உணவு இருக்கிறதோ அங்கு தான் அதிகமாக மனிதர்கள் சென்று உணவருந்துவார்கள் இதுதான் உண்மை அதுபோலத்தான் mada கோட்பாடுகளும்

  • @ktv9999

    @ktv9999

    2 жыл бұрын

    சரி. அதனால?

  • @tjayakumar7589

    @tjayakumar7589

    2 жыл бұрын

    600 வருஷத்துக்கு முன் பாரதத்தில் கிறிஸ்தவ மதமே கிடையாது. 1400 வருஷத்திற்கு முன் உலகில் இஸ்லாம் எனும் மதமே கிடையாது.

  • @Me-gm4fq

    @Me-gm4fq

    2 жыл бұрын

    டேய் மதம் மாரீட்டு .. து வெக்கமா இல்ல..

  • @MS-wj3se

    @MS-wj3se

    2 жыл бұрын

    உழைக்க வழியின்றி சோத்துக்கு ரைஸ் பவுல் கோதுமைக்கு மதம் மாறிய உனக்கு இது அதிகம்

  • @ezrapm16
    @ezrapm162 жыл бұрын

    இயேசவே மெய்யான தெய்வம். இயேசு உங்கள் எல்லோரையும் நேசிக் கிறார். இயேசு உலகில் உள்ள எல்லோ ருக்காகவும் நமது பாவங்களுக்காகவும் இரத்தம் சிந்தி பலியானார். இயேசு சீக்கிரமாய் வரப்போகிறார். மனந்திரும் புங்கள்!!!

  • @tjayakumar7589

    @tjayakumar7589

    2 жыл бұрын

    எங்கே போனாலும் மத மாற்ற கும்பல்கள் தொல்லை.

  • @lakshminarayanprasanna3657

    @lakshminarayanprasanna3657

    2 жыл бұрын

    deiyy ethana naal da indha poyya sollitu thirivae. naan 5 vayasula enga school ku pakkathula neenga ezhudhina kuppaiya padichaen enaku ipo 72 years eppa da varuvaaru allaloya vaaya moodra ayoagya payalae- adi muttal da nee

  • @MS-wj3se

    @MS-wj3se

    2 жыл бұрын

    தந்தையின்றி பிறந்தவன் கேடு கெட்ட பிறவி பெற்றவள் வேசி

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @ammusidhu4797

    @ammusidhu4797

    Жыл бұрын

    அவர்..கடவுள்.இல்லை.அவர்.ஒரு. இறை தூதர்

  • @peer2361
    @peer23612 жыл бұрын

    Christan or Muslim priests Not declare that they came from God's head and they are higher than others.. But Iyer not only function as a Hind priest but he says others are lower than him by birth.. .Let them declare that they are not higher by birth...

  • @kanagakanaga9598

    @kanagakanaga9598

    2 жыл бұрын

    8]w7

  • @ktv9999

    @ktv9999

    2 жыл бұрын

    No Its not said "brahmin" is high" by birth. Ravanan is brahmin by birth But his personality decides high or low. As ravanan did henious act He himself became low.

  • @ktv9999

    @ktv9999

    2 жыл бұрын

    How hanuman became high? By birth hanuman is monkey. But hanumans act raised him high so we worship hanuman at high Therefore its not the birth Ones activity behaviour decides high or low.

  • @ktv9999

    @ktv9999

    2 жыл бұрын

    ஒரு ப்ராமின் திருடரான்... அவன் ப்ராமின் என்பதற்க்காக திருடன் சுவாமி ஆகமாட்டான்... ஒருவரது செயல் தீருமானிக்கும் உயர்ந்தவரா தாழ்ந்தவரா என்று

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @krish0978
    @krish0978 Жыл бұрын

    இந்து மதத்தில் மட்டுமே ஒரு சமுதாய மக்கள் மேலேயும் மற்றவர்கள் கீழேயும் உள்ள ஏற்ற தாழ்வு உள்ளது.

  • @mohamedraby6401
    @mohamedraby6401 Жыл бұрын

    நாட்டில் பெரிய பிரச்சினையே மத கலவரம் தான். மதமாற்றம் அல்ல. மதப்கலவரத்திற்கு பாதிகாரணம் போக்குவரத்துக்கான சாலைகளை மத ஊர்வலயத்திற்கு அரசு அனுமதி கொடுப்பது தான். சாலைகளை போக்குவரத்துக்காக மட்டும் பயன் படுத்தினால் 90% உயிரை பறிக்கும் மத கலவரத்தை நாம் தடுக்க முடியும்.

  • @IMRANKHAN-kj8fy
    @IMRANKHAN-kj8fy2 жыл бұрын

    நெறியாளர் - மதமாற்ற தடை சட்டத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள் ஏன் வரவேண்டும்? சங்கி - எல்லாரும் மதம் மாறிட்டா, எங்க தட்டுல துட்டு வராது😁

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @kevindaniel5496

    @kevindaniel5496

    2 жыл бұрын

    உண்மை bro 🤣😅

  • @jamaludain6709

    @jamaludain6709

    Жыл бұрын

    thiruppathi mottai unakku unnoda thuttu enakku eppadi?

  • @josephalbert8756

    @josephalbert8756

    Жыл бұрын

    Aha ☺️☺️👌

  • @vasumathyrsgc4700

    @vasumathyrsgc4700

    Жыл бұрын

    அருமையான பதிவு. செருப்பு அடிக்கு சமம்

  • @stephenjulius3996
    @stephenjulius39962 жыл бұрын

    கோலம் போடக்கூடாது என்று யாருடா சொன்னான்

  • @TheSanthoshooty77

    @TheSanthoshooty77

    2 жыл бұрын

    Muslims and Pendicost, they say it was a cultural act done as welcome sign for the Hindu God to enter their home while God comes for House Visiting. But I agree now it is not wrong as now the Intention is different.

  • @kaniyappa4018
    @kaniyappa4018 Жыл бұрын

    நபிகள் நாயகம் கூரிநார்கள் அவர்கள் மதம் அவர் அவர்களுக்கு இதை எந்த ஒரு மனிதனும் அடுத்த மதத்தை பற்றி பேசாதீர்கள் அவர்கள் உங்கள் மதத்தை பற்றி பேசுவார்கள் உங்கள் இறைவனையும் திட்டுவார்கள் எந்த மனிதனையும் நீங்கள் யாரும் வழுக்கட்டாயமாக மத மாற்றம் செய்ய கூடாது என்று அன்றைக்கே கூறி விட்டார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @selvanayagam7022
    @selvanayagam70222 жыл бұрын

    வாழ்த்துகள் sam சார் 🌹

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @MarinaBoys
    @MarinaBoys Жыл бұрын

    ஹிந்து மதத்துல என்ன இருக்கு விரும்பி ஏத்துக்க ..

  • @suresh_ndr
    @suresh_ndr2 жыл бұрын

    பேசு தமிழா பேசு யூடியூப் சேனலில் நடந்த விவாதத்தில் கிஷோர் கே சாமியை பற்றி வன்மமாக பேசிய தடாரஹீம் 03/07/2022 (1:14: 14 நிமிடத்தில்) நாங்கள்(இஸ்லாமியர்கள்) 80% விழுக்காடு இருந்தோம் என்றால் கிஷோர் கே சாமி இப்படி உட்கார்ந்து பேசி இருக்க முடியாது என்று தடா ரஹீம் கூறுகிறார் ஒருவேளை கொன்று விடுவார்களோ என்னவோ நாங்கள் ( இந்துக்கள்) இப்போது 80% விழுக்காடு இருக்கிறோம் உங்களை என்ன செய்வது இப்படி உட்கார வைத்து பேசவைப்பது தவறோ ? நாங்கள் நான்கு இடங்களில் கூட மைனாரிட்டியாக இல்லை நீங்கள் 100 இடங்களுக்கு மேல் மைனாரிட்டியாக இருக்கிறீர்கள் நீங்கள் வாழ்கிறீர்கள் நாங்கள் விரட்டி அடிக்கப்படுகிறோம் உங்களை20 விழுக்காட்டிலேயே வைத்திருப்பது தான் நல்லதோ? நீங்கள் 80 விழுக்காடுக்கு வந்து விட்டால் நாங்கள் வாழ முடியாதோ என்னவோ

  • @user-wt8dg2fo7b
    @user-wt8dg2fo7b3 ай бұрын

    மதத்தில் எவனும் உயர்ந்தவன் இல்லை , தழ்ந்தவனும் இல்லை, எல்லோரும் சமம்

  • @Thalapathyfans017
    @Thalapathyfans0172 жыл бұрын

    Tamil nadu nalla tha iruku dei neenga Yara enga irunthu varinga da

  • @amruthavalli5710
    @amruthavalli5710 Жыл бұрын

    In Islam and Christianity both poor and rich do namaz in the same mosque and church there is no discrimination, but in Hinduism except Brahmins others are not allowed to enter garbhgudi

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    மனத் தூய்மை, உடல் தூய்மை உள்ளவர்கள் எவரும் கர்ப்பக்கிருகத்தின் உள்ளே நுழையலாம் பிராமணர்கள் உட்பட. ஆனால் இந்த தகுதி தற்போது எல்லோருக்கும் இருக்கிறது என்பது கேள்வி குறி பிராமணர்கள் உட்பட.

  • @My_life_ilayaraja_sir

    @My_life_ilayaraja_sir

    Жыл бұрын

    Yes well said

  • @krishkmani

    @krishkmani

    Жыл бұрын

    I'm a Brahmin and I'm not allowed. Have you ever been to a temple? You need to be a "Priest" to be allowed.

  • @amruthavalli5710

    @amruthavalli5710

    Жыл бұрын

    @@krishkmani Yes I had been to temple, it's hierarchy near the idol priest is allowed, in front of the garbhgudi there is another room kind of place only Brahmins allowed, after these two confinement non Brahmins allowed, but SC and ST's are not allowed, atleast you are are at second row to the idol

  • @user-wt8dg2fo7b
    @user-wt8dg2fo7b3 ай бұрын

    இந்தியா என்பது ஒரு 526 நாடுகள் சேர்ந்த ஒரு இந்தியா

  • @amruthavalli5710
    @amruthavalli5710 Жыл бұрын

    Even among Hindus Brahmins, joshyakarung say do this pooja or that pooja so that your problems is solved, how can you point out others when there is superstitious problem within yourself, ramkumar doesn't have right to point other religion when his religion too has number of unscientific beliefs

  • @Mikaruzamazu
    @Mikaruzamazu2 жыл бұрын

    it's my right to convert you don't have to right to say to which religious I have to stay, if I wanna be a Christian ill be Christian if I wanna be Muslim ill be Muslim don't tell me not to convert

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @krishkmani

    @krishkmani

    Жыл бұрын

    No one is talking about self decision. They are referring to forced conversions. If I force you to work for me till you die that's slavery and it's wrong. Same goes to religion.

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 Жыл бұрын

    தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முதல் முறையாக கல்வி அறிவை கொடுத்தது யார் கிறித்தவ சமயத்தினரின் மிசனெரி களின் தியாகம் நிறைந்த வாழ்க்கை என்றைக்கு நாடார் சமுதாய மக்கள் கிறித்தவ த்தை ஏற்றுக் கொண்டார் களோ அன்றிலிருந்து அந்த சமூக மக்களின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டது

  • @marimuthuk3000

    @marimuthuk3000

    Жыл бұрын

    எடுத்து அடிங்க,பேசாதீங்க

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    நாடார் சமூகத்தினரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டது மட்டுமல்ல கிறிஸ்தவ நாடார்களுக்கு என்றே தனி தேவாலயங்களை கேட்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார்கள்.

  • @jacksparro6598
    @jacksparro6598 Жыл бұрын

    சங்கதமிழன் அண்ணா சரியான புரிதல்

  • @Mahe15
    @Mahe152 жыл бұрын

    Aavudai 🥰

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 Жыл бұрын

    India for hindus. Dear hindus please wake up. Dont be like pakistan or bangladesh. Sir talk about india not only tamilnadu

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj89992 жыл бұрын

    இந்து மதத்திற்கு என்று , இஸ்லாமியர்களுக்கு என்று, கிறிஸ்தவர்கள் எல்லா மதங்களுக்கும் கோட்பாடுகள் உள்ளன . அதன் படி அவரவர்கள் நடந்து கொள்ள வேண்டும் !!!

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @sridhardevadas2131
    @sridhardevadas21312 жыл бұрын

    Thanga Thamilan Sir saluting you sir

  • @2011var
    @2011var2 жыл бұрын

    Everyone has a same Physiology, but the human habits and behavior is not the same, regardless of the caste, color or religion. The behavior is born at birth to some extent and can be modified changed when they reach their adulthood depending on the way they have been bought up and how a person imbibes the quality within him/herself.

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @kamalluddinrajamohamed3186

    @kamalluddinrajamohamed3186

    4 ай бұрын

    Stupid argument. Habits, behaviours, attitudes are not same within siblings born to the same parents. How can this be a measure to generalise and classify communities. Your brother and you may differ in habits....... would that mean you and your bro are different castes.

  • @S.SIVACHANDRAN-uc7th
    @S.SIVACHANDRAN-uc7th5 ай бұрын

    48:37 🤗 arputhamana explain sir👌👍🤹

  • @miltonsd2786
    @miltonsd2786 Жыл бұрын

    In all religions anybody can learn and to be a priest. But in Hinduism, only a particular cast only can be a priest and enter in to the temple.

  • @krishkmani

    @krishkmani

    Жыл бұрын

    Never seen a black Pope

  • @S.SIVACHANDRAN-uc7th
    @S.SIVACHANDRAN-uc7th5 ай бұрын

    18:01 andha time puratchi karagal mattum thaan ethirthaanga mannargal ungalukku support pannunanga aanaal madham Matru velaila yerangi irundheergal endral ottu motha mannargalum palayakkarragalum ethirthiruppargal

  • @balaiahraghu6789
    @balaiahraghu67892 жыл бұрын

    அரசியல் கலத்திலும் ஜாதி உண்டு. ஏன் உபி யில் ஜாதி பிரச்சனை இல்லையா.

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @arunr1273
    @arunr12732 жыл бұрын

    1 st

  • @S.SIVACHANDRAN-uc7th
    @S.SIVACHANDRAN-uc7th5 ай бұрын

    32:08👌👍fact🤗

  • @kalaichelvikasinathan2486
    @kalaichelvikasinathan2486 Жыл бұрын

    Let it be..... Avunga avunga enga enga irukamumo apdeyae irundhidalaam athuve nallathu siranthathu........ Entha religion or any god please follow it no issues but please don try to convert any Hindus into other relegion.

  • @user-zg7qc8iu2i

    @user-zg7qc8iu2i

    Жыл бұрын

    Athu epdi iyer nga matum tha katharuringa matha hindus yarum katharala😂 Kaalam pura adiyal vela pathukuta irukanum

  • @sridhardevadas2131
    @sridhardevadas21312 жыл бұрын

    Rev Dr.Sam Yesudoss excellent talk best in India.

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @TM1975MJ
    @TM1975MJ2 жыл бұрын

    ஜவஹர் உங்க பிராமண ஜாதி அமெரிக்காவுக்கு போய் கிரீன் கார்டு வாங்கி பிழைப்பு நடத்தும் போது உங்களுக்கு இரத்தம் ஓடுமா?

  • @venkatganapathy8024
    @venkatganapathy80242 жыл бұрын

    Hello Anchor : pls frame the question about Madham maatram in right way. Anyone can willingly convert. Issue is forcible conversion using intimidation, threat, honey trap, lure, money offer etc etc. I dont care anyone going away from hinduism but we care and will fight if missionaries or islamic grps convert using allurement, threat, money , intimidation etc. Please understand madham maatram it is about forcible conversion

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @londonteakadai9167
    @londonteakadai91672 жыл бұрын

    Sam , please go and read the history,

  • @radhakrishnadevaraju7327
    @radhakrishnadevaraju73272 жыл бұрын

    Parpanukku ennada bhayam ? Madham matrinal parpaan minority aagividuvaane ? naatai aala mudiyaade ?

  • @raffekn1003
    @raffekn10032 жыл бұрын

    Behind Woods eppadi daily debate ku content kidaikuthu

  • @krishkmani

    @krishkmani

    Жыл бұрын

    Vanmam kakkura content eludhi vechu cheetu kuluki poduvanga

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai34282 жыл бұрын

    THALAPATHI & Thalaivar rasigan

  • @arulappani6384
    @arulappani6384 Жыл бұрын

    👌👌👌⛪⛪⛪🙏🙏🙏👍👍👍

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 Жыл бұрын

    Always majority will win

  • @rajanbabu9202
    @rajanbabu92022 жыл бұрын

    Dei VJ please read Macauleys writing about India and Indians

  • @tjayakumar7589

    @tjayakumar7589

    2 жыл бұрын

    அதெல்லாம் படிச்சா இவன் ஏன் இந்த வேலைக்கு வரப் போறான்.

  • @user-xp3df7th4r
    @user-xp3df7th4r Жыл бұрын

    இவனுங்க பேசுவதுதான் உண்மையான பிரிவிசை வாதிகள்

  • @m.ahamedkhaleel1046
    @m.ahamedkhaleel10462 жыл бұрын

    அல்லாஹ் என்பது இறைவனைக் குறிக்கும் அரபுச் சொல். அல்லாஹ் ஒருவன் என்றால் இறைவன் ஒருவன் தான் என்று அர்த்தம்.நீங்கள் இந்து வேதங்களில் தேடிப் பாருங்கள் இறைவன் ஒருவனே என்று தான் இருக்கும். பல கடவுள்கள் இருந்தால் உலகம் நாசமாக போயிருக்கும்

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    அல்லாஹ் என்பது இறைவனைக் குறிக்கும் அரபுச் சொல்!!🤔 அப்படி என்றால் Pre-islamic அரேபிய Pagan religion பழங்குடியினர் அவர்களுடைய கடவுளையும் அல்லாஹ் என்றுதான் அழைத்தார்கள். அவர்கள் வணங்கும் "அல்லாஹ்" என்பவர் யார்? நீங்கள் வணங்கும் " அல்லாஹ்" என்பவர் யார்?

  • @user-zg7qc8iu2i

    @user-zg7qc8iu2i

    Жыл бұрын

    @@rudolfdiezel1614 yaara irundha unaku Ena da😂

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    @@user-zg7qc8iu2i உனக்கு பதில் தெரியுமா?

  • @amruthavalli5710
    @amruthavalli5710 Жыл бұрын

    Mr.jamdhagni should know that RSS is recieving lot of fund from RSS NRI,'s to make Hindu rashtra and divert mind of Dalits to worship Rama than Kali or Mari, the Sanskritised Dalits follow Brahminism

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    There is no issue to worship Lord Rama instead of Kali by Dalits. Your allegation is baseless.

  • @S.SIVACHANDRAN-uc7th
    @S.SIVACHANDRAN-uc7th5 ай бұрын

    37:27 annai terasha avargal oru pen avargal unmaiyana anbai velipaduthinaargal avvalvu thaane thavira avar mattume ottumotha christhava madham kidaiyathu 🤗

  • @S.SIVACHANDRAN-uc7th
    @S.SIVACHANDRAN-uc7th5 ай бұрын

    37:27 superiority complex Ella religions kittaiyum irukku athukku hindhu madham ondru mattum vithivilakku illai 😌🤹

  • @arunansellathurai5241
    @arunansellathurai5241 Жыл бұрын

    Pls call me for ur debate. I will answer all ur questions. Y not .l the the same person debating.

  • @LuckyLucky-qu2ve
    @LuckyLucky-qu2ve2 жыл бұрын

    விநாயகர்.ஊருவளத்தில். ஏன் சர்சய். வருகிறது. அதற்கு. முழு. காரணம். Rss. மற்றும். சங்கிதான்.

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 Жыл бұрын

    இயேசு இறைவனின் தூதர்.கடவுள் இல்லை.

  • @S.SIVACHANDRAN-uc7th
    @S.SIVACHANDRAN-uc7th5 ай бұрын

    44:45 😂😅

  • @ramachandranps499
    @ramachandranps499 Жыл бұрын

    தமிழன் சீமான் சொன்னது ஹார்ட் அட்டாக் வந்தவுடன் செல்வது ஆஸ்பத்திரிக்கA ? ( AMBULANCE 108 ) அல்லது மத வழி பாட்டு தலத்திற்கA ?என்று சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழன் சீமான் வாழ்க வளமுடன்.

  • @jamaludain6709

    @jamaludain6709

    Жыл бұрын

    ayya seemaan pesu vathu eppadi vendumanalum irukkattum avar netriyil vipoothi vaikkirar atharkku enna artham?.

  • @arunansellathurai5241
    @arunansellathurai5241 Жыл бұрын

    Pls call us.

  • @praveenraj619
    @praveenraj619 Жыл бұрын

    34.37 ultimate 😂 arivu poorvamaana karutthunu solitti rendu sangikum puriyaadhunnu soneengale 😂

  • @bazeerahmed
    @bazeerahmed Жыл бұрын

    Ayya ravikumar, neenga enna sonnalum kalvi, maruthuvam pondravatrai crishtavarhal tharavittal neengalun, naanum eppadi irunthiruppom

  • @stephenjulius3996
    @stephenjulius39962 жыл бұрын

    எதுக்குடா உன்னை கூப்பிடவேண்டும்

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj2 жыл бұрын

    ராமரவிக்குமார் இன்னுமா இப்படியே இருக்கிறார்?

  • @arunmozhim0203
    @arunmozhim0203 Жыл бұрын

    West has growing atheist... not more Cristians... Here Islam and Cristians (csi and benthagose) do conversation... Countries which have Islam as religion has haram to get converted to other religion... Muslims ppl tread agamadiyas as dalits... That fat ars e looks he has so much conversion money...

  • @Shorts-oi2eg
    @Shorts-oi2eg2 жыл бұрын

    Sari hindhu la mattum thaan jathi parkuranga Christians jathi parka mattanga la...ippo Christians layum avlo jathi ...romba jathi parthutu thaan irukanga....jathi yeppovum oliyathu...jathiyin peyaril manitham olinthu pogum

  • @manishvishwanadhan7180
    @manishvishwanadhan71802 жыл бұрын

    Inga ellarum otrumaiyatha irukanga neengatha koluthipodringa

  • @AlexEdisonDinu1998

    @AlexEdisonDinu1998

    2 жыл бұрын

    Correct

  • @marimuthuas4165
    @marimuthuas41652 жыл бұрын

    RSS is a brahmin headed organisation since inception. Only once was it lead by a non brahmin. It's stated purpose is to protect Hinduism. But, it's other unstated purpose is to preserve caste system in india. RSS is not in favour of abolishion of caste from Indian society. All points taken together, it only leads one to conclude that its stealthy goal is only to preserve & preserve brahminical domination in caste ridden indian society. Instead of coming into politics directly RSS had entered it indirectly. It floated a separate political party without the odium of its religious identity.That party was earlier BJS now rechristened as BJP, since 1979. Though BJP professes to be secular orally, all its actions on the ground are tuned & directed to implement RSS agenda in a gradual fashion. All its actions are directed to divide the nation on religious lines just to hides its real intent of developing a brahmin dominated society on the back of preservation of caste system.

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    ஆரிய பிராமண முண்டங்களை மானமுள்ள தமிழன் தூய இரத்தம் உள்ள தமிழன் நான் விரட்டியடிப்பேன் 100%....ஆரிய முண்டங்களா...

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    Is thraupathi Marmau belonged to Brahmin caste? How was a lower caste tribal women elected to president post under brahminical domination!?🤔

  • @krishkmani

    @krishkmani

    Жыл бұрын

    DMK is a Telugu and Family run party where someone outside Karunanidhi's family especially a Tamilan cannot become CM.

  • @jojerome8076
    @jojerome80762 жыл бұрын

    😁😁😁

  • @amruthavalli5710
    @amruthavalli5710 Жыл бұрын

    There is no Hindu religion concept at all

  • @aramaswamy6014
    @aramaswamy60142 жыл бұрын

    அய்யரைக் கூப்பிட்டால் அவருக்கு 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அழுகவேண்டியுள்ளதே ? இந்தச் சடங்குகளைச் செய்ய அய்யர்கள் மொத்த குத்தகைதாரர்களா ?

  • @tjayakumar7589

    @tjayakumar7589

    2 жыл бұрын

    ஏன்பா அய்யரை கூப்பிடுற. வீட்ல இருக்கிற பெரியவங்களை வைச்சு விசேஷங்களை செய்யுங்க.

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    அவர் அய்யரே அல்ல. ஏமாற்று பேர்வழி. உங்கள் வசதிக்கு தகுந்தாற் போல் நீங்கள் வழிபாடு செய்து கொள்ளலாம். மானசீக வழிபாட்டிற்கு எந்தவித சடங்கும் தேவையில்லை.

  • @rothschild4049
    @rothschild40492 жыл бұрын

    12:20 anchor athuku bathil solunga. Kelviya mathiteenga

  • @amardeena5090
    @amardeena5090 Жыл бұрын

    Allahu enbadhu iraivan enrudhan porul.muslimkalukkana kadavull enru prul Alla.

  • @iloveroyalchallengersbengaluru
    @iloveroyalchallengersbengaluru4 ай бұрын

    India Religion Is What, Please Tell

  • @babuk4981
    @babuk4981 Жыл бұрын

    Enda hindu matham. iyarkkkai matham athai evanum valarkka villai romela kaasu vaagikittu namma varumai jathi pirivinai yai vaithu kulir kaaigindran anniya naattu mathathavan

  • @strikestar007
    @strikestar0072 жыл бұрын

    Intha matha veri puduchavanganaala thaan naadu naasama pothu🤦‍♂️

  • @mabroorahmed7203
    @mabroorahmed7203 Жыл бұрын

    Islathil sollapattirukiradhu matra kadvulgalai neengal thittadeergal indha visiyam thadukkappatturikkiradhu

  • @jalis8579
    @jalis85792 жыл бұрын

    Evanuga vaila yai vetugala Avaru oruka sonathukai tharikuthu Evanuga muslim ka ketta poi over sound poduranuga, church la front la poi sound poduranuga apo addika than saiuvom

  • @venkatraja443
    @venkatraja443 Жыл бұрын

    ராம் ரவிகுமார் பேச்சுக்கள் இருட்டடிப்புச் செய்ய படுகிறது

  • @IMRANKHAN-kj8fy
    @IMRANKHAN-kj8fy2 жыл бұрын

    சங்கி - மற்ற மதத்தை பரப்ப ஃபண்ட் வருகிறது சேகரித்து பரப்ப செலவு செய்கிறார்கள் நெறியாளர் - நீங்களும் அது போல் ஃபண்ட் சேகரியுங்கள், இந்து மதத்தை பரப்புங்கள். சங்கி - அப்படி சேகரிக்கப்பட்ட ஃபண்ட் நாங்களே ஆட்டையபோட்டு செலவு செய்வோம். 🤣🤣🤣

  • @abdulajeez3404
    @abdulajeez34042 жыл бұрын

    Muslim thoppi christiyen siluvai thannai Muslim christiyen yendru adaiyala paduttha Brahmin poonool pirarai nee ilizadhi yendru adaiyala paduthudhu

  • @josephcc5208
    @josephcc5208 Жыл бұрын

    eanda SC/ ST YE EAN VADA INDIAVIL KOVILUKKUL VIDALE UNGAL MUNNORGAL

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr95852 жыл бұрын

    ஜெமதக்கனியைநெருப்பில்போடுங்கள்.

  • @S.SIVACHANDRAN-uc7th
    @S.SIVACHANDRAN-uc7th5 ай бұрын

    21:20 school padikkira kuzhandhaigal kitta poi unmadha vishayam thinikka sollucha unmadham😅

  • @annathuraiip5881
    @annathuraiip58812 жыл бұрын

    நீஎல்லாம் தமிழ் பேசகுடாது இந்துக்கள் மக்கள் மட்டுதான் தமிழ் பெசனும். நாத்திகர்கள் தமிழ் மோலி..பேசகுடாது ‌‌..

  • @saravananmk8980

    @saravananmk8980

    2 жыл бұрын

    செருப்பு பிஞ்சிரும்

  • @sivananthan3101
    @sivananthan31012 жыл бұрын

    PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI HINDU

  • @r8e2cnjp

    @r8e2cnjp

    2 жыл бұрын

    Siva shame to say you are proud to be hindu. Say proud to be a Tamilan

  • @sivananthan3101

    @sivananthan3101

    2 жыл бұрын

    @@r8e2cnjp tamilan muthan 200upis pro dravida ideologic always say this 😡😡😡😡😡no doubt for food

  • @sivananthan3101

    @sivananthan3101

    2 жыл бұрын

    @@r8e2cnjp muthal true indian will say like me pro indian and hindu because indian including tamilan also .open your bloody fool eyes ok 😡😡😡😡😡

  • @sdk5611

    @sdk5611

    2 жыл бұрын

    @@sivananthan3101 2 rupees sangii

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    @@r8e2cnjp தமிழர்கள் ஹிந்துக்கள்தான். தமிழ் மொழியையும், ஹிந்து மதத்தையும் பிரித்து பார்க்கவே முடியாது.

  • @meenachisundaram6397
    @meenachisundaram6397 Жыл бұрын

    antha sodda thalai kiddaiyum mancha mundasukiddaiyum onnu keekuren anaithu idhuvaiyum nee samamaga paarkiraiyada

  • @mohideenbatcha4938
    @mohideenbatcha49382 жыл бұрын

    இந்து மதத்திலும் கிருஸ்துவ த்திலும் மூட நம்பிக்கை அதிக அதிகம் உள்ளது

  • @ArunKumar-zg7ft

    @ArunKumar-zg7ft

    2 жыл бұрын

    First unga mathatha parunka apram pakathu veetuku vaanka

  • @tjayakumar7589

    @tjayakumar7589

    2 жыл бұрын

    சொர்க்கத்தில் 72 கன்னிகைகள் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @alaguselvaraj6531

    @alaguselvaraj6531

    2 жыл бұрын

    முகமதியத்திலும் ஏராளமான மூடப்பழக்கவழக்கங்கள் உண்டு.

  • @tamilnesan8335

    @tamilnesan8335

    Жыл бұрын

    மூடத்தனம் அதிகமாக உள்ள மதம் இஸ்லாம்

  • @ahamedshahjahan143

    @ahamedshahjahan143

    Жыл бұрын

    @@tamilnesan8335 Onnu sollungal paarkalaam

  • @MANO.MBA.
    @MANO.MBA.2 жыл бұрын

    Mr.sanga Tamilan, 4 peril oruvarai Brahmin enru solgirirgal, ungalai paraiyan enru sonnal ungalal thanga mudiumaa

  • @raa245

    @raa245

    2 жыл бұрын

    சொல்லுடா....தமிழர் அடையாளம் பறையர்....

  • @rudolfdiezel1614

    @rudolfdiezel1614

    Жыл бұрын

    @@raa245 அப்படி என்றால் இதர பிரிவினர்கள்!?🤔

  • @S.SIVACHANDRAN-uc7th
    @S.SIVACHANDRAN-uc7th5 ай бұрын

    39:43 naan kooda ungalai puratchiyaalarnnu thaan nenaithen appuram thaan purinthathu neengal oru anti hindhu endru 😅

  • @amardeena5090
    @amardeena5090 Жыл бұрын

    Kalavarathirkku than neengal oorvalum pogireergl

  • @kamalamuthappen8606
    @kamalamuthappen8606 Жыл бұрын

    Sathi yar uruvakanatu

  • @abusidd4515
    @abusidd45152 жыл бұрын

    DMK avudai if you have guts call Kishore K Swamy and do debate 🔥

  • @ALIYYILA

    @ALIYYILA

    2 жыл бұрын

    Guts? He is only sangi, know?

  • @abusidd4515

    @abusidd4515

    2 жыл бұрын

    @@ALIYYILA Enna lusu olaritu iruka 😂

  • @sdk5611

    @sdk5611

    2 жыл бұрын

    He is drunker no value to debate

  • @gajabalaji
    @gajabalaji2 жыл бұрын

    ஆவுடையப்பன் சற்று முதிர்ச்சி அடைய வேண்டும். இறந்தவர்களை கூட தவறாக பேசாதவர்கள் இந்துக்கள். அடுத்த மதத்தை பற்றி நிச்சயம் பேச மாட்டார்கள். நம் கடவுளை மற்றவரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியமே இந்து மதத்தில் இல்லை. கேள்விகள் இந்து மதத்தை மட்டுமே குறி வைக்காதே.

  • @sivakumart9262

    @sivakumart9262

    2 жыл бұрын

    Correctaa sonninga

  • @jesurajviswasam
    @jesurajviswasam Жыл бұрын

    மடையர்களை திருத்தமுடியாது கடவுள் இல்லை என்று சொன்னது சரிதான்

  • @jamaludain6709

    @jamaludain6709

    Жыл бұрын

    thiru jesu raj sago avarkal appadithan pesuvarkal irupparkal naam vedham petra makkal enpathi kaattuvom.

  • @dineshs2334
    @dineshs23342 жыл бұрын

    Mathamatram danger ⚠️

  • @sangeethaloganathan2691
    @sangeethaloganathan26912 жыл бұрын

    Senthil anna vandhu irukanum

Келесі