En Visuvaasa Kappal - Pastor Lucas Sekar | Tamil Revival Christian Songs

Музыка

Album: Revival Songs, Vol. 1-9
Songwriter, Singer, and Tune Composed by Pastor Lucas Sekar
Google Pay Number: +91 - 98413 74773
LYRICS VIDEO BY: Peter Elwis A.V +91 - 9941894110
// Album Credits
Music Arranged and Programmed: Alwyn M.

Пікірлер: 515

  • @DanielKishore
    @DanielKishore4 жыл бұрын

    என் விசுவாச கப்பல் சேதமாகாமல் இதுவரை காத்துக் கொண்டீரே என்னை வழி நடத்துகிறீர்...(2) என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால் நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரே என் தெய்வம் என்னோடு இல்லையென்றால் மூழ்கி நான் போயிருப்பேன்... உம்சமூகம் என்னோடு இல்லையென்றால் திசைமாறி போயிருப்பேன்.. நீர்போதுமே என் வாழ்விலே நீர்வேண்டுமே என் வாழ்விலே நீரே நிரந்தரமே - ஐயா (2) 1.உலகமென்னும் சமூத்திரத்தில் என் பயணம் தொடருதைய்யா பெருங்காற்றோ புயல் மழையோ அடிக்கையிலே இதுவரை சேதமில்லை என் தெய்வம் என்னோடு இல்லையென்றால் மூழ்கி நான் போயிருப்பேன்... உம்சமூகம் என்னோடு இல்லையென்றால் திசைமாறி போயிருப்பேன் - நீர் போதுமே 2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லை தீங்கு செய்ய ஒருவருமே என்மேலே கை போடவில்லை உம் கிருபை என்னோடு இல்லையென்றால் நிர்மூலமாயிருப்பேன் உம் வசனம் என்னை தேற்றாதிருந்தால் என் துக்கத்திலே மூழ்கியிருப்பேன்.. - நீர் போதுமே 3.வெள்ளம் போல சாத்தானும் என் எதிரே வந்தபோது ஆவியான என் தெய்வம் அவன் எதிரே கொடியை ஏற்றினீரே தடையாவும் முற்றிலும் நீக்கினிரே பாதைக்கு வெளிச்சம் நீரே ஜெயம் கொடுத்து இதுவரை நடத்தினீரே உம் கிருபை போதுமையா. - நீர் போதுமே

  • @PETERELWISOFFICIAL

    @PETERELWISOFFICIAL

    4 жыл бұрын

    Thank you so much Brother. God bless you Abundantly. You are doing Good...

  • @hepsibai630

    @hepsibai630

    4 жыл бұрын

    You are really doing useful job....may God bless you abundantly.....

  • @DanielKishore

    @DanielKishore

    4 жыл бұрын

    @@hepsibai630 Thanks sis

  • @DanielKishore

    @DanielKishore

    4 жыл бұрын

    @@PETERELWISOFFICIAL Thanks bro

  • @anandarajahveluppillai6536

    @anandarajahveluppillai6536

    4 жыл бұрын

    அருமையான பாடல்

  • @s.ravichandran9943
    @s.ravichandran99432 жыл бұрын

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம். இதயம் லெகுவாகுது, ஆறுதலா இருக்கு 😭

  • @s.ravichandran9943
    @s.ravichandran9943 Жыл бұрын

    யுதாவின் சிங்கம் இயேசு கிறித்து புது பெலன் தந்து இன்னும் அனேக ஜனங்களுக்கு , உங்களை வல்லமையோடு பயன்படுத்த பெலன் தருவதாக ஆமேன் 🙇‍♂️🙏

  • @crazyways6557
    @crazyways65573 жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இந்த பாடலை நான் இதுவரை 300தடவையாவது கேட்டுருக்கிறேன்

  • @loganathanyona5015

    @loganathanyona5015

    2 жыл бұрын

    Nanum bro

  • @sureshp3

    @sureshp3

    Жыл бұрын

    Super

  • @sumathiyesu5101

    @sumathiyesu5101

    Жыл бұрын

    Me

  • @kathirasen1634

    @kathirasen1634

    Жыл бұрын

    Bile songa padeta suprthan

  • @frankajestin235

    @frankajestin235

    Жыл бұрын

    Magimaiyana song amen

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai92377 ай бұрын

    🙏🏻நீரே என் தேவணங்கியா கர்த்தர் ஹல்லேலூயா ஆமென் ✝️🛐

  • @shakilaJohnsundhar-li2wc

    @shakilaJohnsundhar-li2wc

    7 ай бұрын

    Amen

  • @vinnarasir4394
    @vinnarasir43945 ай бұрын

    இந்த பாடல் ரொம்ப கேட்க நல்லாயிருக்கிறது ஐயா 1000 தடவை வேனும் என்றாலும் கேட்கலாம் ஐயா

  • @d.immanueld.immanuel5564
    @d.immanueld.immanuel5564 Жыл бұрын

    உம் கிருபை என்னோட இல்லை யென்றா நிர்முலமாயிருப்பேன் என்னை கண் கலங்க வைத்த உருக்கமான பாடல் பாடின சகோதரரை தேவன் இன்னும் பயனபடுத்துவாராக 🙏🙏👏👏👏👏👏👍👍👌👌👌

  • @jeevathannerjesus8437
    @jeevathannerjesus8437 Жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏🥰👌👌👌

  • @miraclinjesishanthi6453
    @miraclinjesishanthi64532 жыл бұрын

    என் தெய்வம் நீர் இல்லை என்றாள் என் துக்கத்திள் மரித்திருப்பென்.😭😭😭😭😭

  • @jansijansi2027

    @jansijansi2027

    Жыл бұрын

    yes amen 🙏🙏🙏🙏🙏

  • @navyasampath4457

    @navyasampath4457

    11 ай бұрын

    ​@@jansijansi2027🎉3i3ù2iwyyw2y2y9ueillopraise the lord uncle. My sister in law family Sangeetha and Monish is at Dubai on work visa and struggling hard to get a job. please pray for them uncle. they have 2 kids praise the lord uncle. My sister in law family Sangeetha and Monish is at Dubai on work visa and struggling hard to get a job. please pray for them uncle. they have 2 kids 😂

  • @gopinathp2185

    @gopinathp2185

    11 ай бұрын

    என் விசுவாசsong jesus

  • @sritharsri9447

    @sritharsri9447

    10 ай бұрын

    ​@jansijansi2027 ❤❤❤

  • @sritharsri9447

    @sritharsri9447

    10 ай бұрын

    ​@jansijansi2027 3:03

  • @aathiyekova1367
    @aathiyekova13674 жыл бұрын

    நீர்போதுமே... என் வாழ்விலே.. நீர்வேண்டுமே.. என் வாழ்விலே... 😘.. Nice lyrics

  • @dhivakar6889

    @dhivakar6889

    Жыл бұрын

    Lll

  • @3dfriends247
    @3dfriends2473 жыл бұрын

    I still love you Lucas sekar daddy. Praise the lord . amen.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kajendrannone2437
    @kajendrannone2437 Жыл бұрын

    இந்த பாடல் வரிகைகள் எங்கள் விசுவாசத்தை இன்னும் பலப்படுத்தி வருகிறது. By. பிரபாவதி-கேஃப்ரியல்

  • @devimani8698
    @devimani86982 жыл бұрын

    என் தெய்வம் என்னோடு இல்லையென்றால் மூழ்கி நான் போயிருப்பேன்

  • @shakilaJohnsundhar-li2wc

    @shakilaJohnsundhar-li2wc

    7 ай бұрын

    Amen

  • @shankarmk6530
    @shankarmk65302 жыл бұрын

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக உங்கள் பாடல்களில் இந்த பாடல் எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை, மனதில் ஆறுதல் உள்ளத்தில் மகிழ்ச்சி, மேன்மேலும் இறைவனின் அருள் பெருக வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode68603 жыл бұрын

    Yes ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சூப்பர் பாடல் வரிகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் உங்கள் ஊழியத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக.......

  • @user-qj6ld9lj5m
    @user-qj6ld9lj5m4 жыл бұрын

    இந்தபாடலில் தேவ கிருபை உள்ளது God bless you

  • @jancyrani1244
    @jancyrani12444 жыл бұрын

    Praise the Lord brother, song very nice. நீங்க பாடின எல்லா பாட்டும் எனக்கு ரெம்ப பிடிக்கும். கர்த்தர் உங்களோடு இருப்பாரக.

  • @sweetyanna52

    @sweetyanna52

    3 жыл бұрын

    True

  • @sivanesans6727

    @sivanesans6727

    3 жыл бұрын

    Mm

  • @kamel-creation9327

    @kamel-creation9327

    2 жыл бұрын

    Aathi muthalai one of my fav

  • @krishnafancystore4988

    @krishnafancystore4988

    2 жыл бұрын

    enakkum bro

  • @evangalineevangaline9940

    @evangalineevangaline9940

    2 жыл бұрын

    @@sweetyanna52 lot

  • @samsinclair1216
    @samsinclair12164 жыл бұрын

    ஆறுதலான பாடல்...நன்றி ஏசப்பா

  • @gurubala887
    @gurubala8873 жыл бұрын

    பாஸ்டர்...உங்க பாடல்களில் கர்த்தரின் நாமம் மகிமையடைகிறது...வாழ்த்துக்கள்...இது மனரம்யமான பாடல் ....மேலும் சொல்ல வார்தைகள் இல்லை....சிறப்பு...சிறப்பு...சிறப்பு...😭

  • @subashinisuresh8647
    @subashinisuresh86472 ай бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @DavidMani134
    @DavidMani1343 жыл бұрын

    இந்த பாடல் என் இருதயத்தை சமாதானம் அடைய செய்கிறது, மிக்க நன்றி ஐயா. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @jenifern2936
    @jenifern29362 жыл бұрын

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்,❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @sabahari1469
    @sabahari14692 жыл бұрын

    அய்யா.. மிக மிக அருமையான.. அர்த்தமுள்ள.. உயிரோட்டமான பாடல் 👌👌🌹🌹ஸ்தோத்திரம் அய்யா 🙏🙏

  • @vincysarala7365
    @vincysarala73654 жыл бұрын

    Yes daddy with out you am nothing appa unga anbu mattum enku podhum yesappa 🙏

  • @Sjvijayofficial
    @Sjvijayofficial4 жыл бұрын

    PRAISE THE LORD 🙏 THANK YOU PASTOR. LUCAS SEKAR. எப்படி எப்படி நாம் நன்றி சொல்லாமல் இருக்க முடியும் அந்த அன்புள்ள, அக்கறையுள்ள தேவனுக்கு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதத்தில் அற்புதமான தாலந்துகளை கொடுத்துள்ளார், உங்களுக்குள்ளும் தேவன் நிச்சயமாக ஒரு தாலந்தை வைத்திருக்கிறார், அதை தேடுங்கள்' அறிவீர்கள், அதன்பின் உங்களை அந்த ஆண்டவர் அதிசயமாக மாற்றுவார். ஒவ்வொருவருக்கும் தேவன் நல்ல வேலைகளை கொடுத்திருக்கிறார், அதின் மத்தியிலும் முறுமுறுக்காமல் மனமுவந்து அந்த இயேசுவுக்கு ஒரு நன்றி சொல்லிப் பாருங்கள், பரம்பரை குணங்களை, ஜென்ம சுபாவங்களை விட்டுப்பாருங்கள்(கிறிஸ்துவின் சுபாவமில்லாதவன் கிறிஸ்துவினுடையவனல்ல-இத்தனை "கோடி" கிறிஸ்தவன்' அப்படின்னு அரசாங்கம் போடும் அந்த லிஸ்ட்டு ஹெவன்ல இருக்குமா!!!) நன்மைகள் தேடி வரும். தாவீது இளவயதில் பரிசுத்தத்தோடும், தேவ வைராக்கியத்துடனும் இருந்தபோது வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு, ஆபிரகாமின் தேவனை போற்றிப் பாடிக்கொண்டும் இருந்தார், அதனால் நன்மைகளும், உயர்வும் தேடி வந்தது, ஆனால் பாவம் செய்தபின் சாபம் வந்தது, அவர்கள் வாழ்ந்து போய்விட்டார்கள், அவர்களுக்கு முன்னோடி இல்லை, நமக்கு இருக்கிறார்கள் மாதிரியாக. இயேசுவின் வழிகளில் நடப்போம், இறைவன் இயேசுவின் வழிகளில் மட்டுமே நடப்போம், உலகத்துக்கு மாதிரியாக இருப்போம், உலகத்தில் கலந்துவிட்டால் அழிவுதான், உலகத்துக்கு முன்மாதிரியாக இருப்போம், இயேசுவை முன்னிறுத்துவோம். கிறிஸ்துவின் வழிகளில் நடப்போம், கிறிஸ்துவின் வழிகளில் மட்டுமே நடப்போம். 《GOD BLESS YOU 》 Our New Video:: kzread.info/dash/bejne/dH9mt5NuoNSzj5M.html

  • @MyovanMyovan-vy4tt
    @MyovanMyovan-vy4tt3 жыл бұрын

    தேவனுக்கே மகிமை புதுய பாடலை தருவாராக

  • @thangaraja116
    @thangaraja1164 жыл бұрын

    Suber Songs Suber Praise the lord Anna 👍👍👍👍

  • @nithishnithish3866
    @nithishnithish38666 ай бұрын

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா ❤❤

  • @kkrpullingo3608
    @kkrpullingo3608 Жыл бұрын

    Naan visuvasa kappala irukka uthavi seyyum aandavare

  • @artsam470
    @artsam470 Жыл бұрын

    என் மனதை உடைத்த பாடல் என் ஆண்டவருக்கு நன்றி சகோதர் உங்களுக்கு என் நன்றி

  • @rajeshrajesh8296
    @rajeshrajesh82963 жыл бұрын

    Outstanding song pastor Jesus with you

  • @hepsibarani.p942
    @hepsibarani.p9424 жыл бұрын

    En visuvasa kappal sedam agamal kathukollumaiya glory to God

  • @andrewadamofficial8664
    @andrewadamofficial86644 жыл бұрын

    Neer illai entral naan muzghirupanae..praise to be god pastor amen

  • @ridhanyapugal3190
    @ridhanyapugal3190 Жыл бұрын

    💜intha song ketkumpothu kangalil kaneer varuthu 💜 AMEN 🙏🙏🙏 THANK U JESUS💜💜

  • @shakilaJohnsundhar-li2wc

    @shakilaJohnsundhar-li2wc

    7 ай бұрын

    Amen

  • @sharmilaramaswamy8501
    @sharmilaramaswamy85014 ай бұрын

    Yesappa schoola kapathunga

  • @sheelasheela8215
    @sheelasheela8215 Жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல் 🙏பாடிய உங்களை கர்த்தர் ஆசீர்வாதிபர் 🙌 தேவனுக்கே மகிமை 🙌...🙏

  • @tharshanism
    @tharshanism3 жыл бұрын

    Amen 💚 Devanukea Magimai💚

  • @prayforindia6649
    @prayforindia66493 жыл бұрын

    உணர்வு பூர்வமான ஒரு அருமையான பாடல்.தேவன் தாமே உங்களை இன்னும் வல்லமை யாய் எடுத்து பயன்படுத்துவார் ராக. தெய்வனுகே மகிமை உண்டாவதாக.ஆமென்...

  • @PETERELWISOFFICIAL
    @PETERELWISOFFICIAL4 жыл бұрын

    Yen Dhaivam Ennodu illai Yendral Thisai mari Poyiruppaen

  • @shalinishalini2394

    @shalinishalini2394

    3 жыл бұрын

    Amen🙏🏻

  • @mosesshipporaha1971
    @mosesshipporaha19714 жыл бұрын

    Enn Visuvasa Kappal Sedhamagamal Idhuvarai Kaathukondeere Ennai Vali Nadathugireer Enn Deivam Enn Yesu Kooda Irupadhal Neer Kaatiya Thuraimugathil Serthiduveere Enn Deivam Ennodu Illai Endral Moolgi Naan Poyirupaen Umm Samugam Ennodu Illai Endral Thisai Maari Poyirupaen Neer Podhumae Enn Vaalvilae Neer Vendume Enn Vaalvilae Neere Nirandharamae Neere Nirandharamae Ulagamennum Samudhirathil Enn Payanam Thodarudhayya Perum Kaatro Puyal Malaiyo Adikayile Idhuvara Sedhamilla Enn Deivam Ennodu Illai Endral Moolgi Naan Poyirupaen Umm Samugam Ennodu Illai Endral Thisai Maari Poyirupaen Neer Podhumae Enn Vaalvilae Neer Vendume Enn Vaalvilae Neere Nirandharamae Neere Nirandharamae Yeppakamum Nerukkapattu Odungi Naanum Idhuvara Pogavilla Theengu Seyya Oruvarumae Enn Mela Kai Podavilla Umm Kirubai Ennodu Illai Endral Nirmulamayirupaen Umm Vasanam Ennai Thertradhirundhal Enn Dhukkathilae Mulgirupaen Neer Podhumae Enn Vaalvilae Neer Vendume Enn Vaalvilae Neere Nirandharamae Neere Nirandharamae Vellam Pola Sathanum Enn Ethirae Vandhapothu Aviyana Enn Dheivam Avan Edhirae Kodiyai Ertineere Thadayaum Mutrilum Neekineere Paadhaiki Velicham Neere Jayam Koduthu Idhuvarai Nadathineere Umm Kirubai Podhumayya Neer Podhumae Enn Vaalvilae Neer Vendume Enn Vaalvilae Neere Nirandharamae Neere Nirandharamae

  • @johnashokraja8023
    @johnashokraja80234 жыл бұрын

    Thank you ayya,maanhal nirodai vaanjikiradhu pola, Deva prasannathai kudukira unga paattirku nan yethirparthu thavikiren......mikka nandri ayya.....

  • @pastorpmathew9542
    @pastorpmathew95424 жыл бұрын

    தேவ பிரசன்னம் நிறைந்த பாடல், பாடல் கேட்க கேட்க இருதயம் சமாதானமும், ஒருவிதமான நிறைவையும் தருகிறது. திரும்ப திரும்ப கேட்க தோன்றும் பிரசன்னம் நிறைந்த பாடல். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @lukerajkumar688

    @lukerajkumar688

    4 жыл бұрын

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் இந்த பாடலைக் கேட்கும் பொழுது மிகுந்த சமாதானமும் சந்தோஷமாயிருக்கிறது இந்த பாடலை இயற்றி தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்திய அன்பு போதகர் அவருக்கு நன்றி தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @selvakumarpandian9876

    @selvakumarpandian9876

    3 жыл бұрын

    Super song en theivam ennodu ellai endral mulgi naan poieruppan love you appa❤❤❤❤❤

  • @gayu-ky9gm
    @gayu-ky9gm4 жыл бұрын

    Visuvasa kappal

  • @rithanyarithan2971
    @rithanyarithan29715 күн бұрын

    Intha padal polava en valkai irukirathu amen

  • @sathishramakrishnan5087
    @sathishramakrishnan5087 Жыл бұрын

    தினம்தோறும் கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @zionstudio6976
    @zionstudio69762 ай бұрын

    I still love you Lucas sekar daddy. Praise the lord . amen. 🙏🙏🙏🙏🖐🖐🖐

  • @rameshvincent595
    @rameshvincent595 Жыл бұрын

    Very very nice wonderful Tamil Christian song glory to God glory to Jesus

  • @jayanthiilovejesus1735
    @jayanthiilovejesus17353 жыл бұрын

    Yellarukumae porunthum entha song supar

  • @ramyapalani7026
    @ramyapalani70263 жыл бұрын

    Amen Amen 💖✨

  • @bendeshanna8649

    @bendeshanna8649

    3 жыл бұрын

    அமேன்

  • @joshuvajoshuva3189
    @joshuvajoshuva31893 жыл бұрын

    Super song 👌 my Life ethanai kastangal vadhadhu ayya en dhevan ellai endral muzigi naan poyerupen

  • @lifeisshort6091
    @lifeisshort60913 жыл бұрын

    நன்றி ஏசப்பா....🙏🙏🙏🙏

  • @dineshrvd10
    @dineshrvd10 Жыл бұрын

    என் விசுவாச கப்பல் சேதமாகாமல் இதுவரை காத்துக் கொண்டீரே என்னை வழி நடத்துகிறீர்…(2) என் தெய்வம் என் இயேசு கூட இருப்பதால் நீர் காட்டிய துறைமுகத்தில் சேர்திடுவீரே என் தெய்வம் என்னோடு இல்லையென்றால் மூழ்கி நான் போயிருப்பேன்… உம்சமூகம் என்னோடு இல்லையென்றால் திசைமாறி போயிருப்பேன்.. நீர்போதுமே என் வாழ்விலே நீர்வேண்டுமே என் வாழ்விலே நீரே நிரந்தரமே - ஐயா (2) 1.உலகமென்னும் சமூத்திரத்தில் என் பயணம் தொடருதைய்யா பெருங்காற்றோ புயல் மழையோ அடிக்கையிலே இதுவரை சேதமில்லை என் தெய்வம் என்னோடு இல்லையென்றால் மூழ்கி நான் போயிருப்பேன்… உம்சமூகம் என்னோடு இல்லையென்றால் திசைமாறி போயிருப்பேன் - நீர் போதுமே 2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் இதுவரை போவதில்லை தீங்கு செய்ய ஒருவருமே என்மேலே கை போடவில்லை உம் கிருபை என்னோடு இல்லையென்றால் நிர்மூலமாயிருப்பேன் உம் வசனம் என்னை தேற்றாதிருந்தால் என் துக்கத்திலே மூழ்கியிருப்பேன்.. - நீர் போதுமே 3.வெள்ளம் போல சாத்தானும் என் எதிரே வந்தபோது ஆவியான என் தெய்வம் அவன் எதிரே கொடியை ஏற்றினீரே தடையாவும் முற்றிலும் நீக்கினிரே பாதைக்கு வெளிச்சம் நீரே ஜெயம் கொடுத்து இதுவரை நடத்தினீரே உம் கிருபை போதுமையா. - நீர் போதுமே

  • @loganathanloganathan3704
    @loganathanloganathan37043 жыл бұрын

    Amen super song 🙏🙏

  • @kalinakaniud6231
    @kalinakaniud62313 жыл бұрын

    ஆமென் அருமையான பாடல் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக😢🙏

  • @PastorLucasSekarRevivalSongs

    @PastorLucasSekarRevivalSongs

    3 жыл бұрын

    thank you sister God bless you

  • @loganathanyona5015

    @loganathanyona5015

    2 жыл бұрын

    @@PastorLucasSekarRevivalSongs Hi

  • @SureshSuresh-tz9je

    @SureshSuresh-tz9je

    Жыл бұрын

    Supper song

  • @SureshSuresh-tz9je

    @SureshSuresh-tz9je

    Жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SureshSuresh-tz9je

    @SureshSuresh-tz9je

    Жыл бұрын

    Supper

  • @baskaranbaskaran3988
    @baskaranbaskaran39884 жыл бұрын

    Brother solvatharkku vaarthaikalae illai ungalathu aththanai paadalgalum( jesus gift for you)God bless you brother all songs keatka,Keatka inimai, arumai intha paadalgal moolamai nam elloroadum paesugirar thank you jesus intha brother engalukku koduthatharkku👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveenpraveen6856
    @praveenpraveen68564 жыл бұрын

    Amen Amen 🎉 🎉

  • @muniyandisamuvel7644
    @muniyandisamuvel76442 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏✝️✝️⛪️⛪️⛪️👏

  • @sriram_-jq1pg
    @sriram_-jq1pg5 ай бұрын

    அருமையான பாடல்👌👍🎉😂😊

  • @SureshSuresh-tg5gd

    @SureshSuresh-tg5gd

    4 ай бұрын

    7:37

  • @vigneshenoch8297
    @vigneshenoch82974 жыл бұрын

    Amen very nice song good words

  • @parimalapari75
    @parimalapari754 жыл бұрын

    நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறெருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள், என் ஜனங்கள ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. யோவேல் 2:27 நிச்சயமாகவே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @saritha2935

    @saritha2935

    3 жыл бұрын

    Amen

  • @eyilinsaro3171

    @eyilinsaro3171

    3 жыл бұрын

    Super songmy favourite

  • @davidarockiaraj2782
    @davidarockiaraj27824 жыл бұрын

    Very nice songs .. Glory to Jesus

  • @purushothshanthipurushoths100
    @purushothshanthipurushoths1002 жыл бұрын

    Aathumavai theyttkirra padali devenakka magimai🙏🙏🙏🙏🙏

  • @DineshDinesh-ob6jj
    @DineshDinesh-ob6jj Жыл бұрын

    எனக்கு ரொம்ப பிடிக்கும் 🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️✝️❤❤❤❤❤❤

  • @beaulahpavi2461
    @beaulahpavi24614 жыл бұрын

    Amen 🙌 appa

  • @revathiselva3035
    @revathiselva3035 Жыл бұрын

    ஆமென்

  • @deenavolunteer7268
    @deenavolunteer72683 жыл бұрын

    Super song🌹🌹🌹

  • @johnyosuva3184
    @johnyosuva31844 жыл бұрын

    Praise the Lord iya very nice song

  • @d.immanueld.immanuel5564
    @d.immanueld.immanuel5564 Жыл бұрын

    Beautiful song Roomba visuvasamulla varigal amen God bless you paster .🙏🙏

  • @Raju19652
    @Raju196524 жыл бұрын

    Praise the Lord! Dear Pastor. Lucas, it is really an excellent and sweet song. If Lord Jesus is not with us we might have drowned. Thanks for this lovely song rendered by you for the Nations. May God bless you and your family forevermore and make use of you for Him to write and sing many more songs to save the sorrowful and desperate people. Amen!

  • @mathavig9098
    @mathavig90982 жыл бұрын

    Super padal God bless you

  • @joshuaesthar973
    @joshuaesthar9733 жыл бұрын

    I like this song. Jesus speaks to me. Thank u Jesus. Thank u Pastor . I hear this song many more times . I forgot my sadness.

  • @prabumarthaprabumartha2020
    @prabumarthaprabumartha20203 жыл бұрын

    Praise the lord Anna visuvasa kappal songs super 👋👋👋

  • @sridharb2507
    @sridharb25074 жыл бұрын

    Nice song

  • @santoshTamilKaaran
    @santoshTamilKaaran4 жыл бұрын

    Super.. ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @a.yacobsviews6434
    @a.yacobsviews64344 жыл бұрын

    Super song

  • @jesusking6952
    @jesusking69523 жыл бұрын

    Amazing this song My favorite

  • @vinothaer
    @vinothaer3 жыл бұрын

    Amen. Jesus illana my Life illa. I love Jesus dad,....

  • @prayforthenationantonys.j.6489
    @prayforthenationantonys.j.64892 жыл бұрын

    அருமையான பாடல் பதிவு கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக

  • @umakumar7097
    @umakumar70974 жыл бұрын

    என் வாழ்க்கை என்னும் கப்பலில் என் தேவன் கடைசி வரை கூடவே வருவார்

  • @prabhuantrok4786

    @prabhuantrok4786

    2 жыл бұрын

    S

  • @SelvamSelvam-hq7jo
    @SelvamSelvam-hq7jo10 ай бұрын

    ❤ super song 👌👏🤝❤

  • @kulanthaivel5908
    @kulanthaivel59084 жыл бұрын

    Beautiful song brother

  • @susillaedward1655
    @susillaedward16554 жыл бұрын

    Praise The Lord! Amen!

  • @jpjoshuamuthukumarkumar3446
    @jpjoshuamuthukumarkumar34464 жыл бұрын

    Yes ,father Amen

  • @m.nagarajm.nagaraj7244
    @m.nagarajm.nagaraj7244 Жыл бұрын

    BRo. Lukas sekar you 😭😭😭 Mark...5.34vaseam God bless you Jesus Christ only one

  • @angelmary9587
    @angelmary9587 Жыл бұрын

    Super song......👏🏻👏🏻👏🏻 avar mattum tha namma kuda vara mudium... 🙏🏻😊

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 Жыл бұрын

    கோடி கோடி நன்றி அப்பா amen🙏🙏

  • @sivaranjanisiva6507
    @sivaranjanisiva65072 жыл бұрын

    Amen yesappa neere en nirantharam

  • @meenarenisha4244
    @meenarenisha4244 Жыл бұрын

    Amen Amen Amen Amen🙏

  • @DanstankennethdhinakaranBabu
    @DanstankennethdhinakaranBabu4 жыл бұрын

    Amazing lyrics awesome God.

  • @SunitaJames-mh2zg
    @SunitaJames-mh2zg Жыл бұрын

    Amen.Amen. Amen..Amen. Amen. Amen. Amen.

  • @samurebekkadr357
    @samurebekkadr357 Жыл бұрын

    Nan sorthu pogum pothella intha song manathirku aruthalai kodukkum I love this song thank u ungle

  • @hatsunabraham7804
    @hatsunabraham78043 жыл бұрын

    ஆமேன் ஹல்லே லூயா

  • @marrymarry9776
    @marrymarry97769 ай бұрын

    My favourite jesus song ♥️♥️😣😣😭😭😭

  • @ridhanyapugal3190
    @ridhanyapugal3190 Жыл бұрын

    Enaku intha song romba pidikum amen🙏

  • @mosesshipporaha1971
    @mosesshipporaha19714 жыл бұрын

    Neere nirandharame

  • @lathan2370

    @lathan2370

    3 жыл бұрын

    Jaise hai

  • @tamilselvisarath2891
    @tamilselvisarath28914 жыл бұрын

    Amen amen praise God really very nice song glory to our god😊

  • @rdevikala5612
    @rdevikala56124 жыл бұрын

    This my favorite songs 😍😍

  • @deendeenkumar1403
    @deendeenkumar14032 жыл бұрын

    Amen Appa ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @geethapavithras672
    @geethapavithras6724 жыл бұрын

    Excellent excellent bro.picturising is very superb..... Lyrics also very nice..........glory to god.

  • @siluvaipensilisiluvaipensi6436
    @siluvaipensilisiluvaipensi64364 жыл бұрын

    My favourite song amen amen amen

Келесі