No video

En thaai uruvakum munne en karuvai kanteraiya/ Christian tamil songs

Пікірлер: 253

  • @GajendiranKrishnan
    @GajendiranKrishnan8 күн бұрын

    ஏயேசு அப்பாவை புடிச்சவங்க லைக் பண்ணுங்க

  • @GajendiranKrishnan

    @GajendiranKrishnan

    8 күн бұрын

    ❤❤❤❤❤

  • @mssurya1611
    @mssurya16112 ай бұрын

    என் மனைவி 5 மாசம் மாதமாய் இருக்கும் போது எனக்கும் என் மனைவிக்கும் விபத்து ஏற்பட்டது அப்போது ஹாஸ்பிடல் போனபோது தன் குழந்தை மூச்சு இல்லை என்று சொன்னார்கள் ஆனால் என்ன என்னப்பா எங்கள கைவிடவில்லை இயேசப்பா உன்மையான தேவன்

  • @S.soundarS.soundar

    @S.soundarS.soundar

    Ай бұрын

    😂gxhmkjdgfhd

  • @MercyRathna-hc7oe

    @MercyRathna-hc7oe

    Ай бұрын

    Amen. Amen. Veri. Lovy. My. Sang

  • @sesri4742

    @sesri4742

    Ай бұрын

    Amen appa 🙏🏻

  • @user-gt5vq8qy8p

    @user-gt5vq8qy8p

    Ай бұрын

    A0​@@sesri4742

  • @premamery7368

    @premamery7368

    Ай бұрын

    Amen appa✨💞

  • @valarmathis-ng5ik
    @valarmathis-ng5ik2 ай бұрын

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤❤

  • @UiHh-oo8gs

    @UiHh-oo8gs

    2 ай бұрын

    Yas

  • @SSDE2024

    @SSDE2024

    18 күн бұрын

    தேவனுக்கே மகிமை🙏

  • @jeyarani9932
    @jeyarani9932Ай бұрын

    எத்தனை முறை கேட்டாலும் ஆறுதல் தரும் உருக்கமான பாடல்

  • @Anganwadi2007
    @Anganwadi20072 ай бұрын

    என் மருமகள் செல்வஜெனிபருக்கு இது ஒன்பதாம் மாதம் சுகப்பிரசவம் ஆகவும் தாயும் சேயும் நலமாக இருக்கவும் உதவி செய்யுங்க அப்பா நன்றி இயேசுவே ஆமேன் அப்பா

  • @RK-hj4gz

    @RK-hj4gz

    18 күн бұрын

    அப்படியே ஆக கடவது

  • @saranyasaransaranya3052
    @saranyasaransaranya3052Күн бұрын

    எனக்கு மே மாதம் 21 தேதி குழந்தை பிறந்தது.... குழந்தை பிழைக்காது டாக்டர்கள் சொன்னார்கள்.....🥺 ஆனாலும் என் தேவன் குழந்தைக்கு சுகத்தையும் கொடுத்து ஆரோக்கியமாய் வைத்திருக்கிறார்.....கோடி நன்றி தகப்பனே.....‌.❤

  • @SanjunaSanjuna-fe2sq
    @SanjunaSanjuna-fe2sq2 ай бұрын

    இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு நிம்மதி சந்தோஷம் சமாதானம் கிடைக்குது அண்ணா இந்த பாடலை பாடியதற்கு நன்றி நன்றி நன்றி✨🙏🙏🙏🙏👌👌👌💯💯💯✨

  • @parkavivinoth
    @parkavivinoth2 ай бұрын

    என் தாய் உருவாகுமுன்னே en thaay uruvaakumunnae என் கருவை கண்டீரையா en karuvai kannteeraiyaa என் பெயர் உருவாகும் முன்னே en peyar uruvaakum munnae பெயர் சொல்லி அழைத்தீரையா peyar solli alaiththeeraiyaa எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் eppatippaa umakku nanti solluvaen சொல்ல வார்த்தையே இல்ல solla vaarththaiyae illa நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் neenga pothum en vaalkkai muluvathum வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே vaetru aasaiyae illa - en thaay uruvaakum munnae 1. எலும்புகள் உருவாகல 1. elumpukal uruvaakala நரம்புகள் உருவாகல narampukal uruvaakala தசைகள் உருவாகல thasaikal uruvaakala தரிசனம் உருவானதே tharisanam uruvaanathae தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு thaay karuvilae tharisanam uruvaanathae (2) -eppatippaa umakku 2. அழியாமல் அணைத்துக் கொண்டீர் 2. aliyaamal annaiththuk konnteer கலையாமல் காத்துக் கொண்டீர் kalaiyaamal kaaththuk konnteer குறைவின்றி பிறக்கச் செய்தீர் kuraivinti pirakkach seytheer பத்திரமாய் என்னை சுமந்தீரே paththiramaay ennai sumantheerae தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு thaay karuvilae paththiramaay ennai sumantheerae (2) -eppatippaa umakku

  • @jesusjency4479
    @jesusjency4479Ай бұрын

    எனக்காகவே இந்த பாடல் உருவானது போல் தெரிகிறது ❤

  • @smallbrothers143
    @smallbrothers1432 ай бұрын

    எனது மகனுக்கு வயது 10 அவன் 40நாளுக்கு மேலாய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இப்போதுதான் சொல்லுறாங்க லிவர் பெயிலியர் என்று லிவர் மாத்தணும் என்று ஜின் பிராப்ளம் என்று இந்த பாட்டு தான் எங்களை தேற்றி கொண்டிருக்கிறது

  • @SureshSuresh-ll2kz

    @SureshSuresh-ll2kz

    28 күн бұрын

    Ilove

  • @GopiAnbu-gc5bp

    @GopiAnbu-gc5bp

    27 күн бұрын

    Jesus unga pilaiyoda viyathiya mutrilum azhuppar amen

  • @narmadhaarun4154

    @narmadhaarun4154

    25 күн бұрын

    Amen

  • @JohnsonJohn-c5c

    @JohnsonJohn-c5c

    18 күн бұрын

    Amen

  • @josephinejanisha4688
    @josephinejanisha46885 ай бұрын

    இந்த பாடல் மிகவும் துவண்டு போன என்னுடைய இருதயத்தை ஆறுதல் படுத்தியது Amen

  • @ThavaSelvi-gb2ye

    @ThavaSelvi-gb2ye

    3 ай бұрын

    ❤❤❤❤❤❤❤🎉

  • @devidevi8271
    @devidevi8271Ай бұрын

    எலும்புகள் உருவாகளே நரம்புகள் உருவாகளே தசைகள் உருவாகளே தரிசனம் உருவானதே 🙏 அழியாமல் அணைத்து கொண்டிர் காலையாமல் காத்து கொண்டுடீர் குறைவிண்டின்றி பிறக்க செய்திர் பத்திரமா என்னை சுமந்திரே,, ❤❤🙏🙏

  • @Raja-dx4fo
    @Raja-dx4fo9 күн бұрын

    ஆண்டவரே என் குழந்தைகள் இருவரும் நடக்க முடியாமல் பேச முடியாமல் படுத்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு ஆசிர்வாதம் அளித்து நடக்கச் செய்து பேச செய்வீராக ஆண்டவரே இயேசப்பா உமது ஆசீர்வாதம் எனக்கு வேண்டும் அப்பா என் குழந்தைகளுக்கு வேண்டுமப்பா

  • @AshirvadamAsha-uy2iu
    @AshirvadamAsha-uy2iu5 ай бұрын

    My dad got expired 5 months ago my mom 10 years ago and today my mother in law told not to call her amma due to some fight after listening this song i understood that God's love is great

  • @narmadhaarun4154

    @narmadhaarun4154

    25 күн бұрын

    Jesus is the mom and dad don't worry sis❤❤

  • @nga4192
    @nga419224 күн бұрын

    நாங்க ஹிந்து but இந்த song கேட்டவுடன் என் பசங்களுக்கு இந்த song favorite song ஆகிடுச்சு 🙏🙏

  • @user-kw9yb7ie9d
    @user-kw9yb7ie9d6 күн бұрын

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக 🎉❤

  • @user-bz3uo7hy6u
    @user-bz3uo7hy6u7 ай бұрын

    Best song ... Let god bless all of them who made this song and helped to reach people 🔥🔥🔥♥️♥️♥️💯💯💯♥️♥️♥️♥️♥️💯💯💯

  • @maryreginastella3944
    @maryreginastella39446 ай бұрын

    I lost my mother but when I heard this song I realised that above all relationship Lord jesus with us always our everything❤❤❤

  • @Godlovesyou2212

    @Godlovesyou2212

    5 ай бұрын

    Amen 🙏Amen🙏 I have never had a good relationship with my parents.. But our God is above all... The days were horrible without a sibling too but now I realise good nothing worked and so i held on to my Abba Father ❤

  • @cynthiaamendavid3728
    @cynthiaamendavid3728Ай бұрын

    நன்றி இயேசப்பா🙏💕 நன்றி இயேசப்பா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி இயேசப்பா🙏💕

  • @CFHCPRO
    @CFHCPRO22 күн бұрын

    ❤ அனுதினமும் முதலில் கேட்கும் இந்த பாடல் கர்த்தருக்கு நன்றி சொல்லும்படியாக பாடிய சகோதரர் அவர்களுக்கு நன்றி ஆமேன் 🙏

  • @premalatha8854
    @premalatha8854Ай бұрын

    நாம் நினைத்ததற்கு மேலாய் நம்மை வழி நடத்தி செல்வார் ஆமேன்.

  • @AnithaAnith-pe8qc
    @AnithaAnith-pe8qc5 ай бұрын

    Thank you Jesus love you Amen ❤️🔥😇🥰💪💯❤️ praise the Lord brother 🥰

  • @user-oj7cf4qp5j
    @user-oj7cf4qp5j3 ай бұрын

    அருமையான பாடல்❤❤❤❤

  • @rajmaseya5343
    @rajmaseya53437 ай бұрын

    Super lyrics❤❤❤❤❤ super voice ✝️God bless u✝️amen🙏

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A6 ай бұрын

    Amen hallaluya wonderful praising Glory to God thank you pastor (brother's) 🙏🙏🙏🌹🌿🌹🌿🌹🌿🍧🍬🎶🎤🌟🌟🌟🔥🔥🔥❤❤❤

  • @nalininadeshan6760
    @nalininadeshan67604 ай бұрын

    Thank you Jesus for this heart touching song

  • @pramilalobo1697
    @pramilalobo16975 ай бұрын

    Lovely song thankyou Lord Glory Glory ❤🙏🏼

  • @malarsudha6887
    @malarsudha6887Күн бұрын

    எனக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும்

  • @user-jv2ju1lq8r
    @user-jv2ju1lq8r3 ай бұрын

    Super 💯💯💯💯 lovely song thank you ❤️😍❤️😍❤️❤️ jesus

  • @enion0758
    @enion075821 күн бұрын

    Ethanayo kastangal mathiyilum en devan en karam pidithu nadathi kondu varugirar... Thank you jesus

  • @PriyaNadar-jd3ow
    @PriyaNadar-jd3ow4 ай бұрын

    Appa en akka ku Neer katti iruku athu sariyakiranum Jesus en akka ku marriage aaki 2years aakuthu baby illa Jesus en akka ku this year mudirathukula neega karpathin kani kudunga Jesus

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du6 күн бұрын

    My favorite song❤ I love you Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you Jesus❤

  • @RitheshN-jd7co
    @RitheshN-jd7co3 ай бұрын

    Thank you🙏 Lord Jesus 🥰🥰🥰

  • @GopiAnbu-gc5bp
    @GopiAnbu-gc5bp27 күн бұрын

    Intha song yen pilaigaluku romba pidikum engalukum romba pidikum but yen daughter intha song vanthave song fulla paduvanga 4 years aguthu thank you Jesus thank you anna

  • @jeevaretnamammu6828
    @jeevaretnamammu68283 ай бұрын

    Hannah Jeevà tq for this song . I ❤ my Jesus.

  • @Kamesandy
    @Kamesandy3 ай бұрын

    Amen Appa ❤️🙏Love You Jesus Christ ❤️🙏

  • @sudhaMary-oe3bg
    @sudhaMary-oe3bg5 ай бұрын

    Super Vera level song

  • @aaronbalaofficial7242
    @aaronbalaofficial72429 ай бұрын

    God bless you

  • @Bhgjkl
    @Bhgjkl5 ай бұрын

    ப்ரோ நீங்க செம சூப்பரா சாங்ஸ் இந்தப் பாடணும்னு இப்படி எல்லாம் மனம் திரும்புவார்கள் என்ற மாதிரி எனக்கு I love my Jesus

  • @user-ll7pz1sl8v
    @user-ll7pz1sl8vАй бұрын

    Thank you Jesus❤ song supper brother

  • @sundhars2714
    @sundhars27147 күн бұрын

    Kandipa unga paiyanuku seriyagum neenga visuvasatha Kai vidathinga sister Jesus yallathaium mathuvar sister..💯

  • @jenifer5843
    @jenifer584329 күн бұрын

    Engalukku marriage aagee 1 1/2 varusam aaguthu intha 1 1/2 varusathila 2 Baby abortion aanathu essappa ini engalukku tharukira baby nalla padi thara num. I Love You... Jesus ❤❤❤❤

  • @pooraninaveen5313
    @pooraninaveen53137 ай бұрын

    ❤❤ price the lord 🙏🙏❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @Davidratnam2011

    @Davidratnam2011

    7 ай бұрын

    Amen

  • @user-zm7zt5gc2t
    @user-zm7zt5gc2t8 күн бұрын

    Yesappa evealau vallamieulla devan endru derindu kolla enda padalie kettal ungalukku purium yesappa oruvarey meiyana dievam ❤

  • @PriyaNadar-jd3ow
    @PriyaNadar-jd3ow4 ай бұрын

    Appa enaku this month pregnancy positive varanum Jesus

  • @rubanvinitta5721

    @rubanvinitta5721

    3 ай бұрын

    Pray pandran akka

  • @PriyaNadar-jd3ow

    @PriyaNadar-jd3ow

    3 ай бұрын

    @@rubanvinitta5721 Akka Enaku prayer pannikonga pls akka enaku Karpapai karu mutta chinna than irukku sollitanga nalaiku hospital vara sollirukanga egg nalla growth aakiruku sollanum

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw3 ай бұрын

    ஆமென்🎉ஆமென்

  • @annal-vs5th
    @annal-vs5th3 ай бұрын

    Appa enagku this month pregnancy positive varanum jesus

  • @rupathi7694

    @rupathi7694

    2 ай бұрын

    God bless you

  • @user-iu3qh4nr7b
    @user-iu3qh4nr7b2 ай бұрын

    Amen Amen Amen praise the lord Jesus bless you

  • @lokeshm7168
    @lokeshm71683 ай бұрын

    I love my jesus❤😘😘

  • @SasikalaSasikala-wf4uk
    @SasikalaSasikala-wf4uk5 ай бұрын

    Anna thank you Anna this song is super anna.anne lyrics send me anne

  • @user-mc4rp7dz4x
    @user-mc4rp7dz4x3 ай бұрын

    I love my appa ❤❤❤❤❤

  • @kombaiyapandiyan
    @kombaiyapandiyan5 күн бұрын

    கர்தார்‌,.நல்லவர்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊😊 5:13

  • @EattiyanE-e4v

    @EattiyanE-e4v

    Минут бұрын

    ❤😂😊🎉❤😢😮😊

  • @ramamoorthiy1660
    @ramamoorthiy16605 ай бұрын

    Many times I heard this song but it's never bored

  • @maryreginastella3944
    @maryreginastella39446 ай бұрын

    Blessful and true song all grace to our Lord jesus

  • @Kamesandy
    @Kamesandy2 ай бұрын

    Amen Appa ❤️😭🙏 Love You Jesus Christ ❤️🙏

  • @BenjaMin-kv3oi
    @BenjaMin-kv3oi23 күн бұрын

    I love this song. ❤

  • @MaryJeny-cs2nt
    @MaryJeny-cs2nt4 ай бұрын

    Super Anna this song have touched my heart ❤️❤️❤️❤️❤️❤️❤️ god is so great in the world with out him nothing this world 🌎🌎❤️😘💓💗💗💗💗💗💗💗💗💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @beemablossom4326
    @beemablossom4326Ай бұрын

    Praise the Lord pastor. Kindly prayer for me. Blood HCG test positive on 24,/6/24. Kindly prayer for getting babies soon without any complications. Because of I got two abortions due to ANA positive on 2020,2021. After 3yrs blood tests positive in this month in the name of Jesus Christ. Coma stage for two months. Having severe memoryloss. Please Prayer for my safe IVF conception and safe deliveries. Thank you very much.

  • @francinamary4067
    @francinamary40677 ай бұрын

    Amazing.🙌🙌❤

  • @jebassamuel6599
    @jebassamuel6599Ай бұрын

    Thank u my Lord for all the blessings 🙏🙏🙏🙏🙏

  • @ShanthuShanthu-yt8th
    @ShanthuShanthu-yt8th2 ай бұрын

    ❤❤❤❤ thank you. Jeses. I. Love. You

  • @user-hc9kg3zs6b
    @user-hc9kg3zs6b3 ай бұрын

    Very nice song heart ❤️ touching song 🙏🙏

  • @kokilajoshep3218
    @kokilajoshep32185 ай бұрын

    i love song ❤❤❤super Good pelaseyu ❤❤❤❤❤ 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊😊😊😊👌👌👌👌👌👌ok jesus is my good aman

  • @Joelkumar751
    @Joelkumar7512 ай бұрын

    Super song paster🎉🎉🎉🎉🎉

  • @parimalaparimala1111
    @parimalaparimala11113 ай бұрын

    I love you Yessappa umathu vasanthoi nesikirean

  • @murugank6134
    @murugank613426 күн бұрын

    Wow nice ❤

  • @JeyakirubaJeyakiruba
    @JeyakirubaJeyakiruba2 ай бұрын

    I love jesus ❤

  • @satishstephen6335
    @satishstephen6335Ай бұрын

    Only Jesus 🙏❤️ everything. in this world ..........

  • @nalininadeshan6760
    @nalininadeshan67604 ай бұрын

    God bless you all

  • @kepsonnadar7525
    @kepsonnadar75259 күн бұрын

    King 👑 Jesus bless you brother

  • @gopuppg4770
    @gopuppg477016 күн бұрын

    God bless you brother.. Keep continue further more song🎉🎉🙏🙏

  • @sathismacro
    @sathismacro10 күн бұрын

    Nice song for all time.

  • @nandhini7460
    @nandhini74602 ай бұрын

    Ethanai murai kettalum salikkathu and en aaviku piditha paadal

  • @baskarbaskar9848
    @baskarbaskar98482 ай бұрын

    I love my Amma and Appa 🙌

  • @vinobaboomika4623
    @vinobaboomika46234 ай бұрын

    𝙰𝚖𝚎𝚗 𝚊𝚙𝚙𝚊🙏🙏🙏

  • @user-si2fh1qu9z
    @user-si2fh1qu9z4 ай бұрын

    Glory to God 🙏🙏🙏

  • @MaheswaranSenthil
    @MaheswaranSenthil3 ай бұрын

    Thankyou.jesus ❤❤❤❤❤❤❤❤

  • @ramjeniramjeni3601
    @ramjeniramjeni36013 ай бұрын

    Vera leval song praise tha lord

  • @anianisureshani7445
    @anianisureshani74458 күн бұрын

    இயேசு ❤️❤️❤️😃

  • @user-oc9in2bb6t
    @user-oc9in2bb6t24 күн бұрын

    Love you jesus❤❤❤❤❤

  • @user-ko7ib4lv1y
    @user-ko7ib4lv1y2 ай бұрын

    I Love Jesus❤❤❤❤❤

  • @gunapradap2134
    @gunapradap21343 күн бұрын

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஜெபம் பன்னுங்க

  • @inbanathan8713
    @inbanathan871326 күн бұрын

    lLoveyouJesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranilranil8260
    @ranilranil82604 ай бұрын

    Amen! My god lives

  • @rubyvinayagam9705
    @rubyvinayagam97052 ай бұрын

    Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @christyvimala2814
    @christyvimala28142 ай бұрын

    Glory to God... True.. True.. Tks

  • @pugazhenthi.m.munusamy.m6185
    @pugazhenthi.m.munusamy.m61852 ай бұрын

    Nice god bless you 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @MeenaPriya-qs5gt
    @MeenaPriya-qs5gt2 ай бұрын

    Kartharainampinorkaiveedappadaramen❤❤❤❤❤❤❤

  • @kenadyperera3777
    @kenadyperera3777Ай бұрын

    Jesus ❤❤❤❤

  • @UiHh-oo8gs
    @UiHh-oo8gs2 ай бұрын

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @Gauri-fw5xk
    @Gauri-fw5xk2 ай бұрын

    I love my my my Jesus

  • @ramjeniramjeni3601
    @ramjeniramjeni36013 ай бұрын

    Sema touching song

  • @josephinejanisha4688
    @josephinejanisha46885 ай бұрын

    Amen

  • @SivakumarAsha
    @SivakumarAsha14 күн бұрын

    En thai karuvei kangira thevan en karuve kanbar❤❤❤

  • @Sd____official
    @Sd____official2 ай бұрын

    I love my song ❤❤

  • @user-mj5ey1np3s
    @user-mj5ey1np3s2 ай бұрын

    ❤❤❤❤❤super song🥰

  • @nalininadeshan6760
    @nalininadeshan67604 ай бұрын

    Awesome

  • @HiSaran
    @HiSaran5 ай бұрын

    BessingbeautifulsongGodblessyou

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482Ай бұрын

    Amen❤🖐👍🏻

  • @agabriel9950
    @agabriel995016 күн бұрын

    Like u so much is song ❤paster

Келесі