எம்.நாச்சியப்பனை நோக்கி வார்த்தையை விட்ட Tamilan Prasanna... போர்க்களமாக மாறிய விவாதம் | PTT

#Nerpadapesu #NirmalaSitharaman #PuthiyaThalaimuraiNews #NirmalaSitharaman #HinduSamayaAranilayaThurai #TamilanPrasanna #MKStalin #SekarBabu #HinduTempleLand #TamilnduGovernment #HinduLandScam #TNGovernment #PuthiyaThalaimuraiNews #PuthiyaThalaimuraiLatestNews
எம்.நாச்சியப்பனை நோக்கி வார்த்தையை விட்ட Tamilan Prasanna... போர்க்களமாக மாறிய விவாதம் | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 248

  • @v.k.mhighschoolvilvarayana9862
    @v.k.mhighschoolvilvarayana98628 ай бұрын

    பாவம் நாச்சியப்பன். எதையும் சரியாக தெரிந்துகொள்ளாமல் ஒரு குத்துமதிப்பாக பேசுவது சரியல்ல. .

  • @user-io5jt1us1u
    @user-io5jt1us1u8 ай бұрын

    நாச்சியப்பன் பேசுவதை பார்த்தால் மக்களுக்கு இன்னும் குழப்பம் ஆயிடும்

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan25108 ай бұрын

    சொல்லி வச்ச மாதிரி எல்லாம் சங்கிகளும் ஒரே மாதிரி பொய் பேசுகிறார்கள்.அல்லது ஊளறுகிறார்கள்.

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy37378 ай бұрын

    நாச்சியப்பன் சரியான ஆள் அல்ல திருட்டு என்று சொல்லும் இவன் எதையாவது சரியாக சொல்கிறானா இவனுடைய தகுதி என்ன (யார் கேள்விக்கும் பதில் தர முடியுமாமல் எங்கெங்கோ செல்கிறான்)

  • @maniarmaniar8639
    @maniarmaniar86398 ай бұрын

    சங்கிகளை ஏன் விவாத மேடைகளில் உட்கார வைக்கிறீர்கள்

  • @velusamyvenkatasamy9218

    @velusamyvenkatasamy9218

    8 ай бұрын

    Adey.vennenne.sangigal.nenge .thirutu..DMK.mothathil.thamilnade.keduthingada.nayigal?

  • @desertstorm5188

    @desertstorm5188

    8 ай бұрын

    Why Pattiyal prasanna sitting in TV? Why her wife hanged death?

  • @secularman3402

    @secularman3402

    8 ай бұрын

    ​@@desertstorm5188why moti wife run away from him. Why hindu moti involve muslim matters.?

  • @desertstorm5188

    @desertstorm5188

    8 ай бұрын

    @@secularman3402 Modi and his wife they separated anywayshe is living still. But your Christian prasanna wife died. See the difference. The next question by you is about your Mugals. Bharat is for hindu pride land. 700 years ago Mugals emperor invaders era over. So why Mugals still in India? Let them go to Arabia. But whatever Mugal invaders took money everything should return back to India. Jissiah tax money also should return back to homeland.

  • @subramanianmk2631
    @subramanianmk26318 ай бұрын

    ஒண்ணும் தெரியாமல் உளரிக்கொட்டரான்.

  • @daviddurairaj9661
    @daviddurairaj96618 ай бұрын

    ஒரு நீதிபதி தவறான விதியை குறிப்பிட்டு தண்டனை வழங்கமுடியுமா?

  • @rajanm2921
    @rajanm29218 ай бұрын

    Prasanna kalakkal speech 💐💐💐💐💐

  • @muthunirmala1247
    @muthunirmala12478 ай бұрын

    கோவில் பணத்தில் கோயில்தான் கட்ட வேண்டுமா மக்களுக்கு சுகாதாரம் கல்வி கற்க செலவழிக்க கூடாதா

  • @dayanandanvelangadpakam9815
    @dayanandanvelangadpakam98158 ай бұрын

    Nachiyappan speaks without knowing right sections....and tries to escape.

  • @MohanRam-xh5nd
    @MohanRam-xh5nd8 ай бұрын

    RBI ல இருந்து 3 Lakhs crore எடுத்தீங்க எதுக்கு சார்?

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi82518 ай бұрын

    பிரசன்னா மட்டுமே போதும். சங்கிகளுக்கு அவர்கள் பாணியிலேயே பதில் சொல்ல. வாழ்த்துக்கள் பிரசன்னா

  • @prabushanmugam9895

    @prabushanmugam9895

    8 ай бұрын

    ஆதனால் தான் அவர் குடும்பத்துடன் நல்ல இருக்கார்

  • @viswanathanviswanathan8060

    @viswanathanviswanathan8060

    8 ай бұрын

    ​@@prabushanmugam9895❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @urc2765

    @urc2765

    8 ай бұрын

    அந்த மூக்குறிஞ்சி எல்லாம் ஒரு கூந்தலு....

  • @111111111120141
    @1111111111201418 ай бұрын

    Natchi BJP poi solli

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el8 ай бұрын

    நாச்சியப்பன் பேசவே விட மாட்டேங்கிறார். அவர் பயம் படுகிறார்.

  • @pandianp.9323
    @pandianp.93238 ай бұрын

    AVOID NACHIAPPAN / POIAPPAN WHO CREATES CHAOS, CONFUSION & ALSO RUCKES WITHOUT AUTHENTICITY OTHER WISE YOUR CHANNEL WILL LOSE CREDITABLITY 😂😢😮😅😂

  • @thangamyamuna5144
    @thangamyamuna51448 ай бұрын

    அதென்ன பாஜக வுக்கு வக்காலத்து வாங்க இரண்டு பேர்? நடுநிலையான நபர் எங்கே?

  • @mohamedrafi3616
    @mohamedrafi36168 ай бұрын

    Poiyappan debateuku laayakatravan

  • @realme9560
    @realme95608 ай бұрын

    மந்த புத்தி நாச்சியப்பன் .... 😂😂😂

  • @secularman3402
    @secularman34028 ай бұрын

    Prasanna is good advocate and knowledgeable person. In my view, no one is educated in bjp. Retired cricketers, glamorous actress smiti rani, kuspu are the bjp backbone.

  • @s.n.jothika3958
    @s.n.jothika39588 ай бұрын

    எங்கள் அண்ணன் பிரசன்னா இருக்கும் வரை களம் சூடு பிடிக்கும்

  • @kadhiresanns1566

    @kadhiresanns1566

    8 ай бұрын

    சூடும் பிடிக்கும் சூதும் பிறக்கும்.

  • @muthueshanth7211
    @muthueshanth72118 ай бұрын

    திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவில் சொந்தமான நிலத்தில் தற்போது தனியார் கட்டடம் கட்டி வருகிறது இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 45 கோடி மதிப்பு ஆகும்

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj79088 ай бұрын

    பொய் சொல்லி மாட்டிக்கொண்ட நாச்சியப்பன்

  • @arasuarasu4584
    @arasuarasu45848 ай бұрын

    மக்கள் காணிக்கை போட்ட உண்டியல் பணத்தை , மக்களுக்கே பள்ளிகள், மருத்துவமனை கட்டினால் என்ன தவறு, கோவில் சொத்துக்களை எடுத்து செலவு செய்தால் தவறு.

  • @narayananmohan342

    @narayananmohan342

    8 ай бұрын

    எல்லா மத கோவில் வருமானத்தையும் எடுத்து செலவு செய்தால் தவறில்லை.

  • @bhuvarahanramachandran4215

    @bhuvarahanramachandran4215

    8 ай бұрын

    Kovilukku kuduttha panatthai edutthu School,hospital katta adhu yaar sonnadhu ?? adhu antha Kovil valarcchi, Bakthi valarkka.. Appo Hospital, School idarkku budget poduvadhu illaya ??? vendumanal adhil irunduthane seiyyavendum ??? Intha kadai edutthu Adarkku kodutthal eppadi ?? Innoruvan kasil eppadi samatthuvam !??

  • @desertstorm5188

    @desertstorm5188

    8 ай бұрын

    Why reservation assembly required? Why tahdco loan required?

  • @Abdullahkhan-nw8us

    @Abdullahkhan-nw8us

    8 ай бұрын

    ​@@narayananmohan342சர்ச்கள் உண்டியல் சிஸ்டம் இல்லை வெளிநாட்டு மூலதனம் தான் அதன் இயக்கம் மசூதிகள் தர்காக்கள் ஏற்கனவே வக்ப் போர்டு தான் நிர்வாகம் செய்கிறது... சமயபுரம், திருவண்ணா மாலை.. கோயில்கள் போல் மற்ற மத வழிபாட்டுகளில் வருமானம் இல்லை ப்ரோ..

  • @user-ji1rw4eg4g
    @user-ji1rw4eg4g8 ай бұрын

    BJP காரன் பொய்யான தகவல்கள் சொல்வதே பொளப்பா வைத்கிரான்க சதா கோயில் பற்றிய பேச்சே பேசுவான்க மக்கள் பிரச்சினையை பேசுவது இல்லை

  • @elginjosec
    @elginjosec8 ай бұрын

    Temples were not only the place of worship, but also medicine and education.

  • @navaneethakrishnan761
    @navaneethakrishnan7618 ай бұрын

    கோவில்களை கொஞ்ச நாளைக்கு மூடி சாமிகளுக்குஓய்வு கொடுங்க. சங்கிகள் அலப்பறை தாங்க முடியவில்லை.கடவுளாவது சங்கிகளுக்கு புத்திமதி சொல்லவேண்டும். மக்கள் பிரச்னைகளிருந்து திசை திருப்பும் வேலை.

  • @FunTime-er3ew

    @FunTime-er3ew

    4 ай бұрын

    Un sutha moodra first aparama koila mudalam

  • @manivannanvp9755

    @manivannanvp9755

    4 ай бұрын

    சாமி இல்லேன்னு சொல்றவனுக்கு கோவிலில் என்னடா வேலை

  • @FunTime-er3ew

    @FunTime-er3ew

    4 ай бұрын

    Naraya Kaanikkai varudhula adhan varanunga@@manivannanvp9755

  • @mohammedmustapha7363
    @mohammedmustapha73638 ай бұрын

    5:07 இதுக்கு பேரு தான் எதிரியை தண்ணி குடிக்க வைக்கிறது......

  • @balakrishnan5127
    @balakrishnan51278 ай бұрын

    நிகழ்ச்சி வர வர ரொம்ப மோசம்

  • @grandpa8619
    @grandpa86194 ай бұрын

    விவரம் தெரியாம சபைக்கு பேச வராதிங்கப்பா.....காசு வாங்குரீல்ல....பாடம்படிக்கவா வர்ற...

  • @muthueshanth7211
    @muthueshanth72118 ай бұрын

    திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய அதிக வசூல் செய்து ஏழைகள் தரிசனம் செய்ய முடியாமல் போனது இதை யாரும் கேட்கவில்லை இதை கேட்டால் சங்கி என்று கூறுவது தவறாகும்

  • @murugeswari5134

    @murugeswari5134

    8 ай бұрын

    Prasanna naye thruttu DMK moduda ne katthi pesuna ne nalla anda aliyaporada om namasivaya

  • @shifanaameen2388
    @shifanaameen23888 ай бұрын

    கார்த்திகேயன் எதற்க்காக இந்த விவாதம் நடத்துகிறீர்கள் எதையாவது விவரம் தெரிந்த நபர்களை வைத்து நடத்த பட வேண்டும் எதற்க்காக நேரம் விரயம் செய்ய வேண்டும்

  • @raviswaminathan60
    @raviswaminathan608 ай бұрын

    Sanghigalil oru silar poyyargal

  • @KannanKannan-gl1mw
    @KannanKannan-gl1mw8 ай бұрын

    கார்த்திகேயன் நெறியாளர் என்பதை மறந்துவிட்டு திமுக செய்தி தொடர்பாளராக விடுகிறார்

  • @user-ll6sj6cj3v
    @user-ll6sj6cj3v4 ай бұрын

    , தமிழன் பிரசன்னா🔥🔥🔥😝🌄🌄🖐️🖐️🖐️

  • @shanmugam.s3197
    @shanmugam.s31978 ай бұрын

    என்ன மாதிரி இருக்குடா இந்திய அரசியலில் போட்டு இந்துக்கள் போற காசு எடுத்து கவர்மெண்ட் 8:22

  • @user-sm9bx9ep9b
    @user-sm9bx9ep9b8 ай бұрын

    பிற்படுத்தபட்டவர்கள் படித்ததனாலேயே பிராமணர்களை கேள்வி கேட்க முடிகிறது இல்லை யெனில் இவர்கள் நம்மை ஆட்டி வைத்துக்கொண்டிருப்பர்

  • @user-ze9dy1hc6i
    @user-ze9dy1hc6i7 ай бұрын

    முதலில் இந்த நெறியாளர்களுக்கு எல்லாம் நீட் கொண்டு வரவேண்டும்

  • @gnanasekaranxavier4435
    @gnanasekaranxavier44358 ай бұрын

    What was the necessity to extend the ED director. For whose benefit he got extension. Whether there is no suitable person in India?

  • @shankarjobe8265
    @shankarjobe8265Ай бұрын

    நாச்சியப்பன் சார் திரு தமிழ் பிரசன்னா கேக்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க?

  • @tkthangaraj6006
    @tkthangaraj60068 ай бұрын

    இந்தநாய்கத்தியேகதையைமுடிக்கும்

  • @karthikarthi1993
    @karthikarthi19938 ай бұрын

    கோயில் மூலதனத்தில் இருந்து எடுத்து வணிக வளாகம் கல்லூரிகள் மருத்துவமனைகள் கட்ட வேண்டும் எதற்காக மக்கள் நலனுக்காக என்று கூறுவார்கள் அவ்வளவு நல்லவர்களா இவர்கள் எல்லாம் கமிஷன் 40 சதவிகிதம் 50 சதவிகிதம் வேறு எதற்காக

  • @ravichandranm2388
    @ravichandranm23887 ай бұрын

    குட்டை குழப்பம் செய்வது பாஜக.தம்பி தமிழன் பிரசன்னா அருமையான விவாதம் செய்கிறார்

  • @kammayappan7115
    @kammayappan71158 ай бұрын

    நாச்சியப்பன் நாறவாயா.ஊளறாதே

  • @chidambarammunian3790
    @chidambarammunian37908 ай бұрын

    Super, prasanna,sir

  • @thalapathyrasigan8692
    @thalapathyrasigan86928 ай бұрын

    Yara ivan mental 🌸

  • @goodfoodeverywhere
    @goodfoodeverywhere8 ай бұрын

    Onumey theriyama ingha vandha ipadithan

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi78848 ай бұрын

    கோவிலை பார்ப்பானிடம் கொடுக்க வேண்டுமா?

  • @coswamy
    @coswamy4 ай бұрын

    Prasanna knows everything .. about lot of money with political people med colleges etc

  • @noorulaminhussain5097
    @noorulaminhussain50972 ай бұрын

    நாசியப்பணை இனி அழைக்காதீர்கள்

  • @raveendransrinivasan478
    @raveendransrinivasan4788 ай бұрын

    நாச்சியப்பா, வீனா ஏன் அசிங்கப்படர. அசிங்கம்னா என்னனு தெரியுமா,?

  • @muniappanmuniappan7951
    @muniappanmuniappan79514 ай бұрын

    நாச்சியப்பன் வரி அதிகமா குடுக்கிற தமிழ்நாட்டுக்கு குறைவாக திருப்பி கொடுத்து விட்டு அதை எடுத்து குறைவாக வரி கொடுக்க மாநிலத்திற்கு அதிகமா குடுக்குறாங்க அது எப்படிங்க

  • @michaelraj202
    @michaelraj2024 ай бұрын

    Prasanna super 🎉

  • @megasasama
    @megasasama8 ай бұрын

    Prasanna you are noted

  • @siyavudeen
    @siyavudeen3 ай бұрын

    தமிழன் பிரசன்னா விடம் எதிர்தரப்பு கவனமாக பேசனும்.

  • @babubala5918
    @babubala59184 ай бұрын

    பாசிச பாஜகவுல எதுவே தெரிந்துகொள்ளாமலே விவாதத்திற்கு வருவது கொள்கை முடிவா? 😅😅😅

  • @veerasamy1958
    @veerasamy19588 ай бұрын

    ஏன்டா, ஒரு மாநில கவர்னர் இரண்டு மாநிலம் பார்க்கின்றபோது, ஆபிசர் போட முடியுமா?

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram58994 ай бұрын

    நா இப்ப என்னா வந்துசொல்லுரதுனா

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham9503 ай бұрын

    நாச்சியப்பன் பேச்சியப்பன் மாதிரி அல்லவா தெரிகிறார். விவாதத்திற்கு வந்தால் அனைத்து விபரங்களும் நன்றாகத்தெரிந்து வரவேண்டும். படிக்காமல் வந்து காப்பி அடித்து பாஸ் ஆகலாம் என்ற பையன் மாதிரி வரக்கூடாது.

  • @KarthikKarthik-my4lc
    @KarthikKarthik-my4lcАй бұрын

    Tamilàn prasanna phone number konja kudungs sir.apm puthiya thalaimurai en ivlo dmk vakkalathu vangudhunu therila

  • @kavinsmart250
    @kavinsmart2508 ай бұрын

    ANNA NACHI AVARKALÈ IRUKKIRRA KOVIĹ PODHUM MAKKAL PANAM PAALLIKKOODAM KAATTUVATHIL THAPPU ONTRUM ILLAI NADAKKATTUM

  • @dfb4291
    @dfb42918 ай бұрын

    Page no.21........... 60,000 crore black money in sand mafia.....

  • @NoorullahHafeel-lb9nn
    @NoorullahHafeel-lb9nn4 ай бұрын

    நாச்சியப்பன். ஆடு வெட்டுவதற்கு தலையை தன்னா கொண்டு வந்து கொடுக்குது.

  • @santhoshatex5037
    @santhoshatex50378 ай бұрын

    படிப்புதான்டா முக்கியம்..கோயில் இல்லை.....அதென்னவோசனாதனிகளுக்கு மக்கள் படிப்பது பிடிப்பதேயில்லை...

  • @anbumurugan3774
    @anbumurugan37744 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jagadeesanr4586
    @jagadeesanr45868 ай бұрын

    EO posts are temporary when there is no bord members that's the procedures adopted

  • @user-vx6bt8rh3t
    @user-vx6bt8rh3t2 ай бұрын

    Till death you can not move next stage p-na

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r7 ай бұрын

    100% RSB MEDIA 🎉

  • @muthus5470
    @muthus54708 ай бұрын

    Prasana ethana debate la poi solra

  • @kaleelrahiman3950
    @kaleelrahiman39508 ай бұрын

    Mr prsana sir all BJP party people jugar all anfit any questions he answers all fueke Mr prsana sir pl fitt sir

  • @sundaresansubramanian1122
    @sundaresansubramanian11228 ай бұрын

    Makkal mudivu seivaargal yenin intha vivaatham yetherkku?

  • @sachidanandam4261
    @sachidanandam42617 ай бұрын

    If you are not advocate why you are coming to debate

  • @naughtyboysiva
    @naughtyboysiva8 ай бұрын

    Ena da ollarura

  • @grandpa8619
    @grandpa86193 ай бұрын

    யாருங்க...சம்மந்தப்பட்ட வங்க

  • @NIVATHEN
    @NIVATHEN8 ай бұрын

    En daunkku odambu sari illa na hospital ku poga mata kovil ku tha oviya?

  • @subbaiahrs1782
    @subbaiahrs17824 ай бұрын

    மோடி ரிசர்வ் வங்கியின் deposite ஐ எடுக்கலாம் கோவில் நிதியை மக்கள் நலனுக்காக எடுக்க கூடாதா

  • @susheelrenu
    @susheelrenu8 ай бұрын

    Trustees have to be appointed bruhhh Not eo in temples😂😂

  • @kaleelrahiman3950
    @kaleelrahiman39508 ай бұрын

    Nachi go back gujarat her no live u gogogo😅

  • @countryone7018
    @countryone70188 ай бұрын

    Dear Hindu Brothers and Sisters Please forget all difference and unite together and vote to throw out the politicians and Parties that insult Sanathanadarma and Hindu God's 🕉.

  • @gnanasekaranxavier4435

    @gnanasekaranxavier4435

    8 ай бұрын

    Will he allow all community Hindus to his house?

  • @arulmuthu327

    @arulmuthu327

    8 ай бұрын

    Yen muslim and Christian ellam un brother sister இல்லையா?

  • @rmagimaidoss4949
    @rmagimaidoss49493 ай бұрын

    Puthyathalaimurai don't take shame on your head

  • @user-sm7ey7hf6v
    @user-sm7ey7hf6v4 ай бұрын

    Romba.pesada..mr.lawer.prasanna.avargale

  • @benjamingad4213
    @benjamingad42134 ай бұрын

    Orutavanuku unavu, udai eduma kudukama sami kumudu podum soldra madri iruku. Makkal vazhvadaratha parunga sir.

  • @manickasundaram6926
    @manickasundaram69268 ай бұрын

    60000 கோடி மணல் கொள்ளை பற்றி எப்போ விவாதம் நடக்கும்?? இந்த கொள்ளை தமிழ்நாட்டிலே தானே நடந்தது! ஜால்ரா மீடியா கும்பலுக்கு இது தெரியும் ஆனால் தெரியாது பாவம்!

  • @whoisyou9563
    @whoisyou95638 ай бұрын

    Everybody thinks they are intelligent

  • @user-ud5pd4zd9t
    @user-ud5pd4zd9t4 ай бұрын

    பிரசன்னா நான் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி ஒன்றிய உங்க வாதுகள் எல்லாம் கரெக்டா இருக்கி அதாவது பெரியாரின் போர்வாள் லஉம்பஊமஆலஐயஉம் அப்படி எம் ஆர் ராதாவையும் என் எஸ் கிருஷ்ணன் ஐயாவையும் சொல்லுவாங்க நீங்க போர்வாளை இருக்காதீங்க பூ மாலையாஇருங்க இது அண்ணனின் வஏன்டஉகஒல் அண்ணன் உதயகுமார்

  • @l.jayagobi8593
    @l.jayagobi85937 ай бұрын

    நாச்சியபன் ஒரு prode அவங்க பேச தகுதியே இல்லை

  • @RamRaj-ez4gh
    @RamRaj-ez4gh8 ай бұрын

    நாச்சியப்பாசிதம்பரத்தைபற்றிபேசுடாஅதைபேசாமல்மற்றதைபேசவேண்டாம்.

  • @muniyarajraj3177
    @muniyarajraj31778 ай бұрын

    இந்து சமயம் பற்றி தமிழக த்தில் பேச்சு வந்த றக்கு நன்றி

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal39998 ай бұрын

    There is no other political party in india as bad as dmk in Poi purattu Pithalattam

  • @athi-dp2pe
    @athi-dp2pe8 ай бұрын

    Anyone rules. I don't need. But hindu people's & temple money and property only use by hindu people's & not government. Like that other religion people's money and property use only it's person and it's community only. But why hindu property use all the community people's.

  • @aruldanny
    @aruldanny3 ай бұрын

    Nachiappan kil Indian Kasai thiruvaran gurukkal nachiappan Pangong undu😮😮😮😮😮

  • @gawthammuthu7640
    @gawthammuthu76408 ай бұрын

    Prasanta amputavan travoosar tarrrrrrr

  • @urc2765
    @urc27658 ай бұрын

    உபிங்க கதற ஆரம்பிச்சிட்டாங்க.

  • @subashchandrabosesub
    @subashchandrabosesub8 ай бұрын

    Bjp பொய்யான தகவல்களை நல்லா பேசும் 😂

  • @panneerselvamramasamy7713
    @panneerselvamramasamy7713Ай бұрын

    கோவிலில் திருடுவதே அவாள் தான். திருடனே திருட்டை பற்றி பேசுவது வேடிக்கையானது.

  • @ShanmugamSS-ff4lr
    @ShanmugamSS-ff4lr8 ай бұрын

    நாச்சியப்பன் பொய் சொல் சொல்ல பிறந்தவர்

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN4 ай бұрын

    ஏண்டா எந்த சாமியாவது அறநிலையத்துறையை எதிர்த்து பேசியுள்ளதா?.

  • @kumaravel7151
    @kumaravel71514 ай бұрын

    பிரசன்னா யூ கிரேட்

  • @balakrishnan5127
    @balakrishnan51278 ай бұрын

    நட்சியப்பன் கெனதனமா பேசுறான்

  • @whoisyou9563
    @whoisyou95638 ай бұрын

    Time waste discussion

  • @johngilbert8125
    @johngilbert81258 ай бұрын

    சங்கி நாச்சியப்பன் பிரசன்னாவை பேச விடமாட்டேங்கிறான்.நாச்சியப்பனின் பொய் வெளிப்படும் என்கிற பயம்.

Келесі