எம்.ஜி.ஆர் VS நம்பியார்! | Enga Veettu Pillai | MGR | MN Nambiar | Tharamana Classics | Sun NXT

Ойын-сауық

Watch the epic showdown between MGR and MN Nambiar in the classic Tamil film "Enga Veettu Pillai." This legendary face-off showcases the timeless performances of MGR and Nambiar in a gripping battle of wits and strength. Tune into "Tharamana Classics" on Sun NXT for this unforgettable cinematic gem. Don't miss out on this iconic scene that has captivated audiences for generations!
------------------------------------------------------------------------------------
Watch Full Movie on Sun NXT - www.sunnxt.com/tamil-movie-en...
------------------------------------------------------------------------------------
Enga Veettu Pillai is a 1965 Indian Tamil-language masala film written by Sakthi T. K. Krishnasamy and directed by Chanakya. A remake of his 1964 Telugu film Ramudu Bheemudu, it stars M. G. Ramachandran and B. Saroja Devi, with S. V. Ranga Rao, M. N. Nambiar, Rathna and Pandari Bai in supporting roles. The film is about two identical but contrasting twins who were separated at birth, and what happens when they cross paths.
#Engaveetupillai #mgrfilms #mgrmovie #sarojadevi #nambiar #Sarojadevi #Oldtamilmovies #classicmovies #SunNXT #mgr
Subscribe for more videos & updates - bit.ly/SubscribeSunNXT
SUN NXT is Sun TV Network's OTT Platform with over 4000+ Movies in Tamil, Telugu, Malayalam, and Kannada, 30+ Live TV Channels, and a huge library of Regional TV Shows, Music Videos, and other exclusives.
Download SUN NXT Now to Enjoy Unlimited entertainment:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
or Visit www.sunnxt.com
------------------------------------------------------------------------------------
Follow us on:
Facebook: / sunnxt
Twitter: / sunnxt
Instagram: / sunnxt
------------------------------------------------------------------------------------
#SunNXT #SunNXTMovies #MoviesOnSunNXT #TamilMovies
#NewMoviesOnSunNXT #NewTamilMovies #LatestMovies #4KMovies #DolbyAtmosMovies

Пікірлер: 57

  • @susilasupramani12
    @susilasupramani1229 күн бұрын

    அருமையான காட்சி. எனக்கு ரெம்ப பிடிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்.

  • @MrSABABAdy
    @MrSABABAdy29 күн бұрын

    அருமையான காட்சி எத்தனை முறை பார்த்தும் சலிக்காத நடிப்பு. எம்ஜியாருக்கு இணையாக அழகும் மிடுக்குமாக நம்பியார் சாமியும் அற்புதம். Evergreen MGRs masterpiece movie

  • @Aswin778
    @Aswin778Ай бұрын

    இந்த காட்சிக்கும் முன் விக்ரம், கேஜிஎஃப் , ஆர்ஆர்ஆர் எல்லாம் ஒன்னுமே கிடையாது 👌👍💯🔥

  • @rahulb06

    @rahulb06

    Ай бұрын

    Why you need to compare everything puriyala 😅

  • @evanooruvan5379

    @evanooruvan5379

    Ай бұрын

    Aahaam

  • @rafirafi3182

    @rafirafi3182

    29 күн бұрын

    மிகச்சரியாக சொன்னீர்கள் சார்

  • @rafirafi3182

    @rafirafi3182

    19 күн бұрын

    @@rahulb06 புரியவில்லையா ஹ ஹ ஹா....

  • @rafirafi3182

    @rafirafi3182

    19 күн бұрын

    @@evanooruvan5379 no no no

  • @prabagarann8647
    @prabagarann8647Ай бұрын

    என்னா அடிடா எப்பா சாமி. அதிருது இல்ல.......

  • @gurumurthy7270
    @gurumurthy727029 күн бұрын

    சென்னை CASINO திரையில் 1965 ல் திரையிடப்பட்டது. wonderful pucture. அதே நேரம்‌ சிவாஜியின் திருவிளையாடலும் வெற்றி கொடி நாட்டியது. காமராஜர் ஆண்ட பொற்காலம். பொற்காலம்.

  • @selvamani6137
    @selvamani613729 күн бұрын

    சேலம் சாந்தி திரையரங்கம் பல முறைபார்த்தேன்.

  • @user-mr2kw8eo8d
    @user-mr2kw8eo8d19 күн бұрын

    1965 ல் இந்த காட்சியில் Theatre அதிரும் வண்ணம் ரசிகர்களின் கரகோஷம், விண்ணை பிளந்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது."எங்க வீட்டு பிள்ளை" MGR அவர்களின் நடிப்பில் MASTER PIECE. DUAL ROLL ல் தலைவர் பின்னி,பெடல் எடுத்திருப்பார்.MGR is a Legend.

  • @ssrinivasanseena4290
    @ssrinivasanseena4290Ай бұрын

    தஞ்சாவூர் இல் 176நாட்கள் ஓடிய psf படம்

  • @JJAnand-sm3sk

    @JJAnand-sm3sk

    Ай бұрын

    Yaagappa theater

  • @selvarajc3970
    @selvarajc397028 күн бұрын

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி

  • @janakiramanvaradharajan8515
    @janakiramanvaradharajan8515Ай бұрын

    I viewed this picture when I was 17 yrs old. Now I am 68 yrs old. Very memorable picture of PONMANA SEMMAL MGR. Silver Jubilee Picture. ❤❤❤

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan320627 күн бұрын

    இந்த காட்சி திரையில் வந்தால் துங்குகிறவர்களே எழுந்து விடுவார்கள்,,,,,! அட்டகாசமான காட்சி,,,,!சூப்பர்,!

  • @rafirafi3182

    @rafirafi3182

    19 күн бұрын

    அது தான் நம்ம வாத்தியார் ok

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan497617 күн бұрын

    இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. இந்த காட்சியில் கை தட்டல் ,விசில் சத்தம் காதை பிளக்கும் .எங்கள் புரட்சி தலைவரின் அருமையான முத்தான படங்களில் ஒன்று .❤❤❤

  • @k.kalyanasundaram6237
    @k.kalyanasundaram62372 күн бұрын

    What a fight sequency , dialogue , fight scenes . We used to walk 15 km to see this movie repeatedly in those days. This is my most favourable movie.

  • @subramaniants2286
    @subramaniants228616 күн бұрын

    அப்போது இந்தக் காட்சியில் தியேட்டரே அதிர்ந்தது. அப்போதே 6 முறைகள் பார்த்ததாக நினைவு. இந்த சீனை நான் தவிர்ப்பதேயில்லை. எம்.ஜி.ஆர். அவர்களின் அதிரடியே தனி தான். வாழ்க எம்.ஜி.ஆர். புகழ்.

  • @harivelchandrasekaran5907
    @harivelchandrasekaran5907Ай бұрын

    Puratchi thalaivar MGR Rocks 🔥

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk27283 күн бұрын

    படத்தின்உயிர்நாடிஇந்தகாட்சிதான்

  • @varunprakash6207
    @varunprakash6207Ай бұрын

    MGR vs Nambiar

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan76619 күн бұрын

    True. Real and natural action scene.

  • @rafirafi3182
    @rafirafi318229 күн бұрын

    வாத்தியாரே இப்ப நீங்கள். இருந்தால் எந்த நடிகனும் எந்த ஒரு அரசியல் வாதியும் ஆடமாட்டார்கள் சும்மா. சாட்டையை எடுத்து விளாசி இருப்பீர்கள் 😂

  • @vinnoliedwin2844
    @vinnoliedwin284426 күн бұрын

    Still this scene is unbeatable

  • @sanskritkannan1
    @sanskritkannan118 күн бұрын

    MGR's excellent action in this movie makes any one to see this film again and again!

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman23417 күн бұрын

    Young & energetic movie after many year I saw this movie at மேகலா Now iam 72 still in mind a master piece

  • @natananrajan3682
    @natananrajan3682Күн бұрын

    அபாரமான கதிகலங்கவைக்கும் அற்புத காட்சி.EVERGREEN MGR ன் ஆவேசமான நடிப்பும் நம்பியார் அவர்களின் நடிப்பும் அபாரம்.தியேட்டரில் விசில் பறக்கும் பிரமிக்கவைக்கும் அற்புதமான காட்சி.அடுத்தது சர்வர் சாப்பாடு எடுத்துவரும்போது அந்த குழந்தை சொல்லும்:ஏய் ஏன் கை நடங்குது..தியேட்டரில் ஒரே கலகலப்பு.ஆஹா..ஒவ்வொரு SCENEம் பிரமாதம்.எக்காலத்திலும் மறக்கமுடியாத படம்..MGR.நினைத்து கண்ணீர்...

  • @mr-md2hw
    @mr-md2hw4 күн бұрын

    எங்கவீட்டுபிள்ளை, விருதுநகர் இராதா திரையரங்கில் திரையிடப்பட்டது, இந்த படத்தால் மற்ற தியேட்டர்கள் வெறுச்சோடி கிடந்தது, ராதா தியேட்டருக்கு அழகு சேர்த்தது எம்.ஜி. ஆர், திரைப்படங்களே🌹👏

  • @mamurali9123
    @mamurali9123Ай бұрын

    Wonderful film making

  • @stanley6920051
    @stanley692005127 күн бұрын

    Vaatthiyaar's character in this movie was superb❤

  • @gnnagarajanlic225
    @gnnagarajanlic22511 күн бұрын

    மலயப்பா.. கொண்டு வா ராமுவ...., ஏதோ பொருளை கொண்டு வர சொல்வது போல்.... வசனங்களில் கூட எவ்வளவு முக்கியத்துவம்.....

  • @aeyamaeyam6316
    @aeyamaeyam63165 сағат бұрын

    அற்புதம் ஸ்டைல் நடை உடை அழகு அடி உதை

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3skАй бұрын

    Pandaribai vandhu keduthaar...

  • @ravivenki

    @ravivenki

    29 күн бұрын

    Ha ha 😊😊என்ன இருந்தாலும் கதைப்படி நம்பியார் அவர் கணவர் அல்லவா? கணவர் அடிவாங்குவதை எந்த மனைவி சகிப்பார்?

  • @kirubav7065
    @kirubav7065Ай бұрын

    Mass

  • @karuna2711-kl4jb
    @karuna2711-kl4jbАй бұрын

    VELLORE TAJ THEATRE 101 DAYS

  • @skpeerumohamed6043
    @skpeerumohamed60435 сағат бұрын

    I went to Nagercoil from Trivandrum to see this film where it was released when I was 15 years old. Saw it again some years later in Trivandrum. I had also seen its Hindi version ' Ram our Shyam' ...Dileepkumar did the role of MGR. That was also nice one.

  • @arunachalamv2256
    @arunachalamv225628 күн бұрын

    Congratulations 🎉🎉

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh178728 күн бұрын

    Evergreen ❤

  • @Makkal_Kural
    @Makkal_Kural5 күн бұрын

    இந்த காட்சியில் வரும் லோ ஆங்கிள் ஷாட் எம்ஜிஆரின் ஆலோசனை படி எடுக்கபட்டது.

  • @santhoshm83
    @santhoshm8316 күн бұрын

    Common தலைவர் ஸடைலே ஸ்டைல்

  • @DP-qp8wr
    @DP-qp8wr2 күн бұрын

    ஒவ்வொரு ‘crème’ம் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.

  • @murugiahraj9454
    @murugiahraj945427 күн бұрын

    Super Scene

  • @user-jf5wo7ut5z
    @user-jf5wo7ut5z5 күн бұрын

    வாத்தியார் 41 சவுக்கடி கொடுத்திருப்பார்.உலகத்தில் யாரும் இதுமாதிரி தொடர்ந்து செய்ததில்லை.வாத்யார்‌ என்றால் வாத்யார்தான்! அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko27 күн бұрын

    Superb film

  • @sambasivamp4810
    @sambasivamp481027 күн бұрын

    சூப்பர் சீன்

  • @user-ky6rx1oj5o
    @user-ky6rx1oj5o27 күн бұрын

    Super

  • @easylife36922
    @easylife36922Ай бұрын

    அந்த காலத்து விஜய்-பிரகாஷ்ராஜ் காம்பினேஷன்🔥🔥🔥🔥🔥🔥

  • @rafirafi3182

    @rafirafi3182

    19 күн бұрын

    No no நம்ம வாத்தியார் வேற லெவல் OK

  • @sravi955
    @sravi95516 күн бұрын

    படுதோல்வி படம் டா

  • @abdulhameedsadique7805

    @abdulhameedsadique7805

    11 күн бұрын

    திருவிளையாடல் படத்தையா சொல்றே? அது 175 நாள் ஓடிய வெற்றிப்படம்!

  • @pushpaleelaisaac8409

    @pushpaleelaisaac8409

    2 күн бұрын

    வயிற்றெரிச்சலில் சொல்லுகிறார் இவர் அப்போது கோமாவில் இருந்தார்

Келесі