எலும்பு முறிவு வேகமாக சரியாக நாம் கடைப்பிடக்கவேண்டிய வழிமுறைகள் என்ன ?Dr.Balasubramanian

எலும்பு முறிவு வேகமாக சரியாக நாம் கடைப்பிடக்கவேண்டிய வழிமுறைகள் என்ன ?Dr.Balasubramanian
=====================================
Calcium Food in Tamil-10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள்-Dr.Balasubramanian
• Calcium Food in Tamil-...
வைட்டமின் டி: குறைபாடு மற்றும் வைட்டமின் D உணவுகள் | Vitamin D Deficiency Symptoms & Foods
• வைட்டமின் டி: குறைபாடு...
Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by Dr. Balasubramanian MS Ortho | Vitamin | Calcium
• Pirandai: பிரண்டை நன்ம...
எள்ளில் உள்ள ஆச்சர்யமூட்டும் 10 நன்மைகள் | Ellu (sesame) Benefits in Tamil | Sesame Health Benefits
• எள்ளில் உள்ள ஆச்சர்யமூ...
இளம் வயது மூட்டுவலி! | காரணங்கள் மற்றும் தீர்வுகள் Osteoarthritis in Young people Dr.Balasubramanian
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
=====================================
Dr. Balasubramanian MS (ortho)
+91 9843859353 | +91 842 843 844 4 | +91 91 3434 3535
======================================
Whats App Link: www.wa.link/oarcbi
=====================================
Tiruppur | Coimbatore | Chennai
=====================================
Bala Ortho Hospital
Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
=====================================
Subscribe For More Videos
bit.ly/3yO0n5T
=====================================
Some Of Best Videos
*Food Diet: 10 Calcium-Rich Food | எலும்புகளை உறுதியாக்கும் 10 உணவுகள் | • Calcium Food in Tamil-...
*Pirandai: பிரண்டை நன்மைகள் | Pirandai Benefits by | • Pirandai: பிரண்டை நன்ம...
*Heel Pain : 3 நிமிடத்தில் நீங்கும் குதிகால் வலி Home Exercise for Heel Pain - • Heel Pain : 3 நிமிடத்த...
*முட்டியில் Tik Sound வருவதற்கான காரணம் | Why Knee Joint makes Tik Sound | • முட்டியில் Tik Sound வ...
*இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain | • இதை செஞ்ச இடுப்பு முது...
*Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் | Knee Pain Stages and Treatment| • Knee Pain: மூட்டுவலிக்...
*வைட்டமின் டி: குறைபாடு மற்றும் வைட்டமின் Dஉணவுகள் - • வைட்டமின் டி: குறைபாடு...
*Burning Foot: Burning Sensation in Foot Cause & Remedies- • Burning Foot: Burning ...
*3 நிமிடத்தில் குதியன் கால் வலிக்கு | Permanent relief - • 3 நிமிடத்தில் குதியன் ...
*ACL Injury நிரந்தர தீர்வு என்ன ? Physiotherapy போதுமா ?- • ACL Injury நிரந்தர தீர...
*கை விரல்கள் மறந்துபோதலுக்கான காரணமும் தீர்வும்- • கை விரல்கள் மறந்துபோதல...
*Knee Pain: மூட்டுவலிக்கு முற்றுபுள்ளி வைப்போம் - • Knee Pain: மூட்டுவலிக்...
*பாதம் கால் ஜவ்வு பிசைதல் | Ankle Sprain Do's and Dont's- • பாதம் கால் ஜவ்வு பிசைத...
*முழங்கால் ஜவ்வு கிழிந்தால் என்ன ஆகும் விளக்கமும் தீர்வும்- • முழங்கால் ஜவ்வு கிழிந...
*கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி 100 சதவீதம் குணமாகும் - • கெண்டை கால் தசைப்பிடிப...
*தோள்பட்டை ஜவ்வு கிழிதல் அறிகுறிகள்&சிகிச்சை முறை - • தோள்பட்டை ஜவ்வு கிழிதல...
*Frozen Shoulder: Causes | Treatment in Tamil - • Frozen Shoulder: Cause...
*முழங்கால் மூட்டு வலி போக்கும் பயிற்சிகள் | Knee Pain Exercise - • முழங்கால் மூட்டு வலி ப...
*Knee Pain : How to Treat Knee Pain at Home- • Knee Pain : How to Tre...
*இடுப்பு வலிக்கு நிரந்தர தீர்வு இதோ ! Back Pain- Everything You Need to Know- • இடுப்பு வலிக்கு நிரந்த...
*அறுவை சிகிச்சை இல்லாமல் மூட்டு பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம் ?- • அறுவை சிகிச்சை இல்லாமல...
*இதை செஞ்ச இடுப்பு முதுகு வலி சரியாகும்? 3 Steps to Relief From your Back Pain - • இதை செஞ்ச இடுப்பு முது...
=====================================
Our Playlist :
Dr. Balasubramanian All Videos: bit.ly/38lJCak
Healthy Food Diet: bit.ly/3wntCfZ
All Ortho-Related Videos: bit.ly/3ytItYP
Foot Related Videos: bit.ly/39VIDy5
Knee-Related Videos: bit.ly/3yxPPKV
=====================================
Dr. Balasubramanian MS (ortho)
Bala Ortho Hospital
Opposite Govt Hospital, Dharapuram Main Rd,
Near Bharath Petrol Bunk, Tiruppur, Tamil Nadu 641605.
=====================================
Dr. Balasubramanian MS (ortho)
+91 9843859353
=====================================
KZread Channel Managed & Marketed By
Smaark Media: wa.link/2y26nt
Call us @ 9943707006 / 9943707009
=====================================
#ortho #drbalasubramanian #balaortho #tiruppur #coimbatore #chennai #knee #acl #calcium #aclsurgery #Shouldersurgery #prp #kneesurgery #kneereplacement #aclsurgerynearme #Shouldersurgerynearme #prpnearme #kneesurgerynearme #kneereplacementnearme #orthodoctor #orthodoctornearme

Пікірлер: 248

  • @sbala9790
    @sbala9790 Жыл бұрын

    நீங்கள் மருத்துவர் என்பதை விட ஒரு சிறந்த ஆசிரியர் என்றே கூற வேண்டும் நீங்கள் இருக்கும் இடத்தில் வசிக்கும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். என்ன ஒரு தெளிவான விளக்கம். நன்றி மருத்துவரே....

  • @fathimakanifathimakani1732

    @fathimakanifathimakani1732

    Жыл бұрын

    Tq

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    welcome

  • @venkateshvmc6084
    @venkateshvmc6084 Жыл бұрын

    ''நன்றி ஐயா'' எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது உங்கள் வீடியோ பார்த்த உடனே ஒரு புது நம்பிக்கை வந்து விட்டது 🙏🙏🙏

  • @nisharupe2961

    @nisharupe2961

    Жыл бұрын

    Anna veekam kamiyaitu vantha ,vali athikama eruku ithu elumbu muriva anna

  • @nisharupe2961

    @nisharupe2961

    Жыл бұрын

    Hh

  • @nijeeshniji1942

    @nijeeshniji1942

    Жыл бұрын

    @@nisharupe2961 sss

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Жыл бұрын

    எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் விரைவில் குணமடைய எடுத்து கொள்ள வேண்டிய உணவுகளை விளக்கியது அருமை‌ கால்சியம் வைட்டமின் சி டி புரதம் அவசியத்தை வலியுறுத்தி உணவுகளில் பெற வேண்டும் என்று சொன்னது அருமை‌ மிக விளக்கமான பதிவு நன்றி டாக்டர்

  • @SaravananSaravanan-zw6du

    @SaravananSaravanan-zw6du

    7 ай бұрын

    Zzz go 10:14 10:14

  • @surendhardeepa1908

    @surendhardeepa1908

    3 ай бұрын

    ஐயா வணக்கம்உடைந்த இடத்தில் மீண்டும் உடைந்துகூடுவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்

  • @tamilsongsandstatus5280
    @tamilsongsandstatus5280 Жыл бұрын

    சிறப்பான பதிவு இந்தியாவின் சிறந்த மருத்துவர்

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    THANK YOU VERY MUCH

  • @DrBalasubramanian
    @DrBalasubramanian Жыл бұрын

    THANK YOU VERY MUCH williams

  • @sharveshkarthik1194
    @sharveshkarthik1194 Жыл бұрын

    Detailed explanation...Very helpful...Thanks a lot sir...

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    welcome

  • @lakshmanasamy.r1440
    @lakshmanasamy.r1440 Жыл бұрын

    எல்லோருக்கும் மிகவும் பயன் தரும் பதிவு. நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி அய்யா..

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Thank you

  • @sankarganesh3557
    @sankarganesh3557 Жыл бұрын

    சிறந்த பதிவு ஐயா...

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Thank you

  • @selvis197
    @selvis1973 ай бұрын

    Wonderful Explanation 🙏

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    3 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @suseelasamraj5341
    @suseelasamraj5341 Жыл бұрын

    Very good explanation Sir. எல்லோருக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளீர்கள். அருமை. நன்றி

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Thank you

  • @DrBalasubramanian
    @DrBalasubramanian Жыл бұрын

    THANK YOU VERY MUCH

  • @guruguna3188

    @guruguna3188

    5 ай бұрын

    Sir please reply me

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    5 ай бұрын

    @@guruguna3188 please call me in 9843859353,9134343535,8428438444

  • @punithak4522
    @punithak4522 Жыл бұрын

    Well explanation sir. Useful video

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    Thank you

  • @dr.vigneshkumar
    @dr.vigneshkumar Жыл бұрын

    Useful information sir 👍

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Thank you

  • @bharathisugu1880
    @bharathisugu1880 Жыл бұрын

    அருமையான பதிவு ஐயா வாழ்க வளமுடன்

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    thank you

  • @smanikandan11
    @smanikandan11 Жыл бұрын

    Sir, thanks for your kind advice

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    THANK YOU VERY MUCH

  • @mohammadibrahim960
    @mohammadibrahim960 Жыл бұрын

    அருமையான பதிவு வாழ்க வளர்க

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    THANK YOU VERY MUCH

  • @doctorstamilil
    @doctorstamilil Жыл бұрын

    Very nice information Bala!👍👍👏👏

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Thank you

  • @gowthamrithik2784
    @gowthamrithik2784 Жыл бұрын

    Sir you too clearly explain for us it's give Hope on our Medical issues... You spend your too valuable time for us, making this kind of good explain videos... Thank you very much Sir, My best whishes for Achieving your Ambitions... Sir my own Experience by your medical treatment, You are a Good & Full Humanity, 100% Quality, Painless , friendly approach medical service provider... Thank you sir.....

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Thank you

  • @muru126
    @muru126 Жыл бұрын

    அருமையான பதிவு சார்

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Thank you

  • @suryasnarayanan5453
    @suryasnarayanan5453 Жыл бұрын

    Nice presentation Dr.

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Thank you

  • @ks1053
    @ks105310 ай бұрын

    Very useful message sir, thank you sir.

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    You're most welcome

  • @stellababy7408
    @stellababy7408 Жыл бұрын

    Nice explaination

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    thank you

  • @user-su3gu6ff7z
    @user-su3gu6ff7zАй бұрын

    Sir very good teaching sir

  • @jayarajchinna1636
    @jayarajchinna1636 Жыл бұрын

    Good explains sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Thank you

  • @manikandanp.r.2041
    @manikandanp.r.20415 ай бұрын

    Thank u Sir, Good explanation

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    5 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @boopathym4116
    @boopathym41165 ай бұрын

    Use full video sir thank you 👏

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    4 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @RagiVlogs
    @RagiVlogs25 күн бұрын

    நன்றி dr

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 Жыл бұрын

    அருமை அண்ணா 👍👍 வாழ்த்துக்கள் 💐💐

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    நன்றி தம்பி

  • @kokilakoki1747
    @kokilakoki17475 ай бұрын

    Good explanation doctor very helpful thank you

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    5 ай бұрын

    Thank you very much

  • @mathankumar3853
    @mathankumar38537 ай бұрын

    Explanation romba azhaga sollirukinga migavum nandri ayya

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    7 ай бұрын

    THANK YOU VERY MUCH ayya

  • @Durai879
    @Durai879 Жыл бұрын

    Best explain this video sir very nice tq sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    welcome

  • @sripadnar
    @sripadnarАй бұрын

    Very nicely explained Sir🎉 Vazhga Valamudan 🎉

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @meenakshisundaram7950
    @meenakshisundaram7950 Жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    Thank you

  • @rajamanit1301
    @rajamanit1301 Жыл бұрын

    Best explanation .Thank you very much

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    Thank you

  • @kannadasankannadasancivil58
    @kannadasankannadasancivil58 Жыл бұрын

    Thank you sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Welcome

  • @rangarajs4905
    @rangarajs490519 күн бұрын

    Wonder full explanation.. Good sir.👍🤚👋

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    19 күн бұрын

    THANK YOU VERY MUCH

  • @mrajapriya
    @mrajapriya8 ай бұрын

    Good explain sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    8 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @valupuransm8147
    @valupuransm8147 Жыл бұрын

    Nice thank u sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    welcome

  • @thilagadhiviya8636
    @thilagadhiviya86364 ай бұрын

    Super sir thank you so much useful information sir ❤❤❤

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    4 ай бұрын

    So nice of you

  • @user-od2uj8ps2u
    @user-od2uj8ps2uАй бұрын

    Very well explained doctor.thank you so much.

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Ай бұрын

    Most welcome!

  • @gunasekaranp9032
    @gunasekaranp9032 Жыл бұрын

    Super.explain

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    Thank you 🙂

  • @k.sounder5477
    @k.sounder54775 ай бұрын

    மிக அருமை ஐயா

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    5 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @pugalduruv7603
    @pugalduruv7603 Жыл бұрын

    எலும்பு முறிவு பற்றிய இதுவரை நான் பார்த்த பதிவிலேயே இந்த பதிவுதான் சிறப்பானது. அருமை டாக்டர் 🙏

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    thank you

  • @muthanpsy859
    @muthanpsy859 Жыл бұрын

    I saw the best doctor ever♥️

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Thank you

  • @manjulamanjula6448
    @manjulamanjula64487 ай бұрын

    நன்றிசார்

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    7 ай бұрын

    Welcome

  • @manigandanmanigandan1984
    @manigandanmanigandan19847 ай бұрын

    Very well sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    7 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs Жыл бұрын

    My dear sir,thank u so much. Can u plz tell about bone broken due to accident any ayurvedic treatment available plz reply asap

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @vadivazhagiguna6594
    @vadivazhagiguna65943 ай бұрын

    Thank you so much sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    3 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @mathankumar3853
    @mathankumar38537 ай бұрын

    Migavum nandri ayya

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    7 ай бұрын

    Thank you

  • @jayapal8163
    @jayapal81635 ай бұрын

    🎉🎉Thankyou sir ❤

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    5 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 Жыл бұрын

    SEMA sir thank you Dr sir.

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    welcome

  • @vijiviji3425
    @vijiviji34253 ай бұрын

    சார் 🙏🏼வணக்கம் எனக்கு 55வயது பஸ்ல வரும்போது ஸபீட் பிரேக் ள தூக்கிப்போட்டு முதுகு தாண்டில் ஜவ்வு நசுங்கி லைட்டாக எலும்பு கிராக் ஆகிவிட்டது என் நாள் நிமிர முடிய வில்லை ஒரு வாரம்டாக்டர் வீட்டுக்கு வந்து உசி போட்டு மாத்திரை தந்தார்கள் ஆனாலும் சரியாக வில்லை எனது அம்மா பார்த்து கொண்டார்கள் முட்டி போட்டு தவழ்ந்து தான் ரெஸ்ட்ரூம் போனேன் அதன் பிறகு பிரவேட் மருத்துவமனையில் பார்த்தேன் 3மாத காலமவர்கள் 35உ சி போடச்சொன்னர்கள் ஸ்டி ராய்டு உசி யாக இருக்கும் போடாதீர்கள் எங்க லுக்கு தெ ரிஞ்ச நர்ஸ் சொன்னார்கள் உ சி பேர் சொன்னார்களான்னு கேட்டார்கள் இல்லைனு சொன்னேன் 4ங்கு மாத காலம் ஹோ மியோ மெடிசன் எடுத்து கிட்டேன் அப்பாவும் சரியாகள ஓமண்டூர் மருத்துவ மனைக்கு சென்றேன் அவர்களும் ஸ்கேன் எகஸ்ர எடுத்து பார்த்துட்டு மாத்திரை கொடுத்து நீங்க கண்டிப்பா ஆப்ரேசன் பண்ணனும் மாத்திரை மருந்து திர்வில்லை னு சொல்லிட்டாங்க. எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் நான் நலமாக. நன்றி சார். உங்க போன் நம்பர் தாங்க

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    3 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @sampathsampath3313
    @sampathsampath331326 күн бұрын

    சூப்பர் சார்

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    25 күн бұрын

    THANK YOU VERY MUCH

  • @shansri8520
    @shansri85204 ай бұрын

    நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 டாக்டர் வாழ்த்துக்கள்.

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    4 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @MakithaPriya-mr9ly
    @MakithaPriya-mr9lyАй бұрын

    Super

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Ай бұрын

    So nice

  • @dhanapals806
    @dhanapals8069 ай бұрын

    Thank you 🙏 sir intha video la neenga sonnatha vachi en kala kandippa sari panniduvan romba nantri sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    9 ай бұрын

    Thank you

  • @bhavanisambamoorthy7550
    @bhavanisambamoorthy755011 ай бұрын

    Thankyousomuch.dr

  • @bhavanisambamoorthy7550

    @bhavanisambamoorthy7550

    11 ай бұрын

    மிகவும்சிறப்பனபதிவு.டாக்டர்

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    11 ай бұрын

    Welcome

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    11 ай бұрын

    Thank you

  • @nagalakshmimohanraj7857
    @nagalakshmimohanraj78575 ай бұрын

    Super sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    5 ай бұрын

    Thank you

  • @guruguna3188
    @guruguna31885 ай бұрын

    Sir என்னோட பொண்ணு age 4.3 years. அவளுக்கு clavical fracture இருக்கு இப்போ 25 days ஆகிவிட்டது. Sofa la irunthu right side ah vilunthuta. Anniku First time xray parthu fracture ila nu soltanga.so nanga avaluku entha beltum podala. 20 days ku apram than 2nd time xray edukum pothu than fracture iruku nu sonanga.First partha hospital la belt pottu kai asaikkamal irukka solerunthanga. But vera hospital la entha beltum poda vendam. Athuve sari aagidum nu solranga. Ena panrathu nu therila. Solution solamudiuma sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    4 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b2 ай бұрын

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நன்றி அய்யா

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    2 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran53574 ай бұрын

    🙏

  • @sujathasujatha443
    @sujathasujatha443 Жыл бұрын

    Suuuuupr sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    thank you

  • @amalraj3699
    @amalraj3699 Жыл бұрын

    🙏🙏🙏

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    thank you

  • @harikrishnan339
    @harikrishnan339 Жыл бұрын

    I think nice explanations on tamil... iam a physioyherapist

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    THANK YOU VERY MUCH ma

  • @user-ed4nf1tg2s
    @user-ed4nf1tg2s3 ай бұрын

    Superdrgoaheadgodblesssdr

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    3 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @kalaiselvid6111
    @kalaiselvid61117 ай бұрын

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐

  • @murugalakshmiramakrishnan1840
    @murugalakshmiramakrishnan1840 Жыл бұрын

    👌👌👌👌👌👌👌👌

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    thank you

  • @nahendranbalanaga3843
    @nahendranbalanaga384310 ай бұрын

    முழங்கால் எழும்பு முறிவுக்கு பின் வீக்கம் குறைய மருத்துவம் சொல்லுங்க சார்

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @liyakathali9449
    @liyakathali94496 ай бұрын

    Spinal cord pathiyum sollunga dr

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    6 ай бұрын

    Ok

  • @brandnewphones9656
    @brandnewphones9656 Жыл бұрын

    ❤❤❤❤

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    Thank you

  • @vigneshwarisrinivasan9226
    @vigneshwarisrinivasan92262 ай бұрын

    Hello doctor i got fractured in lower end fibula and posterior malleolus,fixed with surgery with plate. How long does it take to stand up

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    2 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @mathankumar3853
    @mathankumar38537 ай бұрын

    En husband ku kaila bone fracture aagidichi sir sigsac ka iruku kattudha pottutrukom, surgery venanu sollitanga serndhuduma sir reply pannunga

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    7 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @williampradeep5807
    @williampradeep5807 Жыл бұрын

    Good evening sir. Please let me know one detail. In 2017 hostel la cricket vilaiyadum pothu vegama oodi keela vizhunthu Right knee la adipattathu appo just physiotherapy, ice bag and wax bath treatment yeduthen then pain konjam relif achi normal work panna start panniten. Again 2018 la same knee la click sound vara arambichathu na local la orthopedic doctor ah counsel pannen intha sound normal than apdinu sollitanga so nanum careless ah vittuten konjam naal poga knee stiffness arambichathu click sound and pain um vanthathu appo village la mooligai kattu potanga Again 2021 la same problem vanthathu appo unga youtube video onnu pathu ungala contact pannen ,Neenga sonninga MRI scan yeduthu paka sonninga yethum issues irunthal doctor ah pakka sonninga then Chennai Rajive Gandhi hospital la pathen anga proper response illama Omandur Medical collage hospital la pathen Rendu idathulaiyum irukkum doctor surgery sollitanga but still delay pandranga proper response sollamatranga ippo delay panna yethum problem varuma illa athuva cure aga vaippu irukka sir . Nan unga videos yellam papen sir yellam nalla vilakkam soluvinga thevaipadum yellorukum unga videos yellam share pannuven sir . I WISH YOU SIR TO GROW UP MORE..

  • @chandramoulimouli6978

    @chandramoulimouli6978

    Жыл бұрын

    இப்போது எப்படி உள்ளீர்கள்? நலமா?

  • @williampradeep5807

    @williampradeep5807

    Жыл бұрын

    @@chandramoulimouli6978 ippavum pain irukku everyday morning when I getting up from bed. Ungakitta yethum solution irukka?

  • @Comefallinmusic
    @Comefallinmusic7 ай бұрын

    Enaki finger fravture aiduchu sir major problem kattu potu sari aiduchunbut fold panna mudila sir ..can u pls make a videi of how ti fold the finger fir fracture after removing cast epadi fold pandrathunu soldringala sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    7 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @dhanukee4704
    @dhanukee4704 Жыл бұрын

    ஐயா... பற்கள் வலிமைக்கு ஒரு வீடியோ போடுங்கள் ஐயா... பல் move ஆகுற மாறி இருக்கு எனக்கு..... அதற்கு என்ன செய்யலாம் ஐயா 😰😰😰😰😰😰😰

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @Vicky-cw2hy
    @Vicky-cw2hy11 ай бұрын

    Femur bone fracture 19 yr old recovery time sollunga sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @user-ed4nf1tg2s
    @user-ed4nf1tg2s3 ай бұрын

    Ribpaintipssuperdr

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    3 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @balamuragan4968
    @balamuragan4968 Жыл бұрын

    My male my Age 28 Sir Enaku right leg tibia fracher External fixator surchery panirukaga laita bone Exposed platic surchery sonnaga but dressing panni kayam Aretu 70 days Ayitu bone kodala sir

  • @nijeeshniji1942

    @nijeeshniji1942

    Жыл бұрын

    Anna enakum ithe situation tha open fracture enak.... ( Remba mukkiyama tention aakathinga..cool aa irunka.. aprm currect food edunkga.. automatic aa bone set aayitum.... Don't warry be happy

  • @balamuragan4968

    @balamuragan4968

    Жыл бұрын

    @@nijeeshniji1942 thank you bro

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @maheshk9158
    @maheshk9158 Жыл бұрын

    Good morning sir,am I working in police department,three months before bike accident at left side hand fore arm fracture sir, when wil be hand bone joints compld sir please share and asked sir . thank you

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @akashp1394
    @akashp139410 күн бұрын

    Sir i got my hand fractured (both bones) after watching this video i got some hope

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 күн бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @RagiVlogs
    @RagiVlogs25 күн бұрын

    Doctor ilikyou

  • @boopathym4116
    @boopathym41165 ай бұрын

    Hi sir right hand scapula fracture how much days recover agum sir Neengal kodukkum thagaval ubyogamaga irukkum sir🙏

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    4 ай бұрын

    THANK YOU VERY MUCH

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    4 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @bharanibharani4759
    @bharanibharani4759Ай бұрын

    Sir please neenga entha place la sir irukkinga my left hand fracture sir 2 weeks achu but pain neraya irukku sir 😑🙏🙏

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @kannandhansikal.k.8075
    @kannandhansikal.k.80759 ай бұрын

    சார் மாடியிலிருந்து கீழே தவறி விட்டேன் 2 கால் காரன்டா முறிவு ஏற்பட்டது 15 நாட்கள் ஆகுது வழி கொஞ்சம் இருக்குது இன்னும் எத்தனை நாள் ஆகும்

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    9 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @SrI-up7hg
    @SrI-up7hg4 ай бұрын

    Sir I am 21 , fracture in fibula and tibia and make a surgery 8 days before i am feel low how many days to heal and average walk

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    4 ай бұрын

    3 months ma

  • @MahaLakshmi-pp2xn
    @MahaLakshmi-pp2xnАй бұрын

    Sir, enga ammaku comminuted right ulna fracture plate vachu irukkanga eppo sir remove pannuvanga temporary plate nu sonnanga

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @poornimachittibabu7862
    @poornimachittibabu78626 күн бұрын

    Thank u very much sir..... Enga appa ku 2nd floor la erunthu kila vilunthu write side la 6 to 7 rib and illum odanjirichi sir... 1 week aguthu... Dr suggested, rib la kudidum, ilium la mattum surgery pannanum nu solierukaga...but rib odanjathunala avar breathe pannavea romba romba kastapaduraru, 5 days ah no food... Water kudika kuda mudila... Icu la erunthu ward ku shift panitaga, then bladder la injury... So after 1 week surgery pannalamnu solirukaga😢... Sari aiduma sir.. avaruku 63 age aguthu

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    6 күн бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @parameshwariparameshwari3963
    @parameshwariparameshwari39637 ай бұрын

    Sir naa keela vizhunthathulla kuthinkaal matrum mulankalukku etayil bone fracture aagiruchu sir. Eppo three months aagiruchu but ennui ennutaiya kaal serave ellai.......eaan sir...... please reply pannunka sir.......

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    7 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @artsbalaji3541
    @artsbalaji3541 Жыл бұрын

    இதை சாப்பிட எங்களுக்கு வசதி இல்லை கிரை சாப்பிட்டால் சரி ஆகுமா அண்ணா

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    Yes you can

  • @villagevirumandichannel.9546
    @villagevirumandichannel.9546 Жыл бұрын

    Sir வணக்கம் எலும்பு குல்லா சீல் பிடித்தல் சுத்தமாக குணா படுத்தா முடியுமா ப்ளீஸ் சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @Comefallinmusic
    @Comefallinmusic7 ай бұрын

    Sir enaku finger fracture aagiduchu surgery pandra levek poiduchu but enakuntreatment pana doctor surgey pannama sari panitaru 1 month kattu potadhula finger semma stiff and strong aiduchu ipo fold panna mudila sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    7 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @KarthiKeyan-pz9rl
    @KarthiKeyan-pz9rl10 күн бұрын

    சார் எனக்கு கையில எலும்பு கிராக் சார் இப்ப 11/2 மாசம் ஆயிடுச்சு சார் ஆனாலும் கை என்ன அந்த வீக்கமாக இருக்கு சார்

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 күн бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Жыл бұрын

    Sir எனக்கு 45 வயதாகிறது.சுன்டுவிரல் பக்கத்தில் air line crack ஆகிடுச்சு போன மாதம். வலி இல்லை.நின்றால் பாதம் வீக்கமாகிறது சார் என்ன செய்யனும்please replay sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @madesh8290
    @madesh8290Ай бұрын

    Sir vitamin tablet doctor ta consult panna ma yadukkalama

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @saros9645
    @saros964510 ай бұрын

    Operation pani 3 month agudhu drink s panalam sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    10 ай бұрын

    No please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

  • @sampatht.k.4196
    @sampatht.k.41962 ай бұрын

    Sir ankil bone crack how many days joining sir

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    2 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115Ай бұрын

    சாா் முதுகில் எலும்பில் mildkrack ஆகியுருக்கு அதற்கு என்ன பண்ணணும் சார்

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @meerakutti2205
    @meerakutti2205Ай бұрын

    en husband ku Thodaila multiple fracture aagiruku doc oru idam mattum koodama eruku 6month aagiu .enna Mari sapdanu yapdi erukanu

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @prasathmuthusamy13
    @prasathmuthusamy133 ай бұрын

    Sir, yennaku கால் முட்டியில் அடி பட்டு ஹேர் line கிராக் ஏற்பட்டது ,சரியாக எத்தனை நாள் ஆகும் டாக்டர். சீக்கிரம் சரி யக என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க pls

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    3 ай бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444

  • @sridharanmg5468
    @sridharanmg5468 Жыл бұрын

    எழும்பு உடைந்து சில மாதங்கள் கழித்து கட்டுப்போட்டால் எழும்பு கூடுமா?

  • @DrBalasubramanian

    @DrBalasubramanian

    Жыл бұрын

    Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805

Келесі